அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
அப்பலோவில் முதல்வர் ஜெயா ; அரச பணிகளை கவனிக்க துணை முதல்வர்? தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண சுகமடைந்து கடமைக்குத் திரும்பவேண்டுமென்பதே தமிழக மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. முதல்வரை பார்க்க வேண்டும், அவரது உண்மை நிலையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் மத்தியில் இருக்கும் அவா அதைவிட அதிகம். ஆனால், உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியாமல் அ.தி.மு.க. தொண்டர்கள், அமைச்சர்கள் மட்டுமன்றி முழு தமிழக மக்களுமே திகைப்பில் இருக்கின்றனர். தமது இஷ்ட தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்வதும், நேர்த்திக்கடன் வைப்பதும், மண்சோறு சாப்பிடுவதும், காணிக்கை செலுத்துவதுமாக இருக்கின்றனர். அப்…
-
- 0 replies
- 500 views
-
-
ஒரு நாட்டின் அதிபர் தனது ஆளுகைக்குட்பட்ட ஒரு பிரதேசத்துக்கு பயணம் செய்யும்போது அந்தப் பகுதி மக்களிடையே பலவிதமான எதிர்பார்ப்புக்கள் எழுவதுண்டு. அவர்கள் தாம் முகம் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகத் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படுமெனவும் தமது நலன்கள் தொடர்பான ஏதாவது புதிய வேலைமுறைகள் முன்வைக்கப்படும் எனவும் கற்பனைகள் செய்வதுண்டு. அவ்வகையில் அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு பயணம் செய்தபோது அவரின் வரவு தொடர்பாகச் சில ஆரூடங்கள் கூறப்பட்டன. அவரின் பயணத்தின்போது வழமை போலவே திறப்பு விழாக்கள், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்குகள் எனச் சம்பிரதாயபூர்வமான சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவோ …
-
- 1 reply
- 606 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசை திருப்திப்படுத்த அச்சாப்பிள்ளை அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்ற சபா மண்டபத்தில் மாவீர்களுக்குத் தீபம் ஏற்றியதை மறந்துவிட்ட முன்னணியின் அரசியல் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத்…
-
- 0 replies
- 1k views
-
-
பழங்கள்ளின் போதைதர ‘பாட்டனார்’ இருக்கின்றார் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் பங்குபற்றிய, நிகர்நிலை கலந்துரையாடல் ஒன்று, சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. ‘தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற அமைப்பு நடத்திய இந்தக் கலந்துரையாடல், ‘இன்றைய பூகோள அரசியல் இயங்குநிலையில் ஈழத்தமிழரின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எரிக் சொல்ஹெய்ம், வி. உருத்திரகுமாரன், ஊடகவியலாளர் ஐயநாதன், பேராசிரியர் கிருஷ்ணா, நெறியாளராக பூகோள அரசியல் ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் பங்குகொண்டனர். இந்தக் கலந்துரையாடலை ‘யூடியூப்’பில் பார்வையிட முடியும். போர் முடிந்து, 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த ஒரு தசாப்த காலத…
-
- 0 replies
- 671 views
-
-
தலைவிரித்தாடும் இனவாதம் ! செல்வரட்னம் சிறிதரன் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும், சட்டத்தையும் ஒழுங்கையும் சீராக நிலை நாட்டுவதில் அரசாங்கம் பலவீனமான நிலையிலேயே காணப்படுகின்றது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும். சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துள்ள ஒரு நிலையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் வீரியமுள்ளதாக இருக்க முடியாது. சட்டத்தையும் ஒழுங்கையும் முறையாக நிலைநாட்டுவதன் ஊடாகவே நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். இரண்டும் இருவேறு விடயங்களாக …
-
- 0 replies
- 356 views
