விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
இந்தியாவின் வீழ்ச்சியும் மேற்கிந்தியாவின் எழுச்சியும். இன்று நடைபெற்று முடிந்த இந்தியா எதிர் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் முதலாவது டெஸ்டில் இந்தியா மிக இலகுவாக தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு முக்கியகாரணம் இந்தியாவின் முன்னணி சாதனை வீரர்கள் என்றால் மிகையாகாது. 343 என்ற சொற்ப ஓட்டங்களில்(அவுஸ்திரேலியாவை
-
- 1 reply
- 1.5k views
-
-
தொடர்ச்சியான தோல்விகளால் முற்றுகிறது நெருக்கடி: வெற்றியை தாரை வார்க்கும் தோனி இந்திய அணி கிரிக்கெட் அணியை கடந்த சில ஆண்டுகளாக புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற கேப்டன் தோனிக்கு தற்போது போதாத காலம். 34 வயதான தோனி கடந்த 2004 டிசம்பர் 1ம் தேதி சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அதிர டியால் புகழ்பெற்ற அவர் 2007ல் டி20 உலககோப்பையின் இந்திய அணிக்கு கேப்டன் ஆனார். முதல் தொடரிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தார். 2007 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருநாள் போட்டிக்கு கேப்டன் ஆனார் தோனி. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தார். இதற்கிடையே கும்ப்ளேயின் ஓய்வை தொடர்ந்து 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் டெஸ்டு அணிக்க…
-
- 0 replies
- 277 views
-
-
இது எப்படி இருக்கு.. பிழைப்பு தேடி சென்ற தமிழரால் மகுடம் சூடிய சிங்கப்பூர் கிரிக்கெட் அணி.! சென்னை : தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் இணைந்து முக்கிய தொடரில் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். சிங்கப்பூர் அணி டி20 உலகக்கோப்பை - ஆசிய பகுதி இறுதிப் போட்டியில் ஐந்து நாடுகளுடன் விளையாடியது. சிங்கப்பூர் அணிக்காக ஆடினார் சுரேந்திரன் சந்திரமோகன் என்ற தமிழர்.இந்த தொடரில் சிங்கப்பூர் அணி முதல் இடம் பெற்று கோப்பை வென்றது. அதற்கு முக்கிய காரணம் சுரேந்திரன் தான். ஐந்து நாடுகள் டி20 உலகக்கோப்பை - ஆசிய பகுதி இறுதிப் போட்டித் தொடரில் சிங்கப்பூர், நேபாள், கத்தார், குவைத், மலேசியா ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்றன. இந்த தொடர் ஐசிசியால…
-
- 3 replies
- 633 views
-
-
பங்களாதேஷ் பிரீமியர் லீக் : டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான நிலையில், முதல் நாளில் நடைப்பெற்ற கொம்மிலா விக்டொரியன்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில், டாக்கா டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியானது, நேற்று மிர்பூர் மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக மஸ்ரபீ மோடார்ஸா 26 பந்தில் இரு சிக்சருடன்…
-
- 2 replies
- 859 views
-
-
வெளியானது கடிதம்: சிக்கலில் ரெய்னா 2010ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்தேகமிக்க நடவடிக்கைகள் தொடர்பான இரகசியக் கடிதமொன்று வெளியாகியுள்ளது. இதில், சுரேஷ் ரெய்னாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதன் காரணமாக, அவருக்குச் சிக்கல்கள் ஏற்படக்கூடுமெனக் கருதப்படுகிறது. தம்புள்ளையில் இடம்பெற்ற இத்தொடரில், இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆனால், அந்தத் தொடரில், சுரேஷ் ரெய்னாவின் அறையில் பெண்ணொருவர் தங்கியிருந்ததாக, நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன. இது தொடர்பான உத்தியோகபூர்வ கருத்தெதுவும், சர்வதேச கிரிக்கெட் சபையாலோ, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையாலோ, அல்லது இ…
-
- 1 reply
- 1.5k views
-
-
