விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
சார்ஜாவில் 1991 ஒக்டோபர் 25 ஆம் நாள் நடந்த வில்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தான் வீரர் ஆக்கிப் ஜாவிட்டின் அபாரமான பந்துவீச்சு! மேகதிக தகவல்களுக்கு: http://www.espncricinfo.com/ci/engine/current/match/65946.html
-
- 0 replies
- 539 views
-
-
சச்சினுடன் வளர்ந்தோம் சித்தார்த்தா வைத்தியநாதன் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து ஓய்வெடுத்துவிட்டார். இது உங்களை எந்தவிதத்திலாவது பாதிக்கிறதா? அவர் ஓய்வுபெற்ற நாளன்று மரத்துப் போன உணர்வு தோன்றியதா? இறப்பதற்கு முன் தோன்றும் என்கிறார்களே அதுபோல், உங்கள் வாழ்வின் பல தருணங்கள் உங்கள் மனக்கண்ணில் பளிச்சிட்டனவா? 23 வருடங்களுக்கு முன்பான ஒரு நாள் ஆட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? காலத்தில் பின்னோக்கிப் போய்ப் பாருங்கள்… என்ன தெரிகிறது? சிவப்புத் தோல் பந்துகள், வெள்ளை ஆடை அணிந்த வீரர்கள், இங்கிலாந்தில் அவ்வப்போது நடத்தப்படும், நடுவர்கள் தேநீர் குடிப்பதற்காக ஆட்டத்தை நிறுத்தும் சில ஒரு நாள் பந்தயங்கள். வேறென்ன தெரிகிறது? …
-
- 0 replies
- 427 views
-
-
-
- 11 replies
- 1k views
-
-
Champions League round of 16 Galatasaray v FC Schalke Celtic v Juventus Arsenal v Bayern Munich Shakhtar Donetsk v Borussia Dortmund AC Milan v Barcelona Real Madrid v Manchester United Valencia v Paris St Germain FC Porto v Malaga மான்செஸ்டர் யுனைரட்டும் ரியல் மெட்ரிட்டும் ,பார்சிலூனாவும் ஏசி மிலானும் மோதவுள்ளார்கள். கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இங்கிலாந்தில் நல்ல வரவேற்று கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் .
-
- 6 replies
- 590 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி நேற்றைய முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் புற்றுநோயிலிருந்து மீண்டு சில மாதங்களுக்கு முன்பு அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் சகலதுறை வீராக அசத்தினார். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய அணியின் யுவராஜ் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை யுவராஜ் சிங், இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவிக்கு அர்ப்பணித்தார். இது குறித்து மனிதநேயமிக்க யுவராஜ் கூறுகையில், டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட செய்தியை படித்த போது மனதிற்கு வேதனையாக இருந்தது. ஆட்ட நாயகன் விருதை அவருக்கும், அவரது பெ…
-
- 0 replies
- 446 views
-
-
அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் அணித் தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார். ஏற்கனவே இருபதுக்கு 20 போட்டியின் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகிய மஹேல ஜயவர்தன தற்போது ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். இதேவேளை இலங்கை அணியின் தலைவராக ஏஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்படலாம் எனவும் தெரிய வருகின்றது. http://www.virakesari.lk/article/sports.php?vid=368
-
- 3 replies
- 457 views
-
-
முன்னணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி ஸ்பெனில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த ரியல்பெடிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சி 2 கோல் அடித்தார். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்தார். 2 கோல்கள் அடித்ததன் மூலம் மெஸ்சி இந்த ஆண்டில் மொத்தம் 86 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு ஜெர்மனி வீரர் ஜெரால்டு முல்லர் 1972-ம் ஆண்டு 85 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. மெஸ்சி பார்சிலோ அணிக்காக ஆடி 74 கோல்களையும், அர்ஜென்டினா அணிக்காக 12 கோல்களையும் இந்த ஆண்டு அடித்துள்ளார். http://www.alaikal.com/news/?p=118696 http://www.youtube.com/watch?v=GqveqV-6XuM
-
- 2 replies
- 480 views
-
-
Angelo Davis Mathewsஇவர் தமிழரா? இப்ப அவுஸ்ரேலியா தொலைக்காட்சி சேவையில் இவர் தமிழர் என்று கூறினார்கள் ...இது உண்மையா? கள உறவுகளே உங்களுக்கு இது பற்றி எதாவது தெரியுமா?
