அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது. N 76 Views உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது. அமெரிக்கா அந்த சந்தையில் கட்டாயம் இணையவேண்டும் அல்லது பின்னால் நிற்கவேண்டும். ட்ரோன் போர்முறை என்பது இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகளாவிய பாதுகாப்பு விடயத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அல்கெய்தா (al Qaeda)போன்ற அரசல்லாத தரப்புகள் முதல் கடந்த தைமாத்தில் ஈரானிய மேஜர் ஜெனரல் காசிம் சொலைமானியை (Qasem Soleimani) கொலை செய்ததுவரை ஆயிரக்கணக்கான ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது. குர்திஸ்தானிய த…
-
- 0 replies
- 516 views
-
-
உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை ; பிறப்புறுப்பு சிதைப்பினால் 230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு - பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் அதிர்ச்சித் தகவல் 25 Nov, 2025 | 11:23 AM உலகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர், அல்லது 736 மில்லியன் பெண்கள், பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். உலகில் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர், 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்ற…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
உலகளாவிய உணவு நெருக்கடி: தற்செயலானதா, திட்டமிடப்பட்டதா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், அண்மையில் ‘பசியின் சூறாவளி மற்றும் உலகளாவிய உணவு முறையின் உருக்குலைவு’ குறித்து கவலையுடன் பேசினார். விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்து உணவு, எரிபொருள், உரங்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதாகவும், இது ஏழைகளைக் கடுமையாகப் பாதித்து, உலகம் முழுவதும் அரசியல் ஸ்திரமின்மை, அமைதியின்மைக்கு வித்திடுவதாகவும் அவர் கூறினார். உலகளாவிய உணவு நெருக்கடி பற்றி எமக்குச் சொல்லப்பட்டாலும், நிலையான உணவு முறைகள் குறித்த சர்வதேச நிபுணர்கள் குழுவின் கூற்றுப்படி, தற்போது போதுமான உணவு உள்ளது; உலகளாவிய உணவு வழங்கல் பற்றாக்…
-
- 0 replies
- 296 views
-
-
உலகளாவிய கோப்பி நெருக்கடி: எனது குருதியே, உனது கோப்பி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 25 வியாழக்கிழமை, பி.ப. 06:24Comments - 0 நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள், எவ்வாறு எம்மை வந்தடைகின்றன என்பதை, பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதில்லை. பெட்டிக்கடைகள் இருந்த காலம் போய், இன்று மாபெரும் பல்பொருள் அங்காடிகளில், பொருள்களை வகைவகையாகப் பிரித்து, அடுக்கி வைத்திருப்பவற்றில் இருந்து, தெரிந்து வாங்குவது வழக்கமாகிவிட்ட நிலையில், பொருள்கள் குறித்த சிந்தனைகளும் அது பற்றிய சிந்தனை முறைகளும் எம்மிடம் மாற்றமடைந்து விட்டன. ஊரில் உள்ள பெட்டிக் கடைக்காரரிடம், ஒரு பொருளை வாங்கும் போது, அவருடனான உரையாடல், எமக்கு அந்தப் பொருள் பற்றியும் அந்தப் பொருளை அவர் எங்கிருந்…
-
- 0 replies
- 694 views
-
-
உலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி? பட மூலம், Groundviews 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் மிருசுவில் கிராமத்தில் ஐந்து வயது, பதின் மூன்று வயது மற்றும் பதினைந்து வயது சிறார்கள் உள்ளிட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த எட்டுத் தமிழ்க்குடிமக்களைப் படுகொலை செய்த இராணுவக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க, 2015ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். 2019 ஏப்ரல் மாதம் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட இக்கொலையாளிக்கு, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 2020 மார்ச் 26ஆம் திகதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார் என்ற செய்தி வெளியிடப்பட்டது. பொதுமன்னிப்பு தொடர்பாகப் பல மாதங்…
-
- 0 replies
- 499 views
-
-
உலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் : பிரபாத் பட்னாயக் – தமிழில்: ஆர். விஜயசங்கர் March 31, 2020 - admin · அரசியல் கொரோனோ ஒரு நெருக்கடியான காலத்தில் எல்லோருமே சோஷலிஸ்டுகளாகிறார்கள் என்று சொல்வார்கள். சுதந்திர சந்தை பின்னே சென்று உழைக்கும் மக்களுக்கு பலனளிக்கும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில் அனைவருக்கும் ரேஷன் வழங்கப்பட்டது. இதனால் ஒரு சராசரித் தொழிலாளி முன்னெப்போதையும் விட ஊட்டம் பெற்றார். தனியார் நிறுவனங்கள் போருக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென்று ஆணையிடப் பட்டது. இது திட்டமிட்ட பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வந்ததற்கு ஒப்பாகும். உலகளாவிய நோய்ப் பேரிடரின் தாக்கத்தில் இன்று உலகம் இருக்கும் நேரத்தில், அது போன்ற ம…
-
- 0 replies
- 738 views
-
-
நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம்: மக்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு! puthinam நம்மை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் எதிர்கொள்ள தயாராவோம்- நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம் என்று தமிழீழ மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நம்பிக்கை அழைப்பு விடுத்துள்ளனர். புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (07.01.06) "சேர்பியாஇ பொஸ்னியாவைப் போல் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் விரைவில் சிறிலங்கா" என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரை: சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கும் சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறப்புக் கட்டுரை: உலகின் எதிர்காலம்: அனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய் மின்னம்பலம் ராஜன் குறை காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புரட்சிகரமான வாக்குறுதியைக் கொடுத்தது. அது வறுமையில் இருப்பவர் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருமானமாக 6,000 ரூபாய் தருவதாகச் சொன்னது. இந்த வாக்குறுதி அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், தேர்தலுக்குக் குறைந்த நாட்களுக்கு முன்னர் இதை அறிவித்ததாலும், கட்சியினரால் மக்களிடையே இந்தப் புரட்சிகர திட்டத்தை விளக்கச் சொல்லி பிரச்சாரம் செய்ய முடியாததாலும் நியாயமான அளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. எதிர்முனையில் நரேந்திர மோடி அரசு வருடம் 6,000 ரூபாயை மூன்று தவணைகளாகத் தருவதாக அறிவித்து, முதல் தவணையை உட…
-
- 1 reply
- 500 views
-
-
உலகின் தலையீடு நடக்கக்கூடியதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. சிங்கள அரசுகள் தாமாகத் தீர்வைத் தரப்போவதில்லை என்பதால் உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் போன்ற உலக அமைப்புகள் தலையிட்டு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நடுநிலை வகிக்கவேண்டும் என்பதே அந்த ஆயுதம். 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு கூட்டு இணக்கத்தை ஏற்படுத்தினார். அரச தலைவருக்கான தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்பத…
