அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இலங்கையில் தேர்தல் திரிசங்கு நிலை Published by Priyatharshan on 2019-10-28 12:51:34 -மீரா ஸ்ரீனிவாசன் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இன்னும் 3 வாரங்களில் வாக்களிக்கவிருக்கிறார்கள். மொத்தம் 35 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கும் இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலேயே பிரதான போட்டி நிலவுகின்றது. ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) அநுரகுமார திஸாநாயக்கவும் சிவில் சமூக அமைப்புக்களின் ஆதரவிற்கு இணங்க முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் அடுத்த இரு முக்கிய வேட்பாளர்களாவர். பிரதான கட்சிகளுக்கு ஒரு …
-
- 0 replies
- 532 views
-
-
பிலவுக்குடியிருப்பு:கொதிக்கும் நிலம் - கருணாகரன் சொந்த வீட்டுக்குத் திரும்பும் வரைட, வீதியில்தான் எங்கள் வாழ்க்கை” என்று பத்து நாட்களாக வீதியிலேயே படுத்து எழும்பிப்போராடிக் கொண்டிருக்கிறார்கள், முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும் வரையில் வீதியை விட்டுச் செல்ல மாட்டோம்” என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என கிராமத்திலுள்ள அனைவரும் வீதிக்கு வந்து விட்டனர். போராட்டக்களமாகியிருக்கிறது, வீதி. “மைத்திரி - ரணில் நல்லாட்சியில், இப்படி ஒரு வார்த்தையா? இப்படியொரு போராட்டமா?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கண் முன்னால் மெய்யாகவே இப்படித்தான் அந்த மக்…
-
- 1 reply
- 532 views
-
-
சர்வதேச நிலைப்பாடு என்பதால் தமிழர்களின் சுயமரியாதை காப்பாற்றப்படுமா? -அ.நிக்ஸன்- 07 அக்டோபர் 2013 Notes-மாகாண சபையை ஏற்றுக் கொண்டால் அதுதான் சர்வதேசத்தின் தீர்வாகவும் அமையும் Notes- கணக்கு ஒன்றின் விடையை தாள் ஒன்றின் பின்பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்த கணக்கை செய்து விடையை கண்டு பிடியுங்கள் என்பது போல செயற்படுவது ஒரு வகையான சர்வாதிகாரம். ஏனையவர்களை முட்டாள்களாக்கும் செயல். தென்பகுதியில் உள்ள சாதாரண அரசியல்வாதிகள் போன்று தமிழத்தேசிய கூட்டமைப்பும் செயற்பட முற்படுகின்றது என்ற கோபம் மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டது. இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அது எழுச்சியடைகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு வகையில் அது திசை திருப்பப்படுகின்றது அல்லது மக்களினு…
-
- 0 replies
- 532 views
-
-
ஐ.நாவில் தமிழர் எதிர்பார்ப்பு கைகூடுமா அல்லது இருப்பதும் கைநழுவுமா - யதீந்திரா ஜெனிவா அரங்கை கையாளுவது தொடர்பில் பிரதான கட்சிகள் அனைத்தும் இணைந்திருப்பதாகவும் – ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பில் சில சந்திப்புக்களும் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து கூட்டமைப்பு, முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்களின் கையெழுத்துடன் ஜ.நா- மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு அறிக்கையொன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதே வேளை, இதே போன்று மேலும் இரண்டு கடிதங்களை அனுப்புவதற்கான உடன்பாடு காணப்பட்டிருப்பதாகவும் தற்போது கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர…
-
- 0 replies
- 532 views
-
-
அமெரிக்கா பறந்தது எதற்காக? மேற்குலகின் புதிய நகா்வுகள் | தாயகக்களம் | கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
-
- 0 replies
- 532 views
-
-