-
- 4 replies
- 873 views
-
-
யூரோ 2020 பல ஐரோப்பிய நாடுகளில் நடாத்தப்படும் என மிசேல் பிளாட்டினி தெரிவித்துள்ளார். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். Euro 2020 to be hosted across Europe, Uefa announces: http://www.guardian.co.uk/football/2012/dec/06/euro-2020-across-europe-uefa
-
- 0 replies
- 598 views
-
-
பாகிஸ்தான் அணி இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு செல்லக்கூடாது என பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவருமான இஷான் மணி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்தமை தவறு எனத் தான் கருதுவதாகத் தெரிவித்த இஷான் மணி, இது ஓர் அரசியல் முடிவு என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அரசியல்வாதிகளுடன் கலந்து பேசி இந்திய அணி பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய இந்திய அணியால் முடியாதுவிடின் நடுநிலையான இடமொன்றிலாவது கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற இந்திய அணியைச்…
-
- 0 replies
- 428 views
-
-
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திலிருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சஸ்பென்ட் Posted by: Mathi Updated: Tuesday, December 4, 2012, 18:47 [iST] லாசன்: சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் செய்யபட்டிருக்கிறது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த எந்த விளையாட்டு அமைப்பும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கீழ் வராது என்பதால் கிரிக்கெட் மட்டுமே நாம் வெளியில் போய் ஆட முடியும். இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தல் சர்வதேச விதிகளின்படி நடத்தப்படவில்லை என்பது புகார். இதைத் தொடர்ந்து இன்று சுவிஸின் லாசனின் சர்வதேச ஒலிம்பி…
-
- 2 replies
- 670 views
-
-
[size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size]
-
- 3 replies
- 878 views
-
-
[size=4]ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியரான பிங்கி பிரமாணிக் உண்மையில் ஓர் ஆண் என்பது மருத்துவ மற்றும் பாலின பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பிங்கி மீது பாலியஸ் துஷ்பிரயோகம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிங்கி, கடந்த 2006ஆம் ஆண்டு டோகா நகரில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். தடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி மீது 2012ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பிங்கி பெண் அல்ல ஆண் என்றும் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்ததாகவும் பணத்தை மோசடி செய்ததாகவும…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012 22:02 1 COMMENTS (கு.சுரேன்) அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர் அல்பேர்ட் பார்க்கில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரன் இரத்தினசிங்கம் செந்தூரன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இந்த போட்டி, அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து, செந்தூரன் இரண்டாமிடத்தை பெற்றார். இவர் தேசிய கனிஸ்ட பிரிவு உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விகேடாரியா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்…
-
- 23 replies
- 1.9k views
-
-
அசாருதீன் மீதான ஆயுட்கால தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவு! ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் வீரர் மொஹம்மது அசாருதீன் மீதான ஆயுட் கால தடையை நீக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட அசாருதீனுக்கு, கிரிக்கெட் விளையாட பிசிசிஐ ஆயுள் தடை விதித்தது. இதனை எதிர்த்து அசாருதீன், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம்,அசாருதீன் மீதான ஆயுள் கால தடையை நீக்குமாறு இன்று பிசிசிஐக்…
-
- 0 replies
- 452 views
-
-
சதத்தில் மட்டுமல்ல சமையல் கலையிலும் சச்சின் கிங்! http://www.adaderana.lk/tamil/news.php?nid=30800 இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் திறமையானவர் அல்ல. சமையல் கலையிலும் திறமை வாய்ந்தவர். இதை அவர் கூறும் சில உண்மை சம்பவங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(39). கிரிக்கெட் ஆடுகளத்தில் எதிரணி பந்துவீச்சை துவஷம் செய்யும் இவர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்த நிலையில் இவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமின்றி, சமையல் கலையிலும் திறமை வாய்ந்தவர் என்பது அவர் கூறிய சில உண்மை சம்பவங்கள் வெளிப்படுத்தி உள்ளன. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற உணவு வகைகள் தொடர்பான புத்தகம் ஒன…
-
- 6 replies
- 1.1k views
-
-
[size=4]டெல்லியில் இடம்பெறவுள்ள Formula 1 மோட்டார்க்கார் ஓட்டப் பந்தத் தடத்திற்கு, கட்டாக்காலி நாய்களும், ஏனைய கால்நடைகளும் செல்வதைத் தடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். நாய்கள் அந்த தடத்தினுள் செல்வதற்கு இருந்த வழிகளை அடைத்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்தார்கள். கடந்த ஆண்டு போட்டிகளின் முதற் பயிற்சியின்போது, போட்டித் தடத்தினுள் நாய்கள் பிரவேசித்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டு அடுக்குகளாக வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிகமாக நாய்களைப் பிடிக்கும் பணியாளர்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி குறொன் பிறீ போட்டி இடம்பெறவுள்ளது.[/size] http://thamilfm.com/thamilfm/NewClients/NewsD…
-
- 0 replies
- 603 views
-
-
