எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
இச்செய்தி வெளியான நாள்: February 17, 2009 முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு விரைவுத் தாக்குதல் படகை கடந்த வாரம் மூழ்கடித்திருக்கிறார்கள். கடந்த 8 ஆம் திகதி முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் -ஆழ்கடற் பரப்பில் இந்தத் தாக்குதல நடைபெற்றிருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் 30 ஆம் திகதி முல்லைத்தீவுக் கடலில் மற்றொரு தாக்குதலில் கடற்படையினரின் ‘அரோ’ ரகத்தைச் சேர்ந்த இரண்டு கரையோர சுற்றுக்காவல் படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன. அதற்கு முன்பாக கடந்த 19 ஆம் திகதிஇ கடற்படையின் P-434 இலக்க விரைவுத் தாக்குதல் படகு கடற் கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் குறுகிய காலத்துக்குள் நடந்திருப்பவை. கடற்புலி…
-
- 0 replies
- 722 views
-
-
2009 போரை முன்கூட்டியே தெரிவித்தார் பிரபாகரன்!
-
- 2 replies
- 1.1k views
-
-
2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள். 2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து தெரியவந்தது ஆனாலும் இன்னும் எண்ணி முடிக்காமல் நிறைய உடல்கள் அங்காங்கு கிடக்கலாம் என்றும் அச்சம் நிலவியது அதேவேளை படுகாயமடைந்து 1122 பேரும் இறந்த உடல்களாக 378 பேரும் வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டதாகவும் இறந்தவர்களில் 106 பேரும் காயமடைந்தவர்களில் 251 பேரும் குழந்தைகள் என வைத்தியசாலை ஊழியர்கள் தகவல…
-
- 18 replies
- 1.5k views
-
-
1/1/2010 வன்னியின் இன்றையை நிலையை புதினப்பலகை தமிழ் ஈழ இணையதளம் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரை... புதினப்பலகையின் பங்காளர் தேவன் பசுபதி ஒரு பயணம் போனார். ஒளி ஓவியர் செல்லையா ஞானசி்ங்கமும் ஒரு பயணம் போனார். இரு பயணங்கள் - ஒருவர் கணிணியின் எழுதுபொறியால் நோக்கினார்; அடுத்தவர் ஒளிப்படக் கருவியின் வில்லையால் நோக்கினார். எழுத்தையும் படங்களையும் ஒருங்கிணைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றது புதினப்பலகை. - சித்தார்த்தன் என்கிற கௌதம புத்தன் ஒர் ஆக்கிரமிப்பாளன் - வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான மூன்று மணி நேரப் பயணத்தில் எனக்குத் தோன்றியதெல்லாம் இது தான். …
-
- 0 replies
- 352 views
-
-
2011 ஈழத் தமிழர்களுக்கு எப்படி இருக்கும்? போரினால் சிதறிடிக்கப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வில் விடிவு பிறக்குமா? தற்பொழுது வீடின்றி, நிலமின்றி வாழ்ந்து வரும் அவர்களுக்கு பன்னாட்டு உதவிகள் பெருகுமா? அந்த மக்களுடைய வாழ்க்கை 2011இல் எப்படி இருக்கும்? ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஈழத்தைப் பொறுத்தவரையில் 08.05.2011இல் குரு மாறுகிறது. அந்த மாற்றம் ஈழத்தில் சில மாற்றங்களை மறுபடியும் உண்டாக்கும். உரிமைக்காகப் போராடிக்கூடிய மக்களுடைய குரல் மீண்டும் அங்கு ஓங்கி ஒலிக்கும். பன்னாட்டு உதவிகள் அவர்களுக்கு பெரிய அளவில் கிடைக்கும். அரசிற்கு எதிரான சம்பவங்களெல்லாம் மே மாதத்திலிருந்து அங்கு அதிகரிக்கும். இழந்த மக்கள், தவித்த மக்களுக்கெல்லாம் ஒரு தீர்வும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
நாளை முதல் எம் இனத்திற்காக, எமது மொழிக்காக, எமது கலாச்சாரத்துக்காக வாழவேண்டும் என சபதம் எடுத்து, நாளை 21ல் புதிய மனிதனாக வாழவா!நீ நாளை விடிந்ததும் தப்பிவிட்டோம் என நினைக்காதே! இது உனக்கு தந்துள்ள மாயா கலண்டரின் எச்சரிக்கை மட்டும் தான். ஆனால் நீ தப்பிப்பது. நாளை விடிவின் பின் இருக்ககூடிய நல்ல மனமாற்றத்தால் ஏற்படுத்தலாம்! 1. உலகத்தை மாற்ற நீ உன்னை மாற்று! 2. உன்னைப்போல, உன் குடும்பம் போல உன் இனத்தையும் நேசி, நினை. 3. ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு, எனவே! நாளை முதல் ஒன்று பட, உன் இனத்தைக்காக்க உன் மனதை மாற்றி, செயல்பட வா. 4. நீ ஏன் பிறந்தாய் என்பதை நினைத்துப்பார். நல்லவனாக வாழ முயலு. 5.மாறிவிடு. எம் இனத்தை வாழவைக்கவேண்டும் என முடிவெடு. 2013ம் ஆண்டு தமிழர் ஆ…
-
- 1 reply
- 1k views
-
-
2015இல் வெளிவந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்த அவலங்களையும், இன அழிப்பின் பின்பான நிலவரங்களையும் விபரமாக எடுத்துக்காட்டும் ஒரு ஆவணப்படம்
-
- 0 replies
