Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும் நவம்பர் 25, 2020/தேசக்காற்று/காவியங்களின் பார்வை, அன்னை பூமியில்/0 கருத்து மாவீரர் நாள் கையேடு: மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும். மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதியாய் நிற்பவரே மாவீரராவார். ஏன் இவர்கள் மாவீரர்கள்? தமிழ்…

  2. நேற்று ஒரு அம்மாவின் உரையினைக் காணொளியில் பார்த்தேன். அறுபதைத் தாண்டிய வயது, குட்டையான, சற்றுப் பருமனான, பரந்த வட்ட முகமுடைய, சேலைக்கு மேல் குளிராடை போட்ட, கண்ணாடி அணிந்த ஒரு அம்மாவின் உரை அது. இவ்வாண்டின் மாவீரர் வாரம் சார்ந்து ஒழுங்கமைந்த ஒரு நிகழ்வின் காணொளி. அந்த அம்மாவின் மகன் மாவீரர். பயிற்சிப் பாசறையில் குண்டொன்று வெடிக்கப்போகின்றது என்று தெரிந்த மாத்திரத்தில், தான் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அறுபது பயிலுனர்களைக்காப்பதற்காகத் தான் குண்டின்மீது படுத்து உயிர்க்கொடை செய்த மகன் பற்றி அந்த அம்மா தன் பரந்த முகத்தில் கண்கள் நடமிடக் கூறினார். எனக்குள் பீறிட்ட உணர்வு மேலீடு காரணமாய் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாது போனதால் அம்மாவின் மிகுதி உரை எனது மூளையில் பதியவில்ல…

    • 34 replies
    • 3.1k views
  3. மாவீரர் நாளின் படிமுறை வளர்ச்சி 2007 ஆம் ஆண்டு கனடா உலகத்தமிழர் பத்திரிகைக்காக திரு. யோகரட்ணம் யோகி அவர்களால் எழுதப்பட்டது மாவீரர் நாளின் படிமுறை வளர்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர்களுக்கான நினைவு நாள் அறிவிக்கப்பட்டுப் பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. மாவீரர் நாள் நினைவு கூரப்படத் தொடங்கியதிலிருந்து அதில் ஏற்பட்ட படிமுறை வளர்ச்சியின் தொடக்க காலப்பதிவுகள் அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் மாவீரர் நினைவு கூரல் ஒரு படிமுறைக் கூடாகவே வளர்ச்சி பெற்றது என்பதைச் சுட்டவும் அப்பதிவைச் செய்கின்றேன். இப்பதிவு முழுமையானதல்ல திருத்தங்களுக்கு இடமுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதுமே மாவீரருக்கு பெருமதிப்பளித்து வந்துள்ளனர். தொடக்க காலத்தில் அவர்கள் நினைவாக சுவரொட்டி…

  4. மாவீரர் நாளும் தலைவர் பிறந்த நாளும் – ஓவியர் புகழேந்தி 54 Views தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்தான் மாவீரன் லெப். சங்கர். 27.11.1982 அன்று… விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடைபோட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி “தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ்வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது. தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப்டினன்ட் சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே தமிழகத்தில்…

  5. Started by hari,

    thenseide.com

  6. Started by SUNDHAL,

    மாவீரர் நாள். வரலாறு எத்தனையோ மாவீரர்களை கண்டிருக்கிறது. நெப்போலியன், அலெக்சாண்டர், சே குவாரா என்று எத்தனையோ பேரை புகழ்கிறோம். ஆனால் நம் சமகாலத்தில் வாழ்ந்த மாவீரன் பிரபாகரன் ஒருவனே. புலிகள் இயக்கத்தின் மீதும், பிரபாகரனின் மீதும், எத்தனையோ குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும். அரசியல் எதிரிகளை அழித்தார். குழந்தை போராளிகளை பயன்படுத்தினார் என்று. ஒரு மோசமான போர்ச்சூழலில் உலக நாடுகள் அத்தனையையும் எதிர்த்து இன விடுதலைக்காக இயக்கம் நடத்தியவரின் இடத்தில் இருந்து இவை அத்தனையும் பார்க்க வேண்டும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எதிரிகளை அரசியல்வாதிகள் கொல்வதில்லையா ? நேரடியாக கொலை செய்யாமல், காவல்துறையையோ துணை ராணுவத்தினரையோ பயன்படுத்தி கொலை செய்வார்கள் அது மட்டுமே வேறுபாடு…

  7. 27-11-2012 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவீர்நாள் ஒளியேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காஞ்சி மக்கள் மன்றம் ஏற்பாடு செய்த மாவீர்நாள் கூட்டத்தில் காலையிலும் மாலையில் புதுவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் பங்கேற்று இரவு மதிமுக சென்னையில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருந்த இடைப்பட்ட நேரத்தில் எளிய நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்ட இக்கூட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சுடர் ஏற்றி தொடங்கிவைத்தார். சிறிய கூட்டமாயினும் ஈழவிடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர்களும் அதனால் சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அரசின் ஒடுக்குமுறைகளுக…

  8. தேராவில் முல்லைதீவு..! வல்வை தீருவில்..

