Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜெஃப்ரி லாங், நோயாளிகளின் சுமார் 5000 மரண அனுபவங்களை ஆய்வு செய்துள்ளார். அவர் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார். ஜெஃப்ரி லாங் ஒரு புற்றுநோயியல் நிபுணரும், நியர்-டெத் எக்ஸ்பீரியன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் நிறுவனரும் ஆவார். ஜெஃப்ரி லாங் தனது பணியின் போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது என்று உறுதியாகக் கூறியுள்ளார். ஜெஃப்ரி லாங் கூறுகையில், மரணத்திற்குபின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து அலைந்து திரிந்தது , பின்னர் ஆன்மா வேறொரு உலகத்தில் நுழைந்து ஒரு சுரங்கப்பாதை வழியாக நடந்து…

  2. விமர்சனம் என்பதன் பொருள் என்ன? விவாதத்திற்கு உரிய விடயம்..... தலைப்பிற்கு உரியபடி உங்களுடைய வாதங்களும் விவாதங்களும் இருக்கட்டும். ஆக்கபுூர்வமாக விமர்சனம் செய்வது வளர்ச்சிக்கு என்று எடுத்துக் கொண்டால் இந்த யாழ்க்களத்தில் ஒரு படைப்பாளிக்கு நாங்கள் சிறந்த விமர்சனத்தால் அவர்களை வளர்க்கிறோமா?

  3. குறிப்பு: யாழ் களம் ஒரு சமூகம்சார் களம் என்ற வகையில் இப்பதிவு இங்கு இடப்படக்கூடியது என்ற நம்பிக்கையில் பதிவிடுகின்றேன். எனினும், இப்பதிவு யாழ் கள வரையறைகளை எவ்வகையிலேனும் மீறுவதாய் உணரப்படின் தாராளமாக நீக்கி விடவும். இவ்வாறு ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் நெடுநாளாய் இருந்துவந்திருந்த போதும், நிழலியின் ‘மழைத்துளிகள்’ தலைப்பில் இடப்பட்டுள்ள லண்டன் கள்ளக் காதலர்கள் துணுக்கினை வாசித்தபோது தான் இதை எழுதிவிடுவது என்று முடிவெடுத்தேன். எமது சமூகத்தில் ஒன்றுகூடல்கள், கடை வீதிகள், கோவிற் தேர் முட்டிகள், மதகுகள், பள்ளிக்கூட மதில்கள், பொது இடங்கள் எனப் பல சந்தர்ப்பங்களில் பாலியல் “முறைகேடுகள்” பிரபல்யமான கதைப்பொருளாகக் கனகாலம் இருந்து வருகின்றன. ஊரில் தெருவோரத்துச் சுவ…

  4. எழுத்தாளனை காதலிப்பது ஜெயமோகனுடனான காதல் அனுபவம் பற்றி அருண்மொழி நங்கை எழுதிய அழகிய கட்டுரையைப் படித்தேன். இது இயல்பாக ஏற்படுவது தான், பெண்களை ஒரு எழுத்தாளன் தன் எழுத்தை, ஆளுமையை வைத்து கவர்வது ஆச்சரியமான ஒன்றல்ல. அபெண் வாசிக்கக் கூடியவளாக, ரொம்ப எழுதாதவளாக, களங்கமற்ற மனம் கொண்டவளாக இருந்தால், இன்னொரு பக்கம் அந்த எழுத்தாளன் அறியப்பட்டவனாக, வலுவான ஆளுமை, தன்னம்பிக்கை, உணர்வுவயப்பட்ட இயல்பு கொண்டவனாக இருந்தால் போதும். எல்லாரிடம் இருந்து ஒதுங்கி எழுத்தில் ஈடுபடுகிற எனக்கே அப்படி மூன்று காதல் அனுபவங்கள் உள்ளன. எழுத்தாளன் மீதான ஈர்ப்பு என்பது உறவின் முதற்படி மட்டுமே. பெரும்பாலும் அப்பெண்கள் அடுத்தடுத்த மாதங்கள், வருட…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக அளவில் பொதுவாக இளம் தம்பதிகள் மத்தியில், பாலியல் ஆர்வம் குறைந்து வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆதர்ஷ் ரத்தோர் பதவி, பிபிசி ஹிந்திக்காக 22 ஜூலை 2023, 08:48 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் நாங்கள் சரியான நேரத்தில் உரிய ஆலோசனை பெறாமல் போயிருந்தால் எங்களுடைய திருமண உறவு முறிந்து போயிருக்கும் என்கிறார் குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் மணீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் கொண்ட இவருக்கு ஏழே ஆண்டுகளில் அந்த வாழ்க்கை கசந்தது. அதாவது 2020இல் மணீ…

