விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
-
- 16 replies
- 2k views
-
-
[size=4]மாற்றுத் திரணாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் தொடங்கியுள்ளன.[/size] [size=4]இன்று தொடங்கி அடுத்த 12 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் போட்டிகளில் 166 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகிறார்கள்.[/size] [size=4]லண்டனில் நடைபெறும் மாற்றுத் திரணாளிகளுக்கான போட்டியே, உலகில் அவ்வகையிலான மிகப்பெரிய போட்டியாக இருக்கும். [/size][size=4]ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு இடைப்பட்ட காலப்பகுதியான இருவாரங்களில் இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.[/size] [size=4][/size] [size=4]பாராலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம்[/size] [size=4]ஐந்து வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் சின்னம், பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திரணா…
-
- 5 replies
- 993 views
-
-
[size=4] .[size=3] [/size][/size] [size=5]அனைவருக்கும் வணக்கம் போட்டி விதிகள் போட்டிகள் முதல் சுற்று ,சுப்பர் எட்டு ,அரையிறுதி ,இறுதி என நாலு கட்டங்களாக நடைபெறுவதால் ஒவ்வொரு கட்டங்களாகவே போட்டியையும் நடாத்த தீர்மானித்துள்ளேன். கட்டம் 1 - முதல் சுற்று போட்டிகள் கட்டம் 2 - சுப்பர் எட்டு போட்டிகள் கட்டம் 3 - அரையிறுதி போட்டிகள் கட்டம் 4 - இறுதி போட்டி முதல் சுற்று போட்டிகளுக்கும் சரியான விடைக்கு தலா இரண்டு புள்ளிகளும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் சரியாக ஆட்டநாயகனை தெரிபவருக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும்.அதைவிட சுப்பர் எட்டும் எந்தஅணிகள் என்பதை சரியாக கணிப்பவர்களுக்கு அணிக்கு …
-
- 4 replies
- 838 views
-
-
இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் விளையாடும் மிகவும் உயரமான தமிழ் இளைஞி தர்ஷினி சிவலிங்கம். 02 THARJINI WITH MANY HIGHS IN HER LIFE Add comments [size=4]I can’t travel in busses; my head hits the roof of the bus:[/size] [size=4]I can’t walk in the streets, boys make jokes but I won life because of my height:[/size] Tharjini who rules the netball court just like Murali who ruled the cricket grounds: Like Murali, Tharjini Sivalingam too is a Tamil. Murali used to take wickets after wickets. Today, Tharjini is winning goal after goal. Tharjini who is six feet ten inches is a threat to her opposition team and helps to keep Sri …
-
- 3 replies
- 1.9k views
-
-
[size=4]'சச்சினுக்கு வயதாகிவிட்டது; கால் நகரவில்லை' - சுனில் கவாஸ்கர்! சச்சின் எப்படி ஆடினாலும் அதற்கு உயர்வு நவிற்சியின் உச்சக்கட்டத்திற்குச் சென்று பாராட்டி வந்த சச்சினின் மானசீக குரு சுனில் கவாஸ்கர் இன்று மனம் திறந்து வயதாகிவிட்டது சச்சினுக்கு கால் நகரவில்லை என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார். FILE இன்று ஸ்டார் கிரிக்கெட் வர்ணனை குழுவில் இருந்த சுனில் கவாஸ்கர் சச்சின் டெண்டுல்கர் பரிதாபமாக இரண்டாவது முறையாக பவுல்டு ஆகிச் சென்றதை பார்த்து வேதனையுடன் தெரிவித்த கருத்துதான் இது! நேராக வந்த பந்தை காலைப்போட்டு ஒன்று தடுத்தாடுவார். அல்லது பழைய சச்சினாக இருந்தால் அந்தப் பந்து நேராக பவுண்டரி சென்றிருக்கும். ஆனால் கடந்த 2 …
-
- 5 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் 27 .07 .2012 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 12 .08 . 2012 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை வரை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களை முன்னிட்டுக் கள உறவுகளுக்கிடையில் ஒரு போட்டி நிகழ்ச்சி. போட்டியில் கலந்து கொள்பவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி(லண்டன் நேரம் ) வரை உங்கள் பதில்களை பகிர்ந்து கொள்ளலாம். வெற்றி பெரும் முதல்மூன்று கள உறவுகள் முறையே தங்க ,வெள்ளி, பித்தளைப் பதக்கங்கள் அளித்துக் கௌரவிக்கப்படுவார்கள் . (எழுத்தில் மட்டுமே) ஆனால் 100 புள்ளிகளில் 95 புள்ளிகளுக்கு மேல் பெற்று முதலாவதாக வரும் கள உறவிற்கு உண்மையான யாழ் கள சின்னம் பொறிக்கப்பட்ட 100 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கப்பதக்கம் பரிசாக அளிக்கப்படும். கள உறவுகள…
