எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3783 topics in this forum
-
இந்நிலையில் தமிழக அகதி முகாம்களின் அவல நிலைக்கு எடுத்துக் காட்டாய் உள்ளது சேலம் மாவட்ட அகதி முகாம். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத முகாம்களில் வசிக்கும் இவர்களது நிலை பரிதாபகரமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் செந்தாரப்பட்டி தம்மம்பட்டி நாகியம்பட்டி அத்திக்காட்டனூர் குருக்கப்பட்டி பவளத்தானூர் சித்தர் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள 8 முகாம்களில் 972 குடும்பங்களைச் சேர்ந்த 3746 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். கடந்த பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை அமைச்சர்களி…
-
- 0 replies
- 1.6k views
-
-
பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் திகதி: 01.11.2009 ஃஃ தமிழீழம் கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பலர் பார்த்திருக்கஇ பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்இ இனஇ மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும்இ சக நிறுவனங்களும்இ மனித உமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும்இ கொழு…
-
- 10 replies
- 7.6k views
-
-
ஆஸ்திரேலியா கடலில் 11 தமிழர் காணவில்லை; அகதிகளை ஆஸ்திரேலியா அரசு பொறுப்பு எடுக்க வேண்டும் - காணொளி
-
- 0 replies
- 2.3k views
-
-
சிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி கடல் கடந்து செல்வது மட்டுமே. 1983 கறுப்பு ஜுலைக்குப் பின்னரான இந்தக் கடல் கடக்கும் முயற்சிகள் பல பரிதாபகரமான முடிவுகளையும் எமது உறவுகளுக்குத் தேடித் தந்துள்ளது. அந்தக் கொடூரம் இன்றுவரை தொடர்ந்தே வருகின்றது. பாக்கு நீரிணையில், இத்தாலிக் கடலில் என்று தொடர்ந்த இந்தச் சோகங்கள் தற்போது அவுஸ்திரேலியக் கடற்பகுதியிலும் அரங்கேறி வருகின்றது. மரணமே வாழ்வாகிப் போன மனிதர்களாக ஈழத் தமிழர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள கடல் கடந்து சென்றாலும் அவலங்களும் மரணங்களும் அவர்களைத் துரத்தியே செல்கின்றது. சிறு கடல் தொலைவில் நான்கு கோடி தமிழர்கள் வாழும் தமிழகம் அரவணைக்க மறந்ததாலும், அழிவுகளுக்குத்…
-
- 0 replies
- 1.5k views
-
-
-------------------------------------------------------------------------------- நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில்இ சந்துகளில்இ சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன. -------------------------------------------------------------------------------- நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லைஇ துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம். -------------------------------------------------------------------------------- சத்தியத்திற்காய் சாகத…
-
- 7 replies
- 12.2k views
-
-
தீபாவளிதினமன்று வெளியெங்கும் பட்டாசுப் புகை மண்டலமாகிக் கிடந்ததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். சித்தர் பாடல் சொல்வதுபோல சில நேரங்களில் சும்மா இருத்தலே சுகமாகத்தான் இருக்கிறது. மதியம் உறங்கித் தீர்த்த பின் தொலைக் காட்சியைத் தட்டினால் ஸ்டார் அலைவரிசையில் "பேர்ள் ஹார்பர்' (Pநயசட ர்யசடிழரச) -தமிழில் சொன்னால் "முத்துத் துறைமுகம்' ஆங்கிலத் திரைப்படம் தொடங்கியிருந்தது. இப்போதெல்லாம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு நேரம் ஒதுக்குகிற வசதிகளை வாழ்க்கை அபகரித்துக்கொண்டுவிட்டது. பழைய நாட்களில் வரலாறு தொடர்பான திரைப்படங்க ளென்றால் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து உரையாடல்களை மனப்பாடம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற "கிளாடி யேட்டர் (புடயனயைவழச) படத்தை இருபது முறையாவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=205&Itemid=75
-
- 5 replies
- 1.5k views
-
-
