அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
[size=4]பவலோஜினியும் அவரது கணவர் ரவிக்குமாரும் சைக்கிள்களை விற்றே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். வளைந்து, நெளிந்து, சிதைந்து உருக்குலைந்து போன சைக்கிள்களைத்தான் அவர்கள் கிலோ ஒன்று 49 ரூபாவுக்கு விற்கிறார்கள்.[/size] [size=2] [size=4] கடந்த மூன்று வருடங்களாக முல்லைத்தீவின் ""சைக்கிள் புதைகுழிகளுக்குள்'' கிடந்து வெயிலிலும் மழையிலும் நனைந்து அந்தச் சைக்கிள்களின் டயர்கள் உருகி உருத்தெரியாமல் போய்விட்டன. [/size][/size][size=2] [size=4]வலிகாமத்தில் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாழும் கோணப்புலம் முகாமில்தான் பவலோஜினியின் வீடு இருக்கிறது. அங்கிருந்து வாரத்தில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் ரவிக்குமார் 95 கிலோ மீற்றர் தூரம் பயணித்து சைக்கிள் புதைகுழிக்குப் போய்…
-
- 1 reply
- 674 views
-
-
திடீரென்று ஒருவர் மாரடைப்பில் மரணம் அடைவதைப் போல், அஜ்மல் கசாப்பின் தூக்கு, தூக்கிடப் பட்டபின் அறிவிக்கப்பட்டிருக்கிறது. [size=3][size=4]இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நடத்தி, வயதாகி நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்த பால்தாக்ரே மரணத்திற்கு, பதிலடி தருவதுபோல் அமைந்திருக்கிறது, அஜ்மல் கசாப்பிற்கான மரண தண்டனை.[/size][/size] [size=3][size=4]அநேகமாக தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில் ‘கசாப் தூக்கை’ இனிப்புக் கொடுத்து விழாவாக கொண்டாடி இருக்கிறார்கள்.[/size][/size] [size=3][size=4]தமிழகத்தில் அப்படி கொண்டாவில்லை என்று தீர்த்துச் சொல்லிவிடவும் முடியாது. அந்தப் பணியை தமிழ் பத்திரிகைகள் சிறப்பாக செய்திருக்கின்றன.[/size][/size] [size=3][size=4]‘ஊரறிந்த பாப்பான…
-
- 2 replies
- 740 views
-
-
[size=4]நின்றறுக்கும் தெய்வங்கள் தமிழனின் அழுகுரலுக்கு செவிசாய்க்கத் தொடங்கியுள்ளமை, போன்றொரு பிரேமை[/size] [size=2] [size=4]கடந்த வாரத்தின் வயிற்றுக்கும் தொண்டைக்குமிடையில் உருவமில்லாமல் உருண்டு திரிந்தது. வாய்க்கால்களின் மரணவெளியில், வியாபித்துப் பெருகி விஸ்வரூபித்து, பிரபஞ்சக் கறுப்பினுள் ஒற்றைப் புள்ளியாய் அடங்கிப்போன, ஆதி இனமொன்றின் சோகம், மீண்டுமொரு முறை உலகின் விழித்திரையின் மேல் விழுந்து உறுத்துகின்றது. [/size][/size] [size=2] [size=4]சர்வதேசங்களின் அமைதிக் காவலனான ஐக்கிய நாடுகள் தன்னைத்தானே கேள்வியெழுப்புகின்ற சுயவிசாரணைகளைச் சுற்றியதாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளை பேசத் தொடங்கிய அதே சம இரவில், வைத்தியசாலை வீதியில் அடுத்த நாள் முன்னிரவு வரை "துப்பாக்கி'…
-
- 22 replies
- 1.5k views
-
-
[size=1]இரட்டை[size=1]இரட்டையர்கள் : மாயா கோட்னானி-அஜ்மல் கசாப்[/size][/size] [size=1]யர்கள் : மாயா கோட்னானி-அஜ்மல் கசாப்[/size] அ.முத்துக்கிருஷ்ணன் குஜராத்தில் 2002 ல் நடந்த நிகழ்வுகளை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அது நம் கால கட்டத்தின் மறக்க முடியாத நினைவு. நாம் இந்தியப் பிரிவினையின்பொழுது நடந்த கலவரங்களைப் பற்றி மிக விரிவாக வாசித்திருந்தாலும், நம் காலத்தில் குஜ ராத்தில் நிகழ்த்தப்பட்டது ஒரு மாபெரும் இனப்படு-கொலை. இந்த இனப்படுகொலைய…
-
- 0 replies
- 910 views
-
-
-
[size=4]அரசமைப்பு விதிகளால் ஏற்பட்ட தடைகளை நீக்கி திவிநெகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கான அங்கீகாரத்தை வழங்காததன் காரணமாக[/size] [size=2] [size=4]தற்போது ராஜபக்ஷ சகோதரர்களது கோபம் நீதித்துறை மீது பாய்ந்துள்ளது. [/size][/size] [size=2] [size=4]கோதர அரசியல் கூட்டுத் தரப்பின் விருப்புக்களுக்கு, வாய்ச் சவடால்களுக்கு, கற்பனைக் கருத்துக்களுக்கு எதிராகக் கடந்த காலத்தில் கருத்து வெளியிட்டோர், செயற்பட்டோர் நரகத்து நெருப்புக்கு நிகரான ராஜபக்ஷமாரின் கோபாக்கினி குறித்து நன்கறிவர். [/size][/size] [size=2] [size=4]நாட்டையே தலைகீழாக மாற்றும் ராஜபக்ஷமாரின் அரசியற் பயணத்தை எதிர்ப்பது, தொழில் இழப்பு, உயிர் அச்சுறுத்தல் என்பவற்றுக்கு உட்படும் நிலையைத் தோற்ற…
