எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
மாவீரர் நாள் உரை - ஒரு விமர்சனம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் நாள் உரை வழக்கம் போல பலரது கவனத்தைப் பெற்று இருக்கிறது. தமிழ் ஈழ விடுதலையே ஒரே தீர்வு என பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது இந்த உரைக்கு கூடுதல் கவனத்தைப் பெற்று கொடுத்து இருப்பது மட்டுமில்லாமல் பல உலக நாடுகளின் கண்டனத்தையும் பெற்று கொடுத்து இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, நார்வே என அனைத்து நாடுகளுமே இதனை ஏற்கவில்லை. ஆனால் இது வரையில் புலிகள் தமிழ் ஈழ கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாக என்றுமே கூறியதில்லை. பிரபாகரனின் வெளிப்படையான அறிவிப்பு ஒரு புதிய கொள்கைப் பிரகடனமும் அல்ல. கடந்த காலங்களில் புலிகள் கூறிவருவதைத் தான் பிரபாகரன் மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழ் ஈழம் …
-
- 1 reply
- 848 views
-
-
http://www.youtube.com/watch?v=uEm1WKfdO-8
-
- 1 reply
- 907 views
-
-
தமிழீழத் திரைக் காவியம் "கடலோரக் காற்று" – திரை விமர்சனம் - துஷி - உலகில் கடற்படையைக் கொண்ட ஒரேயொரு விடுதலைப்படையாக விடுதலைப்புலிகள் மிளிர்ந்துள்ள யதார்த்தம் இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனுக்கும் ஏற்படும். இது உண்மையில் தமிழர்கள் பெருமைப்படக்கூடிய விடயம் என்ற ஓர் மனோநிலை திரைப்பட முடிவில் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் நிச்சயம் ஏற்படும். கடலோரக்காற்றுத் திரைப்படத்துக்கு மெருகூட்டுவது கிருபாவின் ஒளிப்பதிவுதான். மிக அழகான முல்லைத்தீவு கடலோரக்கிராமம் ஒன்றை தனது கமெரா மூலம் நேர்த்தியாகவும் பிரமிப்பூட்டும் வகையிலும் உள்வாங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருபா. அழகிய கடற்கரை, கடற்கரையின் வெண்மணல், கரையோரக்கிராமம், மீனவர்களின் வாழ்வு என மிகத் தத்ரூபமா…
-
-
- 1 reply
- 395 views
-
-
இனி என்ன செய்யப்போகிறோம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 4.1k views
-
-
சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மை செய்திகள வெளி வந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங…
-
- 1 reply
- 964 views
-
-
-
- 1 reply
- 4.2k views
-
-
ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற் கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக…
-
- 1 reply
- 2.6k views
-
-
வன்னிப் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 24 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் உடலங்கள் உறவினர்களால் அந்த அந்த இடங்களிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம், மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று அதிகாலை 2:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந…
-
- 1 reply
- 2.4k views
-
-
யாழ். வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி 24 Views 1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு நாள் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து இந்திய இராணுவத்தினரால் கடமையில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்கள் உட்பட சுமார் 85 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு இறந்தவர்களின் நினைவு தினத்தில், வைத்தியசாலையின் ஊழியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செல…
-
- 1 reply
- 685 views
-
-
ஈழத்தமிழரின் திரைப்படத்துறை வளர்ச்சிக்கு இருந்த பெரும் தடைகளையெல்லாம் உடைத்து அதன் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கப்போகும் 'ஈழக்காண்பி' திரையோடைத் தளத்தின் நிறுவனர் தமிழியம் சுபாஸ் அவர்களுடனான ஒரு கருத்தாடல் https://eelamplay.com/en/about-us
-
- 1 reply
- 651 views
- 1 follower
-
-
க.பொ.த.(உ.த)ப் பரீட்சை - 2013 மிகச் சிறந்த பெறுபேறுகள் Bio Science 1 V.Piremini 3B 2. A.Tharsan 2B,C 3. Y.Aarani 2C,S 4. K.Suventhini 3C 5. B.Abishajini C,2S Maths 1. J.Jeyakkamalan A,2B 2. T.Mathura 3C 3. P.Thivakaran 3C 4. P.Meeraya C,2S commerce 1. P.Kajavathani 2A,B 2. B.Nitharsana 2A,B 3. B.Kabilraj A,2B 4. R.Renuka B,2C Arts 1. T.Jivitha 3A 2. P.Pukalarasi 3A 3. A.Anista 2A,B 4. M.Thisapola 2A,C 5. S.Sobika 2A,C 6. S.Thusyanthini A,2B 7. P.Visnukeeth A,2B 8. V.Vithya A,2B 9. K.Thivya A,2B 10. S.Niroya A,2B 11. S.Thusitha A,B,C 12. S.Kajanan A,2C 13. T.Thanusa A,C,S Fb
