அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சென்னையில் 3-2-2013 அன்று மக்கள் நல்வாழ்வுக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட “தமிழீழ இனப்படுகொலையும் தமிழ்ச் சமூகத்தின் கடமையும்” என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கத்தின் காணொளி மற்றும் நிழற்படப்பதிக் காண http://www.chelliahmuthusamy.com/2013/02/blog-post_8.html
-
- 3 replies
- 595 views
-
-
எதை கொண்டாடுவது, எதை நினைவுகூர்வது? கொண்டாட்டங்களுக்கு ஒரு சமூகப் பெறுமானம் உண்டு. சமூகப் பெறுமானத்தை உடைய நிகழ்வுகளே கொண்டாடத் தகுந்தன. தமிழர் வரலாற்றிலும் வாழ்வியலிலும் அந்தப் பெறுமானத்தைக் கொண்டது தைப்பொங்கல். அதனாலேயே அது இன்னமும் உயிர்ப்புடனும் உணர்வுடனும் கொண்டாடப்படுகிறது. நினைவுகூர்வது என்பது கொஞ்சம் சிக்கலானது. அதன் சமூகப் பெறுமானத்தின் தன்மை குறித்தொதுக்க இயலாதது. ஆனால், யாரும் யாரையும் நினைவுகூர்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டியது, நம் அனைவரினதும் கடமை. அடுத்த வாரம் இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை, இலங்கையர்கள் கொண்டாட முடியுமா என்ற கேள்வியை இங்கு கேட்டுவைக்க விரும்புகிறேன். ‘இலங்கையின் சுதந்திரம் என்ன செய்…
-
- 0 replies
- 595 views
-
-
நிலைமாறுகால நீதி கிடைக்குமா? பி.மாணிக்கவாசகம்… நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பல…
-
- 0 replies
- 595 views
-
-
கைவிட்ட நேட்டோவும் கைதூக்கப்போகும் யுக்கிரேனும். | இந்திரன் ரவீந்திரன் | ரதன் ரகு
-
- 1 reply
- 595 views
-
-
சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவ வெற்றிடம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 பெப்ரவரி 06 புதன்கிழமை, மு.ப. 02:12 Comments - 0 இரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, அரசியல்வாதியாக இருக்கும் அவர், விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளை, தமிழ்த் தேசிய அரசியலில் முடிவுகளை எடுக்கும் தலைவராகக் கடந்திருக்கின்றார். அவர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளில், நல்லது, கெட்டது சார்ந்து, பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடோடும் இருக்கின்றார். இன்னொரு பக்கத்தில், சம்பந்தனால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வருடம் தன்னுடைய 79ஆவது பிறந்த தினத்தில், புதிய கட…
-
- 0 replies
- 595 views
-
-
ஆசியாவின்... அதிசயத்தின், புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சராக பதவியேற்ற பின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை போட்டு குறிப்பையும் எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவிற்கு மதுரங்க குணதிலக என்பவர் பின்வருமாறு பதில் எழுதியுள்ளார்…..” ஸ்ரீலங்கர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள். தேர்தல் காலத்தில் அமெரிக்கா மிகவும் ஆபத்தான ஒரு நாடு. ஆனால் இப்பொழுதோ அமெரிக்க பிரஜைகள்தான் நாட்டில் உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.ஆனால் சீனாவால் காதலிக்கப்பட்டு கவசமிட்டுப் பாதுகாக்கப்படுகிறார்கள். இதுதான் ஆசியாவின் அதிசயம்” என்று. பதவிக்கு வந்த புதிதில் அமெரிக்காவுடனான மில்லினியம் சலேன்ச் உடன்படிக்கை, சோபா உடன்படி…
-
- 0 replies
- 594 views
-
-
போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்கள் ஏன்? “...தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். ஆனால், அந்தப் போராட்டங்கள் தொடர்பில் எமக்குச் சில ஐயப்பாடுகள் உண்டு. அப்பாவித் தாய்மார்களின் கண்ணீரை, சில தரப்புகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில், நாங்கள் சமூக ஊடகங்கள், பிரதான ஊடகங்களில் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறோம்....” மேற்கண்டவாறு ஐரோப்பிய நாடொன்றின் இலங்கைக்கான தூதுவர், அண்மையில் இடம்பெற்ற தனிப்பட்ட உரையாடலொன்…
