Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் - நிலாந்தன் கடந்த 19ஆம் திகதி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு கூட்டுக் கடிதம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உப தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு தமிழக முதல்வரிடம் அக்கூட்ட…

  2. இலங்கை மீது ஏன் குறிவைக்கப்பட்டது? Editorial / 2019 மே 01 புதன்கிழமை, பி.ப. 12:30 Comments - 0 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் சிலவற்றின் மீதும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலானது, சாதாரணமானது அல்ல. நூற்றுக்கணக்காண உயிர்களைக் காவுகொண்டும் மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காயப்படுத்தியதுமான இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை, இஸ்லாமிய அரசு எனும் பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளே நடத்தினர் என்பது உறுதியாகியுள்ளது. மார்ச் 15ஆம் திகதியன்று, நியூசிலாந்திலுள்ள கிறைஸ்டசேர்ச் நகரப் பள்ளிவாசல்கள் இரண்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமே, இந்தத் தாக்குதலுக்குக் காரணமெனக் கூறப்பட்டது. இ…

  3. இலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் உள்ளூர் தீவி­ர­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக்கொண்­டது. அது ஐ.எஸ்.­ஐ.எஸ். என்ற உலக பயங்­க­ர­வாத அமைப்­பினால் வழி­ந­டத்­தப்­பட்­டது. பொலிஸ் விசா­ர­ணை­களில் இது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. உள்ளூர் தீவி­ர­வாத அமைப்­பி­னரே பயங்­க­ர­மான தற்­கொலைக்குண்டுத் தாக்­கு­தல்­களை நன்கு திட்­ட­மிட்ட வகையில் நடத்தி அப்­பா­வி­க­ளான 250க்கும் மேற்­பட்­ட­வர்­களைக் கொன்­றொ­ழித்­த­துடன், 500க்கும் மேற்­பட்­ட­வர்­களை காய­ம­டையச் செய்­துள்­ளனர். தேவா­ல­யங்­க­ளிலும் நட்சத்திர ஹோட்­டல்­க­ளிலும் நடத்­தப்­பட்ட இந்தத் தாக்­கு­தல்­களின் பின்­…

  4. தமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன ? தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன ? சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின். ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம";, 'நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு. ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழ…

    • 0 replies
    • 1.7k views
  5. சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது என் வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க நாயகர்களின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்தது எனக்கு தெரியவந்தது. நான் வாசித்த கதைகளில் 99.99% வெள்ளையர்கள் தங்கள் மதியூகத்தால் செவ்விந்தியர்களை வெல்வதே முடிவாக இருக்கும். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் இயல்பாகவே அப்படி அமைந்துவிடுகிறதா, இல்லையென்றால் வரலாற்றைத் திரித்து கதைகளாக உருவாக்குகிறார்களா? என்ற கேள்வி எனக்கு எழும். 'ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்' என்ற மனநோய் எனக்கு இருக்கிறதா தெரியவில்லை, அக்கதைகளில் வில்லன்களாக சித…

    • 1 reply
    • 2.2k views
  6. GTN இல் அதன் ஆசிரியர் குருபரன் எழுதிய இந்தக் கட்டுரையி முஸ்லிம்கள் ஏந்திய பதாதைகளைக் பற்றிக் குறிப்பிட்டு இருப்பதைக் கவனியுங்கள். முஸ்லிம் மக்களுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழ்வது தொடர்பான விடயங்களில் எல்லாம் தமிழ் தலைமைகளையும் முக்கியமாக புலிகளையும் குற்றம் சாட்டும் எமது தமிழ் புத்திசீவிகள் இது பற்றி என்ன சொல்லப் போகின்றனர்? சபேசன், ஜெயாபாலன் போன்றோரின் கருத்துகள் என்ன? சேரன் இனியும் தமிழ் முஸ்லிம்கள் தொடர்பான விவாதங்களில் முஸ்லிம்களின் தமிழர் விரோதப் போக்கினைப் பற்றி வாய் திறப்பாரா? சிங்களவர்களுடன் கூட ஒற்றுமையாக வாழலாம், முஸ்லிம்களுடன் முடியாது என்று தமிழ் மக்கள் வீணே சொல்வது இல்லை குருபரன் ஜிரிஎன் இல் எழுதிய கட்டுரை கீழே நன்றி GTN -------------\ …

