எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
வடக்கு நீர் தேவைக்கான சுயமான தீர்வுகள் February 13, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — Face Book இல் பகிர்வதை (Share)தவிர, வேறு எதையும் பகிர்வதென்பது மனிதர்களுக்குப் பெரிய சிரமமான காரியமாகவே உள்ளது. அது அதிகாரத்தைப் பகிர்வதாக இருந்தாலென்ன, உரிமைகளைப் பகிர்வதாக இருந்தாலென்ன, சொத்துகளை, பணத்தை, உடமைகளை என எதைப் பகிர்வதாக இருந்தாலும்தான். அப்படித்தான் தண்ணீரைப் பகிர்வதும் முடியாமலிருக்கிறது. இதனால், இனப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை, சமூகப் பிரச்சினை, மதப்பிரச்சினை போல தீராத – தீர்க்கக் கடினமாக உள்ள இன்னொரு பிரச்சினை, நீர்ப்பிரச்சினை என்றாகியுள்ளது. ஆனாலும் மனிதர்களால் எல்லாப் பிரச்சினையையும் தீர்க்க முடியும் –எதற்கும் தீர்வைக் காணவும் மு…
-
- 0 replies
- 656 views
-
-
வடக்கு நோக்கிய கடற்கரையோர விரைவுப் பாதைகளும் அபிவிருத்தியும் May 16, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — வடக்கு மாகாணத்தின் விரைவான அபிவிருத்திக்காக கிழக்கு மாகாணத்திற்கும், மேல் மாகாணம் கொழும்புக்கும் இரண்டு பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருகோணமலை, கிண்ணியா, மூதூர், கிளிவெட்டி, வெருகல், வாகரை, வாழைச்சேனை, மட்டக்களப்பு வரையான பெருந்தெரு போர் நிறைவு பெற்றதும் உருவாக்கப்பட்ட பெருந்தெரு. யாழ்ப்பாணத்திலிருந்து பரந்தன் ஊடாக முல்லைத்தீவு சென்று மணலாறு (வெலிஓயா) பிரதேசம் ஊடாகத் திருகோணமலை செல்லும் பாதையொன்று தற்போது புழக்கத்தில் உள்ளது. இந்தப் பாதை தூரம் கூடியது. அதற்கு மாற்றாகத் தூரம் குறைந்த பாதையாக முல்லைத…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
வடக்கு பௌத்தம் யாருடையது? ஜெரா படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில் உண்டு. அரச மரத்தையும், சாந்த முனியையும் பார்த்தவுடனேயே அதை ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கும் மனநிலையை சிங்கள பௌத்த அரசியல் நம்மில் திணித்துவிட்டிருக்கிறது. அரச மரத்தின் மருத்துவத் தன்மைகள் குறித்து பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லாதனவற்றையா காலத்தால் பிந்திவந்த பௌத்தம் போதித்திருக்கிறது? எவ்வளவு முக்கியமான தொல்பொருள் தடயமாக…
-
- 1 reply
- 923 views
-
-
வடக்கு, கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதலுக்குத் திட்டம்! மக்களை மனிதக் கேடயங்களாக்கியும் பணயம் வைத்தும் யுத்தம் நடைபெறத் தொடங்கியுள்ளது. கிழக்கில் மட்டுமல்லாது இன்று வடக்கிலும் இதே நிலைதான். இதனால், யுத்தம் நடைபெறும் பகுதிகளிலிருந்து தப்பியோடும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்திக்கின்றனர். மக்களின் பாதுகாப்பு குறித்து எவருமே அக்கறை கொள்ளாத நிலையில் இனிவரும் யுத்தங்களில் மக்கள் பேரழிவுகளைச் சந்திக்கும் நிலை உருவாகப் போகிறது. கிழக்கில் தொடங்கிய போர் இன்று வடக்கிலும் முழு அளவில் பரவத் தொடங்கியுள்ளது. கிழக்கை புலிகளிடமிருந்து விரைவில் கைப்பற்றிவிடுவோமெனக் கூறி பெரும் போரை ஆரம்பித்த அரசு, இதுவரை அது சாத்தியப்படாத நிலையில் வடக்கிலும் போரைத் தொடங்கியுள்ள…
-
- 4 replies
- 1.2k views
-
-
