Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. [size=5]மலையாள அதிகார வர்க்கம் ஈழத்துக்கு எதிராக இருப்பது ஏன்? பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர்களுக்கு உண்டு.தமிழர்களை 'பாண்டி' என்று இழிசனர்களாக சுட்டும் இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது.மலையாள மொழி என்பதே தமிழுடன் சமஸ்கிரதம் சேர்ந்து உருவான மொழி.அவர்கள் அதை சமஸ்கிரதத்தோடு தமிழி என்ன ஆதித் திராவிட மொழி சேர்ந்து உருவானது என்று தான் சொல்வார்கள்.பண்டைய சேர நாடு தான் இன்றைய கேளரா என்பதைக் கூட சேர நாடு தமிழர்களுடைய நாடு என்று சொல்லமாட்டார்கள்.தமிழி என்ற தழிழுக்கு முந்திய மொழி பேசியவர்களின் நாடு என்று தான் சொல்வார்கள்.இத்தனைக்கும் பாண்டியர்களும் சோழர்களும் மோதிக்கொண்ட அ…

  2. பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர்களுக்கு உண்டு. தமிழர்களை 'பாண்டி' என்று இழிசனர்களாக சுட்டும் இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது. மலையாள மொழி என்பதே தமிழுடன் சமஸ்கிரதம் சேர்ந்து உருவான மொழி. அவர்கள் அதை சமஸ்கிரதத்தோடு தமிழி என்ன ஆதித் திராவிட மொழி சேர்ந்து உருவானது என்றுதான் சொல்வார்கள். பண்டைய சேர நாடுதான் இன்றைய கேளரா என்பதைக்கூட சேர நாடு தமிழர்களுடைய நாடு என்று சொல்ல மாட்டார்கள். தமிழி என்ற தழிழுக்கு முந்திய மொழி பேசியவர்களின் நாடு என்றுதான் சொல்வார்கள். இத்தனைக்கும் பாண்டியர்களும் சோழர்களும் மோதிக்கொண்ட அளவுக்கு சேரர்களும் பாண்டியர்களும், சேரர்களும் சோழர்களும் மோதிக…

  3. மலையாளிகளை எதிர்த்த சிங்கள பேரினவாதம், மறந்த வரலாறு எழுதியது இக்பால் செல்வன் தமிழ் நாட்டில் சிங்கள சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வந்தனர். இதனால் தமிழகம் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. குறிப்பாகத் திமுகக் கட்சி மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து விலகியது. அது மட்டுமில்லாமல் தஞ்சாவூரில் வைத்து இரு பௌத்த சிங்கள பிக்குகள் தாக்கப்பட்டனர். ஐநா சபை மனித உரிமைகள் கூட்டத்தில் இந்திய அரசு இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்திருந்தது. சென்னையில் அமைந்துள்ள சிறிலங்காவின் துணை தூதரகத்துக்கு அருகே கடுமையான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் இத் துணைத் தூதரகத்தைக் கேரள மாநிலத்துக்கு ம…

  4. மஸ்ஜித் அல் அக்ஸா மீதான இஸ் ரேல் அட்­டூ­ழி­யங்கள் யுனெஸ்கோ வாக்­கெ­டுப்பின் போது இலங்கை மாயம் ஒரு காலத்தில் அடக்கி ஒடுக்­கப்­பட்ட பலஸ்­தீன மக்­களின் உரி­மைக்­காக சர்­வ­தேச அரங்­கு­களில் ஓங்கி ஒலித்த குரல் இலங்­கையின் குரல். ஆனால், இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பின் கீழ் உள்ள ஜெரூ­ஸலம் நகரில் அல் குத்ஸ் வளா­கத்­துக்குள் உள்ள மஸ்­ஜிதுல் அக்­ஸாவின் ஹரம் அல் ஷரப் பகு­தியில் இஸ்ரேல் இழைத்து வரும் கொடு­மை­களைக் கண்­டிக்கும் வகையில் 2016 அக்­டோபர் 13இல் யுனெஸ்கோ அமர்வில் ஒரு தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்­ட ­போது இலங்­கையின் குரல் மௌனித்துப் போய்­விட்­டது. மிகவும் கௌர­வ­மான முறையில் நடு­நி­லை­யான வெளி­நாட்டுக் கொள்­கையைக் கடைப்­பி­டித்து வந்த இலங்­கைய…

