எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
செய்தி வவுனியாவில் இடம்பெயர்ந்த இளைஞர்களை கைது செய்து பொய் பிரசாரத்திற்கு ஈடுபடுத்தும் சிறிலங்கா படையினரின் குட்டு அம்பலம் [ சனிக்கிழமை, 24 சனவரி 2009, 02:49.49 PM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்து வவுனியா இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற 6 இளைஞர்களை படையினர் கைதுசெய்து அவர்கள் மூலம் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது:- இந்த 6 இளைஞர்களையும் அண்மையில் கைதுசெய்து இராணுவ முகாமுக்கு அழைத்துசென்ற படையினர் அவர்களை கட்டாயப்படுத்தி இராணுவ சீருடையை அணிவித்து, அவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகியவர்கள் எனக்கூற வைத்து வீடியோ படம் எடுத்ததாக தெ…
-
- 2 replies
- 2k views
-
-
-
- 13 replies
- 2.5k views
-
-
7 civilians killed, 27 wounded, SLA continues artillery attack on 'saftey zone' [TamilNet, Saturday, 24 January 2009, 14:00 GMT] Sri Lanka Army (SLA) continued artillery shelling on Udaiyaarkaddu on Saturday killing at least 7 civilians. More than 27 civilians have been wounded in the indiscriminate shelling upto 5:25 p.m., according to initial reports. Medical authorities said the hospitals were struggling to cope with a high number of civilian casualties. Further details were not available at the moment. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28133
-
- 8 replies
- 7.7k views
-
-
Get Flash to see this player. தயாரிப்பு தமிழ் இளையோர் அமைப்பு மெல்பேர்ன்
-
- 4 replies
- 1.8k views
-
-
http://geevanathy.blogspot.com/2009/01/2009_17.html#links
-
- 9 replies
- 2.7k views
-
-
ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும் அதை சொல்லும் உரிமையும் அவரவர்க்கு உண்டு ஆனால் இன்று எம்மில் பலரால் பரவலாக பேசப்படும் ஒரு கருத்தாக மாற்றுக்கருத்து அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு எதிராக செயற்படுபவர்களின் வாயிலிருந்து பலமாக ஒலிப்பது புலனாகிறது. அதாவது ஒரு கருத்தைச் சொல்லும் உரிமை சகலருக்கும் உண்டு அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது ஆனால் அந்தக் கருத்துக்களும்,செயற்பாடுகளு
-
- 2 replies
- 1.3k views
-
-
தாயகத்தில் உள்ள நம் உறவுகளினதும் போராளிகளினதும் நிலைகுறித்துச் சிந்திக்காத தமிழர்கள் என்று இன்றெவரும் இருக்கமுடியாது. எமது போராட்டம் வெற்றிகரமாக விரைவில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு எமது உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற அவசரம் இன்று எம் அனைவரிடமும் நிறையவே உண்டு. வெளிப்படையாக எத்தனை பேர் ஒத்துக்கொள்கின்றார்களோ இல்லையோ, போராட்டம் தொடர்பிலான களைப்பும் பல தமிழர்களிடம் இன்று பரந்து பட்டுக் காணப்படுகிறது. ஆனால்;, களைத்தால் கைவிடப்படக்கூடிய ஆடம்பரப் போராட்டம் அல்ல நம்முடையது. எமது போராட்டம் வாழ்வாதாரப் போரட்டம் என்ற அடிப்படையில் எம் உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் நாம் போராடியே தீரவேண்டும். எமது உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் எமது போராட்டம் தொடரப்பட்டே தீர வே…
-
- 6 replies
- 2.1k views
-
-
முதல்வர் கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கை தமிழர் மீதான போரை நிறுத்தியிருக்கலாம் என்றார் உல கத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ நெடுமாறன். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இந்திய- இலங்கை தமிழ்ச் சங்கங்க ளின் கூட்டமைப்பு தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது: இலங்கைப் பிரச்னை கடந்த 50 ஆண்டுக ளாக தீர்க்க முடியாத பிரச்னையாக உள் ளது. மத்திய அரசின் அங்கமாக இருக்கும் தமிழக முதல்வர், இப்பிரச்னையில் உண் மையான அக்கறை எடுத்திருந்தால் இப் போது நடைபெறும் போரை நிறுத்தியிருக் கலாம் வாஜபேயி பிரதமராக இருந்தபோது இலங்கைகு 2 போர்க் கப்பல்களை இந்திய அரசு அனுப்ப இருப்பதாகக் கேள்விப்பட் டோம் அது குறித்து நானும், வைகோவும் அப் போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டûஸ சந்த…
-
- 1 reply
- 608 views
-
-