    • 3 replies
    • 2.4k views
  7. திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்! June 8, 2025 9:08 am அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் தயாரித்த நகல் வரைபுகள் மற்றும் 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கம் தயாரித்த வரைபுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்புக்கான நகல் தயாரிக்கப்படவுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழு புதிய யாப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அநேக…

  8. [size=4]அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதை எப்படி அறுதியிட்டுச் சொல்லமுடியாதோ அதேபோன்று அப்படத்தான் நடந்தது என்பதையும் ஒரு போதும் நிரூபிக்க முடியாது.[/size] [size=2] [size=4]போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வன்னியில் அடக்கு முறைகளுக்கு குறைபாடில்லாத நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட ஆக்கிரமிப்பின் வெளிப்படுகள் ஒருபுறம் இருக்க ஓர் இனத்தின் அடையாளங்களையும் இருப்பையும் இல்லாதொழிக்கும் முயற்சிகள் முழு மூச்சில் நடைபெறுகின்றன.[/size][/size] [size=2] [size=4]போரின் போது பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அகதி முகாம்களில் வாழ்ந்து தற்போது படிப்படியாக மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வாழ்வாதர உதவி…

    • 0 replies
    • 784 views
  9. புதிய அரசமைப்பும் சிறுபான்மையினரின் எதிர்காலமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 30 புதிய அரசமைப்பாக்க முயற்சிகள் இலங்கைக்குப் புதியனவல்ல. 1994ஆம் ஆண்டு தொட்டு, இதற்கான பலமுயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இன்றுவரை முழுமையாகச் சாத்தியமாகவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைச் சாத்தியமாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளன. அரசாங்கம், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதும் வலுவற்ற எதிர்க்கட்சி ஆகிய இரண்டு காரணிகளும் இங்கு பிரதானமானவை. புதிய அரசமைப்பு எவ்வாறு அமையப்போகிறது என்பதைக் கூறுவது கடினம். அதில், சிறுபான்மையினரின் குரல்கள் எடுபடப்போவதில்லை என்பதை மட்டும்…

  10. இன்னொரு கூட்டமைப்பு: சவால்களும் சாத்தியங்களும் -என்.கே. அஷோக்பரன் முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன், ஊடகங்களுக்கு அண்மையில் அனுப்பிவைத்த கேள்வி பதில்களில், தமிழ்த் தேசிய கட்சிகள் நிறுவன ரீதியாக ஒன்றுபடுதல் பற்றியும், அதற்கான அடிப்படைகளாகத் தலைமைத்துவம், கொள்கைகள், நிறுவன செயற்பாடுகள் என்பனவற்றையும் அடையாளம் கண்டிருந்தார். நிறுவன ரீதியாக ஒன்றுபடுவதற்குத் தடையாக இருக்கின்ற விடயங்களாக, சுயநலத்தையும் அகந்தையையும் குறிப்பிடுகிறார். ‘நாம் ஒவ்வொருவரும், எமது கட்சிகளை மட்டும் மேம்படுத்த, சுயநலத்துடனும் அகந்தையுடனும் உளங் கொண்டிருந்தால், ஒற்றுமை சாத்தியப்படாது. அதனால், எமது மக்கள் பாதிக்கப்படக்கூடும்…

  11. ஜனாஸாக்களில் வைக்கப்படும் இனவாதத் தீ -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், அவர்களின் மார்க்க நம்பிக்கைக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிராக, அரசாங்கத்தால் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. ‘கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களைத் தகனம் செய்வது போல, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அடக்கம் செய்வதாலும் தொற்றுக்கான அச்சுறுத்தல் இல்லை’ என்று, உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே அறிவித்து இருக்கின்றது. அப்படியான நிலையில், இலங்கையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், பலவந்தமாகத் தகனம் செய்யப்படுகின்றன. அண்மையில், 20 நாள்களேயான சிசுவொன்றின் ஜனாஸாவும், கொரோனா வைர…

