பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
''65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர்''- ஆய்வு தகவல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர். அத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ''பாலுறவு வாழ்க்கைக்கு வயது எந்த தடையாகவும் இல்லை'' என்பதைத் தனது கருத்துக்கணிப்பு காட்டுவதாக சுதந்திர வயது என்ற த…
-
- 0 replies
- 2.5k views
-
-
இளம் வயதில் அனுபவித்த பாலியல் கொடுமை: போராடும் பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்தியாவில் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்பவர்கள் மீது மூன்று ஆண்டுகளுக்குள் புகார் கொடுக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்த முடியாது. Image captionபூர்ணிமா கோவிந்தராஜலு ஆனால், அவ்வாறு அத்துமீறலுக்கு ஆளான குழந்தைகள் பெரியவர்களான பின்னும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என…
-
- 0 replies
- 1.2k views
-
-
“நீங்கா வலி!” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை! #FemaleGenitalMutilation உலகில் வாழ்ந்து வரும் பெண்களில் 200 மில்லியன் பெண்கள் பெண்ணுறுப்புச் சிதைவால் (Female Genital Mutilation) பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு (2016). அதென்ன ஜெனிடல் மியுட்டிலேஷன் என்பவர்களுக்குப் பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்ளுவதில் இன்பம் தரும் பகுதியை, ப்ளேடாலோ அல்லது ஏதேனும் கருவியைப் பயன்படுத்தி வெட்டி எடுத்துவிடுவார்கள். பெண்ணுறுப்பிலிருந்து மாதவிடாய் வெளியேறும் அளவுக்கான சிறு துவாரத்தை மட்டும் வைத்துவிட்டுப் பிற பகுதிகளைத் தைத்து மூடிவிடுவார்கள். இப்படிச் செய்வதில் பல நிலைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அதிக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் …
-
- 1 reply
- 2.5k views
-
-
பேசாப் பொருளைப் பேசத் துணிதல் வா. மணிகண்டன் புனிதப்படுத்தப்பட்ட ஒன்றைப் பற்றி யாராவது பேசும் போது வெறியெடுத்தவர்களைப் போலக் கிளம்புவது சமீபமாக அதிகரித்திருக்கிறது. தீபாபவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்றால் ‘நீ யாருடா?’ என்பார்கள். விநாயகர் சதுர்த்திக்காக நீர் நிலைகளைக் கெடுக்க வேண்டாம் என்றால் ‘எங்களுக்குத் தெரியும்..நீ கிளம்பு’ என்பார்கள். கிறித்துவத்தைப் பற்றி உன்னால் பேச முடியுமா? இஸ்லாம் பற்றி நீ விமர்சனம் செய்ய முடியுமா? என்று அடுக்குவது வழக்கம். இதைச் சமீபமாக என்று கூடச் சொல்ல முடியாது. காலங்காலமாக வல்லான் சொல்வதுதானே நியாயம்? வரலாற்றில் ஏகப்பட்ட தகவல்கள் முற்றாக அழிக்கப்பெற்று தமக்குப் பிடித்த வகையில் வரலாறு எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆன…
-
- 1 reply
- 675 views
-
-
பிரிட்டனில் பாலியல் தொழிலை இணையம் மாற்றியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தொழிலை தேடி தெருக்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்பதால் இணையம் தங்களுடைய தொழில்துறையை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாக பிரிட்டன் விலைமாதர்களும், பாலியல் தொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர். இணைய வழி பாலியல் தொழில் பற்றிய மிக பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. …
-
- 0 replies
- 923 views
-
-
