அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கிழக்கை மையப்படுத்தி நிலத்தை அபகரிப்பது ஏன்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஆவணப்படம்:- 18 பெப்ரவரி 2014 இலங்கைத் தமிழர்களுக்கு புலிகளின் காலத்தில் கிடைக்காத வாழ்வு பரிசளிக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில்தான் நாளும் பொழுதும் தமிழர் தாயகம் அபகரிக்கப்படுகிறது. ஈழத்து மக்கள் இழந்த உரிமைகளுக்காக போராடினார்கள். இப்பொழுது போராட்டம் நடத்தியமைக்காக எஞ்சிய உரிமைகளும் அபகரிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறோம். நில அபகரிப்பே இன்றைய ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக எழுந்துள்ளது. இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்பாகவே திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் தொடங்கிவிட்டன. தமிழ்…
-
- 1 reply
- 826 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும் (1): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா சுருக்கம் இக்கட்டுரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி மற்றும் சமூக விலக்குப்பற்றியதொரு ஆய்வுக் கற்கையாகும். இக்கற்கையின் முன்னைய பகுதி வரலாற்றுரீயாக இடம்பெற்ற இரண்டாம்தரத் தகவல்களிளன அடிப்படையாகக் கொண்டது. ஏனைய பகுதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களின் ஒரு பகுதியினரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளினைப் பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றன. உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களில் பஞ்சமர் என அழைக்கப்படும் மரபரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளின்…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஒரு குரலை இந்தியாவின் ஜனநாயகம் தவிர்க்கவே முடியாது. அந்தக் குரலின்றி இந்தியாவின் வண்ணங்கள் தொடரும் முழுமை பெறாது... ஐரோம் ஷர்மிளா. நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராளி அவர்; நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராட்டம் அவருடையது. மணிப்பூர் சிக்கல்கள் ஒரு மாநிலம் எவ்வளவு அழகாக இருக்க முடியும்; எவ்வளவு போதாமைகளோடு இருக்க முடியும்; எவ்வளவு சிக்கல்களோடு இருக்க முடியும்… அவ்வளவுக்கும் உதாரணமாக இந்தியாவில் இரு மாநிலங்களைக் குறிப்பிடலாம். ஒன்று காஷ்மீர். இன்னொன்று மணிப்பூர். மணிப்பூரிகளில் மூன்றில் ஒருவர் ஏதேனும் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். மீத்தேய் என்று ஓரினம். அதில் மட்டும் ஐந்து பிரிவுகள். மீத்தேய் சனமாஹி, மீத்தேய் இந்துக்கள், மீத்தேய் பிராமணர்கள், மீ…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? நிதின் ஸ்ரீவஸ்தவா பிபிசி செய்தியாளர், கொழும்பில் இருந்து 19 ஜூலை 2022, 01:54 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனாதிபதி மாளிகையை பார்க்க குவிந்த கூட்டம் இப்போது இரண்டு பெரிய ஆடம்பர வாயில்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த வாயில்களில் 'கோட்டா போனார்' மற்றும் 'ராஜபக்ஷ இல்லாத இலங்கை' என எழுதப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை, இந்த வாயில்களுக்குள் இருக்கும் பிரமாண்டமான அதிபர் …
-
- 0 replies
- 687 views
- 1 follower
-
-
புதிய ஜனாதிபதியால் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியுமா? கடந்த சில மாதங்களில் இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவை மையப்படுத்தி உச்சத்தை அடைந்தது, அவரது இராஜினாமாவின் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றார். எனினும் பாராளுமன்றத்தை கூட்டி புதிய ஜனாதிபதியை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி சார்பில் டலஸ் அழகப்பெரும மற்றும் இடதுசாரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக…
-
- 0 replies
- 834 views
-
-
