Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர் யார் தெரியுமா? பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கு இன்று 43வது பிறந்தநாள். இந்த தருணத்தில் அவரை பற்றிய சில அரியத் தகவல்கள் இங்கே... ஜினடேன் ஜிடேன் பிரான்ஸ் நாட்டின் ஹீரேவாக கருதப்படுபவர். கடந்த 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும், 2000ஆம் ஆண்டு ஐரோப்பா கோப்பை கால்பந்து போட்டியிலும் இவர் தலைமையில் பிரான்ஸ் கோப்பையை வென்றது ஜினடேனுக்கு பெரிய அளவில் மத நம்பிக்கை கிடையாது. ஆனாலும் உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஜிடேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜிடேன் தனது மனைவி வெரோனிகா ஃபெர்னான்டசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 17 வயதில் ஜிடேன் வெரோனிக்காவை சந்தித்ததார். இந்த த…

  2. 14 ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி:11 ஆவது தடவையாக ஆஸி. சம்பியன் 14 ஆவது உலக கிண்ண வலைப்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா சம்­பி­ய­னா­கி­யது. அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி ஒலிம்பிப் பார்க்கில் நேற்று நடை­பெற்ற இறுதி ஆட்­டத்தில் முன்னாள் சம்­பியன் நியூஸிலாந்தை ஆல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று எதிர்த்­தா­டிய அவுஸ்­தி­ரே­லியா கடும் சவா­லுக்கு மத்­தியில் 58 க்கு 55 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று பதி­னோ­றா­வது தட­வை­யாக உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது. 16,752 இர­சி­கர்கள் நேரில் கண்டு களித்த இப்போட்டி இரண்­டா­வது கால் பகு­தி­யி­லி­ருந்து விறு­வி­றுப்பைத் தோற்று­வித்­தது. மேலும், அரங்கில் குழு­மி­யி­ருந்த இர­சி­கர்கள்…

  3. யுவரா‌ஜ் ‌சி‌ங்‌ பு‌ற்றுநோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளமை உறுதி இ‌ந்‌திய ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌வீர‌ர் யுவரா‌ஜ் ‌சி‌ங்‌ பு‌ற்றுநோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இ‌ந்‌திய ‌கி‌‌ரி‌க்கெ‌ட்டி‌‌ன் சகலதுறை வீரர் யுவரா‌‌ஜ் ‌சி‌ங்கு‌க்கு அ‌ண்மை‌யி‌ல் நுரைய‌ீர‌லி‌ல் ‌நீ‌ர்‌‌க‌ட்டி இரு‌ந்ததை மரு‌த்துவ‌ர்க‌ள் க‌ண்டு‌பிடி‌த்தன‌ர். இதையடு‌த்து அ‌ந்த ‌‌நீ‌ர்க‌ட்டி அக‌ற்ற‌ப்ப‌ட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து யுவரா‌‌ஜ் ‌சி‌‌ங் ஆரோ‌க்‌கியமாக இரு‌ப்பதாக மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் யுவரா‌‌ஜ் ‌சி‌ங்கை பு‌ற்றுநோ‌ய் தா‌க்‌கி‌யிரு‌ப்பது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இது அ‌தி‌ர்‌ச்‌சியான தகவ‌ல் எ‌ன்றாலு‌ம் ஆர‌ம…

  4. சீனாவில் 30 கால்பந்து பள்ளிகளை திறக்கும் பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோ பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ. | கோப்புப் படம். பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ, சீனாவில் 30 கால்பந்து பள்ளிகளை திறக்கிறார். மேலும் கால்பந்தில் சீன இளைஞர்களை புதுவிதமான பயிற்சியின்ஹ் மூலம் உருவாக்க முயற்சி எடுப்பதாக அவர் தெரிவித்தார். சாவோ போலோவில் உள்ள கேம்பினாஸில் தனது கால்பந்து பள்ளியின் தொடக்க விழாவின் போது இத்தகவலை ரொனால்டோ தெரிவித்தார். "வணிக நோக்கம் தவிர, சீனாவில் கால்பந்து பள்ளிகளைத் தொடங்கக் காரணம், அங்கு கால்பந்துக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர், நிறைய வீரர்கள் விளையாடி வருகின்றனர். சீன அரசும், குடிமை அமைப்புகளும் கூட கால்பந்தை வளர்த்தெடுப்பதில் ம…

  5. ஸ்மார்ட் பந்துகளை அறிமுகப்படுத்திய கூக்கபுரா அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகளை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மைக்ரோ பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில் பயன்படுத்தப்படவுள்ளன. இதில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டால், அதன்பின் சர்வதேசப் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும். இதேவேளை இந்த ஸ்மார்ட் பந்துகள் சோதனை முயற்சியில் இருப்பதால், விரைவில் பிரதான கிரிக்கெட் போட்டிக்குள் வரும்போது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் காஸ்புரோவிக் தெரிவித்துள்ளார…

