Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார். கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ம் ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். 2009-ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனியின், தலைமையில் 2011-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது. மேலும், சர்வதேச தரவரிசைப்பட்டியலி…

  2. மகளிர் உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம் : 8 நாடுகள் களத்தில் 11ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்­கி­லாந்தில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. தொடக்க நாளான இன்று இரண்டு போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. இதில் இலங்கை, நடப்பு சம்­பியன் அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, நியூ­ஸி­லாந்து, பாகிஸ்தான், தென்­னா­பி­ரிக்கா, இந்­தியா, மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய நாடுகள் பங்­கேற்­கின்­றன. ஒவ்­வொரு அணியும் மற்ற அணி­க­ளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் 4 இடங்­களை பிடிக்கும் அணிகள் அரை­யி­றுதிப் போட்­டிக்கு முன்­னேறும். எதிர்­வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை லீக் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. முப்­பது தினங்கள் நீடிக்­க­வுள்ள மகளிர் உலகக…

  3. ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்தார் அலஸ்டைர் குக் தொடர்ச்சியாக 153 டெஸ்டில் பங்கேற்று இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvPAK இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் அலஸ்டைர் குக், தொடர்ச்சியாக 153 டெஸ்ட் விளையாடிய வீரர் என்ற ஆ…

  4. இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம் இலங்கை, மேற்­கிந்­தியத் தீவுகள், ஸிம்­பாப்வே ஆகிய அணிகள் மோதும் மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹரா­ரேயில் இன்று நடை­பெ­ற­வுள்ள இலங்கை – ஸிம்­பாப்வே அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­கின்­றது. சர்­வ­தேச ஒருநாள் தர­நிலை வரி­சையில் 6 ஆம் இடத்­தி­லி­ருக்கும் இலங்கை, 9 ஆம் இடத்­தி­லி­ருக்கும் மேற்­கிந்­தியத் தீவுகள், 11 ஆம் இடத்­தி­லி­ருக்கும் ஸிம்­பாப்வே ஆகிய நாடு­க­ளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்­கியம் வாய்ந்ததாக அமை­ய­வுள்­ளது. இந்தத் தொடரில் தோல்­வி­க…

  5. பாக்.கிற்கு எதிரான டெஸ்ட்: 1135 பந்தில் ஒன்று கூட பவுன்சர் கிடையாது- நியூஸி வீரர்களின் 'மனித நேயம்' சார்ஜா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து வீச்சால் மரணமடைந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பவுன்சர் கூட வீசாமல் அஞ்சலி செலுத்தியுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. நியூசிலாந்து-பாகிஸ்தான் நடுவேயான மூன்றாவது டெஸ்ட் சார்ஜாவில் நடந்து கொண்டிருந்த நிலையில்தான் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைந்தார். இதையடுத்து இரு நாட்டு வீரர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். நியூசிலாந்து பயிற்சியாளர் அறிவுரையின்படி பாகிஸ்தானின் 2வது இன்னிங்சில் பவுன்சரே வீசாமல் ஹியூக்ஸ்சுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர். பாக்.கிற்கு எதிரான டெஸ்ட்: 1135 பந்தில் …

  6. ஐ.பி.எல்., அணி நிர்வாகத்தில் மீண்டும் ஒரு பாலிவுட் ஸ்டார் நுழைந்து இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையில் 12 சதவீத பங்கினை வாங்கி இருக்கிறார் ஷில்பா ஷெட்டி. ஷாருக்கான் (கோல் கட்டா நைட் ரைடர்ஸ்), பிரீத்தி ஜிந்தா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) என இருவரை அடுத்து ஐ.பி.எல்., தொடரில் மூன்றாவது பாலிவுட் நட்சத்திரமாக ஷில்பா ஷெட்டி நுழைந்து இருக்கிறார். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.) “ரூவென்டி-20′ தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் வீரர்கள்பரிமாற்றம் தற்போது நடந்து வருகிறது.ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஸ்மித், ஆல்ரவுண்டர் வாட்சன் உட்பட பல…