வடபுலத் தமிழர்களின் மாட்டுவண்டிச்சவாரியும் தமிழர் பாரம்பரியமும். சுயாந்தன் வன்னியில் பிறந்து வளர்ந்து முப்பது வயதைத் தாண்டிய எனக்கு மாட்டுவண்டிச்சவாரியை எனது முப்பதாவது வயதில் இருந்துதான் கண்டு ரசித்து கொண்டுவருகிறேன் என்பது ஒருவகையில் வருத்தமளித்தாலும், நூல்களின் வழியிலும், பயணங்களின் மூலமும், ஏனைய ரசனை மட்டங்களைக் கொண்டும் உயர்வான நிலையில் கலைகளின் ஊடாக மனதை லயிக்கத் தெரிந்த எனக்கு மாட்டுவண்டிச் சவாரி மீது ஆர்வம் ஏற்பட்டது என்பது அந்தப் பாரம்பரிய விளையாட்டின் முக்கியத்துவம், தமிழர்களின் ஒன்றுகூடும் விதம் என்பவற்றைப் பார்க்கும் போது எனக்கு இன்னொரு வகையில் பெருமகிழ்வை ஏற்படுத்தியுள்ளது என்றே கருதமுடிகிறது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
வடமராட்சி ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” கடித இலக்கியம்! July 05, 2018 பேரழிவுக்காக 1987 இல் நடந்த ஒத்திகை ராஜஶ்ரீகாந்தன் (1948 – 2004) எழுதிய ஈழப்போர்க்கால கடிதம் முருகபூபதி. ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன் அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார். சிறுகதை, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர். வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்த பெரியார் சூர…
-
- 0 replies
- 819 views
-
-
'வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கையின் புலிகள் முறியடிப்பு சமரின் 33வது ஆண்டு நினைவுகள். 1987ம் ஆண்டு, மே மாதம் 10 ஆம் தேதி. பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக தான் இந்த பயிற்சி நடத்தப்பட்டு கொண்டிருந்தது. மே 20ஆம் தேதி அன்று இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. இந்த பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான காரணம், சிங்கள ராணுவத்தால் ஒரு பெரிய தாக்குதல் யாழ்குடா நாட்டில் நடத்தப்பட்ட போகிறது என்ற தகவல் கிடைத்ததால் இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. மே 25 இரவு…
-
- 1 reply
- 1.8k views
-
-
மூன்றாம் ஈழப்போரில் சிங்கள வான்படையின் யாழ். குடாநாட்டிற்கான வான்வழி வழங்கல்கள் இரு அவ்ரோ வானூர்திகளின் சுட்டுவீழ்த்தலுடன் முடக்கப்பட்டதால் விரைவான வழங்கலுக்கு வழியற்றுப் போனது. இந்த நிலைமையில் தான் கடல்வழி வழங்கல் அனுப்ப முடிவெடுக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்றன. அதன் போது, 1996, 1997 ஆண்டு காலத்தில், யாழ் குடாநாட்டில் தரிபெற்றுள்ள சிங்களப் படைக்கான கடல் வழி வழங்கலையும் நிறுத்தும் நோக்கோடு கடற்புலிகள் கடலில் பயணித்த சிங்களக் கடற்படையின் வழங்கல் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொண்டதோடு சில கப்பல்களை சிறைபிடிக்கவும் - சில நாட்கள் கழித்து விடுவித்தனர் - செய்தனர். குறிப்பாக தீவின் மேற்குக் கடற்பரப்பில் புலிகளின் வலிதாக்குதல்கள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
