Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது January 31, 2019 இந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கின்றது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. நூணயச்சுழறிசியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்த லையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்…

  2. இந்தியாவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் நேற்று ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் முன்னிலையில் நியூசிலாந்து காணப்படுகிறது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இந்தியா: 242/10 (துடுப்பாட்டம்: ஹனும விஹாரி 55, செட்டேஸ்வர் புஜாரா 54, பிறித்திவி ஷா 54, மொஹமட் ஷமி 16, றிஷப் பண்ட் 12, ஜஸ்பிரிட் பும்ரா ஆ.இ 10 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 5/45, டிம் செளதி 2/38, ட்ரெண்ட் போல்ட் 2/89, நீல் வக்னர் 1/29) நியூசிலாந்து: 235/10 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 52, கைல் ஜேமிஸன் 49, டொம் பிளன்டெல் 30, கொலின் டி கிரான்ட்ஹொம் 26, நீல் வக்னர் 21, றொஸ் டெய்லர் 15, ஹென்றி நிக்கொல்ஸ் 14 ஓட்டங்கள். பந்…

    • 0 replies
    • 369 views
  3. இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி December 18, 2018 பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 146 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 326 ஓட்டங்களும் இந்தியா 283 ஓட்டங்களும் பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து 43 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 243 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்த…

  4. இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றிருந்த நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச்சில் நேற்று முன்தினம் ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் வென்றமையைத் தொடர்ந்தே தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இந்தியா: 242/10 (துடுப்பாட்டம்: ஹனும விஹாரி 55, செட்டேஸ்வர் புஜாரா 54, பிறித்திவி ஷா 54, மொஹமட் ஷமி 16, றிஷப் பண…

  5. இந்தியாவுடனான அறிமுகப் போட்டியில் சதம் குவித்தார் ஸாகிர் ஹசன் By SETHU 17 DEC, 2022 | 07:19 PM இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷின் அறிமுக வீரர் ஸாகிர் ஹசன் சதம் குவித்தார். பங்களாதேஷின் சிட்டாகொங் நகரில் நடைபெறும் இப்போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 2 ஆவது இன்னிங்ஸில் 513 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் 3 ஆவது நாள் ஆட்டமுடிவில் அவ்வணி விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப்பெற்றிருந்தது. 4 ஆவது நாளான இன்று ஸாகிர் ஹசன் 100 ஓட்டங்களைப் பெற்றார். தனது முதல் போட்டியிலேயே அவர் கன்னிச் சதத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 224 பந்துவீச்சுகளை எ…

  6. இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி By Mohamed Azarudeen - ©GETTY IMAGES தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி குறித்த தொடருக்குப் பின்னர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. ஐந்து T20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக அமைந்த இந்த சுற்றுப்பயணத்தில், முதற்கட்டமாக ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் இடம்பெறவுள்ளது. இந்த T20 தொடரில்…

    • 0 replies
    • 407 views
  7. இந்தியாவுடன் விளையாட மாட்டோம் * பாக்., போர்டு மிரட்டல் கராச்சி: எங்களுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை எனில், ஐ.சி.சி., மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மிரட்டியுள்ளது. கடந்த 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு மிகவும் மோசமானது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதி வருகின்றன. சர்வதேச கிரிக்கெட் அட்டவணைப் படி, வரும் டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டும். ஆனால், இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல் நிறுத்தப்படாத வரை, இரு அணிகள் இட…

  8. சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியாவுடனான போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை நோக்கி ஆபாசமாக கத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2–வது அரை இறுதிப்போட்டியில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். இருப்பினும், இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3–4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. இதனையடுத்து வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள் மகிழ்ச்சியில் நடனம் ஆடின…

  9. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களுக்குச் சாதகமாக களத்தை உருவாக்குவதில்லையா?- கொந்தளித்த ஆண்டர்சன் ஜேம்ஸ் ஆண்டர்சன்: | கோப்புப் படம். நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் தங்களுக்குச் சாதகமாக இங்கிலாந்து பிட்சை தயாரித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாடியுள்ளார். "கிரிக்கெட் போட்டியை நடத்தும் நாடு தங்களுக்கு சாதகமாக பிட்ச் தயாரிப்பதில் பெரிய தீமையோ, வெட்கமோ எதுவும் இல்லை" என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸின் கோரிக்கைக்கு இணங்க, கடந்த 2 ஆஷஸ் தொடரின் தூசி தும்பட்டை பிட்ச் தற்போது பசுந்தரையாக மாறியிருந்தது. ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து 3-2 என்று டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. “கடந்த காலங்களிலும்…

