அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்பமிட்ட வணிக இணக்கப்பாடு: இதன் உள்ளடக்கம் என்ன? – தமிழில் ஜெயந்திரன் 112 Views இருபத்தேழு நாடுகளைக் கொண்டதும் பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாகவும் விளங்குகின்ற ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னதாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்புகளையும் சார்ந்த பிரதிநிதிகள் இறுதியாக ஒரு வணிக ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டிருக்கிறார்கள். இவ்வாறாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்த காலத்துடன் ஒப்பிடும் போது, வணிகச் செயற்பாடுகள் உரிய…
-
- 0 replies
- 925 views
-
-
‘இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான அரசாங்கம் அல்ல’ -க.வி.விக்னேஸ்வரன் 51 Views ‘இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான அரசாங்கம் அல்ல’ என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய க.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய க.வி.விக்னேஸ்வரன் மேலும் உரையாற்றுகையில், “இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான அரசாங்கம் அல்ல என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றது. தங்களுக்கு வாக்களித்த பௌத்த சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு அமைவாகவே செயற்படமுடியும் என்று ஜனாதிபதி மற்றும் அரசாங்க உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கூறிவருகின்றனர். …
-
- 0 replies
- 376 views
-
-
ஜெய்சங்கர் வந்ததும் சொன்னதும்
-
- 2 replies
- 1k views
-
-
அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாள் ஜனவரி 6 - சுரேஸ் தர்மா
-
- 0 replies
- 580 views
-
-
இலங்கை “கலாசார பாசிசத்திற்கான” பாதையை நோக்கி செல்கிறதா? அஹ்னாஃப் ஜசீமின் கைதும் கண்டனங்களும்! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Ahnaf.jpg தமிழில் நடராஜா குருபரன்… பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மன்னார் கவிஞரின் கைதானது தவறானதென கல்வியாளார்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குரலெழுப்பியுள்ளனர்… தமிழ்க் கவிதை நூலில் தீவிரவாத கருத்துக்கள் உட்பதிந்து இருப்பதாக, குற்றத்தடுப்பு பிரிவினரால்(CID) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, அஹ்னாஃப் ஜசீம் (Ahnaf Jazeem) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை, அந்த கவிதை நூலைப் படித்த, தமிழ் அறிஞர…
-
- 0 replies
- 397 views
-
-
மாகாண சபைகள் விடயத்தில் இந்தியாவை நம்பி இருக்கலாமா? -எம்.எஸ்.எம். ஐயூப் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு, சிறுபான்மை மக்களைச் சீண்டாமல் இருக்கவே முடியாது. பெரும்பான்மை மக்கள் மத்தியில், தமக்கு இருக்கும் ஆதரவை, சரியாமல் தக்கவைத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை. கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வது, அதில் ஒரு முக்கிய அம்சமாகும். இப்போது உள்நாட்டில், பொதுஜன பெரமுன தவிர, ஏனைய சகல அரசியல் கட்சிகளும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருக்கும் இடதுசாரிக் கட்சிகளும் மருத்துவ சங்கங்களும், சீனா தவிர்ந்த ஏனைய சகல நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும் என, முழு உலகமுமே பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கொள்கை…
