எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
பரபரப்பு ரிஸியின் பேட்டி பேட்டி கண்டவர் இளையபாரதி http://www.youtube.com/watch?v=HhO6mm46-hw&NR=1 http://www.youtube.com/watch?v=bpuwmYHFF_Y&feature=related
-
- 11 replies
- 3.1k views
-
-
20 வருடத்தில் இலங்கையின் தலைவர் ஒரு தமிழராம்.சொல்கிறார் சுதர்சனம் நாச்சியப்பன். http://www.youtube.com/watch?v=iBVRWLi6tJ4&feature=player_embedded http://www.youtube.com/watch?v=NDLMQ77lvv4&feature=player_embedded http://www.youtube.com/watch?v=lwsznu6MV_g&feature=player_embedded http://www.youtube.com/watch?v=rjLP2n9bzuI&feature=player_embedded
-
- 0 replies
- 991 views
-
-
தமிழர்களுக்கு சிறிலங்காவை விட சிறந்த நாடு இல்லையாம் http://www.unmultimedia.org/tv/webcast/2010/09/sri-lanka-general-debate-65th-session.html
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இலங்கை பயங்கரவாத அரசங்கத்தால் மிக வேகமாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, இது இனப்படுகொலக்கு ஒப்பானது, இதை தடுக்க ஏன் புலத்தில் பாரியளவில் போராட்டங்கள் செய்யப்படவில்லை ? இதை சர்வதேச ரீதியாக போராடி தடுக்கமுடியாதா? இதை தடுக்க என்ன என்ன வழிகளில் போராடலாம்? இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்
-
- 5 replies
- 970 views
-
-
எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை விடுதலையை - எம் உணர்வை - மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே; வாழ்வின் வெற்றிதனை - விடுதலை வேட்கையாகக் கொண்டு - மொழி உணர்வை தமிழ் உணர்வென - என் கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே; வீழும் ஒரு தோல்வியில் கூட - பாடம் உண்டென மீண்டு - எமை மெல்ல மெல்ல ஒருங்கிணைத்து ஒரு தேசமாய் வளர்த்தவரே; அடங்கிப் போனவள் கையில் ஆயுதம் பிடிக்கவும் அடிமை என்றெண்ணியவனுக்குத் திருப்பியடிக்கவும் உயிர் பறித்துப் போனவனிடம் இருந்து - எம் விடுதலையை மீட்கவும் பாடம் புகட்டியவரே; ஒழுக்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் போதித்து வீரத்தை எம் குழந்தைகளுக்கும் ஊட்டி - தேசம் என்றால் எது என்றும், அதை தமிழன் ஆண்டால் எப்படி இருக்கு…
-
- 0 replies
- 814 views
-
-
அன்புடையீர் வணக்கம், ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம். பாடல் வரிகள்: வித்யாசாகர் இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் 'திரையிசை தென்றல் ஆதி' மிக்க நன்றிகளுடன்.. வித்யாசாகர் Download
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 899 views
-
-
லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்…
-
- 0 replies
- 599 views
-
-
நாய்கள் குரைக்கட்டும்! வண்டிகள் நகரும் ! இது ஒரு ஆங்கில பழமொழியின் வடிவம் . எங்கள் அண்ணன்மார் அன்று நடந்தார் ! கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் உறுதியாக நடந்தான் ! முதல் எதிரி சிங்களவன் அல்ல தமிழன் தான் ! தமிழ் போலிஸ் அதிகாரிகள் தான் எங்கள் போரை இளையோரை காட்டி கொடுத்ததும் சித்திரவதை செய்தும் சிங்கள பேரினவாத அரசின் பிச்சை காசுக்காக அன்னை மண்ணை அடிமை ஆக்கினார் ! அன்று சுதந்திர போராட்டத்தின் தடை கற்கள் இந்த சிங்கள அரசின் கூலிக்காக மாரடித்த போலீஸ் வேலை பார்த்த சில தலைவர்கள் ! பின்னர் வந்தது சில அரசியல் வாதிகள் ! வாக்குக்காக இளையோரை சூடேற்றி தூக்கு மேடை பஞ்சு மேதை என்று உரக்க கூறியவர் , அதை இளையோர் நிஜமாக்கி ஆயுதம் எடுக்க ஓடி ஒளித்தார் சிங்கள குகையில் சிலர் ! அதன்…
-
- 0 replies
- 727 views
-
-
... ஈழத்தமிழினம் வறலாற்றில் மறக்க முடியாத ரணங்களாகிப்போன மே18 முடிந்து, ஓரிரு வாரங்களில், வார இறுதி நாட்களில் நடைபெறும் மேற்கு லண்டனிலுள்ள ஓர் தமிழ்ப்பாடசாலையில், சில பெற்றோர்கள் தம் உறவுகளுக்கு ஏற்பட்ட அழிவுகளின் தாக்கங்களை எடை போட்டுக் கொண்டிருக்க, அப்பாடசாலையின் தலைவர் ... அமைதியான/படித்த மனிதன் ... உரையாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி, இனி இங்கு அரசியல் பேசாதீர்கள்!? பட்டது போதும்!!?? அழிவுகள் போதும்!!!??? ... எல்லாவற்றையும் அழித்துப் போட்டான் அந்தப் பிரபாகரன்!!!!!!!!???????? .... ... அவரின் வாய்களிலிருந்து வார்த்தைகள் வரவில்லை மாறாக விரக்தி/கோபங்களின் உச்சத்தில் அனல் பறந்தது!!! ... கதைத்துக் கொண்டிருந்தவர்களும் நிறுத்தி விட்டனர்!! ... ஏனெனில், அங்கு நின்றிருந்த அன…
