Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. [size=4]இது கந்தசஷ்டி விரத காலம். விரத அனுஷ்டிப்புகள் எங்ஙனம் நடக்கின்றன என்பதைப் பார்ப்பதற்காக இந்திரன் தலைமையில் தேவலோகக் குழுவொன்று வட பகுதிக்கு விஜயம் செய்கிறது. புஷ்பக விமானத்தில் வருகின்ற தூதுக் குழுவினர் நல்லூர்க் கந்தப் பெருமானின் ஆலயத்திற்குச் செல்கின்றனர். [/size] [size=4]குழுவில் யமதர்மராஜன், சித்திரகுப்தன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களின் எண்ணிக்கையைக் கண்ட குழுவினர் மனம் மகிழ்ந்தனர். மிகவும் கடுமையான விரதம். அப்படியிருந்தும் இத்தனைபேர் விரதம் அனுஷ்டிப்பது பிரமாதம் என்று தமக்குள்பேசிக் கொள்கின்றனர்.[/size] [size=4]யமன்: (இந்திரனைப் பார்த்து) சுவாமி ! சூரனின் கொடுமை தாளமுடியாமல் முருகனை நோக்கி தேவர்கள் அனுஷ்டித்த வ…

    • 0 replies
    • 726 views
  2. Started by akootha,

    [size=1] [size=5]note : LOCATION[/size][/size] [size=1] [size=5]HI EVERYONE.[/size][/size][size=1] [size=5]PLEASE COME OUTTO THE STREETS..[/size][/size][size=1] [size=5]WE ARE BOYCOTTING VICTORIA SECRET THIS WEEKEND.[/size][/size] [size=1] [size=5]CITIES WILL BE OUT IN THE STREETS.. SATURDAY OR SUNDAY[/size][/size][size=1] [size=5]PLEASE LET ME KNOW WHAT DAY YOUR CITY IS PICKING TO[/size][/size] [size=1] [size=5]BRING THE GOSL DOWN TO THIER KNEES[/size][/size] [size=1] [size=5]NEW YORK CITY BOYCOTT[/size][/size][size=1] [size=5]VICTORIA SECRET.. 34th and 6th [/size][size="5"]SUNDAY[/size] [size="5"]NOV 18 2PM TO 4P[/size][/size] [size=1] […

  3. அதி நவீன மருத்துவ அறிவியல் கட்டுரைகள் எளிமையான தமிழில் அனைத்து தமிழ் மக்களையும், மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் அறிவியல் தமிழ் மன்றம் வெளியிடும் புதிய விழியம் இது. மரபணு பிறழ்வுகளுக்கும், அச்ச உணர்விற்கும், துன்ப உணர்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன ? Medical Journal Club for the Common Man - Article Review - 2- Released on 13112012 : 0200 GMT அறிவியல் தமிழுடனும் அன்புடனும், டாக்டர். மு. செம்மல் Founder of Philocine - The Philosophical Aspect of Medicine Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation [M M S T F ] Trust Administrator - Ariviyal Tamil Mandram You Tube Channel …

  4. தாயக மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் அவலங்களை வியாபாரமாக்குபவர்கள் மத்தியில் அபூர்வமாக இப்படியும் சிலர். <a href="http://tamilnews24.c...ram/ta/?p=1687" target="_blank">அனைவருக்கும் நேசக்கரம் விடுக்கும் அறிவித்தல் ஈழ வியாபாரி விகடனுக்காக ஈழத்திலிருந்து சில ஆதாரங்கள் விபரமறிய மேலே நீலக்கட்டத்தில் உள்ள தலைப்புக்களில் கிளிக்கவும் தாயகச்செய்திகளையும் முன்னாள்போராளிகளின் இன்றைய வாழ்க்கையையும் வெளிக்கொண்டுவாறம் என்று சொல்லிக்கொண்டு சிறுவிடயங்களையும் கற்பனையையும், இல்லாததையும் சேர்த்து எழுதிப் பரபரப்புச்செய்தியாக்கி தங்கள் இணையத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் வாசகர் வருகையை அதிகரிக்கவும், தாங்கள் பெரிய மேதாவிகள் என்று காட்டிக்கொள…