செய்தி : இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஐந்து யோசனை! - கூட்டமைப்புக்கு சமர்ப்பிப்பு. இனப்பிரச்சினை தீர்வு குறித்து தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தனிப்பட்டவர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்தே இந்த தீர்வு யோசனைகள் கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை தாம் வரவேற்பதாக அறிவித்திருந்தார். இதன்மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புதிய முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாகவு…
-
- 5 replies
- 801 views
-
-
வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றியமைக்கத் திட்டம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகளைக் கோரும் தயான் By NANTHINI 16 OCT, 2022 | 09:41 PM “இந்தியாவை மௌனிக்கச் செய்யவே திருமலை அபிவிருத்தியில் கூட்டிணைத்து கையூட்டு அளித்துள்ளார் ஜனாதிபதி ரணில்” (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றியமைப்பதற்கான நீண்டகால நிகழ்ச்சி நிரலினை முன்னெடுப்பதற்கான சூழமைவுகள் தற்போது அடுத்தடுத்து முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ள இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக, தமிழ் அரசியல் கட்சிகள் அவசரமாக அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு வ…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
கூட்டுத் தலைமைத்துவத்தை சாத்தியப்படுத்தினால் சவால்களை சமாளிக்கலாம் ! இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இருப்புக்கும், உரிமைகளுக்கும் திரைமறைவிலும், நேரடியாகவும் வரலாற்று நெடுங்கிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைய தாக்குதல்கள் முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்கான பாதுகாப்பற்ற நிலையை மிகத் தெளிவாகப் பறைசாற்றியிருக்கிறது. அவசர காலச்சட்டமும், ஊரடங்குச்சட்டமும், அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில்தான் இனவெறியர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதார அழிவை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தினர். சட்டத்தைப் புறந்தள்ளி அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வன்முறையாளர்களை நோக்கி சட்டத்தை …
-
- 0 replies
- 336 views
-
-
சர்வதேச தொழில் தாபனம்: தொழிலாளருக்கு குழிபறித்தல் உலகளாவிய அமைப்புகள், மக்கள் நல நோக்கில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை, மக்களின் பொதுநலனில் அக்கறை கொண்டவை. அதனால், அதன் தேவையும் முக்கியத்துவமும் தவிர்க்கவியலாதது என்றெல்லாம் எமக்குத் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையும் அதன் துணை அமைப்புகளும் ஆற்றும் பணிகள் பற்றிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உலக மக்கள், அவற்றின் மீது அளவற்ற நம்பிக்கை வைக்கக் காரணமாயுள்ளன. ஆனால், நடைமுறையில் இவ்வமைப்புகளால் எதையும் பெரிதாகச் செய்ய முடியவில்லை என்பதை, கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றில் நாம் காணவியலும். ஆனால், நாம் இன்னமு…
-
- 0 replies
- 259 views
-
-
-
Published By: VISHNU 16 JUL, 2023 | 02:00 PM கபில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரைக்கு, எதிர்வினையாற்றும் வகையில் வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்களைப் புறக்கணித்து போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர் சட்டத்தரணிகள். குருந்தூர்மலையில் கட்டுமானங்களை முன்னெடுக்க விதிக்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவை மீறி, இராணுவத்தினரும், பௌத்த பிக்குகளும் விகாரை கட்டுமானத்தை பெரும்பாலும் முடித்திருக்கின்றனர். இது குறித்து நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், குருந்தூர் மலையி…
-
- 0 replies
- 661 views
- 1 follower
