அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இந்திய – இலங்கை ஒப்பந்தம் – 35 வருடங்கள்- எங்கிருந்து எங்கு செல்வது? - யதீந்திரா கடந்த பத்தியில் நமது அரசியல் சூழலிலுள்ள சில பலவீனங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அதாவது, எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்துபவர்கள் எவரிடடும், அதனை அடையும் வழிமுறைகள் இல்லை. ஏனெனில் அது அவர்களுக்கு தெரியாதென்று குறித்த கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பில் சில நண்பர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அந்த பதில் உங்களிடம் இருக்கின்றதா – என்று ஒரு புலம்பெயர் நண்பர் கேட்டிருந்தார். கேள்வி சரியானது. மற்றவர்களை நோக்கி தொடுக்கும் விமர்சனங்கள் என்பவை பூமறாங் போன்றது. பூமறாங் என்பது – அதனை வீசியவரையே நோக்கி தாக்கும் திறன் கொண்டது. எறிந்தவருக்கு அதனை மீளவும்…
-
- 0 replies
- 422 views
-
-
சரிவும் சரித்திரமும் இலங்கையின் தேர்தல் சரித்திரத்தில் ஆட்சியிலுள்ள கட்சிகளை விடவும் மூன்றாம் நிலைக் கட்சிக்கு மக்கள் அதிகூடிய வாக்களித்ததொரு தேர்தலாக நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் ேதர்தல் நோக்கப்படுகிறது. இத்தேர்தல் பெறுபேறுகள் ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சி, அதன் கூட்டமைப்பான ஐக்கிய மக் கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் வாக்கு வங்கியில் கணிசமான சரிவை ஏற்படுத்தியுள்ளதுடன் சரித்திரமாகவும் மாற்றியிருக்கிறது. அத்துடன் இந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, அதிருப்திகளின் ெவளிப்பாட்டையும் தென்னிலங்கையின் எதிர்கால நிலைப்…
-
- 0 replies
- 540 views
-
-
சர்வதேசத்திடம் நீதி கேட்கும் இரு சமூகங்கள் - க. அகரன் இன ரீதியான முரண்பாடுகள், மீளவும் தோற்றம்பெற்றுள்ள இலங்கை தேசத்தில், கலவரங்களும் தீ வைப்புகளும் சகிக்கமுடியாத கட்டத்தை எட்டிச்செல்கின்றன. தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தபோது, அதை இனவாதம் கொண்டு அழிக்க நினைத்தது மாத்திரமின்றி, தமிழர்களின் சொத்துகளும் 1958, 1977, 1983 எனக் அந்தந்தக் காலப்பகுதியில், பாரியளவில் அழிக்கப்பட்டும் வந்திருந்தமை கண்கூடு. இந்நிலையில், அம்பாறையில் ஆரம்பித்த சிங்கள - முஸ்லிம் முரண்பாடுகள், கண்டி மாநகரில் பாரிய கலவரமாக மாறியிருந்தமை திட்டமிட்ட செயற்பாடா என்ற சந்தேகத்தைப் பல்வேறு தரப்பினரிடமும் ஏற்…
-
- 0 replies
- 376 views
-
-
பின்னடைவுகள் முடிவுகளல்ல.. அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிவரும் கருத்துக்கள் தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் தள்ளிவிட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்பின் கட்சிக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் தாம் பூரண ஆதரவை வழங்கியதாகவும், அரசோடு இணக்க அரசியல் நடத்தியதாகவும், இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக தாம் செயற்பட்டதாகவும் கூறியதுடன் ஆனால் இந்த அரசாங்கம் அரசியல் தீர்வை வழங்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிவதாகவும், ஆகையால் இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கான நிலைக்கு தாம் தள்ளப்படுவதாகவும்…
-
- 0 replies
- 476 views
-
-
அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக, பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்திருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் குழப்பங்கள் குறித்து, ஆராய்வதற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசேட சபை அமர்வொன்று நடாத்தப்பட்டது. அங்கு பேசும் போதே, அஸ்மின் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். கூட்டமைப்புக்குள் இருக்கும், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான அணியில் அங்கம் வகிப்பவர்களில் அஸ்மினும் ஒருவர். அ…
-
- 0 replies
- 306 views
-
-
உலகம் உறைந்த நாள்கள்!! இற்றைக்கு 73 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் இந்த நாள்களில் அதிர்ச்சியில் உறைந்தது. இரண்டாவது உலகப்போர் தீவிரம் பெற்றிருந்த இந்த நாள்களில் ஜப்பான் மீது லிட்டில் போய், பட் போய் என்று இரண்டு அணுகுண்டுகளை வீசியது அமெரிக்கா. ‘‘சூரியன் பூமியில் உதித்த நாள்கள்’ என்று வர்ணிக்கப்படும் அந்தக் காலங்களையும் இன்று அணுவாயுதங்கள் எந்தளவுக்கு நிலைபெற்றுள்ளன என்பதையும் ஆராய்ய முனைகிறது இந்தப் பத்தி. ஜப்பானும் அமெரிக்காவும் டிசெம்பர் 1941ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவை…
-
- 0 replies
- 619 views
-
-
துருக்கி ஜனாதிபதியின் துடுக்கும் நாணயத்தின் வீழ்ச்சியும் வேல் தர்மா 2018ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து 2018.-08-.10ஆம் திகதி வரை துருக்கிய நாணயமான லிராவின் பெறுமதி 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. அதில் மோசமான வீழ்ச்சியாக 25 வீதம் வீழ்ச்சி 2018-.08-.06ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஏற்பட்டது. அந்த ஆடிக் கடைசி வெள்ளியை லிரா ஆடிய வெள்ளி என அழைக்கலாம். லிராவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் எர்டோகானுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவுடன் முறுகல் இல்லாத பல நாடுகளின் நாணயங்கள் (சீனா, இந்தியா, ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்கள மொழியில் உள்ள சட்டப் பிரிவுதான் மேன்மை பெறும்.... விக்கினராஜா (முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதவான்)
-
- 0 replies
- 464 views
-
-
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மைக்கு ஓர் பெரும் சோதனை தேர்தலாகவே கணிக்கப்பட்டது. ஆம் இந்த தேர்தலில் சிறுபான்மையின மக்கள் என்ன நடந்தாலும் நடக்கட்டுமே என்ற தோரணையில் தமிழ் அரசியல்வாதிகளை புறந்தள்ளியதோடு தனி முடிவாக இதயத்தின் அடி மனதில் தோன்றியதை வெளிகாட்டினர். இதை அரசியல் தலைமைகள் யாரும் உரிமை கோர முடியாது. ஒவ்வொரு அரசியல் தலைமைகளும் அன்று ஆண்ட ராஜபக்ஷவிடம் எந்தவொரு வழியிலாவது பயனை அடைந்தவர்களே. இதை அவர்கள் மறுத்துக் கூறினால் இந்த கட்டுரையை எழுதியவன் என்ற முறையில் நான் அவர்களை பொதுவான இடத்தில் சந்திக்க தயாராகவும் அவர்கள் நன்மை பெற்ற விதத்தினை கூறவும் தயக்கம் இன்றி தெரிவிக்கின்றேன்.(ஒரு சிலரை தவிர) இதிலும் சில உண்மையானவர்கள் இருந்தார்கள். இந்த சிறுபான்மை அ…
-
- 0 replies
- 487 views
-
-
கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு நாட்டில் சில பிக்குகள் ? நிலாந்தன்! ” இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக சில நீதிபதிகளும் செயல்படுகிறார்கள். குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத் தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை.” இது கடந்த ஜூலை 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ஆனால் அவர் அவ்வாறு உரையாற்றிய அதே காலப்பகுதியில்தான் பௌத்தப்பிக்குகள் பெண்களோடு காணப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.…
-
- 0 replies
- 605 views
-
-
