அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன் மக்களிடம் செல்லுங்கள். மக்களுடன் வாழுங்கள். மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மக்களை அன்பு செய்யுங்கள். அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து ஆரம்பியுங்கள். அவர்களிடம் இருப்பவற்றிலிருந்து கட்டி எழுப்புங்கள். ஆனால் சிறந்த தலைவர்களோடு சேர்ந்து திட்டமிடப்பட்ட வேலை முடிந்ததும், இலக்கு எட்டப்பட்டதும் மக்கள், ‘நாம் இவற்றை செய்தோம்’ என்று கூறுவார்கள். -சீன தத்துவவியலாளர் லாஓ ற்சூ இரண்டு தரப்பிற்கும் நோகாமல் வடமாகாண சபை விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கிறது. விக்னேஸ்வரன் தனது நீதியையும், பதவியையும் தக்கவைத்துக் கொண்டார். சம்பந்தர் தமிழரசுக…
-
- 0 replies
- 310 views
-
-
தமிழ்மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான யுத்தமும், கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையாரும் – நிலாந்தன்… June 29, 2019 கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை திருகோணமலையைச் சேர்ந்த தென் கயிலை ஆதீனமும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவ மகா சபையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்ற அமைப்பும் ஒழுங்குபடுத்தியிருந்தன. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் முன்பு காணப்பட்ட ஒரு பிள்ளையார் கோவில் இருந்த இடத்தை தொல்லியற் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. அந்நிலத்துண்டில் முன்பு இருந்தது பிள்ளையார் கோவில் அல்ல அது ஒரு தாதுகோபமே என்று தொல்லியல் திணைக்களம் கூறுகிறது. மேற்…
-
- 0 replies
- 691 views
-
-
தம்பிக்காக தேர்தல் வியூகம் வகுக்கும் அண்ணன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் காலத்தை தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்புக்குப் பின்னர் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தமை பலரினதும் கவனததையும் ஈர்த்திருந்தது. ஏனென்றால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு தரப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அண்மைக்காலமாக எழுந்திருந்தது. எனினும் தான் மஹிந்த அணிக்கு ஆதரவு தரப்போவதில்லை என அமைச்சரவை கூட்டத்தில் உறுதியாகக் கூறியிருக்கிறார் மைத்திரி. இதே…
-
- 0 replies
- 576 views
-
-
1948 இல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள்.. சிங்கள பெளத்த பெரும்பான்மை இனத்திடம்.. ஒட்டுமொத்த இலங்கைத் தீவையும் கையளித்த நாளில் இருந்து அந்த மண்ணை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களும் சரி.. மற்றவர்களும் சரி.. இரண்டாம் மூன்றாம் நிலைப் பிரஜைகளாகவே அங்கு வாழ்ந்து வருகின்றனர். இது.. இன்றைய பிரித்தானிய அரசி உட்பட பலருக்கும் தெரியும். ஆனால் அவர்களின் சுரட்டலுக்கு எனி அங்கு அதிக வேலை இல்லை என்பதால்.. சிங்கள பெளத்த பேரினவாதம் தலைகால் புரியாமல் இனவிரோத.. மத விரோத செயற்பாடுகளோடு இலங்கைத் தீவில் சிங்கள பெளத்த மேலாதிக்க ஆட்சி நடத்தி வருவதை ஜனநாயகமாகக் கொண்டு அதனை அங்கீகரித்து நிற்கின்றனர். இதன் விளைவு தமிழர்கள் மீதான அடக்குமுறைகள். இவை இனக்கலவரங்கள்.. இனப் போர்.. இனப்படுகொலை. இனச்…
-
- 4 replies
- 635 views
-
-
தம்மைத்தாமே தரம் தாழ்த்திய தமிழரசுக்கட்சி | உலக நகர்வுகள் | ஆய்வாளர் வேல் தர்மா
-
- 0 replies
- 433 views
-
-
தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு மேல் என்று தேர்தலுக்கு முன் பிசாசோடு தன்னை ஒப்பிட்டு தமிழர்களிடம் ஓட்டுக்காக கையேந்தினார் ராஜபக்ஷே. அந்தச் சாத்தானை விரட்டியடித்து ஒட்டுமொத்த குடும்ப அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இலங்கை வாக்காளப் பெருமக்கள். ராஜபக்ஷேவுக்கு தமிழர்கள் தந்த தண்டனை என்றே அனைவரும் சொல்கிறார்கள். மைத்ரிபால சிறீசேனவின் தேர்தல் வெற்றி குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். மகிந்த ராஜபக்ஷே 10 ஆண்டுகளாக சர்வாதிகாரமான ஆட்சியை நடத்தி வந்திருக்கிறார். தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை சகல விதத்திலும் தலைவர்களாகவோ, பொறுப்பாளர்களாகவோ ந…