  6. கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்.மகேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் "என்னை அவளும் அவளை நானும் நன்கு புரிந்து வைத்திருந்தோம். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததால் எங்களுக்கான இணையை தேர்வு செய்கையில் பாலினம் பார்த்து நாங்கள் தேர்வு செய்யவில்லை," என்கின்றனர் கேரளாவை சேர்ந்த லெஸ்பியன் தம்பதிகளான அபிபாவும் சுமையாவும். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி பகுதியில் வசிப்பவர்கள், சுமையா ஷெரீன் (21) மற்றும் அஃபிஃபா (21). தன்பாலின தம்பதிகளான இவர்கள் பெற்றோரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நீதிமன்ற தலையீட்டால் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளனர். இவர்கள் தாங்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து பிபிசி தம…

  7. இப்படி ஒரு காவடி தேவையா? இவர்களுக்கு இது தேவையா? மனதில் நல்லது நினைக்கவேண்டும் மற்றும் நல்லவற்றையே செய்ய வேண்டும். ஆண்டவன் உங்களுடன் இருப்பார். இந்த முள்குத்தி ஆடும் காவடியென்பது எல்லாராலும் முடியாது அதனால் அந்த இளைஞன் தாங்கமுடியாமல் கத்தும்போது வலியால் துடிக்கும்போது பாடடைபோடு என்று கத்துவது கேட்க்கிறது.அதைச் செய்யத் தூண்டுவது ஞாயமில்லைதான் சிலர் எல்லோரும் செய்கிறார் நானும் செய்துபார்த்தாலென்ன என்றிட்டு முயன்று பார்க்கிறது. (பதிந்தவர்கள் கருத்திலிருந்து) பக்தி என்பது உடலாலும் உள்ளத்தாலும் இறைவனை வேண்டுவது .மற்றவர்களுக்கு நல்லதையே செய்வது. நேர்த்தி வைப்பது கடவுளுக்கு செய்வது, கொடுக்கல், வாங்கல்பிசினஸா?ஆண்டவன் ஆ டம்பரங்களைக் கேட்கவில்லை. மனிதனை மனித தன்மையோடு …

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பர்கவா பரிக் பதவி, பிபிசி நியூஸ், குஜராத்தி 1 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது 9 ஜூலை 2023 "திருமணத்துக்குப் பின், என் மனைவியை எனது வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டேன். சில நாட்களுக்குப் பின்னர் எனது வீட்டுக்கு வந்த மாமனார், எனது மனைவியை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் அவருடன் செல்ல எனது மனைவி மறுத்துவிட்டார். இருப்பினும் அவர் எனது மனைவியை வலியுறுத்தி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மீண்டும் அங்கிருந்து எனது வீட்டுக்கு வந்த போது, அவர் மனமுடைந்து காணப்பட்டார். இதே போல் மீண்டும் சில நேரங்களில் நான் என…

  9. படக்குறிப்பு, ஜாக்கி அதிதேஜி 8 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பெரிய மார்பகங்கள் உடைய பெண்கள் தங்களது அனுபவங்களை இந்த இரண்டு வார்த்தைகளில்தான் விவரித்தனர் . ஒன்று வலி, மற்றொன்று அவமானம்! உருவகேலி என்பது ஆண்டாண்டு காலமாக உலகம் முழுக்க நடைபெற்று வரும் விஷயம். ஆனால் இங்கிலாந்தில் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் கீழ்தரமாக பார்க்கப்படுகிறார்கள் என்னும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாக்கி அதிதேஜி என்னும் பெண், தன்னுடைய பெரிய மார்பகங்களால் தான் ’கேலியாகவும் கொச்சையாகவும்’ பார்க்கப்படுவதாக வேதனையுடன் கூறுகிறார். பெரிய மார்பகங்கள் உடைய பெண்ணின் நிலை குறித்து அவர் பேசும்போது, ”இங்கே ஒரு பெ…