  9. நெதர்லாந்து உத்ரெஹ்ட் நகர விளையாட்டு அரங்க கூடத்தில் டிசம்பர் 9, 2006 அன்று நன்பகல் 2.30 முதல் கொண்டு மாலை 8 மணி வரை மாவீரர் நாள் நினைவெழுச்சிக் கூட்டம் நடந்தது. இலங்கைத் தமிழர்கள், அவரது செயற்பாடுகள், பண்பாடு, மாவீரர் நாள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலில் நானும் லைடனில் இருந்து தொடர்வண்டியில் கிளம்பி தனியாளாகப் போய்ச் சேர்ந்து விட்டேன். பிறகு, லைடன் இலங்கை நண்பர்கள் சிலரை அரங்கில் சந்திக்க முடிந்தது. கூட்டம் முழுக்க கூட இருந்து தமிழீழ நடப்புகளை எனக்குப் புரியும் படி நண்பர் பாஸ்கர் விவரித்துக் கொண்டிருந்தார். (நான் பிறப்பாலும் வளர்ப்பாலும் இந்தியத் தமிழன்.) அரங்கம் முழுக்க 3 மணி அளவில் நிறைந்திருந்தது. எப்படியும் 1500 பேருக்கு குறையாமல் கூடி இருந்திருப்பார்கள். …

  10. மாவீரர் நாள் உரை - ஒரு விமர்சனம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் நாள் உரை வழக்கம் போல பலரது கவனத்தைப் பெற்று இருக்கிறது. தமிழ் ஈழ விடுதலையே ஒரே தீர்வு என பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது இந்த உரைக்கு கூடுதல் கவனத்தைப் பெற்று கொடுத்து இருப்பது மட்டுமில்லாமல் பல உலக நாடுகளின் கண்டனத்தையும் பெற்று கொடுத்து இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, நார்வே என அனைத்து நாடுகளுமே இதனை ஏற்கவில்லை. ஆனால் இது வரையில் புலிகள் தமிழ் ஈழ கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாக என்றுமே கூறியதில்லை. பிரபாகரனின் வெளிப்படையான அறிவிப்பு ஒரு புதிய கொள்கைப் பிரகடனமும் அல்ல. கடந்த காலங்களில் புலிகள் கூறிவருவதைத் தான் பிரபாகரன் மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழ் ஈழம் …

  11. தேசியத் தலைவரின் சிறப்பு உரையினையும் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்வையிட - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 26 ழேஎநஅடிநச 2006 19:31 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி 16.00 - 22.00 மணிவரை ஆசியாவில் மட்டும் பார்வையிடலாம். PAS 12 at 45.0°E Freq - 11506 v Sr - 2894 Fec - 3/4 http://sankathi.org/news/index.php?option=...63&Itemid=1

  12. இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன் https://www.ilakku.org/matter-concern-histories-distorted-written-todays/ https://www.ilakku.org/heroes-day-has-become-a-cultural-event/ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது குறித்தும், தனது பணிக் காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மைகள் குறித்தும் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி. கேள்வி: 1982இல் முதல் மாவீரர் வீரச்சாவடைந்தாலும், 1989ஆம் ஆண்டு தான் மாவீரர் தினம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை அற…

  13. http://www.tamilnaatham.com/photos/2006/NO...3/VELIYEEDUKAL/

  14. மாவீரர் நினைவுகள் - கேணல் கிட்டு, திலீபன் என நிஜமான நாயகர்கள் இருந்த காலமது..! - ஜூட் பிரகாஷ் எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்சிய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை இயக்கம் ம…

  15. ---> jude prakash (ஜூட் பிரகாஷ்) எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்திய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை மாற்றிக் கொண்டது. “காட்டுக்குள் போன இயக்கம் வேற, காட்டுக்கால திரும்பி வந்த இய…