-
- 0 replies
- 486 views
-
-
சீனத் தலையீடு: சிக்கலாகின்றதோ சம்பளப் பிரச்சினை? -மலைமகன் 81 Views பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். சமூக, அரசியல், பொருளாதார ரீதியாகவும், அடிப்படை மனித வாழ்வுரிமை ரீதியிலும் அவர்களுடைய வாழ்க்கை மிக மோசமான நிலைமையில் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். தோட்டத் தொழிலாளர்களே நாட்டின் அந்நியச் செலவாணியை ஈட்டித் தருகின்ற தொழிற்துறையின் முதுகெலும்பாகத் திகழ்கின்றார்கள். இலங்கையின் தோட்டத்துறை என்பது இருநூறு ஆண்டு பழைமை வாய்ந்தது. ஆங்கிலேயர்களினால் முதன் முதலில் கோப்பிச் செய்கையின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தோட்டத்துறை, பின்னர் தேயிலை மற்றும் றப்பர் உற்பத்தித் து…
-
- 0 replies
- 538 views
-
-
புதிய அரசியலமைப்பா.? தமிழீழமா.? - கவிஞர் தீபச்செல்வன். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கப் போகிறோம் என்ற கதை தற்போதைய ஆட்சியிலும் பேசப்படுகின்றது. ஸ்ரீலங்காவை ஆளுகின்ற கட்சிகள் தாம் ஆட்சியை பிடிக்கும் போதேல்லாம் அரசியலமைப்பை தத்தமது தேவைகளுக்கும் பேரினவாத விரிவாக்கத்திற்குமாக ஸ்ரீலங்கா அரசியல் யாப்பை திருத்தி வருகின்றன. கடந்த 2010களில் பேரினவாத சிந்தனையை நிறைவேற்று அதிகாரம் மூலம் பலப்படுத்தி, சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்த முற்பட்ட ராஜபக்ச தரப்பினர் இப்போது மீண்டும் அரசியலமைப்பை மாற்றப் போவதாக கூறுகின்றனர். இங்கே ஒரு சொல்லாட்சியை நாம் கூர்மையாக கவனிக்க வேண்டி இருக்கிறது. அன்பிற்குரிய ஆட்சியாளர்களே, ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றுவதாக சொ…
-
- 0 replies
- 678 views
-
-
கேள்விக்கு உள்ளாகும் இருப்பும் தமிழ்த்தலைமைகளின் போக்கும் – பி.மாணிக்கவாசகம் 103 Views புதிய ஆண்டு புத்துணர்ச்சியளிப்பது. புது வேகத்துடன் செயற்படத் தூண்டுவது. இது பொதுவானது. ஆனால், பிறந்துள்ள புதிய ஆண்டாகிய 2021 இல் வலிந்த புத்துணர்ச்சியுடனும், மிகுந்த வேகத்துடனும் செயற்பட வேண்டும் என்பதையே 2020 வலியுறுத்திச் சென்றுள்ளது. அரசியல் உரிமை மறுப்பு, ஆக்கிரமிப்பு, முடிவற்ற அடக்குமுறைகள் என மீள முடியாத சிக்கல்களுக்குள் ஏற்கனவே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் கோவிட் 19இற்கு எதிரான போராட்டத்துடன் புதிய ஆண்டில் தமது அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கை…
-
- 0 replies
- 362 views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமா? ஐ.நா மனித உரிமைச்சபையா? உருத்திரகுமாரன் தெளிவுரை 9 Views சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் சாத்தியம் இல்லை. ஜெனீவாவும் விடுபட்டுப் போய்விடும், இதனால் சிறிலங்கா உலக கண்காணிப்பில் வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை என சிலர் கூறுவது தவறான கருத்தென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவை மையப்படுத்தி ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையின் அமர்வுமுக்கிய பேசுபொருளாக மாறியுள்ள இவ்வேளையில், சர்வதேச நீதிமன்றமா அல்லது ஐ.நா மனித உரிமைச்சபையா என்ற கேள்விக்கு இடமின்றி இரண்டு தளங்களையும் நாம் கையாளவேண்டும் என அவர் இடித்துரைத்துள்ளார். ஐ.நா மனித உரிமைச…
-
- 0 replies
- 442 views
-
-