  6. உலகக்கிண்ணத் தொடருக்கு என்ன வடிவில் தலைமுடியை அழகுபடுத்தலாம் என்று விவாதிக்கும் டோனி January 10, 2016 T 20 உலகக்கிண்ணத் தொடருக்காக இந்திய அணித்தலைவர் டோனி நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. T 20 உலகக்கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கிண்ணப் போட்டியின் போது ’ஸ்டார் ஸ்போர்ஸ்’ வெளியிட்ட ”மோக்கா.. மோக்கா” விளம்பரம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அந்த ஒளிபரப்பு நிறுவனம் T 20 உலகக்கிண்ணப் போட்டிக்காக டோனியை வைத்து ஒரு விளம்பரத்தை தயாரித்துள்ளது. இதில் டோனியும், அவருடையை முடி ஒப்பனைய…

  7. ஒரே ஓவர்... ஓஹோனு வாழ்க்கை : ஐ.பி.எல். ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரர்! வரும் சீசனுக்கான ஐ.பி.எல். போட்டித் தொடருக்கான ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவராஜ் சிங் இடம் பிடித்திருந்தார். முதல் இரு போட்டிகளில் யுவராஜ் சிங்குக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கடைசி போட்டியில், கடைசி ஓவரில் அதிரடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு யுவராஜ் சிங் வித்திட்டார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென்ற நிலையில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாச, இந்திய அணி 200 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வொயிட் …

  8. உலகக் கிண்ண மகளிர் இறுதி ஆட்டம் 2017 லோர்ட் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெறும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களின் 2017 இறுதி ஆட்டம் லோர்ட் விளை­யாட்­ட­ரங்கில் நடத்­தப்­படும் என சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை அறி­வித்­துள்­ளது. அத்­துடன் டார்­பி­ஷ­யர், க்ளொஸ்­டர்­ஷ­யர், லெஸ்­டர்­ஷ­யர், சமர்செட் ஆகிய விளை­யாட்­ட­ரங்­கு­க­ளிலும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. மகளிர் உலகக் கிண்ண கிரிக்ெகட் போட்­டிகள் இங்­கி­லாந்தில் அடுத்த வருடம் ஜூன் 26 முதல் ஜூலை 23 வரை நடை­பெ­ற­வுள்­ளன. எட்டு நாடு­களின் அணிகள் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்­ற­வுள்…

  9. Published By: VISHNU 12 MAY, 2025 | 07:17 PM 2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் 10.05.2025 அன்று நடத்தப்பட்ட வடக்கின் 5 மாவட்டங்களும் பங்குபற்றியதான வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் வட மாகாணத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர். ஆண்கள் பிரிவில் 1ஆம்இடம் முல்லைத்தீவு மாவட்டம் 4தங்கம் 1 வெள்ளி 3வெண்கலம் 2ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம் 2தங்கம் 1வெள்ளி 2வெண்கலம் 3ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம்,4வெள்ளி,4வெண்கலம் 4ஆவது ம…

  10. லா லிகா பட்டம்: இருமுனைப் போட்டியாகிய மும்முனைப் போட்டி ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரின் பட்டத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி, இத்தொடரின் இறுதி வாரம் வரை சென்றுள்ளபோதும், கடந்த வாரம் வரை பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட், றியல் மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையே மும்முனைப் போட்டியாக இருந்தது இந்த வாரத்தில் பரம வைரிகளான பார்சிலோனா, றியல் மட்ரிட் ஆகிவற்றுக்கிடையேயான இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது. லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இறுதியாக உள்ள லெவண்டேயுடன் அத்லெட்டிகோ மட்ரிட் தோல்வியடைந்த நிலையிலும் எஸ்பன்யோலை பார்சிலோனாவும் வலென்சியாவை றியல் மட்ரிட்டும் வென்றுள்ள நிலையிலேயே மும்முனைக் களமாக இருந்த லா ல…

  11. Nov 2, 2025 - 08:51 AM நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும் நியூசிலாந்து டி20 அணியில் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள கேன் வில்லியம்சன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில…

  12. 3 வருடம் வீட்டிற்கே போக மாட்டேன் - சுழற்பந்து வீச்சாளர்! கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் திகதியுடன் 21 நாட்கள் முடிவடைகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற்றபின் மூன்று வருடங்கள் வெளியே தங்க முடியும் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். சாஹல் இதுகுறித்து கூறுகையில் ‘‘லாக்டவுன் முடிந்து நான் விட்டை விட்டு வெளியே சென்றபின், என்னுடைய விட்டுக்கு திரும்பமாட்டேன். இனிமேல் என்னால் வீட்டுக்குள் இதுபோன்று ந…