  16. தாயக மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் அவலங்களை வியாபாரமாக்குபவர்கள் மத்தியில் அபூர்வமாக இப்படியும் சிலர். <a href="http://tamilnews24.c...ram/ta/?p=1687" target="_blank">அனைவருக்கும் நேசக்கரம் விடுக்கும் அறிவித்தல் ஈழ வியாபாரி விகடனுக்காக ஈழத்திலிருந்து சில ஆதாரங்கள் விபரமறிய மேலே நீலக்கட்டத்தில் உள்ள தலைப்புக்களில் கிளிக்கவும் தாயகச்செய்திகளையும் முன்னாள்போராளிகளின் இன்றைய வாழ்க்கையையும் வெளிக்கொண்டுவாறம் என்று சொல்லிக்கொண்டு சிறுவிடயங்களையும் கற்பனையையும், இல்லாததையும் சேர்த்து எழுதிப் பரபரப்புச்செய்தியாக்கி தங்கள் இணையத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் வாசகர் வருகையை அதிகரிக்கவும், தாங்கள் பெரிய மேதாவிகள் என்று காட்டிக்கொள…

  17. பதின்மூன்றாம் நூற்றாண்டில் முடிந்து போன சோழ ராச்சியத்தின் கதை போல 2009ம் ஆண்டில் முடிந்துபோன எங்களது இராச்சியமும் இன்று வெறும் பேச்சாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பொன்னியின் செல்வனை வாசித்தது போல எங்களது வீரர்களது கதைகளும் கதைகளாக மட்டும் உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புலத்தில் பிறந்து வளர்ந்த இளையவர்க்கும் இனி வரும் தலைமுறைகளிற்கும் தியாகங்கள் கதைகளாக முன்வைக்கப்படினும் அத்தியாகங்களை உணர்ந்துகொள்ளும் நேரடி அனுபவம் அற்றவர்களாகவே இச்சந்ததிகள் இருக்கும். தியாகங்களை நேரில் கண்ட எங்கள் தலை முறைக்கும், அத்தியாகங்களின் பெறுபேறாக, சாட்சியாகக் காட்டுவதற்குக் கையில் என்னத்தை வைத்துள்ளோம் என்ற ரீதியில் எழுகின்ற சலிப்புணர்வுகள் ஒரு புறம், இன்னென்ன பிழைகள் விட்டார்கள் என வந்து க…

  18. லெப்டினன் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில்…

  19. மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன் November 25, 2025 மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே மாவீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம். புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்று எல்லா புறப்படலங்களிலும் வீர மறவரின் துணிவும், அவர்கள் எதிரிகளை எதிர்த்து போராட தயங்காமையும் கூறப்பட்டுள்ளது. அகத்தில் பெரும்பாலும் வீரம் முன் மொழியா…

  20. இங்கே தமிழிழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி வித்தாகிப் போன மாவீரர்களை நினைவு படுத்துவோம் உங்களுக்கு தெரிந்ததை மாவீரர்களின் வரலாறுகளை இங்கே பதியுங்கள் ஓ..என் நண்பனே..! மாவீரனே..! மாற்றான் குண்டுகள் - உன் மர்பைத் துளைத்தனவோ! மாமனிதன் உன்னை மண்ணில் சாய்த்தனவோ! சிதறிய தேங்காய் போல் சில்லாகிப் போனாயோ! - அன்றி நரிகள் கையில் சிக்காது நஞ்சை நீ மென்றாயோ! சூரியக் கதிர் சமர்தனிலே சூரியன் நீ அணைந்தாயே! ஈன்றெடுத்த மண்தனிலே இரத்த விதை விதைத்தாயே! மாவீரர் சமாதியிலே மறவனாய் மலர்ந்தாயே வெளிநாட்டுத் தமிழருக்கும் வெகுட்சி வரச் செய்தாயே! வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே வேங்கையாய் பாய்ந்தவனே வேட்டை ஆட வந்தவரை வெட்டிப் புதைத்தவனே ஊர…

    • 67 replies
    • 16.6k views
  21. கடற்புலி லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி https://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTM0MjA= லெப்.கேணல் செல்வி கணபதிப்பிள்ளை கலாதேவி நெடுந்தீவு, யாழ்ப்பாணம் https://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTkzNjY=

  22. அன்புடையீர் வணக்கம், ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம். பாடல் வரிகள்: வித்யாசாகர் இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் 'திரையிசை தென்றல் ஆதி' மிக்க நன்றிகளுடன்.. வித்யாசாகர் Download

  23. சென்னையில் (தியாகராயர் நகர் முத்துரங்கன் சாலையில்) 27-11-2012 அன்று மதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவீரர்நாள் பொதுக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை http://www.chelliahmuthusamy.com/2012/11/2012_30.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.