  5. [size=4]தொன்மைச் சமுதாயத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து எங்கு சென்று கொண்டிருக்கின்றது எமது கலாச்சாரமும் மதக் கோட்பாடுகளும்.[/size] [size=2] [size=4] யாழ் இளைஞர்களின் இலட்சிய வேட்கையில் அன்று தொட்டு யாழ் மண்ணிற்குப் பெருமை தேடித் தந்த கல்வித்துறை கூட இன்று எம்மைத் தலைகுனிவிற்குக் கொண்டு சென்றுவிடுமோ என ஐயப்பட வேண்டிய சூழ்நிலையில் எமது இளைய சமுதாயம் பயணித்துக் கொண்டிருக்கிறது.[/size][/size] [size=2] [size=4]உள்நாட்டு யுத்தத்தால் எமக்கு அடிக்கடி ஏற்பட்ட இடப்பெயர்வு கூட நமக்குப் பல பாடங்களைப் புகட்டியது. ஆனால் நாமோ அந்த இடப்பெயர்வைக் காரணம் காட்டி, எமது திறமைகளையும் மதக் கோட்பாடுகளையும், எமது பாரம்பரிய கலாச்சாரத்தையும், உடைத்தெறிகின்றோம். [/size][/size] [size=2] …

  6. அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel புதிய விழியம் வெளியீடு Insights Regarding Muscular Changes Due to Ageing in Periya Puraanam Based on the talk delivered by Dr.Semmal on the occasion of the 6th INTERNATIONAL SEKKIZHAR CONFERENCE, held on March 25 - 27 at Thiruthani. Note: Find attached the certificate issued at the occasion அறிவியல் தமிழுடனும் அன்புடனும், டாக்டர்.மு.செம்மல் Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation Administrator - Ariviyal Tamil Mandram You Tube Channel

  7. லெப். சங்கர் [size=2]லெப். சங்கர் (செல்வச்சந்திரன் சத்தியநாதன்-கம்பர்மலை) வீரப்பிறப்பு 19-06-1961 வீரச்சாவு 27-11-1982[/size] தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப் படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப்.சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெப். சங்கர் 1961ஆண்டு பிறந்தவர். 1977ஆம் ஆண்டு. வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரைக் கூர்ந்து நோக்கினார். இளைஞன் ஆன…

    • 16 replies
    • 5.5k views
  8. E- Learning Module for Regional Language Development Introducing the concept of Medical Journal Club for the Common Man in Tamil The trailer for the main video is released now - the First full video will be released on Diwali day – 02:00 GMT – 07:30 IST குறிப்பு : இந்த விழியத்தின் சில பகுதிகள் இளம் வயதினருக்கு – அதீத அச்ச உணர்வு உள்ளவர்களுக்கு ஏற்றது அல்ல. உலகத்தமிழர்களுக்கு வணக்கம், மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமான அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel புதிய விழியம் வெளியீடு. Neurobiology of Fear – in Tamil அச்ச உணர்வு மனிதர்களுக்கு ஏன் ஏற்படுகிறது ? அந்த உணர்வினை எவ்வாறு மனித மூளை எதிர்கொள்கிற…

  9. Started by akootha,

    [size=5]As part of a campaign promoting ethical tourism in Sri Lanka, the Sri Lanka Campaign for Peace and Justice has recently uncovered evidence that a range of British tour operators are currently offering holiday packages that provide commercial benefit to alleged perpetrators of human rights abuses. [/size] [size=5]The announcement comes in time for Wednesday's "Responsible Tourism Day" at the London World Travel Market 2012[1]. Lonely Planet recently listed Sri Lanka the number one place to visit in 2013.[/size] [size=5]Provocatively titled "think again," our campaign seeks to enable holiday-makers to make informed choices about tourism provid…

    • 3 replies
    • 1.5k views
  10. கிறுக்கன் என்பார்கள் ஆனால் அவர் கிறுக்கன் இல்லை..................... நிச்சயம் இவர் கண்ட கனவை நனவாக்கியவர்கள் எம் மாவீரர்கள் .............அந்த புனிதமான மாவீரர்கள் எங்களுக்கு காட்டிச்சென்ற பார்வை புதுமையானதும்,உண்மையானதும் .................ஆனால் நாமோ இன்னும் குழுக்களாகவும் ,பிவுகளாகவும்,பிளவு பட்டவர்களாகவும் மூக்குமுட்ட திண்டுவிட்டு ஆணவம் படைத்தவர்களாகவுமே வாழ்கிறோம் ................ஒவ்வொருவனும் மற்றவனை பிடித்து தின்னும் தமிழனாகவே அன்று தொட்டு இன்று வரை வாழ்கிறோம் ...............எமக்கு பாரதி பிறந்தால் என்ன ................வள்ளுவன் பிறந்தால் என்ன ,தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தால் என்ன .............""நான்"" ,,,,,,,,,எனக்குள்ளே ,,,,,,,,,,,,,இருக்கும் வரை இவர்களால் என்னை த…

