Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இந்தியாவின் பல்டி.நாம் என்ன செய்யப் போகிறோம்? ஈழத் தமிழர்கள் நிலை மட்டுமல்ல உலகத் தமிழர்களின் நிலையும் இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.இந்திய மத்திய அரசு தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழர்களையும் அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ள ஆரம்பித்த நிலையில், சிலர் இன்னமும் தெரிந்தோ தெரியாமலோ ஆதரித்து மத்திய அரசுடனான மயக்கத்தில் இருந்து வருகிறார்கள். தமிழர்களின் முழு உணர்வுகளையும் புறக்கணித்து இந்தியா இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. புத்தன் பிறந்த மண்,அகிம்சை பேசிய மண்,பங்களா தேசத்திற்காகவும்,தென் ஆபிரிக்காவிற்காகவும் குரல் கொடுத்த மண், இன்று சிலரின் சொந்த நலன்களுக்காக, அவை எல்லாவற்றையும் விற்று நிற்கிறது. இலங்க…

    • 0 replies
    • 665 views
  2. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே 18 இல் நடைபெறும் – பொதுக் கட்டமைப்பு அறிவிப்பு 69 Views முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் நிகழ்வு வரும் மே 18ஆம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்யும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “முள்ளிவாய்க்கால், தமிழினப் படுகொலை நினைவேந்தல் நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18ஆம் திகதியன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முற்பகல் 10.30 மணிக்கு, தமிழினப் படுகொலை, நினைவேந்தல் முற்றமான முள்ளிவாய்க் காலில் ஒழுங்கமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வ…

  3. ஆறாத ரணம் - வந்தாறு மூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை நடந்து 30 ஆண்டுகள்.! கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களின் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவு கூறப்படுகிறது. என்ன நடந…

  4. சார் அப்படியல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது, எல்லாமே commercialஆக பார்த்தால் எப்படி , கொஞ்சம் மொழி பற்றியும் நம் இனம் பற்றியும் யோசிக்க வேண்டும் அல்லவா ? – இது நான். டாக்டர், இதுவேல்லாம் உங்களுக்கு புரியாது, this is a huge industry டாக்டர். எத்தனை பேருக்கு நாங்கள் சம்பளம் கொடுக்க வேண்டும் தெரியுமா? எங்களுக்கு மேல் , பணத்தை invest செய்து உள்ள முதலாளிகளுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது? We are not here to do free service doctor. நீங்கள் நல்ல பேசுகிறீர்கள், we appreciate that – okay – வாங்க – பேசுங்க – உங்களை மட்டும் develop செய்யுங்க. எத்தனை தமிழ் அறிஞர்கள் எங்களுடன் இணைந்து தங்கள் முகத்தை இந்த industryஇல் நிலைநாட்டி உள்ளார்கள் தெரியுமா, தினமும் …

  5. மலரம்மா: நீயொரு சாட்சி ஜெரா படம் | Photito போர் தாக்கிய கிராமங்களின் ஒன்றினூடாக அந்தப் பேருந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. மர நிழலில் காத்திருந்த சிலர் பேருந்தை வழிமறித்து ஏறுகின்றனர். அந்தக் கூட்டதிலிருந்து கடைசியாய் ஒரு பயணி ஏறுகிறார். கிட்டத்தட்ட 60 வயதைத் தாண்டிய உடல்தோற்றம் கொண்ட அவர், பேருந்து வாசலுக்குள்ளால் தவழ்ந்து ஏறுகிறார். நடத்துநரும், சிலரும் உதவிசெய்து, ஒரு ஆசனத்தில் அமர வைக்கின்றனர். யாரையும் நிமிர்ந்து பார்க்காத அந்த அம்மா, யன்னலுக்கு வெளியாக, வேகமாகக் கடந்துபோகும் வெட்டைவெளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கண்ணீரின் கறையேறி கருப்பு வளையங்கள் கொண்ட கண்கள், மங்கி சுருங்கியிருக்கின்றன. வர்ணங்கள் நீர்த்துப் போன வாழ்வின் குறியீடாக அந்தத் தாய் தெரிகி…

  6. கறுப்பு ஜூலை – நாற்பத்தொரு வருடங்கள் கடந்தும் ஆறாத வடு ஜூலை 23, 2024 ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக கறுப்பு ஜூலைப் படுகொலை இருக்கிறது. இத் தீவின் மக்கள் குருதியாலும் நிர்வாணத்தாலும் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அதனை சிறிலங்கா அரசு கலவரம் என்று அழைத்து தன்னைக் காக்க முயன்றது. சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களின் கல்வி, தொழில் வளம், பொருளாதாரம், இனப்பரம்பல், கலாசாரம் என்று ஒரு இனத்தின் வாழ்வியல்மீது தொடுத்த மிட்டமிட்ட படுகொலையாக போராக ஜூலைப்படுகொலை நிகழத்தப்பட்டது. இதுவே ஈழத் தமிழ் மக்களின் தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திய பின்னணியுமானது. மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் வீரமரணம் …

