Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. இலங்கையில் தமிழ் மக்கள் மீது விமானக் குண்டு வீச்சுகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் உதவி வருவதை கண்டித்து நாளை 22 ஆம் திகதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை லண்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள சிறுவர் இல்லங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள் மீது குண்டு வீச்சு நடத்திவரும் விமானப் படைக்கு உதவுதல், அப்பாவி இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டனிலுள்ள சமூக பிரதிநிதியும் சினிமா கலைஞருமான லண்டன் பாபா என அழைக்கப்படும்…

  2. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு கடந்த ஞாயிரன்று மாலை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஒரு சிறிய ஹாலில் சிறப்புற நடைபெற்றது. விழா தொடங்குவதற்கு சில மணித்துளிகள் முன்பாக வானமும் வலைப்பதிவாளர் சந்திப்பை வாழ்த்த சில துளிகளை அனுப்பி வைத்திருந்தது. Ockey, ஓவர் டூ வலைப்பதிவாளர் சந்திப்பு : * விழா 4 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்தாலும் சுமார் 3.30 மணிக்கு முத்து(தமிழினி)யுடன் விழா அரங்குக்குச் சென்றோம். வாசலில் சிகப்பு டீ-சர்ட் ஜீன்ஸ் பேண்டுடன் பாலபாரதி "யூத்" மாதிரி காட்சியளித்தார். இதுவரை வலைப்பதிவாளர் சந்திப்புகளில் வருகைப்பதிவேடு இருந்ததில்லை. முதன்முறையாக இந்த சந்திப்பில் வருகை பதிவேடு வைக்கப்பட்டிருந்தது. சந்திப்புகள் முறையாக நடக்கத் தொடங்குகிறது எ…

  3. சரஸ்வதி பூசைக்காலத்துக்குச் சில வாரம் முன்பே பள்ளிக்கூடங்களுக்கு மில்க்வைற் சோப் கனகராசாவின் கைங்கரியத்தால் அச்சடிக்கப்பட்ட சகலகலாவல்லி மாலைப் புத்தகங்களும் (பின் அட்டையில் நீம் சோப் விளம்பரம்), ஆனா ஆவன்னா அச்சடித்த ஏட்டுச் சுவடிகளும் கட்டுக்கட்டாய் வந்துவிடும். முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/09/blog...og-post_29.html

    • 18 replies
    • 4.3k views
  4. லண்டன் இஸ்ரெல் தூதரகத்தின் முன்பாக தமிழ்பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம் http://www.nitharsanam.com/?art=20594

    • 5 replies
    • 2k views
  5. நெதர்லாந்தில் சாவிலும் வாழ்வோம் முதலாம் நாள் நிகழ்வு. சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு நேற்று நெதர்லாந்தில் அம்சர்டாம் நகரில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 2மணிக்கு நெதர்லாந்து தமிழர் மனிதஉரிமைமையப் பொறுப்பாளர் திரு. இந்திரன் அவர்கள் பொதுச்சுடரேற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். சிங்களஅரசினால் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களிற்காக சுடர், மலர்வணக்கம் அங்குவந்திருந்த மக்களால் செய்யப்பட்டு, இப்படுகொலைகளை விளக்கி நெதர்லாந்து மொழியில் பிரசுரங்களும் நெதர்லாந்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வானது ஒக்ரோபர் 6ம் திகதி வரை நெதர்லாந்தின் பலநகரங்களில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நாளை புதன்கிழமை அல்மேரா …

  6. பத்திரிகையில் பொறுக்கிய துணுக்கை யாழ் இணைய வாசகர்களுடன் பரிமாறிக் கொள்கின்றேன்.