மெஸியின் கடவுச்சீட்டு படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட துபாய் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறை; ஆப்கான் சிறுவனை சந்திக்க மெஸி ஆர்வம் 2016-02-02 10:33:11 ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸியின் கடவுச்சீட்டு புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்ட துபாய் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெய்னின் பார்ஸிலோனா கழகத்துக்காகவும் விளையாடும் லயனல் மெஸி கடந்த வருடம் குளோபல் சொக்கர் அவார்ட்ஸ் விருதை வென்றார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் கடந்த டிசெம்பர் 27 ஆம் திகதி இவ்விருது வழங்கல் விழா நடைபெற்றது. …
-
- 0 replies
- 536 views
-
-
யாழ் மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்ட சங்கத்துடன் கரம் கோர்த்துள்ள பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனம் 08.03.2016 முதன்முதலாக யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் இறுதிச்சுற்றுப்போட்டியினை ஒழுங்கு செய்தது. யாழ் பரியோவான் மற்றும் ஸ்கந்தவரோதயா கல்லூரிகளின் 13 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான இந்தப்போட்டியில் யாழ். பரியோவான் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இத்துடன் நின்றுவிடாது BTCL ஆனது யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சுற்றுப்போட்டியின் சகல பிரிவுகளுக்கும் தனது ஆதரவை வரும் வருடங்களில் தொடர்ந்து வழங்கும். பிரித்தானியாவில் அண்மையில் தொடங்கப்பட்ட BTCL Cricket Academy Surrey இலும் Leicester இலும் மிகவும் நன்றாக ஒழுங்க…
-
- 0 replies
- 446 views
-
-
இன்பத்திலும் என் மனதில் துயரமே ; கார்லோஸ் பிரத்வெய்ட் நடந்து முடிந்த ஆறாவது இருபதுக்கு இருபது உலக கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 19 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில், உலக கிண்ணத்தை தம் வசப்படுத்த தொடர்ந்து நான்கு பந்துகளுக்கும் ஆறு ஓட்டங்களை விளாசி கார்லோஸ் பிரத்வெய்ட் குறித்த போட்டி தொடர்பாக நேற்று ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார். இதன் போது அவர், இறுதிப் போட்டியில், இறுதி ஓவரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட வீரர் மாலன் சாமுவேலினால் இறுதி ஓவரை எதிர்கொள்ள முடியவில்லை வெற்றிபெற 19 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இருந்த போது, மாலன் சமுயுலவர்ஸ் தனக்கு எவ்வாறு துடுப்பாட வேண்டும் என உபதேசங்கள் வழங்கிய…
-
- 0 replies
- 391 views
-
-
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை சமநிலைப் படுத்துமா என்பதுதான் அனைத்து இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேற்கிந்தயத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற இலங்கை அணி, இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டியில் 25 ஓட்டங்களினால் தோல்வி கண்டது. இந்தத் தோல்வியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 1–0 என்ற அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை பெற்றது. இந் நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவதும் கடைசியுமான போட்டி இன்று இரவு 7 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமா…
-
- 5 replies
- 513 views
-
-
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டும் டு ப்ளெசிஸ்! by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக, தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான பாப் டு ப்ளெசிஸ் நிதி திரட்ட முன்வந்துள்ளார். டு ப்ளெசிஸ் தன்னுடைய IXU ரக புதிய துடுப்பு மட்டை மற்றும் தான் அணிந்த 18ஆம் இலக்க இளஞ் சிவப்பு நிற சீருடை என்பவற்றை கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக ஏலம் விட தீர்மானித்துள்ளார். குறித்த சீருடையானது 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது டு ப்ளெசிஸ் அணிந்திருந்த சீருடையாகு…
-
- 0 replies
- 468 views
-
-
