Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. 26 FEB, 2024 | 11:09 AM பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 30 வருடங்களுக்கும் அதிகமான சிறைத்தண்டனையை ஆர்க்டிக் பிராந்தியத்தின் தொலைதூர சிறையில் அனுபவித்துக் கொண்டிருந்த அலெக்சி நவால்னியின் மரணம் விளாடிமிர் புட்டின் கட்டியெழுப்பிய அரசில் எதிர்ப்பியக்கத்தினதும் மாறுபட்ட கருத்துக்களினதும் இன்றைய அந்தஸ்தை அதிர்ச்சிக்குரிய வகையில் நினைவூட்டுவதாக இருக்கிறது. பல வருடங்களாக கிரெம்ளினின் முக்கியமான எதிர்ப்பாளராக நவால்னி விளங்கி வந்திருக்கிறார். 2020ஆம் ஆண்டில் அவருக்கு நஞ்சூட்டிக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்றில் உயிர்தப்பிய அவர் சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டார். 'சுதந்திரத்துக்காக போராடுவதற்காக' திரும்பிவந்த அவர் மீண்டும…

  2. எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம். - நிலாந்தன் 28 ஜூலை 2013 அண்மையில் யாழ்ப்பாணத்தில் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் யாழ். முகாமையாளர் அவையின் சந்திப்பு ஒன்று நடந்தது. இதில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். ''நாங்கள் அபிவிருத்திக்கோ இணக்கப்பாட்டுக்கோ எதிரானவர்களில்லை. மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் வெற்றியடையும்போது அபிவிருத்தியை ஆரம்பிப்போம். மக்களுடைய தேவைகளை நாங்கள் மனதில் கொண்டிருக்கிறோம். பலரும் நினைக்கிறார்கள், நாங்கள் நெகடிவ் திங்கிங் உடையவர்கள் என்று. உண்மையில் நாங்கள் அப்படிச்சிந்திக்கவில்லை. பொஸிடிவ் திங்கிங்கில்தான் நாங்கள் பயணிக்க விரும்புகிறோம். நாங்கள் அபிவிருத்தியை எதிர்க்கவில்லை. இப்போது…

    • 2 replies
    • 527 views
  3. எதிர்ப்பு அரசியலும் இரட்டை வேடமும் எதிர்ப்பு அரசியலும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் இரட்டை வேடமும் இம்முறை இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நழுவியிருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் எதிர்த்து வாக்களித்திருந்தது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ரெலோவும் எதிர்த்து வாக்களித்து இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்களிக்காமல் நழுவிச் சென்றிருந்தனர். இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. …

  4. [size=4]அரசமைப்பு விதிகளால் ஏற்பட்ட தடைகளை நீக்கி திவிநெகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கான அங்கீகாரத்தை வழங்காததன் காரணமாக[/size] [size=2] [size=4]தற்போது ராஜபக்ஷ சகோதரர்களது கோபம் நீதித்துறை மீது பாய்ந்துள்ளது. [/size][/size] [size=2] [size=4]கோதர அரசியல் கூட்டுத் தரப்பின் விருப்புக்களுக்கு, வாய்ச் சவடால்களுக்கு, கற்பனைக் கருத்துக்களுக்கு எதிராகக் கடந்த காலத்தில் கருத்து வெளியிட்டோர், செயற்பட்டோர் நரகத்து நெருப்புக்கு நிகரான ராஜபக்ஷமாரின் கோபாக்கினி குறித்து நன்கறிவர். [/size][/size] [size=2] [size=4]நாட்டையே தலைகீழாக மாற்றும் ராஜபக்ஷமாரின் அரசியற் பயணத்தை எதிர்ப்பது, தொழில் இழப்பு, உயிர் அச்சுறுத்தல் என்பவற்றுக்கு உட்படும் நிலையைத் தோற்ற…