ஈழத்தின் நினைவுகள் - பகுதி 6 ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation), தமிழில் “விடுதலை நடவடிக்கை” இதுதான் நான் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த காலங்களில் சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ராணுவசுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை. இந்த விடுதலை நடவடிக்கை என்பதன் அர்த்தம்தான் எனக்கு சரியாக புரிவதில்லை. இவர்கள் யாருடைய விடுதலையைப்பற்றி குறிப்பிடுகிறார்கள்? சிங்கள ராணுவத்திற்கு முகாமிலிருந்து விடுதலையா? அல்லது போராளிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இனவழிப்பு செய்தார்களே, அதுவா? சிங்களராணுவத்தை நாங்க கேட்டமா எங்களை காப்பாற்றுங்கள் என்று. பிறகு யாருடைய விடுதலையைப் பற்றி இவர்கள் பேசினார்கள். எங்கள் மண்ணை விட்டு விலகிப்போங்கள் நாங்கள் குறைந்தபட்…
-
- 0 replies
- 2.4k views
-
-
-
- 2 replies
- 2k views
-
-
இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் இது. பல ஆண்டுகளுக்கு முன்பே "தமிழ் ஈழம்'' கோரிக்கை, இலங்கைத் தமிழர்களால் எழுப்பப்பட்டது. "இலங்கைத் தமிழர்களின் தந்தை'' என்றும் "இலங்கையின் காந்தி'' என்றும் போற்றப்பட்ட செல்வநாயகம், தமிழர்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடிப் பார்த்தார். இலங்கை அரசுகளுடன் பல ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். பயன் இல்லை. கையெழுத்திட்ட மை உலருவதற்கு முன் ஒப்பந்தங்களை கிழித்துப் போட்டனர் சிங்கள ஆட்சியாளர்கள். எனவே, "இலங்கை தமிழர்கள் மானத்தோடு வாழ 'சுதந்திர தமிழ் ஈழம்' தான் ஒரே வழி'' என்று மாநாடு கூட்டி அறிவித்தார். அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட தீர்மானம் இது. இலங்கையின் வரலாறு *********************** "த…
-
- 1 reply
- 1.2k views
-
-
Sri Lanka the ethnic crisis what the world must know
-
- 3 replies
- 1k views
-
-
இலங்கை வரலாறும் போரும் உதவி தேவை. நண்பரொருவரின் மகன் தனது உயர்தர வகுப்பிற்கான ஒரு ஆய்வுக்கட்டுரை தயாரிக்கின்றார். அதற்கு இலங்கையின் பண்டைய வரலாறுகள் சம்மந்தமாக,ஐரோப்பிய சரித்திரப் பேராசிரியர்களின் ஆய்வுக்கட்டுரைகளின் அடிப்படையில் தகவல்களைச் சேகரித்துள்ளார். அவற்றை நான் நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது பார்க்க முடிந்தது. அவற்றில் பல சரித்திரப் பேராசிரியர்களின் கட்டுரைகளில், இலங்கையில் ஆரம்பகாலங்களில் வாழ்ந்த இயக்கர், நாகர் போன்றோரின் எந்த வரலாறும் இல்லை. தற்போது இலங்கையில் வாழும் சிங்கள இனத்தவர்களின் மூதாதைகள் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருநது வந்தவர்களென்றும் தமிழர்களின் மூதாதைகள் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றுமே குறிப்புகள் உள்ள…
-
- 29 replies
- 3.5k views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக நாடாளுமன்றக்குழுவினர் பற்றி கொதிக்கும் T.R ஐ காணொளியில் காண
-
- 1 reply
- 1k views
-
-
x-BFCp8JubM M8wAc_UZA0U[video SBS Dateline's 'The Tiger Trap'
-
- 0 replies
- 1.4k views
-
-
Get Flash to see this player. http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=147&Itemid=57
-
- 0 replies
- 777 views
-
-
இலங்கையில் தமிஸ்கா (TAMIZH) குரங்குகள்.. வீடியோ.
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறை என்பது அரசியல், கல்வி, பொருளாதாரம், ராணுவம் என்ற வடிவங்களில்தான் காலங்காலமாய் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி மற்றும் பொருளாதார அடக்குமுறை பற்றி என் அனுபவங்கள் மூலம் ஓரளவு சொல்லியிருக்கிறேன். எல்லா அடக்குமுறைகளையும் விட ராணுவ அடக்குமுறை தான் எங்களை நேரடியாகவே பாதிக்கிற என்பதை விட பலி எடுக்கிற அடக்குமுறை வடிவம் என்று சொன்னால் அது மிகையில்லை. ராணுவம் என்பதற்கு ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்குமா? அதாவது மக்களை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றும் ராணுவம், நாட்டிற்காக போரிடும் ராணுவம், அமைதிப்படை…. இப்படியாக. ஆனால், இலங்கையில் மட்டும் தமிழினத்தை அழிக்கவென்றே சிங்கள ராணுவத்தை கட்டியெழுப்பி வைத்திருக்கிறார்கள்.…
