Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. " கண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா" எங்கே போகிறது வடமாகாண சபை? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-11#page-10

  2. ஈரானின் அணு சக்தி வளர்ச்சி அமெரிக்காவை அச்சுறுத்துகிறதா ? ஐங்கரன் ************* (ரஷ்யாவுடன் வலுவாக கைகோர்க்கும் ஈரானின் ட்ரோன் தானியங்கி ஏவுகணை உற்பத்தியால் ஐரோப்பிய – உக்ரேனிய போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாதோ என்று அமெரிக்கா அஞ்சுகிற வேளையில், ஈரானின் அணு சக்தி வளர்ச்சியால் பிராந்திய வல்லரசாக ஈரான் அணு ஆயுத பலம் பெற்றால் அமெரிக்கவின் வளைகுடா இராணுவ மேலாண்மை குறைக்கப்படும் என வாஷிங்டன் ஐயமுறுகிறதோ என்பது பற்றிய ஆய்கிறது இக்கட்டுரை) *************************************************************************************** 2000 களில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் வெ…

    • 0 replies
    • 702 views
  3. அரசாங்கத்தின் விலக முடியாத பொறுப்பு மொஹமட் பாதுஷா இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கின்றது என, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ள நிலையில், நான்காவது கட்டத்தை அடையமாட்டாது என்று உறுதிபடச் சொல்ல முடியாதுள்ளது. ஆனால், இன்னுமோர் அலையை நாடு தாங்காது என்பதையும் அதே சுகாதார அமைச்சே கூறியுள்ளது. இலங்கையில், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை, இந்தளவுக்குப் பரவியதற்கு, மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் என்ற தொனியிலான குற்றச்சாட்டுகள், அரசாங்க அதிகாரிகள் தொடக்கம் ஆட்சியாளர்கள் வரை பலராலும், கடந்த சில நாள்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அரசாங்கம், தனது பொறுப்பிலிருந்தும் பொறுப்புக்கூறலில் இருந்தும், வெளியேறுவதற்கான கதவுகளைத…

  4. மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்டம் - நிலாந்தன் 13 ஏப்ரல் 2014 ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு மேற்குநாடுகள் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டின. வெல்லக் கடினமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்த ஒரு அரசாங்கமாக அவை இலங்கை அரசாங்கத்தைப் பார்த்தன. போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த பேரழிவை அவை தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதங்களாகவே பார்த்தன. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பக்கச் சேதங்கள் மனித உரிமை மீறல்களாக மாற்றப்பட்டன. கடந்த மாதம் மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது. அதாவது, 'மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய குற்றங்கள''; என்று. ஆனால், தமிழர்களில் ஒரு தரப்பினர் அவை போர்க் குற்றங்கள் என்று கூறுகிறார்கள். அவை …

  5. இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம் வங்­காள விரி­குடா விளிம்பு நாடு­களின் கூட்­ட­மைப்­பான பிம்ஸ்ரெக் இப்­போது, சர்­வ­தேச அரங்கில் பலம்­பெற்று வரும், பிராந்­திய நாடு­களின் மற்­றொரு கூட்­ட­மைப்­பாக மாறத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்­டி­லேயே உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால், கிட்­டத்­தட்ட இரண்டு தசாப்த கால­மாக அது பெரி­ய­ளவில் இயங்­க­வில்லை. 2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்­டது. இதற்குக் காரணம், பாகிஸ்­தா­னுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் தோன்­றிய பிரச்­சினை. அது­வரை தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தின் வலு­வான பிராந்­திய நாடு­களின் கூட்­ட­மைப்­பாக சார்க் அமைப்புத் தான் இருந்­தது. …

  6. அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! பார்த்தீபன்- 06 ஏப்ரல் 2013 ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப்போர் முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவுரும் நிலையில் ஐய்க்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில், இந்த ஆண்டும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் போரில் மிகவும் கொடுமையான முறையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது. ஈழத் தமிழர்கள்மீது திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தியது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்கள் பலவாற்றாலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் அமெரிக்கத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் வகையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மிகக்கொடிய போரினால் ஈழத் தமிழ…