-
-
நினைவேந்தல் உள்ளதா உரிமை? -என்.கண்ணன் “உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது போனால், அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்றங்களை அல்லது சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தியிருக்க வேண்டும்” “திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்த பத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சரி, சட்ட விற்பன்னர்களான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, நினைவேந்தல் விவகாரத்தை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை” தியாகி திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர்நாள் நினைவேந்தலுக்காகவும் தொடர்ந்திருக்கிறது. மரணித்தவர்களை நினை…
-
- 0 replies
- 814 views
-
-
எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ? ரவிராஜ் கொலை வழக்கும் தீர்ப்பும் ஒரு பார்வை ஒருமுறை சர்வதேச பொலிஸார் அல்லது ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் என அழைக்கப்படும் பொலிஸார் இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிக்க இலங்கை வந்தனர். வரும்போது கூடவே 3 குதிரைகளையும் அவர்கள் கொண்டு வந்தனர். அக்குதிரைகளை அவர்கள் ஒரு காட்டில் விட்டனர். பின்னர் பயிற்சிகளை ஆரம்பித்த அவர்கள் முதலில் சாதாரண பொலிஸ் நிலைய பொலிஸாரை அழைத்து தாம் கொண்டுவந்த குதிரைகள் காட்டில் காணாமல் போய்விட்டதாகவும் அவற்றை கண்டு பிடிக்குமாறும் கூறியுள்ளனர். உடனே காட்டுக்குள் சென்ற பொலிஸார் 3 குதிரைகளின் கால்தடம் காட்டில் உள்ளதாகவும் அதன…
-
- 0 replies
- 488 views
-
-
நம்பிக்கை தரும் அமெரிக்கா 57 Views அமெரிக்காவின் இன்றைய அரச அதிபர் மதிப்புக்குரிய பைடன் அவர்கள் “அமெரிக்கா பழைய நிலைக்கு வருகிறது” என்னும் தலைப்பில் அமெரிக்கா மனிதஉரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் முன்பு போல உலகில் செயற்படும் என உறுதியளித்துள்ளது நம்பிக்கை தரும் உறுதி மொழியாக உள்ளது. இந்நேரத்தில் ஈழத்தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினை என்பது அவர்களுடைய தன்னாட்சி உரிமையுடன் தொடர்பானது. ஆகையினால் அதனைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் பேணல் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத் தமிழர்கள் அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும். குடியேற்றவாதத்திலிருந்து ஈழத்தமிழர்கள் சுதந்திரம் பெற்ற 73ஆவது ஆண்டு 04.02.2021இல் நிறை…
-
- 0 replies
- 543 views
-
-
தமிழ்நாட்டின் எழுச்சிகளும் கரிசனைகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாடு, அண்மைக் காலமாகவே, போராட்டக்களம் போன்று மாறியிருக்கிறது. அனேகமான தருணங்களில், ஓர் இடம் “போராட்டக்களம்” போன்று மாறியிருக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம், எதிர்மறையான கருத்தையே வெளிப்படுத்தும். தமிழ்நாட்டிலும் எதிர்மறையான சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும், அங்கு ஏற்பட்டுள்ள எழுச்சி, ஒரு வகையான புத்துணர்ச்சியைத் தருகின்றது என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணமும் அது ஏற்படுத்தியிருக்கும் ஒரு வகையான வெற்றிடமும் தலைமையற்ற உணர்வொன்றை, அம்மாநில மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது யதார்த்தமானது. ஜெயலலிதா மீதான விமர்சனங்களைத் …
-
- 0 replies
- 432 views
-
-