இலங்கையின் அரசியல் குழப்பநிலையை சம்பந்தன் எவ்வாறு கையாள வேண்டும்? யதீந்திரா இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை தோன்றியதில்லை. இந்த நெருக்கடி நிலைக்கான விதை 2015 ஜனவரி 8இல் விதைக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ஆகியோரை அதிகாரத்திலிருந்து அகற்றும் நோக்கிலேயே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில், இலங்கையில் இரண்டு பிரதமர்களும், இரண்டு பிரதமர் அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. 2015இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றமும் வெளிநாட்டு சதியென்றுதான் வர்ணிக்கப்பட்டது. தற்போது மகிந்தவின் மீள்வருகையும் வெளிநாட்டு சதியென்றே கூறப்படுகிறது. சதிகளை நம்பி அரசியல் செய்தால் மீண்டும் மீண்…
-
- 0 replies
- 479 views
-
-
Published By: VISHNU 12 JAN, 2024 | 11:32 AM வினோத் மூனசிங்க நவம்பர் 2, 1917 இல், பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலரான ஆர்தர் பால்ஃபோர் ரோத்ஸ்சைல்ட் அரசருக்கு பாலஸ்தீனத்தில் யூத தேசிய இல்லத்தை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து ஓர் கடிதத்தை எழுதினார். ஒரு வாரம் கழித்து, அரசாங்கம் இந்த பால்ஃபோர் பிரகடனத்தை பகிரங்கப்படுத்தியதுடன், இது சியோனிச நோக்கத்திற்கான ஆதரவின் முதலாவது பொது வெளிப்பாடாக அமைந்தது. இது குறிப்பாக பால்ஃபோர் ஒரு யூத-விரோதியாக அறியப்பட்டதால், பாலஸ்தீனியர்களிடையே மட்டுமல்லாது, பிரிட்டிஷ் யூத சமூகத்தினரிடையேயும் கவலையை ஏற்படுத்தியது. செப்ரெம்பர் 5, 1918 அன்று, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்க ஜனாதிப…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும் எம். காசிநாதன் / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:48 Comments - 0 கோடை வெப்பம், கொழுந்து விட்டுத் தாக்கத் தொடங்கி இருக்கின்ற நிலையில், பரபரப்பான பேச்சுவார்த்தைகள், விறுவிறுப்பான பேட்டிகள் என்று, கடந்த சில வாரங்களாகச் சூடாகிக் கொண்டிருந்தது தமிழகத் தேர்தல் களம். இப்போது, தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது அந்தக் களம். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமே, கூட்டணி அமைக்கும் பலமுள்ள கட்சிகள் என்பது, மீண்டுமொருமுறை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையிலும் பறை சாற்றப்பட்டுள்ளது. இருபெரும் தலைவர்களும் இல்லாத சூழ்ந…
-
- 0 replies
- 835 views
-
-
கமல்ஹாசன்: நடிகரிலிருந்து அரசியல்வாதியாக ஜுன் 2019 - அ.ராமசாமி · கட்டுரை ராஜபார்வை- கமலின் சினிமாவாக அறியப்பெற்ற முதல் படம். அவர் தன்னை நடிக்கத் தெரிந்த நடிகராக உணர்ந்து வெளிப்படுத்திக்கொண்ட படம். அந்தப் படம் பற்றி நினைத்துக்கொள்ளவும் சொல்லவும் பல சங்கதிகள் உண்டு. அது அவரது 100-ஆவது படம். 100ஆவது படம் தனது பேர்சொல்லும் படமாக, -கலைத்துவம் கூடிய வித்தியாசமான படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகக் கவனமாக எடுத்த படம். ராஜபார்வையை எடுப்பதற்காகவே ஹாசன் ப்ரதர்ஸ் என்றொரு கம்பெனியை ஆரம்பித்தார் கமல்ஹாசன். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பலவிதமாக அந்தப் படத்தில் பங்களிப்புச் செய்தனர். கமலின் அண்ணன் சாருஹாசன் நடித்திருந்தார். கமல்ஹாசனும் நடி…
-
- 0 replies
- 687 views
-
-