தமிழீழ நிருவாகம் இன்றும் இயங்கி வருகிறது. ஆனால் சுதந்திரபிரகடனம் செய்யப்படவில்லை. தமிழீழ அரசு அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பது உலகத்தமிழ் மக்களின் விருப்பமாகும். ஐக்கிய நாடுகள் சபையால் அங்கிகரிக்கப்படாத நிலையில் எல்லாமாக 10 நாடுகள் உலகில் செயற்பட்டு வருகின்றன. இவற்றுள் முக்கியமானது தாய்வான். தாய்வான் அமெரிக்க அரசின் நெருங்கிய இராணுவ, பொருளாதார நட்பு நாடாக இருந்தும் ஐ.நா. சபையின் அங்கிகாரத்தை பெற முடியவில்லை. ஆனாலும் உலகின் செல்வந்த நாடுகளுள் ஒன்றாக தாய்வான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழீழம் சிறப்புற செயற்பட ஐ.நா.வின் அங்கிகாரம் உண்மையில் தேவைதானா? என்ற கேள்வி எழுகிறது. உலகில் எந்த ஒரு நாட்டின் அங்கிகாரமும் இல்லாமலே சுதந்திரபிரகடனம் செய்து இயங்கிவரும் …
-
- 22 replies
- 3.9k views
-
-
-
- 12 replies
- 6.8k views
- 1 follower
-
-
உண்ணாநோன்பு சர்வதேசத்தில் எமது அங்கிகாரத்துக்கான ஒரு அக்கினிப்போர் அகிம்சை வழியிலான உரிமை போராடடங்களின் மிக உயர்ந்த வடிவம் தான் உண்ணா நோன்பு பொதுவாக இதுவே அகிம்சைபோரின் இறுதிவடிவமுமாகும். உலகின் ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ உணவு அத்தியாவசியமானது அந்த உணவை வெறுத்து உடலை வருத்தி மேற்கொள்ளப்படும் போராட்டம் ஒரு ஒப்பற்ற வடிவமாகவே மனிதநேயம் கொண்டவர்களால் நோக்கப்படும். திரு. திருமாவளவனின் இந்த போராட்டத்தினை உலகத்திலுள்ள தமிழர்கள் அனைவராலும் அன்போடு வரவேற்ற அதே நேரம் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வேதனையும் அடைகிறார்கள். ஆனால் சில தமிழின விரோதிகள் எப்படி இவரைக் கைதுசெய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். …
-
- 0 replies
- 723 views
-
-
-
மீண்டும் தொடங்கும் மிடுக்கு ----------------------------------------------- மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான் ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு தங்கநகைகள் தலைக்கணிந்த பெண்களே கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப் பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல் முற்றி, மனிதன் முயற்சிக்கு இறை கொடுக்கும் பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும் அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத எந்தச் சொல்லுண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி உள்ளம் நெகிழ்ந்தான் ஒரு கதிரைக் கொ…
-
- 0 replies
- 11.4k views
-
-
தமிழர், சிங்களவர்களுக்கான பிளவு ஏன் ஏற்பட்டது?
-
- 4 replies
- 2k views
-
-
கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்லஇ அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகிஇ நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர் அதனால்தான்இ தமிழீழத் தேசியத் தலைவர் "கிட்டுவை ஆழமாக நேசித்தேன்இ தம்பியாகஇ தளபதியாகஇ எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்துஇ போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக…
-
- 8 replies
- 2.4k views
-
-
தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!! மிகக்குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட 13 வது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவற்கு கூட விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து போராட்த்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஈழமண் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் போராட்ட முறைகள் மாற்றப்பட்டு பல வளிகளில் எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஜயமில்லை. தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது அத்தீர்வானது எவ்வாறு இருக்க வேண்டும் அது தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றுமா? என்பது தொடர்பாக யாழ் கருத்துக்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே கீழே ஒன்றைத் தெரிவுசெய்வதோடு அதற்கான கார…
-
- 21 replies
- 2.8k views
-
-
தலையாட்டி பொம்மை மாதரி!! இந்திய பிரதமர் ஒரு தலையாட்டி பொம்மை மாதரி!! இவருக்கு தலையாட்ட மட்டும் தான் தெரியும்.சட்டமன்ற தீர்மானம் மற்றும் நேரடியாக பேசியும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் இழிவுபடுத்தியவர். அனுபவம் வாய்ந்த கலைஞரும் திரும்பத்திரும்ப தமிழ் மக்களை ஏமாற்றுகிறார். போரை இந்திய அரசே செய்யும் போது இலங்கைக்கு பிரணாப்பை அனுப்பி என்ன பயன். இந்திய அரசைப் போரை நிறுத்த சொல்ல வேண்டும். இந்திய அரசின் இந்த போக்கிற்கு முக்கிய காரணமானவர் உலகத்தமிழினத்தலைவர் என்று சொல்லப்படும் கலைஞரே. தமிழ் மக்களின் உணர்வுக்கு இவரே மதிப்பளிக்காத போது எப்படி மன்மோகன்சிங்கை குறைகூறுவது. கலைஞர் நினைத்தால் ஒரு நாள் போதும் போரை நிறுத்த ஆனால் அதற்கு வேசமில்லாத தமிழின உணர்வு வேண்டும்.