  13. இந்திய அவுஸ்திரேலிய அணிகளுகிடையில் நாக்பூரில் நடைபெற்ற நான்காவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியை 172 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. இதன் மூலம் 2-0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. http://www.virakesari.lk/vira/sports/head_view.asp?key_c=131 இனி பாருங்கோ இந்தியன் காறங்கள் தங்களை தாங்கள் பொருமையா கதைபாங்கள்.. தங்கட அணி தான் உலகத்திலையே முதலாவது அணி என்று

  14. இன்சமாம், யூசுப் சாதனை: சமன் செய்த அஸார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துவரும் அஸார் அலி இந்த வருடத்தில் 1000 ரன்களை கடந்தார். இந்த வருடம் விராட் கோலிக்குப் பிறகு 1000 ரன்களை கடக்கும் 2-வது ஆசிய வீரர் இவர் தான். மேலும் இன்சமாம், யூசுப், மொயின் கான், யூனிஸுக்கு பிறகு 1000 ரன்களை கடக்கும் பாக் வீரர் அஸார் அலி தான். பாக்ஸிங் டே டெஸ்ட்டில் அஸார் அலியின் ஆட்டம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை கடந்து ஆடி வருகிறது பாக் அணி, அஸார் 90 ரன்களில் இருந்த போது மூன்றாவது நடுவர் நாட் அவுட் பட்டனுக்கு பதில் அவுட் பட்டனை அழுத்தியது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/76115-azar-ali-equals-inzamam-recor…

  15. மேலாடையை தூக்கியதால் சர்ச்சையில் சிக்கிய தாஹீர் ; ஐ.சி.சி எச்சரிக்கை (காணொளி இணைப்பு) தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீரை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) எச்சரித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது அவர் அணிந்திருந்த அணியின் சீருடைக்குள் தனிப்பட்ட நபரொருவரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் அணிந்திருந்த சீருடைக்குள் இருந்த புகைப்படத்தை அவர் போட்டியின் போது வெளிக்காட்டியதால் தாஹீரை ஐ.சி.சி எச்சரித்துள்ளது. இம்ரான் தாஹீர் தனது அணி மேலாடைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர் ஜுனைட் ஜேம்சாட் புகைப்படம் பொறிக்கப்பட்ட உள்ளாடையினை அணிந்திருந்தமை குறிப்பிடத்த…

  16. மான்செஸ்டர் யுனைடெட்டின் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் அமெரிக்கா கிளப் செல்கிறார் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ஜெர்மனியைச் சேர்ந்த பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ ஃபையர் அணிக்குச் செல்கிறார். ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர். பிரேசில் நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை ஜெர்மனி அணி வாங்க முக்கிய காரணமாக இருந்தவர். இவர் கடந்த வருடம் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 32 வயதாகும் இவர் கிளப் போட்டிகளில் விளையாடி …

  17. பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஷரபோவா பங்குபற்ற அனுமதி மறுப்பு பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் இரண்டு தடவைகள் சம்பியனான மரியா ஷரபோவாவுக்கும் இவ் வருட பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. மரியா ஷரபோவாவுக்கு குருட்டு வாய்ப்பு சீட்டு (வைல்ட் கார்ட்) வழங்க போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்துள்ளனர். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் சிச்சியதை அடுத்து விதிக்கப்பட்ட 15 மாதத் தடையின்பின்னர் மரியா ஷரபோவா மூன்று டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும் மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்ல…

    • 1 reply
    • 454 views
  18. இரண்டு நாட்கள் கூட நீடிக்காத சந்தோஷம்! சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் நேர் செட்டில் தோற்று இரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார் மரியா ஷெரபோவா. ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா, ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி போட்டிகளில் ஆடத் தடை செய்யப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகாலப் போராட்டத்தின் பின் மீண்டும் டென்னிஸ் அரங்கில் மீள் பிரவேசம் செய்த அவர், தான் இன்னமும் ஒரு வெற்றி வீராங்கனைதான் என்று நிரூபித்தார். நீண்ட இடைவேளைக்குப் பின் டென்னிஸ் களமிறங்கிய ஷரபோவா, ‘தியான்ஜின் ஓப்பன்’ தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்தார். ஆனால், இந்த மகிழ்ச்சி இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை. …

  19. உலகப் புகழ்பெற்ற பாடகியான ரிஹானா, உலக கிண்ண கால்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை தனது கைகளால் தொட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரின் மரக்கானா அரங்கில் கடந்த ஞாயிறன்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை தோற்கடித்து சம்பியனான ஜேர்மன் அணியினருடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டார் பாடகி ரிஹானா. இதன்போது, ஜேர்மனி அணி வீரர்களின் கைகளிலிருந்து உலக கிண்ண கிண்ணத்தை ரிஹானாவும் தொட்டுப்பார்த்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களும் ஊடகங்களின் வெளியாகின. ஆனால், பாடகி ரிஹானா உலக கிண்ணத்தை தொட்டமை சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்மேளனத்தின் விதிகளின்படி, உலக…