சமயோசித செயற்பாட்டின் அவசியமும் அவசரமும் – பி.மாணிக்கவாசகம்… January 11, 2019 குழப்பத்திற்குள் குழப்பம். அந்த அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்து குழம்பிப் போக முடியாது. அதில் இருந்து மீள்வது எப்படி என்பதுதான் கேள்வி. ஒக்டோபர் 26 இல் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடி என்பது முதலாவது குழப்பம். ஐம்பத்திரண்டு நாட்கள் நீடித்த அந்தக் குழப்பத்திற்கு, அக்டோபர் 26 ஆம் திகதிக்கு முந்திய அரசியல் நிலைமையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காய் நகர்த்தல்களை மேற்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் ஒரு முடிவேற்பட்டது. இரண்டு பிரதமர்கள், இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற இரட்டை நிலையில், நாட்டில் அரசாங்கமே இல்லை என்ற விநோதமானதோர் …
-
- 0 replies
- 532 views
-
-
அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன நிலாந்தன் ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்டம் எனப்படுவது பிரதானமாக சிறைக்கு வெளியிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இது தொடர்பில் சிறைக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய தரப்புக்களோடு கைதிகள் தமது போராட்டத்தைக் குறித்து திட்டமிட்டவர்களா? இப்போராட்டம் ஏன் கடந்த ஆண்டு தோல்வியுற்றது என்பதைக் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதா? உணவை ஓர் ஆயுதமாக எத்தனை தடவைகள் பயன்படுத்தலாம்? கடந்த ஆண்டு கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கி போராட்டம் முடித்து வைக்கப்பட்ட போது அதிலிருந்து மாணவப்பிரதிநிதிகள் அவ்வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று என்பதைக் குறித்து ஆழமாக ஆராய்…
-
- 0 replies
- 532 views
-
-
முஸ்லிம் தனியார் சட்டம்: திருத்தமும் வருத்தமும் மொஹமட் பாதுஷா முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகள் நாட்டில் சிறியதொரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைக்காக முஸ்லிம்களின் உரிமை மீது அரசாங்கம் கைவைக்கப் போகின்றதா என்ற முன்னெச்சரிக்கை உணர்வு, முஸ்லிம்களின் மத உணர்வை தூசுதட்டியிருக்கின்றது. ஓர் இனம் சார்பான சட்டத்தைத் திருத்துகின்ற செயன்முறை, இன்று இரண்டு இனங்களுக்கு இடையிலான முரணாக, அரசாங்கத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நம்பிக்கை இழத்தலின் ஆரம்பமாக அமையும் அளவுக்கு சிக்கலான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றது. 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் தனியார் சட்டமே இலங்கையி…
-
- 0 replies
- 532 views
-
-
கொரோனாவின் பின்னான புதிய சர்வதேச உறவுகள் ? அதில் ஈழத் தமிழரின் எதிர்காலம் ? July 23, 2020 – மு . திருநாவுக்கரசு உலகளாவிய அரசியல் போக்கிலும் ( process) , சர்வதேச உறவுகளிலும் காலத்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்பட்டுசெல்வது இயல்பு. உலக அரசியல் போக்கு என்பது பெருவெட்டானது. அது நீண்ட காலத்துக்குரியது. சர்வதேச உறவுகள் என்பது குறுங்காலத்துக்கு உரியது. அது அவ்வப்போது மாறவல்லது. உலகளாவிய நீண்ட நெடிய மனிதகுல வரலாற்றுப் பெரும் போக்கின் ஒரு முக்கிய போக்காய் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னான உலகளாவிய அரசியல் போக்கு உதயமானது. இந்த முக்கிய அரசியல் போக்கானது காலத்திற்குக் காலம் பெரும் திருப்பங்களை பெற்றுச் செல்கின்றது. இத்தகைய அரசியல் பெரும் போ…
-
- 0 replies
- 531 views
-
-
சிங்கள தேசமாகும் தமிழர் தாயகம்’ – நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது… – மட்டு.நகரான் 2 Views வடகிழக்கு தமிழர்களின் பகுதிகள் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், தமிழர்களின் தாயகத்தினை பாதுகாக்க நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தோம் என்பதை அனைவரும் ஒருதரம் சிந்திக்கவேண்டிய காலத்தில் நிற்கின்றோம். நாங்கள் வடகிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கின்றோம், போராடுகின்றோம். ஆனால் இருக்கும் காணிகளை பாதுகாப்பதற்கு அல்லது அதனை தக்க வைப்பத்தற்கு எவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்றால், எதுவும் இல்லையென்பதே உண்மையாகும். வடகிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும்போது அ…