உலக மானிடத்தின் நம்பிக்கை கனவுகள்-2021-பா.உதயன் பல துன்பமும் துயரம் நிறைந்த வாழ்வோடு விடைபெறுகிறது 2020.உலகத்தையே உலுக்கி அதன் குரல் வளையை நெரித்தபடி இருக்கும் கொரோனாவின் வரவும் அதன் பின் உலக அரசியல் பொருளாதார சமூகவியல் மாற்றங்களோடு 2021 பிறந்திருக்கிறது.உலகமே எதிர் பார்த்திருக்க முடியாத ஒரு துன்பவியல் நிகழ்வினால் துன்பமும் துயரமுமாக பல்லாயிரம் மனித வாழ்வுகளை பறித்தெடுத்து போய் இருக்கிறது கண்ணுக்குத் தெரியாத வைரசு ஒன்று.பலர் உறவுகளை சிலர் நண்பர்களை அருகில் இருப்பவர்கள் அன்பானவர்கள் என்று அந்த கொரோனாவின் கோரப்பிடியில் அகப்பட்டு அநியாயமாக இறந்து போன துயர நினைவுகளால் தூக்கம் மறந்த துன்பம் நிறைந்த மனிதர்களாகிப்போனோம்.எல்லா எம் கனவுகளையும் எம் பாடல்களையும் கொரோனா என்ற கொ…
-
- 0 replies
- 354 views
-
-
பெருந்திரள் மக்கள் போராட்டங்களை ஏன் நடாத்த முடியவில்லை? கடந்த பத்தாண்டுகளாக நாம் கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தினோம். சிறிய சிறிய எதிர்ப்புக்களை காட்டினோம். இந்த எதிர்ப்புகள் பெரும்பாலும் ரிஸ்க் எடுக்காத எதிர்ப்புகள். பெருந்திரள் மக்கள் போராட்டங்களை யாராலும் நடாத்த முடியவில்லை. முஸ்லிம்கள் இன்று ஜனாஸா எரிப்புக்கு எதிராக கபன் துணியை ஒரு குறியீடாக வைத்து போராட தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் தமிழ் தலைமைகள் அப்படியான குறியீட்டுப் போராட்டங்களை கூட நடாத்தவில்லை. கோவிட் 19 சூழலை காரணம் காட்டி பின்னடிக்கும் நிலைமையே காணப்படுகின்றது. இவை தொடர்பில் பல்வேறு விடயங்களையும் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.
-
- 0 replies
- 603 views
-
-
ஜெனிவாவை கையாள்வது எப்படி? குழப்பமும் விளக்கமும்.
-
- 0 replies
- 511 views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈழத் தமிழர்கள் பங்கேற்பதா, புறக்கணிப்பதா? மீண்டும் மீண்டும் சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் அரசியல் யாப்பு எதற்கு? ஒற்றையாட்சியைப் பலப்படுத்தும் கொழும்பின் போக்குக்குத் தமிழர் தரப்புகள் துணைபோவதா? சர்வதேசச் சமவாயத்தில் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்ற உறுப்புரையை நீக்கம் செய்து 2007 ஆம் ஆண்டு சமவாயச் சட்டம் என்ற பெயரில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் 56 ஆம் இலக்கச் சட்டமாக இணைத்த ராஜபக்ச அரசாங்கம், தற்போது அந்தச் சமவாயச் சட்டத்தை பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முற்றாகவே நிராகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. மைத்திரி ரணில் அரசாங்கம் மேற்கொண்ட புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபில்கூட சமவா…
-
- 1 reply
- 573 views
-
-
பதவி அரசியலும் அரசியல் பாசாங்குகளும் -என்.கே. அஷோக்பரன் யாழ்ப்பாண மாநகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஸ்வலிங்கம் மணிவண்ணன், மேயராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். யாழ். மாநகர சபையின் வரவு- செலவுத்திட்டம், இருமுறை தோற்கடிக்கப்பட்ட நிலையில், முன்னாள் மேயர் ஆர்னோல்ட், மேயர் பதவியை இழந்த நிலையில், மீண்டும் மேயர் பதவிக்காக,இலங்கை தமிழரசுக் கட்சியால் அவர் முன்னிறுத்தப்பட்டு இருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் உறுப்பினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினர் என, 20 மாநகர சபை உறுப்…
-
- 0 replies
- 316 views
-
-
அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான ஒதுக்கீட்டில் இலங்கைக்கான நிதி உதவி பொருளாதாரம் சார்ந்த விடயங்களிலானது, சர்வதேச இராணுவ உதவித் திட்டத்தின் கீழானது என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நிதி உதவிகளை வழக்கம் போலக் கண்ணை மூடிக் கொண்டு இலங்கைக்கு வழங்குவதற்கு அமெரிக்கா அரசாங்கம் தயாராக இல்லை. http://cdn.virakesari.lk/uploads/medium/file/142379/ddddd.jpg 2021 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் செலவினங்களுக்காக, 2.3 ட்ரில்லியன் டொலர் கள் நிதியை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தில் கையெழுத்திட மறுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் அதில் கையெழுத்திட்டுள்ளார். கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில், இலங்கை உள்ளிட்ட ந…
-
- 0 replies
- 551 views
-
-
-
- 0 replies
- 544 views
-
-
யாழ். மாநகர சபையின் அரசியல்; யார் கொலோ சதுரர்! இதில் யாருக்கு லாபம்? பனங்காட்டான் ‘தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!” என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாக கதையுண்டு. ‘நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம் உன்னைத் தந்தாய், இந்தக் கொடுக்கல் வாங்கலில் யாருக்கு லாபம்” என்பது இதன் பொருள். நடந்து முடிந்த யாழ்நகர மேயர், நல்லூர் தவிசாளர் தெரிவுக்கான கொடுக்கல் வாங்கலில் வென்றது யார்? தோற்றது யார்? யாருக்கு லாபம்? அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் பற்றியும், தலைவிரித்தாடும் கொரோனா கொடுநோயின் தாக்கம் பற்றியும் எல்லோரும் மோதிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழர் தாயகத்தில் ஓர் அரசியல் நாடகம…
-
- 0 replies
- 803 views
-
-
தமிழரசை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரத் தேவையில்லை ! January 3, 20218:25 am “உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட் டாய் ” என்று மாறி மாறிச் சொல்லித் தோப்புக்கரணம் போடுகின்றனர் சுமந்திரனும், மாவையும். இன்று தமிழர் அரசியலில் உள்ள சம்பந்தன் ஐயாவுக்கு அடுத்ததாக ஏதோவகையில் மக்கள் பிரதிநிதியாக விளங்கியவர் என்ற வரலாறு சொலமன் சூ சிறிலுக்கு உண்டு. இராசா.விஸ்வநாதன் யாழ். மாநகரசபை முதல்வராக இருந்த காலத்தில் சபை உறுப்பினராக விளங்கியவர் ( 1970 களில் ). 2004 தேர்தலில் நமது ஈழ நாடு நாளிதழ் கட்டம் கட்டப்பட்ட செய்தியாக “மாவையும் வெற்றி பெற்றார்” என்று எதனையோ சூசகமாகச் சுட்டிக்காட்டியது. இத்தேர்தலில் சிறிலும் போட்டியிட்டார். 2009 இன் பின்னர் கட்சித் தலைமை, பேச்சா…
-
- 0 replies
- 672 views
-
-
தமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்.! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தலை’தான் துரோகம் என தமிழ்ப் பழமொழி சொல்கிறது. தன்னலம் அல்லது சுயநலத்திற்கான துரோகங்கள் சமூகத்திற்கு எதிரான துரோகங்களாகத்தான் உருமாறும். இனத்திற்கு எதிராக துரோகம் செய்யபவர்கள், அடுத்தடுத்த கட்டங்களில் தாம் சார்ந்த அமைப்புக்களுக்கும் துரோகம் செய்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்து கடந்த பத்தாண்டுகளில் தமிழினத்திற்கு எதிரான துரோகத்தை அள்ளி நிறைத்த திருவாளர் சுமந்திரன், இப்போது தன்னை அரசியலுக்கு கொண்டு வந்த தமிழரசுக் கட்சியை ‘பலி’யிடத் துணிந்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை மேயர் தேர்வில் இலங்கை தமிழரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்திருக்கிறது. வடக்…