    • 0 replies
    • 796 views
  5. கலைஞர்கள், சிவில் சமூக பிரமுகர்கள் இவர்களடங்கிய பிரஜைகள் சக்தி என்னும் குழு 'பொறியிலிருந்து விடுபடுவோம்' என்கின்ற தொனிப்பொருளில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவானதொரு அரசியல் கூட்டத்தினை கடந்த வாரம் ஹயிட் பூங்காவில் நடத்தியிருந்தது. பூங்காவிற்கு உள்ளும் அதன் வெளியே நடைபாதையிலும் ஒரே கூட்டம். 'இது சேர்த்த கூட்டமில்ல. தானா சேர்ந்த கூட்டம்' என ரஜனி பாணியில் கூற வேண்டும்போலிருந்தது. பொறுமையுடன் பல மணி நேரம் நின்றுகொண்டே சகல உரைகளையும் யாவரும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவ்வப்போது கரகோஷம் இடவும் மறக்கவில்லை. அரசியல் மாற்றத்திற்கு தென்பகுதி தயாராகி வருவது போலத் தோன்றியது. இக்கூட்டத்தில் ரணில் மைத்திரி எனப் பல அரசியல் தலைவர்கள் பேசினாலும், குறிப்பாக காமி…

  6. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மற்றும் தமிழ் அரசியலின் வகி பாகம் என்ன? October 5, 2024 — வி.சிவலிங்கம் — நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலும், அதன் முடிவுகளும் புதிய அரசியல் சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னதான அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அதிகார வர்க்கத்திற்கு அப்பால் அரசியல் அதிகாரம் கை மாற்றப்பட்டிருக்கிறது. அதுவும் சாமான்ய குடும்பத்தில் பிறந்து, அதிகாரம் என்பதை சுவைத்து அனுபவிக்காத குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் அதுவும் மிகவும் கொடுமையான ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்த அமைப்பினைச் சார்ந்த ஒருவர் மிக நீண்ட போராட்டத்தின் பின்னணியில் இன்று மக்களால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் பல சகாப்தங்கள் சளைக்கா…

  7. ஈழத்தில் 2009 ல் எங்கள் ஆயுத பலத்தை இழந்தோம். இப்போ அரசியல் பலத்தையும் இழந்திருக்கிறோமா. அப்படி இப்படி நாம் அது எல்லாம் இல்லை என்று பூசி மொழுகினாலும் சில தோல்விகளை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். எதிர்காலத்தில் இது நிரந்தரமான தோல்வியாக இருக்காமல் நாம் மாற்றி அமைக்க வேண்டுமானால் நாம் விட்ட தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது போல் விடா கொண்டன் கொடாக் கொண்டனாக இருக்காமல் இனியாவது ஒற்றுமையோடு பயணியுங்கள். தமிழ் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதும் அதோ போல் புலத்திலும் நிலத்திலும் உள்ளவர்கள் நம்மை நாமே தாழ்த்தியபடி ஆளுக்கு ஆள் மாறி மாறி தேசியம் தெருவில் கிடக்கிறது என்பதும் தமிழ் இனவாதத்தால் வந்த வினை என்பதும் இப்படி தேசியம், தேசம் …

  8. எது சரியான மாற்று அணி? ? நிலாந்தன்… February 23, 2020 விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் தெளிவைக் கேள்விக்குள்ளாக்குக்கிறார்கள். இன்னொரு…

  9. எது சிறந்தது? இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்த காப்புகளா அல்லது சீனாவின் அரசியல் அமைப்பில் சிறுபான்மையினருக்கு கொடுத்திருக்கும் காப்புகளா சிறந்தவை? முக்­கி­ய­மான மூன்று விட­யங்­க­ளினைப் பற்றி இப்­பொ­ழுது விப­ரிக்­கப்­ப­டு­கின்­றது. தமிழ் தேசி­ய­மக்கள் வடக்­கு, கிழக்கு மாகா­ணங்கள் எங்­க­ளது தாயகம் (HOME LAND) என்­பது போல சீனா­விலும் சிறு­பான்மை மக்­களின் தாயகம் என்னும் கொள்­கையை பேணிக் காப்­பாற்­று­கின்­றார்கள். 'The minority people became masters of their homelands and their own destinies" சிறு­பான்மை மக்கள் தங்­க­ளது தாயக பூமிக்கு அவர்­களே எஜ­மானர்கள். தங்­க­ளது தலை­வி­தியை தீர்­மா­னிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கே உரிமை உண்டு. ஒவ்­வ…