-
- 1 reply
- 1k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சேஆகியோர்கள் பொய்யர்கள் என பாரதி எயார்டெல்நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய எயார்டெல் நிறுவனம் இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பித்தது. இவர்கள் வழங்கிய எழுத்துமூலமற்ற அதனைத்து உறுதிமொழிகளையும் மீறியுள்ளதாக எயார்டெல் நிறுவனம் இந்திய அரசாங்கத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் கைடயடக்க தொலைபேசி சேவைக்காக 20 பில்லியன் ரூபாவை பாரதி எயார்டெல் நிறுவனம் முதலீட்டு செய்துள்ளது. எந்த கையடக்க தொலைபேசி நிறுவனத்திற்கு விசேடமான கட்டணங்களை அறிவிட சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அரசாங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் கொள்கைக்கும் பா.ஜ.கவின் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. தவிரவும், பா.ஜ.க. அகண்ட பாரதக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் கட்சி. ஆளும் சிங்களக் கட்சியின் கொள்கை, அகண்ட இலங்கை. அந்த வகையில், நரேந்திர மோடிக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் நிறைய ஒற்றுமைகள். சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து இவர்கள் கவலைப்படமாட்டார்கள். அவர்களை அழித்தொழிக்கவே விரும்புவார்கள். பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவேன் என்று முழங்கும் பா.ஜ.க.வுக்கும் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்களர்களைக் குடியேற்றும் இலங்கை அரசுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்ன? 3) இந்தியா இதற்கு முன்னால் பலமுறை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு எடு…
-
- 1 reply
- 3.9k views
-
-
0 போர் முடிந்து விட்டது. இலங்கை அரசாங்கம் போரில் மிகப்பெரியதும் வரலாற்றில் பெற்றிருக்காததுமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து வௌ;வேறு விதமாக வெற்றிகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசிற்கும் உலகத்திற்கும் பெரிய தலையிடியாக கருதப்பட்ட பயங்கரவாதம் ஒழிக்கப்ட்டிருக்கிறது என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. ஈழத்தமிழர்களால் பெருங்கனவுடன் தொடங்கப்பட்ட சனங்கள் எல்லாவற்றையும் நம்பி அதற்காக கூலிகளை வழங்கியும் பலிகளை வழங்கியும் அவர்களிடம் பெருந்துயரம் மிஞ்சயிருக்கிறது. எஞ்சிய பேராளிகள் சரணடைந்து விட்டார்கள். பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு பல நூற்றுக்கனக்கான பேராளிகள் கொல்லப்பட்டு பல்லாயிரம் இராணுவம் கொல்லப்பட்டு விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தோற்கடித்திருக்கிறது. ஆனால் முள்ள…
-
- 1 reply
- 2.1k views
-
-
பேராசிரியர் பால் நியூ மேன் உரை http://www.youtube.com/watch?v=aCyeqg_UVGc&feature=related
-
- 1 reply
- 1.5k views
-
-
“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ? இங்கே இருக்கின்ற மக்களுக்கு தெரியும். பரந்து வாழும் உலகத்தமிழினம் வரைக்கும் எங்களைப்பற்றி பலதும் பேசுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது. நீங்கள் காணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ!!!!” -றெட்பானா மக்கள்..! சமாதான காலத்தின் முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளின் தளபதி ஒருவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது “ நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேணும், சிங்கள இராணுவம் தன்னுடைய மக்களை எங்களுடைய பிரதேசங்களில் குடியேற்றி அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் கொடுத்திருக்கிறது, இன்று நாம் சிங்கள இராணுவம் மட்டுமல்ல எல்லைக்கிரா…
-
- 1 reply
- 446 views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/5/life-of-idps-in-safe-zone
-
- 1 reply
- 1.9k views
-
-
