Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஐசிசி தரவரிசை: ஸ்மித் முதலிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசைப் பட்டியலில், இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை முந்தி, தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஸ்மித் முதலிடம் பெற்றுள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, 792 புள்ளிகளைப் பெற்று ஸ்மித் முதல் இடத்திற்கு முன்னேறினார். இதுவரை அந்த இடத்தில் இருந்து வந்த 'மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் 777 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (770) 3வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் தோனி (728) 10வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் வெட்டோரி 790 புள…

    • 0 replies
    • 1k views
  2. Dhoni CSK-வில் இப்படி தான் சேர்ந்தார் ! - Former CSK Chief Selector V.B. Chandrasekhar

    • 0 replies
    • 1k views
  3. The return of the English Disease? உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும் “காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல, அது என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. நீதான் கோல் போட வேண்டுமென ஒரு போதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேல் எடுத்துச் செல்ல வசதியுடன் உன் சக ஆட்டக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே”. - சுந்தரராமசாமி ( ஜே.ஜே. சில குறிப்புக்களில்) - மீண்டும் உலக கால்பந்து போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் அதனால் பின்னப்பட்ட மாய வலையின் பிரமிப்பிலிருந்து விடுபடாமல் குடும்பங்கள், வேலைகள், நோய்கள், கடன் சுமைகள் என அனைத்து பிரச்சினைகளையும் மறந்து அதில் லயிக்க ஆ…

  4. எத்தனை காயம், எத்தனை தோல்வி... ஆனாலும், இவன் ஓய்வதில்லை... நடால் எனும் கம்பேக் நாயகன்! #FedalSlam #Nadal ரஃபேல் நடால் - டென்னிஸ் உலகம் போற்றும் ஒரு மாபெரும் வீரன். 16-வது கிராண்ட் ஸ்லாம் பதக்கத்தை வென்று, சரித்திரம் படைக்க முன்னேறிக்கொண்டிருக்கிறான் அந்தப் போராளி. சீனியர் டென்னிஸ் போட்டிகளில் கால் பதித்து 16 ஆண்டுகளில் 16 பட்டங்கள். போதாக்குறைக்கு 2 ஒலிம்பிக் தங்கங்கள் வேறு! மொத்த உலகமும் இன்று அவரின் வெற்றியை உச்சிமுகர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் வெறும் வெற்றிப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தால் அந்த நாயகனின் வலியும் போராட்டமும் கண்காணாமல் போய்விடும். காரணம் நடாலின் வாழ்க்கை டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல, காயமும் தோல்வியும் ஆட்கொண்ட ஒவ்வொர…

  5. நெதர்லாந்து அணி தோல்வி அக்டோபர் 14, 2014. ரேய்க்ஜாவிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச்சுற்றில் நெதர்லாந்து அணி 0–2 என ஐஸ்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது. ‘யூரோ’ கோப்பை தொடர் பிரான்சில் வரும் 2016, ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை நடக்கவுள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் பிரான்ஸ் மட்டும் தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச் சுற்று போட்டிகள் நடக்கின்றன ரேய்க்ஜாவிக்கில் நடந்த இதன் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, ஐஸ்லாந்து அணிகள் மோதின. போட்டியின் 10வது நிமிடத்தில் கில்பி சிகுர்ட்சன் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி தர எதிரணியால் முடியவில்லை. தொடர்ந்து அசத்திய கில்பி (42வது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்து ஐஸ்லாந்து அணியை வலுப்பட…

  6. 25 வருடகால தமிழ் - சிங்கள பகையை தீர்ப்பது மிகக் கடினம்" *மனம் திறந்து பேசுகிறார் சாதனை நாயகன் முரளி தமிழ்க் குழந்தைகளுக்கு கணினி மற்றும் ஆங்கில பாடங்களை கற்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள உலக சாதனையாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரன், இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலுள்ளது 25 வருடகால நீண்ட பகையெனவும் இந்த இடைவெளியை குறைப்பது மிகக் கடினமெனவும் தெரிவித்துள்ளார். `இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸின் தலைமை ஆசிரியர் சேகர் குப்தா என்.டீ.ரீ.வியின் `வோக் த ரோக்' நிகழ்ச்சிக்காக முரளிதரனை நேர்கண்டிருந்தார். அந்த நேர்காணலில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்தும் அதனால் தனது பெற்றோர் எதிர்நோக்…