-
- 0 replies
- 824 views
-
-
தயாசிறி ஜயசேகரவின் கதைக்கு பின்னாலுள்ள கதை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேர்பெச்சுவல் டிரெஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸிடம், பத்து இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தியால் குழம்பிப் போயுள்ளார். அத்தோடு, மேலும் 118 பேர் அவ்வாறு அலோசியஸிடம் பணம் பெற்றதாகக் கூறப்படுவதால், அது கடந்த வாரம் முழுவதும் நாட்டின் பிரதான செய்தியாகி இருந்தது. இச்செய்திகளை அடுத்து, ஊழல் பேர்வழிகளிடம் அவ்வாறு பணம் பெற்ற அரசியல்வாதிகள் யார் என்பதை அறிய, மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால், தமி…
-
- 0 replies
- 890 views
-
-
30 MAY, 2024 | 12:38 PM கலாநிதி தயான் ஜயதிலக்கவின் ‘தலையீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்’ (Interventions: Selected Political Writings) நூல் வெளியீட்டு நிகழ்வில் இடம்பெற்ற ஆரோக்கியமான விவாதங்களின் தொகுப்பு... (ஆர்.ராம்) கலாநிதி தயான் ஜயதிலக்கவின் ‘தலையீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்’ (Interventions: Selected Political Writings) நூல் வெளியீட்டு நிகழ்வு வழக்கமான நூல் வெளியீட்டு நிகழ்விலிருந்து முழுவதும் மாறுபட்டதாக அமைந்திருந்தது. கோட்டேயில் உள்ள மார்கா கல்வி நிறுவனத்தில் கடந்த 03ஆம் திகதி நடைபெற்றிருந்த இந்த நூல் வெளியீட்டு நிகழ்வானது கருத்துருவாக்கிகள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களின் சமகால …
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
தரப்படுத்தலும் தரந்தாழ்ந்த அரசியலும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 12 1970ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள், தமிழ்த் தேசியவாத அரசியலில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. அந்தப் பின்னடைவைச் சரிக்கட்டும் முகமாக, அப்போதிருந்த ஆட்சியாளரின் நடவடிக்கைகள் இருந்தன. இலங்கையின் இனமுரண்பாட்டின் முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது, 1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகத் தரப்படுத்தல்; இதைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள், தரம் தாழ்ந்த அரசியலின் பக்கங்களை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தரப்படுத்தலை நியாயப்படுத்தி, சிங்கள சமூகத்தினர் முன்வைக்க…
-
- 0 replies
- 974 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
அ. டீனுஜான்சி 64 வயதுடைய மக்கரி ராஜரத்னம், கந்தப்பளையைச் சேர்ந்தவர், தனது இடது கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாட்டினை நிவர்த்திப்பதற்காக கடந்த ஆண்டு நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 2023 ஏப்ரல் 5 ஆம் திகதி கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஏப்ரல் 6ஆம் திகதி வீடு திரும்பினார். அப்போது வைத்தியசாலையால் வழங்கப்பட்ட பிரட்னிசோலோன் கண்சொட்டு மருந்தைப் பயன்படுத்தினார். அதன் பின்னராக, அதிகமான கண்ணீர் வெளியேறல், கண் வலி, தலைவலி போன்ற கடுமையான நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். இதனால் மே 10 ஆம் திகதி கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோத…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