  10. எது தமிழ்த் தரப்பு? நிலாந்தன். என்பிபியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் வெளிவிவகார இணை அமைச்சரமாகிய அருண் ஹேமச்சந்திர வீரகேசரி யூரியூப் சனலுக்கு வழங்கிய நேர்காணலில்,ஓரிடத்தில் தமிழ்த் தரப்பு என்ற வார்த்தை தொடர்பாக கேள்வி எழுப்புகிறார். அவர் அங்கே என்ன கூற வருகிறார் என்றால், இப்பொழுது வடக்கு கிழக்கில் இருந்து ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் உண்டு. வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே தமிழ்த் தரப்பு என்பது இப்பொழுது தமிழ் தேசியத் தரப்புமட்டும் அல்ல என்பதுதான். அரசாங்கத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் ஜேவிபியின் நீண்ட கால உறுப்…

  11. சிறிலங்காவின் இன்றைய ஆட்சியை எல்லோரும் நல்லாட்சி என்றே அழைக்கிறார்கள். ஐநா மனித உரிமை ஆணையாளர் உற்பட அனைத்துலக இராஜ தந்திரிகளும் அவ்வாறே அழைக்கிறார்கள். ஆளுபவர்களும் அப்படியே தம்மை சொல்லிகொள்ளுகின்றனர். தமிழர்களும் அப்படியே அழைக்க பழகிவிட்டனர். நல்லாட்சி என்று அழைப்பதில் ஆளும் தரப்பிற்கும், அனைத்துலக தரப்பிற்கும் நன்மை இருக்கிறது, அதற்கான தேவையும் இருக்கிறது. ஆனால் தமிழர்களுக்கு என்ன இருக்கிறது? நல்லாட்சி என்பது வெறுமனே வரைவிலக்கணத்திற்கு ஊடாக அடையாளப்படுத்தப்படுகிற ஒன்றல்ல. மாறாக அது ஆட்சியின் நடைமுறைக்கூடாக, அதன் தன்மை, பண்புகளை மதிப்பீடு செய்வதன் ஊடாக அடையாளப்படுத்தப்படுகிற ஒன்று ஆனால் சிறிலங்காவை நல்லாட்சி என்று அழைப்பது மேற்சொன்ன மதிப்பீடுகளுக்கு ஊடாக வெளித…

    • 0 replies
    • 796 views
  12. எது நிஜம் எது நிழல்-பா.உதயன் விடுதலைப் புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் சர்ச்சையில் எது நிஜம் எது நிழல் என்பது என்று படித்தவனும் அறிந்தவனும் ஆளுமையுள்ளவனும் சரியாக பொய் சொல்லத் தெரிவதும் ஒரு வகை இராஜதந்திரம் என்பது தெரிந்து கொண்டு கடந்து போய் விடுவான். சிங்கள இனவாதம் வேண்டுமானால் இதை தூக்கிப் பிடித்து கன கதைகளை சித்தரிக்கலாம். இதைத் பெரிதாக பெருப்பித்து எழுதுவதும் பேசுவதும் சித்தரிப்பதுவும் நகைசுவை செய்வதுவும் அதை சிலர் ஆதரிப்பதையும் எழுதுவதையும் பார்க்க துவராகாவை கொண்டு வந்தவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை போல் தெரிகிறது. இவர்களின் பார்வை எல்லாம் புலிகளை வைத்து அரசியல் செய்வதும் அத்தோடு தாங்கள் புத்திஜீவிகள் போல் காட்டிக் கொள்வதும் தங்கள் சுய ந…