-
- 0 replies
- 796 views
-
-
-
[size=4]நீங்கள் இருக்கிற படியாலதான் ஆமி ஓரளவுக்கு இடம் வலம் பார்த்துக் குண்டு போடுறான். நீங்களும் இல்லையெண்டால் அவங்கள் கண் மண் பாராமல் எங்களையும் குழந்தை குஞ்சுகளையும் குதறிப் போடுவாங்கள் என்று ஒப்பாரி வைத்தனர்.[/size] [size=2] [size=4] வீதிகளுக்குக் குறுக்கே படுத்திருந்து, வெள்ளை வாகனங்களை நகர முடியாதபடி மனிதப் போராட்டத்திலும் இறங்கினர். ஈடிப்பஸ், கிரேக்கப் புராணங்களின் பக்கங்களை கண்ணீரில் தோய்த்தெடுத்த துயர் நாயகன். நாட்டின் அதிமேன்மை மிக்க சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்ட பின்னர், வறுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடத் தொடங்கின. இதற்கு என்ன காரணம் என்று அறிந்துவரத் தனது மைத்துனனான கிரியோனை வானுலகுக்கு அனுப்பி வைத்தான். கடவுளர்களிடம் விசாரித்ததில் மாபாவி ஒருவனா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒபாமாவின் வெற்றி - மிச்சமிருக்கும் நம்பிக்கையின் அடையாளம் அரவிந்த கிருஷ்ணா மீண்டும் அமெரிக்க அதிபராகிவிட்டார் பாரக் ஹுசேன் ஒபாமா. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அவருக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான மிட் ரோம்னிக்கும் பலத்த போட்டி இருந்தது. கருத்துக் கணிப்புகளில் ஒருவரை ஒருவர் முந்தி ஓடிக்கொண்டிருந்தனர். யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்ற பரபரப்புக்கு ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை உயிர் இருந்தது. ஆனால் பல மாகாணங்களில் ரோம்னியை விட அதிக வாக்குகளைப் பெற்று வசதியான வெற்றியைப் பெற்றுள்ளார் ஒபாமா. தேர்தல் பரபரப்பு முடிந்த நிலையில் அவரது அடுத்த ஆட்சிக் காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்காவை மட்டும் பாத…
-
- 1 reply
- 808 views
-
-
[size=4]அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக நியமனம் பெற்ற ஜனாதிபதி பராக் ஒபாமா மீண்டும் தேர்தலில் வென்று 45 ஆவது ஜனாதிபதியாகவும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.[/size] [size=2] [size=4]பராக் ஒபாமாவின் இந்த மீள் வெற்றியானது, சர்வதேச சமூகத்தை அமெரிக்காவை நோக்கித் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரோம்னிக்கும், ஒபாமாவுக்குமிடையில் தேர்தல் போட்டி கடுமையாக இருந்தாலும் ஒபாமா தனது வசீகர முகத்தாலும், பேச்சாற்றலாலும் அமெரிக்க மக்க ளின் மனங்களைக் கவர்ந்துவிட்டார். [/size][/size] [size=2] [size=4]ஒபாமாவின் ஆட்சிக்காலம் நடை பெற்றபோதுதான் "தீவிரவாதத்துக்கு எதிரான போர்', "அரபுலக வசந்தப் புரட்சி' என்பன தீவிரமடைந்தன. பராக் ஹுசைன் ஒபாமா என்றவுடன் அ…
-
- 9 replies
- 1.3k views
-
-
[size=4]இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் தொடர்பாக மனித உரிமைகளை காக்க ஐ.நா. தவறிவிட்டதாக பி.பி.சி. செய்த[/size][size=2][size=4]ி வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2009 ல் நடந்த இறுதி யுத்தத்தின் போது, நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. அறிக்கை வெளியிட தவறிவிட்டது. என ஐ.நா. வெளியிட்ட ரகசிய அறிக்கையை மேற்கோள் காட்டி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.[/size][/size] [size=2][size=4][size=5]சிந்திக்கவும்:[/size] ஐ.நா. என்று ஒரு அமைப்பு தேவையா? இதனால் யாருக்கு லாபம். சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, இவைகள் உலகில் வீட்டோ என்கிற சர்வாதிகார அதிகாரம் பெற்ற நாடுகள். இவர்கள் இந்த அதிகாரத்தை தங்களது வல்லாதிக்கத்தை பரவலாக்க பயன்படுத்துகிறார்களே தவிர மற்றபடி இந்…
