Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கைக்கு எதிரான T20 தொடரில் 7 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள பங்களாதேஷ் இலங்கைக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கு பங்களாதேஷ் புதிய குழாம் ஒன்றை அறிவித்துள்ளது. தென்னாபிரிக்க தொடரில் காயம் காரணமாக இடம்பெறாத அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (10) வெளியிடப்பட்ட 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாமில் ஐந்து புதுமுக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் காயம் காரணமாக விளையாடாத ஷகீப் அல் ஹஸன் இந்த குழாமுக்கு தலைமை வகிக்கிறார். தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் இடம்பெற்ற ஏழு வீரர்கள் இரண்டு போட்டிகள் கொ…

  2. டி20 உலகக் கிண்ணம் – 86 அணிகள் மோதல்! விளையாட்டு 2022- ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க 86 அணிகள் தகுதிச்சுற்றுகளில் மோதவுள்ளன. ஐசிசி திங்கள்கிழமை வெளியிட்ட அட்டவணையின்படி, உலகக் கிண்ண போட்டிக்கான 15 இடங்களுக்கு தகுதிபெற அந்த அணிகள் யாவும் 13 மாதங்களில் 225 ஆட்டங்களில் விளையாடுகின்றன. 4 படிநிலைகளாக அணிகளை தேர்வு செய்யும் இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்குகிறது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவதற்காக முதல் முறையாக ஹங்கேரி, ருமேனியா, செர்பியா அணிகள் போட்டியிடுகின்றன. அதேபோல், ஐசிசி போட்டிகளில் முதல் முறையாக அவுஸ…

  3. கிராமத்தை கூட ஹை டெக் சிட்டியாக மாற்ற முடியும் என்பதற்கு நெய்மரே சாட்சி !!! கால்பந்தில் இன்னைக்கு ஒரு ஆப்ரிக்கன் டீம் விளையாடுதுன்னா அதுல ஆடுர வீரர்கள் பெரும்பாலும் பயிற்சி மைதானம் பந்து வாங்க ஷீ வாங்க வழி இல்லாமல், பயிற்சியாளர் இல்லாமல் தங்களுக்குள்ளே இரண்டு அணிகளாக பிரித்து தெருவில் விளையாடி வந்தவர்களாக தான் இருப்பாங்க. பிரேசிலின் நெய்மரும் அப்படி வந்தவர்தான். நெய்மர் பிறந்த இடம் ஒரு மலை வாழ் மக்கள் வாழ கூடிய பகுதி தான். சுருக்கமா சொன்னா பிரேசிலில் ஒதுக்கி வைக்கப்பட்ட இடம். குப்பைகளை மொத்தமாக கொட்டி எரிக்கும் ஒரு பகுதி. அங்கு மைதானங்கள் பள்ளிகள் புட் பால் மைதானங்கள் என்று எதுவும் இல்லாத பகுதி …

  4. ஏனிந்தப் போலித்தனம்?[size=2] [/size][size=3] தினமணி தலையங்கம் லாட்டரிச் சீட்டு வாங்காமலேயே தனக்குக் கோடி ரூபாய் பரிசு விழ வேண்டும் என்று நினைப்பவரை எள்ளிநகையாடும் நாம், விளையாட்டில் எந்தவித ஆர்வமும் காட்டாமல், ஒலிம்பிக் போட்டியில் மட்டும் பதக்கங்களை இந்தியா அள்ளி வர வேண்டும் என்று பேராசைப்பட்டால் எப்படி? ஒலிம்பிக் தடகளப் போட்டிக்குத் தகுதிபெற்றுப் பங்கேற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 14-ஐத் தாண்டாதபோது, நிறையப் பதக்கங்களைக் கனவுதான் காண முடியுமே தவிர, நடைமுறையில் அது எப்படிச் சாத்தியம்? இன்றைய தேதிவரை நாம் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ககன் நரங், விஜயகுமார் இருவரது வெற்றியால் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி பெற்றோம். சாய்னா மூலம் ஒரு வெண்கலம்…

  5. சென்னை சாம்பியன்: எங்க தல எலானோ, மெண்டொசாவுக்கு பெரிய விசில் போடு! இன்று நடந்த இந்தியன் சொப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்.சி அணி கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் கஒவாவை வீழ்த்தியது. முன்னதாக நடந்த அரையிறுதிப் போட்டிகளில் சென்னை அணி கொல்கத்தாவையும் கோவா அணி டெல்லியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. சொந்த மைதானத்திலேயே இப்போட்டி விளையாடப்பட்டது கோவா அணிக்கு அனுகூலமாய் அமைந்தது. கோலே இல்லாத முதல் பாதி சென்னை அணியில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கேப்டன் எலானோ புரூமரை சப்ஸ்டிட்யூட்டாக களமிறக்கினார் பயிற்சியாளர் மடரசி. ஆட்டம் தொடங…

