Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 6ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன். அவர்களின…

  2. இது கதையல்ல, தமிழினத்துரோக வரலாற்றின் ஒரு பதிவு. இது சம்பவமல்ல, ஓங்கி ஒலித்த மக்களின் குரல் ஒடுக்கப்பட்ட நிகழ்வு. நாட்டுப்பற்றாளர் மாசிலாமணி கனகரெத்தினம் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம் வீரப்பிறப்பு : 25-01-1950 வீரச்சாவு : 13-05-1988 இது கதையல்ல, தமிழினத்துரோக வரலாற்றின் ஒரு பதிவு. இது சம்பவமல்ல, ஓங்கி ஒலித்த மக்களின் குரல் ஒடுக்கப்பட்ட நிகழ்வு. திரு.கனகரெத்தினம் அதிபர் அவர்களின் நினைவுகளை எழுதுகின்றபோது மனதிலிருந்து எழுகின்ற நிழலாக ஜமகா(jamaka 125) உந்துருளியில் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலைக்கு 1982களில் வந்துசெல்லும் அந்த சிரித்த முகம்தான் அடிக்கடி நினைவில் ஊசலாடிப்போகின்றது. இப்படியான நல்ல தன்னார்வல தமிழ்ப்பற்றுக்கொண்டவரைத்தான் இந்த…

  3. http://www.youtube.com/watch?v=nlzDSwblu1k http://www.youtube.com/watch?v=H4oNGSoC114 http://www.youtube.com/watch?v=z0RStnATesU http://www.youtube.com/watch?v=aYdcnE4J5-Q

    • 0 replies
    • 860 views
  4. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. /////////// யாழில் இருக்க கூடிய அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் மகிந்த மாமாவின் பார்வை ஓன்று பட்டாலே போதும் என்று நினைக்காமல், கூட்டத்தில் வைக்கப்படும் வடையையும் வாய்ப்பானையும் திண்டிட்டு வருவதே தங்க கடமை என்று நினைக்காம.... மகிந்தா மாமாக்கு முன்னாடி எப்பிடி பேசுவது என்று நினைத்து பேந்த பேந்த முழிக்காமல் யாழ்ப்பான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.... யாழ்ப்பாண அபிவிருத்திக்கு தேவையான நிதிகள், வள பற்றாக்குறைகள்..... யாழின் சில பகுதிகள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சனைகள் போன்றவற்றை மகிந்தாவுடன்…

  5. யாழ்ப்பாணம் தற்காலத்தில் யாழ்ப்பாணம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களில் ஒன்றாக அதன் வட கோடியில் அமைந்துள்ள மாவட்டத்தையும், அம்மாவட்டத்தின் பிரதான நகரத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விட போர்த்துக்கீசர் கைப்பற்றுவதற்கு முன்னர் இலங்கையின் வடபகுதியில், இருந்துவந்த தமிழர் நாடும் யாழ்ப்பாண அரசு என்றே குறிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி, ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இலங்கையில் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே முரண்பாடுகள் உச்சக்கட்டத்திலிருக்கும் இக்காலத்தில், இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளுக்குப் பொருந்தும் விதத்தில், வெவ்வேறு ஆய்வாளர்களின் முடிவுகளுக்கு மு…

  6. ஊமைகளாய் - உணர்வுகளின் வெளிப்பாடாய் ! யாழ் பல்கலை மருத்துவ பீடத்தின் 32 ம் அணியினரின் 'ஊமைகளாய்' என்ற நாடகம் கைலாசபதி மண்டபத்தில் இன்று அரங்கேறியிருந்தது. உண்மையில் மருத்துவ பீட மாணவர்களிடமிருந்து நான் இத்தகையதொரு நாடகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தளவிற்கு சிறப்பாக 32 ம் அணியினர் தமது நாடகத்தை அரங்கேற்றியிருந்தார்கள். நான் பார்த்த நாடகங்களிலேயே மிகச் சிறந்த நாடகம் இது என்று தான் கூறுவேன். அந்தளவிற்கு 30 நிமிடங்களும் அரங்கு முழுவதையும் தங்களுக்குள் ஈர்த்துக் கொண்டார்கள். 'ஊமைகளாய்' குழுவினர். அரங்கத்தினுள் நாடகக் குழுவினர் சிறந்த இலக்கியம் என்பது மக்களுக்கு யதார்த்தத்தைப் புரிய வைப்பதாகவும், மக்களின் உணர்வு வெளிப்பாடாயும் இர…

  7. Insights Regarding Bullet Train in Periya Puraanam அறிவியல் தமிழ் மன்றம் தனது 76வது விழியத்தை வெளியிட்டுள்ளது. அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் கட + உள் பகுதியின் கீழ் இந்த விழியம் இடம்பெறும். இப்படிக்கு டாக்டர். செம்மல்

  8. http://www.orusite.com/watch.php?video=TkJOR-cJ3GI ஈழவன் இதை சிங்கள இணையங்களில் போட்டு விடுங்கள்...