-
-
"நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பிரபாகரன்" வான்புலிகளை முன்வைத்து ஒரு விபரணம் -பரணி கிருஸ்ணரஜனி- கடந்த 26 ஆம் திகதி மாலைப்பொழுது அல்ஜசீராத் தொலைக்காட்சியின் ஆங்கில சேவை வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்று சீரழியும் சிங்கள அபலைப் பெண்களின் கண்ணீர்க் கதைகளினூடாக சிங்களத்தின் வேறொரு முகத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் கொண்டிருந்தது. சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு இரையாகி அல்லலுறும் எமது தமிழ்ப் பெண்களின் துயரத்திற்கு நிகரான வலியையும் கவலையையும் மனதில் விதைத்தன அந்தக் கண்ணீர்க் கதைகள். அந்த அபலைகளின் துயரத்திற்குப் பின்னான காரணமாக முன்றாம் உலக நாடுகளுக்கே பொதுவான சில பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டாலும் அதன் வழியே போகிறபோக்கில் சிங்கள அதிகார பீடம் கடும் வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடமாகாணசபையில் இனவழிப்பு-போர்க்குற்றம்- ஒரு நாடு இரண்டு தேசம் என்ற பிரேரனைகளை நிறைவேற்றிய பின்னர் ரணில் தனது சுயமுகத்தைக் காட்டியிருக்கின்றார். விக்கி- ரணில் எதிர்முனைப்போக்கு என்பதை வரலாற்று, சமூக அமைப்பின் ஊடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். தேசங்களின் உருவாக்கம் என்பது தேசியவெறியாகவும், பிரிவினைவாதமாகவும் கொண்டு தேசத்தினை சிதைப்பதற்கான வேரை வரலாற்று நிகழ்வுகளை அகற்றிவிட்டு புரிந்து கொள்ள முடியாது. ரணில் சிறிலங்கா தேசத்தின் பழுத்த அரசியல்வாதி, இனவழிப்பை மேற்கொண்ட பிரதான கட்சியில் முக்கியமான காலகட்டத்தில் அங்கம் வகித்தவராவார். பாரம்பரியமாக தென்னிலங்கை அரைநிலப்பிரபுத்துவ- பௌத்த பேரினவாதத்தின் பிரதிநிதியாகும். நவதாராளவாதம் என்பது றீகன் காலத்தில் கட்டற்ற தனியார்மயமாக்கல…
-
- 0 replies
- 316 views
-
-
25 AUG, 2024 | 01:00 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முக்கிய நாடுகளின் தலையீடுகளும் கண்காணிப்புகளும் தீவிரமடைந்துள்ளன. புவிசார் அரசியல் போட்டியில் இலங்கையின் மூலோபாய முக்கியத்தவத்தின் அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஜனாதிபதி தேர்தல் குறித்து நேரடி மதிப்பீடுகளை முன்னெடுத்து வருவதாக கொழும்பை தளமாக கொண்ட தேசிய இராஜதந்திர மையம் குறிப்பிட்டது. உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த காலங்களில் நடந்த முக்கிய தேர்தல்களைப் போலவே, நாட்டின் கீழ் மட்ட அரசியல் செல்வாக்கு மற்றும் நகர்வுகளை மதிப…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
தலைக்கு மேல் போன வெள்ளம் இலங்கைத் தீவு, தெரிந்தோ தெரியாமலோ, சர்வதேச அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது என்பதை இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற நிலைக்கு வந்து விட்டனர். கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்றன சீனாவின் கைகளுக்குச் சென்றதும், ஆட்சி மாற்றத்தில் மேற்குலகின் செல்வாக்கு இருந்ததும், அதையடுத்து நடந்த நிகழ்வுகளும், இந்தியப் பெருங்கடலில், சர்வதேச சக்திகளின் அதிகாரப் போட்டிக் களமாக இலங்கையை மாற்றி விட்டது. அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கையில் இருப்பதைச் சுடடிக்காட்டி, அது எதிர்காலத்தில் சீனாவின் இராணுவத் தளமாக மாற்றமடையும் ஆபத்து இருப்பதாக இந்தியா, அமெரிக்கா, மற்றும் பல்வேறு மேற்குலக நாடுகளும் தொ…
-
- 0 replies
- 700 views
-
-
ஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் சூடான கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் விரைவில் விவாதத்துக்கு வரப்போகிறது. வாக்கெடுப்பும் நடக்கப் போகிறது. இந்த வாக்கெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்ற கேள்விக்கான பதில் இறுதி வரை பலத்த எதிர்பார்ப்புக்குரியதொன்றாகவே இருக்கப் போகிறது. இந்த எதிர்பார்ப்பு இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் தான் உருவாகியுள்ளது. காரணம் இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவுக்குப் போயுள்ளது. அதைவிட, இதன் தாக்கம் பிற நாடுகளிலும் எதிரொலிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இலங்கை அரசு இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க எந்தளவுக்…