-
- 45 replies
- 5.4k views
-
-
கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம்...!! போராடி; தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் - ஊர்திரும்பா வேதனையில் ஈழக்கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட - ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி - மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் - சொட்டிய ரத்தம் எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ??????? விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல் எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ???? வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில் துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும் மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே.. சிரிக்கும் சிரிப்பில்…
-
- 0 replies
- 693 views
-
-
நேற்று ஒரு அம்மாவின் உரையினைக் காணொளியில் பார்த்தேன். அறுபதைத் தாண்டிய வயது, குட்டையான, சற்றுப் பருமனான, பரந்த வட்ட முகமுடைய, சேலைக்கு மேல் குளிராடை போட்ட, கண்ணாடி அணிந்த ஒரு அம்மாவின் உரை அது. இவ்வாண்டின் மாவீரர் வாரம் சார்ந்து ஒழுங்கமைந்த ஒரு நிகழ்வின் காணொளி. அந்த அம்மாவின் மகன் மாவீரர். பயிற்சிப் பாசறையில் குண்டொன்று வெடிக்கப்போகின்றது என்று தெரிந்த மாத்திரத்தில், தான் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அறுபது பயிலுனர்களைக்காப்பதற்காகத் தான் குண்டின்மீது படுத்து உயிர்க்கொடை செய்த மகன் பற்றி அந்த அம்மா தன் பரந்த முகத்தில் கண்கள் நடமிடக் கூறினார். எனக்குள் பீறிட்ட உணர்வு மேலீடு காரணமாய் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாது போனதால் அம்மாவின் மிகுதி உரை எனது மூளையில் பதியவில்ல…
-
- 34 replies
- 3k views
-
-
ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கல்லறையில் இம்முறை தீபங்கள் ஏற்ற முடியாதுதான். நீங்கள் உறங்கிய கல்லறைகள் சிதைக்கப்பட்டன சிதைக்கப்பட்ட இடத்தில் நரிகளின் கொண்டாட்டம் ஆனாலும் உங்களுக்காக தமிழீழ மக்கள் யாவரினதும் இதயங்களில் தீபங்கள் எரியும். நாளை தேசம் மீளும் போது உங்கள் கல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும். மாவீரர் நாள் 2010 புதிய வீடியோ http://www.youtube.com/watch?v=UyyOrAqN6gM
-
- 0 replies
- 767 views
-
-
கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன. கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
Save Tamils Visual Media வழங்கும் "வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி" |ஆவணப்பட வெளியீடு | நவம்பர் 20 |சனிக்கிழமை| மாலை 5 மணி| எம்.எம் திரையரங்கு |பெரியார் சாலை|கோடம்பாக்கம் பாலம் அருகில் சோமிதரனின் "வெடித்தநிலத்தில் வேர்களைத் தேடி - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்" Since 10 B.C till May 2009 20 நவம்பர் வெளியீடு இடம்: எம். எம். அரங்கம், கோடம்பாக்கம் பாலம் அருகில், பெரியார் சாலை நேரம்: மாலை மணி ஐந்து http://save-tamils.org/eventscalendar/icalrepeat.detail/2010/11/20/100/-/Njg4NTYxNTJlNjI2MTUxOTgyMWYyYzUzYmJiMGEzM2Q=.html Save Tamils Movement (A group of IT professionals & Youths) savetamil@gmail.com www.save-tamils.org 9488627377…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிரந்தம் வடிவில் வரும் எமன்: தமிழ்ப் பகைவர் விழித்திருக்க... தமிழர்கள் தூங்கலாமா? ‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன். கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்…
-
- 0 replies
- 990 views
-
-
தமிழன் நினைவும் கனவும் http://www.tgte-us.org/video_1/My_Remembrance_and_hope.html
