Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சிறிலங்காவை பற்றி உல்லாச பயணிகளுக்கும், தேனீர் குடிப்போருக்கும், பணிப்பெண்களை வேலைக்கு வைப்போருக்கும் அறிவிக்க இணையுங்கள். பின்வரும் இணையத்தளத்தில் இதற்கான கருத்து பரிமாறும் இணையத்தளங்கள் இருக்கின்றன. இந்த களங்களில் இலவசமாக இணைந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். http://fathersara.info/income.php உல்லாச பயணிகளுக்கு சிறிலங்கா எவ்வளவு ஆபத்தானது என்று தெரிவியுங்கள். சிறிலங்கா பணிப்பெண்கள் குழந்தைகளை கொன்ற கதைகளை பணிப்பெண்களை வேலைக்கு வைக்க ஆலோசனை கேட்கும் தாய்மாருக்கு அறிவியுங்கள். தேனீர் குடிப்போருக்கு, சிறிலங்கா தேனீர் பருகி நோய்வாய்ப்பட்டவர்கள் பற்றி தெரிவியுங்கள்.

  2. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார் - ஒரு பார்வை. -ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா "ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த…

    • 1 reply
    • 2.8k views
  3. வீரகேசரி வாரவெளியீடு 7/27/2009 - வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் முகாம்களுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 3 இலட்சம் வரையான மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக அரசாங்கம் கடைப் பிடிக்கும் திட்டமும் சரி, அதன் தரப்பில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகள், கருத்துகளும் சரி குழப்பமானதாகவே உள்ளன. இது சர்வதேச சமூகத்தையும், பொதுமக்களையும் திருப்திப் படுத்துவதாக அமைய வில்லை என்பதே உண்மை. போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கம் 180 நாட்களுக்குள், இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தப் போவதாக அறிவித்தது. இந்த 180 நாள் வேலைத்திட்டத்தின் மூன்றில் ஒரு பங்கு காலம் ஏற்கனவே முடிந்து விட்ட…

  4. செல்பேசி பதிவு

  5. நெதர்லாந்தில் “சைஸ்ற்” தேவாலயத்தில் கறுப்புயூலை பிரார்த்தனை கடந்த ஞாயிறன்று (26.07.2009) நடைபெற்றது. இதில் பெருந்திரளான நெதர்லாந்தவர்கள் கலந்துகொண்டனர். காலை 10.15 இற்கு நெதர்லாந்து அருட்தந்தையால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இப்பிரார்த்தனையில், சிங்களஅரசினால் திட்டமிட்டு இனப்படுகொலைசெய்யப்பட்ட ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களிற்கான ஆத்மசாந்திக்காக மன்றாட்ட பிரார்த்தனைகளும் அங்குகலந்துகொண்டமக்களால் செய்யப்பட்டன.. இப்படுகொலைகளை விளக்கி நெதர்லாந்துமொழியில் உரையும் வழங்கப்பட்டது. பிரார்தனையின் நிறைவில், தாயகத்தில் தற்போதுள்ள நிலமைபற்றியும் முட்கம்பிவேலி வதைமுகாம்கள் பற்றியும் நெதர்லாந்துமொழியில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும், 25.07.2009 சனியன்று,…

  6. அமெரிக்கா அட்லாண்டாவில் நடைபெற்ற தெருக்கூத்து - ஈழம்

  7. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, “”என்னையும் விஞ்சிய போராளி” என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந்தான். அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!”. உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் “”யாழ்தேவி” எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில் யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த ராணுவத்தை புலோபளை பகுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும் சிதறடித…

    • 8 replies
    • 2.6k views
  8. வணக்கம், இன்று Times Online இல் தாயகம் தொடர்பாக வந்துள்ள ஓர் கட்டுரையில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களில் சுமார் 1,400பேர் ஒவ்வொரு கிழமையும் மரணம் அடைவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது சிறீ லங்கா அரசின் கொடுங்கோல் ஆட்சியில் தினமும் சுமார் 200பேர் மரணம் அடைகின்றார்கள். Tamil death toll ‘is 1,400 a week’ at Manik Farm camp in Sri Lanka A Tamil girl in a refugee camp in Cheddikulam in the northern district of Vavuniya About 1,400 people are dying every week at the giant Manik Farm internment camp set up in Sri Lanka to detain Tamil refugees from the nation’s bloody civil war, senior international aid sources have told The Times. The…

  9. 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''லெப்.கேணல்.அருணன் 1983 தமிழர் வரலாற்றில் கறுப்பு யூலையாய் தமிழர் மனங்களில் பதிவாகியது. அந்த நினைவுகளைத் தனது எழுத்துக்களால் பதிவு செய்து 27.02.09 அன்று வன்னியில் வீரச்சாவடைந்த லெப்.கேணல்.அருணன் அவர்களது பேனாவிலிருந்து பதிவான ' 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி'' என்ற பதிவு மீளும் நினைவாகிறது. 2001இல் கட்டுநாயக்கா விமானத்தாக்குதலின் வெற்றியின் மறுநாள் லெப்.கேணல்.அருணன் அவர்களால் எழுதப்பட்ட இந்நினைவானது எட்டுவருடம் கழித்து நினைவுகொள்ளப்படுகிறது. 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள். 'வீரயூலைகளின் பிரசவிப்புக்க…