பெரியாரிசமும்,அண்ணாயிசமும்,அம்பேத்காரிசமும் கற்றுத் தந்ததெல்லாம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமே.(Liberty, Equality, and fraternity). எப்போதும் இது தோற்கடிக்கக் கூடாது என்பது போல் எல்லா சாதிகளும் என் சாதியே என்று ரவீந்திரநாத் தாகூர் கூறியது போல் இவை சமூக நீதியோடு என்றும் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போல் எல்லா மதமும் இனமும் சமமே இவைகளே ஜனநாயகத்துக்குமான பண்புகள். மானிட மேம்பாடின் அடிப்படை அம்சங்களான (Democracy secularism and pluralism) ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் பாதுகாக்கப் பட்டு சொல்லில் மாத்திரம் இன்றி செயலிலும் இருக்க வேண்டும். இதுவே எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும். இன்னும் தமிழ் நாட்…
-
- 3 replies
- 1.1k views
-
-
கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தீர்வு யோசனை May 1, 2021 தம்பியப்பா கோபாலக்கிருஸ்ணன் தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு 1989ஆம் ஆண்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்ட பிரகடனத்தின் அடிப்படையில்தான் தீர்வு இருக்க வேண்டும். எனினும் சுமார் முப்பது ஆண்டுகளின் பின்னர் மாற்றமடைந்துள்ள தற்போதைய களநிலை கருதி ஒரு சில மாற்றங்களைச் செய்யவேண்டும். 1989ஆம் ஆண்டில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்த பிரகடனத்தில், கல்முனை தமிழ்ப்பிரிவு என அழைக்கப்படும் கல்முனை வடக்குப் பிரிவில் பத்து கிராம சேவகர் பிரிவுகள் அடக்கப்பட்டன. அவையாவன கல்முனை 1, கல்முனை 2, கல்முனை 3, பாண்டிருப்பு 1, பாண்டிருப்பு 2, பெரியநீலாவணை…
-
- 0 replies
- 531 views
-
-
-
முள்ளிவாய்க்கால் இன்றும், தலைவர்களுக்கு ஓரு சோதனைக்களமா? நிலாந்தன்:- முள்ளிவாய்க்கால் நினைவு கூரலில் சம்பந்தர் அவமதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ‘குழப்பம் விளைவித்தவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாதது அவரது தகுதிக்கும், உயர்த்திக்கும் பொருத்தமானதாகத் தெரியவில்லை’. என்று மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது முகநூல்க் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார். விக்னேஸ்வரன் நினைத்திருந்தால் குழப்பத்தை தடுத்திருக்கலாம் என்று அவர் நம்புவதாகத் தெரிகின்றது. அன்றைய நாளில் எடுக்கப்பட்ட கானொளிகளை உற்றுக் கவனித்தால் ஒரு விடயத்தைக் கண்டுபிடிக்கலாம். சம்பந்தர் உரையாற்ற முன்…
-
- 0 replies
- 467 views
-
-
மாற்றம் எங்கு தேவை? கடந்த சில மாதங்களாக வரட்சி வானிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கையை, கடந்த 24ஆம் திகதியில் இருந்து பெய்துவரும் அடைமழை புரட்டிப்போட்டது. குறிப்பாக, தென்மாகாண மக்களை இந்த மழை, நிலைக்குலைய வைத்து, அந்த மாகாணத்தை மயான பூமியாகவே மாற்றிவிட்டதெனலாம். அடை மழை காரணமாக, ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில், 202 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 112 பேர் காயமடைந்தும், 99 பேர் காணாமலும் போயுள்ளனர். இதேவேளை, இந்த அனர்த்தங்களால், சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புகளானவை, முழு நாட்டையும் மாத்திரமன்றி உலக நாடுகளின் க…
-
- 0 replies
- 835 views
-
-
ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா! என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan எதிர்வரும் பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு. இலங்கைச் சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது 44 ஆவது வயதில், திருகோணமலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட…
-
- 26 replies
- 2.8k views
-
-
