எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
-
- 2 replies
- 1k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் இன்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்கள் மீதும் தமிழீழ மண் மீதும் தீவிர பற்றுறுதியுடன் செயற்பட்டுவந்த பொன்.சத்தியநாதன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு தொடக்கம் உயிர் பிரியும் நேரம் வரையில் எண்ணிலடங்கா சேவைகளைப் புரிந்துவந்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பிற்கான பல்வேறு தேவைகளை தொடர்ந்தும் புரிந்துவந்த ஒருவராகவே காணப்பட்டிருக்கின்றார். அமைப்பிற்கு கணனி போன்ற இலத்திரனியல் பொருட்களை வழங்கி தொழிநுட்பரீதியாக தமிழர்களின் வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றினார். …
-
- 1 reply
- 499 views
-
-
-
- 1 reply
- 346 views
-
-
MY INTERVIEW IN RAVAYA. "STRUGGLE OF THE TAMILS NOT BECOME WASTE. . ’ராவய’ சிங்கள பத்திரிகையில் என் நேர்காணல். “தமிழர்கலின் போராட்டம் வீண்போகவில்லை” . http://ravaya.lk/?p=169064 Poor Tamil translation appeared in Navamani நவமனி சஞ்சிகையில் வெளிவந்த மட்டமான மொழிபெயர்ப்பு https://www.facebook.com/photo.php?fbid=1431986116883795&set=a.340637982685286.77244.100002172606500&type=3&theater
-
- 0 replies
- 402 views
-
-
கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி என்ற தலைப்பின் இச் சிறு நேர்காணல் ஆனது யாழ்ப்பாணத் தீபகற்பத்தினுள் மிகவும் பழமை வாய்ந்த மையமாக விளங்கும் கந்தரோடையின் தொன்மை வரலாற்றை மீள நினைவுபடுத்தும் வகையில் அமைகின்றது. 1. கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்களது கருத்து? இலங்கையில் உள்ள 2வது பெரிய புராதன குடியிருப்பு மையம் ஆகும். 2½மைல் நீள அகலம் உடையது. ஆதி இரும்புக்கால பெருங்கற்கால சின்னங்கள் 1970ல் விமலாபேக்லேயால் மேற்கொண்ட ஆய்வில் கிடைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தொடக்ககால குடியிருப்பு. கந்தரோடையில் கிடைத்த ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்களை ஊ14 காலக் கணிப்பிற்கு உட்படுத்தியதில் கி.மு 700க்கு முன்னர் குடியிருந்ததற்கான சான்றுகள் கிட…
-
- 0 replies
- 3.3k views
-
-
யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா? யாழ்ப்பாணத்தின் தனித்துவங்களில் முக்கியமானது கடல்களாகும். என்ன? கடல் ஒன்றுதானே? அது எப்படி கடல்கள் என்று வரும்?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், யாழ்ப்பாணத்தைச் சுற்றி கடல் இருக்கிறது என்பதைவிட கடல்கள் இருக்கின்றன என்பதுதான் பொருத்தமானது. யாழ்ப்பாணத்தில் கடல்கள் உள்ளன. அது எப்படி? ஒன்றுக்கொன்று வித்தியாசமான பண்புகளைக்கொண்ட கடல்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளன. சேற்றுக்கடல், கல்லுக்கடல், மணற்கடல் என்பனவே அவை. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பண்புகளைக் கொண்டனவாகும். தீவுகள் உள்ளிட்ட குடாநாட்டின் கரையோரங…
-
- 2 replies
- 678 views
-
-
+4 தாய் மண் நோக்கி ஃசேரமான்ஃ a ajouté 8 photos — avec யாழ்காந் தமிழீழம் et 10 autres personnes. 15 h · பிரபாகரனின் உயரிய பண்புகள் ! தலைவர் பிரபாகரனின் தோற்றம் வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள். ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள் புலிகளென்றால் அது மிகையாகாது. முகம் தெரியாத ஒரு …
-
- 5 replies
- 865 views
-
-
-
வணக்கம் தாய்நாடு... கல்வயல் சாவக்கச்சேரி
-
- 1 reply
- 338 views
-
-
– சபூர் ஆதம்– மன்னித்திவிட்டோம், ஆனால் மறக்க முடியாத ரணங்களாக என்றுமே எங்கள் உள்ளச் சுவர்களில். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் மிச்சநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர். ஏறாவூர் மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் உள்ளது. மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள் சகிதம் சென்ற புலிப்பயங்கரவாதிகள் நடத்திய ஈனத்தனமான இனச்சுத்திகரிப்பில் 45 ஆண்கள் 28பெண்கள் 31 பிள்ளைகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் க…
-
- 0 replies
- 353 views
-
-
வணக்கம் தாய்நாடு... கெருடாவில்.. தொண்டமானாறு
-
- 2 replies
- 352 views
-
-
ஆவா குரூப்.... சீக்கியர் பாய ரெடி. பாய்ந்தவர்... சீனர் ஜாலி.