  10. இந்தியாவை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா By DIGITAL DESK 5 21 SEP, 2022 | 09:59 AM (என்.வீ.ஏ.) மொஹாலி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (20) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 4 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 209 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 4 பந்துகள் மீதிமிருக்க 6 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆரொன் பின்ச், கெமரன் க்றீன், ஸ்டீவ் ஸ்மித், மெத்யூ வேட் ஆகியோரது அதிரடி துடுப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவை…

  11. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவனாக இன்னும் தன்னால் வெல்ல முடியாத சிலவற்றில் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் உள்ளது என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடர் குறித்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கம்மின்ஸ், “இன்னும் நான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வெல்லவில்லை. அது குறித்து நான் எண்ணி பார்ப்பது உண்டு. அணியில் உள்ள சிலர் வென்றிருந்தாலும் இன்னும் நான் அதனை செய்யவில்லை. அணியின் கேப்டனாக நான் எனது பயணத்தை தொடங்கிய போது எனக்கு ஆதரவு …

  12. இந்தியாவை தோற்கடித்த நேபாளம் அணிக்கு வாழ்த்து கூறிய ராகுல் டிராவிட் முதன்முறையாக இந்தியாவை தோற்கடித்த நேபாள அணிக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதனால் நேபாள அணி சந்தோசம் அடைந்துள்ளது. மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நடப்பு சாம்பியனான இந்தியா, நேபாளத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெ…

  13. கொச்சினில் இன்று நடந்த 50 ஓவர்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அவுஸ்திரேலியா 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தங்கள் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. 20-20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் இந்தியா விளையாடி முழுமையடைந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நிலை பரிதாபகரமாக அமைந்திருந்தது. ஏலவே இரண்டு போட்டிகள் மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்தன. ஸ்கோர் விபரம்.. அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 306 ஓட்டங்கள். இந்தியா 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இந்திய அணியின் சரிவுக்கு இடைநிலைப் பந்துவீச்சாளர்களும்.. துடுப்பாட்டக் காரர்களின் பொறுமையின்மையுமே முக்கிய காரணமாக இருந்தது. ஏலவே இந்தியா…

    • 7 replies
    • 2.4k views
  14. இந்தியாவை புகழ்ந்து பேசியது ஏன்? : அப்ரிடி விளக்கம் இந்தியாவை புகழ்ந்து பேசியது ஏன்? என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி விளக்கம் அளித்துள்ளார். அப்ரிடி கருத்துக்கு எதிர்ப்பு ஐ.சி.சி. இருபது-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி கொல்கத்தாவில் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானை விட இந்தியாவில் எங்கள் மீது அதிக அன்பு காட்டப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம். இங்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை நாங்கள் ஒருபோதும் உணர்ந்தது இல்லை’ என்று தெரிவித்து இருந்தார். …

  15. இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியனாகி வரலாற்று சாதனை படைத்தது நியூசிலாந்து ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளினால் இந்தியாவை வீழ்த்தி சாம்பியனாகியுதுடன், வரலாற்று சாதனையையும் பதிவுசெய்தது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. முதல் 4 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் முழுமையாக இரத்து செய்யப்பட்டது. இதனிடையே முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களையும், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 249 ஓட்டங்களையும் எடுத்தன. 32 ஓ…

  16. இந்தியாவை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது பங்களாதேஷ் இளையோர் அணி 1,034 Views தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி உலகக்கிண்ணத்தை பங்களாதேஷ் இளையோர் அணி முதன்முறையாக கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்திய இளையோர் அணியுடன் இன்று Potchefstroom மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் 3 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியே உலக்கிண்ணத்தை பங்களாதேஷ் இளையோர் அணி சுவீகரித்துள்ளது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதல…

  17. இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றுவோம்- அப்ரிடி டி20 சபதம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றிக் காட்டுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி சபதம் எடுத்துள்ளார். 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் அடுத்த ஆண்டு (2016) மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 7 நகரங்களில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் (குரூப்2) இடம் பெற்றுள்ளன. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் தர்மசாலாவில் மார்ச் 19-ம் தேதி நடக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் அப்ரிடி அளித்துள்ள…