ஜெனீவாவை எவ்வளவு காலம் நம்பியிருப்பது? எம்.எஸ்.எம். ஐயூப் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மற்றோர் அமர்வு வருகிறது. இம்மாதம் இறுதிப் பகுதியிலிருந்து, சுமார் ஒரு மாத காலமாக அது நடைபெறும். இந்த நிலையில், அரசாங்கமும் தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்குத் தயாராகி வருகின்றன. இது, அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்தது முதல், நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும். போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் அதற்காக, மனித உரிமைகள…
-
- 0 replies
- 287 views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ‘காமராஜ் திட்டமும்’ வீரகத்தி தனபாலசிங்கம் உள்ளூராட்சி தேர்தல்கள் வரும்போது இலங்கைத் தமிழர் அரசியலில் புதியதொரு கூட்டணி உருவாகும் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நீண்டகாலமாக அங்கத்துவம் வகித்துவருகின்றபோதிலும், அதன் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துடன் அண்மைக்காலமாக பெரிதும் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது சமகால நேச அணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வேறு சில அமைப்புகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சி…
-
- 0 replies
- 629 views
-
-
கொழுக்கட்டைவாய்கள் இலங்கையில் தமிழ்க் குடிமக்களுக்கெதிராக அவ்வரசு நடத்தி வரும் இனவழிப்புத் தாக்குதல்களைக் கண்டும் மௌனமாகவே இருக்கின்றன அனைத்துலக நாடுகள், முக்கியமாக இந்தியா. நம் அனைவரது மௌனமும் இலங்கையரசுக்கு நாம் செலுத்தும் சம்மதத் தலையசைப்பு. இலங்கை அரசத் தரப்பிலிருந்து ‘புலிகளின் வேலை’ என்ற சமிக்ஞை மாதிரி ஏதாவது கிடைத்ததுமே காத்திருந்தது போல வரிந்து கட்டிக் கொண்டு செய்தி பரப்பி நடுநிலையோடு பத்திரிகாதர்மம் காக்கும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும், கொலைகள் நடந்து 15 மணி நேரங்களாகி விட்ட நிலையிலும் ஒரு முக்கல் முனகல் கூட இல்லாமல் மடுமுழுங்கிகளாக இருப்பது புதிதில்லை என்றாலும், இன்னுமொரு தடவை இதைப் பதிந்தாக வேண்டி இருக்கிறது. வங்காலையில் இன்று நடந்திருக்கும் கொ…
-
- 0 replies
- 1.3k views
-
-
வாக்குச்சீட்டால் தலைவிதியை வெல்ல முடியுமா? பெரும் எதிர்பார்ப்புடன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 2018ம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. முடிவுகள் வெளியாகும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட எதிர்வு கூரல்களின் பெரும்பாலானவை, பொய்பிக்கப்பட்டு உள்ளனவென்றே கூறலாம். அதிர்ச்சி தரும் முடிவுகள், மகத்தான முடிவுகள், எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் என்றவாறான பல்வகையான முடிவுகளை, மக்கள் வழங்கியுள்ளனர். தற்போது நடைபெற்ற குட்டித் தேர்தல் முடிவுகள் மூலம், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது மக்களிடம் கொண்டுள்ள செல்வாக்குப் பற்றிய நாடித்துடிப்பை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. …
-
- 0 replies
- 391 views
-
-
யாழ்பாண அரசாங்க அதிபர், யாழ்பாணத்திற்கு உடனடித் தேவையாக, 5,500 மெற்றிக்தொன் உணவு மற்றும், அத்தியவசிய தேவைகள் தேவைப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார்! ஆனால், மகிந்த அரசு, மிகவும் அதைத் தாமதித்து, 4,5 நாட்கள் கழிந்த பின்னர், ஒரு கப்பலில், பொருட்களை அனுப்புவதாக வேண்டா,வெறுப்பாகச் செய்தது. அதுவும், சாமான் ஏத்துவதற்கு முன், மகிந்த தொடங்கி, அடிமட்ட, டக்ளஸ் வரைக்கும் படம் எடுப்பதற்காக 2 நாட்கள் தாமதம் செய்து தான் பொருட்கள் அனுப்பப்பட்டன! அந்தப் கப்பலில், 3500 தொன், அனுப்புவதாக கிட்டத்தட்ட, அமீர்அலி பிபிசிக்குச் சொன்னார். "அரசாங்க அதிபர் சொன்னதில் 85 அனுப்புகின்றேன் என்று!.அது சுத்தப் பொய்! அதில் கப்பலில் வெறும், 1500 தொன் வரை தான் அனுப்பப்பட்டிருக்கின்றன. …
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மாறிவந்த ஆட்சி தள்ளாடிக்கொண்டிருக்கிறது??