-
- 0 replies
- 594 views
-
-
சர்வதேச நீதிமன்றில் ஈழப் படுகொலைக்கும் நியாயம்கிடைக்குமா? Rudrakumaran Interview
-
- 0 replies
- 594 views
-
-
https://www.youtube.com/watch?v=dKQVPxA-bb0
-
- 1 reply
- 594 views
-
-
மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா? “இந்திய நிறுவனத்துடன் இணைந்து, மத்தல விமான நிலையத்தை இயக்க முடியும் என்று நம்புகிறோம்; எனவே. எல்லாவற்றையும் சீனா தான் மேற்கொள்ளுகிறது என்று யாரும் இனிமேல் குற்றம்சாட்ட முடியாது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளைச் சமநிலையில் வைத்திருப்பதற்காக, இலங்கை அரசாங்கம் நடத்தி வருகின்ற போராட்டத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் கைகளுக்குச் சென்றதை இந்தியா விரும்பவில்லை. அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா கருதுகிறது. இத்தகைய …
-
- 1 reply
- 594 views
-
-
-
மண்டேலாவிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஓர் எச்சரிக்கை ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை மூலம் இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் தமக்கு எதிரான சர்வதேச விசாரணையை தவிர்த்துக் கொண்டது என நாம் கடந்த வாரம் கூறினோம். அமெரிக்க பிரேரணை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள் நாட்டில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்விணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே அதற்கு காரணமாகும். ஆனால், அதனால் வெளிநாடுகளின் நெருக்குதல் இத்தோடு முடிவடைந்ததாக அர்த்தமாகாது. ஏனெனில் அந்தப் பிரேரணை இலங்கைக்கு சில பொறுப்புக்களையும் வழங்கியிருக்கிறது. இலங்கை அரசாங்…
-
- 0 replies
- 594 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்த அதிரடிக் கருத்துக்கள் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை தோலுரித்து காட்டியுள்ளார் மனுஸ நாணயகார
-
- 1 reply
- 594 views
-
-
தீர்க்கதரிசனமற்ற முடிவுகளால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள இலங்கை அரசு இன்றைய அரசு பதவிக்கு வந்த நாள்முதல் ஜெபிக்கும் ஒரே மந்திரம் ‘‘விற்பனை செய்தல்’’ என்பதாகும். சிலவேளை இன்றைய தலைமை அமைச்சர் காலையில் படுக்கையைவிட்டு எழுவது, இன்று எதனை விற்பனை செய்யலாம் என்ற சிந்தனையுடனேயே எனக்கொள்ள முடிகிறது. ஏனெனில் நாட்டின் சகல பிரச்சினைக ளுக்கும் எதையாவது விற்பதன் மூலமே தீர்வுகாண இயலுமென தலைமை அமைச்சர் நம்புவதாகத் தோன்றுகிறது. அண்மையில் ஒரு…
-
- 0 replies
- 593 views
-
-
ஆரியர்கள் தமது பண்பாட்டை பரப்பும் நோக்குடன் இந்தியப் பெருந்தேசத்தின் குறுநில அரசுகளை அழித்து வருகையில், பலமிக்க சுதேசிய மன்னர் கடுமையான எதிர்ப்பைக் காட்டினர். தம் மொத்த பலத்தையும் திரட்டிப் போரிட்டனர். இவ்வாறு எதிர்த்துப் போரிட்டவர்களும் ஆரியப் பண்பாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைப்பட்டே போனார்கள். ஆனால் அந்தப் பகை உணர்வை ஆரியர்கள் வரலாறு முழுவதும் கடத்தினார்கள். தீபாவளிக்கு இப்படியொரு பின்னணிக் கதையே சொல்லப்படுகிறது. நரகாசுரன் (பெயர்கூட மாற்றப்பட்டிருக்கலாம்) என்ற மன்னனை குரூரமானவனாக வரலாற்றில் சித்திரித்து, அவனது மக்களையே, அவன் படுகொலைசெய்யப்பட்ட தினத்தைக் கொண்ட வைத்திருக்கிறது ஆரியது. இந்தச் சம்பவம் இனங்களின் வரலாறு, ஐதீகங்கள் கட்டமைப்பட்ட காலத்திலேயே உருவாகிவிட்…
-
- 2 replies
- 593 views
-
-