-
- 165 replies
- 9.5k views
-
-
-
- 1 reply
- 740 views
-
-
-
[size=4]ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் 81 இந்திய வீரர்களில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீரர் கூட கிடையாது. தமிழக விளையாட்டுத்துறை தலைகுனிந்து முகத்தை மூடிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்கிறது. நம்மிடம் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பயிற்சியாளர்களுக்கும் குறைவில்லை. இருந்தும் விளையாட்டில் எப்போதும் நமக்கு கடைசி ரேங்க்தான்! மிகச்சிறிய மாநிலமான மணிப்பூர் கூட தன் பங்குக்கு 6 பேரை ஒலிம்பிக்கிற்கு அனுப்பியிருக்கிறது. நம் அருகாமை மாநிலமான கர்நாடகவிலிருந்து 9பேர் ஆந்திராவிலிருந்து 8பேர் என அசத்துகின்றனர். ஆனால் நாமோ ஒரே ஒரு வீரரை கூட இந்தியா சார்பாக அனுப்பவில்லை. ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டிலிருந்து ரெஞ்சித் மகேஸ்வரி,ருஷ்மி சக்ரவர்த்தி,ஸ்ரீஜேஸ் என மூன்று பேர் சென்று இ…
-
- 4 replies
- 671 views
-
-
[size=5]ஏழுமுறை ரூர் டெ பிரான்ஸ் வென்ற [/size][size=5]லான்ஸ் [/size][size=5] ஆம்ஸ்ரோங் எல்லாவற்றையும் இழந்தார் [/size] [size=1][size=4]பிரபல துவிச்சக்கர போட்டியான ரூர் டெ பிரான்ஸ் இல் ஏழு முறை வெற்றிகொண்ட அமெரிக்கரான [/size][/size][size=4]லான்ஸ் [/size][size=1][size=4]ஆம்ஸ்ரோங் சகல பதக்கங்களையும் இழந்தார். அத்துடன் போட்டிகளில் போட்டியிட தடையும் விதிக்கப்பட்டார். [/size][/size] [size=1][size=4]காரணம், ஊக்கமருந்துகளை மிக மிக இரகசியமாக பாவித்தமை. [/size][/size] [size=6]USADA will strip Armstrong of his seven Tour titles, impose lifetime ban[/size] [size=5]U.S. Anti-Doping Agency chief executive Travis Tygart says the agency will ban Lance Armstrong…
-
- 12 replies
- 774 views
-
-
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக்பேஷ் டுவென்டி20 உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள மெல்போர்ன் ஸ்டார் என்ற அணியில், உலகின் பிரபல தடகள வீரரான உசேன் போல்ட்டை சேர்க்க முன்னாள் ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் முயன்று வருகிறார். ஜமைக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் போல்ட். இவர் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தலா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்தவர். ஓட்டப்பந்தயத்தில் இதுவரை பல உலக சாதனைகளை படைத்துள்ள உசேன் போல்ட், உலகின் வேகமான மனிதன் என்ற பெருமைக்கும் உரியவர். ஓட்டப் பந்தய வீரராக இருந்தாலும் கூட கிரிக்கெட்டிலும் ஆர்வம் உடையவர் போ…
-
- 2 replies
- 2k views
-
-
[size=4]லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரின் பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்கா வீரர் நிலூக்க கருணாரத்ன தோல்வியடைந்துள்ளார். இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய வீரர் கே.பருப்பள்ளியிடம் நிலூக்க கருணாரத்ன 1 க்கு 2 என்ற செற் கணக்கில் தோல்வியடைந்தார். அத்துடன் பூப்பந்து சுற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். இந்தத் தொடரில் நிலுக்க கருணாரத்ன பூப்பந்து போட்டியில் 2:0 என்ற அடிப்படையில் c பிரிவின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இவர், உலகில் 8ம் நிலை வீரராக உள்ள ஜப்பானின் Kenichi Tago வை 21 க்கு 18, மற்றும் 21 க்கு 16 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.[/size] http://onlineuthayan.com/News_More.php?id=7317412…
-
- 4 replies
- 1.1k views
-
-
இப்போ நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டியில் நியுசிலாந்து அணி சார்பில் ஒரு தமிழர் விளையாடுகின்றார் .பெயர் -லலிதானந்தன் யுகராஜா.(ARNES YUGARAJAH).முக புத்தகத்தில் போய் இவர் பற்றிய விபரங்கள் அறியலாம் . இலங்கை டீமில் ஒரு தமிழருமில்லை.
