Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. முரளி ஒரூ சுயநலவாதி நமது மக்கள் அழிக்கப்படுகிறார்கள்-- 1} he want to please sla 2}if he says i will not play in worldcup because dictatorship is going on and childrens have been killed and it will get attention for eelam 3}for each step of eelam leadership(தலைவர்) cannot order,people has to decide

  2. சிறுகதையொன்றைப் படிக்க நேர்ந்தது. http://tamilnathy.blogspot.com/2007/02/blog-post_05.html இரண்டுகாரணங்களால் அந்தக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. 1. மய்யப்படுத்தப்பட்ட இலக்கியம், மய்யப்படுத்தப்பட்ட வரலாறு, மய்யப்படுத்தப்பட்ட அரசியல் ஆகியவற்றால் புறக்கணிக்கப்படும் விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளைப் பேசுகிறது. 2. ஈழத்தமிழர் ஒருவர் விளிம்புகளின் வாழ்க்கையை விளிம்புகளின் மொழியிலேயே நேர்த்தியாகக் கையாண்டிருப்பது. சமீபத்தில் சாருநிவேதிதாவின் நாவல் 'ராசலீலா'வைப் படித்து முடித்திருக்கிறேன். (உயிர்மை வெளியீடு). இதில் கால்வாசி நாவல் மலம், மலச்சிக்கல், மலங்கழிப்பதிலுள்ள பிரச்சினை ஆகியவற்றைப் பேசுகிறது. நாவலின் முக்கியக் கதாபாத்திரமான எழுத்தாளன் கண்ணாயிரம்பெருமாள் ஒரு தப…

  3. இந்தியாவில் இதுவரை காலமும் பாலியல் தொழிலுக்கான தண்டனைக்கரியவர்களாக பாலியல்த் தொழிலாளர்களே இருந்து வந்துள்ளனர். அங்குள்ள சட்டப்படி பாலியல்த் தொழிலுக்கு அழைத்தவரே குற்ற வாளியாகின்றார். ஆனால் தற்போது புதிய சட்ட மசோதா ஒன்று கொண்டு வரப்பட இருக்கிறது. அதன் படி இனி பாலியல்த் தொழிலாளர்களிடம் சென்று வருபவர்களே தண்டனைக்குரியவர்கள். இந்த சட்ட உருவாக்கத்தை கேரளா போன்ற சில மாநிலங்கள் எதிர்க்கின்றன. இது நாள் வரை இந்திய செய்திகளில் பாலியல் தொழிலுக்காக கைது செய்யப்பட்டு சேலையால் முகத்தை மூடிக் கொண்டிருக்கும் பெண்களை காட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று வந்தவர்கள் ஆசுவாசமாக அந்த செய்திகளை தொலைக்காட்சியில் பாத்தக் கொண்டிருந்தார்கள். இனி அவர்களையும் வேட்டி…

  4. யாரும் எந்த மதத்தையும் கும்பிடலாம். கும்பிடாமல் நாஸ்திகராகவும் இருக்கலாம். இது அவர் அவர் விருப்பம். ஆனால் கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த பல தமிழர்கள் ஆங்கிலப் பெயர்கள் சூடுவதினால் அவர்களது பெயர்களை வைத்து இவர் தமிழரா அல்லது வேறு இனத்தவனா என்று கேட்கத்தோன்றுகிறது. ஏன் இவர்கள் தமிழ்ப் பெயர்கள் சூடுவதில்லை?

  5. ஆணாதிக்கத்தின் இன்னுமொருவடிவமே முஸ்லிம் மதமாகும். வரலாற்று ஒட்டத்தில் கிறிஸ்தவத்துக்கு பின் முஸ்லிம் மதம் உருவான போது, அக் காலத்துக்கே உரிய கிறிஸ்தவத்தை விட முற்போக்கான பாத்திரத்தை முஸ்லிம்மதம் ஆற்றியது. இது இருந்த சமுகத்தின் சில மூடப்பழக்க வழங்கள் மீதான மாற்றத்துடன் சமுதாயத்தில் சில முன்னேறிய சீர்திருத்தத்தை முன்தள்ளியது. இது அக்காலத்துக்கே உரிய பல தீர்வுகளை சீர்திருத்தத்தினுடாக முன்வைத்தது. இந்த வகையில் பெண்கள் மீது மதத்தை நிலைநிறுத்தும் வடிவில் சில சீர்திருத்தத்தையும் முன்வைத்தது. கிறிஸ்தவம் தோன்றிய போது உந்தப்பட்ட சமுக ஆற்றலை பின்னால் அவை இறுகிய இயங்கியல் அற்ற இறுக்கமான ஒழுக்கமாக மாறிய போது, வளர்ச்சி இறுகி ஐடமானது. இது போல் முஸ்லிம் மதமும் சமுகத்தை அடுத்த கட்டத்துக்கு…

