Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அம்­பாந்­தோட்­டையில் இந்­தியாவின் கரி­ச­னை -சுபத்ரா தற்­போ­தைய அர­சாங்கம் கடந்த பல மாதங்­க­ளா­கவே, காலி கடற்­படைத் தளம் அம்­பாந்­தோட்­டைக்கு மாற்­றப்­படும் என்று கூறி வரு­கி­றது. ஆனால் அது இன்­னமும் சாத்­தி­ய­மா­க­வில்லை. உட­ன­டி­யா­கவும் சாத்­தி­யப்­படும் போலவும் தெரி­ய­வில்லை. இருந்­தாலும், காலியில் உள்ள கடற்­படைத் தளத்தை அம்­பாந்­தோட்­டைக்கு மாற்றும் திட்டம் இந்­தி­யாவைப் பெரிதும் திருப்­திப்­ப­டுத்தும் ஒன்­றாக -இந்­தி­யா­வினால் வர­வேற்­கப்­படும் ஒன்­றாக இருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை சீனாவின் கைக்குச் சென்று விட்­ட­தாக சர்­வ­தேச அளவில் பேசப்­ப­டு­கின்ற அம்­பாந்­தோட்­டையில், மத்­தள விமான நில…

  2. அம்பலத்துக்கு வரும் ஆவா குழு இரகசியம் வடக்கில் ஆவா குழு மீண்டும் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளதோ இல்­லையோ தெற்கில் அதனை வைத்து தாரா­ள­மா­கவே அர­சியல் நடத்­தப்­பட்டு வரு­கி­றது. யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் பொலி­ஸாரால் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து, சுன்­னா­கத்தில் தேசிய புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் இருவர் வாள்­வெட்­டுக்கு இலக்­கா­கினர். அந்தச் சம்­ப­வத்­துக்கு பொறுப்­பேற்று ஆவா குழு வெளி­யிட்ட துண்டுப் பிர­சு­ரங்கள் தான், இப்­போது தென்­னி­லங்கை அர­சி­யலில் பர­ப­ரப்­பாக பேசப்­படும் ஆகப் பிந்­திய விவ­கா­ர­மாக மாறி­யி­ருக்­கி­றது. மத்­திய வங்கி பிணை முறி விவ­கா­ரத்­தையும், மஹிந்த ராஜபக் ஷ தரப்­பினர் ஆரம்­பிக்கும் புதிய கட்சி தொடர்…

  3. சமஸ் எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு. யார் இந்த ச…

    • 5 replies
    • 1.8k views
  4. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-25#page-6

  5. அம்பலமான உண்மை முகம் ‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்பட்டிருக்கிறார், ஓர் இராணுவ உயர் அதிகாரி. அதுவும், மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் அதிகம் உள்ள நாடு ஒன்றிலுள்ள, இராஜதந்திரத் தூதரகத்திலேயே அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார். இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்துக்கு எதி…

  6. வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு 5 தெரிவுகள் அதிகாரம் அனைத்தும் அபகரிக்கப்பட்ட பின் தேர்தல் நடக்கும் வட மாகாண தேர்தல் நடக்கவே நடக்காது எந்த அதிகாரமும் பறிக்கப்படாமல் தேர்தல் நடக்கும் டக்ளஸ் பெருமானாரின் புண்ணியத்தில் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் வடக்கு, கிழக்கு என தமிழர் தாயகம் கூறு போடப்படுவதை நியாயப்படுத்தும் தேர்தல் இது No comments விரும்பியவர்கள் பங்கு கொண்டு வாக்களிக்கவும் கருத்துக்கணிப்பு: http://www.ampalam.com/ .

    • 12 replies
    • 1.3k views
  7. அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி சிறிது காலத்துக்கு மங்கலாகிப்போயிருக்கிறது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியின் தற்போதைய கட்டத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனக்கம்பனியொன்றுக்கு (China Merchants Ports Holding Company) 99 வருடங்களுக்கு வெறுமனே 112 கோடி அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடுவதென்பது நீண்டகால நோக்கில் நாட்டுக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டுவரும். இந்தப் பேரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்கறையற்ற முறையில், மேலோட்டமான முறைய…

  8. அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது, கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி திட்­டத்­தினை விடவும் சீனாவின் பிராந்­திய பாது­காப்­புக்கும் வளர்ச்­சிக்கும் மிகவும் முக்­கி­ய­மா­னது. அத்­துடன் இத்­து­றை­மு­க­மா­னது இந்து சமுத்­தி­ரப்­பி­ராந்­தி­யத்தில் சீனாவின் கன­வுத்­திட்­டத்தின் 'கரு' ஆகும். ஆகவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனா தனது ஆதிக்­கத்தை விட்டுக் கொடுக்கும் என எதிர்­பார்ப்­பது ஏமாற்­றத்­தி­லேயே முடியும் என்று இந்­திய இரா­ணு­வத்தின் ஓய்வு நிலை மூத்த அதி­கா­ரி­யான கேர்ணல் ஆர்.ஹரி­கரன் வீர­கே­சரிக்கு தொலை­பேசி மூலம் வழங்­கிய விசேட செவ்­வி­யின்­போது இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­ வ­டிவம் வரு­மாறு, கேள்வி:- இலங்கை ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கும், …