விக்னேஸவரன் கூறிய மூன்றாவது அரசியல் போராட்டம் ஆரம்பம் - -அ.நிக்ஸன்- 01 அக்டோபர் 2013 Notes- நிர்வாக கட்டம் தேவiயில்லை தரையில் பாயை விரித்து மாகாண சபைக் கூட்டத்தை மட்டும் நடத்திக்காட்டுங்கள். Notes- தமிழத்தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியாக ஜனநாயக வழியில் அமைதியான முறையில் வீதியில் கூட இறங்காமல் இலங்கை அரசியலமைப்புச் சட்டங்கள் இப்படித்தான் பாருங்கள் என்பதை வெளிப்படுத்தி 60ஆண்டுகால அரசியல் போராட்டத்தை நியாப்படுத்த முடியும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான காலம் தற்போது இல்லை என்பதை கொழும்பின் பேச்சுக்கள் நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன. வடமாகாண சபைத் தேர்தலில் தமிழத்தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை பெற்று விட்டது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக அரசாங்கமும் பங்காளிக் கட்சிகளும் க…
-
- 0 replies
- 593 views
-
-
திறக்கப்படுகிறது கிழக்குப் பல்கலைக்கழகம்: உண்மையை சொன்னால் வெட்கம் யுத்தகாலத்தில்கூட, இந்த அளவுக்கு மோசமாகக் காலம் இழுத்தடிக்கப்பட்டதாக ஞாபகமில்லை. குண்டு வெடித்தால் ஒருசில வாரங்கள்தான், கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும். பிறகு எப்படியோ திறக்கப்பட்டுவிடும். மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் பயந்து பயந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள். ஆனாலும், இப்போது மாதக்கணக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று வெளியில் சொல்வதற்குக் கூட, வெட்கமாக இருக்கிறது. பல்கலைக்கழக நடைமுறைகள் மாத்திரமல்ல, இலங்கையின் கல்விமுறையில் உள்ள இலவசத் தன்மைதான், இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற…
-
- 2 replies
- 593 views
-
-
[size=4]மக்களோ, ஊடகங்களோ, அரசியல் வாதிகளோ இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாகப் பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.[/size] [size=2] [size=4]அரசு சில குற்றவியல் கோவைகளைத் தூசி தட்டி மேசையில் போட அனைவரும் அவை பற்றிய வாதப் பிரதிவாதங்களில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டமென்பது அந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜை மீதும் ஏதோ ஒரு விதமான தாக்கத்தைச் செலுத்தும் என்பதை நாமறிவோம்.[/size][/size] [size=2] [size=4]இப்படியான திட்டங்கள் தயாரிக்கப்படும்போது பெரும்பாலான நாடுகள் வரவையும் செலவையும் சமன் செய்ய முடியாமல் திண்டாடுவதும் அவற்றைச் சரி செய்ய உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களை நாடுவத…
-
- 0 replies
- 593 views
-
-
அடுத்த மாதம் அமெரிக்காவின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தில் கொண்டுவரவிருக்கும் பிரேரணை - கடந்த வருடம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையைப் பார்க்கிலும் சற்று காரமானதாக அமையும்போல் தான் தெரிகிறது. இதுவரை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் ஐ.நா.வின் தீர்மானங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டு வரும் கருத்துக்களால் இது புலனாகிறது. தாம் இலங்கை தொடர்பாக இந்த வருடமும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணையொன்றை முன்மொழியவிருப்பதாக அமெரிக்கா இவ்வாரம் மீண்டும் வலியுறுத்தியிருந்தது. அத்தோடு அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை - இலங்கை தொடர்பாக வெளியி…
-
- 1 reply
- 593 views
-
-