ஓய்வு பெற்றார் இந்தியாவின் ''தங்க மகன்'' அபினவ் பிந்த்ரா ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 கோடி மக்களைக் கொண்ட நாடு ஒரு தங்கப்பதக்கமாவது வெல்லாதா..? என்ற எதிர்பார்ப்பு அனைவரது கண்களிலும் இருக்கும். சிறிய நாடுகள் கூட இரட்டை இலக்கத்தில் தங்கம் அள்ளும். அப்படிப்பட்ட நாட்களில் ஒருநாள் தனி நபர் பிரிவில் ஒரு இந்தியர் தங்கப்பதக்கம் வென்றார். அதுவும் ஒலிம்பிக் போட்டியில் என்ற செய்தி அனைவரையுமே மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது என்பதில் சந்தேகமே இல்லை! ஆம், அபினவ் பிந்த்ரா எனும் துபாக்கி சுடும் வீரர்தான் இந்தியாவிற்காகத் தங்கம் வெல்லும் முதல் தனிநபர். ரியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த இவர். தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இருந்து ஓய்வை …
-
- 0 replies
- 604 views
-
-
சம்பியன்ஸ் லீக்: றியல், சிற்றி, லெய்செஸ்டர் வெற்றி ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின், நேற்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்ற போட்டிகளில், ஸ்பானியக் கழகமான றியல் மட்ரிட், இங்கிலாந்து கழகங்களான றியல் மட்ரிட், லெய்செஸ்டர் சிற்றி ஆகியன வெற்றி பெற்றுள்ளதோடு, மற்றொரு இங்கிலாந்துக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோல்வியைத் தளுவியது. தற்போதைய சம்பியன்ஸ் லீக் சம்பியன்களான றியல் மட்ரிட், போர்த்துக்கல் கழகமான ஸ்போர்ட்டிங் லிஸ்பன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இறுதி நிமிடங்களில் பெறப்பட்ட கோல்கள் காரணமாக றியல் மட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல்வரோ மொரா…
-
- 0 replies
- 337 views
-
-
அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய மெஸ்ஸியின் ஃப்ரீ-கிக் கோல் நேற்று இரவு அர்ஜென்டினாவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ-கிக் கோல் வைரலாகிவிட்டது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த முதல் கோல் இதுதான். இந்த கோலுக்குப் பிறகு, இன்னும் இரண்டு கோல்களுக்கு மெஸ்ஸி உதவ, கொலம்பியாவை 3-0 கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா. இதனால், அர்ஜென்டினா உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அப்படியென்ன ஃப்ரீ - கிக் கோல் என்கிறீர்களா? வீடியோ பாருங்க! http://www.vikatan.com/news/sports/72533-messi-scores-a-stunning-free-kick-goal-and-saves-argentin…
-
- 1 reply
- 396 views
-
-
கொமென்வெல்த் போட்டியில் யாழ் மாணவிக்கு வெண்கலப் பதக்கம் 2016இற்கான இளைஞர் பாரம் தூக்கும் போட்டியில், யாழ் சுண்டிக்குளி மகளிர் பாடசாலை மாணவியான வீ.அர்ஸிகா வெண்கலப் பத க்கத்தை வென்றெடுத்துள்ளார். 58 கிலோ எடை தூக்கும் போட்டியிலேயே இச் சாதனையை இவர் புரிந்துள்ளார். மலேசியாவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பதக்கத்தை வென்ற அர்ஸிகா தரம் - 10 மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேயின் அனுசரணையுடன் இந்த மாணவிக்கானபாராட்டு விழாவை யாழ் மாவட்ட பாரந்தூக்கும் அமைப்பு , யாழ் வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது. http://onlineuthayan.com/news/20633
-
- 1 reply
- 452 views
-
-
அஷ்வின் VS கோஹ்லி... தொடர்நாயகன் சர்ச்சை! பவுலிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த தொடரில் அசத்தல் ஆட்டம் ஆடியவர் அஷ்வின். ஆனால் அவருக்கு தொடர்நாயகன் விருது இல்லையா? தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் அஷ்வினுக்கு சொந்த மண்ணில் தொடர் நாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்த்து ஆர்வத்துடன் வந்தோம். ஆனால் அது மிஸ்ஸிங் என உச் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் அஷ்வின் ரசிகர்கள். வாட்ஸ் ஆப்பில் இந்த விவாதங்கள் தீயாய் பரவுகின்றன . என்ன நடந்தது? இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கியது. முதல் போட்டி ராஜ்காட்டில் நடந்தது, அதன் பின் விசாகப்பட்டினம், மொகாலி, மும்பை ஆகிய இடங்களில் அடுத்தடுத்த போட்ட…
-
- 0 replies
- 413 views
-
-
