எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
தமிழ் மக்களை இலங்கைத்தீவிலிருந்து ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொண்டேயிருக்கிறது. கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் எதனையும் செய்துகொடுக்காமல் புறக்கணித்தால் அந்தக் கிராமங்களை விட்டு மக்கள் வேறு எங்காவது இடம்பெயர்ந்து செல்லுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. மக்களை இடம்பெயரச் செய்யவும் நிலத்தை அபகரிக்கவும் இதுவும் ஒரு உபாயமாக கையாளப்படுகின்றது. ஏனெனில் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவும் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்கின்றார்கள். அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லாத ஒரு கிராமமாககவும் நில அபகரிப்புக்கு முகம் கொடுக்கும் கிராமமாகவும் பெருந்துயரத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது தென்னைமரவா…
-
- 0 replies
- 431 views
-
-
-
வவுனியாவின் வளம் குளங்களே! – ஓர் வரலாற்றுப் பார்வை! சுரேஸ்குமார் சஞ்சுதா. March 23, 2021 அண்மையில் நான் தமிழ்நிதி அருணா செல்லத்துரை அவர்களின் நூல் அறிமுகவிழாவிற்கு சென்றிருந்த வேளை, வவுனியாவின் வளம் குளம் பற்றி மேடையில் பேசினார். அவர் அப்பேச்சை எடுத்ததற்கு காரணம் ஒரு சில சஞ்சிகைகள் மற்றும் நூல்;களில் வவுனியாவின் வளம் காடு என குறிப்பிடப்பட்டிருந்தமையாலாகும்;. ஆம் உண்மையில் வவுனியாவின் வளம் காடல்ல. வவுனியாவைச் சுற்றியுள்ள குளங்களே. இங்குள்ள குள வளமானது வரலாற்று ரீதியாக மிகமுக்கியத்துவமானது. இன்றும் கூட வவுனியா குளங்களை நம்பியே பல குடும்பங்களின் வாழ்வாதாரம் காணப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. வவுனியாவில் குளங்கள் இல்லாத கிராமங்களே இல்லை எனலாம். …
-
- 0 replies
- 753 views
-
-
India accused of complicity in deaths of Sri Lankan Tamil Tigers Jeremy Page, South Asia Correspondent India was accused yesterday of complicity in the killing of an estimated 20,000 civilians in the last stages of Sri Lanka’s 26-year war against the Tamil Tigers. Major-General Ashok Mehta, a former commander of Indian peacekeeping forces in Sri Lanka, said that India’s role was “distressing and disturbing”. Two international human rights groups said that India had failed to do enough to protect civilian lives. “We were complicit in this last phase of the offensive when a great number of civilians were killed,” General Mehta, who is now retired, told The…
-
- 1 reply
- 3.2k views
-
-
- eelam armoured vehicles
- ltte armour
- ltte armoured corps
- ltte armoured vehicles
-
Tagged with:
- eelam armoured vehicles
- ltte armour
- ltte armoured corps
- ltte armoured vehicles
- ltte indigenous armoured vehicles
- ltte tank
- sri lankan armoured vehicles
- suuran armoured team
- tamil armoured fighting vehicles
- tamil armoured vehicles
- tamil eelam armoured vehicles
- tamileelam armoured cops
- tamils tanks
- கவச ஊர்திகள்
- கவச வாகனங்கள்
- தகரி
- தகரிகள்
- தமிழரின் கவச ஊர்திகள்
- பவல் கவச ஊர்தி
- புலிகளின் கவச ஊர்திகள்
- புலிகளின் கவசங்கள்
- புலிகளின் டாங்கிகள்
- வாகனங்கள்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! விடுதலைப்புலிகளிடம் பல்வேறு காலகட்டப் பகுதியில் பல்வேறு கவசவூர்திகள் இருந்தன. அவற்றில் பல காலப்போக்கில் அழிந்தும் ஒருசிலது இறுதிவரையிலும் நின்றிருந்தன.. அவ்வாறு இருந்து இறுதிப்போரில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கவசவூர்திகளின் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. →காலம் :(2006-2009). விடுதலைப்புலிகளிடன் கவசப்படையின் பெயர் சூரன் கவச அணி என்பதாகும். இக்கவச அணியின் முதல் தகரியானது 1993ஆம் ஆண்டு பூநகரி தவளை பாய…