-
- 0 replies
- 531 views
-
-
ஒற்றையாட்சி அடிப்படையிலான ஒரு தீர்வை ஏற்படுத்தும் சதி முயற்சியை அடியோடு நிராகரிக்கிறோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
-
- 0 replies
- 531 views
-
-
அரசியல்வாதி கோட்டாவின் அவலம் கே. சஞ்சயன் / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:29 Comments - 0 சிறுபான்மையினரின் ஆதரவு இன்றி, சிங்களவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சில ஆண்டுகளாகக் கூறிவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும், பதற்றமடைந்து போயிருக்கிறார். அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனை, அழைத்துப் பேசியிருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ. இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அரசல்புரசலாகத் தகவல்கள் வெளியானதும் சித்தார்த்தன், ஊடகங்களிடம் உண்மையைக் கக்கினார். அதில், “தமிழ் மக்களின்…
-
- 0 replies
- 531 views
-
-
புதிதாக ஒரு அமைப்பு உருவாகிறதோ இல்லையோ கட்டாயம் இப்படி ஒன்று உருவாக வேண்டும்.
-
- 1 reply
- 531 views
- 1 follower
-
-
கொரொனா வைரஸ் இனவாதத்தை நிறுத்து. STOP CORONO VIRUS COMMUNALISM. WHY YOU ARE BUILDING THE MAIN CRONO VIRUS DETENTION CAMPS IN TAMIL SPEAKING ARES? STOP COMMUNAL HANDLING OF CORONO VIRUS. .WHY LIEUTENANT GENARAL SHARVENDRA SILVA? IS HE A MEDICAL DOCTOR? OR THIS IS THE NEW CHAPTER IN THE GENOCIDE? WHY SINHALESE BROTHERS AND SISTERS KEEP SILENT? WHY INTERNATIONAL COMMUNITY SILENT? ஏன் முக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு முகாங்களை தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளின் நிறுவுகிறீர்கள்? கொரோனா வைரஸ் சிகிச்சையில் இனவாதத்தை நிறுத்து. எதற்காக இராணுவத் தளபதி சர்வேந்திரசில்வா? அவர் வைத்திய நிபுணரா? அல்லது இது இனக்கொலையில் புதிய அத்தியாயமா? ஏன் சிங்கள சகோதர சகோதரிகள் …
-
- 1 reply
- 531 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்: தமிழர் தலைமைகளின் நிலைப்பாடுகள் என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 04 , மு.ப. 02:32 எதிர்பார்த்தது போலவே, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உந்துதலின் பெயரில், ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து சமர்ப்பித்த 13 அம்சக் கோரிக்கைகளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தப் பிரதான வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜே.வி.பி சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறது; ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பை முற்றாக நிராகரித்து இருக்கிறது. கோட்டா, மேலோட்டமாகக் குறித்த கோரிக்கைகளை நிராகரித்திருக்கிறார் என்று செய்திக்குறிப்புகள் மூலம் தெரிகிறது. சஜித், இதுபற்றி வாய்திறக்கவே இல்லை. இந்தச் சூழலில், குறித்த 13 அம்சக் கோரிக்…
-
- 0 replies
- 531 views
-
-
நியாயமான சந்தேகம் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய சுமந்திரன், பௌத்தத்திற்கு எதிர்ப்பில்லை என கூறியிருக்கின்றார். அவர் மட்டுமல்ல பௌத்த மதத்தை தமிழ் மக்கள் எவருமே எதிர்க்கவில்லை. பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் மேன்மையான இடம் வழங்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. அதைத்தான் அவர்கள் எதிர்க்கின்றார்கள். அரசியலமைப்பு விடயத்தில் இது முக்கியமானதொரு பிரச்சினையாகும். இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியல் வரலாற்றில் அதிமுக்கிய நிகழ்வாகப் பதிவாகியிருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பிரச்சினைகளு…
