Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வலம்வருகிறது இன்றைய மண்வாசம் -நயினாதீவு (காணொளி) சுவாசித்த காற்றையும் நேசித்த மண்ணையும் எங்கள் நினைவுகளில் தாங்கி வலம் வருகின்றது மண்வாசம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈழத்தின் ஒவ்வொரு கிராமமாக அந்த அந்த பிரதேசங்களின் சிறப்பு,தனித்துவம், தொல்லியல் சான்றுகள் என அத்தை விடயங்களையும் தொட்டுச்செல்கின்றது இந்த பதிவு. உங்கள் கிராமங்களும் அதன் தொன்மைகளையும் வரலாற்று ஆதாரங்களையும் அறிந்துகொள்வதோடு அந்த கிராமங்களின் இன்றைய புதுப்பொலிவையும் கண்முன்னே காணொளியாக காண இந்த பதிவில் இணைந்திருங்கள். …

  2. குருவிக்காடு யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் உள்ள சரசாலை கிராமத்தில் இருக்கும் சிறிய கண்;டல் காடே குருவிக்காடாகும்.யாழ்ப்பாணத்தின் இயற்கை மரபுரிமை சார்ந்த பறவைகள் சரணாலயமாக காணப்படுகின்றது. மக்களால் அறியப்பட்டிராத இவ் இயற்கை கண்டல் நிலக்காடு ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு பறவைகளுக்கும் , நீர் நில உயிரிகளுக்கும் தஞ்சமளிக்கின்றது விதை ,அக்கினிச்சிறகுகள் மற்றும் சகோதர அமைப்புக்களின் ஏற்பாட்டில் , மாதந்தோறும் நடக்கவும் , அறியவும் கொண்டாடவும் தெரிவு செய்யப்படும் மரபுரிமைசார் இருப்புக்களில் மே மாதத்திற்குரிய இயற்கை மரபுரிமைச்சொத்தான குருவிக்காடு நோக்கிய யாத்திரையில் யாத்திரையின் இடம் ,அமைப்பு , ஆவணமாக்கல் என்பவற்றை ஆய்வு செய்யும் ”முன்கள ஆய்வுக்கு ” தயாராவோம். எ…

    • 3 replies
    • 1k views
  3. தொன்ம யாத்திரை - ஓர் அறிமுகம் மரபின் அழிப்பென்பது ஓர் இனத்து இருப்பின் அழிப்பு வரலாற்றின் அழிப்பு . அதனை மீட்பதென்பது அதன் சந்ததிகளின் கடமை . சொற்ப அளவிலான நிலங்களும் மரங்களும் குளங்களும் ஏரிகளும் கட்டடங்களும் தமக்கென்ற வரலாற்றுக் காலகட்ட சாட்சியமாக நம்மிடம் எஞ்சி நிற்கின்றன . பண்பாட்டு உற்பத்திகள் கைவினைகள் வழக்குகள் ,நடைமுறைகள் , ஆற்றுகைகள் போன்ற சமூக அசைவியக்கத்தின் பேறுகளை நாம் அடையாளம் காணுதல் நமது காலகட்டத்தின் தேவையென உணருகிறோம் . பெரும்பான்மை இனத்தின் புதிய அடையாள உருவாக்கங்கள் நிகழும் இக்கால கட்டத்தில் நமது தொன்மையை அறிதலும் கொண்டாடுதலும் நம்மிடம் இருக்கும் ஓர் எதிர்ப்பு நடவடிக்கை .இந்த அடிப்படையில் நமது தொன்மங்களை புழக்கத்திற்குறிய கொண்டாட்டத்திற்குரிய இட…

    • 1 reply
    • 852 views
  4. உவக்கும்படியாக இல்லை வடக்கின் நிலவரம்.கல்வியில், இலங்கையின் ஒன்பது மாகாணங்களில்,கடைசி இடத்தை அது பிடித்திருக்கிறது.பிடிப்பது என்ன பிடிப்பது?கடைசி இடத்தைப் பிடிக்கவும் வேண்டுமோ?கிடைத்திருக்கிறது என்பதுதான் சரி.பத்தாவது மாகாணம் இல்லாதபடியால்த்தான்,அந்தத் தகுதியும் வாய்த்தது என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள்.இது வடக்கின் இன்றைய கல்வி நிலைமை.➤➤➤ஒழுக்க நிலைமையோ அதைவிட மோசமாகிக் கொண்டிருக்கிறது.கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, வழிப்பறி என,அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகள்,அடிவயிற்றைக் கலங்கச் செய்கின்றன.இராணுவத்தை வெளியேற்றுங்கள் என்று,ஒரு பக்கம் கோரிக்கை வைத்துக்கொண்டு,மறுபக்கம் அதிரடிப்படையை உதவிக்கு வருமாறு,நாமாக அழைக்கும் அபாக்கிய நிலைமைக்கு வந்திருக்கிறோம்.கல்வியில் க…

