விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
சிங்கப்பூர் ஓ சி பி சி தொகுதி உள்ளக அரங்கில் ஞாயிறன்ற ஆரம்பமான ஒன்பதாவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் குழு பியில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் சைனீஸ் தாய்ப்பேயின் சவாலை முறியடித்து 57 - 36 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது. (Photo: Netball Singapore) சைனீஸ் தாய்ப்பே அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளில் பெரும்பாலானவர்கள் கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள் என்பதால் அவர்கள் அதி வேகமாக விளையாடி இலங்கை அணிக்கு சவால் விடுத்த வண்ணம் இருந்தனர். எனினும் இவ் வருடப் போட்டிகளில் சம்பியனாகி அடுத்த வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறவேண்டும் என்ற கங்கணத்துடன் விளையாடிய இலங்கை அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது. இப்…
-
- 6 replies
- 1k views
-
-
எப்படி அவரால் முடிந்தது? தமிழக வீரர் நடராஜன் செய்த காரியம் இணையம் முழுக்க வைரல் விளையாட்டு நேற்று டெல்லிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற செமி பைனல் போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி வெற்றிபெற்றது. இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 189 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி 172 மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்து இருந்தாலும், தொடரில் நடந்த சில சம்பவங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அதிலும் தமிழக வீரர் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக போட்ட கடைசி ஓவர் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த தொடர் முழுக்க நடராஜன் மிகவும் ச…
-
- 2 replies
- 1k views
-
-
தடைகளை தாண்டி சாதிப்பாரா சேவக் அவுஸ்திரேலிய ஓபின் எனக்கு தான் ஜொலிக்க தவறிய நட்சத்திரங்கள் ஆகிய செய்திகளுக்கு http://www.dinamalar.com/2007dec21sportsmalar/index.asp
-
- 0 replies
- 1k views
-
-
[size=6]மைக்கல் பெல்ப்ஸ் [/size] [size=1] [size=4]ஒலிம்பிக் போட்டிகளில் அதிகூடிய பதக்கங்களை மைக்கல் பெல்ப்ஸ் இன்று பெற்றார். இதுவரை இவர் பெற்றது பதக்கங்கள்.[/size] [/size] [size=1] [size=4]இதில் தங்கம் 15 [/size] [/size] [size=1] [size=4] வெள்ளி 02 [/size] [/size] [size=1] [size=4] வெண்கலம் 02[/size] [/size] [size=1] [size=4]அனைத்தையும் இவர் நீச்சல் போட்டிகளில் பெற்றார்.[/size] [/size] [size=1] [size=4]இதுவரை உலகில் பதக்கங்களுடன் சோவியத் யூனியனை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றிருந்தார். இவரின் துறை ஜிம்னாஸ்டிக் ஆகும். [/size] [/size]
-
- 6 replies
- 1k views
-
-
சச்சினை சந்திக்க நிருபராக நடித்து வீட்டுக்கு சென்றேன்... அஞ்சலியின் காதல் பிளாஷ் பேக்! மும்பை: சச்சினை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டது எப்படி என்பது குறித்து புத்தக வெளியீட்டு விழாவில் அவரது மனைவி அஞ்சலி மனம் திறந்து பேட்டியளித்தார். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் எழுதிய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நேற்றிரவு மும்பையில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் பிரபலங்கள் தவிர சச்சின் மனைவி அஞ்சலியும் கலந்து கொண்டார். சச்சினுடனான தனது காதல் அனுபவத்தை அஞ்சலி கூறியது இப்படி: கண்டதும் காதல் 1/11 கண்டதும் காதல் நான் சச்சினை முதல் முறையாக மும்பை ஏர்போர்ட்டில்தான் பார்த்தேன். அப்போது அவருக்கு வயது 17. பார்த்த உடனே காதல் என்பார்களே அதுபோல காதல் கொண்டேன். பால் வடியும…
-
- 0 replies
- 1k views
-
-
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை வென்றது பிரிட்டன் உலகளவில் நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டிக்கு அளிக்கப்படும் டேவிஸ் கோப்பையை பிரிட்டன் அணி வென்றுள்ளது. வெற்றிக் களிப்பில் பிரிட்டிஷ் அணியினர் இறுதிப் போட்டியில் பிரிட்டன் அணி பெல்ஜியத்தை வென்றது. மிகவும் பெருமை வாய்ந்த இந்தக் கோப்பையை பிரிட்டன் அணி 1936ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வென்றுள்ளது. தனி நபர்களுக்கு இடையேயான கடைசிப் போட்டியில் ஆண்டி மர்ரி பெல்ஜியத்தின் டேவி கோஃபினை வென்றதன் மூலம் கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டி நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கடுமையாக இருந்தது என, போட்டிக்கு பிறகு அவை இடம்பெற்ற ஹெண்ட் நகரில் பேசு…