தர்மமதை சூது கௌவும் இறுதியில் தர்மமே வெல்லும் சிங்களப் பெருந்தேசிய வாத சிந்தனையின் வடிவமாக உருவெடுத்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியானது, அறுதிப் பெரும்பான்மையுடன் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வருகின்றது. அது தனது தேர்தல் பிரசார வேலைகளை முடுக்கி விட்டுள்ள இவ்வேளையில், கருணா விவகாரம் பெரும் தலையிடியாக ராஜபக்ஷக்களுக்கு மாறியுள்ளது. ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சி, பொருள்களின் விலை அதிகரிப்பு, அமெரிக்க தூதரக அலுவலரின் கொரோன வைரஸ் விவகாரம், அமெரிக்க வியாபார ஒப்பந்தம், தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, இனப்பிரச்சினைக்கான தீர்வு, முஸ்லிம்கள் விவகாரம், இராணுவ மயமாக்கல், இந்திய-சீன உறவு, முஸ்லிம் நா…
-
- 0 replies
- 987 views
-
-
”அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ செல்வத்தை தேய்க்கும் படை” - வள்ளுவர் . . இன்று (21.08.2019) ஏனோ 2009ல் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனக்கொலையில் பலியானவர்களின் சாபங்கள் பலிக்க ஆரம்பிக்கிறது என்கிற உணர்வு திடீரென என்னை ஆட்கொள்ளுகிறது. . . இலங்கையில் இருந்து மகிந்த இராசபக்சவின் அரசியல் குடும்பம் எதிர் நோக்கும் நெருக்கடி பற்றிய சேதிகள் கிடைத்தது. ஏனைய நாடுகளில் இருந்தும் அதே போன்ற சேதிகள் கிட்டுகின்றன. . தர்மம் வெல்லும் என்கிறதை தவிர அதிஸ்ட்டத்தால் இனக்கொலைக்கு தப்பித்து வாழும் எம்மிடம் வேறு சொற்கள் இல்லை.
-
- 0 replies
- 863 views
-
-
தர்மலிங்கம் சித்தார்த்தன் - தலைவர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( புளொட் )
-
- 1 reply
- 526 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-05-28#page-11
-
- 0 replies
- 263 views
-
-
“திருமதி. யோகலட்சுமி பொன்னம்பலம் அவர்களே, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே, அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் எனது இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில் மகிழ்வுறுகிறேன். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபாகார்த்த குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் ‘பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்கு புக்கென’ - பாற் கடலை நக்கி உண்ணலாம் என நினைத்த பூனையினது செய்கையைப் போன்றது இராமாயணத்தை எழுத நான் விரும்பியது - எனக் கம்பன் அவையடக்கமாகக் கூறியமை எனது சிந்தனையில் மேலோங்கி நிற்கின்றது. மாமனிதர் குமார் பொன்னம்பல…
-
- 0 replies
- 650 views
-
-
தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை வட மாகாண சபையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட, உத்தேச புதிய அரசியலமைப்புக்கான கொள்கைத் திட்டமானது, நிச்சயமாக நாட்டில் மற்றொரு பாரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை வாசிக்கும் பலருக்கு, 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி, அன்றைய இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலாவதும் கடைசியுமான முதலமைச்சர் வரதராஜப் பெருமாளினால் முன்மொழியப்பட்டு, அன்றே அச்சபையில் நிறைவேற்றப்பட்ட தனி நாட்டுப் பிரகடன எச்சரிக்கைப் பிரேரணையும் 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் …
-
- 0 replies
- 547 views
-
-
தற்கொலை தாக்குதலும் அதன் தாக்கமும் "பதவிக்காக மற்றொருவரை அழிக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, புத்தபிரான் கற்பித்தது போல் மட்டற்ற சமாதானத்தை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்" என்று பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமாகக் கருதப்படும் வெசாக் தினத்துக்கான தனது செய்தியில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் "வெறுப்பின் மூலம் வெறுப்புணர்வைத் தணிக்க முடியாது, அன்பின் மூலமே அதைத் தணிக்க முடியும்" என்றும் அவரது செய்தி கூறுகிறது. ஆனால், சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை நாடறியும். புத்தபிரான் கூறியதைக் கேட்டிருந்தால் நாட்டில் கலவரங்களும், உள்நாட்டு யுத்தமும், படுகொலைக…