    • 0 replies
    • 1.2k views
  7. * முதலிடத்தை இழந்துவிடும் அபாயம் அவுஸ்திரேலிய - நியூஸிலாந்து அணிகளிடையே நியூஸிலாந்தின் வெலிங்டனின் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி பத்து விக்கெட்டுகளால் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிவடைந்த முக்கோண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் கடைசி இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து இங்கிலாந்திடம் வெற்றிக் கிண்ணத்தை பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி நேற்று நியூஸிலாந்துடன் தோல்வியுற்றதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டித் தரவரிசையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தும் முதலிடத்திலிருந்து வரும் நிலையில் நேற்றைய தோல்வியின் மூலம் அவு…

  8. இனவெறிக் கோஷங்களால் சிட்னி மைதானத்தில் குழப்பம் இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின்போதும் இனவெறி கோஷம் எழுந்த நிலையில் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது, அவர்களை சீண்டியுள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய அணித் தலைவர் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில…

    • 3 replies
    • 1.2k views
  9. நேரம்: 19:00 (IST) 13:30(GMT) December 08, 2019டாஸ் வென்றது: வெஸ்ட் இண்டீஸ்பவுலிங் தேர்வுவானிலை: க்ளியர்ஆட்ட நாயகன்: லென்டில் சிம்மன்ஸ்தொடரின் நிலை: 3 டீ20ஐ தொடர் லெவல் 1-1முடிவு: வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட்டில், இந்தியா வை வென்றதுஅதிகாரிகள்: நடுவர்: அனில் குமார் சவுத்ரி, செட்டிதோடி ஷாம்ஷூதின், நிதின் நரேந்திர மேனன் | ரெஃப்ரி: டேவிட் பூன் https://sports.ndtv.com/tamil/cricket/live-scores/india-vs-west-indies-2nd-t20i-thiruvananthapuram-inwi12082019190935 மே.இ.தீவுகள் அணியின் வெற்றிக்கு 171 ஓட்டங்களை நிர்ணயித்த இந்தியா! மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்களை குவித்துள்ளது. தற்போ…

    • 2 replies
    • 1.2k views
  10. முகமட் அலியை வென்ற முதல் வீரர் ஜோ விறேஸர் அண்மையில் நுரையீரல் கான்சரால் காலமானார்.அவர்களது குத்துச்சண்டை காட்சிகள் சில .... http://www.youtube.com/watch?v=QzG1WsCzXJk&feature=related

    • 3 replies
    • 1.2k views
  11. சத்தமில்லாமல் மற்றுமொரு சாதனையை செய்து காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி. 9 சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள், 15 தேசிய அளவிலான போட்டிகள், ஏராளமான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற பெருமைக்குரியவர், இந்தியாவின் நம்பர் ஒன் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி. 17 வயதில் 97 பதக்கங்களைப் பெற்றவர். இதில் 81 பதக்கங்கள் தங்கம் என்றால் ஆரத்தியின் சாதனையை எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள ரோலர் ஸ்கேட்டிங் ஆர்வலர்கள், ஆரத்தியின் சாதனையைக் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் கொரியாவின் யசோவு நகரில் நடைபெற்ற உலக ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 10-வதாக வந்து சாதனை படைத்துள்ளார் ஆரத்தி. இந்தப் போட்டியில் இந்தியாவின் ச…

  12. 2022 கட்டார் உதைப்பந்தாட்ட குழுக்கள் Group A: Qatar (hosts), Netherlands, Senegal, Ecuador. Group B: England, United States, Iran, Wales/Scotland/Ukraine. Group 😄 Argentina, Mexico, Poland, Saudi Arabia. Group 😧 ... Group E: Spain, Germany, Japan, Costa Rica/New Zealand. Group F: Belgium, Croatia, Morocco, Canada.

