Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. Please act on the below campaigns Email campaign - Urge Australia to review its blanket suspension on processing refugee claims http://voiceagainstgenocide.org/vag/node/163 Email campaign - Urge IIFA (International Indian Film Academy) to review its decision (Boycott) http://voiceagainstgenocide.org/vag/node/162 Email campaign - Urge ICC (International Cricket Council) to review its decision http://voiceagainstgenocide.org/vag/node/161 Faxes will also be sent to the above contacts and sponsors in summarised petition format. Faxes will also be sent to the above contacts and sponsors in summarised petition format.

    • 0 replies
    • 1k views
  2. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு மகிந்த தீர்வை ஏற்படுத்திக்கொடுப்பார் எனவே நீங்கள் அதனை ஏற்று வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என ஐhதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரதும் புலிகளினதும் கோரிக்கைகள் ஒரேமாதிரியானவை எனவே அரசாங்கம் ஒருபோதும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றக்கூடாது. தேர்தலில் வடக்கு கிழக்கில் வெற்றிபெற்று விடடதற்காக நாட்டை துண்டாடி தமிழீழம் அமைக்க இடமளிக்கமுடியாது நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் அரசுடன் இணைந்து செயற்படவேண்டும். கேட்பது கிடைக்காவிட்டால் தருவதை பெற்றுக்கொண்டு வாழப்பழக வேண்டும் எனவும் மேலும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எம்மால்…

  3. தாய் தமிழகத்தில் எம் தமிழீழ உறவுகள் நாய்களைவிட கேவலமாக நடத்தபடுகிறார்கள் -தமிழக சட்ட மன்றத்தில் தி.வேல்முருகன் சட்டசபையில் இன்று பேசும் போது : இலங்கையிலிருந்து இங்கே எம் உறவுகள் வருகிறார்கள் அவர்கள் வரும் போது நிலத்தை விற்று தங்கள் நகைகளை விற்று படகுகளில் வருகிறார்கள்,வரும் போது எல்லாவற்றையும் இழந்து அனாதைகளாக வருகிறார்கள் அவர்களை நமது காவல்த்துறை விசாரணை என்றபெயரில் செய்கிற கொடுமைகள், அச்சுறுத்தல்கள் அந்த முகாம்களை பார்த்து முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் அங்கு அவர்கள் நாய்களை விட கேவலமாக நடத்தபடுகிறார்கள். அவர்கள் அப்பாவி தமிழர்கள் .அவர்களை செங்கல்பட்டு முகாமில் காவல்த்துறையினைரை கொண்டு தாக்குதல் நடத்தி காவல் நிலையத்தில் கொண்டுபோய் போட்டிருக்கிறார்கள் அ…

  4. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தாம் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மைத் தமிழர்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழர்கள் திருப்தியடையும் வகையில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என காலாகாலமாகத் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினரே தவிர குறித்த வாக்குறுதிகளை இதுவரை எந்தக் கட்சியும் நிறைவேற்ற முன்வரவுமில்லை, நிறைவேற்றி இருக்கவுமில்லை. இது இவ்வாறிருக்க வழமையான பாணியில் இம்முறையும் இதே கோஷம் தென்னிலங்கைக் கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது என்பது மட்டுமல்லாமல் தமிழர்களுடைய உரிமைகளை வலியுறுத்த அவர்களுக்கு என ஒரு உறுதியான கட்சியோ அல்லது பிரதிநிதித்துவங்களோ கிடைக்காது போகும் வகையில் பல யுத்திகள் கையாளப்படுகின்றன. தமிழ்த் தேசியம்,தமிழ்த் தாயகக் கோட்பாடு என்பவற்றை மழுங்கடிக…

    • 0 replies
    • 874 views
  5. 'வெல்கம் விகாரை ' திருகோணமலையில் உள்ள பலரும் அறிந்த இடம். எனினும் அதற்கு 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் இன்னுமொரு பெயர் இருக்கும் விடையத்தைச் சில வருடங்களுக்கு முன்னமே வரலாற்று நூல்கள் மூலம் அறிந்துகொண்டேன். 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் பெயர் இங்குள்ள மக்களின் பேச்சுவழக்கில் இல்லையாயினும் இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும். திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசம் இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை. திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம…