-
- 6 replies
- 860 views
-
-
[size=4]ரியோ டி ஜெனிரோ: வரும் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள ரியோடி ஜெனிரோ நகரத்திற்கு லண்டனில் இருந்து ஒலிம்பிக் கொடி சென்றடைந்தது. [/size] [size=4]வரும் 2016ல் 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் நடக்கவுள்ளது. இதற்கான கொடியை, ஒலிம்பிக் நிறைவு விழாவில் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், ரியோ டி ஜெனிரோ மேயர் எட்வர்டோவிடம் வழங்கினார். இந்தக் கொடி, இப்போது பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ சென்றடைந்தது.[/size] [size=4]http://tamil.yahoo.com/ப-ர-ச-ல்-ச-132400211.html[/size]
-
- 1 reply
- 539 views
-
-
[size=4]வெற்றியாளர்-[/size] [size=4]சாரதி - Marcos Ambrose [/size] [size=4]வாகனம் - Ford[/size] http://youtu.be/1MqYe6LNq-M http://youtu.be/CRhiEGCV2N4 http://youtu.be/FfybOGRAAoc Credit: http://www.nascar.com/series/cup/
-
- 0 replies
- 636 views
-
-
லண்டன் ஒலிம்பிக் போட்டி: சில சுவாரஸ்யமான தகவல்கள்... லண்டன்: லண்டனில் 3வது முறையாக நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கவனிக்க வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. * லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த 1908, 1948 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி நடந்துள்ளது. இந்த முறை 3வது முறையாக நடத்துவதன் மூலம், அதிக முறை ஒலிம்பிக் போட்டியை நடத்திய பட்டியலின் முதலிடத்தை லண்டன் மற்றும் ஏதேன்ஸ் நகரங்கள் பகிர்ந்து கொள்கின்றன. * இந்த ஆண்டு ஜூலை…
-
- 102 replies
- 9.9k views
-
-
ஏனிந்தப் போலித்தனம்?[size=2] [/size][size=3] தினமணி தலையங்கம் லாட்டரிச் சீட்டு வாங்காமலேயே தனக்குக் கோடி ரூபாய் பரிசு விழ வேண்டும் என்று நினைப்பவரை எள்ளிநகையாடும் நாம், விளையாட்டில் எந்தவித ஆர்வமும் காட்டாமல், ஒலிம்பிக் போட்டியில் மட்டும் பதக்கங்களை இந்தியா அள்ளி வர வேண்டும் என்று பேராசைப்பட்டால் எப்படி? ஒலிம்பிக் தடகளப் போட்டிக்குத் தகுதிபெற்றுப் பங்கேற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 14-ஐத் தாண்டாதபோது, நிறையப் பதக்கங்களைக் கனவுதான் காண முடியுமே தவிர, நடைமுறையில் அது எப்படிச் சாத்தியம்? இன்றைய தேதிவரை நாம் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ககன் நரங், விஜயகுமார் இருவரது வெற்றியால் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி பெற்றோம். சாய்னா மூலம் ஒரு வெண்கலம்…
-
- 3 replies
- 716 views
-
-
[size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற பெண்களுக்கான சைக்கிள் பந்தயத்தில் 39 வயதான அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராவ் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.[/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று பெண்களுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். இவர் 29 கி.மீ. போட்டி தூரத்தை சைக்கிளில் 37 நிமிடம் 34.82 வினாடிகளில் கடந்து, தங்கப்பதக்கம் வென்றார்.[/size][/size] [size=3][size=4]வரும் 11ம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாட உள்ள கிறிஸ்டினுக்கு, 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வென்ற கிறிஸ்டின், சைக்கிள் …
-
- 1 reply
- 542 views
-
-
மதுபோதையில் வாகனம் ஓடியதற்காக 1996ம் ஆண்டு ஒலிம்பிகில் நூறு மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரும், 9.84 வினாடிகளில் நூறு மீற்றரை ஓடி அப்போது உலக சாதனை படைத்தவருமான கனடாவை சேர்ந்த Donovan Bailey இன்று Torontoஇல் கைது செய்யப்பட்டார். தற்போது 2012 ஒலிம்பிக் போட்டி சம்மந்தமான செயற்பாடுகளில் கனடா நாட்டுக்காக அவர் ஈடுபட்டுள்ளதால் பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளார். முன்பும் கடுகதி பாதையில் வாகனத்தை மணிக்கு 190 கிலோமீற்றர் வேகத்தில் ஓடியதற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓடியதற்காகவும் காவல்துறையினால் Donovan Bailey இரண்டு தடவைகள் குற்றம் சாட்டப்பட்டார். தகவல்: http://www.theglobea...content=2433037
-
- 3 replies
- 2.6k views
-
-