  5. இலங்கையின் வடக்கே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவில் அமைந்துள்ள குட்டித்தீவே நெடுந்தீவு. உவர்நிலப்பரப்பைக் கொண்ட நெடுந்தீவில் 1990ஆம் ஆண்டளவில் இருபதினாயிரம் மக்கள் வசித்தனர். பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்குவாழ்ந்த 90 வீதமான மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இதனால் அங்கு பல வீடுகள் சிதைந்து காணப்படுவதாகவும், நெடுந்தீவு மண், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைமுறை என்பவற்றை தங்கேஸ் பரம்சோதி என்ற இளைஞர் ஆவணப்படுத்தியுள்ளார். புங்குடுதீவு சிதைவுறுநிலம் என்ற பெயரில் அண்மையில் லண்டனில் உள்ள Harrow Council Chamber இல் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தைப் பார்வையிட்ட பலர், இதற்குத் தமது பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு …

  6. போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுட பேரவலத்தை இனி வரும் நாட்களின் நினைவேந்துவோம். எனவே இந்த நாட்கள் கனதியானவையாக, தியாகக் கொந்தளிப்புள்ளவையாக இருக்கும். பொழுதுகள் வலிக்கும். “இண்டைக்குத்தான் அவர் செத்தார்… “ “இண்டைக்குத்தான் நான் காயப்பட்டனான்…” “இண்டைக்குத்தான் ஆமியிட்ட சரணடைஞ்ச நாங்கள்.. .” “இண்டைக்குத்தான் என்ர பிள்ளைய ஆமியிட்ட குடுத்தனான்…” என நீளும் நினைவுப் பேச்சுக்களில் மாத்தளன் – புதுமாத்தளன், வலைஞன்மடம், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இடங்களும் கட்டாயமாக இருக்கும். ஆனால் இந்நினைவுகள் நிலைத்துநிற்கக்கூடியவையல்ல. காலவோட்டத்தில், நினைவுமங்கும். காட்சிகள் மாறும். ஆட்சிகள் மாறமாற முள்ளிவாய்க்கால் வருடத்துக்கு ஒரு முறை மட்டும் தூ…

    • 2 replies
    • 611 views
  7. மே 17. மறக்கமுடியாத இன்றைய நாள். 2009 ஆம் ஆண்டின் மே 15ஆம் திகதி நான் முற்றாக தனித்துப் போனேன். சுதந்திரபுரத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய என்னை தம்முடன் அரவணைத்து முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்த குடும்பம் ஒன்று இனி உங்கள் வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என உணர்த்திப் பிரிந்தனர். நான் ஓரளவுக்கு பிரபலமானவள். ஊடகங்களில் அறியப்பட்டவள் என்பதால் என்னால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் எண்ணியிருக்கலாம் என இப்போது உணர்கிறேன். அது தவறுமில்லை. அன்று அவர்கள் என்னிடம் காட்டிய அன்பிற்கு என்றும் தலைவணங்குகின்றேன். பதினைந்தாம் திகதி இரவு முள்ளிவாய்க்காலில் ஆயுத சேமிப்பு கிடங்கு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகி வெடித்துக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் போராளிக் குடும்ப…

    • 6 replies
    • 723 views
  8. அந்தத் தெரு முனையில் புள்ளியாகி மறையும் வரை சைந்தவி பார்த்துக்கொண்டிருந்தாள். அதிலிருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்தில் இருந்த நிரோசனின் வீட்டுக்கு முகவரி சொல்லியிருந்தார் சைந்தவியின் அப்பம்மா. அவர் சொன்ன முகவரியின்படி நிரோசனின் வீட்டையும் கண்டுபிடித்தேன். நிரோசனின் அம்மா, கிடுகி பின்னிக்கொண்டிருந்தார். அப்பா ஏதோ இயந்திரம் ஒன்றை திருத்திக்கொண்டிருந்தார். ஓலைக்கொட்டில் குசினிக்குள், நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தான் நிரோசன். என்னை விசாரித்து, தங்கள் வீட்டு விறாந்தைக்கு அழைத்துப்போனார்கள். உடையாத பிளாஸ்ரிக் கதிரையொன்றை தந்தார் நிரோசனின் அப்பா. மகன் இப்பத்தான் ரியுசனால வந்தவர். சாப்பிடுறார். எங்கட கதையள் பெரிசு. ஆனா அதை எதையும் நாங்க இப்ப நினைக்கிறதில்ல. நி…