-
- 1 reply
- 3.2k views
-
-
[size=4]இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய தமது நிலைப்பாட்டை அல்லது தீர்வுத்திட்டத்தை ஒருபோதும் வெளிப்படுத்தாமல் தட்டிக்கழித்து வந்த அரசாங்கத்தின், உண்மையான நிகழ்ச்சிநிரல் என்னவென்று இப்போது ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. மாகாணசபைகளை ஒழிப்பது தான் அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் என்பதை இப்போது விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அண்மையில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ் - மாகாணசபைகளை ஒழிக்க வேண்டும் என்று “பற்ற வைத்த” நெருப்பு இப்போது நன்றாகவே கொளுந்து விட்டெரியத் தொடங்கி விட்டது. அரசாங்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியும், ஜாதிக ஹெல உறுமயவும் கோட்டாபய ராஜபக்ஷ்வின் கருத்தை அடுத்து, மாகாணசபைகளை ஒழித்தேயாக வேண்டும் என்று …
-
- 0 replies
- 605 views
-
-
[size=4]பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் கையளித்துள்ள குற்றப்பிரேரணை தமிழ் மக்களை பொறுத்தவரை நல்ல விடயம் என அண்மையில் அரசாங்கத்தில் சேர்ந்த தமிழ் அரசியல்வாத; ஒருவர் கூறியிருந்தார். அவர் எதிர்க் கட்சியில் இருந்திருந்தால் அவ்வாறு கூறியிருக்க மாட்டார். அதேபோல், எதிரணியில் இருந்து ஆளும் கூட்டணியில் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களும் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களும்; அப்பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர். இவர்களும் ஆளும் கூட்டணியில் சேராமல் இருந்திருந்தால் இந்தப் பிரேணையில் கையெழுத்திட்டு இருப்பார்களா என்பது சந்தேகமே. அரசியல் காரணங்களுக்காகவே இப்பிரேரணை முன்வைக்கப…
-
- 2 replies
- 820 views
-
-
[size=4]மக்களோ, ஊடகங்களோ, அரசியல் வாதிகளோ இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாகப் பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.[/size] [size=2] [size=4]அரசு சில குற்றவியல் கோவைகளைத் தூசி தட்டி மேசையில் போட அனைவரும் அவை பற்றிய வாதப் பிரதிவாதங்களில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டமென்பது அந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜை மீதும் ஏதோ ஒரு விதமான தாக்கத்தைச் செலுத்தும் என்பதை நாமறிவோம்.[/size][/size] [size=2] [size=4]இப்படியான திட்டங்கள் தயாரிக்கப்படும்போது பெரும்பாலான நாடுகள் வரவையும் செலவையும் சமன் செய்ய முடியாமல் திண்டாடுவதும் அவற்றைச் சரி செய்ய உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களை நாடுவத…
-
- 0 replies
- 592 views
-
-
[size=4]அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதை எப்படி அறுதியிட்டுச் சொல்லமுடியாதோ அதேபோன்று அப்படத்தான் நடந்தது என்பதையும் ஒரு போதும் நிரூபிக்க முடியாது.[/size] [size=2] [size=4]போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வன்னியில் அடக்கு முறைகளுக்கு குறைபாடில்லாத நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட ஆக்கிரமிப்பின் வெளிப்படுகள் ஒருபுறம் இருக்க ஓர் இனத்தின் அடையாளங்களையும் இருப்பையும் இல்லாதொழிக்கும் முயற்சிகள் முழு மூச்சில் நடைபெறுகின்றன.[/size][/size] [size=2] [size=4]போரின் போது பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அகதி முகாம்களில் வாழ்ந்து தற்போது படிப்படியாக மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வாழ்வாதர உதவி…
-
- 0 replies
- 783 views
-
-