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 72 replies
- 17.7k views
- 1 follower
-
-
இலங்கையின் முன்னனி கட்டிடக்கலை பொறியியலாளரான காங்கேசன்துறையைச் சேர்ந்த திரு எஸ்.துமிலன் அவர்களின் பேட்டி,
-
- 0 replies
- 309 views
-
-
-
- 1 reply
- 615 views
-
-
வல்வெட்டித்துறை படுகொலையின் 28 ஆவது ஆண்டு நினைவு நாள் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னமும் அழியாத ஆறாத காயங்களாக தமிழ் மக்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கின்றன. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்ட நாள். ஜெயவர்த்தனா, இராஜீவ் கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த என இந்திய…
-
- 0 replies
- 281 views
-
-
1983 ஜுலை 23: நெஞ்சில் காயாத இரத்தம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- கறுப்பு ஜுலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து 34 வருடங்களாகின்றன. கறுப்பு ஜுலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சில் பெரும் காயமாக ஆறாமல் ஆடிக்கலவரம் இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களிடத்தில் இந்தக் கறுப்பு ஜுலைதான் வரலாற்றை திருப்பிப் போடத் தொடங்கியது. இனவெறி வன்முறைகளும் படுகொலைகளும் உரிமை மறுப்புக்களுமே தமிழ் மக்களிடத்தில் ஆறாக காயங்களை நெஞ்சில் உருவாக்கியது. தமிழ் இனத்திற்கு விடுதலையும் நாடும் உரிமையும் தேவை என்கிற அவசியத்தை ஏற்படுத்தியது. இலங்கைத்தீவும் ஈழமும் வெடித்து இரண்டு நிலங்கள் …
-
- 1 reply
- 445 views
-
-
-
- 2 replies
- 368 views
-
-
ஈழத்து இலக்கியவாதி – ஆரையம்பதி சபாரெத்தினம் பிரபல எழுத்தாளராக, மண்பற்றாளராக நம்மோடு உறவாடிய ஆரையம்பதி க. சபாரெத்தினம் அவர்களின் மறைவு ஈடுயிணையற்றது என்பது அன்னாரின் படைப்புக்களை ருசித்தவர்கள் மட்டுமல்லாமல் அவரோடு அறிமுகமாகியிருந்த அனைவரும் உணர்ந்துகொள்வார்கள். அன்னாரைப்பற்றிய சிறு குறிப்புகள் மட்டுமே இங்கு பதியப்படுகின்றன. மட்டக்களப்பு நவீன இலக்கிய வளர்ச்சியில் ஆரையம்பதி பிரதேசத்திற்கு முக்கியமானதொரு இடமுள்ளது. மட்டக்களப்பினை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய “நவம்”, ஈழத்தவருக்கு வெளிப்படுத்திய “அன்புமணி” என ஆரையம்பதியில் பலருள்ளனர். இவா்களில் பலரை நான் அறிந்திருந்தேன். பலரோடு நட்பிருந்தது. எனினும…
-
- 0 replies
- 348 views
-
-
அண்மையில் கொழும்பில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் சந்தித்து பேசியுள்ளன. அதில் நசீர் அஹமட்டை மீண்டும் முதலமைச்சராக கொண்டுவரவேண்டும் எனவும். அதற்கா எவ்வளவு பணம் செலவு செய்யவும் தயார். முஸ்லிம் நாடுகள் உதவ தயார். அதாவுல்லா மட்டும் கலந்துகொள்ளவில்லை. நசீர் அஹமட்டை முதலமைச்சராக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறவேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தமிழ் நிலங்கள் பறிக்கப்பட்டு கோமணத்தோடு அலைகிறார்கள். இனி அம்மணம்தான்
-
- 5 replies
- 543 views
-
-
வணக்கம் தாய்நாடு... அல்வாய் கிழக்கு
-
- 2 replies
- 379 views
-
-
வணக்கம் தாய்நாடு... மாதனை.. பருத்தித்துறை
-
- 2 replies
- 342 views
-
-
நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தேசியக்கட்சிகளில் குறிப்பாக ஐக்கியதேசியக்கட்சி(UNP)யிலோ அல்லது சுதந்திரக் கட்சி(SLFP)யிலோ வாக்கு கேட்டு சூறையாடப்படும் தமிழர்களின் வாக்குகள் மாற்று இன முதலமைச்சர் ஒருவரையே பெற்றுத்தரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அக்கறையில்லாத தன்மையுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நடந்து கொண்டு வருகின்றதையே அவதானிக்க முடிகின்றது. தற்போதைய நடவடிக்கைகளும் அதையே சுட்டி நிற்கின்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் வறுமையைப்பயன்படுத்தி வாக்குகளைச் சூறையாட தேசியக் கட்சிகள் புறப்பட்டுள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டும் உறங்கிக்கொண்டுதான் இருக்கின்றது அல்லது உறங்குவது போல் நடித்துக்கொண்டு இருக்க…
-
- 0 replies
- 252 views
-
-
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன. மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. (ஏனைய பிரதேசங்களிலும் இருக்கலாம் இருந்தால் பின்னூட்டங்களில் தரலாம் நண்பர்களே) உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா,…
-
- 3 replies
- 667 views
-
-
கரும்புலி கப்டன் மில்லர் 05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ…
-
- 0 replies
- 830 views
-