  6. சிந்து சமவெளி குறியீடுகள் உள்ள புதிய கற்காலக் கற்கோடரியும் பாசிசமும் வீ. அரசு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் புதிய கற்கால கற்கோடரி கிடைத்துள்ளது. இவ்வூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் திரு. வி. சண்முகநாதன், தனது வீட்டுத் தோட்டத்தில் வாழைக் கன்றுகளை நடுவதற்காகக் குழி தோண்டியபோது, இக்கற்கோடரி கிடைத்துள்ளது. 125 கிராம் எடை, 6.5 செ.மீ. X 2.5 செ.மீ. 3.6 செ.மீ. X 4 செ.மீ அளவிலான இக்கற்கோடரி, இரும்பு பரவலாகப் புழக்கத்திற்கு வருவதற்கு முன் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட கருவியாகும். இவ்வகையான கோடரிகள் தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்துள்ளன. பல்லாவரம் பகுதியில் மனிதர்கள் பயன்படுத்திய இவ்வகையான பல கற்கருவிகளைக் கண்டுபிடித்த ராபர் புரூஸ் ஃபூட் ‘சென்னை கோடரி’ என…

    • 0 replies
    • 2.1k views
  7. இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் மண் யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் பட்டினிச்சாவில் மடிய வைக்கும் இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தை எதிர்த்து தமிழ்நாட்டுத் தமிழ் மாநகர முதல்வர்கள் அனவரும் கட்சி வேறுபாடின்றி ராஜபக்ச தலைமை தாங்கும் மாநாட்டை ஒட்டு மொத்தமாக தவிர்த்துக் கொண்டார்கள். ஆயிரக் கணக்கான தமிழர்கள் ராஜபக்சவின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தி தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனரென இலங்கையின் சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் செய்தி வெளியிட்டதைப் பார்த்துப் பூரித்துப் போன ஈழத்தமிழர்களின் கண்களை உறுத்தியது வாயெல்லாம் பல்லாக மகிந்த ராஜபக்சவுடன் காட்சியளிக்கும் இந்தப் படம். ஈழத்தமிழர்களின் வாழ்வில் அமைதி நிலவ வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு இன்னல் விளைவி…

  8. தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில் பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை, தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள் ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை. சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் கா…

  9. ஜநாவின் உலக உணவுத்திட்டம் மிகவும் சிறந்த முறையில் பட்டினிச்சாவு பற்றி விளம்பரங்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இன்று தமிழர் தாயகத்தில் பல பகுதிகள் பட்டிணி சாவை எதிர் கொள்ள போகின்றன. நாம் எவ்வாறு எமது உறவுகளின் அவலத்தை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரலாம்? தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை எவ்வாறு பலப்படுத்தலாம்? பந்தி பந்தியாக கட்டுரைகள் எழுதி பயன் இல்லை. இந்த அவசர உலகில் நேரம் பெறுமதி வாய்ந்தது அதை விட பல்வேறு சோலிகளினால் களைப்படைந்த மூளைக்கு பந்தி பந்தியாக வாசித்து விடையங்களை கிரகிப்பதும் கடினம். எனவே எமது அவலங்களை 2...3 நிமிடங்களில் உறைக்கிற மாதிரி கூறும் விளம்பர அணுகுமுறைகளை (paid documentaries) கைய்யாள வேண்டும். பல தொலைக்காட்சி விளம்பரங்களை …