  7. சென்னையில் கடந்த 1ஆம் திகதி வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது.... அதுகுறித்த எனது வர்ணனையை நண்பர் குருவியாரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இங்கே பதிகிறேன்.... அடுத்த சந்திப்பில் யாழ்களத்து நண்பர்களையும் சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சியடைவேன் * சில நாட்கள் முன்னர் நண்பர் முத்து (தமிழினி) தொலைபேசியில் சென்னை வருவதாகவும் சில நண்பர்களை நேரில் சந்தித்துப் பேச இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.... அது ஒரு வலைப்பதிவர் சந்திப்பாக இருக்கும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.... * இந்த சந்திப்பு குறித்த பதிவினை அண்ணன் பாலபாரதி தகுந்த கால அவகாசம் இல்லாமல் புதன் அன்று தான் அறிவித்தார்.... பின்னூட்டம் மூலமாக நான் கண்டிப்பாக வருவதாக வாக்களித்து என் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தேன்…

  8. நல்ல சுூரியோதமுள்ள நாள். கதிரவன் வானத்திலிருந்து வெயில் எப்படி என்று கேலியாய் கேட்டுக்கொண்டிருந்தான். நானோ நல்ல து}க்கம் திடீரென தொலைபேசி அலறியது "சும்மா வேற வேலை இல்லாமல் நித்திரை கொள்ள விடாமல் யாரே அடிக்குதுகள்" ஒரே அமத்து... து}க்கி போட்டிட்டு நித்திரை தொடர்ந்தது. கைத்தொலைபேசிக்கு வந்த அழைப்பு தற்போது வீட்டு தொலைபேசிக்கு வந்தது அப்பவும் நான் து}க்கத்தில.; எனது அக்கா வந்து "யாரோ அருவியோ செருவியோ போன் பண்ணினது, ரமாக்கா உடன எடுக்கட்டாம்" அப்ப தான் நினைவுக்கு வந்தது இன்டைக்கு நாரதரைச் சந்திக்கனும் என்று. அப்படியே ரமாக்காவுக்கு போன் பண்ணினா " என்ன நித்திரையே கெதியா வாரும் எல்லாம் ரெடி தானே" சற்று பயம், இருந்தாலும் சுதாகரித்து கொண்டு "ஓம் எல்லாம் ரெடி நான் இப்ப தான் பல்லுத்…

  9. Started by Mathan,

    • 3 replies
    • 2.1k views
  10. முல்லைப்படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் ஆத்மசாந்திப்பிரார்த்தனை அமெரிக்கா சிக்காக்கோ பலாஜி கோவிலில் சனிக்கிழமை மாலை(19ம் திகதி) 6.30 மணிக்கு Balaji Temple ,Aurora , IL(Chicago) USA

    • 2 replies
    • 1.5k views
  11. இன்று (15.08.06) மாலை 8மணிக்கு நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்னால் ஓர் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நாளை (16.08.06) முற்பகல் 11 மணிக்கு ஒஸ்லோவில் வெளிநாட்டு அமைச்சரகத்திற்கு முன்னால் தமிழ் இளையோர் அமைப்பினால் ஓர் கண்டன ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நாளை (17.08.06) மறுதினம் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு ஒஸ்லோ அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட றொம்மன் வளாகத்தில் அஞ்சலி நினைவு ஒன்று கூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

  12. நாளை 16.08.06 homebush ஆரம்ப பாடசாலையில் சிட்னியில் நடை பெற இருக்கும் ஆர்பாட் நிகழ்வுகளை ஒருங்கினைக்கும் முகமாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய பட்டு இருக்கின்றது சிட்னி வாழ் தமிழ் உறவுகள் தவறாது சமூகமளித்து தமிழர் என்று நிரூபிப்பீர்... நேரம் மாலை 6.00 மணி