தணிக்கை செய்யப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உரக்கப்பாடுவோம்! -பகுதி1 பேராசிரியர் ந. கிருஷ்ணன் செய்தி: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி மடச் 'சின்னவா' விஜெயேந்திரர் மனிதகுல விரோத 'நால்வர்ண மனுதர்ம சநாதன மனுதர்ம'த்தைக் கடைப்பிடித்து, தமிழில் பேசினால் தீட்டு என்று குளித்து, தமிழ்மொழித் தீட்டுத் துவேஷம் கடைப்பிடிக்கும் காஞ்சி சங்கர மடச்சாமியார்களை நன்றாக அறிந்தவர்களுக்கு, காஞ்சி மடச்சின்னவர் விஜேந்திர சாமியார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தார் என்பதில் எந்த வியப்பும் வரப்போவதில்லை. தன் தாய்மொழியான வடமொழி (சமஸ்கிருதம் என்னும் அறைச்செயற்கை மொழி உருவாவதற்கு முன் ஆரியர்களால் பேசப்பட்ட பேச்சுமொழி) உலக…
-
- 1 reply
- 2.5k views
-
-
பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ் இளைஞர்களுக்கு, இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கட…
-
- 3 replies
- 4.3k views
-
-
ஹெல்த் எல்லோருமே செக்ஸ் தரும் இன்பத்தை விரும்புகிறவர்கள்தான். அதிலும், இன்பத்தை அதிகரிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்ற தேடலில் உள்ளவர்கள் அதிகம் பேர். சிலருக்கு செக்ஸ், ஏமாற்றம் தரும் விஷயமாக இருக்கும். சிலருக்கு திருப்தி தராது. சிலரால் உச்சம் தொட முடியாமல் போகும். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எரிச்சல், ஈடுபாடின்மை, கோபம், குற்றவுணர்வு, பயம், கவலை போன்றவைகூட காரணமாக இருக்கலாம். செக்ஸில் இன்பத்தைக் கூட்ட என்ன செய்ய வேண்டும், அதைத் தடுக்கும் காரணங்கள் என்னென்ன, ஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், செக்ஸ் நல்லது...அது எப்படி?... எல்லாவற்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். ஆகாஷ், தன் மனைவியை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பது அவனுக்குத்தான் தெரியும்.…
-
- 3 replies
- 3.3k views
-
-
இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது:- பட்டர் பூசும் கத்தியா அல்லது கூர்மையான பிளேட்டா? எதுவாக இருந்தாலும் இப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்- இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள். கொழும்பு. அவளுடைய மகளுக்கு ஏழு வயதானவுடன், ‘கத்னா’வுக்குரிய – அதாவது பெண்ணின் பிறப்புறுப்பை சிதைக்கும்ச(Female Genital Mutilation-FGM) டங்குக்குரிய காலம் வந்துவிடும். நாகியாவுடைய உற்ற தோழி அதற்காக பட்டர் கத்தி முறையை முயற்சி செய்து பார்க்கும் படி கூறினார். இலங்கையின் தலைநகரான கொழும்பிலுள்ள நம்பிக்கைக்குரிய வைத்தியர் ஒருவர் சிறிய தன்சீமின் யோனியின் மீது மேலோட்டமாக…
-
- 2 replies
- 1.1k views
-
-
'பாலுறவில் தடைகளை தகர்த்தெறிய இளம் வயதினர் ஆர்வம்'- ஆய்வு தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டனில் உள்ள இளம் வயதினர் எதிர் பாலின துணைகளுடன் ஆசனவாய் வழி பாலுறவு உள்பட பலவகையாக பாலுறவு வழிகளில் ஈடுபடுவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. விளம்பரம் பிரிட்டனில் 1990களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுற…
-
- 12 replies
- 2.9k views
- 1 follower
-
-
விளக்கு மட்டுமா சிவப்பு ? கேட்கிறார் முன்னாள் பாலியல் தொழிலாளி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னாள் பாலியல் தொழிலாளியான சப்ரீனா வைலிஸ் இன்னாள் பெண்ணுரிமைப் போராளி. நியூசிலாந்தில் பாலியல் தொழில் குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என்று போராடியவர் சப்ரீனா. படத்தின் காப்புரிமைSABRINNA VALISCE Image captionசப்ரீனா விளம்பரம் ஆனால் அவரது கோரிக்கை நிறை…
-
- 10 replies
- 2k views
-
-
இந்தியாவின் திருமணங்களில் ஆபாசப் படங்களின் தாக்கம் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மகாராஷ்டிராவின் பின்தங்கிய பகுதியொன்றை சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கு திருமணம் நடைபெற்றவுடன் பேரின்ப காலத்தை எதிர்நோக்கி புதியதொரு வாழ்க்கையை தொடங்கினார். அவள் தன்னுடைய கணவர் பாலிவுட் படங்களான தில்வாலே துல்ஹனியா, லே ஜாயங்கே அல்லது ஹம் தில் தே சுகே சனம் ஆகியவற்றில் காட்டப்…