-
- 1 reply
- 4.6k views
-
-
ராஜபட்சவின் கைப்பாவை கருணாநிதி: விஜயகாந்த் குற்றச்சாட்டு சென்னை, அக். 15: ""இலங்கை அதிபர் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அதிபர் ராஜபட்ச கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதன் மூலம் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. ராஜபட்சவின் தூண்டுதலின் பேரில்தான் எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டது என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந…
-
- 1 reply
- 698 views
-
-
-
- 0 replies
- 759 views
-
-
வாழ்வில்நான் மறக்க முடியா மனிதர் ம.செ.பேதுருப்பிள்ளை குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தேன். பதிவு என்ப தற்கும் அப்பால் அவரை எழுதியமைக்கு காரணம் உண்டு. ம.செ.பேதுருப்பிள்ளை ஆங்கில ஆசிரியர். தென்னிலங்கை சிங்களப் பகுதிகளில் நீண்ட காலம் பணி செய்தவர். தமிழுக்கு இணையாக ஆங்கிலம்இ சிங்களம் பேசவும் எழுதவும் தெரிந்தவர். வேரித்தாஸ் வானொலியில் நான் கடமையிலிருந்த காலத்தில் மட்டுமே சுமார் 500 கடிதங்கள் எழுதியிருப்பார். ஒவ்வொரு கடிதமும் வரலாற்றுப் பதிவாக இருக்கும். தமிழீழ விடுதலை விருப்பு என்னுள் மன எழுச்சியாக மாறிட இவரது கடிதங்களும் காரணமாய் இருந்தன. வெள்ளிகள் வருவது விடியலின் அறிகுறி ஞாயிறு வருவதற்கேஇ ஞாயிறு வருவதற்கே சிலுவைகள் சுமப்பதும் செம்புனல் உகுப்பதும் …
-
- 0 replies
- 1.2k views
-
-
மலேசியா அகதிமுகாம்களில் தடுப்பு முகாம்களில் இருக்கும் எம்மவர்கள் (காணொளி) http://www.sbs.com.au/dateline/story/watch...sia-s-Crackdown
-
- 2 replies
- 4.7k views
-
-
இந்த சிங்கள அரச தொலைகாட்சி செய்தியை பாருங்கள். அதில் சொல்லப்படுகிறது "தமிழ் MP களின் வருகை ஒரு சில தமிழக மக்களின் சந்தேகங்களை போக்கும்". இந்த காட்சி ஒரு நல்ல சாட்சி. இது தான் கருணாநிதியின் தேவையும். "5 Star hotel" லில் தங்கி பெண்ணாசை பொன்னாசை தீர்த்துக்கொண்டு வருவது தான் முதல் நோக்கம். இவர்கள் திரும்பி வந்து "சின்ன சின்ன பிரச்சனை தான் அங்கே உள்ளது" என்று நமக்கு கதை சொல்வார்கள். எவராவது இவர்களை சந்திக்க நேர்ந்தால் "சிங்கள தொலைகாட்சியில், நீங்கள் எல்லாம் நல்லவர்கள் என்று (வடக்கே போக முன்பே) ஏன் சொன்னார்கள்", என்று கேட்க வேண்டும்.
-
- 0 replies
- 848 views
-
-
தமிழனே உனக்கு சூடு சுரணை உள்ளதா…? – அருட்திரு. சுந்தரிமைந்தன் [ஒடியோ] நம்மினம் நம் கண் முன்னால் செத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் போராடாமல் இருக்கிறோமே தமிழா உனக்கு சூடு சுரணை சிறிதாவது உள்ளதா என்று தமிழகத்திலுள்ள கத்தோலிக்க பணியாளர் அருட்திரு. சுந்தரிமைந்தன் உரையாற்றியுள்ளார். உரையினை கேட்க : http://www.meenagam.org/?p=13134
-
- 0 replies
- 740 views
-
-
மன்னார் ஆட்காட்டி வெளிதனிற் பிறந்து மாலதி யென்னும் பெயர்'தனைத் தாங்கித் தன்னிக ரில்லாத் தமிழிச்சி தானெனத் தனையே ஈந்தாள்! தமிழீழத் தாயவள் இன்னல் களைந்திட எடுத்தடி வைத்தாள்! ஈடிலா மகளிர் அமைப்பினில் இணைந்து பன்னுதற் கரியபல தாக்குதல் புரிந்தே பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே!
-
- 0 replies
- 1.2k views
-
-
நேசக்கரம் நண்பர்களுக்கு வணக்கம், நேசக்கரம் நண்பர்களால் நமது தாயக மக்கள் பலர் பயன்பெற்றுள்ளனர். ஏற்கனவே நமது நண்பர்கள் வட்டம் செய்த உதவிகளுக்கான விபரங்கள் உதவிகள் சென்றடைந்த விபரங்கள் சான்றுக்கடிதங்கள் நேசக்கரம் நண்பர்கள் வட்டத்தினருக்கான பகுதியில் பதிவாகியுள்ளது.(நேசக்கரம் நண்பர்கள் குழுமத்து அங்கத்தினர் மட்டுமே அப்பகுதியை பார்க்க முடியும்) திட்டம் 8லிருந்து 9 வரை பழைய உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பங்களித்திருந்தார். மற்ற பழைய உறுப்பினர்கள் யாருடனும் (சிலரைத்தவிர) தொடர்பு கொள்ள முடியவில்லை. சிலர் இப்போதுள்ள இக்கட்டில் தங்கள் உறவினருக்கு உதவ வேண்டிய தேவையிருப்பதனால் பங்கெடுக்க முடியவில்லை. பங்களித்தவர்களுக்கு திட்டம் 8முதல் 9வரையான சான்றுக்கடிதங்கள் படங்கள் …
-
- 0 replies
- 2.6k views
-