  13. கனடாவிலிருந்து கருணாநிதிக்கு சேதி! விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், கனடா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளுக்குப் போய்விட்டுத் திரும்பியிருக்கிறார். அங்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய விழாக்களில் கலந்துகொண்டு, ஈழத் தமிழர்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்திவிட்டு அவர் திரும்பியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு பரவத் துவங்கி இருக்கிறது. காரணம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்திருக்கும் மேற்சொன்ன இரண்டு நாடுகளிலும் திருமாவளவன் ஈழப் பிரச்னையைப் பற்றி பேசியதுதான். திருமாவளவனைச் சுற்றி அரசியல் சூடு பரவிக் கொண்டி ருக்கும் நிலையில், அவரைத் தொடர்பு கொண்டு சில கேள்விகளைக் கேட்டோம். ஈழ பிரச்னையைப் பற்றி பேசத்தான் கனடாவ…

    • 0 replies
    • 1.2k views
  14. கன்பராவில் தமிழ்தேசியத்துக்கு ஆதாரவான அவுச்திரெலியாத்தமிழர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வின் பிறகு 3 கிழமைகளுக்கு பின்பு சிங்களவர்களும், எட்டப்பர்களும் பொய்யான செய்திகளுடன் கன்பராவில் கலந்து கொண்டார்கள். லண்டனில் ரவல்கர் ஸ்குயாரில் தமிழர்கள் கலந்து கொண்ட நிகழ்விற்கு சிறு தூரத்தில் சிங்களவர்கள் அல்லைப்பிட்டி, வங்காலைச் சம்பவங்களினைப் புலிகள் செய்ததாகப் பொய்ப் பிரச்சாரம் செய்ய, அங்கு தமிழர்கள் செல்ல சிங்களவர்கள் அவ்விடத்தினை விட்டு ஒடி விட்டார்கள். இது போன்றே அமேரிக்காவில் எட்டப்பர்களும், சிங்களவர்களும் புலி எதிர்ப்பு ஊர்வலத்தினை வருகிற 13ம் திகதி நியூயோக்கில் நடத்த உள்ளார்கள். தமிழ்த்தேசியத்துக்கு எதிராக பொய்யான செய்திகளினை உலகத்துக்கு சொல்லவே இன்னிகழ்வு நடைபெறவுள்…

  15. விம்பிள்டன் பிள்ளையாருக்கு அரோகரா. பிள்ளையாரே . . . நானும் அங்க தேர் இழுக்க வந்த பெட்டைகளும் (மட்டும்) நல்லா இருக்கணும். http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=30

    • 6 replies
    • 2k views
  16. வணக்கம் ஒருபேப்பரில் வெளியான இவ்வார ஆக்கம் இதோ! நெஞ்சு போறுக்குதில்லையே - வித்தகன் ஐரோப்பிய ஒன்றியமே நன்றி தலையங்கத்தைப் பாத்துப் போட்டு வித்தியாசமா யோசிக்காதேங்கோ. நான் என்ன சொல்ல வாறனெண்டா இந்த நாடுகளிலை எங்களுக்கு எக்கச்சக்கமான சோலிகள் இருக்கிறது உண்மைதான். வேலை, குடும்பம் பிள்ளைகள் குட்டிகள், சாமத்தியச் சடங்கு, பேத்டே பார்ட்டி, எண்டு உந்தச் சோலிகளுக்குள்ளை நாங்களெல்லாம் மறக்கப் பாத்த எங்கடை நாட்டைப் பற்றின எண்ணத்தை, அதுகளுக்கு எங்களை விட்டா ஒருத்தருமே இல்லை எண்ட உண்மையை உறைக்கிற மாதிரி சொன்னது உவையள் தானே. பின்னை என்ன? அங்கை குறுக்காலை போவார் அல்லபிட்டியிலை கண்ணாலை பாக்கேலாத அநியாயத்தைச் செய்த சுூடு ஆறமுதல் அவனாரோ சொல்லிப் போட்டான் எண்டு போட்டு …