    • 0 replies
    • 859 views
  9. சிறிலங்காவின் முப்படைகளின் சவாலை முறியடித்து 300 போராளிகளை மீட்டெடுத்த கடற்புலிகளின் வீர அத்தியாயம் மட்டக்களப்பிலிருந்து தளபதி ஜெயம் அவர்களோடு 300 க்கு மேற்பட்ட போராளிகள் வன்னியை நோக்கி புறப்பட்டிருந்தனர் நீண்டநாட்களின் பின்னர் காட்டுப்பாதைகளினூடு நகர்ந்து திருகோணமலைக் காட்டுப்பகுதியில் அமைந்திருந்த பாஸ்கர் முகாமிற்கு அவர்கள் வந்துசேர்ந்திருந்தனர். இந்தத் தகவல் எப்படியோ எதிரிக்குத் தெரிந்துவிட வன்னிக்கான காட்டுப்பாதைகளை வழிமறித்து இராணுவம் குவிக்கப்பட்டு 300 விடுதலைப்புலிகளையும் வன்னி நோக்கி நகர்வதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லையெனவும் அப்படி நகர்ந்தால் அனைவரையும் அழிப்போம் எனவும் சவால் விட்டிருந்தனர். அவசர அவசரமாக தலைவர் அவர்களால் கடற்புலிகளின் படகுக்க…

  10. வட்டுக்கோட்டை தீர்மானம்

  11. காத்மா காந்தி அறவழியில் போராடி வென்றாரே ஈழத்தமிழர்கள் ஏன் அப்படிப் போராடக் கூடாதென சிலர் புலம்புவதில் எந்த நியாயமுமில்லை. மகாத்மா வாழ்ந்த காலகட்டம் வேறு, அதை விட மகாத்மா காந்தி பெரும்பான்மை மக்களின் சார்பில் போராடியவர், அவருடைய போராட்டம் பெரும்பான்மையினர் சிறுபான்மைக் குடியேற்றவாதிகளுக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம். ஆனால், ஈழத்தமிழர்களின் போராட்டமானது சிறுபான்மைத் தமிழர்களின் இனவாதம் மிகுந்த சிங்கள, பெளத்த வெறிக்கெதிரான போராட்டம். அதனால் மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டத்தை ஈழவிடுதலைப் போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. 1983 ஆம் ஆண்டு நடந்த தமிழருக்கு எதிரான இனக்கலவரத்தின் பின்னர் சிங்கள அரசு தமிழர்களைக் கொண்று குவித்து பல இன்னல்களுக்கு உள்ளாக்கியது. 1983 இல் பிந்துநு…

  12. அது ஒரு அழகிய நிலாக்காலம் (யாழ்ப்பாணத்து ட்யூசன் காலம்) யாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்ன கலாசாரம் என்று யாரேனும்கேட்டால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் ட்யூஷன்கள் நிறைந்த கலாசாரம் என்று சொல்லும் அளவுக்கு 90களில் முதலாம், இரண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகள் முதல் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வானவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள் என பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற ட்யூஷன்கள் நிறைந்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே பாடத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமையும் இந்த ட்யூஷன்களுக்கே உண்டு. வேலாயுதம் அவர்களால் நடத்தப…

    • 0 replies
    • 858 views
  13. ஒரு குழு உருவாகீற்றாம்; ஏனையோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாம்; போராளிகள் ஒருங்கிணைக்கப்படுகினமாம்; இரண்டு வேவுக்காரர் போயிற்றினமாம்.... கூடுதலா மகிந்த மாமாவின்ர வீட்டுக்குத்தான் கல்லெறியப்போறாங்கள் போல கிடக்குது😜... எதுக்கும் அந்தப் பக்கம் போறாக்கள் கவனமா இருங்கோ!🤣🤣

  14. இந்தியாவின் கொழும்பு பயணத்தின் பின்னர் - வன்னியில் பொது மக்கள் மீது கடும் தாக்குதல் திகதி: 25.04.2009 // தமிழீழம் // [வன்னியன்] நேற்றைய தினம் கொழும்பிற்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சென்று திரும்பியதன் பின்னர் இன்று வன்னியில் கடுமையான தாக்குதல்களை சிறிலங்கா மேற்கொண்டுள்ளது. இதுவரை எமக்கு கிடைத்த செய்திகளின் படி இன்று காலையில் இருந்து கடுமையான விமானத் தாக்குதல்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. குறைந்தது 16 தடவைகள் விமானங்கள் வன்னிப் பகுதி மீது கடுமையான தாக்குதலை இதுவரை நடத்தியுள்ளன. அத்துடன், தரை வழியான தாக்குதல்களும் மிக மோசமாக நடத்தப்பட்ட…

  15. 12.04.1996 சிறிலங்காவின் கொழும்புத்துறைமுகத்தில் வைத்து கடற்படை கலங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு அடைந்த மாவீர்ர்களுக்கு வீரவணக்கங்கள் ae5566a4dfd347c73d65198797ce2eb1