    • 3 replies
    • 1.4k views
  10. இலங்கை உட்பட பல நாடுகளில் எதிர்வரும் 22ஆம் திகதி சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு? - எண் கணித மேதை மற்றும் நாசா விண்வெளி ஆய்வு மையம் கணிப்பு இச் செய்திக்கான வீரகேசரி இணைப்பு http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=15967

    • 6 replies
    • 7.3k views
  11. தமிழரல்லாதவர்களுக்கு அனுப்புங்கள். http://srilankatourismboard.com/english/html/index.html

  12. [url="http://tamilnews24.com/parthipan/Shanthy/skishore.asx"]வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவநாதன் கிஷோர் அவர்கள் தமிழ் இணைய வானொலிக்கு வழங்கிய சமகால நிலவரம்.முகாம்களுக்குள்தற்ப

    • 0 replies
    • 802 views
  13. இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் தொற்று நோய் பரவுவது அவதானிக்கப்பட்டிருக்கின்றத

    • 0 replies
    • 1.1k views
  14. வணக்கம், இன்று மிகவும் விரிவாக தாயக மக்கள் படுகின்ற அவலங்கள் பற்றி ஓர் கட்டுரை Aljazeera வலைத்தளத்தில் வந்து இருக்கின்றது. அதில் விளக்கமாக தாயகத்தில் என்ன நடந்துகொண்டு இருக்கின்றது, உலகம் தாயக மக்கள் விடயத்தில் அசமந்த போக்கை கடைப்பிடிப்பதுபற்றி, இதன்பாரதூரமான விளைவுகள் பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. No welfare for Sri Lanka's Tamils By Tony Birtley, Asia correspondent A constant stream of refugees fled the war zone in the last days of the conflict [EPA] The latter stages of the war in Sri Lanka have been carefully choreographed and hidden from the outside world, with the voices of victims silenced through fear and insecurity. There are …

  15. 'ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது. இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது …

    • 10 replies
    • 7.6k views
  16. எம் தலைவர் சாகவில்லை.. என்றும் புலி ஓய்வதில்லை

  17. தென்மராட்சியின் கைதடிப்பகுதியிலுள்ள 3 இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் மிக மோசமான முறையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதிகளில் மோசமாக நீர்வற்று கிணறுகளில் ஏற்படுவதாகவும் தற்போது ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ள இப்பகுதியில் மோசமான முறையில் குடிநீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அருகிலுள்ள நாவற்குழி மக்கள் குடியிருப்புப் பகுதியில் 2000 ஆம் ஆண்டு யுத்த நடவடிக்கைகளின் போது அழிவுற்று கைவிடப்பட்டுள்ள 3 நீர்நிலைகளிலிருந்து குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வது பற்றி யோசிக்கப்படுகின்றது. கைதடியில் பனை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பெரும் நிலப்பரபிப்பிலும் அதற்கு முன்னதாக உள்ள சைவச் …

    • 0 replies
    • 963 views
  18. நேற்று (28.06.09), சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில், கணினித்துறையைச் சேர்ந்த இளையோர்களை உள்ளடக்கிய SAVE TAMIL என்னும் குழுவால் முன்னெடுக்கப்பட்ட " இலங்கையில் தற்போதைய நிலை" என்று தலைபிடப்பட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய அனைவரும் அகதி முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்களின் வாழ்வு கவலைக்கிடமாக இருப்பதை சுட்டிக்காட்டி, வருங்காலத்தில் தமிழகத் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகளை மேற்கோளிட்டு பேசினார். இக்கருத்தரங்கில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டதாகத் தெரிகிறது.கருத்தரங்கில், விடுதலை இராஜேந்திரன் (பொதுச் செயலாளர், பெரியார் தி.க), அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (நிறுவனர், தமிழ் மையம், சென்னை), திரு. அருள் ஜோர்ஜ் (PUCL), திரு. சகாயம் (தமிழக மீனவர்களின் …

    • 4 replies
    • 3.5k views
  19. வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

    • 0 replies
    • 1.6k views
  20. எரிக் சொல்கைமின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 983 views
  21. 2009ம் ஆண்டிற்காக சாதனை படைத்தவர்களை CNN தெரிவு செய்யவுள்ளது. இதில் மருத்துவத்துறையில் சாதனை படைத்தவர்களுக்காக நீங்கள் இம்முவர்களை தனித்தனியாக தெரிவு செய்யுங்கள் 1) வைத்தியர் சத்தியமூர்த்தி 2) வைத்தியர் சண்முக ராஜா 3) வைத்தியர் வரதராஜா தெரிவு செய்வதற்கான காரணங்கள் பற்றி நீங்கள் எழுதவேண்டும். உதாரணங்கள் கீழே தரப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 1ம் திகதிக்கு முன்பாக நீங்கள் இவர்களைத் தெரிவு செய்தல் வேண்டும் பின்வரும் இணைப்பின் ஊடாக நீங்கள் தெரிவு செய்யலாம் http://edition.cnn.com/SPECIALS/cnn.heroes/nom/ Dear all, CNN is now accepting nominations for CNN Heroes for 2009. Closing date for Nomnation is 1st August. One can nominate people for 7 diff…

  22. புலம்பெயர் தமிழர்கள் ஏன் இன்னும் இலங்கை அரசுக்கு வரி செலுத்துகின்றீர்கள்? தமிழின அழிப்புக்கு நன்றி செலுத்துகின்றீர்களா? அல்லது மீண்டும் ஒரு பாரிய அழிவுக்கு இலங்கை அரசை பலப்படுத்துகின்றீர்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.