-
- 0 replies
- 760 views
-
-
அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட "பொங்கல்" மற்றும் "உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமையிலும் நடைபெறும். தோற்றம் சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்…
-
- 14 replies
- 6.1k views
-
-
மக்கள் தொகையில் 1-3% மக்கள் உடலுறவு கொள்வதில் விருப்பமற்றவர்களாக (asexual) இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. ஸ்டாசியும் அவர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக அவருக்கு இதுகுறித்து குழப்பம் இருந்தது. நான் விரும்பும் மனிதருடன், கணவருடன் கூட படுக்கையை பகிர்ந்துக் கொள்ள விருப்பமற்றவளாக ஏன் இருக்கிறேன் என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால், ஸ்டாசிக்கு அவரின் மருத்துவர் மூலம் அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பதற்கான விளக்கம் கிடைத்தது. அந்த விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்: உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இருப்பது இயல்பானது இல்லை என்று நினைத்தேன். பல நாட்களாக எனக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நம்பி வந்தேன். என்னுடைய நண்பர்…
-
- 0 replies
- 4k views
-
-
ஒருபாலின திருமண சட்டம் அமலான அன்றே மணம் முடித்த ஜெர்மானியர்கள் படத்தின் காப்புரிமைEPA Image captionகார்ல் க்ரைல்லா மற்றும் போடோ மாங்ட் தம்பதி 38ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஜெர்மன் நாட்டில், ஒருபால் திருமணம் சட்டம் சட்டப்படி அமலுக்கு வந்த அன்றைய தினமே இரு ஆண்கள் திருமணம் முடித்து முதல் ஒருபால் தம்பதிகள் ஆகியுள்ளனர். பெர்லினில் உள்ள ஷ்கோனபெர்க்கில் உள்ள நகர அரங்கத்தில், 38 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கார்ல் கிரீய்ல் மற்றும் போடோ மெண்ட் தம்பதி, உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டனர். இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை), சட்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளே தம்பதிகள் திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக, எப்போதும் இல்லாத வகையில்…
-
- 0 replies
- 535 views
-
-
-
ஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்? ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம் என்று பிரிட்டனில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழக்கிறார்கள் முதுமையை நெருங்குவது ஆண்களுக்கும், ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருப்பது பெண்களுக்கும் பாலியல் ஆர்வத்தைக் குறைக்கிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, உடல் நலக் கோளாறுகளும், உணர்வுப்பூர்வமான நெருக்கமின்மையும், இரு பாலைச் சேர்ந்தவர்க…
-
- 3 replies
- 692 views
-
-
http://www.bbc.co.uk/news/av/magazine-40961923/the-greatest-gift-you-can-give-is-forgiveness-growing-up-a-sex-worker-s-daughter சோகம்.. பாலியல் தொழிலளார்களான ஹிந்திய அம்மாக்களின் மகள்களும் பாலியல் தொழிலாளர்கள் ஆக்கப்படும் கொடுமை. அதிலும் கொடுமை.. 10 வயதுச் சிறுமிகளாக இருக்கும் போதே அவர்களை பாலியல் ரீதியில் இம்சைப்படுத்தும்..பயன்படுத்தும்.. கொடுமை. ஹிந்தியாவை நாறகடிக்கும் பல பக்கங்களில்.. இதுவும் ஒன்று. இவை ஏன் களைப்படுவதில்லை.. களையப்பட முடியவில்லை..??! ஹிந்தியாவின் கொடூரமான அடக்குமுறை அரசியல்.. நிர்வாக.. ஆண் மேலாதிக்க கலாசாரம் தான்.