  5. மஹர சிறைச்சாலை சம்பவங்கள்: பின்னணியும் விளைவுகளும் – பி.மாணிக்கவாசகம் 32 Views சிறைச்சாலைகளில் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் கொத்தணி அரசாங்கத்தின் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைச் செயற்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கச் சூழலில் சிறைக் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதனால் அவர்கள்பால் காட்டப்பட வேண்டிய அரசின் மனிதாபிமான அணுகுமுறையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது. நாட்டில் பரவலாகத் தொற்றிப் பரவியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. இதற்கென விசேட சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சட்ட…

  6. மஹிந்­தவின் பக்கம் திரும்­புமா இந்­தியா? -ஹரி­கரன் ஒட்­டு­மொத்­த­மாகச் சொல்­வ­தானால், மஹிந்த ராஜபக் ஷ இன்­னமும் மாற­வில்லை என்று குறிப்­பி­டலாம். தான் மாறாமல் இருப்­ப­தா­கவும் இந்­தி­யாவின் மனோ­நி­லையை மாற்ற முனை­வ­தா­கவும் தான் அவ­ரது கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன தர­கர்கள் பொது­வாக, வியா­பா­ரங்­களில் தான் அதிகம், ஆனால், அர­சி­ய­லிலும் தர­கர்கள் இருப்­ப­துண்டு. இலங்கை அர­சி­யலைப் பொறுத்­த­வ­ரையில், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிரான் அலஸ், போன்­ற­வர்­களை அவ்­வா­றா­ன­வர்கள் எனக் குறிப்­பி­டலாம். ஒரு பக்கம் வணிகப் பெரும்­புள்­ளி­யாக இருந்து கொண்டே, ஆளும்­கட்சி, எதிர்க்­கட்சி இரண்­டுக்­கு­ம…

  7. மஹிந்த - இந்தியா உறவு: காதலா, வியாபாரமா? எம்.எஸ்.எம். ஐயூப் / இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்துக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், தரகராகப் பாவிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியே ஆவார். எனவே, இப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, இந்திய அரசாங்கத்துக்கு, மஹிந்த ராஜபக்‌ஷவின் நட்புத் தேவையாக இருந்தால், மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்ள, சுப்ரமணியன்சுவாமியையே தரகராகப் பாவிப்பதற்கு, பிரதமர் மோடி ஆர்வமாயிருப்பார். ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்து, மஹிந்தவுடன் நெர…

  8. நேற்றுக்காலை போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்‌ஷ [04/10/2013] தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனைகாலை உணவுடன் சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிக்கை எதுவும் வெலியிடப்படவில்லை. ஆனால் சந்திப்பு நடந்தது என கூறப்பட்டது. ராஜபக்‌ஷ அலுவலகம் இந்த சந்திப்பினை உறுதிப்படுத்தி மஹித - சம்பந்தன் கைகுலுக்கும் படம் ஒன்றினையும் வெளியிட்டது. இதேவேளை இரா சம்பந்தன் அவர்கள் இந்த சந்திப்பு பற்றிக் கூறுகையில் மஹிந்த ராஜபக்‌ஷவே தன்னை அழைத்ததாக கூறினார். மேலும் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக வழமை போன்று மழுப்பியுள்ளார். சம்பந்தன் மஹிந்தருடனான சந்திப்பில் இப்படித்தான் கூறுவார் அதர்கு மேல் கூரமாட்டார் கேட்டால் அது ராஜதந்திரம் எனக்…

  9. கொழும்பு கோல் பேஸ் திடல் மஹிந்தவின் ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்தது. இதன் மூலம் மஹிந்த தனது மக்கள் செல்வாக்கை மீளவும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார். இதேபோன்று ஜக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கூட மே தினத்திற்கென பெருந்தொகையான மக்களை அணிதிரட்டியிருந்தன. ஆனால், இதில் உள்ள அடிப்படையான வேறுபாடு – மஹிந்த ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதி ஆவார். ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதியின் பின்னால் ஏன் இவ்வளவு மக்கள் கூட்டம்? ஆட்சி மாற்றத்தால் மஹிந்தவை அதிகாரத்திலிருந்து அகற்ற முடிந்தாலும் கூட, தெற்கின் அரசியல் அரங்கிலிருந்து அகற்ற முடியவில்லை என்பதுதான் இதன் பின்னாலுள்ள செய்தி. ஆரம்பத்தில் புதுச்செருப்பு கடிக்கும் என்பது போல், மஹிந்த மற்றும் அவரது சகாக்கள் மீது புதிய அரசாங…