  13. எது பயங்கரவாதம்? – செல்வரட்னம் சிறிதரன் யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிசாருடன் முப்படைகளையும் பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றது. இதனால், யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் முடிந்துள்ள நிலையில், யுத்த காலத்தைப் போன்று மீண்டும் யாழ்ப்பாணத்தில் இராணுவ பாதுகாப்பு நிலைமை உருவாகுவதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றதோ என்று பலதரப்புக்களிலும் இருந்து அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆனால், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைக்கும், அங்கு குற்றச்செயல்கள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்…

  14. எது பயங்கரவாதம்? பிரிட்டனிலிருந்து அமெரிக்கா செல்லும் பிரிட்டிஷ் விமானங்களைத் திரவ வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்ய சதி நடந்தது என 24 பிரிட்டிஷ் முஸ்லிம்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கைது செய்யப்பட்டனர். அப்படி ஒரு சதி பற்றிய தகவல்களை பிரிட்டிஷ் போலீசுக்குத் தெரிவித்தது பாகிஸ்தான் அரசு. இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்தது மட்டுமல்ல, விசாரணைகளையும் நடத்தி வருகிறது பிரிட்டிஷ் அரசு. இதற்கிடையில் 12.8.2006 அன்று அமெரிக்க ரேடியோவில் பேசிய ஜார்ஜ் புஷ், விமானங்களைத் தகர்க்கச் சதி செய்தவர்கள் லெபனானைச் சேர்ந்த ஹ’ஸ்புல்லாக்கள் என்று அறிவித்திருக்கிறார். கூடுதலாக ஜார்ஜ் புஷ் ஹ’ஸ்புல்லாக்கள், ஆப்கானிய தலிபான்கள், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் எல…

  15. எது பேரழிவு? யாருக்குப் பேரழிவு? நிலாந்தன்! ரணில் தேர்தலை வைப்பாரோ இல்லையோ, அவர் என்ன தந்திரங்களைச் செய்வாரோ இல்லையோ,வடக்கில் தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.குறிப்பாக,பொது வேட்பாளர் என்ற விடயத்தை மையப்படுத்தி தேர்தல் களம் சூடுபிடித்த தொடங்கிவிட்டது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்,பொது வேட்பாளரை எதிர்க்கிறவர்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்குத்தான் தமிழ் வாக்குகளைச் சாய்த்துக் கொடுக்கப் போகிறார்கள். எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளர் தமிழ் தரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமரசத்துக்கு தயாராக இருக்கிறாரோ அவருக்கு தமிழ் வாக்குகளை சாய்த்து கொடுப்பது என்று மேற்படி தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படையாக கூறுகிறார்கள். எனவே அவர்கள் தமிழ் வாக்குகளை சாய்த்த…

  16. http://sankathi.com/content/view/4211/26/ http://kirukkall.blogspot.com/2005/12/blog...5536723883.html எது மனிதாபிமானம்... - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 06 யுரபரளவ 2006 14:26 சிறிலங்கா அரசு மனிதாபிமானத்திற்கான யுத்தம் என தொடங்கி மூக்குடைபட்டு நிற்கின்றது. மனிதாபிமானம் பற்றிபேசுவதற்கு சிறிலங்கா அரசிற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்றுதான் கூற வேண்டும் மாவிலாறு தண்ணீர் தடுக்கப்பட்டதால் பெரும்பான்மைச் சிங்களவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை மையமாகக் கொண்டே சிறிலங்கா அரசால் யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக வான்படைத் தாக்குதலையும் இராணுவ நடவடிக்கைகளையும் முடக்கி விட்ட நிலையில் தமிழ் மக்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கு…

    • 0 replies
    • 962 views
  17. எதுவரை நீளும் இந்த காலஅவகாசம்? - கே.சஞ்சயன் ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வரைவு, மார்ச் 13ஆம் திகதி பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில், இலங்கை தொடர்பான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட தருணங்களில் எல்லாம், பல்வேறு கலந்துரையாடல்கள், பேச்சுக்கள் என்று இழுபறிப்பட்டு, கடைசி நேரத்திலேயே பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை வரலாறு. உறுப்பு நாடுகளின் போதிய ஆதரவைத் திரட்டுவதற்காகவும், தீர்மான வரைவு தொடர்பாக இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதற்காகவும், இழுபறி நிலை நீடிக்கும். ஆனால், இம்முறை நிலைமை அ…