டெஸ்ட் தலைவர் பதவியிலிருந்து அலஸ்டெயார் குக் இராஜினாமா! இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்டெயார் குக் தனது அணித்தலைமையை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையடுத்து குக்கின் தலைமையின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த காரணத்தால் இவர் அணித்தலைமையிலிருந்து இராஜினாமா செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இங்கிலாந்து அணி சார்பாக 59 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள குக் அதில் 24 போட்டிகளில் வெற்றியை தேடித்தந்துள்ளார். இதில் 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரசித்திபெற்ற ஏசஷ் தொடரையும் இங்கிலாந்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். அதுமாத்திரமின்றி 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய…
-
- 2 replies
- 631 views
-
-
உள்ளுக்குள் நானும் ஒரு இந்தியர்தான்: மைக்கேல் கிளார்க் படம்.| பிடிஐ. இந்திய உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், உள்ளுக்குள் தானும் ஒரு இந்தியர்தான் என்று தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் ஃபனாடிக் ஸ்போர்ட்ஸ் மியூசியத்தில் தனது ‘மை ஸ்டோரி’ புத்தக அறிமுக நிகழ்ச்சியில் கிளார்க், கங்குலி இருவரும் கலந்து கொண்டனர், அப்போது இருவரும் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்பு, பகைமை, சர்ச்சைகள் ஆகியவை பற்றி நகைச்சுவையுடனும் ரிலாக்ஸாகவும் பேசினர். பெங்களூரு டெஸ்ட் போட்டி ஸ்மித் டி.ஆர்.எஸ். சர்ச்சைக்குப் பிறகு இருநாட்டு வாரியங்களும் ஆலோசனை நடத்தி கிரிக்கெட்டில் கவ…
-
- 0 replies
- 683 views
-
-
சுழல்பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா தடுமாறுகிறதா? சிவக்குமார் உலகநாதன்பிபிசி தமிழ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 2-1 என இந்தியா வென்ற போதிலும், அனுபவம் இல்லாத ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாதொடரில்ஆதிக்கம் செலுத்த தவறியதா ? அண்மைக் காலமாக இந்திய வீரர்கள் சுழல் பந்துவீச்சில் தடுமாறுகின்றனரா ? படத்தின் காப்புரிமைAP Image captionபூனே, பெங்களூரு போட்டிகளில் இந்திய வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய நேதன் லயன் மற்றும் ஸ்டீவ் ஓ கீஃப் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று செவ்வாய்கிழமை தரம்சாலாவில் முடிவடைந்த நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கண…
-
- 0 replies
- 363 views
-
-
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 13 வயதுடய ஜப்பானிய வீராங்கனை திங்கட்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான முதல் ஒலிம்பிக் ஸ்கேட்போர்ட் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த மோமிஜி நிஷியா வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை ஜப்பான் நாட்டின் இளம் வீரர் யூட்டோ ஹொரிகோம் வென்ற ஒரு நாள் கழித்து, ஒசாக்காவைச் சேர்ந்த 13 வயதுடைய நிஷியா ஜப்பானுக்கு மீண்டும் தங்க பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளார். நிஷியா 15.26 மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு ஜப்பானிய வீராங்கனையான 16 வயதுடைய ஃபூனா நகயாமா 14.49 மதிப் பெண்களுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேநேரம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 13 வயதான ரெய்…
-
- 4 replies
- 731 views
-
-
கால்பந்து உலகின் எதிர்கால சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான்! கால்பந்து உலகில் மெஸ்சி, ரொனால்டோவுக்கு நிகராக உருவெடுத்து வரும் டாப் 5 இளம் வீரர்களை பற்றிய விவரம். பிளேபாய் நெய்மர் நெய்மர் டா சில்வா, பிரேசிலைச் சேர்ந்த 25 வயது இளம் முன்கள வீரர். பிரேசில் அணிக்காகவும் ஸ்பெயின் நாட்டின் டாப் மோஸ்ட் கிளப் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வரும் நம்பிக்கை நட்சத்திரம். முன்னாள் சூப்பர் ஸ்டாரான ரொனால்டினோ போன்ற பிரேசிலின் மூத்த வீரர்களுடனும் தற்போதைய சூப்பர் ஸ்டாரான மெஸ்சியுடனும் இணைந்து விளையாடி அனுபவம் கற்றவர். எதிரணி வீரர்களை குழப்பும் மந்திர கால்களுக்குச் சொந்தக்காரர். டிரிபிளிங் மூலம் லாவகமாக பந்தைக் கடத்துவதில் கெட்டிக்காரர். எத…