  18. ஹமில்டனில் இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இந்தியா: 347/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் 103 (107), லோகேஷ் ராகுல் ஆ.இ 88 (64), விராட் கோலி 51 (63), மாயங்க் அகர்வால் 32 (31), கேதார் யாதவ் ஆ.இ 26 (15), பிறித்திவி ஷா 20 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/85 [10], கொலின் டி கிரான்ட்ஹொம் 1/41 [8], இஷ் சோதி 1/27 [4]) நியூசிலாந்து: 348/6 (48.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் ஆ.இ 109 (84), ஹென்றி நிக்கொல்ஸ் 78 (82), டொம் லேதம் 69 (48), மார்டின் கப்தில் 32 (41), மிற்செல் சான்ட்னெர் ஆ.இ 12 (09) ஓட்டங்கள். பந்துவீச்சுள் குல்தீப் யாதவ் 2/8…

  19. யாழ். இந்து 37 ஓட்டங்களுடன் களத்தில் இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப்போட்டி யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி 165 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. தற்போது யாழ். இந்துக் கல்லூரி விக்கெட் எதுவும் இழக்காத நிலையில் 37 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/74794.html இந்து மைந்தர்களின் சமரில் ஆதிக்கம…

  20. யாழ் இந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .

  21. இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம் இந்துக்களின் சமர் என்றழைக்கப்படும் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட யாழ். இந்துவின் வீரர்கள். http://www.onlineuthayan.com/sports/?p=9532&cat=3

    • 12 replies
    • 1.4k views
  22. இந்துக்களின் யுத்தம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் இண்டைக்கு பெரிய துடுப்பாட்ட போட்டி ஒண்டு நடத்துது. நானும் ஒரு இந்து எண்டதால போய் என்ர பங்குக்கு கொஞ்ச படம் எடுத்து போட்டிருக்கு பாருங்கோ.மேலும் யாழ்.இந்து கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடை யிலான "இந்துக்களின் துடுப்பாட்டம்' (Battle of The HIndus) இன்று சனிக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமாகின்றது. நேரடி இணை ஒளிபரப்பில் (Live Scorecard) www.kokuvilhindu.net இன்று காலை 8 மணிக்குக் கொக்குவில் இந்துக் கல் லூரி மைதானத்தில் போட்டி ஆரம்பமாகின்றது. போட்டிக்கு பிரதம விருந்தினராக "செலிங்கோ இன்சூரன்ஸ் நிறு வனத்தின் யாழ்.பிராந்திய விற்பனை முகாமையாளர் பி.நந்திக்குமரனும் கௌரவ விருந்தி…

    • 0 replies
    • 1.1k views
  23. இலங்கையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடுத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல இலங்கை அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலுகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். ஒரு லட்சம் கையெழுத்துக்கள் குவிக்க உறுதி கொள்ளுங்க தோழர்களே… போராட்டம் ஆரம்பிக்கட்டும்… நாம் வெல்வோம்… http://www.eelamwebsite.com/?p=10626 http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011 Muthamizh Chennai

  24. முரளியின் தமிழர் என்ற அடையாளத்தை பகடையாக வைத்து தமிழர்களுக்கு எதிராக முரளியை பாவித்து வரும் சிறீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னால் அணித் தலைவர் அர்யுனா ரணதுங்கா ஒரு பௌத்த பேரினவாதியாவர். இது சிறீலங்கா கிரிக்கெட் அணியின் அரசியல் முகத்தை வெளிகாட்டியது. தற்போது, அதே கிரிக்கெட் அணி மேலும் அரசியல் மயமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாகஇ தற்போது, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் திறன்குறைவான மகன் அணிக்குள் நுழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமின் ரம்புக்வெல்ல இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியுடன் கண்டியில் நடைபெறவுள்ள 20-20 போட்டியில் பங்குபற்ற தெரிவு செய்யப்பட்டுள்ள 16 பேர் கொண்ட அ…

  25. சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் அடுத்த தலைவரை நியமிக்கும் முயற்சிகள் இழுபறிக்கு உள்ளாகியிருப்பதற்கு இனவாதமே காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய சிறிலங்கா அணி, இந்தியாவிடம் தோல்வி கண்டது. இதையடுத்து, சிறிலங்கா அணியின் தலைவர் பதவியில் இருந்து குமார் சங்ககாரவும், அதையடுத்து அணியின் உதவித் தலைவர் பதவியில் இருந்து மகேல ஜெயவர்த்தனவும் விலகிக் கொண்டனர். இந்தநிலையில் புதிய அணித் தலைவரைத் தெரிவு செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோது அரவிந்த டி சில்வா தலைமையிலான சிறிலங்கா துடுப்பாட்டச் சபையின் தெரிவுக்குழுவும் பதவி விலகியது. சிறிலங்கா அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்றே தெரிவுக்க…

    • 8 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.