  10. காதலர் தின வாரத்தில் இன்று முத்த தினம்: உதட்டோடு உதடு சேரும் அந்த முதல் முத்தம் நமக்குச் சொல்வது என்ன? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,STRELCIUC DUMITRU / GETTY IMAGES காதல் திரைப்படங்களால் உந்தப்பட்டதாலோ அல்லது இவர்தான் நமக்கான நபர் என்று அறிவதற்கு சிறந்த வழியாக இருப்பதாலோ, முதல் முத்தத்தின் மீது நாம் அதிக மதிப்பு வைக்கிறோம். முத்தமிடுதல் ஏன் அவ்வளவு சிறந்தது? முதல் காரணம், குழந்தையாகப் பிறந்ததில் இருந்தே உதட்டின் மூலம் தொடுவது நமக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. தாய்ப்பால் அருந்தும் காலம் முதலே நம்மு…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,நசிருதீன் பதவி,பிபிசி இந்திக்காக 22 மே 2023 சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம் உல்ஹாஸ்நகரில் இருந்து ஒரு செய்தி வந்தது. 12 வயது சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் வந்தது. அவளது ஆடைகளில் மாதவிடாய் ரத்தம் படிந்திருந்தது. ரத்தக் கறையை அண்ணன் பார்த்தார். தன் 12 வயது தங்கைக்கு மாதவிடாய் வரலாம் என்பது கூட அவருக்குத்தெரியாது. அவர் ரத்தக் கறைகளை பாலியல் உறவுடன் தொடர்புபடுத்தினார். செக்ஸ் பற்றி வேறொரு ஆணிடமிருந்து அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். குடும்ப மரியாதையை அவர் அதனுடன் இணைந்திருக்க வேண்டும். இதுவே அந்த பெண்ணிற்கு நடந்…

  12. படக்குறிப்பு, 2022 அக்டோபரில் குழந்தைத் திருமண வழக்கில் தீட்சிதர்கள் கைதுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 7 மே 2023, 10:14 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்குக் கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் இரு விரல் பரிசோதனை முறை 2013இல் இருந்து தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதால் அந்தப் பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளா…

  13. "அந்த டெக்னிக் மிஸ் ஆனதால் 40 வயதில் கர்ப்பம் ஆயிட்டேன்" டாக்டர் சைலஜா சாந்து பிபிசிக்காக 9 செப்டெம்பர் 2020 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான் உள்ளே காலடி வைத்தபோது, ஒருவர் வெளியே நின்று கொண்டிருந்தார். காலி தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்த அவர், வருத்தத்துடன் இருந்தார். நான் உள்ளே நுழைந்தபோது, அவர் விலகி நின்று எனக்கு வழிவிட்டார். ஸ்கேன் செய்யும் அறைக்குள் நான் சென்றபோது, ஒரு நோயாளி படுக்கையில் படுத்திருந்தார். எனது உதவியாளர் டாக்டர் வர்ஷிதா ஸ்கேன் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நான் …

  14. நான் ஏன் ஆண் பாலியல் தொழிலாளி ஆனேன்? #HisChoice 23 செப்டெம்பர் 2018 புதுப்பிக்கப்பட்டது 16 மார்ச் 2023 'நீ எங்கே நிற்கிறாய் என்று தெரியுமா? உடலை விற்கும் சந்தை இது.' இந்த கேள்வியை எதிர்கொள்ளும் நான், ஒரு ஆண், சிவப்பு விளக்கு பகுதி என அறியப்படும் உடலுக்கு பணம் கொடுக்கும் வணிகத்தில் என்னை விற்பனை செய்யத் தயாராக இருக்கிறேன். "எனக்கு தெரியும், ஆனால் எனக்கு பணம் தேவை, அதனால் இதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்று பதில் சொன்னேன். சுய இன்பம் செய்யாமலே இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? கட்டுக்கதைகளும் அறிவியல் உண்மைகளும் உடலுறவு இல்…

  15. சுன்னத் செய்வது பாலியல் திறனை அதிகரிக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பெலிப் லாம்பியாஸ் பதவி,பிபிசி நியூஸ் 1 பிப்ரவரி 2023, 09:30 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆணுறுப்பின் முன்தோலை நீக்கும் அறுவை சிகிச்சை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. எகிப்திய சமூகத்தில் 15,000 ஆண்டுகளுக்கு முன்பே முன்தோல் நீக்கும் பழக்கம் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இன்று உலகில் மூன்றில் ஒரு நபர் ஆணுறுப்பின் முன் தோலை நீக்கம் செய்துள்ளனர். முன் தோ…