- 642 views
-
-
35000 இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள
-
- 0 replies
- 5.3k views
-
-
இனத்தைக் காக்க எழுந்த இளையோரே! உங்கள் கைகளில் இருக்கிறது அனைத்தும். புதிய சரிதத்தை எழுதப்போகும் ஒரு புதிய தலைமுறையாய் தோற்றம் பெற்றுள்ளீர்கள். உங்கள் பின்னால் எங்கள் இனமே திரளும். ஒட்டாவா பாராளுமன்றின் முன்பாக முழங்காலிட்டு மன்றாடும் இளையோர்
-
- 1 reply
- 719 views
-
-
கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக பாதுகாப்பணிகள் மீது தாக்குதல் நடாத்த வந்த சிறிலங்காக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிவீரர்கள் மூலம்: https://www.eelamview.com/2021/04/21/lt-col-seraman/ எழுத்துருவாக்கம்: சு. குணா கடற்புலிகளின் பிரதான தளமான முல்லைத்தீவு சாளைத் தளத்திலிருந்து உயர நூற்றியிருபது கடல்மைல்களுக்குச் சென்று அங்கிருந்த விடுதலைப்புலிகளின் கப்பல்களிலிருந்து தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் லெப். கேணல் சாள்ஸ் படையணியும் லெப். கேணல் நளாயினி படையணியும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதேவேளை இவர்களுக்கு லெப்.கேணல் சாள்ஸ் படையணியின் அணியொன்றும் லெப்.கேணல் நளாயினி படையணியின் அணியொன்றும் கடற்கரும்புலி மேஐர் புகழரசன் …
-
- 1 reply
- 473 views
-
-
தேசக்காற்று தன்னுள் இணைத்து தாயக விடுதலை வீச்சுடன் உங்கள் வாசல் நோக்கி வீசும் ஈழகானத்தின் 215 இறுவட்டுக்கள் விபரணம். விடுதலைக்கு மரணமில்லை புலி நகம் கீறும் வரைபடம் வல்லமை தரும் மாவீரம் அணையுமா ஆனந்தபுர நெருப்பு ? புலி மகளிர் புதைத்த புயல் சிமிழ் தீயது மூட்டிய தீராத வீரம் முள்ளிவாய்க்கால் எப்போது வருவீர்கள் என் தம்பி வருவான் இது புலி பதுங்கும் காலம் மீண்டும் வருவோம் வெல்வது உறுதி நீங்கள் இன்றி தமிழ் தெய்வமில்லை வேருக்கு நீராவோம் புயலுக்குப்பின் மலரும் நம் தேசம் தாய் பிறந்த மண் தமிழர் நமக்கு விழித்திருப்போம் தலைவா ஆணை கொடு வீரத் தளபதிகள் சமர்க்கள நாயகிகள் சமர்க்கள நாயகன் …
-
- 1 reply
- 2.5k views
-
-
மின்னஞ்சலில் வந்த தகவல் 22 வயதுடைய இளங்கோவுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவமுடியுமா ? வவுனியா தடுப்பு முகாமில் அடைபட்டு பின்னர் இருதய சத்திரசிகிச்சைக்காக, கொழும்பு வந்திருக்கும் ஆனந்தராஜா இளங்கோ (வயது 22) விற்கு பணப்பற்றாக்குறை காரணமாக சத்திரசிகிச்சை நடைபெறவில்லை. அவரின் தாய் தந்தையர்கள் இன்னமும் வதை முகாமில் அடைபட்டு உள்ளனர். அவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ இளங்கோவின் சத்திர சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. ஆதாலால் இளங்கோ புலம்பெயர் உறவுகளிடன் உதவி நாடி நிற்கின்றார். இருதய அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் நாட்களை எண்ணியபடி அங்கு ஒரு உயிர் ஊசலாடுகிறது. புலம்பெயர் தமிழர்களே உதவுங்கள். அவரை தடுப்பு முகாமில் இருந்து விடுதலைசெ…
-
- 4 replies
- 3.8k views
-
-
22.09.1995 அன்று சிங்கள பேரினவாத அரசால் நடத்தப்பட்ட நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை. யாழ் மாவட்டத்தில்; வடமராட்சியில் நாகர்கோயிற் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் ஆகும். கிராமத்தில் 15.02.1956 இல் திரு.வி.நாகநாதன் அவர்களின் முயற்சியினால் நாகர்கோயில் வடக்கில் :யாழ் நாகர்கோயில் நாகேஸ்வரா வித்தியாலயம்: அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. பின்னர் 1967 இல் யாழ்.நாகர்கோயில் மகாவித்தியாலமாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டிக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில்; அறுநூறு குடும்பங்கள் நாகர்கோயிலிற்கு இடம்பெயர்ந்தன. நாநூறு மாணவர்களைக் கொண்டிருந்த பாடசாலையின் மாணவர் தொகை எழுநூறாக உயர்ந்தது…
-
- 4 replies
- 866 views
-
-
மூத்த தலை சிறந்த "போர்த் தளபதிகளில் ஒருவரான சரித்திர நாயகன் லெப்.கேணல் விக்டர்" தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப் மாலதி இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார் மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் அடம்பனில் சிங்களப் படையினருடனான ஒரு வரலாற்றுச் சண்டையின் போது 12.10.1986 ல் களப்பலியானார். அவரது நினைவு நாளில் அவருக்கு எமது வீர வணக்கங்கள். "இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை" சிங்களப் பேரினவா…