    • 0 replies
    • 440 views
  10. மஹிந்த அலையைத் தடுக்க அரசாங்கத்தால் முடியுமா? உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து, ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, ஒருவாறு தணிந்து வருகிறது. நல்லாட்சி என்று கூறிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டரசாங்கத்திடமிருந்து தொடர்ந்தும் நல்லாட்சி என்பதை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், கூட்டாட்சியை மட்டும் தொடரச் சம்பந்தப்பட்ட இரு பிரதான கட்சிகளும் அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கியுள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே, அரசாங்கத்திலுள்ள இரு பிரதான கட்சிகளான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிற…

  11. மஹிந்த இருந்த இடத்திலேயே; ஐ.தே.க தான் சரிந்தது கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றியாகக் கருதலாமா? தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி சபைகளில், பொதுஜன பெரமுன 239 சபைகளில் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது. ஆனால், அவற்றிலும் பெரும்பாலானவை, கடந்த முறை அவற்றின் பதவிக் காலம் முடியும் வரை மஹிந்தவின் தலைமையிலேயே இயங்கி வந்தன. அந்த வகையில், மஹிந்த, ஏறத்தாழ தம்மிடம் இருந்ததையே கைப்பற்றிக் கொண்டு இருக்கிறார். எனவே, இது மா பெரும் வெற்றியாகக் கருதலாமா என்ற கேள்வி எழுகிறது. …

  12. மஹிந்த தோற்றால், அடுத்து என்ன? சிறிசேனவின் Plan - B Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:15 Comments - 0 - முகம்மது தம்பி மரைக்கார் பூனைகளை விடவும் சிங்கங்கள் பலம் மிக்கவை என்று சொன்னால், அதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஒரு பழமொழி உள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தை, ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்பவே விளங்கி வைத்துக் கொண்டு, வியாக்கியானம் செய்து வருகின்றனர். சிலவேளைகளில், உண்மை நிலைவரம் இவற்றுக்கு அப்பாலும் இருக்கக் கூடும். மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்தமை ஜனாநாயக மீறலாகும் என்று, சிலர் வாதிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அரசமைப்புக்கு இணங்கவே அதைச் செய்தத…

  13. மஹிந்த போய்விட்டார்; இனி சஜித் பொறுப்பேற்க வேண்டும்! புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் பகுதியளவில் வெற்றிபெற்றுவிட்டது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷ நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த திங்கட்கிழமை (09) விலகினார். அவர் பதவி விலகியவுடன் அரசாங்கமும் பதவி இழந்துவிட்டது. ஆனாலும், ஜனாதிபதி பதவியில் இன்னமும் கோட்டாபய ராஜபக்‌ஷவே இருக்கிறார். ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் பிரதான கோஷமான ‘கோட்டாவை வீட்டுக்கு விரட்டுவோம்’ என்கிற விடயம் இன்னமும் முடிவின்றி தொடர்கின்றது. ராஜபக்‌ஷர்களை முற்றாக விரட்டும் வரையில், போராட்டங்களை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்பது தென் இலங்கை மக்கள் எழுச்சியின் செய்தி. ராஜபக்…

  14. மஹிந்த மனது வைத்தால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தூர­மா­காது இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு எட்­டப்­பட வேண்டும் என்­கிற எதிர்­பார்ப்பு நாளுக்கு நாள் வலு­வ­டைந்து வரு­கின்­றது. எனினும் இதற்­கான முன்­னெ­டுப்­புகள் உரி­ய­வாறு இடம்­பெ­று­கின்­றதா? என்­பது கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. இந்­நி­லையில், இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­பதில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் வகி­பா­கத்­தி­னையும் அவ­ரது ஆளு­மை­க­ளையும் புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர். மஹிந்த மனது வைத்தால் தீர்வு சாத்­தி­ய­மா­கு­மென்றும் பெரும்­பான்மை மக்கள் அதனை நிச்­சயம் ஏற்­றுக்­கொள்வர் என்றும் இவர்…