-
-
- 43 replies
- 8.5k views
- 1 follower
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ துணைப்படைகளின் சீருடைகள் பற்றியதாகும்... இதை நான் பிரித்து எழுத அறவே மறந்து போனேன்! முதலில் துணைப்படைகள் என்றால் என்னவென்று பார்ப்போம். இவர்கள் விடுதலைப்புலிகளை களத்தில் ஆற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு 'சண்டை உருவாக்கம்' ஆகும். இவர்கள் கடல் மற்றும் தரைக்கென தனித்தனிப் பிரிவுகளாக இருந்தனர். இரு பிரிவினரும் வேறுவிதமான சீருடையோட…
-
- 1 reply
- 718 views
- 1 follower
-
-
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலத்துக்குள் மீளக்குடியமர்த்தி சாதனை செய்து விட்டதாக சர்வதேசத்திடம் நற்பெயர் பெறுவது ஒன்று தான் இப்போது இலங்கை அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கிறது. சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் இப்போது ஒரு உத்தியைக் கையாள ஆரம்பித்துள்ளது. மீளக்குடியமர்வு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்முகாம்களில் உள்ள அகதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதே அந்த உத்தி. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச அளவில் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் தான் அரசாங்கத்துக்கு இப்போது…
-
- 0 replies
- 720 views
-
-
வணக்கம் தாய்நாடு.... பனை மரத்தின் அற்புத குணங்கள் | பனை மான்மியம்
-
- 0 replies
- 660 views
-
-
-
"தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத சோகங்கள்!" வரலாறு காணாத இடப்பெயர்வைத் தந்த இந்த வருடத்திலேயே நவாலிப் படுகொலையும் சிங்கள அரச படைகளால் அரங்கேற்றப்பட்டது. 1995 யூலை 09ம் நாள் யாழ் மண்ணில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோரமான கொடிய நாள். அன்று நவாலி சென் பீற்றர்ஸ் மற்றும், சின்னக்கதிர்காமம் என அழைக்கப்பட்ட முருகமூர்த்தி ஆலயம் என்பன அழிக்கப்பட்டு அப்பாவியாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்களைக் காவுகொண்ட நாளாகும். சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்புரையின் பேரில் வலிகாமம் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் விமானப் படையினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் இனப் படுகொலையாகும். வரலாற்றில் இந்த கறைபடிந்த நாட்களை தமிழினம் என்றும் …
-
- 0 replies
- 971 views
-
-
என்ரை வயசுதான் இருக்கும் இந்த குறுக்கலை போண சங்கரிக்கு என்ன நடந்ததோ தெரியலை ஏன்தான் தலைகழண்ட மாதிரி பேப்பர்களுக்கு அறிக்கை எண்டு விடுகுதோ தெரியலை. இருக்கேலாமல் கிட்டடிலை ஒரு கடிதம் எமுதிப்போட்டனான் அதை கள உறவுகளின்ரை பார்வைக்கு வைக்கிறதிலை தப்பில்லைத்தானே.............. வடலியடைப்பு. பண்டத்தரிப்பு. தமிழ்ஈழம் ஆனந்த சங்கரி ஐயாவிற்கு, உங்கள் வயதிற்கு மட்டும்தான் இந்த ஐயாவும் மரியாதையும். அண்மையில் நீங்கள் உலகத் தமிழ் தலைவருக்காக எழுதிய மடலினினை ஆங்கில மொழியில் பேரினவாத ஊடகமொன்றில் வாசித்தேன். அதில் தற்போதைய கள நிலவரத்தின் தன்மையினையும் மற்றும் எமது தலைவரின், போராளிகளினுடைய, எதற்கும் எக்காலத்திலும் யாராலும் வெல்ல முடியாத தமிழ் வீரத்தினையும் முழுப்ப+சண…
-
- 2 replies
- 1.2k views
-
-