  16. "எம்பி அப்பாவுக்கு " 93 " ஆனந்த நடமிட வாரும் ! நமதையன் சிவாவென்று வையகம் போற்றவே ! ஆனந்த நடமிடவாரும் !" வாய்ப்பறை போட்டெமை ஏய்த்து நின்றோரும் , வாங்கிக் குடிக்குமட்டும் சார்ந்து நின்றோரும் பேய்த்தனமாய்ப் பழி பேசியபேரும் பின்கதவால் செல்லும் பேர்களும் நாண ஆனந்த நடமிட வாரும் .. நமதையன் சிவாவென்று வையகம் போற்றவே !. " 1970 பொதுத்தேர்தல் பிரசாரத்தில் வல்வெட்டித்துறை கொற்றாவத்தையில் இடம்பெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் அமரர் சிவசிதம்பரம் அவர்களுக்கு நான் பாடிய பாடலின் தொடக்க வரிகள் அவை. "ஆனந்த நடமிடும் பாதன் " என்ற கேதார கௌளை ராகக் கீர்த்தனத்தை மாற்றி நாடகக் கவிமணி கரவைக் கிருஷ்ணாழ்வா…

  17. எறிகணைத் தாக்குதல்களால் கடந்த பத்து நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துப்பொருட்களும் இல்லாத அவலநிலை நிலவுவதாக கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு மாத்தளன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான இவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் வருமாறு: தாக்குதலில் ப…

    • 0 replies
    • 856 views
  18. அராலித்துறையிலே புலிகளின் சாதனை. சிங்களத்திற்கோ வேதனை.

  19. சிறிலங்காவின் இரத்மலானை வானூர்தி நிலையத்துக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வானூர்தி நிலையத்துக்கும் இடையேயான பயணிகள் வானூர்தி சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்பவுள்ளது. இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட வானூர்திகள் கொழும்பு - புத்தளம் - மன்னார் கடல் வழியாக சென்று குடாநாட்டின் தீவுகளையும் தாண்டி பலாலி வானூர்தி நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று, பலாலியில் இருந்தும் இதே பாதை ஊடாகவே இரத்மலானை வானூர்தி நிலையத்தை வானூர்திகள் வந்தடைந்தன. வன்னியில் போர் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து நாட்டின் தரைப்பகுதி ஊடாக வன்னிப் பகுதியால் வடக்கே வானூர்திகள் செல்வதற்கு நடவடிக்கை…

    • 0 replies
    • 855 views
  20. வணக்கம், எங்க கருணாரட்ணம் அடிகளாரின் நிழற்படம் எடுக்கலாம்? ஒரளவு பெரிதாக இருந்தால் நல்லது. நன்றி

    • 0 replies
    • 854 views
  21. 1991 ஆம் ஆண்டு இலங்கை அரசு, விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளுக்கான பொருளாதாரத் தடையை விதித்தது. அதன்படி எரிபொருள் வரத்துத் தடைப்பட்டது. எரிபொருள் தடைப்பட்டால், விவசாயம் நேரடியாகப் பாதிக்கப்படும். இதனால் பட்டினியால் வாடும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு வழிக்கு வருவார்கள் என்பதே அரசின் திட்டம். இந்தத் திட்டத்தைப் புலிகள் எப்படி முறியடித்தனர் என்பதை அவ்வியக்கப் போராளியொருவர் 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த தினசரியொன்றில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார். “...உழவு இயந்திரத்தின் தேவையை எமது சொந்த வளத்தால் மாற்றீடு செய்ய நாம் யோசித்தோம். வன்னிப் பிராந்தியத்தின் இன்னொரு பெரும் வளமான காளை மாடுகளைப் பயன்படுத்த எண்ணினோம். இதன்படி 1991 ஆம் ஆண்ட…

    • 4 replies
    • 854 views
  22. விக்கிரபாகு - சிவாஜிலிங்கம் யாழில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

    • 0 replies
    • 854 views
  23. கலைச்சொல் விழியங்கள் கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 விழியம் எண் : 0001 இந்த விழியத்தின் மூலம் விழியமாக வெளியிடப்பட்டுள்ள கலைச்சொற்கள் : 0001 - 0005 இன்னும் விழியங்களாக வெளியாக காத்து நிற்கும் கலைச்சொற்களின் எண்ணிக்கை : 7,99,999 சொற்கள் பெறப்பற்ற நூல்: அறிவியல் தமிழ் தந்தை திரு.மணவைமுஸ்தபா அவர்கள் எழுதி வெளியிட்ட மருத்துவக் களஞ்சியப் பேரகராதி (1199 பக்க நூல் ) நூல் வெளியிட்டாளர்கள் : மணவை பதிப்பகம் என் தந்தை உருவாக்கிய சொற்களை விழியமாக உருமாற்றுவது தமிழுக்கு, என் தந்தைக்கு நான் ஆற்றும் கடமையாகும். எட்டு லட்சம் கலைச்சொற்களை பல்லாயிரம் விழியமாக உருமாற்றும் இந்த பணியில் என்னுடன் மாணவர்களும் இணைவார்கள்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.