-
- 1 reply
- 936 views
-
-
சங்க இலக்கியங்களில் அநேக இடங்களில் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ என வார்த்தைகள் பரவி விரவிக் கிடக்கின்றன. அதற்க்கு பலரும் நீர் விளையாட்டு என்ற பொருள் கூறுகின்றனர். நீண்ட நாட்களுக்கு முன்பு திண்ணையில் ஒரு கட்டுரை படித்தேன்... மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. முழுக்க கட்டுரைக்கும் இங்கே செல்லுங்கள் http://old.thinnai.com/?p=60412234. அதை பற்றியதுதான் எனது இந்த திரியும். மக்கள் களிப்புடன் வாழ்ந்த மருதத்திணையில் புனலாடல் நிகழ்வு காதலர்களிடையே மிகுந்திருந்தது. களவுக்காலப் புணர்ச்சி/கலவி வகைகளுள் புனல்தரு புணர்ச்சியும் ஒரு வகையாகும். கலவியைப் பூடகமாகச் சொல்லப் பயன்பட்டச் சொற்கள் தான் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ என்பவை எனக் கேள்வி. அதை பற்றி சிறிது ஆய்ந்து அறிவதே என் நோக்கம். எட்டுத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆபாசத்தை அழகுபடுத்த முயற்சிக்கும் பெண்! படத்தின் காப்புரிமைBLATH இந்தக் கட்டுரை பெரியவர்களுக்கான கருப்பொருளுடனும் சில கடுமையான வார்த்தைகளையும் தொடக்கத்தில் கொண்டுள்ளது. பிரார்த்தனை கூட்டத்தின்போது, கத்தோலிக்கர்கள் அவர்களின் நெற்றி, உதடுகள் மற்றும் இதயத்தின் குறுக்கே சிலுவை போல செய்து கொள்வது வழக்கம். "அவ்வாறு அந்த சிறுமிக்கு தங்க முலாம் பெயின்டால் செய்தேன்," என்று என்னிடம் ப்ளாத் கூறினார். "நான் பிறகு அவரை மரத்தில் கட்டி புணர்ச்சியடையச் செய்தேன்." 23 வயது புகைப்பட மாணவியான ப்ளாத், தன்னை மென்மையான இதயம் கொண்ட "கிழக்கு லண்டன் நகரத்து விந்தை" (Cockney queer) என்று விவரித்துக் கொள்வார். படிக்காத நேர…
-
- 1 reply
- 515 views
-
-
பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா? பிபிசியில் வெளியான கட்டுரை ஒன்றை படித்த ஒரு பெண், தான் பாலியல் ரீதியாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்திருக்கிறார். பாலியல் வல்லுறவு, பாலியல் சீண்டல்கள் போன்றவற்றை பேசத் தயங்கிய காலம் மாறி வருகிறது. தற்போது இன்னுமும் சற்று முன்னேறி பாலியல் உறவில் ஏமாற்றப்படுவது குறித்தும் பேசும் காலமும் வந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்னர் "ஸ்டெல்த்திங்" (Stealthing) பற்றிய ஆங்கிலக் கட்டுரையை பிபிசி வெளியிட்டிருந்தது. பாலியல் உறவு கொள்ளும்போது, ஆணுறை அணிவதாக ஒப்புக்கொள்ளும் ஆண், இடையில் வேண்டுமென்றே அதை அகற்றிவிடுவது "ஸ்டெல்த்திங்" என…
-
- 15 replies
- 6.7k views
- 1 follower
-
-