-
- 0 replies
- 693 views
-
-
தற்கொலைக்கு தயாராகி வரும் ஐ.தே.க எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 29 ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோருடன் நடத்திய அலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்தார் என்று வெளியாகி இருக்கும் செய்தியால், ஐ.தே.க பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகி இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்தப் பிரச்சினை, முடிந்தவரை மூடி மறைக்கப்பட்டாலும், அக்கட்சியின் இருப்பை வெகுவாகப் பாதித்துள்ளதும் இதை விடப் பாரதூரமான மற்றொரு பிரச்சினையையும் ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்நோக்கி வருகிறது. அதுதான், அக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள உட்கட்சிப் போராட்டமாகும். கடந்த பல மாதங்களாக, ஐக்கிய தேசியக் கட்சியின் த…
-
- 0 replies
- 423 views
-
-
தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக துடைத்தெறிந்து விட முடியாது -ரவூப் ஹக்கீம்
-
- 3 replies
- 470 views
-
-
தற்கொலைப் போராளிகளும் சமயப் பின்னணியங்களும்: சில எண்ணங்கள் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சச்சிதானந்தன் சுகிர்தராஜா, இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பின்-காலனியத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். ஐந்து தனி நூல்களை எழுதியுள்ள சுகிர்தராஜா, சில தொகை நூல்களின் ஆசிரியருங்கூட. இவரது நூல்களை ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களும் சில அமெரிக்கப் பதிப்பகங்களும் வெளியிட்டுள்ளன. கணையாழியில் தொடர்ச்சியாக எழுதிய சுகிர்தராஜா, இலங்கையிலிருந்து வெளிவரும் உயிர்நிழல், கூடம் ஆகிய இதழ்களிலும் சமீபத்தில் எழுதியுள்ளார். n லண்டனிஸ்தான் என்னும் பெயர் இதுவரை உலக விமானநிலையப் பட்டியலில் சேர…
-
- 0 replies
- 855 views
-
-
தற்போதைய தேவை என்ன !விழித்துக்கொள்ளுமா பேரவை? கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், தமிழரசுக் கட்சி அதிருப்தியாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பவற்றைக் உள்ளடக்கியதாகவும், கல்வியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் என பல்துறை சார்ந்தவர்களையும் உள்ளடக்கிய மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை உருவெடுத்தது. இன்று அதன் உருவாக்கம் இரண்டாம் வருட முடிவை நோக்கி நகர்கிறது தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காக ஒரு சதாப்த காலத்திற்கு மேலாக போராடி வருகின்றது. அகிம்சை வழியாக தமிழ் தலைவர்கள் போராடிய போது அப…
-
- 0 replies
- 567 views
-
-
தற்போதய இலங்கை நிலவரத்தில் தமிழர் செய்யவேண்டியது என்ன? திரு. சுதன் ராஜ்
-
- 2 replies
- 368 views
-
-
விடுதலைப் போராட்டம் ஒன்று தோற்கடிக்கப்பட்டால் அந்த குழு சார்ந்த மக்களுடைய அபிலாசைகள், கோரிக்கைகள் வென்றவர்களால் செவிசாய்க்கப்படாது. இது மன்னர் காலங்களில் இருந்தே கடைப்பிடித்து வந்த ஒரு நடைமுறை. ஆனால் வெற்றிபெற்ற கில்லாடி ஆட்சியாளர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் தங்களது செயற்றிட்டங்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்துச்செல்வார்கள். ஆனால் அந்த அபிவிருத்தி திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சிறிய புள்ளியாகவே இருப்பார்கள். அவர்களுடைய வீடுகள் சாதாரணமானவையாகவோ ஓலைக்குடிசைகளாகவோ அல்லது தறப்பாளால் மூடப்பட்டவையாகவோ அல்லது தகரங்களினால் வேயப்பட்டதாகவே காணப்படும். ஆனால் அவர்களுடைய குடிசைகளை சூழ இருந்த சாதாரண செம்மண் பாதைகள் பிரதான பாதைகளாக அபிவிருத்தி அடையும். புதிய ப…
-
- 0 replies
- 511 views
-
-
தலிபானின் மீள்வருகை : விடுதலையா? அடிப்படைவாதமா ? - தோழர் யமுனா ராஜேந்திரன்
-
- 0 replies
- 393 views
-