கைவிடப்பட வேண்டிய இனத்துவப் பார்வை! முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் தங்களது அமைச்சுப் பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்து எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்திய முஸ்லிம் அமைச்சர்கள் நால்வர் தங்களது முன்னைய அமைச் சுப்பதவிகளை மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கடந்த 29ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலை வர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக் கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியு தீன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப் ஆகிய இருவரும் ராஜாங்க அமைச்சராகவும் மற்றும் பிரதி அமைச்சராகவும் பதவி ஏற்றுக் க…
-
- 0 replies
- 731 views
-
-
-
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய யதார்த்தம் – கலாநிதி க. முகுந்தன் FEB 10, 2016 இலங்கை இன்று ஒரு மாறிவரும் நாடாகத் தோன்றுகிறது. எம்மில் சிலர் இவ் வரசாங்கத்தின் நேர்மைத்தன்மை பற்றி, அல்லது அங்கு இடம்பெறுவதாய்த் தோன்றும் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள். நீண்டகால தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் பதில் காணும் விடயத்தில் இம்மாற்றங்கள் எந்தளவு ஆழம் மிக்கவையாய் அமைந்துள்ளன? மாறிவந்த அரசாங்கங்கள் மீதும் ஏன் இலங்கை அரசு மீதும் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள சரித்திரபூர்வ நம்பிக்கையீனத்தைக் கருத்திலெடுக்கையில், இதுபோன்ற கேள்விகள் முற்றிலும் நியாயமானவையே. ஆயினும், இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை நிதானமாய் …
-
- 0 replies
- 491 views
-
-
இந்தியாவுக்காக காத்திருத்தல் தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழ் மக்களின் கைகளில் அன்றி, வேறு யாருடைய கைகளிலும் இல்லை என்பதை, இப்போதாவது நாம் உணர்ந்திருக்க வேண்டும். எமது விடுதலையை, யாராவது வாங்கித் தருவார்கள் என்று, இனியும் நம்பி இருப்பது, முட்டாள்தனமன்றி வேறில்லை. “தீபாவளிக்குத் தீர்வு வரும்” என்று சொன்னவர்கள், இப்போது கதையைக் கொஞ்சம் மாற்றி, “இந்தியா தீர்வைப் பெற்றுத்தரும்” என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் மெச்சத்தக்க விடயம் யாதெனில், தாங்கள் பிரதமர் மோடியைத் தரிசிப்பதற்காகக் காத்துக் கிடப்பதாக, ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள், யாருடைய நலன்களுக்காக வேலை செய்கிறார்கள…
-
- 0 replies
- 549 views
-
-
தமிழ் கட்சிகள் அனைத்தும் வாக்கு அரசியலை முதன்மைப்படுத்துகின்ற கட்சிகள் – கலாநிதி கெனடி விஜயரத்தினம். ( வீடியோ) Published on April 10, 2016-9:57 am · No Comments (கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் ஆங்கில விரிவுரையாளரும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வித்திட்;டத்தின் கீழ் எத்தோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் இணைப்பேராசிரியராக இருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம் இலங்கை அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். மட்டக்களப்பில் சிவராமுடன் இணைந்து தமிழர் மறுமலர்;ச்சிகழகம் போன்ற அரசியல் செயல்பாட்டு அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கலாநிதி கெனடி விஜயரத்தினத்திற்கும் முக்கிய பங்க…
-
- 0 replies
- 786 views
-
-
கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னர் உலக அரசியலின் திசைவழிகள் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அல்லைப்பிட்டியில் இருந்தவனின் தலைவிதியை, அமெரிக்காவில் இருந்தவன் தீர்மானித்த காலம் ஒன்று இருந்தது. இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது; அவர்கள் காலாவதியாகி விட்டார்கள். கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளி நூலளவே. கனவு காணலாம்; அதில் தவறில்லை. ஆனால், கற்பனையில் வாழ இயலாது. ஒருவேளை, அவ்வாறு வாழ முயன்றால், யதார்த்தம் அவர்கள் முகத்தில் அறையும். ஆனால், பலர் கற்பனையிலும் கனவிலு…