  16. முன்பொரு காலத்தில் குரு, சாமியார், ஆசான் என்று பலர் தமிழரில் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அன்றைய நாளில் அது அவசியமாக இருந்திருக்கலாம். இப்போதும் இவ்வாறான சாமியார்கள் தேவையா ? இன்று பெரும் செல்வத்திலும் ஊழல் அரசியல்வாதிகளின் பின் பலத்திலும் இயங்கும் சாமியார்களை நாம் பிந்தொடர்வது சரியா ? ஆக்கபூர்வ்வமாக விவாதிப்போம். *** இணையத்தில் தேடியபோது கிடைத்த கட்டுரையின் ஒரு பகுதியை இணைக்கிறேன். https://vimarisanam.com/2016/03/31/சாமியார்களும்-சுஜாதா-சா/ ஒரு கேள்வி பதில் வடிவில் “சாமியார்கள்” குறித்து சுஜாதா தன் கருத்தைக் கூறி இருந்தார். முதலில் அவரது கருத்து – —— கேள்வி : ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், சத்யசாயி பாபா, ஓஷோ, மாதா அமிர்தானந்தம…

  17. விந்தணு எண்ணிக்கையில் கடும் சரிவு - 5 காரணங்களும் மீளும் வழிகளும் கட்டுரை தகவல் எழுதியவர்,ஆண்ட்ரே பீர்நாத் பதவி,பிபிசி செய்தி பிரேசில் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண்களின் விந்தணுக்களின் செறிவு கடந்த 50 ஆண்டுகளில் 51 சதவிகிதம் குறைந்துள்ளதாக சமீபத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இஸ்ரேலில் உள்ள ஹீப்ரு யூனிவர்ஸ்சிட்டி ஆஃப் ஜெருசலேம் மற்றும் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினாய் ஸ்கூல் ஆஃப் மெடிசின் இணைந்து நடத்திய ஆய்வில் கிடைத்த முக்கிய கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். 1970களில் சராசரியாக ஒரு மில்லி லிட்டர் விந்துவில் …

  18. தூக்கத்தில் பாலியல் உறவு கொள்வது சாத்தியமா? பிரிட்டனில் பேசுபொருளான ஒரு மாறுபட்ட வழக்கின் கதை இது எம்மா அயில்ஸ் பிபிசி நியூஸ் 58 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஜேட் மெக்ரோசென் - நெதர்காட் ஜேட் மெக்ரோசென் - நெதர்காட்டின் பாலியல் வல்லுறவு வழக்கை கைவிட்டது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு(சிபிஎஸ்). ஜேட்டிற்கு செக்ஸ்சோம்னியா இருக்கலாம் என்று கூறிதான் இந்த வழக்கு கைவிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளாதது குறித்து தற்போது சிபிஎஸ் மன்னிப்பு கோரியுள்ளது. என்ன நடந்தது? சிபிஎஸ் தனது முடிவை மாற்ற என்ன காரணம்? 2…

  19. விந்தணுக்கள் பெண் கருமுட்டையை நோக்கி நீந்துவதாக சொல்லப்படுவது கட்டுக்கதையா? - அறிவியல் உண்மைகள் லாரா பிளிட் பிபிசி முண்டோ 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனித கருத்தரித்தல் செயல்முறையை ஒரு கட்டுக்கதை அல்லது ஒரு விசித்திரக் கதை போல நம்மில் பலர் கற்றிருப்போம். ஒரு பெரிய தலையும் மெல்லிய வாலும் கொண்ட கோடிக்கணக்கான தேரை குஞ்சுகள் போன்றவை, ஒரே குறிக்கோளுடன் தனிமை சூழலில் வெறித்தனமாக நீந்தும் காட்சி நமக்குப் பரீட்சயம். விந்தணுக்கள் என அழைக்கப்படும் இவற்றின் வருகையை எதிர்பார்த்து பொறுமையாகக் காத்திருக்கும் முட்டை மறுமுனையில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்…

