Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. உவக்கும்படியாக இல்லை வடக்கின் நிலவரம்.கல்வியில், இலங்கையின் ஒன்பது மாகாணங்களில்,கடைசி இடத்தை அது பிடித்திருக்கிறது.பிடிப்பது என்ன பிடிப்பது?கடைசி இடத்தைப் பிடிக்கவும் வேண்டுமோ?கிடைத்திருக்கிறது என்பதுதான் சரி.பத்தாவது மாகாணம் இல்லாதபடியால்த்தான்,அந்தத் தகுதியும் வாய்த்தது என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள்.இது வடக்கின் இன்றைய கல்வி நிலைமை.➤➤➤ஒழுக்க நிலைமையோ அதைவிட மோசமாகிக் கொண்டிருக்கிறது.கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, வழிப்பறி என,அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகள்,அடிவயிற்றைக் கலங்கச் செய்கின்றன.இராணுவத்தை வெளியேற்றுங்கள் என்று,ஒரு பக்கம் கோரிக்கை வைத்துக்கொண்டு,மறுபக்கம் அதிரடிப்படையை உதவிக்கு வருமாறு,நாமாக அழைக்கும் அபாக்கிய நிலைமைக்கு வந்திருக்கிறோம்.கல்வியில் க…

  2. ''இன்றைய தமிழீழமும் புலம்பெயர்ந்த தமிழர்களும்" வணக்கம் அன்பு நெஞ்சங்களே மீண்டும் ஒரு தலைப்புடன் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் பெரு மகிழ்சியடைகின்றேன். எனது ஆக்கத்தில் கருத்துப்பிழை அல்லது சொல்லுப்பிழைகள் ஏதுமிருந்தால் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எனது விடயத்திற்கு நகருகிறேன்.மேற்குறிப்பிட்ட தலைப்பின் பிரகாரம் முதலில் தமிழீழத்தின் இன்றைய நிலை பற்றி சிறிது விபரிக்கலாம் என்று நினைக்கிறேன். தமிழீழத்தில் அதாவது அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தனி மகனும் இன்று ஏதாவது ஒரு வகையில் சோகம், பயம், ஏக்கம் அல்லது ஏதாவதொரு எதிர்பார்ப்புடன் தான் ஒவ்வொரு விநாடியையும் கழித்த வண்ணம் இருக்கிறான். கடத்தல்கள், கொலைகள், பயமுறுத்தல்கள், கொள்ளைகள், சிறுவர்…

  3. உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆம்…! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து பார்க்கும் போதெல்லாம் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றார். தமிழீழப்போராட்டம் இன்று இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து தமிழினத்தின் விடுதலை உணர்வும் விடுதலைப்புலிகளுக்கு போராளிகளை அலைகடலென இணைய வைத்த அற்புதமான வரிகளைக்கொடுத்தவர் தான் புரட்சிக்கவிஞர் புதுவை இரத்தினதுரை எ…

  4. யுத்தத்திற்குப் பின்னரான யாழ். நகரம்: வாய்ப்புக்களும் சவால்களும் – கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்NOV 01, 2015 ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி நேற்று அக்டோபர் 31 ஆம் நாள் உலக நகரங்களின் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யுத்தத்திற்குப் பின்னரான யாழ்.நகரத்தினை மையப்படுத்திய இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கட்டுiரையானது இங்கிலாந்தின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் மற்றும் கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஆய்வு மையம் என்பவற்றின் நிதியுதவியுடன் இலங்கையின் இனக்கற்கைகளுக்கான சர்வதேச ஆய்வு மையமானது“விருப்பமற்ற மீள்குடியேற்றம்: நகரப் பிரதேசங்களிடையே காணப்படும் சமத்துவமின்மையும் வறுமையும்”என்னும் தலைப்பில் மேற்கொண்டுள்ள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டதாகும். இவ்வ…

  5. 06.12.2001 அன்று மட்டக்களப்பு, வாகனேரிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டு. அம்பாறை மாவட்ட இணைத் தளபதி லெப்.கேணல் எழிலவன் (ஜீவன்) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். இந்த மாவீரரின் வீரவரலாற்றில் ஒரு பகுதி கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்…