[size=2] [/size] இலங்கை அணி தோல்வியடைவதற்கு, ரணிலே காரணம்; ஸ்ரீரங்கா. நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு ௭திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம். வெற்றி பெறும் தறுவாயில் இருந்த போட்டியை ரணில் விக்கிரமசிங்க பார்வையிடச் சென்றமையினாலேயே போட்டி தோல்வியடைந்தது ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சி ௭ம்.பி. யான ஜே. ஸ்ரீரங்கா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆட்ட நிர்ணய சதி குறித்து விசாரணை நடத்துவதை விடுத்து 29 தடவை தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தமை குறித்தே ரணில் விக்கிரமசிங்க மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் ௭ன்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை அமர…
-
- 6 replies
- 1.1k views
-
-
புதுடெல்லி: சச்சின் டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், சச்சினை ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஆக்க வேண்டியதுதானே...?என கடுப்புடன் கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட்,இரு தினங்களுக்கு முன்னர் இந்தியா வந்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கு, ஆஸ்திரேலியாவின் மிக உயரிய 'ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதை வழங்குவதாக அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன்,சச்சினை …
-
- 1 reply
- 787 views
-
-
கிரிக்கெட் சூதாட்டம்.. கிரிக்கெட்டின் நன்மதிப்பை இல்லாமல் செய்வது புதிதல்ல. ஆனால் இப்போது இந்தியா ரிவி என்ற ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியால் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு போட்டியாக நடுவர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு கிளம்பி இருக்கிறது. அதுவும் நடந்து முடிந்த T20 சர்வதேச கிரிக்கெட் கிண்ணப் போட்டியை மையமாக வைத்து இந்த கிரிக்கெட் சூதாட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதில் சிறீலங்கா.. பாகிஸ்தான்.. வங்காளதேசம் நாடுகளைச் சேர்ந்த 6 நடுவர்கள் பங்கெடுத்திருப்பதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. IC…
-
- 7 replies
- 924 views
-
-
சர்வதேசக் கிரிக்கெட் சபையின் டுவென்டி டுவென்டி போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இலங்கை அணி தொடர்ந்தும் காணப்படுகிறது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் நடுவே முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி, முதன்முறையாக ஒரு தொடரின் பின்னர் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. உலக டுவென்டி டுவென்டி தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி ஏனைய அணிகளை விடத் தொடர்ச்சியான, தொடர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. முதலிடத்தில் காணப்படும் இலங்கை அணி, இரண்டாமிடத்தைப் பிடித்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 6 புள்ளிகள் அதிகமாகப் பெற்று…
-
- 2 replies
- 1k views
-
-
http://www.adaderana.lk/tamil/news.php?nid=29913 T-20 அணித் தலைவர் பதவியில் இருந்து மஹேல விலகல்! சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தன அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு தான் ஏற்கனவே அறிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தான் முன்னர் குறிப்பிட்டது போன்று சர்வதேச ஒருநாள் மற்றும் ரெஸ்ட் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை தலைமை தாங்கவுள்ளதாக மஹேல கூறியுள்ளார். இளம் வீரர்களுக்கு தலைமைத்துவம் அளிக்கும் நோக்கில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணியிடம்…
-
- 5 replies
- 801 views
-
-
வெஸ்ட் இண்டிஸ் T - 20 கப்பை வென்றுள்ளது..! ஈழதேசம் செய்தி..! வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் க்ரூப் உலக அளவில் மிகப் பிரபலம் அடைந்து விட்டடது என்று கருதலாமா..? இந்த கப்பை வாங்குவதின் மூலம்..! என்ன நடந்தன..? பாக் கிரிக்கெட் டீம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு..? 101 ரன்களுக்குள் சுருண்டு விட்டன இலங்கை கிரிக்கெட் டீம். ஆக, கிரிக்கெட் மாபியாக்களுக்கு பெருத்த அடிதான் இந்த அரை இறுதி போட்டியும், பைனல் போட்டியும்..! இந்த T - 20 போட்டிகளில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது...காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இருக்குமோ..? அவ்வாறு தான் இருக்க முடியும்..! பிறகு எழுதுவோம் என்ன நடந்தது என்று. ஆனால் ஒன்று தெரிகிறது...இது சாதாரண உள்குத்து அல்ல..! சர்வதேச அளவில் ஏத…
-
- 15 replies
- 1.3k views
-
-
[size=4]உலகக்கிண்ணம் எங்களுடையதுதான். இலங்கையர்கள் மன்னிக்க வேண்டும். நாம் இலங்கையை நேசிக்கிறோம். ஆனாலும் இந்த உலகக்கிண்ணத்தை நாங்களே பெற்றுக்கொள்ளப்போகிறோம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்ட வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்தார். அவுஸ்திரேலிய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவானது. நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ் கெய்ல் பகிரங்கமாக இக்கருத்தினை வெளியிட்டார். "இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. இலங்கை வீரர்கள் வெறுங்கையுடனேயே திரும்புவார்கள்" என அவ…
-
- 24 replies
- 1.7k views
-
-
[size=4]பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி அரையிறுதிப் போட்டிக்கு துடுப்பாட்டத்துக்கு மிகப் பாதகமாக ஆடுகளத்தை தயாரித்திருந்ததான அதிகாரிகளை பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் கண்டித்துள்ளார். 16 ஓட்டங்களினால் இலங்கை அணி பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்த இந்த ஆடுகளம் துடுப்பாட முடியாததாக அமைந்திருந்தது என அறிவிப்பாளராக கொழும்பு வந்திருந்த வசீம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடுகளத்தில் 140 ஓட்டங்களை முந்துவது 180 ஓட்டங்களை முந்துவது போலாகும் என அவர் கூறினார். இப்படியான முக்கியத்தும்மிக்க ஒரு போட்டிக்கு இவ்வாறாக ஆடுகளம் அமைத்தது எவ்வாறு என அவர் வினவினார். பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியும் இந்த…
-
- 0 replies
- 409 views
-