  11. [size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியீடு[/size][size=3] [/size][size=3] [/size][size=3] Functions of Progesterone - For the Rural Medical Students - Tamil Version[/size][size=3] [/size] [size=3] [/size][size=3] [size=2]தமிழ் வழிக் கல்வி முடித்துவிட்டு [/size][size=2]MBBS [/size][size=2]பயிலும்[/size][size=2] [/size][size=2]மாணவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவப்[/size][size=2] [/size][size=2]பாட திட்டத்தை எளிமையான விழியத் தொடராக[/size][size=2] [/size][size=2]நான் வழங்க உள்ளேன்.[/size][/size][size=3] [size=2] [/size][/size][size=3] [size=1] [/size][/size][size=3] [size=1] [/size][/size][size=3] [size=2]டாக்டர். மு.[/size][size=2] [/…

  12. சார் அப்படியல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது, எல்லாமே commercialஆக பார்த்தால் எப்படி , கொஞ்சம் மொழி பற்றியும் நம் இனம் பற்றியும் யோசிக்க வேண்டும் அல்லவா ? – இது நான். டாக்டர், இதுவேல்லாம் உங்களுக்கு புரியாது, this is a huge industry டாக்டர். எத்தனை பேருக்கு நாங்கள் சம்பளம் கொடுக்க வேண்டும் தெரியுமா? எங்களுக்கு மேல் , பணத்தை invest செய்து உள்ள முதலாளிகளுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது? We are not here to do free service doctor. நீங்கள் நல்ல பேசுகிறீர்கள், we appreciate that – okay – வாங்க – பேசுங்க – உங்களை மட்டும் develop செய்யுங்க. எத்தனை தமிழ் அறிஞர்கள் எங்களுடன் இணைந்து தங்கள் முகத்தை இந்த industryஇல் நிலைநாட்டி உள்ளார்கள் தெரியுமா, தினமும் …

  13. Origin of Ancient Tamil Literature [size=3] பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புற பாடல்களே - பகுதி - 1 அறிவியல் தமிழ் மன்றம் தனது 76 வது விழியத்தை வெளியிடுகிறது. முனைவர் துளசி இராமசாமி ஐயா அவர்களின் நேர்காணல் இது. The views expressed in this video are the views of முனைவர் துளசி இராமசாமி ஐயா and does not necessarily reflect the views of Ariviyal Tamil Mandram The viewers are kindly requested to make use of the Like and Dislike option and comments section in the You Tube site for us to comprehensively evaluate the video. Dr.Semmal Administrator ATM You tube channel [/size]

  14. The Origin of the Word "Thinai" in Tamil Literature - by Dr. Thulasi. Ramasamy [size=3] [size=3]முனைவர் . துளசி . ராமசாமி ஐயா அவர்களின் நேர்காணல் இங்கு இடம்பெறுகிறது. [/size] [size=3] இந்த ஒலிப்பதிவினை அறிவியல் தமிழ் மன்றம் - மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளைக்காக செய்துள்ளது. [/size] [size=3] The views expressed in this video belongs to the scholar expressing them and does not necessarily reflect the views of the Ariviyal Tamil Mandram[/size] [size=3] Kindly place u r views at the comments section and select LIKE and DISLIKE as per u r free will.[/size] [size=3] - Dr.Semmal[/size][size=3] Administrator Ariviyal Tamil Mandram You Tube Chann…

  15. Insights Regarding Bullet Train in Periya Puraanam அறிவியல் தமிழ் மன்றம் தனது 76வது விழியத்தை வெளியிட்டுள்ளது. அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் கட + உள் பகுதியின் கீழ் இந்த விழியம் இடம்பெறும். இப்படிக்கு டாக்டர். செம்மல்