  6. மயிலந்தனை படுகொலை: “எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்டு விட வேண்டுமா?” July 19, 2017 மட்டக்களப்பு நகரின் வடமேற்குப் பிரதேசத்தில் ஒன்றரை மணிநேர பயணத் தொலைவில் அமைந்திருக்கும் ஒதுக்குப்புறமான மயிலந்தனை கிராமத்துக்குள் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இராணுவத்தினர் திடீரெனப் பிரவேசித்த பொழுது நல்லராசா நல்லம்மா தனது வீட்டில் பகலுணவு தயாரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் கிராமத்தைச் சுற்றி வளைத்து பெண்கள் மற்றும் பிள்ளைகளை வேறாகவும், ஆண்களை வேறாகவும் பிரித்தெடுத்தார்கள். அதன் பின்னர் நல்லம்மா செவிமடுத்த சொற்கள் அவரை அச்சத்தில் உறைய வைத்தன. “பிள்ளைகளையும் உள்ளடக்கிய விதத்தில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்ட…

  7. முடிவுறாத யுத்தம் (The Unfinished War) - சிறப்பு இணைய பக்கம் வெளியீடு 02 அக்டோபர் 2014, கொழும்பு, இலங்கை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் நடாத்தப்படும் பிரஜைகளுக்கான ஊடகவியலை நோக்காகக் கொண்டு இயங்கும் மாற்றம் இணையதளம் ‘முடிவுறாத யுத்தம்’ என்ற தலைப்பில் இலங்கையில் முதல் தடவையாக, குறிப்பாக இணையதளத்துக்கு ஏற்ற வகையில் பிரஜைகள் ஊடகவியலை வலுப்படுத்தும் முகமாக நவீன முறையிலான இணையதள சிறப்புப் பக்கமொன்றை வெளியிட்டுள்ளது. இணையதளம் மூலம் நவீன முறையில் ஊடவியலை கையாளும் விருதுகள் வென்ற New York Times, Al Jazeera, The Global Mail மற்றும் ஏனைய முன்னணி தளங்களால் ஈர்க்கப்பட்டு இந்த ‘முடிவுறாத யுத்தம்’ பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு புதிய browser மூலமாகவும், smartphones…

  8. போர் ஓய்ந்து விட்டது ஆனால் போரின் அவலங்கள் இன்னும் ஓயவில்லை. தாயகக்கனவோடு போராடி போராடி மடிந்து விட்ட உறவுகளின், உறவுகள் அன்றன்றாட வாழ்வுக்காக போராடும் நிலை தோன்றியுள்ளது இன்றைய தமிழீழத்தில்….! எம் மொத்த இனமும் அழியாமல் விட்டதன் சாபம் தான் இதுவோ எனத் தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் மட்டும் மௌனித்து போனதே தவிர,எம் தேசத்தில் சிறிலங்கா இனவாத,மதவாத, பயங்கரவாத,அரசு ஓர் வறுமைப்போரை மிலேச்சத்தனமாக பல நாடுகளும் பார்த்திருக்க தற்துணிவோடு நடாத்தி வருகின்றது. சிறிலங்கா அரசு திட்டமிட்டு வடக்கு,கிழக்கு பகுதிகளான தமிழர் தாயகப்பகுதிகளையே குறிவைத்து இந்த போரை தனது இராணுவ அணியினரை முன்னிறுத்தி ஆரம்பித்து வெற்றிநடை போட்டுச் செல்கின்றது. இதில் முதன் நிலையில் பாதிக்கப்படுபவர்கள…

  9. இலங்கைத்தீவு, இந்தியாவுக்குத் தென்கிழக்கில் பூமத்திய ரேகைக்கு ஐந்தாவது, ஒன்பதாவது அட்சக்கோடுகள் வரையிலும், சுமார் 79 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலிருந்து 82 டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் பரவியுள்ளது. இத்தீவின் தென், வட பகுதி தாழ்ந்தும், மத்தியப்பகுதி எட்டாயிரம் அடி வரையில் உயர்ந்த மலைகளைக் கொண்டும் அமைந்திருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள தூரம், உறுதிமிக்க மன இயல்பு கொண்டவர்களால் நீந்தியும், நடந்தும் கடக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தீவில் தற்போது சிங்களமொழி பேசும் புத்தர்கள், கிறிஸ்தவர்கள், பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசும் சைவ இந்துக்கள், முஸ்ஸிம்கள், கிறிஸ்தவர்கள் முதலியோர் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். மொத்தத்தில் இருவேறு கலாசார மரபுகொண்…

    • 0 replies
    • 669 views
  10. Started by hari,

    More http://www.naamtamilar.org/textnews_detail.php?id=1638

    • 0 replies
    • 669 views
  11. Started by nunavilan,

    CNN Interview with Anna Neistat HRW

    • 0 replies
    • 669 views
  12. வணக்கம் தாய்நாடு..... முத்து ஐயன்கட்டில் உள்ள காட்டில் எங்களது வரலாற்றை தேடி ஒரு பயணம்