    • 1 reply
    • 662 views
  7. உலக சாதனை படைக்கும் வண்ணம் வவுனியாவை சேர்ந்த பிரதாபன் அவர்கள் நீர் மேல் சைக்கிளோடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் பாக்கு நீரிணையை சைக்கிளின் மூலம் கடக்கும் இவ் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் .இதற்கான பயிற்சிகள் இப்பொழுது வவுனியா பாவற்குளத்தில் நடைபெற்றுவருகின்றன

  8. பேரினவாதிகளால் அபகரிக்கப்பட்டுவரும் எல்லையோர கிராமங்களின் வரலாற்றையும் தற்போதைய நிலைமைகளையும் மையப்படுத்தி வெளியாகிய இருளுக்குள் இதயபூமி ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதனை யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் ஜெராவின் நெறியாழ்கையில் யாழ் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் இது வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilkingdom.com/2017/01/45_7.html

  9. "வன்முறைகளில் வனிதையர்" பாரத பூமியும் புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும், அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால், வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக் குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது. அரசை முதல் எடுத…

  10. கடந்து போகுமா கறுப்பு ஜூலை? கிஷோர் படம் | Therepublicsquare தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் மிகுந்த கணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் அதி உச்சமே இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்தேறிய சம்பவம் என பல்வேறு தரப்பாலும் கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும், இவ்வாறு காலத்திற்கு காலம் திட்டமிட்டு நிகழ்ந்தேறிய பல சம்பவங்களில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைத்தாலும், மறையாமல் அடி மனதில் கறையாக படிந்த சம்பவம் தான் 1983 ஜூலை மாதம் நடந்தேறிய இனக்கலவரம். இவ் இனக்கலவரம் இலங்கையின் தலைநகரில் தமிழர்களின…

  11. தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி சார்பில் யாழ்ப்பாணத்திலும் திருமலையிலும் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களின் உரைகள் காணொலியாக இணைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை வேட்பாளர் உமாகாந்தி ரவிகுமார் http://www.youtube.com/user/TheTNPF#p/a/u/1/VOi-AU2xOBc திருகோணமலை வேட்பாளர் ஜோன்சன் http://www.youtube.com/watch?v=F5xSh4ZtMTI திருகோணமலை வேட்பாளர் கெளரிமுகுந்தன் http://www.youtube.com/watch?v=FBT57gHDSYw யாழ் வேட்பாளர் விஸ்வலிங்கள் மணிவண்ணன் http://www.youtube.com/watch?v=MZmVSUjOXpY யாழ் வேட்பாளர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் http://www.youtube.com/watch?v=6nq-nUUXeN0 யாழ் வேட்பாளர் சந்தானம் ஸ் ரீபன் http:/…

    • 0 replies
    • 661 views
  12. சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மை செய்திகள் வெளிவந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங…

    • 0 replies
    • 660 views
  13. ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் கல்வி கற்று மேன் மக்களாக விளங்க வேண்டும் என ஆசைப்பட் டார்கள். அக்காலகட்டத்தில் பாடசாலைகள் குறைவு. இருந்த சில நல்ல பாடசாலைகளும் அரச குடும்பத்தினரையும் பெரிய பணக்காரக் குழந்தைகளையுமே அனுமதித்தன. எனவே, வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்களை கல்வி கற்பதற்காக மலேசியாவிலிருந்து…

    • 3 replies
    • 660 views
  14. அவுஸ்த்திரேலியா,அமெரிக்கா,கனடா,ஜரோப்பான்னு புலம்பெயர்ந்து வந்த தமிழர்களின் தலைமுறைகள் தமிழ் அடையாளங்களை இழந்து தொலைத்து வாழும் கதைகள்தான் அதிகம் எமக்கு தெரியும்.. ஆனால் இலங்கைக்கு உள்ளேயே சிங்கள இடங்களில் தொழில் அலுவல்கள் காரணமாக அல்லது சிங்கள குடியேற்றங்களின் காரணமாக தமது தமிழ் அடையாளங்களை தொலைத்த ஆனால் இன்றும் அந்த நினைவுகளின் எச்சங்களை சுமந்து கொண்டு வாழும் தமிழர்களின் கதைகள்.. 1) அநுராதபுரத்தமிழர்கள்..

  15. 29 வருடங்களின் பின்னரும் உயிர்த்திருக்கும் திலீபனின் கோரிக்கைகள்! பசி எரியும் அனலில் தேகத்தை உருக்கி உயிரால் பெருங்கனவை எழுதிய ஒரு பறவை அலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்த நிராகரிக்கப்பட்ட ஆகுதி வேள்வித் தீயென மூழ்கிறது சுருள மறுத்தது குரல் அலைகளின் நடுவில் உருகியது ஒளி உறங்கமற்ற விழியில் பெருந்தீ இறுதிப் புன்னகையில் உடைந்தது அசோகச் சக்கரம் எந்தப் பெருமழையாலும் தணிக்க முடியாத அனலை இன்னமும் சுமந்து த…