  6. ட்வைன் பிராவோ கவலை அதிகபடியான அரசியல் அழுத்தங்களே, மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கட் விளையாட்டுத் துறையை சீரழிப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் வீரர் ட்வைன் ப்ராவோ இதனைத் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனாலும் அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு மேற்கிந்திய …

  7. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுவதாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர் ஒய்வுபெறுவதாக முடிவு செய்துள்ளார். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என்றும் கடந்த 24 ஆண்டுகளாக அந்தக் கனவை தான் ஆண்டுதோறும் நனவாக்கி வந்ததாகவும் சச்சின் டெண்டுல்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தனது 11 ஆவது வயதில் இருந்து கிரிக்கெட்டைத் தவிர தனக்கு ஏதும் தெரியாது என்றும், கிரிக்கெட் இல்லாமல் என்ன செய்வது என்பதை நினைக்…

  8. இந்திய தொடர்: இலங்கை அணி அறிவிப்பு அக்டோபர் 22, 2014. கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இலங்கை அணியில் சண்டிமால், திரிமன்னே நீக்கப்பட்டனர். வரும் நவம்பரில் இங்கு வரும் இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் நவ.,2ல் கட்டாக்கில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. இதில் சரியான உடற்தகுதி இல்லாத போதும், ‘சீனியர்’ வீரர் சங்ககரா சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவேளை சங்ககராக அணியில் இடம் பெறவில்லை எனில், விக்கெட் கீப்பர் நிரோஷன் களமிறக்கப்படலாம். அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்துக்கு ஒய்வு தரப்பட்டது. இவருக்குப் பதில் ரந்திவ், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தவிர, திரிமன்னே, சண்டிமால் …

  9. டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவுள்ள புதிய விதிமுறைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல மாற்றங்களை கொண்டுவருவதற்கு எம்.சி.சி., ஐ.சி.சி.யிடம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கிரிக்கெட் ஆட்டங்களில் விதிமுறைகளை மாற்றுவதிலும், புதிய நுணுக்கங்களை புகுத்துவதிலும் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குழுவில் இந்நாள், முன்னாள் வீரர்கள், நடுவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந் நிலையில் மைக் கேட்டிங் தலைமையிலான எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழுவின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்தன. இதன்போது எம்.சி.சி. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் கீழ் கண்ட பரிந்துரைகளை முன்வைத்தன. * நேரத…

  10. இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது - ஷேவாக் வேதனை http://www.thinaboomi.com/sites/default/files/storage/field/image/2020/11/05/thumb-890-395/Shevak-2020_11_05.jpg?itok=1vkPey3C ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது காலில் காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா அவசரம் காட்டாமல் நன்றாக குணம் அடைந்த பிறகு களம் திரும்ப வேண்டும் என்று இந…

    • 0 replies
    • 718 views
  11. சர்வதேச போட்டிகளிலிருந்து பிரண்டன் மெக்கலம் ஓய்வு எதிர்வரும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் தாம் ஓய்வு பெறப் போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி மெக்கலத்தின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 34 வயதான மெக்கலம், 99 டெஸ்ட் போட்டிகளில் 6273 ஓட்டங்களையும், 254 ஒருநாள் போட்டிகளில் 5909 ஓட்டங்களையும், 71 டி20 போட்டிகளில் 2140 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரண்டன் மெக்கலம் தாம் எதிர்வரும் டி20 உலகக்கிண்ண போட்டிகளைக் கவனத்திற் கொண்டு தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக அறிவித்துள்ளார். எனவே டி20 உலகக்கி…