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம் ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. துபாய்: ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியை இந்தியா…
-
- 0 replies
- 1k views
-
-
இந்த தசாப்தத்தின் சீறந்த வீரர் யார் என்றதுமே பலரது நினைவில் வருபவர் சச்சின் தெந்துல்கார் தான். அதற்குக் காரணம் இன்றைக்கு கிறிக்கெற் உலகில் தனது பணபலத்தாலும் ஊடக பலத்தாலும் கட்டுக்குள் வைத்திருக்கின்ற இந்திய கிறிக்கெற் அதிகார மையம் தான் என்பது இந்தப் பதிவை முழுமையாகப் படிக்கின்ற போது உங்களுக்குப் புரியும். சச்சின் தெந்துல்கர் தன்னுடைய துடுப்பாட்டத்தால் இந்திய துடுப்பாட்டத்தை கிட்டத்தட்ட இருபத்தைந்தாண்டுகளாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவில் ஏற்றுக் கொண்டாலும் அவரே உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. புள்ளிவிபரங்களின் துணைகொண்டு இது குறித்து ஆராய்வதற்கு முன்பதாக பொதுவான சில விடயங்கள் குறித்தும் கருத்தில் எடுக்க வேண்டிய…
-
- 10 replies
- 1k views
-
-
கிறிஸ் கெய்லை கண்டு பயந்த லாரா..! மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல், ‘சிக்ஸ் மெசின்: நான் கிரிக்கெட்டை விரும்புவதில்லை... அதை நேசிக்கிறேன்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சுவாரஸ்மான ஒரு நிகழ்வில், "சில வீரர்கள் தங்களது சாதனைகள் முறியடிக்கப்பட்டு விடுமோ என்று பயப்படுவார்கள். அதற்கு பிரையன் லாராவும் உதாரணம். 2005ம் ஆண்டு ஆன்டிகுவாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லாரா 4 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பிறகு வீரர்களின் ஓய்வறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த லாரா, அடிக்கடி பால்கனிக்கு வந்து ஸ்கோர் போர்டை மட்டும் பார்த்தபடி உள்ளே சென்றார். அச்சமயம் களத்…
-
- 2 replies
- 1k views
-
-
உலக தடகளம்: 16 பதக்கங்களுடன் கென்யா முதலிடம் மகளிர் ஈட்டி எறிதலில் இலக்கை நோக்கி எறிகிறார் ஜெர்மனியின் கேத்தரினா மாலிட்டர். படம்: ஏ.எப்.பி. சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற 15-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. 9 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் கென்யா 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. ஜமைக்க அணி 7 தங்கம் உள்பட 12 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், அமெரிக்கா 6 தங்கம் உள்பட 18 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய சீனா ஒரு தங்கம் உள்பட 9 பதக்கங்களுடன் 11-வது இடத்தைப் பிடித்தது. 17 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஒரு பதக்கம்கூட கிடைக்கவில்லை. கடைசி நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் 4x400 …
-
- 2 replies
- 1k views
-
-
140 கிலோ உடல் எடை கொண்ட மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர் ரக்கீம் கார்ன்வால் மே.இ.தீவுகளின் ஆண்டிகுவா ஆல்ரவுண்டர் ரக்கீம் கார்ன்வால் என்ற வீரரின் உடல் எடை 140 கிலோ. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பிடித்தால் கிரிக்கெட் வரலாற்றில் அதிக உடல் எடைகொண்ட வீரராகத் திகழ்வார். ரக்கீம் கார்ன்வால் வயது 24 மட்டுமே என்பதும் கவனிக்கத்தக்கது. இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் லீவர்ட் தீவுகள் அணிக்கு ஆடுகிறார், கரிபீயன் பிரிமியர் லீக் டி20 போட்டிகளில் ஆண்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் அணிக்கு ஆடுகிறார். இவர் ஒரு ஆஃப் ஸ்பின் ஆல் ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தர கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் 125 விக்கெட்டுகளை 24 என்ற சராசரி…
-
- 0 replies
- 1k views
-
-
பாகிஸ்தான் அணியின் புதிய கப்டனாக ஷோயிப் மாலிக் நியமிக்கப்பட்டார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கப்டனாக ஷோயிப் மாலிக் (25 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் வரை ஷொயிப் மாலிக் கப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசீம் அஷ்ரப் தெரிவித்தார். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் கூறியதாவது; உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின் கப்டன் பதவியிலிருந்து இன்சமாம் விலகியதையடுத்து அந்த இடத்துக்கு முதலில் அணியின் மூத்த வீரர் முகமது யூசுப் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அவர் கப்டன் பொறுப்பை ஏற்க மறுத்ததையடுத்து சகல துறை வீரர் ஷோயிப் மாலிக்கை கப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த …