  13. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. …

  14. அமெரிக்க ஓபனில் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி: ஜோகோவிச், நடால், செரீனா முன்னேற்றம் 2-வது சுற்றுக்கு முன்னேறியதும் ஆர்ப்பரிக்கிறார் நடால். படம்: ஏ.எப்.பி. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். அதேநேரத்தில் முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் 6-…

  15. 100 மீற்றர் ஓட்டத்தில் யொஹான் உலக சம்பியனானார்; உசைன் போல்ட் தகுதி நீக்கம் தென்கொரியாவின் டயீகு நடைபெறும் உலக மெய்வன்மை சம்பியன்ஷிப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் யொஹான் பிளெக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் இறுதிப்போட்டியில் , ஜமைக்காவைச் சேர்ந்த மற்றொரு வீரரும் நடப்புச் சம்பியனும் உலக சாதனையாளரும் ஒலிம்பிக் சம்பியனுமான உசைன் போல்ட் போட்டியை தவறாக ஆரம்பித்தன் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 9.92 விநாடிகளில் யொஹான் பிளெக் ஓடி முடித்தார். அமெரிக்காவின் வால்டர் டிக்ஸ் 10.08 விநாடிகளில் ஓடி வெள்ளிப்பதக்கத்தையும் சென் கிட்ஜ் அன்ட் நேவிஸ் நாட்டு வீரர் கிம் கொலின்ஸ் 10.09 விநாடிக…

  16. முதல் ஒருநாள் போட்டியில் பில்லிங்ஸ் சதம் வீணானது - இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் ஸ்டோய்னிஸ் 43 ரன்னில் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 59 …

  17. ஷஹிட் அப்ரிடிக்கு கொரோனா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னணி வீரருமான ஷஹிட் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (13) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ட்டுவிட் செய்துள்ள அப்ரிடி, ‘நேற்று முன் தினம் முதல் எனக்கு உடல் நிலை சரியில்லை. பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது’ – என்று தெரிவித்துள்ளார். https://newuthayan.com/ஷஹிட்-அப்ரிடிக்கு-கொரோன/

    • 5 replies
    • 1.2k views
  18. `ருவென்ரி - 20' உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் தென் ஆபிரிக்காவில் இனத்துவேஷ பிரசாரம் [04 - October - 2007] [Font Size - A - A - A] *புதிய சர்ச்சை கிளம்புகிறது `ருவென்ரி-20' தொடரில் சாம்பியன் கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்த இந்திய வம்சாவளியினர் குறித்து தென் ஆபிரிக்க பத்திரிகையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இவர்களது நாட்டுப் பற்று குறித்து கேள்வி எழுப்பியுள்ளதால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. சமீபத்தில் தென் ஆபிரிக்காவில் முதலாவது `ருவென்ரி-20' உலகக் கிண்ணத் தொடர் நடந்தது. இதில் அபாரமாக ஆடிய இந்திய வீரர்கள், முன்னணி அணிகளான தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை வென்றனர். `ருவென்ரி - 20' கிண்ணத்த…

    • 0 replies
    • 1.2k views
  19. இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார் ஜோ ரூட் (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் இன்று புதன்கிழமை (09) படைத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 71ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலிஸ்டெயா குக்கின் 12472 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்து ஜோ ரூட் முன்னிலை அடைந்தார். கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டுவரும் அப் போட்டியில் ஜோ ரூட் சதம் குவித்து அசத்தினார். தனது 147ஆவது டெஸ்ட் போட்டியில் விளை…