19/04/2009, 10:40 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] படையினரின் அகோர தாக்குதலில் 310 தமிழர்கள் பலி: 544 பேர் காயம் சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீது நடத்திய தாக்குதல்களில் 310 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 542 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை முல்லைத்தீவு ‘பாதுகாப்பு வலயப்பகுதிகளான’ முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், மற்றும் வலைஞர் மடம் ஆகிய பகுதிகள் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் வதிவிடங்களை இலக்கு வைத்து சிறீலங்கா படையினர் ஆட்டிலெறி, ஆட்டிலறி கொத்துக்குண்டு, பல்குழல் வெடிகணை பீரங்கி மற்று கனரக துப்பாக்கி தாக்குதல்களை கண்மூடித்தனமாக மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதல்களிலே…
-
- 1 reply
- 661 views
-
-
'வெல்கம் விகாரை ' திருகோணமலையில் உள்ள பலரும் அறிந்த இடம். எனினும் அதற்கு 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் இன்னுமொரு பெயர் இருக்கும் விடையத்தைச் சில வருடங்களுக்கு முன்னமே வரலாற்று நூல்கள் மூலம் அறிந்துகொண்டேன். 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் பெயர் இங்குள்ள மக்களின் பேச்சுவழக்கில் இல்லையாயினும் இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும். திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசம் இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை. திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம…
-
- 1 reply
- 1.9k views
-
-
வணக்கம் தாய்நாடு....ஞானிமடம், கிளிநொச்சி
-
- 1 reply
- 312 views
-
-
கனகசபாபதி ஹரிச்சந்திரா - வண்ணார்பண்ணை யாழ் வீரஜனனம: 22-12-1958 - வீரமரணம் 20-05-1987 யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச அதிகாரியைப் போலவோ அல்லது மருத்துவரைப் …
-
- 1 reply
- 881 views
-
-
23 JUN, 2024 | 06:27 PM டி.பி.எஸ்.ஜெயராஜ் "காப்டன் பிளட் : தீரச்செயல்கள் நிறைந்த அவரது நீள்பயணம்" (Captain Blood : His Odyssey) என்பது பிரபலமான எழுத்தாளர் றஃபீல் சபாட்டினி 1922 ஆம் ஆண்டில் எழுதிய ஒரு சாகச நாவல். உண்மையான, வரலாற்று நிகழ்வுகளின் பின்புலத்தில் புனைவுப் பாத்திரங்களை உருவாக்குவதில் விருப்பார்வம் கொண்டவர் சபாட்டினி. பனைவினதும் உண்மையினதும் ஒரு கலவையான இந்த நாவல் வாசகர்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டது. காப்டன் பிளட் மிகவும் ஜனரஞ்சகமான நாவலாக விளங்கியது. அதை அடிப்படையாகக் கொண்டு பல வருடங்களாக பல்வேறு மொழிகளில் திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன. எம்.ஜி. இராமச்சந்திரனின் நடிப்பில் 1965ஆம் ஆண்டில் வெளியான வசூலில் சாதனைபடைத்த…
-
- 1 reply
- 723 views
- 1 follower
-
-
தொப்புள்கொடி - ஆவணப்படம்
-
- 1 reply
- 905 views
-
-
இராணுவத்தால் சூழப்பட்ட கனகாம்பிகை அம்மன் ஆலய கிழக்கு வீதியை மட்டும் விடுவித்தால் போதுமா? வடக்கில் மக்களின் குடிநிலங்களில் மாத்திரமின்றி பொது இடங்கள் பலவற்றிலும் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். அதனால் பொது இடங்களின் செயற்பாடுகளுக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவ ஆதிக்கத்தை தளர்த்த முடியாத நிலைமை தொடர்கின்றது. கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் பெரும் படைத்தளங்களை அமைத்து குடியேறியுள்ளனர். இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் பின் புறமாகவும் ஆலய வலது புறமாகவும் பாரிய பிரதேசங்கள் இராணுவமுகாமாக காணப்படுகின்றது. இந்த பகுதிகள் ஆலயத்தின் செயற்பாடுகளுக்கு தேவையானவை. அன்னதான மடங்கள், நிகழ்வு மைதானங்கள் என்பவற்று…
-
- 1 reply
- 572 views
-
-
[வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009, 10:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடுமையாக பெய்து வரும் மழைக்கும் மத்தியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் 292 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி முன்னேறுவதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் கடும் மழையினால் காப்பு எடுக்க முடியாத நிலையில் அல்லோகல்லோப்படும் மக்கள் மீது எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர். இன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 292 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்…
-
- 1 reply
- 1.9k views
-