    • 0 replies
    • 445 views
  9. என்ர ஒரு கை எங்கயம்மா ? ஆயிசா வீட்டு படலையை தாண்டுகையில், “காயப்பட்ட வேறயும் யாரும் பிள்ளையள் இங்கால இருக்கினமோ” என்றேன். “ஓம். இந்த சந்தியால திரும்பினவுடன் முதலாவதா வாற மண் வீட்டில ஒரு பிள்ளை இருக்கிறா. கஸ்ரப்பட்ட பிள்ளை..“ அவாவும் பாவம்..” என்றாள் ஆயிசா. ஆயிசா சொன்ன மண்வீட்டின் முற்றத்தில் சிறுமிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 80 வயதைத் தாண்டிய அம்மா ஒருவர் எட்டிப்பார்க்கிறார். அவரிடம் தான் போகிறேன் என்பதையறிந்து, என்னிடம் வருகிறார். அறிமுகம் பெறுகிறார். “இண்டையோட 7 வயசு முடியுது. நாளைக்கு 8 வயசு. ஆள் பள்ளிக்கூடத்தால வந்ததில இருந்து ஒரே கோவம். வகுப்பு பிள்ளையளுக்கு நாளைக்கு குடுக்க கண்டோசுப் பெட்டி வேணும் எண்டாள். நானும் ஒரு பெட்டி வாங்…

    • 0 replies
    • 416 views
  10. அனைவரும் பகிருங்கள்..உலகம் அறியட்டும்.. இப்படியும் வீர குழந்தைகள் உள்ளனர்..

    • 2 replies
    • 452 views
  11. மட்டக்களப்பில் கண்ணகி வழிபாட்டு முறைகள் - மூனாக்கானா கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட கண்ணகி வழிபாடானது இலங்கையின் கிழக்குக் கரையோரக் கிராமங்களில் தான் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்ணகி கோயில்கள் உண்டு. இவற்றில் ஆரையம்பதி கிராமமும் ஒன்றாகும். கண்ணகி பற்றிய பழைய காவியங்கள் தோத்திரப் பாடல்களிலும், குயில் வசந்தன் பாடல்களிலும் ஆரைப்பற்றை என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மண்முனை என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இங்கு கண்ணகி கோயிலில்லை. இதற்குக் காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன் உலக நாச்சியாரின் இராச தானியாக இருந்த மண்முனையில் சில நூற்…

    • 0 replies
    • 1k views
  12. “கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே. “2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும். “இப்படியொரு நிலம வந்திட்டதே…” ஓர் உண்மையான ஊடகப்பணியாளரின் – ஊடகவியலாளரது தாயின் இடைவிடா கதறல் இது. கொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் எங்காவது பதியப்பட்டிருக்கும். அவர்களுக்காக நீதிகேட்டு எங்காவது, எப்போதாவது குரல் எழுப்பப்பட்டுவரும். விசாரணைகளும் நடத்தப்படும், ஒரு சிலருக்கு நன்கொடைகளும், ஏன் ஒரு சிலர் வெளிநாடுகளில் தஞ்சமும் அடைந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் செய்த அதே சேவையை – வேலையை செய்துவந்த ஊடகப் ப…

    • 0 replies
    • 432 views
  13. TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன் 04/30/2016 இனியொரு. ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது. தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள் என்பது மட்டும்தான். அதற்குமேல் அவர்களிடம் குறிப்பான சமூகப் பார…

    • 53 replies
    • 3.5k views
  14. எமது இனத்தைப் பல வல்லூறுகள் ஒரே நேரத்தில் மென்று தின்று கொண்டிருக்கின்றன! அவற்றை வரிசைப் படுத்தினால், வரிசை நீண்டுகொண்டே செல்கின்றது! எல்லோரும் அங்கலாய்க்கிறோம்! ஆதங்கப் படுகின்றோம்! ஆனால்..எங்களில் எத்தனை பேருக்கு...எமது உண்மையான வரலாறு தெரியும் என்று கேட்டால் , ஒருவரிடமும் சரியான பதிலிருக்காது என்பதே உண்மை! இதில் வெட்கப் பட எதுவுமேயில்லை! ஏனெனில் எமது வரலாறு வேண்டுமென்றே பல சந்தர்ப்பங்களில் எரிக்கப்பட்டும், திரிக்கப் பட்டும் வந்துள்ளது! பின் வரும் காணொளியை..ஒரு முறை நேரம் கிடைக்கும் போது,,கேட்டுப் பாருங்கள்! எமது வரலாறு கொஞ்சமாவது தனது தனது முகத்திரையை விலக்கும் என்பது எனது கருத்து! இயலுமாயின் தொடர்ந்தும் இணைக்க முய…

  15. Jaffna Kingdom Documentary - Part 01 (யாழ்ப்பாண இராச்சியம் - பகுதி 1)

  16. Started by Athavan CH,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.