எதிர்வினை நீங்களுமா நுஃமான்? வெப்பியாரத்துடன்தான் இதை எழுதத் தொடங்குகிறேன். ‘நீங்களுமா நுஃமான்?’ என்ற ஒரு வாக்கியம்தான் என்னுள் எழுகிறது. மானிட விரோதிகள் என்று என்னால் உணரப்படுபவர்கள் எவரின் கருத்துக்கும் நான் எதிர்வினையாற்றுவதில்லை. நுஃமான் சேர் என்றவுடன் என்னால் எதிர்வினையாற்றாமல் இருக்க முடியவில்லை. சொல்லுங்கள் நுஃமான் சேர், முள்ளிவாய்க்கால் துயர் ஒரு துளிதானும் உங்களை அசைக்கவில்லையா? நீங்கள் மக்கள் கவிஞர், மார்க்சீயவாதி என்ற பெயர் எல்லாம் எடுத்தவர். என் ஆதர்சங்களில் ஒருவராக உங்களை நான் வைத்திருந்தேன். நீங்களுமா நுஃமான்? பிழையையாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்று கணக்குப் போடுகின்றீர்களே இதுவா கவிஞரின் வேலை? ஓர் இனம் அதுவும்…
-
- 9 replies
- 1.5k views
-
-
[size=3][size=5][size=3]புலம் பெயர் தமிழ் மக்களை நோக்கி நீளும் சிங்களப்பேரினவாதத்தின் நேசக்கரம்[/size][/size][/size] [size=3][size=4]-இதயச்சந்திரன்[/size][/size] [size=3][size=4]புலம்பெயர் நாடுகளை நோக்கி மகிந்தரின் 'சூப்பர் சாண்டி' என்கிற பேரினவாதப் புயல் வீச ஆரம்பித்துள்ளது. [/size][size=4]அமெரிக்காவின் வட-கிழக்குப் பகுதிகளை மோசமாகப் பாதிக்கும் இப்புயல் குறித்த செய்திகளை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்.[/size][/size] [size=3][size=4]ஆனாலும் மகிந்தரின் சூறாவளி ,அவரின் தூதுவர்களினால் காவி வரப்படுவதை புரிவது கடினமானதல்ல.[/size][/size] [size=3][size=4]கடந்த வாரம் பிற்பகுதியில் , அனைத்துக் கட்சி இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புயலொன்று , இரண்டாவது தடைவ…
-
- 1 reply
- 751 views
-
-
தொடரும் ஒரு தமிழ் பலவீனம் குறித்து… யதீந்திரா செல்ஹெய்மின் கூற்றுக்களும் அதனையடியொற்றி மேலெழுந்திருக்கும் வாதங்களும் – சில குறிப்புக்கள். 1 சில வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் சமாதான ஏற்பாட்டாளரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் செல்ஹேய்ம், யுத்தத்தின் தீர்மானகரமான இறுதிக்கட்டத்தில் தாம் மேற்கொண்ட முயற்சியொன்று குறித்து பகிரங்கமாக பேசியிருந்தார். பி.பி.சியின் தமிழ் மற்றும் சிங்கள சேவைகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இந்த தகவல்களை தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு நிர்மூலமாகப்பட்ட பின்புலத்தில் ஆங்காங்கே கசிந்த சில தகவல்கள் இப்போது சந்தேகத்திற்கிடமற்ற வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. செல்ஹெய்ம் அப்படியென்ன புதிய தகவல்க…
-
- 3 replies
- 10.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விவகாரம் குறித்த சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது தொடங்கிய சில மனக்கசப்புகள், தேர்தல் முடிவு வெளியானதும் பொருமி வெடித்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை, சூடுகிளப்பிய நிலையில், ஈபிஆர்எல்எவ், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதை ஒரு இரகசியமாக கடிதமாக பேணாமல், ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதன் மூலம், கூட்டமைப்புக்குள் சிக்கல்கள் உள்ளன என்று வெளிக்காட்ட அவர்கள் முற்பட்டனர். அதற்கிடையில், இந்தியப் பயண…
-
- 1 reply
- 572 views
-
-
[size=4]தமிழீழ விடுதலைப் போரை முறியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் கையாண்ட அதே முறைமையூடான நகர்வுகள் புலம்பெயர் தேசங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.[/size] [size=4]விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்கான அனைத்துலக அனுகூலங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், விடுதலைப் புலிகளை சமாதானப் பொறிக்குள் சிக்கவைத்துப் பிளவு படுத்தியது - மிக அற்புதமான, கட்டுக்கோப்பான, தியாகங்களின் உச்சத்தைத் தொட்ட விடுதலைப் புலிகளின் உள்ளேயே பல விச ஜந்துக்களை ஊடுருவ வைத்து விட்டது.[/size] [size=4]முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள் வரை விடுதலைப் புலிகளின் அத்தனை நகர்வுகளும் உள்ளே ஊடுருவிய ஈனத் தமிழர்களால் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு, தமிழின அழிப்பு முழுமைப்படு…