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் அறுபது ஆண்டுகளாக பத்திரிகைத் துறையோடும் படப்பிடிப்பு (Photography) துறையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் திரு. சங்கர கம்பர் கதிர்வேலு. எங்கே எந்த நிகழ்வு நடந்தாலும் அங்கே 'கமெரா'வோடு நிற்பார் கதிர்வேலு. இதனால், கதிர்வேலுவைத் தெரியாதவர்களும் இல்லை. கதிர்வேலுவுக்குத் தெரியாதவர்களும் யாழ்ப்பாணத்தில் இல்லை. அரசியல், இலக்கியம், கல்வி, சமூகம், நிர்வாகத்துறை என எல்லா இடங்களிலும் கதிர்வேலு செல்வாக்குமிக்க மனிதாராகியே விட்டார். இதற்குக் காரணம் தன்னிடம் இருந்த ஒரு கமெராவும் நேர்மையான தொழில் முறையும்தான் என்கிறார் கதிர்வேலு. இந்த அறுபது ஆண்டுகளில் பல தலைமுறைகள் மாறிவிட்டன. ஆட்களும் தலைவர்களும் நடைமுறைகளும் போக்குகளும் மாறிவிட்டன. ஆனால், கதிர்வேலு மாறவேய…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மறைக்கும் (வெள்ளையடிக்கும்) முயற்சியையே சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொண்டுவருவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களான அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை ஆகியன தெரிவித்துள்ளன. அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் தலைவர் லூயிஸ் ஆர்பர், மனித உரிமை கண்காணிபகத்தின் தலைவர் கீனெத் றொத், அனைத்துலக மன்னிப்புச்சபையின் தலைவர் சாலி செற்றி ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் த நேசன் என்ற ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்கக்குழு அனைத்துலகத்தின் குறைந்தபட்ச தராதரத்தை கூட கொண்டிரு…
-
- 0 replies
- 826 views
-
-
-
- 6 replies
- 4.2k views
-
-
-
பகுதி ஒன்று 1997 முதல் இலங்கை சென்றுவருகிறேன். முதலில் கிரிக்கின்ஃபோ வேலையாக. இப்போது கிழக்கு பதிப்பகம் வேலையாக. மொத்தம் 30 தடவையாவது போயிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் இம்முறைதான் யாழ்ப்பாணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. யாழ்ப்பாணம் நகரில் மத்தியக் கல்லூரி வளாகத்தில் கல்விக் கண்கட்சி ஒன்று நடைபெற்றது. இரண்டு நாள்கள். இது இரண்டாவது ஆண்டு. சென்ற ஆண்டு போர் முடிவுற்ற நிலையில் அந்தக் கண்காட்சி நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர் என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். அவர் ஒரு சிங்களவர். 2009-ல் அவர் யாழ்ப்பாணம் வந்தது அதுவே முதல்முறையாம். பயமாக இருந்தது என்றார். திடீரென தமிழர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அடித்துவிடுவார்களோ என்ற பயம். அப்படி ஏதும் நடக்கவில…
-
- 6 replies
- 1.4k views
-
-
பான்கி மூன் குழு போர்க்குற்றம் தொடர்பில் அறிக்கைகளை கோருகின்றது ஐ நாவும் தமிழர் நீதியும் வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தமது ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், அதற்குரிய ஏற்பாடுகள், மற்றும் உதவிகளைச் செய்யவும் பிரித்தானிய தமிழர் பேரவை ஏனைய தமிழ் அமைப்புக்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்றுவரை ஐ. நா. வின் இணையத்தளங்களில் இதி பற்றிய படிவங்கள் தரப்படவில்லை . ஐ நாவின் சிறிலங்கா மீதான போர்க்குற்…
-
- 6 replies
- 3k views
-
-
பிரபாகரன் வருவாரா..?' என தமிழ் இன உணர்வாளர்களே எதிர்பார்த்துக் கிடக்க பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளோ, இறுதிக் காலத்தில் தன்னைக் காணப் பிள்ளைகள் வருவார்களா என புத்திர பாசத்தில் ஏங்குகிறார்!பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, கடந்த ஜனவரியில் இறந்ததில் இருந்தே, தனியாகக் கிடந்து அவதிப்படுகிறார் பார்வதி அம் மாள். கணவன் இறந்ததை உணர்ந்தும் உணராமலும் அவரை நினைத்தே அழுது கொண்டு இருந்தவரை, ஒருவாறு தேற்றி மருத்துவ சிகிச்சைக்காக மார்ச் 2-ம் தேதி மலேசியாவுக்குக் கூட்டிச்சென்றார்கள். அங்கு இருந்து தமிழகத்துக்கு அழைத்துவந்து, திருச்சியில் சிகிச்சை அளிக்கவும் அவர் குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஏப்ரல் 16-ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தவரை, கீழே இறங்கவிடாம…
-
- 0 replies
- 935 views
-
-
அரசின் இழப்புகளை ஈடுசெய்ய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களை பயன்படுத்த திட்டம் தென்னிலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள இழப்புகளை வட மாகாண யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து ஈடு செய்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை தென்னிலங்கைக்கு அழைத்து வந்து ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வந்த ஜீ எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆடைத் தொழில் துறை பாரிய இழப்பை சந்தித்து. இதனை அடுத்து அதில் பணியாற்றியவர்கள் ஆட்குறைப்…
-
- 0 replies
- 887 views
-