இதயங்களை வென்ற மேரி கோம்! அரையிறுதியில் தோல்வியுற்றாலும், தன் அர்ப்பணிப்பாலும் முயற்சியாலும் இந்தியர்களின் ஒட்டுமொத்த இதயங்களை வென்றிருக்கிறார், மேரி கோம். ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள மேரி கோம் கடந்து வந்த பாதை வியக்கத்தக்கது. குத்துச்சண்டை 48 கிலோ பிரிவில் நிகரற்ற வீராங்கனையாகத் திகழ்ந்த மேரி கோம், ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்ட... த்தைக் கைப்பற்றி, இந்திய மகளிர் குத்துச்சண்டை விளையாட்டுக்கு கௌரவம் சேர்த்தவர். ஒலிம்பிக்கில் முதன் முதலாக மகளிர் குத்துச்சண்டை போட்டி சேர்க்கப்பட்டதுஎன்ற அறிவிப்பு வெளியானதில் தொடங்கி, அதற்காக தன்னை முழு அர்ப்பணிப்புடன் தயார் செய்துகொண்டவர். லண்டன் ஒலிம்பிக…
-
- 0 replies
- 686 views
-
-
லண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய குத்துச் சண்டை வீரர் ஒருவர் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் அந்த முடிவை மாற்றியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் விகாஸ் க்ருஷன் அமெரிக்காவில் எரால் ஸ்பென்சை 13-11 என்கிற புள்ளிக் கணக்கில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அமெரிக்கா செய்த மேல்முறையீட்டின் காரணமாக அந்த முடிவு மாற்றப்பட்டு எரால் ஸ்பென்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விகாஸ் க்ருஷன் காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கமும், இந்திய குத்துச்சண்டை சம்மேளனமும் தெரிவித்துள்ளது. மாற்றப்ப…
-
- 3 replies
- 833 views
-
-
[size=6]மைக்கல் பெல்ப்ஸ் [/size] [size=1] [size=4]ஒலிம்பிக் போட்டிகளில் அதிகூடிய பதக்கங்களை மைக்கல் பெல்ப்ஸ் இன்று பெற்றார். இதுவரை இவர் பெற்றது பதக்கங்கள்.[/size] [/size] [size=1] [size=4]இதில் தங்கம் 15 [/size] [/size] [size=1] [size=4] வெள்ளி 02 [/size] [/size] [size=1] [size=4] வெண்கலம் 02[/size] [/size] [size=1] [size=4]அனைத்தையும் இவர் நீச்சல் போட்டிகளில் பெற்றார்.[/size] [/size] [size=1] [size=4]இதுவரை உலகில் பதக்கங்களுடன் சோவியத் யூனியனை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றிருந்தார். இவரின் துறை ஜிம்னாஸ்டிக் ஆகும். [/size] [/size]
-
- 6 replies
- 1k views
-
-
ஒலிம்பிக் தடகளத்தில் இன்று ஆண்கள் 100 மீ., ஓட்டத்தின் தகுதி சுற்று போட்டிகள் நடக்கிறது. இதில் மின்னல் மனிதன் ஜமைக்காவின் உசைன் போல்ட், அசத்தலை தொடர்வார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் நேற்று முதல் தடகள போட்டிகள் துவங்கின. இன்று நடக்கும் 100 மீ., ஓட்டத்தில், பீஜிங்கில் (9.69 வினாடி) தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், மீண்டும் சாதிக்கும் நோக்கத்துடன் களமிறங்குகிறார்.தவிர, பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 9.58 வினாடியில் வந்து உலக சாதனை படைத்துள்ளார். இன்றும் இவர் சிறப்பாக செயல்படலாம். இருப்பினும், இவரது சக வீரர் யோகன் பிளேக், சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியில், போல்ட்டை போல்டு செய்துள்ளார்…
-
- 1 reply
- 672 views
-
-
லண்டன்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் ஆடவர் 25 மீட்டர் ராபிட் ஃபயர் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 34 புள்ளிகள் பெற்ற கியூபா வீரர் புபோ தங்கமும், 30 புள்ளிகள் பெற்ற விஜய்குமார் வெள்ளி பதக்கமும், 27 புள்ளிகள் பெற்ற சீனா வீரர் டிங் வெண்கலம் பதக்கமும் வென்றனர். விஜயகுமார் வென்ற வெள்ளிப் பதக்கத்தை சேர்த்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. முன்னதாக, துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ககன் நரங் வெண்கலம் பதக்கம் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். வெள்ளி வென்ற விஜய்குமார் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் தற்போது இந்திய [size=4]ராணுவத்தில் [/size]சுபேதாராக பணியாற்…
-
- 2 replies
- 637 views
-
-
லண்டன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து பாட்மின்டன் வீராங்கனைகள் 8 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த அந்த 8 வீராங்கனைகளும், வலுவான அணிகளை தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரை விசாரித்த பாட்மின்டன் சங்கம், அந்த 8 வீராங்கனைகளையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://tamil.yahoo.com/ஒல-ம்ப-க்-ப-ட்ட-120800209.html
-
- 7 replies
- 811 views
-