-
- 1 reply
- 910 views
-
-
[size=4]இலங்கைப் படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை முழுமையாக காதில் போட்டுக்கொள்ளும் நிலையில் புதுடெல்லி இல்லை என்பது இப்போது உறுதியாகியுள்ளது. இலங்கை – இந்தியக் கடற்படைகள் ஆண்டுதோறும் நடத்தும் கடற்போர்ப் பயிற்சிக்கு அண்மையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு காட்டிய பச்சைக்கொடி இதற்கான முதலாவது சமிக்ஞையாகும். அதையடுத்து, பாதுகாப்புச்செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை புதுடெல்லிக்கு வருமாறு அழைத்தது இந்தியா. அவருடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பாக இந்தியா நடத்திய பேச்சுக்கள் இரண்டாவது சமிக்ஞை. இப்போது, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் அடுத்தமாதம் கொழும்பு வந்து பாதுகாப்…
-
- 1 reply
- 901 views
-
-
[size=4]நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது இலங்கையில் சர்வதிகாரிகளை உருவாக்கவே பயன்பட்டு வந்திருப்பதை இப்போது தான் தென்னிலங்கை மக்கள் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள்.[/size] [size=2] [size=4]இத்தகைய சர்வதிகார ஜனாதிபதி உருவாவதற்கான அரசியல் யாப்பை எழுதி அரங்கேற்றிய கட்சியைச் சேர்ந்தவர்களே இன்று பொதுக்கூட்டு அமைத்துக் கொண்டு ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி எனும் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பின் மூலம் நடைமுறைப்படுத்தினார். [/size][/size] [size=2] [size=4]1972 மே 22 இல் இந்த யாப்பு அறிமுகமானது. 1970 தேர்தலில் கிடைத்த பெரும்பான்மை ஆசனங்களால்…
-
- 0 replies
- 944 views
-
-
[size=2] [size=4]பராக் ஒபாமாவுக்கு மேலும் நான்கு ஆண்டுகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. [/size][/size] [size=2] [size=4]ஒரு கட்டம் வரை, ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஒபாமாவோடு ஒட்டியும், பிறகு அவரை மிஞ்சியும் சென்றபோதும், இறுதிகட்டத்தில் ஒபாமாவால் சுலபமாக ரோம்னியை வீழ்த்தமுடிந்தது. வெற்றி பெறுவதற்கு 270 பிரதிநிதிகளின் ஓட்டு தேவை என்ற நிலையில்,ஒபாமா 303 ஓட்டுகள் பெற்றிருக்கிறார்.[/size][/size] [size=2] [size=4]ஹார்வர்டில் சட்டம் பயின்ற பராக் ஒபாமா, இலினாய்ஸ் செனடராக (2005-2008) இருந்தவர். 2008 அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கெய்னைத் தோற்கடித்து அதிபரானார். 2012 தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதற்குக் கீழ்வரும் காரணங்கள் பொதுவாக முன்வைக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்று சும்மா facebook இல ஒரு உலா வந்துகொண்டிருந்தேன் .அப்போது ரொம்ப interesting ஆன ஒரு விடயம் கண்ணில் பட்டது .எனக்கு கொஞ்சம் சிங்கள வெறியர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்(பல்கலைக்கழக நண்பர்கள் ) facebook இல.அவர்கள் தங்களுக்கிடையில் இதனை share பண்ணியிருந்தார்கள். நமக்கு தான் கொஞ்சம் சிங்களம் வருமே பார்வையை ஓட விட்டதில் நடுமண்டையில் நச்சென்று இறங்கியது.நம்மள முழுசா ஒண்டுமில்லாம ஆக்கிட்டானுகள், இனிதான்டி இருக்கு கச்சேரி நம்ம தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு இது ஆரம்பம் தாண்டி .....இனித்தான் இருக்கு கிளைமாக்சே http://i48.tinypic.com/2rqowlx.jpg
-
- 0 replies
- 880 views
- 1 follower
-
-
நன்றி நிதர்சனம்.
-
- 4 replies
- 657 views
-