    • 1 reply
    • 1.9k views
  6. ஸ்ரீ லங்காவின் இரத்த கறைபடிந்த கேப் ஆடை புறக்கணி போராட்டம். ஸ்ரீ லங்கா பல பில்லியன் டாலர்களை சீனா, இந்தியா, ரஷ்யா, ஈரான் மேலும் ஐ எம் எப் வங்கியிலும் கடனாக வாங்கியுள்ளது. இந்த கடன் எப்படியாவது திரும்ப செலுத்தியே ஆகவேண்டும். ஸ்ரீ லங்காவின் பொருளாதாரம், தேயிலை ஆடை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டவரின் ஸ்ரீ லங்கா சுற்றுபயணம் முதலானவற்றில் தங்கியுள்ளது. ஸ்ரீ லங்காவின் வருமானத்தை முடக்கி அடிபணிய வைக்க ஒரேவழி 'புறக்கணிப்பு போராட்டத்தை மேலைத்தேய மக்களிடம் விளக்கி துரிதபடுத்தி விரிவடைய செய்வதுதான்'. தயவுசெய்து இந்த போராட்டங்களில் பங்கு பற்றியும், அந்தந்த கம்பனிகளுக்கு பெடிசங்கள் எழுதியும் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். BIG 'GAP' IN ETHICS: BOYCOTT GAP UNTIL THEY CEASE TRADI…

    • 0 replies
    • 1k views
  7. வன்னியில் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வன்னியில் புதுமாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபைத் தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன. இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் கொல்லப்பட்ட மக்களது உயிரிழப்புக்களை சுனாமி பேரலைத் தாக்கத்தின் போது கொல்லப்பட்டதாக பதிவினை மேற்கொள்ளுமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இதற்கான கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், முகாம்களுக்கு பொறுப்பான க…

    • 0 replies
    • 868 views
  8. தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி சார்பில் யாழ்ப்பாணத்திலும் திருமலையிலும் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களின் உரைகள் காணொலியாக இணைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை வேட்பாளர் உமாகாந்தி ரவிகுமார் http://www.youtube.com/user/TheTNPF#p/a/u/1/VOi-AU2xOBc திருகோணமலை வேட்பாளர் ஜோன்சன் http://www.youtube.com/watch?v=F5xSh4ZtMTI திருகோணமலை வேட்பாளர் கெளரிமுகுந்தன் http://www.youtube.com/watch?v=FBT57gHDSYw யாழ் வேட்பாளர் விஸ்வலிங்கள் மணிவண்ணன் http://www.youtube.com/watch?v=MZmVSUjOXpY யாழ் வேட்பாளர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் http://www.youtube.com/watch?v=6nq-nUUXeN0 யாழ் வேட்பாளர் சந்தானம் ஸ் ரீபன் http:/…

    • 0 replies
    • 659 views
  9. சதுர்வேதி மங்கலம் கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது. கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தம…

  10. நேசக்கரம் 2010 ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரையில் தாயக உறவுகளிற்காக புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட காலாண்டிற்கான உதவி விபரஅறிக்கை. 2010 தைமாதம் முதல் பங்குனி வரை கணக்கறிக்கை 1)யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த இடம்பெயர்ந்த வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான சத்துணவு உடைகள் மற்றும் அடிப்படை கல்வி வசதி பெற்றோர் - 318 பேர். 2)பெற்றோரை இழந்து ஆதரவற்ற சிறுவர்களிற்காக உயர்கல்வி பெறும் வரையிலான தொடர்கல்வி வசதி மற்றும் பாடசாலைச் சீருடைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டோர் 101 பேர். 3)உயர்கல்வியினைத் தொடர முடியாது (பல்கலைக்கழகப்படிப்பு) பொருளாதார வசதியற்றிருந்த மாணவர்களிற்காக தொடர்கல்வி உதவி 19 மாணவர்கள். 4)இறுதி யுத்தத்தின…

    • 1 reply
    • 781 views
  11. நேசக்கரம் 2009 டிசம்பர் மாதம் வரையான பங்களிப்புகள் பயன்கள் பற்றிய விபரக்கணக்கறிக்கை. கணக்கறிக்கையை வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள். நேசக்கரம் 2009 வருடாந்த கணக்கறிக்கை. பிற்குறிப்பு :- பாதிக்கப்பட்டோரை தேடி இனங்காணுதல் மற்றும் தொடர்பாளர்களுக்கான போக்குவரத்து பங்கீட்டுச் செலவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. தொடர்புகளுக்கான தொலைபேசிச் செலவுகள் நேசக்கரம் பங்களிப்பு நிதியிலிருந்து பெறப்படுவதில்லை. நேசக்கரம் இணைப்பாளர்களின் சொந்தச் செலவிலேயே நிவர்த்தி செய்யப்படுகிறது. மற்றும் நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் இணைப்பாளர்கள் யாரும் சம்பளம் பெறாமல் தங்கள் நேரங்களையும் இதர செலவுகளையும் நேசக்கரத்துக்காக பணி அடிப்படையிலேயே செய்கிறார்கள். கணக்கறிக்கை பற்றி…