-
- 0 replies
- 929 views
-
-
(புருஜோத்தமன் தங்கமயில்) வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள், தென் இலங்கைக் கட்சிகள் மற்றும் அவற்றின் உதிரிக் கட்சிகளிடம் சென்றுவிடுமோ என்கிற அச்சம், தமிழ்த் தேசிய அரசியலைப் பற்றிக் கொண்டிருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தென் இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து, தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றிருக்கின்றார். அதனை ‘புதிய புரட்சி மாற்றம்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும், அந்த வெற்றியின் நீட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலேயே ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை அநுர வெளியிட்டார்…
-
- 0 replies
- 783 views
- 1 follower
-
-
சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் (ஏ)மாற்றமா…..? November 30, 2024 — அழகு குணசீலன் — அன்றைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், இன்றைய தமிழரசுக்கட்சியினதும் ஊடகப்பேச்சாளர் மதியாபரணம் சுமந்திரன் நடந்து முடிந்த பராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கும், விருப்பத்தேர்வில் சுமந்திரனுக்கும் மக்கள் அளித்த வாக்குகள் குறைவானவை. இதனால் 63,327 வாக்குகளை (19.5 %) வாக்குகளை பெற்ற தமிழரசுகட்சிக்கு ஒரு இருக்கையே கிடைத்தது. அது மக்களின் விருப்பத்தேர்வின் அடிப்படையில் சிவஞானம் சிறீதரன் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட வாய்ப்பளித்துள்ளது. இது சுமந்திரனை சிறிதரன் தோற்கடித்த இரண்டாவது சந்தர்ப்பம். முன்னையது தமிழரச…
-
- 0 replies
- 403 views
-
-
நிலைமாறுகால நீதி: நான் ஊமையாய்ப் போன கனங்கள் 1 இலங்கைத்தீவின் நல்லிணக்கக் கதவுகளை திறப்பதற்கான அடித்தள வேலைகளை இலங்கை அரசும் அதன் நேச அணிகளும் ஆரம்பித்துவிட்டன. இதற்காக அவர்கள் என்ன விலை கொடுப்பதற்கும் தயாராகி விட்டார்கள். இனிமேல் இலங்கை அரசுக்கு எதிராகவோ, அதன் கொள்கைகளுக்கு எதிராகவோ எந்தவொரு தீவிரமான தரப்புகளும் மேலெழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. இதனால்தான் கோடிகோடியாய் கொட்டியேனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசு முயல்கிறது. நீதியால் முடிக்க வேண்டியதை நிதியினால் முடிப்பதற்கு கங்கணம் கட்டியிருக்கிறார்கள். ஆனால், முயற்சியின் அளவுக்கு அது பலன் தருமா? இம்முயற்சி இதயபூர்வமாக மேற்கொள்ளப்படுகிறதா? என்ற பலத்த சந்தேகங்கள் சாதாரண மக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோட்டா என்றால் ‘பயம்’ என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:00 அதிகார அரசியலின் முக்கிய தத்துவ அறிஞர்களுள் ஒருவரும் அதிகாரத்தைத் தக்கவைக்க விளையும் அரசியல் விளையாட்டுச் சூத்திரத்தை தனது எழுத்துகளில் முன்னிலைப்படுத்தியவரும், அதிகார அரசியல் விளையாட்டின் வேதம் என்று பிரபல்யமாக நம்பப்படும் “இளவரசன்” (த ப்ரின்ஸ்) என்ற நூலை எழுதியவருமான நிக்கலோ மக்கியாவலி, தனது டிஸ்கோர்சி III 21இல், “மனிதர்கள் முக்கியமாக அன்பு அல்லது பயத்தால் இயக்கப்படுவதால், இந்த இரண்டில் எந்தவோர் உணர்ச்சியைத் தூண்டும் திறனும், கட்டளையிடும் சக்தியை வழங்குகிறது” என்கிறார். ஆனால் ஓர் “இளவரசன்”, தான் ஆட்சி செய்வதற்கு, அன்பு, அச்சம் ஆகிய இரண்டில் எதைக் கையிலெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு…
-
- 0 replies
- 844 views
-
-