-
- 0 replies
- 617 views
-
-
The British Tamils Forum (BTF) kindly requests you to forward this link of the user friendly e-version of the book to everyone you know and everyone who should know. The Unspeakable Truth About the eBook British Tamils Fo rum is pleased to announce the release of a new book - The Unspeakable Truth. This book traces the poignant history of the Tamils in Sri Lanka after independence. It catalogues the Sri Lankan Tamils' descent from a once thriving vibrant community to one that is today fighting for its very survival. This is a story about how the Sinhala Buddhist majority population consumed with religious chauvinism has corrupted a democratic proces…
-
- 0 replies
- 641 views
-
-
நமது தமிழ்ப் பெண்கள் சுதந்திரப் பறவைகளா? ஆண்களுக்கு உள்ள அனைத்துச் சுதந்திரங்களும் பெண்களுக்கும் இருக்கின்றனவா? இது தீர்க்கப்படாத ஒரு கேள்வியாகவே இன்றளவும் இருக்கின்றது. சுதந்திரம் என்றால் என்ன? தொடை தரிய மனிஸ்க்கேட் மாட்டிக்கொண்டு ‘அக்கடான்னு நாங் உடை போட்டா”வென்று பாடுவதா சுதந்திரம்!? பிற ஆண்களுடன் சேர்ந்து பீச்சிற்கோ அல்லது சினிமாவிற்கோ தனது விருப்பம்போல உலாத்தி வருவதா சுதந்திரம்!? இல்லை! சுதந்திரம் என்றால் மூடச் சடங்குகளில் இருந்து சுதந்திரம பெறுவது. மூட நம்பிக்கைகளில் இருந்து சுதந்திரம் பெறுவது. இவைகளைத்தான் பெண்களின் சுதந்திரம் என பகுத்தறிவாளர்கள் வலியுறுத்துகின்றார்கள். ஆட்டைத் தானமாகக் கொடுப்பது போல…. மாட்டைத் தானமாகக் கொடுப்பது போல….. கம்பியூட்டர் கற்ற விஞ்…
-
- 0 replies
- 5k views
-
-
-
அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் ஒலி வடிவில் தமிழ்க்கதிர் இணைய்தளத்தில் பதிவாகியிருந்தது. ஒலியுடன் ஒளியும் சேர்த்து ஒரு சின்ன முயற்சி செய்தேன். பாருங்கள். http://www.thayakam.net/forums/viewtopic.php?id=288 (full screen)
-
- 0 replies
- 746 views
-
-
-
கரும்புலி லெப் கேணல் பூட்டோ வீரச்சாவு - 11/08/2006 இடம் - 2006 முகமாலை சமரின் இரகசிய நடவடிக்கைகாக நகர்கோயில் கடலினுடாக இராணுவத்தின் பகுதியில் ஊடுருவும் போது எதிர்பாராதவிதமாக மண்ணிற்காக தன்னுயிரை அர்ப்பணித்தார். http://www.viduthalaipulikal.com/file/docs...7/03/134-14.pdf http://www.viduthalaipulikal.com/file/docs...7/03/134-15.pdf
-
- 9 replies
- 3.3k views
-
-
-
இந்தியாவும் ஈழப்பிரச்சினையும் இரண்டு நாடுகளும் இணந்தே இந்த யுத்தத்தை நடத்திவருகிறது என்பது இந்தியாவின் செயற்பாடுகளை கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்தியா ஈழப்பிரச்சினையில் தலையிடாமல் செயற்படுவதற்கான காரணம் விடுதைலைப்புலிகளல்ல ஒரு வேளை ஈழம் அமைந்துவிட்டால் தமிழ் நாட்டிற்கு ஆதரவாக ஒரு நாடு இருக்குமாயின் இந்தியாவின் உடைவுக்கு காரணமாகிவிடும் என்பதுதான் அச்சம். இவ்வாறான சூள்னிலையில் எமது பிரச்சினைக்கு மூல காரணமே இந்தியாதான். தனி ஈழம் அமைவதை ஒரு போதும் அனுமதிக்காது என்ற நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? விடுதலைப்புலிகளை இல்லாதொழிப்பதன் மூலம் தனி ஈழம் அமைவதை தவிர்க்க முடியும் என நினை…
-
- 1 reply
- 770 views
-