-
- 0 replies
- 531 views
-
-
கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தீர்வு யோசனை May 1, 2021 தம்பியப்பா கோபாலக்கிருஸ்ணன் தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு 1989ஆம் ஆண்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்ட பிரகடனத்தின் அடிப்படையில்தான் தீர்வு இருக்க வேண்டும். எனினும் சுமார் முப்பது ஆண்டுகளின் பின்னர் மாற்றமடைந்துள்ள தற்போதைய களநிலை கருதி ஒரு சில மாற்றங்களைச் செய்யவேண்டும். 1989ஆம் ஆண்டில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்த பிரகடனத்தில், கல்முனை தமிழ்ப்பிரிவு என அழைக்கப்படும் கல்முனை வடக்குப் பிரிவில் பத்து கிராம சேவகர் பிரிவுகள் அடக்கப்பட்டன. அவையாவன கல்முனை 1, கல்முனை 2, கல்முனை 3, பாண்டிருப்பு 1, பாண்டிருப்பு 2, பெரியநீலாவணை…
-
- 0 replies
- 531 views
-
-
கட்டலோனியா சுதந்திர பிரகடனம் சாதிக்குமா? சோதிக்குமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) கட்டலோனியா மாநில அரசாங்கம் 27.10.2017 இல் தனிநாடாக சுதந்திரமான அரசாக பிரகடனம் செய்துள்ளமை உலகம் பூராகவும் இலத்திரனியல் ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் தற்போதைய சூழ்நிலையில் பிரதான பேசுபொருளாக இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக ஐப்பசி திங்கள் முதலாம் திகதி கட்டலோனியா மாநில அரசாங்கம் அம்மாநில மக்களிடையே தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பை நிகழ்த்தியது. அவ்வாக்கெடுப்பை ஸ்பெயின் மத்திய அரசு சட்டவிரோதமானது எனப் பி…
-
- 1 reply
- 531 views
-
-
தேர்தலுக்கான அரசியல் – பி.மாணிக்கவாசகம் February 10, 2019 நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று நேர் முரணான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்குகின்ற முயற்சிகள் குறித்தும் பேசப்படுகின்றது. தேர்தல்கள் வரிசையாகத் தெரு முனையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், நிலைமையாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த முயற்சியின் மூலம் தேசிய அரசாங்கத்தை உருவாக்கி காலதாமதமின்றி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது. நாட்டில் இது ஒரு வேடிக்கையான அரசியல் நிலைமையாகப் பரிணமித்திருக்கி…
-
- 0 replies
- 531 views
-
-
உலகெங்கும் உள்ள ஈழத் தமிழ் உறவுகளே! இது இரண்டு மாதங்கள் முன்பு வெளியான மிக மிக மிக முக்கியமான கட்டுரை! வெறும் அரசியல் அலசல் இல்லை இது. தமிழினப் படுகொலை தொடர்பாகப் பன்னாட்டளவில் இடைவிடாது செயல்பட்டு வரும் இயக்குநர் புகழேந்தி தங்கராசு அவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் விடுத்துள்ள மிக முக்கியமான கடிதம்! புலம்பெயர் அமைப்புகளுக்கு ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த கோரிக்கை! படித்துப் பார்த்து இதில் உள்ள பரிந்துரையை உடனடியாக முன்னெடுக்க வேண்டுகிறேன்!🙏🏾 * * * * * மாலத் தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து… என்று கோட்டபாயவின் சுற்றுலா தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அடைக்கலம் தேட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. விசாவை நீட்டிக்க ம…
-
- 0 replies
- 531 views
-
-