-
- 0 replies
- 385 views
-
-
-
உலகின் மகா கூட்டு ! (அமெரிக்கா + இந்தியா OUT) அ. நிக்ஸன்
-
- 0 replies
- 751 views
-
-
சர்வதேச அரசியலில் பூகோள அரசியல் சார்ந்து அதிகாரம் மிக்க நாடுகள் இராஜதந்திர ரீதியாக தமது சுய நலன் சார்ந்தோ அல்லது அவர்கள் மூலோபாயம் சார்ந்தோ சர்வதேச அரசியலில் பொய் சொல்லி வருவதை பார்க்கிறோம். Selfish lies and strategic lies அரசுகள் கூறும் இப்படியான பொய்கள் அவர்களுக்கு நன்மையாகவும் முடிகின்றன அதே வேளையில் தோல்வியாகவும் முடிகின்றன. அரசுகளுக்கு இடையிலான யுத்தங்களுக்கும் குறிப்பாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவால் சொல்லப்பட்ட அனைத்து பொய்களும் இறுதியில் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் எல்லா நேரத்திலும் அது வெற்றி அளிக்காததற்கான பல காரணங்களும் உண்டு. அதிகாரம் கொண்ட இந்த அரசுகளின் பொய்கள் குறித்து அரசியல் வெளியுறவு ஆய்வாளர்…
-
- 1 reply
- 698 views
-
-
உலகின் மிகவும் பலம்பொருந்திய பதவி – பைடனுக்கு காத்திருக்கும் இடர்ப்பாடுகள் Bharati November 11, 2020 உலகின் மிகவும் பலம்பொருந்திய பதவி – பைடனுக்கு காத்திருக்கும் இடர்ப்பாடுகள்2020-11-11T17:21:44+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore உலகின் மிகவும் பலம்பொருந்திய மனிதர் என்ற பதவி அந்தப் பதவிக்கு வந்திருக்கக்கூடியவர்களில் அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமானவர் என்று கருதக்கூடிய ஒருவரின் தோள்களில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதற்கு இன்னமும் ஒரு சில மாதங்கள் இருக்கின்றன. அந்த இடைப்பட்ட கால கட்டம் கூட இடர்மிக்கதாகவே இருக்கப்போகிறது. …
-
- 0 replies
- 375 views
-
-
-
- 18 replies
- 1.9k views
-
-
உலகை உலுக்கிய அமெரிக்க லஸ்வோகஸ் படுகொலை பயங்கரம் அமெரிக்க சமூகம் பிறழ்கிறதா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) ஐம்பதினாயிரததுக்கு மேற்பட்ட இரசிகர்கள் திரண்டிருந்த மைதானத்தில் பிரபலமான இசைக்குழுவின் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை திடீரென துப்பாக்கி சன்னங்கள பத்து நிமிடஙகள் வரை அடுக்கடுக்காக வெடித்தன. ஐம்பதிற்கு மேற்பட்டோர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இக் கொலை பாதகம் எவ்வாறு நடைபெற்றது, இதற்கு சூத்திரதாரி யார் என்பதை சம்பவம் இடம் பெற்று ஒரு மணித்தியாலத்திற்குள் பொலிஸார் கண்டுபிடி…
-
- 0 replies
- 526 views
-
-
உலகை திரும்பிப்பார்க்க வைத்த அரசியல் சந்திப்பு இந்த 2018ஆம் ஆண்டின் தலையாய அரசியல் நிகழ்வு என்றால் ஜுன் மாதம் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற உச்சி மாநாடு என்பது எவரும் எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமாகும். உலகின் அரசியல், பொருளாதார ஆற்றல்களில் மிகப்பலமான அமெரிக்க நாட்டின் பதவியிலிருக்கும் ஜனாதிபதியும்,கம்யூனிச ஆட்சி நடைபெறும் நாட்டின் வெளியுலகில் பெருமளவில் பயணிக்காத தலைவரும் சந்தித்தனர். உச்சிமாநாடு நடத்தினர் என்பது உலக சமாதானத்தை நேசிக்கும் எவரும் பெருமைப்படத்தக்க நிகழ்ச்சியாகும். ஜூன் 12ஆம் திகதி உச…
-
- 0 replies
- 483 views
-
-