  15. மஹிந்த ராஜபக் ஷ தரப்­பினர் கனவு நன­வாகி விட்டால் நிலைமை என்ன? 2009 மே மாதம் முற்றுப் பெற்ற 26 வருட கால உள்­நாட்டு யுத்­தத்தில் பங்­கேற்ற ஆயு­தப்­ப­டை­யினர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களை தோற்­க­டித்து ஈட்­டிய வெற்­றியின் கார­ண­மாக ‘யுத்த கதா­நா­ய­கர்கள்’ (War heroes) என்­ற­ழைக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­களை எச்­சந்­தர்ப்­பத்­திலும் பாது­காப்­ப­தற்கு தான் உறு­தி­பூண்­டி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன கூறி­வ­ரு­வ­தை­ யாரும் அறிவர். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் மற்றும் முன்னாள் 3 கடற்­படைத் தள­ப­தி­க­ளுக்­கெ­தி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வினால் வழக்கு தொட­ரப்­பட்­டது தவறு என்ற தோர­ணையில் ஜனா­தி­பதி மைத்­திரிபால் 12.10.2016ஆம் திகதி இலங்க…

  16. மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்படுவாரா? என்.கே அஷோக்பரன் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இல்லாவிட்டாலும், அவர் தொடக்கி வைத்த வௌ்ளிக்கிழமை விவகாரப் பயம், இலங்கையர்களிடம் தொடர்வதாகவே தெரிகிறது! கடந்த வௌ்ளிக்கிழமை (12) சமூக ஊடகங்களில் தீயாகப் பரவிய வதந்தி, மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்படப் போகிறார் என்பதுதான்! அரசியலமைப்பின் படி, தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன பதவி விலகினாலோ, ஜனாதிபதியால் அவர் பதவி விலக்கப்பட்டாலோ, அல்லது அவர் எம்.பி பதவியை இழந்தாலோ, பாராளுமன்றத்தின் நம்பிக்கையைத் தக்கவைக்கக் கூடியவர் என்று ஜனாதிபதி நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, பிரதமராக நியமிக்க முடியும். ஆகவே, இதன் நடைமுறை ரீதியிலான இரத்தினச் சுருக்கம், ஜனாதிப…

  17. மஹிந்த ராஜபக்ஷ: ஓர் 'அரசன்' வீழ்ந்த கதை முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முற்றிய நிலையில், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியில் தொடர்ந்துகொண்டிருக்கிறார். 2005இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷ குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. ராஜபக்ஷ குடும்பத்தின் பின்னணி, அவர…

  18. மஹிந்த ராஜபக்‌ஷவினது வீழ்ச்சியின் பாடங்கள் Veeragathy Thanabalasingham on May 15, 2022 Photo, Selvaraja Rajasegar அண்மைக்கால இலங்கையின் வரலாற்றில் சிங்கள மக்களின் அமோக ஆதரவைக் கொண்ட பெரும் அரசியல் தலைவர் என்று கருதப்பட்டவர் மஹிந்த ராஜபக்‌ஷ நவயுக மன்னராகவும் கூட அவர் வர்ணிக்கப்பட்டு பாடல்களும் இசைக்கப்பட்டன. இன்று அவர் வெகுஜனக் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் கடந்தவாரம் பிரதமர் பதவியில் இருந்து இறங்கி அலரிமாளிகையில் இருந்து வெளியேறி பாதுகாப்புக்காக குடும்பத்தினருடன் திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார். நாட்டின் கொந்தளிப்பான நிலைவரங்கள் தணிந்த பின்ன…

  19. மஹிந்த ராஜபக்‌ஷவின் பேரம் கே. சஞ்சயன் / 2019 செப்டெம்பர் 01 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 01:18 Comments - 0 வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகள் தீர்க்கமானவையாக இருக்கும் என்பதால், பேரம் பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து, பரவலாக இருக்கின்ற நிலையில், மஹிந்த தரப்பே பேரத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்து, தமிழ்க் கட்சிகள் தான் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பேரம் பேசும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், இதுவரையில் அவ்வாறான எந்தப் பேரமும் நடந்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனவே மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் இருந்த காலத்தில், அந்த அரசாங்கத்துடன் ஒட்டி, உறவாடிய தமிழ்க் கட்சி…

  20. மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் புரிந்ததா? கே. சஞ்சயன் / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:06 Comments - 0 சுகவீனமடைந்திருந்த பிள்ளையைப் பார்க்கச் சென்ற தந்தையை, சுட்டுக் கொல்வது தான், இராணுவம் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் முறையா?” என்று சில நாள்களுக்கு முன்னர், ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ. ‘அக்மீமன உபானந்த வித்தியாலய’ என்ற பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், உதய பிரதீப்குமார என்பவர் பலியானதை அடுத்தே, மஹிந்த ராஜபக்‌ஷ இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். முன்னாள் கடற்படை சிப்பாயான பிரதீப்குமாரவின் பிள்ளை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். அந்தப் பிள்ளைக்குச் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகப் பாடசாலையில் இருந்து கிடைத்த தொலை…