-
- 1 reply
- 550 views
-
-
ஜெனிவாவை நோக்கித் தமிழ்த் தரப்பை ஒன்றிணைக்க முடியுமா? நிலாந்தன்… January 3, 2021 கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட அச்சந்திப்பின் நோக்கம் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கித் தமிழ்த் தரப்பு எப்படி ஒரே அணியாக அணுகலாம் என்பதற்குரிய வழிவகைகளை கண்டுபிடிப்பதே. திருமலை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரான நோயல் இமானுவேல் அடிகளார் ;மதகுருக்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவர்களோடு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் அழைப்பு…
-
- 0 replies
- 407 views
-
-
சோவியத் யுத்தம் ஜேர்மனியின் ராணுவத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சிதைக்க ஆரம்பித்திருந்தது. இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று ஒருவராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. எப்படிப் பார்த்தாலும் நீ்ண்டதொரு போருக்கு ஏற்ற பொருளாதார பலம் ராணுவத்திடம் இல்லை. 1930களில் இருந்தே ராணுவத்தை ஜேர்மனி செழுமைப்படுத்த ஆரம்பித்து விட்டது என்றாலும் சோவியத் யுத்தம் ஏற்படுத்திய பின்னடைவு ஜேர்மனியை சோர்வாக்கியது. கரி, எண்ணெய், இரும்பு உள்ளிட்ட மூலப்பொருள்கள் கிடைத்தபாடில்லை. ஆயுதங்கள் தயாரிப்பிலும் சுணக்கம். 1941 அரை ஆண்டில் மட்டும் 1823 போர் விமானங்களை ஜேர்மனி இழந்திருந்தது. இழப்பை ஈடுகட்ட 1600 விமானங்களே உருவாக்கப்பட்டன. Wehrmacht வீர்ர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. …
-
- 6 replies
- 1.2k views
-
-
காவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன் 91 Views கடமையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரைக் காணொளி எடுக்கின்ற செயற்பாட்டைக் குற்றச்செயலாக வகைப்படுத்தும் உத்தேச பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை நீக்க வேண்டும் எனக் கோரி, ஆயிரக்கணக்கான மக்கள் அண்மை நாட்களாக பாரிஸ் நகர வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். வீதிகளில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் வெளிப்படுத்திய கோபாவேசம், சட்டவரைபின் குறிப்பிட்ட பகுதியை தாம் மீள எழுதுகின்றோம் என்று அரசு அறிவிப்பை மேற்கொள்வதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சட்டத்தை முழுமையாகக் கைவிடுவதே அரசு உண்மையில் மேற…
-
- 0 replies
- 666 views
-
-
-
- 1 reply
- 675 views
-
-
காவாலிகளின் கைகளில் தமிழ்த் தேசியம் -புருஜோத்தமன் தங்கமயில் கடந்த பொதுத் தேர்தலில் இருவர் பெற்றுக் கொண்ட அமோக வெற்றிகள், தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியது. அதோடு, எச்சரிக்கை மணியையும் அடித்திருக்கின்றது. அதுவும், யாழ். தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை அங்கஜன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நின்று பெற முடிந்தமை என்பது, எதிர்பார்க்கப்படாத ஒன்று. அதுபோல, சிறையில் இருந்தவாறு மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில், பிள்ளையான் பெற்றுக் கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகள் என்பது, முக்கியமான செய்தியாகும். வடக்கு - கிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தலைவராகவும் பிள்ளையானே கடந்த தேர்தலில் பதிவாகியிர…
-
- 0 replies
- 812 views
-