    • 7 replies
    • 1.2k views
  12. ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு தொட‌ர் சோதனை ‌நியாயமா? இல‌ங்கை உ‌ள் ‌விவகார‌த்தில் தலை‌யிட முடியாது எ‌ன சொ‌ல்லு‌ம் இ‌ந்‌திய அரசு இ‌ந்‌திய நா‌ட்டு ‌விமான ‌நிலைய‌ங்க‌ளி‌ல் அ‌ந்‌‌நியநா‌ட்டு ‌விமான‌ப் ப‌ய‌ணிகளை சோ‌தி‌ப்பதை போல இல‌ங்கை நா‌ட்டு‌க்காக அ‌ந்த நா‌ட்டினுடைய பூ‌ர்‌வீக‌‌க் குடிம‌க்களையே சோ‌தி‌ப்பது எ‌ந்த‌வி‌‌த‌த்‌தி‌ல் ‌நியாய‌ம் எ‌ன்று பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், 21ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய இன‌ப்‌பிர‌ச்சனை‌க்கு ஆளான நாடு இ‌ல‌ங்கை. இன‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் அ‌திக‌ம் பா‌தி‌ப்பு‌க்கு ஆளான ம‌க்க‌ள் ஈழ‌த் த‌மி‌ழ்ம‌க்க‌ள். இன‌ப் ‌பிர‌ச்சனை காரணமாக ஈழ‌த் …

  13. தகவல் தொழில்நுட்பம்" யாழ்ப்பாணத்தில் பனை உச்சிவரை! யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் கண்ட காட்சியை அன்பர் ஒருவர் வர்ணிக்கிறார். ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இன்னொருவருடன் தொடர்பு கொண்டார். அவர் வேறு யாருமல்ல, பனை உச்சியில் இருந்து கொண்டு கள் இறக்கிக் கொண்டிருந்த சீவல் தொழிலாளிதான். அவர்களின் உரையாடலைக் கேளுங்கள். எ...னக்கு ஆறு போத்தல் வேண்டும் தரமுடியுமா? தனது கையடக்கத் தொலைபேசியில் சீவல் தொழிலாளி பதிலளிக்கிறார். ஆறு என்றால் முடியாது. ஐந்து தரலாம் மிச்சத்துக்கு வேறு யாரையாவது பிடியுங்கள். கையடக்கத் தொலைபேசிகளில் இருவரும் பேரத்தை முடித்து விட்டார்கள். அதுவும் ஒருவர் பனை உச்சியிலிருந்தே! தகவல் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் பனை உச்…

  14. இலங்கையின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் பிள்ளையார் ஆலயத்தின் சிறப்பினால் மிகப் பிரசித்தி பெற்ற இடமாகக் காணப்பட்டுவருகின்றது. ஏ-9 நெடுஞ்சாலையில் பிரதான போக்குவரத்தின் மைய இடமாக முறிகண்டியில் பயணிகள் தரித்தே பயணிப்பர். இந்த நிலையில் அந்தக் கிராமத்தினை தனிச் சிங்களக் கிராமமமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலை மையப்படுத்தி முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் அமைப்பதற்கான தகரங்க…

    • 2 replies
    • 773 views
  15. ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு. அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார். -ஆசிரிய…

    • 0 replies
    • 803 views
  16. http://www.youtube.com/watch?v=94hobHR6oYc மேலே உள்ள காணொளியில் யாழ் மாவட்டத்தில் உள்ள தெல்லிப்பளை நகரத்தில் உள்ள பாடசாலை யூனியன் கல்லூரி.

  17. கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளி யெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோ…

    • 0 replies
    • 519 views
  18. இலங்கை அரசின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு! இலங்கை அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் அடங்கிய குழுவொன்று சட்டவிரோதமான நடவடிக்கைகளினால் தமிழ் இன அழிப்பை அரங்கேற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் வாயிலாக அறியமுடிகின்றது. சுகப்பிரசவம் ஏற்பட சந்தர்ப்பமுள்ள பெண்களுக்கும் சத்திரசிகிச்சைகள் முலமே குழந்தைகள் பிரசவிக்கப்படுவதாகவும் அப்படிச் செய்யப்படுகின்ற பெண்களுக்கு அவர்களது அனுமதியின்றியே டுசுவு எனப்படும் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகவும் அதிகமான சந்தர்ப்பங்களில் கருவில் உள்ள குழந்தை அசா…

    • 0 replies
    • 831 views
  19. சிறையில் வாடும் பெண் உறவுகள்

    • 0 replies
    • 1.1k views
  20. Witness to Survival – CNN இன் ஆவணப்படம் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் http://www.nerudal.com/nerudal.14322.html * இவ் விடயம் 11. 03. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 12:51க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது. இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