-
- 0 replies
- 999 views
-
-
ஐந்து No Ball இல்லாத கிறிக்கட் வீரர்கள் Kapil Dev 131 Tests 225 One Days ( The Ace All rounder!) Ian Botham 102 Tests 116 One Days Imran Khan 88 Tests 175 One Days Dennis Lillee 70 Tests Lance Gibbs 70 Tests
-
- 4 replies
- 999 views
-
-
இங்கிலாந்து - தென்னாபிரிக்கா: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம் இங்கிலாந்து, தென்னாபிரிக்காவுக்கு இடையிலான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், லோர்ட்ஸில், இலங்கை நேரப்படி, இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகின்றது. இத்தொடரில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், இரண்டாமிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா, தரவரிசையில், நான்காமிடத்தில் இருக்கும் இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் சந்திக்கின்றது. இத்தொடரை, இங்கிலாந்து வெள்ளையடித்தால், தரவரிசையில், இரண்டாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. தவிர, இத்தொடரை வென்றால் அல்லது தொடரைச் சமப…
-
- 8 replies
- 999 views
-
-
1970-களை ஞாபகப்படுத்தியிருக்கும் ஐஎஸ்எல்! ஒன்றல்ல, இரண்டல்ல…35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் மூலம் சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது கால்பந்து போட்டி. கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பார்க்க ஏறக்குறைய 20 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுத்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவும், போட்டி முடிந்த பிறகும் மைதானத்தின் அருகில் உள்ள சாலைகள் முழுவதுமாக ஸ்தம்பித்தன. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போராடியது காவல்துறை. கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டுக்கும் இப்படியொரு பெரும் கூட்டம் கூடு…
-
- 0 replies
- 998 views
-
-
உயர் நாற்காலிக்கு செல்வதை தடுக்க குழிபறிக்கும் கூட்டம்.! ஐ.சி.சி தலைவர் பதவிக்கு சங்கக்கார தகுதியற்றவர் என்ற திலங்க சுமதிபாலாவின் அண்மைய கூற்று , சங்கக்கார ஒரு உயர் நாற்காலிக்கு செல்வதை தடுக்க திலங்க சுமத்திபால மற்றும் மஹிந்தானந்த இருவரும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் குழிபறிப்பில் செயல்படுவதாக உணர வைக்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மஹிந்தானந்தாவின் சர்ச்சைக்குரிய அறிக்கை, கோவிட் -19 ஐ விட அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் இலங்கைக்கு பெரும் அவமானம். ICC தலைமை நாற்காலிக்கு இலங்கை கிரிக்கெட் சபை சங்காவை முன்மொழிய இருக்கும் தருணத்தில் 2011 உலகக் கோப்பை காட்டிக்கொடுப்பு என அப்போதைய துணை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த, பேசும் …
-
- 0 replies
- 997 views
-
-
களத்தில் அதிரடியாக ஆடும் ஹெர்ஷல் கிப்ஸ், கிரிக்கெட் சூதாட்ட விசாரணையின் போது மிரண்டு போயுள்ளார். டில்லி பொலிஸார் இவரிடம் 100க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு மடக்கியுள்ளனர். மிகுந்த பதற்றமாக இருந்த கிப்ஸ், சில கேள்விகளுக்கு `மறந்து விட்டேன்', `நினைவுக்கு வரவில்லை' என்று கூறி சமாளித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்க அணி இந்தியா வந்த போது கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதில் அப்போதைய கப்டன் குரோஞ்ஞே, கிப்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நிக்கி போஜே சிக்கினர். குரோஞ்ஞே மரணமடைய, மற்ற இருவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்படும் அபாயம் இருந்ததால் இந்தியப் பயணத்தை கிப்ஸ் தவிர்த்து வந்தார். இந்தச் சூழலில் இவர் மினி உலகக் கிண்ணத் தொடரில…
-
- 0 replies
- 995 views
-
-