  18. எதை கொண்டாடுவது, எதை நினைவுகூர்வது? கொண்டாட்டங்களுக்கு ஒரு சமூகப் பெறுமானம் உண்டு. சமூகப் பெறுமானத்தை உடைய நிகழ்வுகளே கொண்டாடத் தகுந்தன. தமிழர் வரலாற்றிலும் வாழ்வியலிலும் அந்தப் பெறுமானத்தைக் கொண்டது தைப்பொங்கல். அதனாலேயே அது இன்னமும் உயிர்ப்புடனும் உணர்வுடனும் கொண்டாடப்படுகிறது. நினைவுகூர்வது என்பது கொஞ்சம் சிக்கலானது. அதன் சமூகப் பெறுமானத்தின் தன்மை குறித்தொதுக்க இயலாதது. ஆனால், யாரும் யாரையும் நினைவுகூர்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டியது, நம் அனைவரினதும் கடமை. அடுத்த வாரம் இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை, இலங்கையர்கள் கொண்டாட முடியுமா என்ற கேள்வியை இங்கு கேட்டுவைக்க விரும்புகிறேன். ‘இலங்கையின் சுதந்திரம் என்ன செய்…

  19. எதை நோக்கி - சிறீலங்காவுக்கு எதிரான மேற்குலகப் பிரச்சாரம் - ந.மாலதி விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் கொடூரங்களை வெளியுலகத்தின் பார்வைக்குக் கொண்டுவரும் மேற்குலகத்தின் பிரசாரத்தை பொதுவாகத் தமிழர்கள் நன்றியுடன் நோக்குகிறார்கள். இத்தமிழர்களில் ஒரு சிறுபான்மையினர் இம்மேற்குலகப் பிரச்சாரம் சிறீலங்கா அரசைத் தமக்குச் சார்பாக மாற்றுவதற்காகவே என்று சந்தேகிக்கிறார்கள். இதனால் தமிழர்கள் பெரிதாக ஒரு நன்மையும் அடையப் போவதில்லை என்பது இவர்கள் கருத்து. இன்னுமொரு பகுதியினர் இலங்கைத்தீவில் சிங்களவர்கள் மேற்குலகத்திலிருந்து விலகிப்போக, தமிழர்கள் அங்கே மேற்குலக நண்பனாக இயங்கினால் நன்மைகள் அடையலாம் என்று கருதுகின்றனர். 2009ம் ஆண்டிற்குப் பி…

  20. எதை வலியுறுத்துகிறது ரவிராஜ் படுகொலை ‘தீர்ப்பு’? நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ திட்டவெல மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் பிரதான பேச்சாளர்களாகக் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்வொன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது. ‘நிலைமாறு கால கட்ட நீதி’ என்கிற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சாத்தியப்பட்டுள்ள மற்றும் சாத்தியப்படாமல் போயுள்ள விடயங்கள் பற்றி அங்கு உரையாடப்பட்டது. அங்கு பார்வையாளராகக் கலந்…

  21. எதைச் சாதிப்பார் ராம் நாத் கோவிந்த்? இந்திய குடியரசுத் தலைவராக, ராம் நாத் கோவிந்த், நேற்று முன்தினம் பதவியேற்றிருக்கிறார். அவரது இந்தப் பதவியேற்பு, பல்வேறு விதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. பதவியேற்பின் போது உரையாற்றிய அவர், முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம், இராதாகிருஷ்ணன் போன்றோரின் பாதையிலேயே செல்லவுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவரது தனிப்பட்ட திறமைகளையும் அனுபவங்களையும் வைத்துப் பார்க்கும் போது, இப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் தான் என்பது, தெளிவாகத் தெரிகிறது. 1994ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை, மேலவையின் உறுப்பினராக அவர் பதவி வகித்தார். பின்னர், பீஹார் மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தார். அ…