இணைய செக்ஸ் அடிமைகள்: `லென்ஸ்' திரைப்படம் சொல்லும் உண்மை என்ன? பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ் ஸ்கைப் வழியாக பாலியல் உறவை தேடும் நபர், தனது நிஜ வாழ்க்கையை விட ஸ்கைப் வாழ்க்கையை வாழத் துடிக்கிறார். அது அவரது உண்மை வாழ்க்கையை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதுதான் மே 12ம் தேதி வெளியாகவுள்ள 'லென்ஸ்' என்ற திரைப்படத்தின் சாராம்சம். படத்தின் காப்புரிமைYOUTUBE Image captionஇணைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசும் லென்ஸ் படத்தின் டீசர் காட்சி இயக்குநர் மற்றும் கதையின் நாயகனாக நடித்துள்ள ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், இணையத்தில் பாலியல் காட்சிகள், இணையத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் பாலியல் தொடர்புகள், தொழில்நுட்ப வெளியில் த…
-
- 1 reply
- 22.5k views
-
-
கத்னா ஷோபாசக்தி உரையாடல்: இலங்கையில் கிளிட்டோரிஸ் துண்டிப்பு எங்கோ சோமாலியாவிலும் சில ஆபிரிக்கப் பழங்குடிகளிடமும் மட்டுமே இருப்பதாகப் பொதுவாக அறியப்படும் ‘கிளிட்டோரிஸ் துண்டிப்பு’ இலங்கையிலும் முஸ்லீம் சமூகத்திடையே இரகசியமாக நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பெண்ணுறுப்பில் பாலியல் உணர்ச்சி நரம்புகளின் குவியமான ‘கிளிட்டோரிஸ்’ எனும் பகுதியை குழந்தைகளுக்குத் துண்டித்துவிடும் அல்லது சிதைத்துவிடும் இச் சடங்கு ‘கத்னா’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இச் சடங்கில் கிளிட்டோரிஸை வெட்டித் துண்டிக்கும் அல்லது சிதைத்துவிடும் பெண்மணி ‘ஒஸ்தா மாமி’ என அழைக்கப்படுகிறார். இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்து ரேணுகா சேனநாயக்கா…
-
- 4 replies
- 1.9k views
-
-
இத்தனை நாள்.... உங்களை முட்டாளாக்கி வந்த, "ஆணுறை" பற்றிய 7 உண்மைகள்! நாம் தெரிந்தோ, தெரியாமலோ பலவற்றை கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருப்போம். இது, வேலை, ஆன்மிகம், இல்லறம், சமூகம் என பலவற்றில், பலவகைகளில் பொருந்தும். அதில் ஒன்று தன ஆணுறை. பொதுவாகவே, தாம்பத்தியம் மற்றும் அது சார்ந்தவை மேல் நமக்கு எழும் சந்தேகங்களை உரிய மருத்துவரிடம் சென்று விளக்கம் கேட்டு அறிந்துக் கொள்வதில்லை. நட்பு வட்டாரத்தில் "பிஸ்த்து" என சுற்றும் நபரிடம் தான் கேட்போம். ஆனால், அவர் கூறுவது உண்மையா, பொய்யா என்று கூற அறியாமல் தலையாட்டிவிட்டு வந்துவிடுவோம். அப்படி ஆணுறை விஷயத்தில் நாம் மூடநம்பிக்கையாக நினைத்து வரும் சில18+: ஆணுறை வாங்க வேண்டும் என்றால் அவருக்கு 18 வயத…
-
- 1 reply
- 1.1k views
-
-
மார்பில்... அதிக முடி இருக்கா? இதைப்படிங்க! ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம் இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது. பெண்களின் உடல் அமைப்பை பார்த்து சாமுத்திரிகா லட்சணம் தெரிந்து கொண்டவர்கள் ஆண்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன். செல்வம் பெருகும் ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம். தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரமாம். தலையின் பின் பகுதி புடைத்திருப்பின் அறிவாளியாக இருப்பாராம். அதேபோல் அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திர…
-
- 12 replies
- 14.7k views
-