    • 3 replies
    • 1k views
  21. hவவி:ஃஃறறற.pயவாiஎர.உழஅஃ மன்னார் பகுதியில் எண்ணெய்க் கொள்ளை இந்திய-இலங்கை உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் பெட்ரோல் கிடைப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. காவிரிப் படுகைப் பகுதி என்பது நாகை மாவட்டப் பகுதியிலும் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் மன்னார்-யாழ்ப்பாணம் பகுதி வரை பரவி உள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் பகுதியில் பெட்ரோல் எடுப்பது என்பதை இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும்இ அதனை இரு நாடுகளுமே சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என 1974ஆம் ஆண்டில் இந்தியாவும் இலங்கையும் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்றன. இதற்…

    • 0 replies
    • 958 views
  22. http://globaltamilforum.org/gtf/content/idp அணைப்போம் ! ஆதரிப்போம் !! அன்புத் தமிழ்நெஞ்சங்களே ! பல குடும்பங்களும், அனாதைகளாக்கப் பட்ட குழந்தைகளும் அல்லலுறுகின்றனர். அடைப்பிலிருந்து வெளியேறிய இவர்களுக்கு உடனடி ஆதரவு ஓராண்டிற்காவது தேவை. அவர்களது உணவு,உறைவிடம்,உடுப்பு மற்றும் மற்ற தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.இதில் அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் பங்காற்றுகின்றன. அவர்கள் மூலம் நாம் சிறிதளவாவது செய்ய வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை உறுதிபூண்டுள்ளது. யாழ் பகுதியில் 500, மன்னார் பகுதியில் 100,திருமலை பகுதியில்150 குழந்தைகட்கும்,புங்குடுத்தீவு அருகே வெளிவந்துள்ள 450 குடும்பங்கட்கும் உடனடித் தேவைகளைத் தொடங்குவோம். இது ஆதரவு தானே தவிரத் தத்தெடுப்பது இல்லை. மாதத…

  23. வசந்தராணி என்றொரு என் தோழி!: ரமேஷ் சிவரூபன் அன்றைக்கு ஒரு காலைப் பொழுதில் நான் எமது காலையுணவைப் பூர்த்தி செய்யும் வகையில் பாண் வாங்குவதற்காக எனது தாயாரின் பணிப்பின் பேரில் கடையொன்றிற்குச் சென்று பாணை வாங்கியபின் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.வழியில் ராணியைக் கண்டேன். அவளும் பாண் வாங்கிக் கொண்டே சென்று கொண்டிருந்தாள். ஆனால் நான் ஒரு இறாத்தல் பாண் வாங்கியிருந்தேன் என்றால் அவள் ஐந்து இறாத்தல்களுக்கு மேல் வாங்கியிருந்தாள். எனக்குத் தெரிந்து அவள் வாங்கிப் போகும் பாண்களில் இருந்து ஒரு துண்டுக்கு மேல் அவளுக்கு சாப்பிடக் கிடைக்காது. பின்னர் பாடசாலைக்குப் போகும் போதும் இன்னொரு துண்டை மதிய உணவாக எடுத்துச் செல்வாள். அந்த அளவுக்கு அவளது குடும்ப உறுப்பினர்கள் அதிகம் . அவள…

    • 1 reply
    • 782 views
  24. Why? : Tea industry is also a larger revenue maker approx.$ 1Bn in 2010. What you can do? : 1. Create awareness, find Sri Lanka free alternate tea and recommend to consumers & traders. 2. Research on industry: a. How many labors are employed? b. Does this campaign affect their lives? c. What is their state of life and political rights? d. How this campaign would help their future? e. How the tea business is managed in Sri Lanka? f. How many companies are involved? Who are they? : A pdf document is attached feel free to use it. 3. Write to International labour Organization, …

    • 0 replies
    • 905 views
  25. http://globaltamilforum.org/gtf/content எதிரியை வெற்றி கொள்ள முதலில் நாம் எதிரியின் பலம், பலவீனம், எமது பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டு;ம். சிறிலங்காவின் பலம்: 1. இராணுவ ஆட்பலம் 2. ஆயுதபலம் 3. அரசியலில் சிங்கள மக்களின் பலமான ஆதரவு. 4. சிங்கள மக்களின் தமிழருக்கு எதிரான ஒற்றுமை. 5. இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் இசுலாமிய நாடுகளின் ஆதரவு. 6. அரசாங்கம் என்ற அளவிலான அங்கிகாரத்தால் கிடைக்கும் வசதிகள். 7. அரசகட்டுப்பாட்டில் உள்ள தகவல்கள், வசதிகள், ஆவணங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தும் வசதிகள். 8. பலவீனமான எதிர்க்கட்சிகள் 9. பலவீனமான செய்தி ஊடகங்கள் சிறிலங்காவின் பலவீனம்: 1. பலவீனமான பொருளாதார முகாமைத்துவம் 2. ஊழல் 3. அபிவிருத்தி அ…

    • 0 replies
    • 946 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.