  20. தென்னாபிரிக்க அணி தாயகம் திரும்புகிறது அமைச்சர் மட்டப் பாதுகாப்பத் தருவதாகவும் அவர்கள் இடைநடுவில் தாயகம் திரும்பினால் உல்லாசப் பயணத்துறை பெரிதம் பாதிக்கப்படும் என்று இலங்கை இரசு கெஞ்சிய பொதிலும் தனிப்பட்ட முறையில் இலங்கையின் பாதுகாப்பு நிலமைகளை ஆய்வு செய்த தென்னாபிரிக்க கிறிக்கெற் அணி இலங்கையில் தொடாந்து தங்கவது பாதுகாப்பில்லை எனக் கூறி தாயகம் திரம்பவதற்கு மடிவசெய்தள்ளது. அவாகளை இலங்கையில் தொடாந்த தங்கச் செய்வதற்குப் பரிந்தரை செய்யும் படி இந்திய கிறிக்கெற் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் டால்மியாவை இலங்கை கெட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் கடம் மயற்சி எடுத்த பொதிலும் தென் ஆபிரிக்க அணியினர் திரும்ப எடுத்தள்ள மடிவு இலங்கைக்கப் பெருத்த அடி என்று கருதப்படுகிறது

    • 12 replies
    • 2.7k views
  21. சென்ற வாரம் நடைபெற்ற ஜரோப்பிய தடகளப் போட்டியில் சுவிஸ் நாட்டிற்காக ஒரு தமிழர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்றுள்ளார். இறுதிச் சுற்றில் சில விநாடிகளால் 3ஆம் இடத்தை நழுவிட்டுள்ளார்கள். http://www.youtube.com/watch?v=RMqSS0ZlPFQ

  22. கடந்த கால சம்பவங்களை கிளற விரும்பிவில்லை: திசர பெரேரா 2014-09-01 10:50:27 கடந்த கால சம்பவங்களைக் கிளற விரும்பவில்லை என பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகனாக தெரிவான திசர பெரேரா தெரிவிக்கின்றார். தம்புளையில் சனிக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சிலகால இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தானுடான தொடருக்கு அழைக்கப்பட்ட திசர பேரேரா, தான் விளையாடி இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகனானமை குறிப்பிடத்தக்கது. சில காலம் இலங்கை அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனமைக்கு சில கருத்துமுரண்பாடுகளா காரணம் எனவும் அதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாக எனவும் அவரிடம் கேட்கப்படபோது, 'கட…

  23. கவுண்ட்டி கிரிக்கெட்டில் பந்தைக் கையால் தடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் டெர்பிஷயர் அணிக்கு விளையாடி வரும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மென் புஜாரா விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார். லீஷயர் அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டி நேற்று டெர்பி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற லீஷயர் அணி முதலில் டெர்பியை பேட் செய்ய அழைத்தது. 4ஆம் நிலையில் களமிறங்கிய புஜாரா 28 நிமிடங்கள் ஆடினார், 21 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் 20வது ஓவரில் லீஷயரின் இடது கை மீடியம் ஃபாஸ்ட் பவுலர் அடிஃப் ஷேய்க் பந்து வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை ஷெய்க் வீச புஜாரா பந்தைக் கையால் தட்டி விட்டதாக நடுவரால் அவுட் கொடுக்கப்…

  24. உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்திய இந்தியாவின் 'துல்லியத் தாக்குதல்' பட மூலாதாரம்,HOCKEY INDIA/TWITTER 13 ஜனவரி 2023, 15:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒடிஷா மாநிலத்தில் தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கியின் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் 12 நிமிடத்தில் ஒரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைப் பெற்றார்கள். அதை இந்திய வீரர்கள் அற்புதமாகக் கோலாக மாற்றினார்கள். 26-ஆவது நிமிடத்தில் ஸ்பெனின் டி பகுதிக்குள் அற்புதமாக பந்தைக் கடத்தி வந்த இந்திய வீரர்கள் மற…

  25. டி20 போட்டியில் 172 ரன்கள் குவித்து ஆரோன் பிஞ்ச் உலக சாதனை ஜிம்பாப்வேயிற்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் உலக சாதனைப் படைத்துள்ளார். #AaronFinch #ZIMvAUS ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச், டி'ஆர்கி ஷார்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆர்கி ஷார்ட் நிதானமான ஆட்டத்தை வெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.