  17. அவுச்திரெலியா நகரங்களில் கருப்பு யூலை நிகழ்வுகள். புலம்பெயர்ந்த நாடுகளில் கருப்பு யூலை நிகழ்வுகள் யூலை 25ல் நடைபெறவுள்ளன. பிரான்சில் நடைபெற்றுவரும் 37 நாள் உண்ணாவிரதம் நிறைவு பெறும் நாள் யூலை 25. யூலை 25ல் சிட்னி மெல்பேர்ணில் உண்ணாவிரதம், ரத்ததானம், கோவில்கள் தேவலாயங்களில் பிரார்த்தனை. வெள்ளைக்காரர்கள் கூடும் பொது இடங்களில் சில நிகழ்ச்சைகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. சிட்னியில் 25ல் மாலை மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சிகள், அதனைத்தொடர்ந்து மறுனாள் திங்கள் கிழமை பரமற்றாவிலும், செவ்வாய்கிழமை மாட்டின் பிளேசிலும் யூலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. விரைவில் தகவல்கள்.... அனைவரும் கலந்து கொள்ளுங்கள்

    • 37 replies
    • 6.8k views
  18. பிரித்தானிய 10 கிலோமீற்றர் லண்டன் ஓட்டம் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஐPலை 2ம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த ஓட்டத்தில் இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் தமிழ் இனப்படுகொலைகளை சித்தரித்தவாறு தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக திருக்குமரன், ரமணாகரன், ஜோதீஸ்வரன் ஆகிய இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். பிரித்தானிய வராலாற்றில் முதல்தடவையாக 20000 பிரித்தானியர்களுடன் இனப்படுகொலைகளை பிரதிபலிக்கும் படங்களுடன் 3 ஈழத்தமிழர் ஓடும் பாதை http://www.thebritish10klondon.co.uk/HTML/RaceMap.htm http://www.thebritish10klondon.co.uk/HTML/RaceMap.htm இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இலங…

    • 17 replies
    • 3.4k views
  19. A Massive Peace Walk jointly organized by the Ilankai Tamil Sangam and other Tamil Asssociations Dear Tamil brothers and sisters of America, Ilankai Tamil Sangam and other Tamil Associations of USA are conducting a protest rally on Friday June 30, 2006 between 2.00PM and 6.00PM. By conducting this rally in front of the United Nations Headquarters in New York, all Tamils living in America will shed light to the entire world, on the continuous state terrorism, atrocities, violence and genocide inflicted upon the Tamil people by the Sri Lankan Government, Military, Army backed Para Militants and troops. Let us fight for the political rights of all Eela…

  20. 83 யூலை இனப்படுகொலையின் 23வது நினைவு! தமிழ் தேசியத்தின் எழுச்சியை உலகுக்கு உணர்தும் முகமாக தமது கண்கள், காதுகள், வாயை கறுப்புத்துணியால் கட்டியபடி லண்டனில் மௌன ஊர்வலம். 1983ஆம் ஆண்டு ஜுலை இனக்கலவரத்தின் 23வது ஞாபகார்த்தமாகவும் அடக்கப்படும் தமிழ் தேசியத்தின் எழுச்சியை உலகுக்கு உணர்தும் முகமாக எதிர்வரும் ஜுலை மாதம் 30ம் திகதி ஞயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஊர்வலத்தில் தமிழனத்தின் மீதான இனப்படுகொலையை பாரா முகத்துடன் இருக்கும் சர்வதேசத்தை கண்டிக்கு முகமாக தமிழ் பற்றாளர்கள் தமது கண்கள், காதுகள், வாயை கறுப்புத்துணியால் கட்டியபடி லண்டன் பீபீசி அலுவலத்தில் ஆரம்பித்து ரவல்கார் சதுக்கம் வரையிலான ஒரு மௌன ஊர்வலம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளன…

    • 6 replies
    • 1.9k views
  21. மாபெரும் அகிம்சைப் பேரணி Tel: 07939289699 எல்லோரும் திரண்டு வருக. எம் குலத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும், கொடூரங்களையும் வெளிஉலகத்திற்குக் காட்டிட உதவுக.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.