வரலாற்றில் கற்றுக்கொள்ள மறுத்த பாடம் March 8, 2025 — கருணாகரன் — இலங்கை அரசியலில் பேரலையாக எழுச்சியடைந்திருக்கும் தேசியமக்கள் சக்தி (NPP) யை எதிர்கொள்வதில் எதிர்க்கட்சிகளுக்கு(எதிரணிகளுக்கு) சவாலே மிஞ்சுகிறது. இதனால் தனிப்பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்திருக்கும் NPP அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு பலமான தரப்புகள் எதுவுமே தற்போதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. NPPயை விமர்சிப்பதற்குக் கூட பலமான காரணங்களை எதிரணிகள் கண்டுபிடிக்கவில்லை. பாராளுமன்றத்திலும் வெளியிலும் சில காரணங்களை அவை சொன்னாலும் அவை ஒன்றும் சனங்களிடம் எடுபடக் கூடிய அளவுக்கில்லை. இதனால் எந்த ஊடகங்களிலும் அவற்றுக்கு முன்னிலை இல்லை. மலையில் எறும்பு ஊர்வதைப்போலவே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் உள்ளன. இது அரசியல் அரங…
-
- 0 replies
- 350 views
-
-
கொரோனோவை அந்தந்த மாகாணங்களுள் கட்டுப்படுத்துக. CONTROL CORONA WITHIN PROVINCES. STOP COMMUNALLY SETTING MAIN CORONA DETENTION CAMS IN TAMIL SPEAKING AREA SUCH AS BATTICALOA AND VAVUNIYA. WHY SINHALESE BROTHERS AND SISTERS KEEP SILENT? WHY DIASPORA TAMILS SILENT? WHY INTENTIONAL COMMUNITY SILENT? இனவாத அடிப்படையில் முழு இலங்கைக்குமான கொரோனோ தடுப்பு நிலையங்களை தமிழ்பேசும் வடகிழக்கு மாகாணங்களில் அமைப்பதை நிறுத்து. சிங்கள சகோதர சகோதரிகளே ஏனிந்த மவுனம்? புலம்பெயர்ந்த தமிழர்களா ஏனிந்த மவுனம்? சர்வதேச சமூகமே ஏன் இந்த மவுனம்?
-
- 2 replies
- 864 views
-
-
துர்நாற்றமடிக்கும் உலக அரசியற்களம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா 'முட்டாள்தனமென்பது, அரசியலில் குறைபாடு அன்று' என, மாவீரன் நெப்போலியன் கூறிய கூற்று ஒன்று காணப்படுகிறது. உலகில் ஆட்சி புரிந்தோரில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினரை எடுத்துப் பார்த்தால், நெப்போலியனின் கூற்றுச் சரியெனப்படும். ஆனால், அண்மைக்காலத்தில் எழுந்திருக்கின்ற புதியவகை நிலைமை என்னவெனில், 'கடும்போக்குவாதமென்பது, அரசியலில் மிகப்பெரிய அனுகூலமாகும்' என்பது தான். உலகத்தின் பல பகுதிகளிலும், கடும்போக்குவாதக் கொள்கைகளுக்கு ஆதரவும் பின்தொடர்வோரும் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தக் கடும்போக்குவாதங்கள், முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற…
-
- 0 replies
- 1.1k views
-
-
[1] முன்குறிப்புகள் இந்தப் பதிவுத்தொடருக்கு " தமிழர்களாய் ஒன்றுபடுவோம்" என்பது பிரதான தலைப்பாகும். தொடர இருக்கும் பதிவுகளுக்கு தனித்தனியான "துணைத்தலைப்புகளும் எண்களும்" தரப்படும். அப்பதிவுகளுக்கான "முன்குறிப்புகள்" இதுவாகும். பரந்துபட்ட பின்னணி கொண்டதாக இப்பதிவுகள் அமையும். முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு என்பது ஈழத்தமிழர்க்கு மட்டுமல்லாமல் உலகத்தமிழர்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட ஒரு சோகமான பின்னடைவாகும். நாம் உண்மையான அரசியல்விழிப்புணர்வு உள்ளவர்களாக இருப்பின், அந்தக் கூட்டுஅனுபவத்திலிருந்து நாம் விலகிநிற்க முடியாது; விதிவிலக்குப் பெறமுடியாது. ஏனெனில் தமிழர்களின் பல்லாயிரக்- கணக்கான ஆண்டு வரலாற்றில் இத்த…
-
- 5 replies
- 1.6k views
-
-
இலங்கை ஊடாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறதா சீனா? நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக வலியுறுத்தப்பட்டுவருகின்ற நிலையில் அரசாங்கமும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கின்றது. குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உலக நாடுகளுக்கு விஜயம் செய்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றார். குறிப்பாக சர்வதேச நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை உருவாக்கிக்கொள்வது குறித்து அரசாங்கம் பாரிய கவனம் செலுத்திவருகின்…
-
- 0 replies
- 616 views
-