உளம் சார்ந்த பிரச்சினைகளால் வளம் குன்றும் மக்கள் ஆரோக்கியம் என்றால் என்ன? “நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன்” என ஒருவர் கூறினால், அது வெறுமனே உடல் சார்ந்த ஆரோக்கியமா? அதன் உள்ளார்ந்த பொருள் என்ன? ஆகவே, இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் பின்வருமாறு விளக்கம் தருகின்றது. ஆரோக்கியம் என்பது, நோயினால் பீடிக்கப்படாததும் இயலாமையில் இருந்து விடுபட்டதுமான நிலை மாத்திரமல்ல; ஒருவர் தம் உடல், உளம், சமூகம் மற்றும் ஆன்மீகத் தளங்களில், அடையக்கூடிய அதி உயர்ந்த நிலையே ‘ஆரோக்கியம்’ எனலாம். ஆரோக்கியம், மனிதனின் அடிப்படைப் பிறப்புரிமைகளில் ஒன்று ஆகும். இந்த வியாக்கியானத்தின் அடிப்படையில் தற்போது ஈழத் தமிழ் மக்கள் ஆரோக்கியமான …
-
- 0 replies
- 492 views
-
-
உளவாளி படுகொலை முயற்சி பிளவுபடும் உறவுகள் இங்கிலாந்து தேசத்தின் சாலிஸ்பரி நகரம். நவீன வாழ்க்கையின் பர பரப்புக்கள் இல்லாத, தேவாலயங்கள் நிறைந்த இடம். ஞாயிறு ஆராதனைகளைத் தொடர்ந்து பொதுமக்களின் நடமாட்டம் குறைந்திருந்த மாலை நேரம். இங்கிருந்த பொது வாங்கில் இரண்டு பேர் சுயபிரக்ஞை அற்ற நிலையில் விழுந்து கிடந்ததை மக்கள் அவதானித்தார்கள். ஒருவர் முதியவர். மற்றவர் நடுத்தர வயதைச் சேர்ந்த பெண். பெண்ணின் வாயில் இருந்து நுரைகள் ஒழுகின. கண்கள் திறந்திருந்தன. விரைந்து செயற்பட்ட பொலிஸார் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இந்தச் சம்பவம் கடந்த நான்காம் திகதி இடம்பெற்றது. இதன் விளைவுகள் சர்வதேச அரங்கில…
-
- 0 replies
- 700 views
-
-
உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா? பொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே, 1983ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ (ஆடிக்கலவரம்) ஆகும். இதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் 1958, 1977ஆம் ஆண்டுகள் என, இனக்கலவரங்களுக்கு இயல்பாக்கப்பட்டார்கள். ஆனாலும், நாட்டின் தெற்கு, மலையகப் பகுதிகளில் நீண்ட பல காலமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரித்தெடுத்து, மீதியின்றி துரத்தப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர். நன்கு திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட…
-
- 0 replies
- 472 views
-
-
உள் முற்றம்: இலங்கையில் சாதி,நீதி, சமத்துவம் பற்றிய அரசியல் சொல்லாடல்: ஜயதேவ உயங்கொட அறிமுகம் சமூக சீர்திருத்தத்தை நோக்கிய சமூக அல்லது அரசியல் முயற்சி பற்றிய பிரக்ஞை இன்மை இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தின் ஆவலைக் கிளறும் ஒரு முக்கிய அம்சமாகும். 1999ம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் சம வாய்ப்பு பற்றிய பொதுக்கொள்கைச் சட்டம் ஒன்றுக்காக சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தும் தனது திட்டத்தை கைவிட்ட போது இலங்கையின் சமகால அரசியலிற் காணப்படும் இத்தனியியல்பு பலரதும் தீவிரமான கவனத்தை ஈர்த்தது. அரசாங்கத்தின் சம வாய்ப்புச் சட்டமூல வரைவு, அகில இலங்கைப் பௌத்த காங்கிரஸ், பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் என்பன போன்ற சிங்களத் தேசியவாதச் சக்திகளினால் எதிர்க்கப்பட்டது. அ…
-
- 2 replies
- 1.9k views
-
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை தக்கவைக்குமா? இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் புதிய உள்ளூராட்சி சட்டத்திருத்தங்களுடன் கலப்பு முறையில் நடைபெறவுள்ளது. இரண்டு வருடகாலம் ஒத்திவைக்கப்பட்டுள்ள இத் தேர்தலானது எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி பத்தாம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலானது அடிமட்ட அரசியல் பிரதிநிதிகளை பிரதேச, நகர, மாநகர சபைகளுக்கூடாக தெரிவு செய்கின்ற ஒரு தேர்தலாகவே பார்க்கப்பட்டாலும் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு முக்கியத்துவம் மிக்க தேர்தலாக அமைந்துள்ளதாக அர…