  13. 19/04/2009, 10:40 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] படையினரின் அகோர தாக்குதலில் 310 தமிழர்கள் பலி: 544 பேர் காயம் சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீது நடத்திய தாக்குதல்களில் 310 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 542 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை முல்லைத்தீவு ‘பாதுகாப்பு வலயப்பகுதிகளான’ முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், மற்றும் வலைஞர் மடம் ஆகிய பகுதிகள் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் வதிவிடங்களை இலக்கு வைத்து சிறீலங்கா படையினர் ஆட்டிலெறி, ஆட்டிலறி கொத்துக்குண்டு, பல்குழல் வெடிகணை பீரங்கி மற்று கனரக துப்பாக்கி தாக்குதல்களை கண்மூடித்தனமாக மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதல்களிலே…

  14. ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சேதங்கள். யாழ்ப்பாணத்து அருங்காட்சியகமானது மிகவும் ஏழ்மையான நிலையில் பல விலை மதிக்கமுடியாத பொருட்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ளது. எவருமே முன்வந்து நமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்கவோ அவற்றை விலையேறப்பெற்றதாக காண்பிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தம்பகொலபட்டுன, நாகதீப விகாரை கந்தரோடை என இத்தகைய இடங்கள் யாவும் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இராணுவங்களினால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது. ஆனால் நம் சரித்திர ஆவணங்களோ மற்றும் இடங்களோ பலர் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு நம் சரித்திர தடயங்கள் யாவும் வருங்காலங்களில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. …

    • 0 replies
    • 668 views
  15. வணக்கம் தாய்நாடு.... தமிழ் மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி

  16. கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு). ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம். கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது. இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் ப…

  17. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் பொலன்னறுவை பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  18. "நம் பெற்றோர்களின் கதை" ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.......... என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான். கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்த…

  19. வணக்கம் தாய்நாடு.....காரைநகர், தாளையடி

  20. வவுனியாவில் ‘பண்டாரவன்னியன் சதுக்கம்’ வவுனியாவில் இருந்து மன்னார் வீதி மற்றும் யாழ். வீதி பிரியும் இடத்தில் பண்டார வன்னியனின் சிலை அமைந்துள்ள பகுதி பண்டார வன்னியன் சதுக்கமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. வவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் கோரிக்கையை ஏற்று நகரசபை உறுப்பினர் ரி.கே.இராசலிங்கம் நகரசபை அமர்வில் முன் வைத்த கோரிக்கையின் பின்னரான தீர்மானத்தின்படி நகரசபை குறித்த பெயரை சூட்டியுள்ளது. குறித்த பகுதி இதுவரை காலமும் "பெற்றோல் செட் சந்தி " என அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பண்டார வன்னியன் சதுக்கம் என அழைக்கப்படவுள்ளது. https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88049/

  21. ஆவண தொகுப்பு

  22. ஈழத்தமிழரின் திரைப்படத்துறை வளர்ச்சிக்கு இருந்த பெரும் தடைகளையெல்லாம் உடைத்து அதன் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கப்போகும் 'ஈழக்காண்பி' திரையோடைத் தளத்தின் நிறுவனர் தமிழியம் சுபாஸ் அவர்களுடனான ஒரு கருத்தாடல் https://eelamplay.com/en/about-us

  23. வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் - அ .அபிராமி -சிறப்பு காணொளி வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் - அ .அபிராமி -சிறப்பு காணொளி https://www.thaarakam.com/news/21359e40-dd85-427e-9c1f-02da8ab4e059

  24. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இனம் தெரியாத ஆயுததாரிகள் மொறவீவ பிரிவில் நிமால்வத்தை பகுதியில் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் இரு சிறீலங்கா காவல்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலானது திருகோணமலை – அநுராதபுரம் பிரதான வீதியில் கிழக்கு துறைமுகப்பகுதியில் இருந்து வடமேற்காக 24 கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த படையினர் சிகிச்சை பலனளிக்காமல் மொறவீவ அரச வைத்தியசாலையில் இறந்துள்ளனர் என மொறவீவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை வடமேற்கு மாகாணம் முந்தல் சிலாப காவல்துறையினரின் பிரிவுக்குட்பட்ட பிரிவில் காவல்நிலையப் பகுதியில் உந்துருளியில் சென்ற ஆயுததாரிகள் கைக்குண்டை வீசி பின் சிலாப பகுதியை நோக்கி சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.