[size=4]மாற்றுத் திரணாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் தொடங்கியுள்ளன.[/size] [size=4]இன்று தொடங்கி அடுத்த 12 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் போட்டிகளில் 166 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகிறார்கள்.[/size] [size=4]லண்டனில் நடைபெறும் மாற்றுத் திரணாளிகளுக்கான போட்டியே, உலகில் அவ்வகையிலான மிகப்பெரிய போட்டியாக இருக்கும். [/size][size=4]ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு இடைப்பட்ட காலப்பகுதியான இருவாரங்களில் இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.[/size] [size=4][/size] [size=4]பாராலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம்[/size] [size=4]ஐந்து வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் சின்னம், பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திரணா…
-
- 5 replies
- 994 views
-
-
உலக கிண்ண கிரிக்கெட்டில் மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை * மத்தியஸ்தர் வெங்கட்ராகவன் "முடிவடைந்துள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள் மத்தியஸ்தம் வகித்த போதிலும் இவர்கள் வழங்கிய பல தீர்ப்புகள் பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், கிரிக்கெட் விதிகளை மத்தியஸ்தர்கள் அவ்வப்போது மறந்து செயற்படுவது தான் காரணம்". இவ்வாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தருமான வெங்கட் ராகவன் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; போட்டிகளின் போது, மத்தியஸ்தர்கள், வழங்கிய LBW முறையிலான பல தவறான தீர்ப்புகளினால் துடுப்பாட்ட வீ…
-
- 0 replies
- 994 views
-
-
நியூசிலாந்துக்கு வெற்றி இலக்காக 297 ஓட்டங்கள் 32 Views சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. நியூஸிலாந்தின் மவுண்ட் மங்கனியுவில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 112 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தது…
-
- 5 replies
- 992 views
- 1 follower
-
-
பகல்- இரவு டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து 202 ஓட்டங்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் இன்றைய நாள் மிக முக்கியமானதாகும். இன்றுதான் இளஞ்சிகப்பு பந்தில் விளையாடும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கியது. இதில், அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி குப்…
-
- 6 replies
- 992 views
-
-
உதைபந்தாட்ட ரசிகர்கள் தவறவிடவேண்டாம் .இன்னமும் மூன்று மணித்தியாலங்கள் இருக்கு ஆட்டம் ஆரம்பிக்க . வாழ்த்துக்கள் மன் யு .
-
- 15 replies
- 990 views
-
-
24 தடவை எவரஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாள வீரர் சாதனை காத்மாண்டு இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தில் 24 முறை ஏறி நேபாள வீரர் காமி ரிடா ஷெர்பா உலக சாதனை படைத்துள்ளார். உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரமாகும்.கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. நேபாளத்தை சேர்ந்த மலையேறும் வீரர் காமி ரிடா ஷெர்பா 50. இவர் ஏற்கனவே 22 முறை எவரஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். 23வது முறையாக கடந்த 15ல் எவரஸ்ட் சிகரத்தில் ஏறினார். இந்நிலையில் இந்திய காவல்துறையை சேர்ந்த மலையேறும் குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஷெர்பா மீண்டும் புறப்பட்டார். நேற்று காலை 6:38 மணிக்கு இந்திய குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்தார். …
-
- 0 replies
- 989 views
-
-
13.4 ஓவரிலேயே போட்டியை முடித்த மே.இ.தீவுகள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நாட்டிங்கமில் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் சப்ரஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. இப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது. 106 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுள் அணியின் ஷெய் ஹோப் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்…
-
- 0 replies
- 989 views
-
-
ஊக்கமருந்துப் பரிசோதனையில் சிக்கினார் குசால் இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்துச் சோதனையிலேயே, குசால் ஜனித் பெரேராவின் ஊக்கமருந்துப் பாவனை கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான குழாமில், குசால் பெரேரா இடம்பெற்றிருந்த நிலையில், நியூசிலாந்துக்குச் சென்றிருந்தார். ஆனால், தற்போது அவரது ஊக்கமருந்துப் பாவனை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் குழாமிலிருந்து அவர் விலக்கப்…
-
- 4 replies
- 988 views
-