-
- 0 replies
- 188 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களின் தோல்விக்கான காரணங்கள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலைத்தொடர்ந்து சபைகளுக்கான மேயர்கள் நகர முதல்வர்கள் மற்றும் தவிசாளர்கள் உப நிலைப்பதவியாளர்கள் உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டு உள்ளூராட்சிசபைகள் இயங்கு நிலை பெறத்தொடங்கியுள்ளதை பத்திரிகை செய்திகளிலும் அறிக்கைகள் விடுக்கப்படுவதைக்கொண்டும் அறிந்து கொண்டிருக்கிறோம். புதிய பதவிகளை ஏற்றுக்கொண்டவர்கள் ஆர்வத்துடனும்விசுவாசத்துடனும் செயற்படப்போவதாகவும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட சபைகளை உயர்ந்த தரத்துக்கும் வளர்ச்சி நிலைக்கும் ஆளாக்கப்போவதாகவும் ஆர்வத்துடன் அற…
-
- 0 replies
- 2.5k views
-
-
பேசப்படும் எல்லாவித சமாதானங்களும் உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளாய் அல்லாமல் ஒடுக்குமுறைகளை நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளாய் உள்ளன. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச அரசியல் சக்கரத்தில் சூழலும் அலகுகளாகவே உள்ளன. இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கானது “நல்லிணக்கம்” என்ற ஓர் அழகிய, கவர்ச்சிகரமான, இனிமையான வார்த்தைக்கு ஊடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கண்டத்திற்குக் கண்டம், பிராந்தியத்திற்குப் பிராந்தியம் சூழல் சார்ந்த நுணுக்கமான வேறுபாடான வார்த்தைகளால் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் மேற்படி “நல்லிணக்கம்” என்ற பொதுப் பொருளே அதிலுண்டு. இத்தகைய சர்வதேச அரசியல் கோட்பாட்டை அதற்குரிய பரிமாணத்தில் புரிந்து கொள்ளாமல் எந்தொரு நாடும் உள்நாட்டு ரீதியாகவோ அன்றி வெளிநாட்டு …
-
- 0 replies
- 399 views
-
-
உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? - யதீந்திரா அரசாங்கம் மிகவும் அவசர அவசரமாக சில விடயங்களை அரங்கேற்றி வருகிறது. மக்களுடனான கலந்தலோசனைக்கான செயலணி (Consultation Task Force), காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போதே, குறித்த அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. அவ்வாறாயின் இதுவரை மக்கள் வழங்கிய ஆலோசனைகளின் பெறுமதி என்ன? அரசாங்கத்தின் மேற்படி செயலானது அரசாங்கம் விடயங்களை இதயசுத்தியுடன் அணுகவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உண்மை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள…
-
- 0 replies
- 479 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசிற்கு ஏற்ற முறையில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை விரும்பும் இந்தியா - கொழும்புப் பிரதிநிதிகளின் ஆலோசனையுடன் பூச்சிய வரைபு தமிழர்கள் ஒற்றையாட்சியை ஏற்பதற்கான பரிந்துரைகள் காலிமுகத் திடலில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களில் சிங்கள மக்களுடன் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பங்குபற்றியதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் மாற்றங்கள் ஏற்படுமென ஜெனீவா மனித உரிமைச் சபையின் பூச்சிய வரைபில் (zero draft) நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இக் கருத்தின் ஊடாக, ஈழத்தமிழர்களுடைய பிரதான அரசியல் நியாயப்பாடுகள் புறம் தள்ளப்பட்டுள்ளன. ஆணையாளர் மிச்…
-
- 1 reply
- 251 views
-