  16. From Dr.M.Semmal Psychophysiology Researcher Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation To The Tamil Diaspora Subject: Thirukkural is a Neurology Book Written in Tamil Purpose of generating the letter: Historical Documentation - Philocine - Letter 1 Dated : 04112012 I am deeply convinced based upon the hundreds of evidences that I have carefully analysed over the past 3 years, due to copyright issues I will not be in a position to reveal all of them at a time. all the findings will be slowly released over the coming years in a sustained release fashion safeguarding the intellectual property rights tha…

  17. அன்று அந்தக்கண்ணகியின் சாபத்தால் மதுரையின் கொடுமை அழிந்தது இன்று இந்தக்கண்ணகியின் சாபத்தால் அழியுமா ...............சிறிலங்காவின் ஆணவம்

  18. [size=4]பரிசோதனைக் குழாய் குழந்தையை இலங்கையில் முதன் முறையாக உருவாக்கிய மகப்பேற்று நிபுணர் டாக்டர் அருளானந்தராஜா கொழும்பில் காலமானார்.[/size] [size=4]முதற் தடவையாக இலங் கையில் பரிசோதனைக் குழாய் குழந்தையை உருவாக்குவதில் வெற்றி கண்ட மகப்பேற்று நிபுணர் வே. அருளானந்தராஜா என்பவரே கொழும்பில் 62 வது வயதில் காலமானார்.[/size] [size=4]இவரின் நெறிப்படுத்தலில் 8 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவின் தீவிர முயற்சியால் 1999 நவம்பர் 10ம் திகதி கொழும்பு நியூலங்கா ஹொஸ்பிட்டலில் முதலாவது பரிசோதனைக் குழாய்க் குழந்தை பிரசவமானது.[/size] [size=4]இது வைத்திய வட்டாரத்தில் சாதனையாகக் கருதப்பட்டது.[/size] [size=4]மகப்பேற்று நிபுணரான டாக்டர் அருளானந்தராஜா கோட்டைக்கல்லாற்றில் பிறந்து,…

    • 0 replies
    • 999 views
  19. [size=5] [/size] [size=5]கூட்டாகக் பாலியல் வல்லுறவு செய்யும் போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர[/size] [size=5]வித்யா ராணி… 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ‘சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம்…

    • 76 replies
    • 11.4k views
  20. Insights Regarding Bullet Train in Periya Puraanam அறிவியல் தமிழ் மன்றம் தனது 76வது விழியத்தை வெளியிட்டுள்ளது. அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் கட + உள் பகுதியின் கீழ் இந்த விழியம் இடம்பெறும். Visit the You tube Ariviyal Tamil Mandram channel to view the video இப்படிக்கு டாக்டர். செம்மல்

  21. [size=3]அறிவியல் தமிழ் மன்ற You Tube Channel புதிய விழியத்தை வெளியிட்டுள்ளது [/size] [size=3] இத்துடன் 75 விழியங்களை இந்த தளம் பெற்றுள்ளது [/size] [size=3] [size="4"]சக்கையாகி போகும் கரும்பு - கட + உள் [/size][/size] [size=3] வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை You Tube Comments பகுதியில் பதியவும்.[/size] [size=3] அன்புடன் [/size][size=3] டாக்டர். மு. செம்மல் [/size]

  22. Philocine - Thirukkural is a reference for Neurophysiological Research Questions அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியீடு P H I L O C I N E - தமிழ் இலக்கியத்தின் போக்கையே சில ஆண்டுகளில் மாற்றிவிடும், இது திண்ணம் குறிப்பு: இந்த விழியம் சில தமிழ் மொழி அறிஞர்களுக்கு சற்று நெருடலை தரலாம், சிலர் மனம் சிணுங்கும் என்பதற்காக ஒரு மிகப்பெரிய உண்மையை மறைக்க என் மனம் இடம்தரவில்லை. சில தமிழர்களை விட - தமிழ் மொழியே முக்கியம். [size=1]அறிவியல்[/size][size=1] [/size][size=1]தமிழுடனும்[/size][size=1] [/size][size=1]அன்புடனும்[/size][size=1], [/size] டாக்டர்.மு.செம்மல் http://youtu.be/Lt6Q1WkzA5o [size=1]விழியத்தை அடைய இந்த தடத்தை பின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.