  12. அலுப்பை ஏற்படுத்திய லீக் ஆட்டங்கள்: போட்டி நடத்தும் முறையில் மாற்றம் வருமா? உலகக்கோப்பைப் போட்டி தற்போது பர பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கிரிக் கெட் ஆட்டத்தை மேம்போக்காக அறிந்தவர் களைக்கூட, போட்டி தொடங்குவதற்கு முன் பாகக் கேட்டிருந்தால், காலிறுதிக்குத் தகுதி பெறப்போகும் அணிகள் எவை என்பதை 95 சதவீதம் சரியாகச் சொல்லியிருப்பார்கள். எதிர்பார்த்தபடியே டெஸ்ட் அந்தஸ்து பெறாத 5 அணிகள் வெளியேறிவிட்டன. தகுதிச் சுற்றில் எதிர்பாராத ஒரு திருப்பம் என்னவெனில் இங்கிலாந்து வெளியேறியதுதான். இந்த ஒரு மாற்றத்தைத் தவிர்த்துப் பார்த்தால், காலிறுதிக்குத் தகுதி பெற்ற மற்ற அணிகளின் பட்டியல் கணிக்கப்பட்டதுதான். இதனால், உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்கியவுடன் காட்டிய ஆர்வத்தை, லீக் சுற்றி…

  13. மேற்கிந்தியத்தீவுகளை 'வைட் வோஷ்' செய்த இந்தியா! இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி நேற்றைய தினம் கயானவில் இடம்பெற்றது. தொடரில் ஏற்கனேவ கைப்பற்றிய நிலையில் இப் போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதுடன், கலீல் அகமதுவும் நீக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், சகோதரர்கள் தீபக் சாஹர், ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டனர். இதில் சுழற்பந்து வீச்சாளரான 20 வயதான ராஜஸ்தானைச் சேர்ந்த ராகுல் சாஹருக்கு இதுவே முதல் சர்வதேச போட்டியாகும். மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் 1 மணி 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இதன் பின்னர் போட்டியில் நா…

  14. கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம் தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரர் வியென் முல்டர் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளார். மிகவும் அரிய உலக சாதனையொன்றை நிலைநாட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பினை முல்டர் நிராகரித்துள்ளார். கிரிக்கெட் உலகம் போற்றும் ஜாம்பவான்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரயன் லாராவின் சாதனையை முறியடிக்க முல்டருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை பிரயன் லாரா நிலைநாட்டியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரயன் லாரா ஆட்டமிழக்காது 400 ஓட்டங்கள…

  15. February 26, 2019 இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமைக்கு எதிராக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணைக்கு முன்னிலையாகவில்லை, விசாரணைக்கு தடைபோடுதல், ஆவணங்களை அழித்தல் போன்ற ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளம…

  16. திருமண பந்தத்தில் இணைந்தார் திரிமன்னே இலங்கை கிரிக்கெட் அணியின் உப தலைவரும் துடுப்பாட்ட வீரருமான லகிரு திரிமன்னே திருமண பந்தத்தில் நேற்றைய தினம் இணைந்து கொண்டார். http://www.virakesari.lk/articles/2014/12/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87

  17. கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்? சார்லஸ் ``கோஹ்லி போன்ற ஒரு தெருச்சண்டைக்காரனை கேப்டனாக நியமித்தால், இதுபோன்ற அசிங்கமான கிரிக்கெட்டைப் பார்த்துதான் ஆக வேண்டும்.'' ``ஸ்டீவன் ஸ்மித் கிரிஸுக்கு வந்ததுமே, கோஹ்லி ஏதோ அவரைச் சிறைக்குள் வைப்பது போல ஃபீல்டிங்கை மாற்றினார். பேட்ஸ்மேனின் அருகில் நின்றுகொண்டு திட்டித் திட்டிப் பேசிக்கொண்டே இருந்தார்.'' ``கோஹ்லி தன்னுடைய செயல்களால் அல்ல, தன்னுடைய கெட்ட வார்த்தைகளால் தனது அணியினரை மோட்டிவேட் செய்ய முயல்கிறார். அவர் ஒரு தலைவனே அல்ல.'' -இப்படியெல்லாம் வீராட் கோஹ்லியை வசைபாடுவதும், அவர் மீது சேற்றை வாரி இறைப்பதும் யார் தெரியுமா? ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் இந்நாள் வீரர்களும் ஆஸ்திரே…

  18. மைலோ இறுதி மோதலில் புனித பத்திரிசியார், மணற்காடு, புனித ஹென்றியரசர் அணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் 5ஆவது மைலோ கிண்ண கால்பந்து போட்டிகளின் ஓர் அங்கமாக 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான மோதலின் இறுதி ஆட்டங்களுக்கு புனித பத்திரிசியார், மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, புனித ஹென்றியரசர் அணிகள் தெரிவாகியுள்ளன. யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான குறித்த சுற்றுத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்றையதினம் (01) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவு தெரிவுச்சுற்று மற்றும் காலிறுதிப் போட்டிகள் …