  12. சர்வதேச குற்றவியல் நீதிமன்றமா? ஐ.நா மனித உரிமைச்சபையா? உருத்திரகுமாரன் தெளிவுரை 9 Views சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் சாத்தியம் இல்லை. ஜெனீவாவும் விடுபட்டுப் போய்விடும், இதனால் சிறிலங்கா உலக கண்காணிப்பில் வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை என சிலர் கூறுவது தவறான கருத்தென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவை மையப்படுத்தி ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையின் அமர்வுமுக்கிய பேசுபொருளாக மாறியுள்ள இவ்வேளையில், சர்வதேச நீதிமன்றமா அல்லது ஐ.நா மனித உரிமைச்சபையா என்ற கேள்விக்கு இடமின்றி இரண்டு தளங்களையும் நாம் கையாளவேண்டும் என அவர் இடித்துரைத்துள்ளார். ஐ.நா மனித உரிமைச…

  13. பிலவுக்குடியிருப்பு:கொதிக்கும் நிலம் - கருணாகரன் சொந்த வீட்டுக்குத் திரும்பும் வரைட, வீதியில்தான் எங்கள் வாழ்க்கை” என்று பத்து நாட்களாக வீதியிலேயே படுத்து எழும்பிப்போராடிக் கொண்டிருக்கிறார்கள், முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும் வரையில் வீதியை விட்டுச் செல்ல மாட்டோம்” என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என கிராமத்திலுள்ள அனைவரும் வீதிக்கு வந்து விட்டனர். போராட்டக்களமாகியிருக்கிறது, வீதி. “மைத்திரி - ரணில் நல்லாட்சியில், இப்படி ஒரு வார்த்தையா? இப்படியொரு போராட்டமா?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கண் முன்னால் மெய்யாகவே இப்படித்தான் அந்த மக்…

  14. சர்வதேச கண்துடைப்பு செல்­வ­ரட்னம் சிறி­தரன் பல்­வேறு வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தியில் ஆவ­லோடு எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்த ஐ.நா. மனித உரி­மைப்­பே­ர­வையின் இலங்கை தொடர்­பான கூட்­டத்தில் அர­சுக்கு மேலும் இரண்டு வரு­டங்கள் கால அவ­காசம் வழங்கும் தீர்­மானம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தத் தீர்­மா­னத்தை ஏனைய சில நாடு­க­ளுடன் முன்­னின்று சமர்ப்­பித்த அமெ­ரிக்­காவும், பிரிட்­டனும் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என வலி­யு­றுத்தி அதற்­கு­ரிய சந்­தர்ப்­ப­மா­கவே 2019 ஆம் ஆண்டு வரை­யி­லான கால அவ­கா­சத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றன. இந்தத் தீர்­மா­னத்­திற்கு ஐ.நா. மனித உரிமை…

  15. வடக்கு செயலாளர் நியமனமும் ராஜபக்‌ஷர்களின் திட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக சமன் பந்துலசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே, வவுனியா மாவட்டத்தின் செயலாளராகப் பதவி வகித்தவர். ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக, முன்னாள் படைத்துறை அதிகாரிகளை நியமிப்பது வழக்கம். ஏற்கெனவே, ஜி.ஏ. சந்திரசிறி வடக்கு ஆளுநராக ஆறு வருடங்கள் அளவில் பதவி வகித்திருக்கின்றார். அப்படிப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலோடு, ராஜபக்‌ஷர்களின் மீள் வருகையின் போது, வடக்கு ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டார். அந்த நியமனம், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பரிந்து…

  16. மாலி: ஓநாய் அழுத கதை ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைகள் ஏராளம். உலக அரசியலிலும் இக்கதைகள் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. ஓநாய்களின் மனிதாபிமானம் பற்றிய புகழுரைகளை, எல்லாவிடங்களிலும் கேட்கக் கிடைக்கிறது. ஆடுகள் மீது அவை காட்டும் அக்கறை, உயர் விழுமியங்களின் பாற்பட்டது என ஊடகங்கள் எழுத எழுத, அதைக் கேள்வியின்றி நம்பப் பழக்கப்பட்டிருக்கிறோம். அவ்வளவில், ஓநாய்கள் வெற்றிபெற்றுள்ளன. ஆடுகள், ஓநாயை நட்புப் பிடித்தால், ஏனைய கொடிய விலங்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற அபத்தங்களையும் கேட்கும் சூழலிலேயே நாம் வாழ்கின்றோம் என்பது, துயரம் நிறைந்த உண்மை. அண்மையில் பிரான்ஸின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற இமான…