வடமாகாண பொருளாதாரமும் , புலம்பெயர் தமிழர்களின் உதவியும் மார்ச் 3, 2023 –மோகன் பரன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் அன்றாட தேவையின் 40% வீத தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய உற்பத்திப் பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருந்தது குறிப்பாக அந்தக்காலத்தில் A9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து புகையிலை, வெங்காயம், மரக்கறிகள், மீன் மற்றும் கடலுணவுப்பொருட்கள் பனையோலைப்பாய், பினாட்டு , மற்றும் பனம்பொருட்கள். காங்கேசன்துறைச் சிமேந்து, வாழைக்குலைகள் என பல்வேறு உற்பத்திப் பண்டங்களை ஏற்றிய 200 க்கு மேற்பட்ட லொறிகள் கொழும்பு மற்றும் தென்னிலங்கையை நோக்கி செல்வதனை அந்தக்காலத்தில் வாழ்ந்த பலரும் கண்டிருப்பீர்கள் . …
-
- 5 replies
- 1.6k views
- 2 followers
-
-
ஏன் இரணைமடுக்குளத்தின் நீர் ஓர் அரசியல் மேடைக்குரிய விடயமாக மாறியுள்ளது? இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாநாட்டிற்கு குடிநீரினை வழங்குவதற்கான திட்டம் புதிய முயற்சியா அல்லது முன்னைய முயற்சியின் தொடர்ச்சியா? ஏன் இவ்விடயம் பலரின் அக்கறைக்குரிய விடயமாக மாறியுள்ளது? புதினப்பலகைக்காக ம.செல்வின் இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாநாட்டின் சில பகுதிகளுக்குக் குடிநீரை வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் பலமட்டங்களில் நடைபெற்றதாகப் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இத்தகைய கலந்துரையாடல்களில் சில மாவட்டத்தின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் முன்முயற்சியில் மாவட்ட விவசாயிகள் மாகாண அமைச்சர்கள் அங்கத்தவர்கள் திணைக்களக் தலைவர்களை உள்ளடக்கியத…
-
- 0 replies
- 692 views
-
-
வடு Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:50 Comments - 0 -ஜெரா இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் பாதக விளைவுகள் மெல்லமெல்லமாகத் தலையெடுக்கின்றன என்கின்றனர் உளவியல் பணிசெய்வோர். அண்மையில், உளவியல்துறை பேராசிரியர் தயா சோமசுந்தரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, முக்கிய விடயமொன்றைக் குறிப்பிட்டார். “போர் நிறைவுற்றுப் பத்தாண்டுகள் கடந்துவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களில் பலர், அந்த நினைவுகளுக்கு உரிய உளச்சிகிச்சைகளைப் பெறாமலே, மறக்கச் செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆட்சிக்காலங்களில், உளச்சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகள்கூட, மறுக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. மக்க…
-
- 2 replies
- 966 views
-
-
சில மாதங்களுக்கு முன் மன்மதகுஞ்சுவிடம், வன்னிப்பக்கம் போனால் நம்ம வட்டக்கச்சி மகாவித்தியாலய படம் ஒன்று எடுத்து அனுப்பு என்று சொன்னேன். தல சொன்ன வாக்கை காப்பாற்றிவிட்டது. வன்னியில் இடம்பெயர்ந்து இருந்தபோது எனக்கு பதினைந்து பதினாறு வயசு. பசுமரத்தாணி. வட்டக்கச்சி மகாவித்தியாலயம் ஒரு கலவன் பாடசாலை. சென்ஜோன்சில் எப்போதாவது வரும் டீச்சர்மாரை லொள்ளுவிட்டுக்கொண்டிருந்தவனுக்கு திடீரென்று ஒரு கிராமப்புற கலவன் பாடசாலை என்றவுடன் சும்மா ஜிவ்வென்று .. அதுவும் அப்போதெல்லாம் கொஞ்சம் புத்தி வேறு ஓரளவுக்கு வேலைசெய்ததால் வகுப்பிலும் முதலிடம். பொண்ணுங்க எல்லாம் கியூவில் வந்து டவுட் கேட்க நான் நிறுவினது எல்லாமே “வெளிப்படை உண்மை” தான்! O/L பரீட்சை அங்கே தான் எடுத்தேன்.காலை பரீட்சைக…
-
- 9 replies
- 1.7k views
-
-
வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவுநாள் 1985 ஆம் ஆண்டு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அமரர். வி. சுந்தரமூர்த்தி, ஆசிரியர்களான அமரர்கள் ரி.மகேந்திரன் மற்றும் எஸ்.இரட்ணதுரை ஆகியோர் ஆகியோர் பாடசாலை வளாகத்துள் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதையும், அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவு கூரும் நிகழ்வு இன்று 30.01.2017 திங்கள்கிழமை குறித்த பாடசாலையில் நடைபெற்றது. வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா அவர்களின் அனுசரணையில் பாடசாலையின் அதிபர் அ.தேவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நினைவேந்தல் வைபவத்தில் பிரதம அதிதியாக வட மாகாணசபையின் முதலமைச்சர் நீதியரசர் க…
-
- 0 replies
- 468 views
-
-
-
http://puthiyakonam.blogspot.com/2010/01/blog-post_12.html Vaddukodai Resolution - In English TAMIL EELAM: RIGHT TO SELF DETERMINATION Vaddukodai Resolution 14 May 1976 "This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular Socialist State of TAMIL EELAM based on the right of self determination inherent to every nation has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country." "...In all regions of the world conflicts turn violent over the de…
-
- 0 replies
- 479 views
-
-
வட்டுவாகல் பாலத்தில் கால் மடக்கி இருக்க முடியாத நெருக்கத்தில் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு பக்கமும் இரத்த நாற்றம் எடுத்த வட்டுவாகல் நீரேரியின் நீர் மெலிதாக அசைந்து அசைந்து அந்த பாலத்தில் மோதிக் கொண்டிருக்கிறது. அதற்குள் குப்பைகளைப் போல என்னவோ எல்லாம் மிதந்து கொண்டிருந்தன. உயிரற்ற உடலங்கள் என்று விடியும்வரை எமக்குத் தெரியாது. இருண்டுவிட்ட எங்கட தேசத்தில இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக எதிரியிடம் சரண்டைய முண்டியடித்தபடி நிற்கிறார்கள். எம் தலைக்கு மேலாக முல்லைத்தீவில் இருந்து வீசப்படும் எறிகணைகள் எம்மைத் தாண்டிப் போய் வீழ்ந்து வெடிக்கின்றன. என் பிள்ளைகளைப் போல பாதுகாத்துவிடத் துடித்த என் மருமக்களை இறுக அணைத்தபடி நானும் ஒருவனாக அந்த நீண்ட கூட்டத்துக்குள் இருக்கிறேன்…
-
- 0 replies
- 91 views
-
-
வணக்கம் , அம்மாமாரே ஜயாமாரே! உப்புச்சப்பில்லாத வெட்டி ஒட்டும் ஆக்கங்களை விட்டிட்டு, நாமாக எமது பண்பாடு. கலாச்சாரம் அல்லது அல்லறும் எமது மக்கள் சம்பந்தமாக நீங்கள் அனுபவித்த அல்லது கேட்டறிந்த விடயங்கள் பற்றி ஆக்கங்களை பதிவோம் விவாதிப்போம் அதனால் வரும் பலன்களை எல்லோருமாக பகிர்ந்து மகிழ்வோம். அதைவிட்டிட்டு எங்களது அறிவுக்கு சம்பந்தமில்லாத எமது மக்களுக்கு உதவவரும் தமிழ்நாட்டு கலைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலரை வாயில் வந்தவாறு பண்பில்லாது விமர்சிப்பது தேவையா? எமது சுதந்திரப்போராட்டத்திற்கு எத்தனையோ மட்டத்தினர் தங்களது பங்களிப்பை செய்தவண்ணமுள்ளனர், சிறைச்சாலை செல்வது உட்பட, வார்த்தைகளினால் சொல்லமுடியாதளவிற்கு எவ்வளவோ தியாகங்களையும் செய்தவண்ணமுள்ளனர்.…
-
- 13 replies
- 1.9k views
-
-
-
மறவன்புலவு பெரியதம்பிரான் ஆலயம் தம்பாட்டி தீவகம் மறவன்புலவு
-
- 0 replies
- 331 views
-
-
-
-
-
-
- 0 replies
- 400 views
-
-
-