-
- 0 replies
- 628 views
-
-
ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவின் பின்புலத்துடன் தொடர்ச்சியாக செல்பட்டுவருவதாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சுட்டிக்காட்டியிருக்கிறார். சமகால அரசியல் போக்கு தொடர்பில் எமது ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் களம் குறித்தும் மேலும் பல அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் அவர் எம்மோடு பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது, https://www.ibctamil.com/srilanka/80/144776?ref=home-imp-parsely
-
- 0 replies
- 466 views
-
-
கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும், 2015ஆம் ஆண்டில் புதிய கூட்டரசாங்கம் பதவிக்கு வந்தபோது இரண்டாவது வாய்ப்பும் கிடைத்தன. போரின் முடிவு மிகவும் முக்கிமான ஒரு திருப்புமுனையாகும். ஏனென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் இருந்த முக்கியமான தடைகளில் ஒன்று இல்லாமற் செய்யப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் இராணுவ வல்லமை தொடர்பில் அதீத நம்பிக்கையைக் கொண்டிருந்தது. தமிழ் மக…
-
- 0 replies
- 459 views
-
-
மட்டு. மேய்ச்சல் தரைப் பிரச்சினை: சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய இறுதித் தருணம் – மட்டு.நகரான் 110 Views கால்நடையை நம்பித்தான் எங்கள் குடும்பம் இருக்கின்றது. இதுதான் எங்கள் தொழில், எங்கள் வாழ்க்கை, எங்கள் உலகம். இதனை இல்லாமல் செய்வதன் மூலம் எங்களை அழித்து விடலாம் என சிங்களவர்கள் நினைக்கின்றார்களா? என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர். கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக பேசப்பட்டு வரும் விடயமே மேய்ச்சல்தரைப் பிரச்சினையாகும். இந்த மேய்ச்சல் தரை பிரச்சினையானது, சர்வதேசம் வரையில் பேசுபொருளாக இருந்தது. அரசியல் கட்சிகளின் அரசியல் பொருளாகவும் இருந்தது. ஆன…
-
- 0 replies
- 520 views
-
-
நல்லாட்சி அரசின் எதிர்காலம் " ஒருபுறம் இப்போக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தேசிய அரசாங்கத்தின் உருவாக்கிகள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் தமது சீற்றத்தையும் அடிக்கடி இந்த அரசாங்கத்தின் மீது காட்டி வருவதை நாம் அவதானிக்க முடிகிறது. உதாரணமாக ஒற்றையாட்சி முறையிலான தீர்வை நாம் ஏற்கத் தயாராகயில்லை. இணைப்பற்ற ஒரு அரசியல் தீர்வு அர்த்தமற்றது என்ற தமது தீர்க்கமான முடிவுகளையும் சொல்லி வருகின்றார்கள். ஆனால் ஜனாதிபதியவர்கள் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு அரசியல் சாசனத்தின் மூலம் தீர்வுகாண வேண்டியது எனது தலையாய பொறுப்பு. அதிலிருந்து நான் விலகிப் போகமாட்டேன் என சத்…
-
- 0 replies
- 575 views
-
-
ஆயர் இராயப்பு யோசேப்பும், தமிழ்த் தேசியமும் – எழில் 56 Views பின் முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு யோசேப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத் தலைவராக மட்டும் பிரதிபலிக்க முற்படுவது அவரது தமிழினத்துக்கான தூர தரிசனத்தை சமய வில்லைகளுக் கூடாக மட்டும் பார்ப்பதான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசியம் ஒருபோதும் மதவரையறைகளுக்குட்பட்டது அல்ல, மத வரையறைகளைக் கடந்து ஈழத்தழிழினத்தை, ‘ஈழத்தமிழ்த்தன்மை’யின் அடி…
-
- 0 replies
- 465 views
-