  7. உலகக் கால்பந்து பிரபலங்களில் ஒருவரான ரொனால்டோ தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேஸிலைச் சேர்ந்த ரொனால்டோ நசாரியோ மூன்று முறை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபாவின் சிறந்த வீரர் விருது பெற்றவர். உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளில் அதிகப்படியான கோல்களை அடித்தவர் என்ற பெருமை ரொனால்டோவுக்கு உண்டு. அப்போட்டிகளில் அவர் 15 கோல்களை அடித்துள்ளார். உலகளவில் 18 ஆண்டுகள் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருந்த ரொனால்டோ பல உச்சங்களைத் தொட்டவர். அதேபோல் வீழ்ச்சிகளையும் கண்டவர். 199697 ஆம் ஆண்டுகளில் அவர் பார்சிலோனா கால்பந்து அணிக்காக ஆடியபோது கோல்போடும் ஒரு இயந்திரமாகவே காணப்பட்டார். தேவைப்படும் நேரத்தில் வேகமாக ஓடி, வேகத்தைக் குறைக்க வேண்…

  8. மலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன. இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் மலையக பெண்களும் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ என்ற சிங்க பெண் தற்போது நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெங்கல பதக்கத்தை வென்று வெற்றியை …

    • 0 replies
    • 1k views
  9. வீரர்களின் காயத்தால் சிக்கலில் தவிக்கும் அணிகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அண்மித்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்டுள்ள முன்னணி வீரர்களின் காயம் காரணமாக பல அணிகளும் சிக்கலுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. அதிலும் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலிய அணி பல சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகிறது. 9 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சைமன்ட்ஸுக்கு கொமன்வெல்த் முக்கோணத்தொடரின் போது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தசைநார் கிழிந்து விட்டதால் அவருக்கு உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் உலகக் கிண்ண தொடக்க போட…

  10. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=2UeHJtRqCtM

    • 3 replies
    • 1k views
  11. 19வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட அணியில் இரண்டு யாழ். வீரர்கள் ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட 43ஆவது சர்வதேச கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் சீனாவில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதிமுதல் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை நடைபெறும் இப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி நேற்றுமுன்தினம் சீனாவுக்கு பயணமானது. சீனா சென்ற 19வயதிற்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியில் யாழ். ஹென்றிக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் மன்னார் சேவியர் கல்லூரியின் மாணவரும் இடம்பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் செபமாலைநாயகம் யூட்சுபன் மற்றும் அமலதாஸ் மதுஸ்ரன் ஆகிய இரு மாணவர்களுமே யாழ். மாவட்டத்தில…

  12. இலங்கை உலக கிண்ணத்தை வெல்வது கடினம் ; ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் அர்ஜுன 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே. காரணம் கிரிக்கெட் அந்தளவு தூரம் இன்று கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு புக்கி கரர்களளே பிரதான காரணம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்தி புக்கிகரர்களையும் சூதாட்டக்காரர்களையும் கிரிக்கெட் நிர்வாகத்தில் சேர்க்கவில்லை. ஆனால் தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சரானதும் என்ன நடந்தது? அவர் ஒரு சட்டத்தரணி எனினும் கிரிக்…

  13. வனிந்து பந்து வீச்சில் மிரட்ட இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை இந்திய அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2-1 என தொடரைக் கைப்பற்றியது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் பங்கேற்று விளையாடுகின்றது. இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-1 என சமநிலை பெற்றிருந்தன. இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி …

  14. Started by nunavilan,

    Murali, the Maestro by Dr. Baptist Croos F.S.C. Director, Lasallian English Academy,Mannar A nation’s history is embellished by the names of its illustrious sons and daughters – its ingenious inventors, chivalrous discoverers, statesmen, painters, scholars, entrepreneurs, patriots, artistes, sportsmen and the whole gamut of professionals.. The latest addition to this impressive galaxy is none other than Muttaiah Muralitharan, the spin-wizard or just ‘Murali’, as he is popularly called, who has made Mother Lanka proud by breaking the world-record for the number of wickets, previously held by the flamboyant Shane Warne of Australia. By any standard, Murali’s record i…

  15. மோடிக்கும், தோனிக்கும் ‘சவால்’ விடுத்த விராட் கோலி விராட் கோலி, பிரதமர் மோடி, தோனி : கோப்புப்படம் விராட் கோலி, பிரதமர் மோடி, தோனி : கோப்புப்படம் பிரதமர் மோடிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக மோடி பதில் ட்வீட் செய்துள்ளார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் ரத்தோர் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு ட்வீட் செய்திருந்தார். அதில் பிரதமர் …

  16. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : ஆரம்ப விழா இன்று 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளில் இன்று கோலாகலமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் சனிக்கிழமை 14 ஆம் திகதி தொடங்குகிறது. மார்ச் 29 ஆம் திகதி வரை இடம்பெறும் இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாக இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் தொடக்க விழா இன்று இரண்டு நகரங்களிலும் கோலாகலமாக நடத்த …

  17. இறுதி டெஸ்ட் போட்டி: டோனி வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014 08:25 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் காலம் அண்மித்து வருகின்றது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். லோர்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற போட்டியே லோர்ட்ஸ் மைதானத்தில் தான் விளையாடிய இறுதிப் போட்டி என 33 வயதான டோனி கூறியுள்ளார். லோர்ட்ஸ் வெற்றி பற்றிக் கூறும் வேளையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த வெற்றி பற்றிக் கூற தனக்கு வார்த்தைகள் இல்லை. இறுக்கமான போட்டி ஒன்று என்று கூறிய டோனி, 2007ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் ஸ்ரீஷாந்துடன் இணைந்து போதிய வெளிச்சமில்லாமல் போட்டி நிறுத்தப்படும் வேளையில் சமநிலையில் நிறைவு செய்தமை மறக்க முடியாத ஒரு போட்டி எனவும் கூறியுள்ளார…

  18. இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல் குறித்த திரைப்படதத்தில் முரளியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததாக தகவல்கள் ஊடகங்களில் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு விஜய் சேதுபதி சம்மதிக்க கூடாது என பல தமிழ் ஊடகங்களும் இயக்கங்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இந் நிலையில் குறித்த திறைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி செளியிட்டுள்ளன. விஜய் சேதுபதியிடம் அவருடன்; நெருங்கிய சிலர் முன்வைத்த கோட்பாட்டுகளுக்கமையவே இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.hirunews.lk/tamil/entertainment/2215…

  19. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களில் கப்டன் தவிர வேறு எவரும் பேட்டியளிக்கக்கூடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியாவில் அடுத்த மாதம் 13 ஆம் திகதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் சபை அதிரடியாக கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டியின் போது கப்டன் இன்சமாம், பயிற்சியாளர் பொப் வூல்மர், முகாமையாளர் மிர் ஆகியோர் தவிர எவரும் பேட்டியளிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலகக் கிண்ணப் போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஊடக முகாமையாளர் மிர் கூறியதாவது; உலகக் கிண்ணப் போட்டிக்காக அணியை தயார் செய்ய…

  20. பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா கிரிக்கட் அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மீத்பூர் தேசிய கிரிக்கட் மைதானத்தில் இந்தப் போட்டி பிற்பகல் 2.30 ஆரம்பமாகும். விபரம்: http://www.swissmurasam.info/