  20. சங்­கக்­கார, மஹேல ஜய­வர்­தன இல்லாதது அணிக்கு பேரிழப்பு இலங்கை அணியில் சங்­கக்­கார, மஹேல ஜய­வர்­தன ஆகிய இரு­வரும் விட்­டுச்­சென்ற வெற்­றி­டத்தை நிரப்புது கடினம் என்று இலங்கை அணித்­த­லைவர் எஞ்­சலோ மெத்­தியூஸ் தெரி­வித்­துள்ளார். இலங்கை அணியின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர்­க­ளாக விளங்­கிய குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன, இந்த ஆண்டு நடை­பெற்ற உல­கக்­கிண்ணத் தொட­ரோடு சர்­வ­தேச ஒருநாள் போட்­டியில் ஓய்வு பெற்­றனர். இந்­நி­லையில் இலங்கை அணியில் இவர்­களின் இழப்பை ஈடுசெய்ய நீண்ட காலம் எடுக்கும் என்று இலங்கை அணித்­த­லைவர் மெத்­தியூஸ் கூறி­யுள்ளார். தற்­போது ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்­காக விளை­யாடி வரும் மெத்­தியூஸ், இது தொடர்­பாக கூறு­கையில், சங்­கக்­கார மற்…

  21. 1975 - முதலாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... கிரிக்கெட் அரங்கில் சர்வதேச ஒருநாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஐ.சி.சி.யின் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது ஆரம்பமானது. இத் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதலாவதாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. * கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் 8 மைதானங்களில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 07 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெற்றது. * இப் போட்டியில் பங்கேற்ற அணி வீரர்கள் வெள்ளை நிற ஆடையுடன் டெஸ்ட் போட்டியை போன்று களமிறங்கினர். * 8 அணிகள் கலந்து கொண்டது (குழு 'A'யில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியவும், குழு 'B'யில் அவ…

  22. முதல் நாள் முடிவில் பங்களாதேஷிற்கு எதிராக இலங்கை முன்னிலை திங்கட்கிழமை, 27 ஜனவரி 2014 பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ற் தொடரின் முதலாவது டெஸ்ற் போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி முழுமையான முன்னிலையைப் பெற்றுள்ளது. ஷேரே பங்களா மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டுக்காக 35 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும் அதன் பின்னர் விக்கெட்டுக்களை இழந்த அவ்வணி 4 விக்கெட்…

  23. அவுஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளரான பிரட் லீ கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இம் முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் தகுதியை இழந்துள்ளார். இவரது காயம் காரணமாக இவரது வைத்தியர் குறைந்தது இரு மாதங்களாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியுன்னார். இவருக்குப் பதிலாக ஸ்ரூவேட் கிளார்க் அணியிலிணைக்கப்பட்டுள்ளார். இதே வேளை தாம் ஓய்வின்றி தொடர்ந்து விளையாடியமையே தமது அணியின் தோல்விக்குக் காரணமென அணித் துணைத்தலைவர் அடம் கில்கிறிஸ் தெரிவித்துள்ளார். வரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் இனி தமது அணி நாணய சூழற்சியில் வெற்றி பெற்றால் இரண்டாவதா துடுப்பெடுத்தாட அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் முடிவெடுத்துள்ளார். அதற்காக அவர் கூறும் காரணம் : எதிரணியின் சேஸிங் சாதனையை தட…

  24. ஐபிஎல் 4வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடும் என்று அந்த அணியின் கப்டன் தோனி தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கப்டன் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது புதிய அணி பற்றியும் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு டோணி கூறியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும். அணியில் ஏற்கனவே இருந்த வீரர்கள் பலர் உள்ளனர். முரளிதரன் இல்லாதது வருத்தம் தான். எங்கள் அணி சிறப்பாக அமைந்துள்ளது. பேப்பரில் பார்ப்பதற்கு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது முக்கியமில்லை. மைதானத்தில் எப்படி விளையாடுகிறது என்பது தான் முக்கியம். இதைத் தான் நான் முன்பும் கூறினேன். வீரர்களின் உடல் நலம் வெற்…

  25. இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேராவுக்கு இலங்கை இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி திசர பெரேரா இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாடும் பெரேரா கஜாபா படையணியில் ஒரு மேஜர் பதவியில் பணியாற்றுவார். முன்னாள் தேசிய கிரிக்கெட் கப்டன் தினேஷ் சந்திமலும் இந்த ஆண்டு இலங்கை இராணுவ தன்னார்வப் தொண்டர் படையணியில் இணைந்து இராணுவத்தின் கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/72086

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.