  19. ரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் ரவி சாஸ்திரி, விராட் கோலியிடம் பல கேள்விகளை எழுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #BCCI #ViratKohli இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் பெரிய அளவில் விமர்சனம் எழும்பவில்லை. …

    • 2 replies
    • 716 views
  20. கவுண்ட்டி கிரிக்கெட்டில் பந்தைக் கையால் தடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் டெர்பிஷயர் அணிக்கு விளையாடி வரும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மென் புஜாரா விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார். லீஷயர் அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டி நேற்று டெர்பி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற லீஷயர் அணி முதலில் டெர்பியை பேட் செய்ய அழைத்தது. 4ஆம் நிலையில் களமிறங்கிய புஜாரா 28 நிமிடங்கள் ஆடினார், 21 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் 20வது ஓவரில் லீஷயரின் இடது கை மீடியம் ஃபாஸ்ட் பவுலர் அடிஃப் ஷேய்க் பந்து வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை ஷெய்க் வீச புஜாரா பந்தைக் கையால் தட்டி விட்டதாக நடுவரால் அவுட் கொடுக்கப்…

  21. ஒரே வருடத்தில் இரண்டு ஐபிஎல்- பிசிசிஐ புதிய திட்டம்? மினி ஐபிஎல் தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில், ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதில், முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பரில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடுவது வழக்கம். ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், இரண்டு ஆண்டுக்கு முன்னர் இந்தத் தொடர் கைவிடப்பட்டது. இதனால், தற்போது செப்டம்பர் மாதத்தில் 15 நாள்கள் இடைவெளி கிடைத்துள்ளதால், அதில் மினி ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற…

  22. 2002 லார்ட்ஸ் வெற்றி: அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்ற வலியுறுத்திய கங்குலி 2002-ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெவிலியனில் கேப்டன் கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றினார். அப்போது, அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்றி அவர் செய்தது போல் செய்ய வேண்டும் என்று கேப்டன் கங்குலி விரும்பியதாகவும் அதனை சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோர் செய்ய விரும்பவில்லை என்று இந்திய அணி மேலாளர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். நாட்வெஸ்ட் டிராபி முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 325/5 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து வந்தது. அப்போது இந்திய அணி வெற்றி …

  23. உலகில் அதிக எடையுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மேற்கிந்தி தீவுகளின் புதிய சகலதுறை வீரர் ரகீம் கோர்ன்வோல் பதிவாகியுள்ளார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ரகீம் கோர்ன்வோல் களமிறக்கப்பட்டுள்ளார். சகலதுறை வீரரான கோர்ன்வோல் தனது முதல் ஆட்டத்திலேயே புஜாராவை ஆட்டமிழக்கச் செய்தார். புதிய வீரரான கோர்ன்வோல் 6.5 அடி உயரம் கொண்டவர். அவரது மொத்த எடை 140 கிலோ ஆகும். இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் வார்விக் ஆம்ஸ்ட்ரோங் 133–139 கிலோ எடையுடன் ஆடினார். அவரது எடையை…

    • 0 replies
    • 715 views
  24. ஒரே ஒரு 20 ஓவர் போட்டி: இந்தியா-இலங்கை நாளை பலப்பரீட்சை இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை நடக்கிறது. இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் இருக்கிறது. கொழும்பு: வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது. 20 ஓவர் போட்டியிலும் வெ…

  25. மினி உலகக்கிண்ணம்: இந்தியாவின் வெற்றியும், இலங்கை மீதான கவனயீர்ப்பு போரும்… : – சாய்பிரசாத் By சாய்பிரசாத் 2013ன் மினி உலக கிண்ணதொடர் ஒரு சில முக்கிய சம்பவங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா கிண்ணம் வென்றிருக்கிறது. இது இந்தியாவிற்கு இன்னொரு மைல்கல்.டோனியின் அணி, இரண்டாயிரங்களில் இருந்த வலிமை மிக்க அவுஸ்ரேலிய அணியினை நினைவுபடுத்துகிறது. கொஞ்சம் பந்துவீச்சினை மெருகேற்றினால் போதும் அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. பெரும்பாலான போட்டிகளில் மழை குறுக்கிட்டு கொண்டிருந்தது. இலங்கையின் போட்டிகளில் மழையுடன், ஈழத்தமிழர்களும் குறுக்கிட்டார்கள். இலங்கை வீரர் டில்சானின் முன்னால் தனது எதிர்ப்பு அட்டையுடன் நிற்கும் ஈழத்தமிழனின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.