  7. சிறிலங்கா அரசைப் புரிந்துகொள்வது எவ்வாறு? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழர் மத்தியில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரிடம் ஆட்சிமாற்றம் தொடர்பாக ஒருவகையான பரவச நிலை தொடர்ந்தும் இருந்து வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது. மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இருந்து வந்த கொடுங்கோலாட்சி காரணமாக ஆட்சிமாற்றம் அவர்களுக்கு இப் பரவசத்தினை ஏற்படுத்தியிருக்கக்கூடும். புதிய ஆட்சியாளர்களான மைத்திரி - ரணில் கூட்டு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் இவர்களிடம் இருப்பதையும் உணர முடிகிறது. இதேவேளை சிறிலங்காவில் ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசு (State) மாறவில்லை என்பதனையும், சிறிலங்கா அரசு மாற்றத்துக்குள்ளாகாதவரை எந்த ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தாலும் அவர்…

    • 7 replies
    • 701 views
  8.  தமிழருக்கு சிவசேனை பெரும் சோதனையா? ப.தெய்வீகன் ஈழத்தமிழர் தாயகத்தில், இந்தியாவின் அதிதீவிர வலதுசாரிக் கட்சியும் மதவாத அமைப்புமான ‘சிவசேனா’ கால் பதித்திருப்பது தொடர்பான அகோரமான எதிர்ப்புக்கள் அனைத்துத் தரப்பிலும் முன்வைக்கப்பட்டாயிற்று. இந்த அமைப்பின் வருகையின் பின்னணி என்ன? அமைப்பை ஆரம்பித்திருப்பவர் யார்? இதனால் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்ன? போன்ற ‘மயிர் பிளக்கும்’ வாதங்கள் சமூக வலைத்தளங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் திட்டமிட்ட காலக்கணிப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை ஈழத்தமிழர்கள் எதிர்க்க வேண்டும்; எதிர்த்துக் களமாட வேண்டும் என்று ஆளுக…

  9. ஜனநாயக அரசியலில் வெற்றிக்கனியைப் பறிப்பாரா சுமந்திரன்? காரை துர்க்கா / 2019 ஜனவரி 08 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:51 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னர், ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என, கடந்த டிசெம்பர் (2018) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து உள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது, ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் புலிகளினதும் தேவைப்பாடுகள் ஒரு நேர்கோட்டில் சந்தித்தன. அதனால்தான், ஜனநாயக ரீதியில் அரசியல் செய்ய, புலிகள் அனுமதித்தனர்” என, அ…

  10. தமிழீழ விடுதலையை ஈட்டுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை தத்தர் தற்போது இலங்கைத்தீவு சார்ந்து காணப்படும் புவிசார் அரசியல் யதார்த்தமும், தமிழீழ விடுதலையை ஈட்டுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனையானது புவிசார் அரசியல் பிரச்சனைக்குள் சிக்குண்டுள்ள ஒரு பிரச்சனையாகும். தேசிய இனப்பிரச்சனை என்பது ஒருபோதும் ஓர் உள்நாட்டுப் பிரச்சனையல்ல. அது எப்போதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும். இத்தகைய இரண்டு அடிப்படைகளையும் வைத்தே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வடிவமைக்க வேண்டும். சுமாராக ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி இன்றைக்கு ஐந்து ஆண்டுகளாகின்றன. அதன் பின்பும் எதிரி தனது ஒடுக்குமுறைகளை பல வகைகளிலும், பல பரிமாணங்களிலும் அதிகரி…

  11. மானுவல் மக்றோன் பிரான்சின் ஐனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். மிகக்குறுகிய காலத்தில் மிகக்குறுகிய வயதில் இதை அவர் எட்டியிருக்கிறார். சொல்வார்கள் உயர்ந்திருப்பவனை ஒற்றை நோக்கோடு பார்க்காதே அதற்காக அவன் என்னவெல்லாம் இழந்தான் என்பதையும் பார் என்று. இல்லையென்றால் இடையில் நீ சிக்கவேண்டிவரும் என்று. மக்றோனிடமிருந்தும் நாம் பாடங்களை படிக்கணும் குறி சார்ந்து உழைப்பது இன்னொன்று அதற்காக சிலவற்றை இழக்கத்தயாராக இருப்பது. தனது இலட்சியத்தில் வென்றிருக்கும் அவர் அதற்காக இழந்தது குடும்ப வாழ்வு. அவருக்கென்று வாரிசில்லை இனியும் முடியாது. பிரான்சின் ஐனாதிபதியாக மக்களால் விரும்பப்படும் ஐனாதிபதியாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அவர் இதே நிலையைத்தான் …