  16. “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க” “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க நாலா பக்கமும் தெரியும் வயல்வெளிகள் நாவூற குழைச்ச சாதகம் உண்ணலாம் நாணிக் கோணும் விறலியும் காணலாம்!" "கற்றாழை முள்ளும் காலில் குத்தும் கருவாட்டு குழம்பும் மூக்கை இழுக்கும் கள்ளம் இல்லா வெள்ளந்தி அவர்கள் கருப்பு சாமியின் பக்தர்கள் இவர்கள்!" "விற கொடிக்கப் காட்டுக்கும் போவாள் விதைப்புக் காலத்தில் மண்ணையும் கிளறுவாள் விரிச்ச நெற்றி இவள் வீராப்புக்காரி வித்தைகள் காட்டிடும் குறும்பு பொண்ணு!" "கிராமம் எங்கும் பண்பாடு அழைக்கும் கிணற்று நீரும் ஒற்றுமை காட்டும் கிளுகிளு தரும் தண்ணீர் குடங்கள் கிண்கிணி இசைக்கும் உலக்கை குத்து!" [கந்தை…

  17. சாவகச்சேரி சந்தைப் படுகொலை அக்டோபர் 27, 2020/தேசக்காற்று/இனப் படுகொலைகள்/0 கருத்து சாவகச்சேரி சந்தைப் படுகொலை – 27.10.1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ் – கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி நகரமானது, தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரதான நகரமாகும். 1987 ஒக்ரோபர் இருபத்தேழாம் திகதியன்று கந்தசட்டி சூரன்போர் ஆகையால் நகரத்திலிருந்த ஆலயத்திலிருந்து சூரன் வீதியால் வீதியுலா சென்று கொண்டிருநத் நேரம் மதியம் 12மணியளவில் வானில் வந்த இந்திய இராணுவத்துக்குச் சொந்தமான இரண்டு எம்.ஜ 24 ரக உல…

  18. வணக்கம் தாய்நாடு.... பனை மரத்தின் அற்புத குணங்கள் | பனை மான்மியம்

  19. மேஜர் சிட்டுவின் உங்களுக்குத் தெரிந்த பாடல்களை இங்கே தந்துதவுங்கள். சிட்டுவின் நினைவுகளையும் அவனது பாடல்களையும் இணையத்தில் சேமிக்கவும் உதவுமாறு வேண்டுகிறேன். மற்றும் சிட்டுவுடன் சிறுவயதில் பள்ளிக்காலங்களில் களங்களில் வாழ்ந்தவர்கள் யாராவது இருப்பின் உங்களது அனுபவங்களை நினைவுப்பகிர்வாகவும் தந்துதவுங்கள். எம்மோடும் எமக்காகவும் வாழ்ந்த மாவீரர்களின் வரலாறுகளை பதிவிடுவோம். மேஜர் சிட்டுவின் நினைவுகள் தாங்கிய வலைப்பூ http://chiddu1997.wordpress.com/

  20. 1993.11.11 அன்று பூநகரி கூட்டுத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தவளை பாய்ச்சல் இராணுவநடவடிக்கையின் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் கைப்பற்றப்பட்ட நீரூந்து விசைப் படகுகளை ஆழ்கடல் சண்டைக்கேற்றவாறு மாற்றியமைத்து நடாத்தப்பட்ட வெற்றித் தாக்குதல். யாழ்குடாநாடு முழுவதையும் தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவர சிங்கள அரசு மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கையான புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்திருந்தனர். அதன் பின் பாரியதொரு இராணுவ நடவடிக்கைக்கு சிங்கள அரசு தயாராகிக்கொண்டிருந்தது. இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆளணிகளை இலங்கைக் கடற்படையினர் திருகோணமலையிலிருந்து கடல்வழிமூலம் காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு நகர்த்திக…

  21. சரி இதோ குறுக்ஸ் அண்ணாச்சி போப்கானோட வந்துட்டார் :P 'மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை....." -சபேசன் (அவுஸ்திரேலியா)- வாகரையைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து, இதற்கான யுத்த நடவடிக்கைகளைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதிலிருந்து தென் தமிழீழ மக்கள் மிகக் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச சர்வகட்சி மகாநாடு என்றும், சமாதானத்தீர்வு என்றும் பொய்ப்பரப்புரைகளை ஒருபுறம் மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில் மறுபுறம் யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீதுபிரயோகித்து வருவதானது சமாதானத்தீர்வு ஒன்றில் அவருக்கு இருக்கும் அக்கறையின்மையைத் தெளிவாகப் புலப்படுத்தி…

  22. வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் – பாலநாதன் சதீஸ் November 26, 2021 வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் பாலநாதன் சதீஸ் இலங்கை உள்நாட்டு போர் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு, காணாமல் போனவர்களின் பிரச்சினை வடக்கிலும், கிழக்கிலும் முடிவின்றித் தொடர்கிறது. யுத்தம் நிறைவடைந்து பல தசாப்தங்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போனோர்தொடர்பில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தும், இதுவரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், வலிந்து காணாமல் போனோரின் உறவினர்கள் அன்று முதல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.