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்பும் தமிழ் – முஸ்லிம் உறவும் – பிஸ்மி 2009 மே முள்ளிவாய்க்காலுடன் தனது இறுதி மூச்சினை விட்டு விட்டதாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உறங்கு நிலைக்குச் செல்லுமா அல்லது தன்னை மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொண்டு, புதிய திசையில் அது முன்னோக்கி வீறு நடை போடுமா என்பது இலங்கைச் சமூகங்களின் ஒட்டுமொத்த அரசியல், சமூக விடுதலையை நேசிக்கும் சக்திகளின் எதிர்பார்ப்பாகும். தமிழ்த் தேசியமானது அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறையின் எதிர்வினையாற்றல் என்ற வகையில் அது முற்போக்கானது. அது தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்கான கூறுகளை மாத்திரமல்ல முழு இலங்கையின் விடுதலைக்குமாறு உட்கூறுகளையும் கொண்டிருந்ததாக மூன்று …
-
- 2 replies
- 1.3k views
-
-
இரா.சம்பந்தன் : தோல்வியின் அடையாளம் - யதீந்திரா விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி இராஜவரோதயம் சம்பந்தனை தமிழ் மக்களின் தலைவராக்கியது. அவர் தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாதவொரு நபரானார். ஈழப்போராட்ட காலத்திலும், அதற்கு முன்னரும், தமிழ் தேசிய அரசியலில் சம்பந்தனென்னும் பெயர் தீர்க்கமான பங்கு எதனையும் வகித்திருக்கவில்லை. திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர் என்பதை தவிர. இந்த பின்னணில் நோக்கினால், சம்பந்தன் ஒர் அரசியல் ஆளுமையாக செயலாற்றுவதற்கான காலமென்பது, 2009இற்கு பின்னர்தான் வாய்த்தது. இந்த அடிப்படையில், அவரது தலைமைத்துவத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருந்தது. அதாவது, தமிழ் தேசிய அரசியலானது, அதுவரையில் யாழ்ப்பாண தலைமைத்துவங்களினாலேயே ம…
-
- 3 replies
- 781 views
-
-
கொழுந்து விடும் சமஷ்டி அரசியல் -என்.கண்ணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பகிரங்க அரசியல் மோதலில் ஈடுபடும் துணிச்சல் கொண்டவராக சுமந்திரன் தான் இருக்கிறார். எனவே அவரை வறுத்தெடுக்க கிடைத்திருக்கின்ற வாய்ப்பை முதலமைச்சரின் தரப்பிலுள்ளவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் காலியில் நடந்த, புதிய அரசியலமைப்பு யோசனை குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்றும்,…
-
- 0 replies
- 1.7k views
-
-
Posted by: on Jul 24, 2011 சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றம் என அழைக்கப்படும் ஐ.சி.ஜே., 1946 ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சில சர்ச்சைகளை இவ் ஐ.சி.ஜே. தீர்த்து வருகிறது. இவ் ஐ.சி. ஜே. நிறுவப்படுவதற்கு முன்னர் 1899 ஆம் ஆண்டு சி.பி.ஏ. என்ற நீதி நிறுவனம் 1922 தல் சி.பி.ஐ.ஜே. என்ற சர்வதேச நீதி மன்றம் நாடுகளுக்கிடையேயான சர்ச்சைகளை பேச்சுவார்த்தை விசாரணை, மத்தியஸ்தம் ஆகிய முறைகள் மூலம் தீர்த்து வந்துள்ளன. சில ஆய்வாளர்கள் உட்பட பலர் ஐ.சி.ஜே.யையும் ஐ.சி.சி.யையும் ஒன்றாக எண்ணிவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதாவது உலக நீதிமன்றம் என்னும் சர்வதேச நீதிமன்றத்தை (International Court of Justice- I.C.J) என்பார்கள். இவ் ஐ.சி.ஜே. ந…
-
- 0 replies
- 609 views
-