  21. மஹிந்தரை தனிமைப்படுத்தும் திட்டமா? மஹிந்தர் என்னதான் தோற்றுவிட்டாலும் ஒரு மூலையில் ஒதுங்கிவிடும் நபரல்ல என்பதை நாடும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்தர் மீண்டும் அரசியலுக்குள் நிறைவேற்று அதிகார பிரதமர் பதவியைப் பெற்று விடுவதற்காக திரைமறைவில் செயல்பட்டு வருகின்றார். மஹிந்தருக்கு ஆதரவான கூட்டங்கள் என்ற போர்வையில் நுகேகொடை, கண்டி. இரத்தினபுரி என்று மூன்று கூட்டங்கள் நடைபெற்று முடிந்து விட்டது. தற்போது கடந்த வியாழக்கிழமை இரத்தினபுரிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டங்களை மஹிந்தவின் விசுவாசிகளான விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார, தினேஷ்குணவர்தன, உதய கம்மன்வில ஆகியோர்கள் ஏற்பாடு செய்து வருகின்றார்கள். ஆனால் இரத்தினபுரிக் கூட்டத்திற்கு எதிர்பார்த்த மக்கள் கூட…

  22. மஹிந்தவின் அரசியல் மையமாக மாறும் ஹம்பாந்தோட்டை - கே.சஞ்சயன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எப்படி மாறியிருந்ததோ, இப்போதும் அதுபோன்றதொரு நிலை உருவாகி வருவதாகவே தெரிகிறது. இப்போதைய அரசாங்கத்தை ஆட்டம் காண வைப்பதற்கான ஒரு கருவியாக ஹம்பாந்தோட்டையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது கூட்டு எதிரணி. ஹம்பாந்தோட்டை விவகாரம்தான் எதிர்கால அரசியலில் கொதிக்கும் விவகாரமாக மாற்றப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. தமது பூர்வீக இடமான ஹம்பாந்தோட்டையைப் பொருளாதார, அரசியல் கேந்திரம்மிக்க இடமாக மாற்றியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். ஏற்கெனவே, ஜனாதிப…

  23. மஹிந்தவின் எச்சரிக்கை உண்மையானதா? -சத்ரியன் இன்­றைய நிலையில், மஹிந்த ராஜபக் ஷ இவற்றை மீண்டும் பிடுங்கிக் கொண்டால் கூட, அவற்­றுக்­காக பெறப்­பட்ட கடன்­களை அவரால் அடைக்க முடி­யாது. திரும்பப் பெற்றுக் கொள்­வ­தானால், அதற்­கான கொடுப்­ப­ன­வையும் செலுத்த வேண்டும். அதற்கு தகுந்த கார­ணமும் கூறப்­பட வேண்டும் இல்­லா­விடின் சர்­வ­தேச அளவில் - பரஸ்­பர வர்த்­தக உடன்­பாட்டை மீறிய அர­சாங்­க­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும். இந்த விளை­யாட்டை மஹிந்த வேறெந்த நாடு­க­ளு­டனும் விளை­யா­டி­னாலும் அதிக பிரச்­சினை ஏற்­ப­டாது. ஆனால் இந்­தி­யா­வு­டனும், சீனா­வு­டனும் நிச்­ச­ய­மாக விளை­யாட முடி­யாது. இலங்­கையின் கூட்டு அர­சாங்கம் வி…

  24. மஹிந்தவின் கட்சியில் தனித்து இயங்கும் எம்பிக்கள் - உடைகிறதா ராஜபக்ஷ கோட்டை? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாக செயல்பட தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றிய, நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ், இந்த தீர்மானத்தை அறிவித்தார். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும, டிலான் பெ…

  25. மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா? கே. சஞ்சயன் / அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தியுடனான சந்திப்பு என்பன, ஒன்றிணைந்த எதிரணியை உற்சாகப்படுத்தி இருக்கின்றன. “புதுடெல்லியில் இந்திய அரசாங்கம், மஹிந்தவுக்கு இராஜ உபசாரத்தை அளித்தது. மஹிந்தவின் ‘கட்அவுட்’கள் கட்டப்பட்டு, வரவேற்பு அளிக்கப்பட்டது” என்று பெருமிதம் வெளியிட்டிருந்தார் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ். “பு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.