  17. சர்வதேச நிலைப்பாடு என்பதால் தமிழர்களின் சுயமரியாதை காப்பாற்றப்படுமா? -அ.நிக்ஸன்- 07 அக்டோபர் 2013 Notes-மாகாண சபையை ஏற்றுக் கொண்டால் அதுதான் சர்வதேசத்தின் தீர்வாகவும் அமையும் Notes- கணக்கு ஒன்றின் விடையை தாள் ஒன்றின் பின்பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்த கணக்கை செய்து விடையை கண்டு பிடியுங்கள் என்பது போல செயற்படுவது ஒரு வகையான சர்வாதிகாரம். ஏனையவர்களை முட்டாள்களாக்கும் செயல். தென்பகுதியில் உள்ள சாதாரண அரசியல்வாதிகள் போன்று தமிழத்தேசிய கூட்டமைப்பும் செயற்பட முற்படுகின்றது என்ற கோபம் மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டது. இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அது எழுச்சியடைகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு வகையில் அது திசை திருப்பப்படுகின்றது அல்லது மக்களினு…

  18. தளர்வடையும் வடபகுதி மீதான நம்பிக்கை கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின்போது மே 18 ஆம் திகதி வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் நாளாயிருந்தது. அத்தினத்தில் முன்னைய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் வென்றெடுத்த நாளாக கொண்டாடுகையில் வடபகுதி போரில் உயிரிழந்தவர்களுக்காக அவர்களது உறவினர்களும் நண்பர்களும் அப்பகுதியில் பொது துக்க அனுஷ்டானங்களை மேற்கொள்வதனை தடையும் செய்திருந்தது. யுத்தம் முடிவுற்றதாகக் கருதப்படும் மே 18 ஆம் திகதி யன்று முள்ளி வாய்க்காலில் இடம்பெறவிருந்த நினைவு தின அஞ்சலியை நிறுத்துமாறு நீதிமன்றத்திடம் பொலிஸார் பெற்றிருந்த தடையுத்தரவினால் அது வடபகுதியில் பொதுமக்களது கவனத்தை பெருமளவு ஈர்த்து சஞ்சலப்படுத்தியிருந்தது. ஆனால் அதில் நினைவஞ்சலி தடைய…

    • 0 replies
    • 499 views
  19. அமைதியான அரசியல் களம் புயலுக்குத் தயாராகிறதா? அரசியல் களம், தமிழகத்தைப் பொறுத்தவரை திடீரென்று அமைதியாகி விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்த மூன்று அணிகளில் முதல் அணியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி இருக்கிறது. ஆனால், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியும், டி.டி.வி. தினகரன் அணியும் இப்போதைக்கு மௌன விரதம் இருக்கின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு தினகரன் தலைமை வகிக்க வேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் “அதெல்லாம் முடியாது” என்று கூறி, தன் தலைமையில் அந்த விழாவை மதுரையில் நடத்தி …

  20. இனப்படுகொலையை மூடிமறைக்கும் சிறிலங்கா – கனடா ஊடகம் [ ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2013, 09:18 GMT ] [ நித்தியபாரதி ] 1000 மக்களைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையானது 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு Toronto Star ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் Rosie DiManno எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கண்ணீர்த் துளி போன்ற ஒரு வடிவத்தில் உள்ள ஒரு தீவே சிறிலங்காவாகும். சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது விழுந்த கண்ணீர்த் துளிக…

  21. காங்கிரஸைச் சந்தி சிரிக்கவைத்த எஸ்.வி.சேகர் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அப்படி நம்மைச் சிரிக்கவைப்பவர் எஸ்.வி.சேகர். 2 நாளுக்குமுன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவருடனும் புலவர் புலமைப்பித்தனுடனும் கலந்துகொண்டேன். தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தப்போகும் செம்மொழி மாநாட்டைப் பற்றிய விவாதம் என்பதால், எடுத்த எடுப்பிலேயே விவாதத்தில் சூடு பறந்தது. ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுக்க அறிவித்ததைப் போலவே தி.மு,க.வினர் பதவி விலகியிருந்தாலும் காங்கிரஸ் விலகியிருக்காது என்று விவாதத்தின்போது சேகர் குறிப்பிட, காங்கிரசார் எந்த அளவுக்கு தமிழின விரோதிகள் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்ததற்காக நான் பாராட்டினேன். அந்த அர்த்தத்தில் சொல்லவில்ல…