“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு” என்று ஒரு பலமொழியை தமிழ் பேச்சுவழக்கில் பல இடங்களில் உபயோகிப்பதைக் கண்டிருப்போம். அது தமிழில் மட்டுமல்ல ஆய்வுத்துறையில் இந்த பழமொழியின் உள்ளடக்கத்தை சகலரும் இதனை மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்துவார்கள். குறிப்பாக வர்த்தகம், வியாபாரம், முகாமைத்துவம் சார் கற்கைகளில் இதனை அதிகம் அறிந்துவைத்திருப்பார்கள். எதுவுமே நிலையில்லை. சகலதும் ஒரே சீராக இயங்குவதில்லை. மேலும் கீழுமாக “zigzag pattern” இல் ஏறி இறங்கி, இன்னும் ஏறி, இன்னும் இறங்கி என்று ஒரு அலையாகவே அனைத்தின் வளர்ச்சியும் பண்பாக இருக்கும். இவற்றை இன்னும் சொல்லபோனால் “peak” என்கிற உச்சத்தைக் கூட எதுவும் அடையும். ஆனால் அந்த “உச்சமும்” நிலையாக அங்கே தங்கி விடுவதில்லை. அது மீண்டும் இ…
-
- 0 replies
- 593 views
-
-
‘பிணங்களோடு வாழ்’ “பிணங்களோடு வாழ்” என்று உங்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. இதற்கு நீங்கள் சம்மதிப்பீர்களா? அரிச்சந்திர மகாராஜா, சுடுகாட்டில் பணிசெய்தார் என்பதற்காக, நீங்களும் அப்படிச் செய்யத் தயாரா? சிவபெருமான் சுடலைப் பொடியைப் பூசுகிறார். ஆகவே, நீங்கள் அப்படிச் சுடலைச் சாம்பரைப் பூசுவீர்களா? இப்படியெல்லாம் ஏன் கேட்க வேண்டியிருக்கிறது என்றால், புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் இருக்கும் மக்களை, “பிணங்களோடு கூடி வாழுங்கள். பிணங்கள் எரிக்கப்படும் புகையைச் சுவாசித்து இன்புறுங்கள். மயானமும் உங்களுடைய வீடும் ஒன்றாக இருப்பதில் என்ன பிரச்சினை? எரியும் பிணத்தைப் பார்த்துக்கொண்டே நீங்கள் தூங்கலாம், …
-
- 0 replies
- 593 views
-
-
டொனால்ட் ட்ரம்பும் இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தமும் ராஜபக் ஷவின் அரசியலும் கொள்கைகளும் கண்டனத் துக்குள்ளானவையாக இருக் காமல் கவர்ச்சியானவையாக இருக்கக்கூடும். தற்போதைய அமெரிக்க அரசாங்கம் ராஜபக் ஷ அரசாங்கத்தை கண்டிக் கின்ற அதேவேளையில் விடு தலைப்புலிகளை எவ்வாறு இவர்கள் அழித்தொழித்தார்கள் என்பதை கற்றுக்கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 பதவியேற்றுக்கொண்டார். அமைச்சரவை உறுப்பினர்கள் நியமனமும் உயர்மட்ட நிர்வாகப்பதவிகளுக்கான நியமனங்களும் செய்யப்பட்டு அவரது அரசாங்கம் இயங்க ஆரம்பித்திருக்…
-
- 0 replies
- 593 views
-
-
ரணில் இந்தியாவை நெருங்கிச் சொல்கிறாரா? நிலாந்தன். ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் பொழுது இந்தியா டளஸ் அழகப்பெரும ஆதரிக்குமாறு கூட்டமைப்பிடம் கேட்டதாக தகவல்கள் வெளிவந்தன.இலங்கைத் தீவு இப்பொழுது முப்பெரும் பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கிறது. இன்னிலையில் ஒரு பேரரசை நோக்கி அதிகம் சாயும் ஒரு தலைவர் ஒப்பீட்டளவில் பேரவலம் குறைந்த பலவீனமான ஒரு தலைவராகவே இருப்பார்.அதனால்தான் சீனாவை நோக்கி சாய்ந்த மஹிந்த உள்நாட்டில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராக இருந்தார். ஆனால் நாட்டுக்கு வெளியே அவருக்கு அந்த அளவுக்கு அங்கீகாரம் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுக்குள் அங்கீகாரம் இப்பொழுதும் இல்லை…
-
- 0 replies
- 593 views
-
-
வாய்ச் சொல்லில் வீரரடி கடந்த 24ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சருடைய உரைத்தொகுப்பு புத்தகமாக வெளியாகியது. உலகத் தலைவர்கள் பலரும் தாம் அவர்கள் செய்த வீரதீரச் செயல்கள், தங்கள் நாட்டுக்காக தாம் உழைத்த உழைப்பு, புரட்சி, பொருளாதார மாற்றங்கள் என பல நடைமுறைßச் செயல் வடிவங்களைப் புத்தகமாக வெளிக்கொணர்வது வழமை அல்லது கண்கூடு, ஆனால் இன்று வடக்கில் விநோதம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாரதி சொன்னது போல “வாய்ச் சொல்லில் வீரரடி” என்ற கூற்றுக்கு வலுச் சேர்ப்…
-
- 0 replies
- 593 views
-
-