http://tamilworldtoday.com/archives/4860 http://tamilworldtoday.com/home பூகோள அரசியல் சூட்சுமங்களுடன் பின்னிப்பிணைந்த இலங்கைத் தீவுக்காக 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற கால அடையாள வர்ணிப்பு அப்படியே சற்று மாற்றிப்போட்டால், 'விக்கிலீக்ஸ்' முதல் கேர்ணல் ஹரிகரன் வரையான புள்ளிகள் பழைய புகுதல் தொடர்பான விடயதானங்களை வழங்குவது புரிகிறது! 87 இல் உருவாக்கப்பட்ட இந்தோ-ஶ்ரீலங்கா ஒப்பந்தத்தின் பின்னணியில் புலிகளுக்கு இந்தியா நிதியுதவி செய்ததாகக் கூறும் விக்கிலீக்சின் செய்தி மற்றும் புலிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளித்த அளித்த விடயம் குறித்து கோத்தாபயவே விசாரணை நடாத்தலாம் என்ற ஹரிகரனின் எள்ளல் செய்தி வரை சில விடயங்கள் புலப்படுத்தப்படுகின்றன. அதாவது 2009 இற்க…
-
- 0 replies
- 531 views
-
-
பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம் -பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட பொதுத் தேர்தலில் சகல எதிர்க்கட்சிகளையும் முக்கியத்துவமற்றவையாக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுலபமாக சாதித்த ஏறத்தாழ 2/3 பாராளுமன்ற பெரும்பான்மை வெற்றி கடந்த காலத்தில் ஒரேயொரு சமாந்திரத்தை மாத்திரமே கொண்டிருந்தது. 1977 ஜூலை பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 6/5 பாராளுமன்ற பெரும்பான்மை வெற்றியே அதுவாகும். முக்கிய போக்குகள் 225 ஆசனங்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை வென்றிக்கும் அதேவேளை, முன்னாள் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பரிதாபகரமான தோல்வியை சந்தித்திருக்கிறது. அந்தக் கட்சிக்கு ஒரேயொரு ஆசன…
-
- 0 replies
- 531 views
-
-
தமிழகத் தலைமைகளின் அத்துமீறல் ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு எப்போதும் துணை நின்று வந்தது தமிழ்நாடு. நெருக்கடியான காலகட்டங்களில் கூட, தமக்கான தனிப்பட்ட பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், தமிழக மக்களும், பல அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தனர், உதவிகளைச் செய்தனர், போராட்டங்களை நடத்தினர். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்- அவர்களைக் காப்பாற்றக் கோரி, சர்வதேசத்தையும், இந்திய மத்திய அரசையும் தலையிட்டு, போரை நிறுத்தக் கோரி தமிழகத்தில் உள்ள பல உறவுகள் உயிரைக் கூடக் கொடுத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு ஈழத் தமிழர்களுக்கும்,…
-
- 0 replies
- 531 views
-
-
இலங்கையில் பதில் கிடைக்காத ஹர்த்தாலுக்கு சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும் Editorial / 2019 மார்ச் 07 வியாழக்கிழமை, பி.ப. 06:04 Comments - 0 -அதிரதன் அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பது பழமொழியோ, சான்றோர் வாக்கோ, எப்படி இருந்த போதிலும், இப்போது செயற்பாட்டுப் பயனில் இருக்கிறதா என்றால், ‘இல்லை’ என்றே பதில் சொல்லியாக வேண்டும். அப்படியானால், இலங்கையில் இனப்பிரச்சினை எனும் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருக்க வேண்டும்; காணாமல் போனோர் பிரச்சினை முடிவுக்கு வந்து, மகிழ்ச்சி பொங்கியிருக்க வேண்டுமே? ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 40ஆவது கூட்டத்தொடர், கடந்த மாத இறுதியில் ஆரம்பமானது. இதன் ஆரம்பமே, இலங்கையிலிருந்து எழுந்த ஜனநாயக…
-
- 0 replies
- 531 views
-
-
சமூக உணர்வுடன் வீட்டுத்தேவையைப்பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முற்பட வேண்டும் மலையக மக்களின் வீட்டுத்தேவை தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இம்மக்களின் வீட்டுத்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் முழுமை பெற்றதாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில வீடுகள் அமைக்கப்பட்டதே தவிர வீடமைப்பு தேவை முழுமையாக நிவர்த்தி செய்யப்படவில்லை. இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களின் வீட்டுத்தேவை தொடர்பில் கரிசனையுடன் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் மலையக மக்களுக்கான வ…
-
- 0 replies
- 531 views
-