  12. ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன் பாடசாலைகளை, பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் முதலீடு செய்வதில்லை. தாயகத்தில் முதலீடு செய்பவர்களிலும் மிகச்சிலர்தான் கல்வித்துறையில் முதலீடு செய்கிறார்கள். ஆளில்லா ஊரில் ஆலயங்களைக் கட்டுவதை விடவும் கல்விச்சாலைகளை கட்டுவது மகத்தானது. அப்படி ஒரு முதலீடுதான் கந்தர்மடம் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நோர்தேன் யுனி என்று அழைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம். போட்டிக் கல்வி வியாபாரமாக மாறிய ஒரு கல்விச்சூழலில், ஒரு முதலாளி கல்வியில் முதலீட்டைச் செய்யும்பொழுது அங்கேயும் வியாபார இலக்குகள் இ…

  13. ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐ.நா.தீர்மானத்தை எதிர்த்தல் -நிலாந்தன்.. December 28, 2019 நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க முடியவில்லை? ஏனென்றால் 19ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி அவ்வாறான அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. எனவே தனக்கு நம்பிக்கையான ஒருவரை ராஜாங்க அமைச்சராக நியமித்து விட்டு மற்றொருவரை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு மறைமுகமாக அந்த அமைச்சை புதிய ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அதாவது அது 19 ஆவது திருத்தத்தின் விளைவு தான். 19வது திருத்தம் இருக்கும் வரை ராஜபக்சக்கள் முழு வெற்றி பெற…

  14. இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திரம் ஆபத்தானது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஜனவரி 16-ஆம் நாளன்று சிறிலங்கா வந்தடைந்து பல தரப்பினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் சிறிலங்கா வந்தடைவதற்கு முதல் நாளன்று கிருஷ்ணா இந்தியா சென்றுவிட்டார். இவர்கள் இருவருடைய சிறிலங்காவிற்கான பயணத்தின் நோக்கங்கள் அரசியல் முக்கியத்துவமானவை. சிறிலங்காவை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்கிற செய்தியைத்தான் இரு தலைவர்களும் சிறிலங்காவின் அரச தலைவர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்கள். இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திர காய்நகர்த்தல்கள் இந்தியாவிற்கே ஆபத்தாக அமைந்துவிடும். நூறு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உலகின் முதலாவ…

    • 0 replies
    • 700 views
  15. மாற்றுத்தலைமை மீதான மோகம் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி, தன்னை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு காரியங்களை முன்னெடுப்பதே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கு அடிப்படை காரணமாகும். கூட்டமைப்பைப் பதிவு செய்தால், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழரசுக் கட்சியினர் பதிவு விடயத்தில் முரண்பட்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? - இந்தக் கேள்வி குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமையொன்று இப்போது உருவாகியிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலின், அரசியல் இயங்கு தளத்தில் ஒரு வெற்றிடம் காணப்படுகின்றது. …

  16. IS RANIL GOING TO RELEASE TAMIL POLITICAL PRISONERS AS A GESTURE OF GOODWILL TO TNA TOMORROW? தமிழர் கூட்டமைப்பின் ஆதரவுக்கு பதிலாக ரணில் நாளை அரசியல் கைதிகளை விடுவிப்பாரா? . 200 வருட நீதிதுறைக்குக் கிடைத்த பாரிய வெற்றி இது - எம்.எ.சுமந்திரன். . விமர்சனம். . . நீதித் துறைக்கு வெற்றியா? சுமந்திரன் என்னாச்சு உங்களுக்கு? . உங்கள் ஆதரவுக்குப் பிரதிஉபகாரமாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ரணில் வாக்குறிதி தந்துவிட்டாரா? . சுமந்திரன் உங்களை ரணில் நியமிக்கவில்லை தமிழர்தான் தெரிவு செய்தார்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வந்த மைதிரிபால சிற்சேன அணியை விட்டுவிட…