  10. Started by narathar,

    இவ்வாறு இலக்கிய ஆய்வில் வந்து புகுந்த புது முறைகளில் ஒன்றே ஒப்பியல் ஆய்வு. இலக்கியத்துக்கு முன்னதாக ஒப்பியல் நோக்கு மொழியாராய்ச்சியின் சிறப்புப் பண்பாக இருந்தது. அதற்கும் முன்னதாக அறிவியற்றுறைகளின் தனிச்சிறப்புப் பண்பாகவிருந்தது. ஒப்புநோக்கு மொழியாராய்ச்சியை நெறிப்படுத்திய பின்னரே மொழி ஆய்வு, மொழியியல் ஆயிற்று. மொழியியல் அறிவியலின் (Science) அந்தஸ்தைப் பெற்றது. மொழியியலுக்குப் புதுத்தகைமை அளிக்குமுன் மானிடவியல், சமூகவியல், பொருளியல், புவியியல் முதலியவற்றிற்கு அறிவியல் அந்தஸ்தைக் கொடுத்தது ஒப்பியல் ஆய்வேயாகும். சுருங்கக் கூறின் அது சென்றவிடமெல்லாம் சிறப்புச் செய்துள்ளது என்று கூறலாம். ஒரு வகையிற் பார்த்தால் எமது மொழியில் மட்டுமன்றி வேறு பல மொழிகளிலும் ஒப்பியல் ஆய்வானது இலக…

    • 7 replies
    • 6.3k views
  11. Started by Aalavanthan,

    இன்று தினமும் பல பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள். காணமால் போகின்றார்கள். எமது தேசம் மிக மிக பாரிய அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. நாம் இங்கு என்ன செய்கின்றோம். என்ன செய்யப் போகின்றோம். எங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எம்மைச்சுற்றியுள்ளவர்களுக்

  12. அவசரம்: தமிழ் ஊடகங்கள் எப்போ திருந்தப் போகுதுகள்? "A pro-rebel website reported that two Tiger boats successfully went ashore and militants carried out rocket-propelled grenade attacks against the harbour while the suicide bombing was underway." http://news.yahoo.com/s/afp/20061019/ts_af...ck_061019073303 சிறீலங்கா படைத்துறை பேச்சாளர்கள், சிறீலங்கா காவல்துறையினர், சிறீலங்கா அமைச்சர்கள் தான் இதுவரை 5 படகில் வந்தார்கள், 15 பேர் இருந்தார்கள், அவற்றில் 2...3 படகுகள் மோதி வெடித்த தற்கொலைப்படகுகள் என்று சம்பவம் நடந்த சொற்ப மணத்தியாலங்களிற்குள்ளே கதை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். பிபிசி போன்ற ஊடகங்களில் வந்த சில பொதுமக்களின் சாட்சியங்களான படகுகள் வெடித்து சிதறுவதை…

  13. பெண்ணுரிமை...எல்லைகளும்...சிரம

  14. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் கலாநிதி க. கைலாசபதி பகுதி 1 --------------------------------------------------- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் கலாநிதி க. கைலாசபதி -------------------------------- கையுறை வழிவழிவரும் கீழைத்தேயக் கல்வியையும் மேலைநாட்டு ஆராய்ச்சி முறைகளையுமிணைத்து அமைதி கண்டு விளங்கிய ஆசான் கலாநிதி. க.கணபதிப்பிள்ளை அவர்களுக்கு இச்சிறு நூல் கையுறை. --------------------------------------- முதல் பதிப்பு முகவுரை இந்நூலில் இடம் பெறும் கட்டுரைகள் பல்வேறு காலங்களில் எழுதப்பட்டவை: தனித்தனிக் கட்டுரைகளாக வெளி வந்தவை. எனினும் அவற்றிற்கிடையே ஓர் ஒற்றுமை நிலவுகிறது என எண்ணுகிறேன். பொருளாதார நிலை என்னும் அடி…

    • 9 replies
    • 8.1k views
  15. நேற்று - இன்று - நாளை நேற்று 1982ம் வருடம் ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டிருக்கும் வருடம். ஈரானை ஒழித்துக்கட்ட அமேரிக்கா ஈராக்கிற்கு வேண்டிய அத்தனை கெமிகல் மற்றும் ராணுவ ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது. இச்சூழலில் சதாம் ஹுசைன் துஜைல் எனும் இடத்திற்கு தனது புடை சூழ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது அவரது வாகனத்தின் மீது துப்பாக்கி குண்டுகளால் அப்பகுதியில் வாழும் ஒரு சில ஷியாக்களால் தாக்கப்படுகிறார். திடீரென தாக்கப்பட்டாலும் தகுந்த பாதுகாப்புடன் வந்த சதாமின் காவலாளிகள் திருப்பித் தாக்கினர். உடனடியாக சதாமின் நேஷனல் கார்டு பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டருடன் வந்து துஜைலில் இருந்த மக்களை தாக்க, 150க்கும் மேற்பட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.