-
- 0 replies
- 388 views
-
-
3 நாடுகள் கிரிக்கெட்: வங்காளதேசத்திடம் நியூசிலாந்து தோல்வி 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதின. இதில் வங்காளதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. நியூசிலாந்து, அயர்லாந்து, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி தொடர் அயர்லாந்தில் நடந்தது. இதன் 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதின. முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்காளதேசம் 48.2 …
-
- 0 replies
- 220 views
-
-
'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...' வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல்! வரும் 9-ம் தேதி, இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் விளையாடப்போகும் 20 ஓவர் கிரிக்கெட் அணியில், அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இடம்பிடித்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தொடர்ந்து விளையாடிவந்தார். மோசமான ஃபார்ம், உடலில் ஏற்பட்ட காயங்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக, இடையில் சிறிது காலம் அவர் விளையாடாமல் இருந்தார். பின்னர், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று கலக்கினார். இதனால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் தான் மிக ஆபத்தான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். என்னதான் 20 ஓவர் போட்டிகளில் கெய்ல் விளையாடினாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட…
-
- 1 reply
- 471 views
-
-
பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை மறுத்தார் விராட் கோலி பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை விராட் கோலி வேண்டாம் என்று மறுத்துள்ளார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் இந்தத் தகவலை உறுதி செய்த போது, காற்றடைக்கப்பட்ட எந்த ஒரு குளிர் பானத்தையும் தான் அருந்துவதில்லை என்ற காரணத்தினால் இந்த வாய்ப்பை மறுத்ததாகத் தெரிவித்தார். கோலி கடைபிடிக்கும் கொள்கைக்கு இது சற்றும் பிசகாமல் உள்ளது. அதாவது தான் எதை மற்றவர்களுக்குக் கூறுகிறோமோ அதை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கைதான் அது. அவரே ஒருமுறை நிருபர் ஒருவரிடம் கூறும்போது, தன்னால்…
-
- 0 replies
- 509 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட கராத்தே சுற்றுப்போட்டி இன்று காலை மட்டக்களப்பு புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் உள்ளக அரங்கில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த கராத்தே சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து ஒன்பது விளையாட்டு கழகங்களின் வீரர்கள் கலந்துகொண்டனர். இதன்போது ஆண்,வீராங்கணைகள் பெருமளவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்த சுற்றுப்போட்டியில் தெரிவுசெய்யப்படும் வீரர்கள் மாகாண போட்டிக்கு தெரிவுசெய்யப்படுவார்கள். இந்த கராத்தே சுற்றுப்போட்டிக்கா…
-
- 1 reply
- 605 views
-
-
1000 ரன்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்திய ஆட்டோ ஓட்டுநர் மகனின் இன்றைய பரிதாப நிலை! ஒரே இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் எடுத்து உலக சாதனை நிகழ்த்திய பள்ளிச் சிறுவன் அடுத்த இரண்டு வருடங்களில் கிரிக்கெட்டையே மூட்டைக் கட்டி வைத்துவிட்டான் என்றால் அது எவ்வளவு பெரிய சோகமான செய்தி. பிரணவ் தனவாடே அந்த நிலைமையில்தான் தற்போது உள்ளார். 2016 ஜனவரியில் மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே (15) பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார். அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டு…
-
- 0 replies
- 664 views
-