உள்ளூர் அறிவு உற்பத்திகளின் தேவைப்பாடு – கொரோனா புலப்படுத்தும் செய்தி.! இ.குகநாதன். கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்களுடன் இன்று உலகம் யுத்தம் செய்து மனித உயிர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வியூகங்கள் வகுத்து மிகத்தீவிரமாக செயற்பட்டு நடைமுறைப்படுத்தும் இந்த சமகால சூழலில் உள்ளூர் அறிவின் மீளுருவாக்கம் சார்ந்து அனைவரும் திரும்பி பார்த்து சிந்தித்துக் கொண்டிருக்கும் பேசு பொருள், பொதுவெளி உரையாடலில் செயல்முறை ரீதியாக சகல மட்டங்களிலும் மீண்டும் இதனை கொண்டு வருதலென்பது கொரானா கற்றுத்தந்த பாடமாகும். நம் முன்னோர்கள் எதிர்கால தேவை கருதி சமூக நன்மைக்காக உருவாக்கிய உள்ளூர் விவசாயம் பொருளாதாரம்,வைத்தியம், கல்வி அனைத்தும் கைத்தவறி போனவையாக நகரமயமாக்கத்தின் ஆதிக்கத்தில் உள்…
-
- 6 replies
- 1.3k views
-
-
. வீடு மனிதர்ளுக்கு மட்டுமே சொந்தமானது. ஏனைய உயிரினங்களால் இதுபோன்ற பாதுகாப்பிடத்தை உருவாக்கிக் கொள்ளமுடியாது. அதனால் தான் ஏனைய விலங்குகளில் இருந்து மனித உயிரி வித்தியாசப்பட்டது. வீடு அறியப்பட்ட காலத்திலிருந்து மனிதப் பரிணாமப் பாதையில் வீடுகள் அடிப்படையான தேவையில் ஒன்றாகின. அப்போதிலிருந்து ஒருவர் தேடிய தேட்டங்களுள் வீடு மிக முக்கியமான சொத்தாக மாற்றம் பெற்றது. அதற்கு அடுத்த நிலையிலேயே பொன், பொருள் முதலான ஆபரணங்கள் அடுக்கமைவு பெற்றன. சொத்துக்குவிப்பும், அதிகாரகுவிப்பும் வீடுகளை தனித்தன்மை மிக்கதாக மாற்றின. ஒருவரிடம் குவிந்திருக்கும் பலம் வீடமைப்பைத் தீர்மானித்தது. அதன்படி அரசர்கள் அரண்மனைகளிலும், ஏழைகள் குடிசைகளிலும், பாதுகாப்புப் பெறும் நிலை உருவானது. ஒரு வகையில்…
-
- 0 replies
- 488 views
-
-
‘வரலாற்று மூலமாய்’ திருவேங்கடம் வேலுப்பிள்ளை அப்பா!…. ஒரு நாட்டினது அல்லதுஇனத்தினது வரலாற்றை அறிவதற்கும் அளவிடுவதற்கும் ஆராய்சியாளர்கள் நாடுவது சான்றுகளேயாகும். இவை புரதான கட்டிடங்கள, சிற்பங்கள், கோயில்கள், ஓவியங்கள், ஏட்டுச் சுவடிகள், நூல்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், எனப்பலவகைப்படும். இவைகள் யாவும் தொல்லியற்சான்றுகள் எனப்படும். இவை வரலாற்று மூலங்களாய் நின்று அந்தநாட்டின் அல்லது மறைந்த சாம்ராஜ்சியங்களின் தொன்மையை பெருமையை அறியவைக்கும் சான்றுகளாகின்றன. இவ்வகையில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்கோவில் எனப்படும் ‘தஞ்சைப்பெருங்கோவில்’ என்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த இராஜஇராஜசோழனதும் சோழ சாம்ராஜ்சியத்தினதும் அன்று வாழ்ந்த தமிழரின் பெருமையையும் சந்தேகத்திற்கு இடமின்றி…
-
- 6 replies
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பகுதி வல்லைச்சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் நீர்வேலி பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் நிலாவரை கிராமம் புன்னாலைக்கட்டுவன் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 675 views
-
-
மனித பேரவலம் காணொளி பாகம் இரண்டு கண்களால் பார்க்கமுடியாத படங்களின் தொகுப்பு http://photos.tamilnational.com நன்றி www.tamilnational.com
-
- 0 replies
- 4k views
-
-
-
ENVIRONMENTAL CONSEQUENCES OF EELAM WAR -V.I.S.JayapalaN (1991 NORAD Oslo 1991) * ஈழப்போரும் சூழலும் * ஈழப்போரும் சூழலும் பற்றிய என்னுடைய அறிக்கை நோர்வீஜிய அபிவிருத்தி நிறுவனமாகிய நோராட் ஒஸ்லோ ஆதரவில் இரணு மாதங்கள் மேற்கொள்ளபட்ட என் ஆய்வின் பெறுபெறாகும். இந்த அறிக்கை பாராட்டுகளைப் பெற்றபோதும் அதனைப் புத்தகமாக விரிவாக்கி வெளியிடும் என் முயற்ச்சியை தொடர முடியவில்லை. வசதியின்மையால் தடைபட்ட என் முயற்சிகளில் இதுவும் ஒன்று. * என்னுடைய ஆய்வறிக்கைகளை மொழி பெயர்க்க வேண்டுமென விரும்பினேன்.. என் கண்புரை நோயால் கண்கள் ஒத்துழைக்கவில்லை. குறைந்த பட்சம் ஆங்கிலத்திலாவது பதிவுசெய்து விடவேணும் என மனசு அலட்டிக் கொள்கிறது. உங்களில் யாராவது இதனை மொழி பெயர்க்க…
-
- 0 replies
- 534 views
-
-