  20. பாலுறவு இல்லாத திருமணங்கள்: ஆபாசப் படங்களால் பாலியல் வெறுமையைச் சந்திக்கும் புதிய தலைமுறை தம்பதிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலியல் நலம் - கோப்புப்படம் இளம் தம்பதிகளின் வாழ்க்கையில் பாலியல் உறவு முதன்மையாக இருக்கவேண்டும். ஆனால், பலர் அதில் வறட்சி நிலவுவதாகக் கூறுகின்றனர். என்ன காரணம்? "திருமண வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளில் எங்கள் பாலியல் உறவு சிறப்பாக இருந்தது. இப்போது அவருக்கு 30 வயதாகிவிட்டதால் பாலியல் வாழ்க்கையில் விருப்பமில்லை" ரெட்டிட் சமூக ஊடக தளத்தில், பாலியல் உறவில் திருப்தி இல்லாதவர்களின் விவாதக் குழுவான r/DeadBedrooms எ…

  21. டாக்டர் ஜி: பெண்கள் மத்தியில், ஆண் மகளிர் நோய் மருத்துவர்களின் உலகம் எப்படி இருக்கிறது? வந்தனா இந்திய மொழிகள் தொலைக்காட்சி ஆசிரியர், பிபிசி 20 அக்டோபர் 2022, 06:16 GMT பட மூலாதாரம்,SPICE PR • ஆண் மகளிர்நோய் மருத்துவர்களுக்கு இந்திய சட்டத்தில் தடைஇல்லை. • சில மாநிலங்களில் ஆண் மகளிர் நோய் மருத்துவர்களை பணியமர்த்துவதற்கு எதிராக உத்தரவுகள் இருந்தன. ஆனால் நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது. • நோயாளியின் அந்தரங்க பரிசோதனையின் போது சிறப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும். • ஆண் மகளிர்நோய் மர…

  22. 'திறந்த உறவுமுறை' மீதான மோகம் மேற்கு நாடுகளில் அதிகரிப்பது ஏன்? வல்லுநர்கள் அடுக்கும் காரணங்கள் ஜெஸ்ஸிகா கிளெய்ன் ㅤ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருவருடன் உறுதியான உறவில் (committed relationship) இருக்கும்போது பாலியல் தேவைக்காக கூடுதல் துணையை வைத்துக்கொள்வதை சமூகக் கட்டுப்பாடுகள் தடை செய்துள்ள நிலையில், சமீபகாலமாக Open relationships எனப்படும் கட்டுப்பாடுகளற்ற திருமணத்தை மீறிய உறவு மீதான ஆர்வம் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெடெக்கர் வின்ஸ்டன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பலதார மண உறவு முறையை பின்பற்றி வருகிறா…

  23. பாலியல் கல்வி குழந்தைகளுக்கு எப்போது, எப்படி சொல்லித் தர வேண்டும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தங்கள் குழந்தைகளிடம் பாலியல் கல்வி குறித்து பேசுவதென்பது, பல பெற்றோருக்கு எப்போதுமே சங்கடமான ஒன்றுதான். குறிப்பாக, இந்த டிஜிட்டல் யுகத்தில் இது தொடர்பான கேள்விகள் மற்றும் சிக்கல்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். ஆனால், பாலுறவு குறித்து தங்கள் குழந்தைகளிடம் எப்போது, எப்படி பேச வேண்டும் என்பது குறித்து முடிவெடுப்பதில் பெற்றோர் பலரும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். பாலியல் கல்வி குறித்து குழந்தைகளுக்குக் கற்பிப்பது குறித்தும் அதனை எப்போது தொடங்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள், சுகாதார வல்ல…

  24. நிர்வாணப் படங்களை விற்பனை செய்யும் ரகசிய உலகம் – பிபிசி புலனாய்வில் வெளியான தகவல்கள் மோனிகா பிளாஹா & பனோரமா குழு பிபிசி நியூஸ் 29 நிமிடங்களுக்கு முன்னர் சமூக ஊடக தளமான ரெடிட்டில் (Reddit) பெண்களின் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்க ஒளிப்படங்கள், காணொளிகள் பகிரப்பட்டன. அப்படி தங்கள் அந்தரங்க படங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் அநாமதேய கும்பலிடமிருந்து மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். பிபிசி, ஒரு பழைய சிகரெட் லைட்டரின் உதவியால், அத்தகைய ஒரு குழுவின் பின்னணியில் இருந்த ஒரு நபரின் முகமூடியை அவிழ்த்துள்ளது. "இவளுடைய நிர்வாணப் படங்களுக்கு 5 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.