    • 0 replies
    • 805 views
  22. மீண்டும் இலங்கை அரசியலை சர்வதேச பரப்பில் பேசுபொருளாக்கிய கொமன்வெல்த் 2013 - யதீந்திரா இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் மகாநாடு, இறுதியாக 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மகாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கான யோசனை சில விவாதங்களின் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்த யோசனையை முன்மொழிந்த நாடு இந்தியா என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விடயம். சர்வதேச பரப்பில், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த நிலையில்தான், கொமன்வெல்த் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான ஆலோசனையை இந்தியா முன்வைத்திருக்கிறது என்பதையும், மேற்படி கூற்றோடு இணைத்து வாசிப்பது அவசியம். அதே இந்தி…

  23. யுத்தமா இராஜதந்திர நகர்வா-War or Diplomacy-பா.உதயன் ‘’ ராஜதந்திரமே சிறந்த கொள்கை” உலக யுத்த வரலாறுகள் பல பாடத்தை எமக்கு கற்றுத் தந்துள்ளது. இராணுவ ரீதிதியிலான பல யுத்தத்தீர்வுகள் அநேகமாக மனித அழிவுகளோடு தோல்வியில் தான் முடிவடைந்துள்ளது. கிட்லரின் நாசிப் படைகளின் ஆக்கிரமிப்பு விஸ்தரிப்பு வரலாற்றில் தொடங்கி வியட்நாம், இராக், ஆப்கானித்தான், சிரியா, யூகோசிலவாக்கியா இப்படி எல்லா யுத்ததங்களுமே இராணுவ ரீதியான வெற்றியை பெற்றுத் தரவில்லை. மாறாக மனித அழிவுகளும் பொருளாதார சிதைவுகளும் மிஞ்சி இருந்தன. மென்வலு ரீதியான (Soft power) அணுகுமுறையை தவிர்த்து கடின வலுவாகிய (Hard power) இராணுவ ரீதியிலான தீர்வு என்பது அதன் இலக்கை அடைவது மிகவும் கடினமானதும் மனித அழிவினாலதும் ஆகவே…

    • 0 replies
    • 349 views
  24. ஜாவெலின், NLAW ஏவுகணை: யுக்ரேனின் தாக்குதலில் தூள்தூளாகும் ரஷ்ய டாங்கிகள் - காரணங்கள் என்னென்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கீயவ் அருகே சிதறிப்போன ரஷ்ய டாங்கியின் மீது யுக்ரேன் வீரர் யுக்ரேனை ஆக்கிரமித்த இரண்டு மாதங்களுக்குள் ரஷ்யா நூற்றுக்கணக்கான டாங்கிகளை இழந்துவிட்டது. ரஷ்யா தனது டாங்கிகளை மோசமான முறைகளில் பயன்படுத்தியதும், யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய டாங்கி அழிப்பு ஆயுதங்களுமே இந்த இழப்புகளுக்குக் காரணம் என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். எத்தனை டாங்கிகளை ரஷ்யா இழந்திருக்கிறது? ரஷ்யா 680 க்கும் மேற்பட்ட டாங்க…

  25. பொருத்து வீட்டுத் திட்டத்தில் மறைமுக நிகழ்ச்சிநிரல் புலனாய்வு - நிர்மலா கன்னங்கர பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்காக, பிரான்ஸ் நிறுவனமொன்றுக்கு, சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தை வழங்குவதற்கு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சால் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்துக்குப் பின்னால், மறைமுக நிகழ்ச்சிநிரல் ஒன்று காணப்படுகிறது என்ற ஊகம், பரந்தளவில் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில், போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படவுள்ள இந்தப் பொருத்து வீடுகள், அதிக செலவில், குறைந்த தரமுடைய பொருட்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ளன என்ற கரிசனையும் ஏற்பட்டுள்ளது. குறை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.