எந்தப் பிரச்சினையுமற்று பாதுகாப்பாக வாழ்வபவர்களுக்கு அகதி என்ற வார்த்தையும் அது தரும் ரத்தமும் சதையுமான வாழ்க்கையும் அது தரும் வலிகளையும் எந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியும்? ஏகாதிபத்தியங்களின் உலகமய ஆதிக்க காலத்தில் உள்நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ்வு மாற்றப்பட்டு வரும் சூழ்நிலையில் தேசிய இன ஒடுக்குமுறைகளுக்காக உலகமெங்கும் மக்கள் அகதிகளாய் துரத்தப்படுகிறார்கள். வல்லரசு சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த மக்களின் அவலத்தை புரியவைப்பதற்கான முயற்சியே இந்தப் பதிவு. நமக்கு தெரிந்த ஈழத்தின் அகதி வாழ்க்கை பற்றி வினவு தளத்தில் பல விவாதங்களில் பங்கு கொண்டு உங்களுக்கு அறிமுகமான வாசகர் ரதி இங்கே அந்த முயற்சியை தருகிறார். ஈழத்திலும் பின்னர் தமிழகத்திலும் தற்போது கனடாவிலும் அ…
-
- 5 replies
- 3.4k views
-
-
CNNல் வந்த வன்னி தடுப்புமுகாம்களில் வெள்ளம்
-
- 0 replies
- 2.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை கிபீர் விமானங்கள் பறந்தமையினால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிபீர் விமானங்கள் பறந்தபோது அதன் சத்தத்தை கேட்ட மக்கள் இன்று காலை மீண்டும் இதன் சத்தத்தை கேட்டு பதற்றமடைந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் கிபீர் விமானங்கள் பறந்ததனால் தேர் உற்சவத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடையே ஒரு பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்த கிபீர் விமானங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசங்களிலேயே இன்று காலை பறந்துள்ளன. இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள படை அதிகாரியொருவரை தொடர்புகொண்டு வி…
-
- 0 replies
- 1k views
-
-
வடக்கிருத்தலின் உன்னத வடிவம் திலீபனின் தியாகம் பிறேமலதா பஞ்சாட்சரம் ஈழப்போராட்ட வரலாற்றில் திலீபனின் அமைதிவழியிலான ஈகப் போராட்டம் உலகப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்திச் சென்றுள்ளது. ஓர் மனிதன் தான் நேசித்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக தனது இன்னுயிரை ஈகம் செய்தமை உயிர்க்கொடையின் உயர்ந்த நிலையாகவே பார்க்கப்படுத்தல் வேண்டும். அவ்வகையில் திலீபனின் கொள்கைப்பற்றுதிமிக்க வன்முறையற்ற உயர்க்கொடைப் போராட்டத்திற்கு நிகரான போராட்டம் உலக வரலாறில் இதுவரை இல்லை எனலாம் . பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் ஈழத்தில் யாழ்ப்பாண மாவ ட்டத்திலுள்ள ஊரெழு …
-
- 0 replies
- 560 views
-
-
வணக்கம் தாய்நாடு... மாதனை.. பருத்தித்துறை
-
- 2 replies
- 346 views
-
-
சம்பூர் பொறிக்குள் அகப்பட்டுவிட்ட அனுசரணையாளர்கள் திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும் சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்டைதீவில் அழிப்புச் சமரி…
-
- 0 replies
- 919 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் அதிகாரபூர்வ வானொலிதான் புலிகளின் குரல். இன்றோடு (21.11.2006) அது தனது பதினாறாண்டுப் பணியை நிறைவு செய்து பதினேழாம் ஆண்டில் நுழைகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு மக்கள் தொடர்பாடல் வழிமுறைகளை அதன் தொடக்க காலத்திலிருந்தே இயன்றவரை செய்து வருகிறது. "விடுதலைப்புலிகள்" என்ற அதிகாரபூர் ஏட்டை எண்பதுகளின் தொடக்கத்திலேயே தொடங்கி இன்றுவரை வெளியிட்டு வருகிறது. அதேபோல் "நிதர்சனம்" என்ற தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையையும் எண்பதுகளில் நடத்தி வந்தது. பின் இந்திய இராணுவத்தால் அந்நிலையம் தாக்கப்பட்டதோடு அச்சேவை தடைப்பட்டது. நீண்டகாலத்தின்பின் தற்போது தொலைக்காட்சி சேவையைச் செய்கிறார்கள். அதேபோல் பண்பலை வரிசையில் வானொலியொன்றைத்…
-
- 1 reply
- 806 views
-