  17. உளவாளி படுகொலை முயற்சி பிளவுபடும் உறவுகள் இங்­கி­லாந்து தேசத்தின் சாலிஸ்­பரி நகரம். நவீன வாழ்க்­கையின் பர­ ப­ரப்­புக்கள் இல்­லாத, தேவா­ல­யங்கள் நிறைந்த இடம். ஞாயிறு ஆரா­த­னை­களைத் தொடர்ந்து பொது­மக்­களின் நட­மாட்டம் குறைந்­தி­ருந்த மாலை நேரம். இங்­கி­ருந்த பொது வாங்கில் இரண்டு பேர் சுய­பி­ரக்ஞை அற்ற நிலையில் விழுந்து கிடந்­ததை மக்கள் அவ­தா­னித்­தார்கள். ஒருவர் முதி­யவர். மற்­றவர் நடுத்­தர வயதைச் சேர்ந்த பெண். பெண்ணின் வாயில் இருந்து நுரைகள் ஒழு­கின. கண்கள் திறந்­தி­ருந்­தன. விரைந்து செயற்­பட்ட பொலிஸார் இரு­வ­ரையும் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்­தார்கள். இந்தச் சம்­பவம் கடந்த நான்காம் திகதி இடம்­பெற்­றது. இதன் விளை­வுகள் சர்­வ­தேச அரங்கில…

  18. தலைக்கு மேல் போன வெள்ளம் இலங்கைத் தீவு, தெரிந்தோ தெரியாமலோ, சர்வதேச அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது என்பதை இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற நிலைக்கு வந்து விட்டனர். கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்றன சீனாவின் கைகளுக்குச் சென்றதும், ஆட்சி மாற்றத்தில் மேற்குலகின் செல்வாக்கு இருந்ததும், அதையடுத்து நடந்த நிகழ்வுகளும், இந்தியப் பெருங்கடலில், சர்வதேச சக்திகளின் அதிகாரப் போட்டிக் களமாக இலங்கையை மாற்றி விட்டது. அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கையில் இருப்பதைச் சுடடிக்காட்டி, அது எதிர்காலத்தில் சீனாவின் இராணுவத் தளமாக மாற்றமடையும் ஆபத்து இருப்பதாக இந்தியா, அமெரிக்கா, மற்றும் பல்வேறு மேற்குலக நாடுகளும் தொ…

    • 0 replies
    • 699 views
  19. பொற்காலமா அல்லது கறுப்பு ஜூலையா ? கறுப்பு ஜூலை இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய தருணம், இது தீவில் உள்ள அரசியல் கலாசாரமான தண்டனை விலக்கீட்டின் அடையாளம். வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலம், தமிழர் வாழ்வை அழித்த மற்றும் சிங்கள-பௌத்த பெரும்பான்மையினரின் வாழ்வாதாரத்தை உயர்த்திய சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளின் பல அத்தியாயங்கள் இதில் உள்ளன. ”பசியும் வெறும் வயிறும் பொறுத்துக்கொள்ள முடியாததாக மாறும்போது “அவர்கள்” , “எங்களையும்” ஏமாற்றியுள்ளனர் என்ற புரிதல் ஏற்படுகிறது” தமிழ் ஆனந்தவிநாயகன் இந்த மாதம் ஜூலை 9 அன்றுதான் இலங்கை தனது மக்கள் புரட்சியைத் தேர்ந்தெடுத்திருந்தத…

    • 0 replies
    • 699 views
  20. ஜேர்மனியிடம் பிரான்ஸ் வீழ்ச்சியடைந்த நிகழ்வு ஐரோப்பாவின் அன்று அதிசயமாகவே பார்க்கப்பட்டது. பெல்ஜியத்தில் இருந்து இத்தாலி வரை 750 கிலோமீற்றர் நீளமான பலமான பங்கர்களுடன் அமைந்த ‘மகினோட் லைன்’ என்ற பாதுகாப்பு வேலியை அமைந்திருந்தது. பெல்ஜிய எல்லைக்கு சமீபமாக உள்ள இயற்கை பாதுகாப்பு அரண் என்று பிரான்ஸ் கருதிய ஆர்டேனெஸ் (Ardennes)காடுகளினூடாக மிக இரகசியமாக இடம்பெற்ற ஜேர்மனியின் பாரிய படைநகர்வை பிரான்ஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மிக கடினமான நில அமைப்பை கொண்ட ஆர்டேனெஸ் காடுகளூடாக கனரக வாகனங்களுடன் பல லட்சம் வீரர்கள் நகர்ந்தது ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டது. பிரெஞ்சு விமானப்படையின் கண்ணில் பட்டிருந்தால் முழு நடவடிக்கைகளுமே ஜேர்மனிக்கு ஒரு பேரழிவாக அமைந்திருக்கும். ஒரு இருண்ட ஆபத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.