  22. எதைச் செய்ய முடியும்? Norman Finkelstein அவர்கள் 1953 இல் அமெரிக்காவில் பிறந்த யூத இனத்தவர். அவரது பெற்றோர் இருவரும் நாசிகளின் இருவேறு கொன்சன்றேசன் முகாம்கள் (Auschwitz, Majdanek) இலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள். இவர்கள் 1995 இல் காலமாகினர். பின்கல்ஸ்ரைன் அவர்கள் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும், பேராசிரியரும் எழுத்தாளரும் ஆவார். அவர் சியோனிசம், கொலோகாஸ்ற் என்பன குறித்து நூல்கள் எழுதியவர். அவர் The Jimmy Dore Show க்கு 12.10.2023 இல் வழங்கிய நேர்காணலில் அவர் முன்வைத்த கருத்துகளை நன்றியுடன் தமிழாக்கம் செய்திருக்கிறேன். யார் காஸா மக்கள்?. 70 வீதமான காஸா மக்கள் 1948 யுத்தத்தின் போதான அகதிகள் அல்லது அந்த அகதிகளின் வாரிசுகள். இஸ்ரேலிய அரசால் துரத்தப்பட்ட …

  23. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? அடுத்த வருடத் தீபாவளியை (2018) நல்லதொரு தீர்வுடன், மன நிம்மதியாகத் தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த, தீபாவளிப் பண்டிகை, அலரிமாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் தற்போதைய தலைவர் என்று கூறப்படும் சம்பந்தன் அவர்களின், மிக அண்மைய கண்டுபிடிப்பு இது ஆகும். இவ்வாண்டு தீபாவளியை மு…

  24. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? என்.கே. அஷோக்பரன் இன்றைய அரசியல்வாதிகள், தமக்குத்தாமே சூட்டிக்கொள்கின்ற பட்டங்களில், ‘செயல் வீரன்’ என்பது முதன்மையானதாக இருக்கிறது. “நாம் பேசுபவர்கள் அல்ல; செயல் வீரர்கள்” என்று, தமது பிரசாரங்களை அவர்கள் முன்னெடுக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். இதற்கான காரணம், ‘வாழையடி வாழை’யாக அரசியல் என்பது, பேச்சுக்கலையில் மையம் கொண்டதாக அமைந்திருப்பதும், அந்த அரசியலில், அந்த அரசியலால் மக்கள் சலிப்படைந்து உள்ளதுமாகும். ஆகவே, தம்மைச் ‘செயல் வீரர்’கள் என்று, அதே பேச்சுக்லையின் ஊடாக நிறுவுவதில், சமகால அரசியல் தலைமைகள் அக்கறை கொண்டு செயற்படுகின்றன. தாம் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல; தாம் சாதித்துக்காட்டுபவர்கள் என்று வீரவசனம் பேசி, …

    • 1 reply
    • 672 views
  25. எத்தனை ஹர்த்தால்கள் அதிகமானவை? வடக்கு, கிழக்கில் - முக்கியமாக வடக்கின் யாழ்ப்பாணத்தில் - வாழ்ந்தவர்களுக்கு, ஹர்த்தால் என்ற இச்சொல், பெருமளவுக்குப் பழக்கமான ஒரு சொல்லாக இருந்து வந்திருக்கிறது. அவர்கள் எக்காலத்தில் இருந்தாலும், இதனுடைய தாக்கத்தை, உணர வேண்டிய நிலை காணப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான், வடக்கில் கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால், இது தொடர்பான எங்கள் பார்வையை மீளச்செலுத்த வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது. ஹர்த்தாலின் அதிகபட்சத் தாக்கத்தை, இறுதிக்கட்ட யுத்தத்தின் முனைப்புகள் தென்பட்ட 2005, 2006ஆம் ஆண்டுகளில், யாழ்ப்பாணம் அனுபவித்திருந்தது. படையினரின் வாகனங்கள் மோதி, பொதுமக்கள் பலியாகும் சந்தர்ப்பங்களில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.