  21. Bangladesh beat Sri Lanka to reach finals of Asia Cup Bangladesh stormed into the finals of the Asian Cup when they beat the struggling Sri Lankan side comprehensively in a rain-hit match at Shere Bangla National Stadium, Mirpur, yesterday. Even though the home side won a crucial match against the Indians, yesterday's game against the Lankans was a must win for them in order to get into the finals with the Pakistanis who are still unbeaten in the series. Electing to field first the Bangladeshis managed to get the best out of their decision as they went through the Lankan top order quickly, Lankans were three down for 32 with all their top guns,…

  22. கில்கிறிஸ்ட்டை வளைக்க கடும் போட்டி Tuesday, 19 February, 2008 12:12 PM . மெல்பர்ன், பிப்.19: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் கில்கிறிஸ்ட்டை அதிக விலை கொடுத்து தங்கள் அணிக்கு கொண்டு வர இந்திய பிரிமியர் லீக்கின் கொல்கத்தா மற்றும் மொகாலி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. . இதனால் கில்கிறிஸ்ட்டுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய பிரிமியர் லீக்கின் 8 அணிகளுக்கு வீரர்களை சேர்ப்பதற்கான போட்டி நாளை மும்பையில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கு கில்கிறிஸ்ட்டுக்கு 10 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணிக்கு தலை…

  23. வடகொரியாவில் உலகக் கோப்பை கால்பந்து நடத்த லஞ்சம் கொடுத்த காமெடி நடிகர்! சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவில் ஊழலில் ஈடுபட்டதாக 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டார். ஊழலைத் சர்ச்சை வெடித்த நிலையில் நடந்த தலைவருக்கான தேர்தலிலும் ஜோசப் பிளேட்டர் போட்டியிட்டு 5வது முறையாக வெற்றி பெற்றார். எனினும் ஜோசப் பிளேட்டர் தொடர்ந்து பதவி வகிக்க விரும்பாமல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை விதிமுறைகள் படி, ஜோசப் பிளேட்டர் ஃபிஃபா தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித…

  24. ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி ஜே.பி.டுமினி சாதனை! ஜே.பி.டுமினி. - கோப்புப் படம். | அகிலேஷ் குமார். தென் ஆப்பிரிக்க இடது கை அதிரடி வீரர் ஜே.பி.டுமினி ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி லிஸ்ட் ஏ சாதனை புரிந்துள்ளார். நியூலேட்ண்ட்சில் நடைபெற்ற மொமெண்டம் ஒன் டே கப் போட்டியில் டுமினி லெக் ஸ்பின்னர் எடி லீயி என்பவரை ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசினார். நைட்ஸ் அணியின் 240 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு ஆடிய கேப் கோப்ராஸ் அணி 36வது ஓவரில் 208/2 என்று சவுகரியமாக இருந்தது. டுமினி களத்தில் இருந்தார். போனஸ் புள்ளி பெற வாய்ப்பிருக்கிறது என்பதால் டுமினி, எடி லீயி என்ற லெக்ஸ்பின்னரை அடித்து நொறுக்குவது என்று திட்டமிட்டார். முதலில் ஒரு…

  25. யுவராஜ் சிங் அணியுடனடான கிரிக்கெட் போட்டியில்5 சிக்ஸர்கள் அடித்து வென்ற யூஸைன் போல்ட்: 100 மீற்றர் ஓட்டத்தில் போல்ட்டை முந்தினார் யுவராஜ் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் உலக சம்பியனும் ஒலிம்பிக் சம்பியனுமான ஜமைக்கா வீரர் யூஸைன் போல்ட், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தலைமையிலான அணியுடனான கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் 5 சிக்ஸர்களை அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்துள்ளார். இந்தியாவின் பெங்களூர் நகரிலுள்ள சின்னஸ்வாமி அரங்கில் நேற்றுமுன்தினம் இக்கண்காட்சி போட்டி நடைபெற்றது. பியூமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான அணியும் உசைன் போல்ட் தலைமையிலான அணியும் மோதின. தலா 4 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.