-
- 2 replies
- 7.5k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
பலவேகய 02 சிங்களத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடிவுற்றதும். யாழ்மாவட்டத்திலிருந்த நான்கு கோட்டங்களிலிருந்தும் யாழ் மாவட்டத் தாக்குதலணியலிருந்தும் போராளிகள் ஒன்றாக்கப்பட்டு ஒரு பயிற்சித் திட்டத்திற்க்கென அணிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, கடற்புலிகளின் தாக்குதலணி, மகளிர் அணிகளுமாக கடும் பயிற்சி இலகுவான சண்டை என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படன.இப் பயிற்சிகள் தளபதி பால்ராஜ் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தலைவரின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்றன. 30.09.1992 அன்று தளபதி பால்ராஜ் அவர்கள் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்படுக் கொண்டிருந்த வேளையில்.தளபதி தமிழ்ச்செல்வன் அவர…
-
- 0 replies
- 323 views
-
-
Warning-VIEWER DISCRETION ADVISED
-
- 7 replies
- 3.3k views
-
-
32 Civilens killed many injured in safety zone by SLA shelling - 26th Feb 2009
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 894 views
-
-
26.03.2007 அன்று சிங்களத்தை அதிரவைத்த புலிகளின் முதலாவது வான் தாக்குதல் ...! வான் புலிகளின் அறிமுகமும் முதலாவது வான் தாக்குதலும்26.03.2007 தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படை பலத்தில் தரைப்படை கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக "வான்படை" என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள். இந்நாளின் (26.03.2007) அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான வான் தாக்குதலை நிகழ்தினர். வான்படையின் பிறப்பு புலிகளின் புதிய போர்ப்பரிமாணம்.! கட்டுநாயக்கா சிங்கள வான்தளம் மீது வெற்றிகரமான ஒரு மரபுவழிக் குண்டு வீச்சுத் தாக்குதலுடன் தமது வான்படையின் பிறப்பைப் புலிகள்…
-
- 0 replies
- 887 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 1 reply
- 5.2k views
-
-
26.10.1987 அன்று இந்தியா இராணுவம் நடத்திய அளவெட்டி ஆசிரமப் படுகொலை அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள இந்த இந்து ஆச்சிரமம் இந்து மக்களின் வயோதிபர் மடமாகவும், கடந்த கால வன்செயல்களால் கடும் பாதிப்புற்ற இளஞ்சிறார்கள் கல்வி கற்கும் இடமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது. 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இருபத்தாறாம் நாள் இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அளவெட்டியில் அமைந்துள்ள இந்து ஆச்சிரமத்தின் மீது …
-
- 1 reply
- 1k views
-
-
27.07.1975 அன்று தமிழினத் துரோகி அல்பிரட்துரையப்பாவிற்கு தீர்ப்பு வழங்கிய தேசியத்தலைவர். புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும், துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில், தலைவர் பிரபாகரன் அவர்கள், தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடு, அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார். புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975 ஜூலை 27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்ப்ப…
-
- 0 replies
- 616 views
-
-
232 pictures http://eelamhomeland.com/gallery/thumbnails.php?album=38 Video http://www.eelamhomeland.com/eelamclipz/mu...p?vid=6b915970a
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பின் பின்னர். புலிகளின் தளபதி கிட்டு இரண்டாம் குறுக்குத் தெருவில் அகமுரண்பாட்டில் கிறனைட் தாக்குதலில் காலை இழந்த போது(1987 மார்ச்) யாழில் ஒரு வீட்டில் அமைந்திருந்த சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 57 க்கு மேற்பட்ட ஏதுமறியா அப்பாவி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட மற்றும் புளொட், ரெலோ போராளிகள் ஆதரவாளர்கள் பலர் அன்றிரவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அருணாவால் (செல்வசாமி செல்வகுமார்) சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை “கந்தன் கருணை” படுகொலை என அழைக்கப்பட்டது கந்தன் கருணை படுகொலை நினைவு நாள் . 1987ம் ஆண்டு பங்குனி 30 இல் …
-
- 45 replies
- 6.5k views
-