  9. அம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-13#page-9

  10. Parani Krishnarajani அம்பாறை வீரமுனையில் முஸ்லிம் காடையர்கள் சிங்கள இராணுவத்தின் துணையுடன் நூற்றுக்கணக்கான தமிழர்களை உயிருடன் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்த நினைவு நாள் இன்று. கீழே முஸ்லிம்கள் தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து இன அழிப்பு செய்த ஒரு தொகுதி பட்டியல் உள்ளது. தவறு இருபக்கமும் நிகழ்நதன. புலிகiளினதை மட்டும் முன்னிறுத்தி செய்யும் விவாதம் கண்டிக்கத்தக்கது. தற்போது முஸ்லிம்கனை குத்திக்காட்ட இதை பதிவு செய்யவில்லை. அடுத்த இன அழிப்பு இலக்கு தாம்தான் என்பதை உணராமல் சிங்களத்துடன் துணைக்கு நின்றதன் விளைவை இன்று முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள். தூர நோக்கற்ற பார்வையும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் குறுகிய பார்வைகளுமே இதற்கு காரணம். இருபக்க பகையை மறந்து ம…

  11. அம்பாறையில் இனவாத தாக்குதல் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முடி­வு­களை எடுப்­ப­தற்கு முன்­னமே முஸ்­லிம்கள் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளிக்கத் தீர்­மா­னித்­தார்கள். முஸ்­லிம்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மீது கொண்ட இரக்­கத்­தினால் அல்ல. மாறாக மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் மத­வி­ழு­மி­யங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. இவற்­றி­லி­ருந்து பாது­காப்புப் பெற வேண்­டு­மாயின் புதிய ஜனா­தி­ப­தியை தெரிவு செய்ய வேண்டு­மென்று முஸ்­லிம்கள் எண்­ணி­னார்கள். முஸ்­…

  12. அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா? அதிரதன் / அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், “அத்தனை குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகக் குடியேற்றப்படும்போதே, எங்களது போராட்டம் முடிவுக்கு வரும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தொடங்கப்பட்ட இவர்களின் நில மீட்புப் போராட்டம், நேற்றுடன் (03) 21 நாளை எட்டியபோதும், “இதுவரையில் யார் வந்தும், தீர்க்கமான முடிவையோ, தீர்வையோ வழங்கவில்லை” என்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, பிர…

  13. அம்பிகையின் போராட்டம் இனி நம் கையில் - கவிஞர் தீபச்செல்வன் இந்த உலகில் மனிதாபிமானம் குறித்து எந்த பிரக்ஞையும் இல்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பெருத்த அச்சத்தையே தருகின்றது. உண்மையில் 2009ஆம் ஆண்டில் இந்த உலகின் கண்களுக்கு முன்பாக ஈழத் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட போது, அந்த இனப்படுகொலையை நிகழ்த்திய ஸ்ரீலங்கா அரசின் இனஒடுக்குமுறை வன்மத்தை மாத்திரம் நாம் எதிர்கொள்ளவில்லை. மாறாக, இந்த உலகில் மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதையும் நாம் உணரத் தலைப்பட்டுள்ளோம். கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்தாத இவ் உலகம் எப்படியானது? அதன் தொடர்ச்சியைத்தான் நாம் இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஈழத் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட…

  14. அம்மண அரசியல் தேர்தல் அரசியல் அம்மணமானது; மற்றவரை அம்மணமாக்குவது. தமிழ்த் தேசிய அரசியலும் தேர்தல்களைப் பிரதானமாக முன்னிறுத்திய அநேக தருணங்களில் அதனையே பிரதிபலித்து வந்திருக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிறுத்தித் திறந்துள்ள தற்போதைய அரங்கிலும், அம்மணமாக்கும் ஆட்டமும் அம்மணமாகும் ஆட்டமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளருக்கான போட்டி கடந்த சில நாட்களாக நீடித்து வந்தது. இறுதியில், வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த இமானுவேல் ஆர்னோல்ட், கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி) சார்பில் மேயர் வேட்பாளராகத் தெரிவாகியிருக்கின்றார். …

  15. “Political power, as is known, lies with Presidents, Prime Ministers and heads of states. It is the office they hold that gives them the authority (if not the wisdom) to determine the political fate of the countries they head. Why does it happen therefore that in a country like Sri Lanka where the constitution itself bestows extraordinary powers to the president – powers unmatched by those of a Clinton or a Chirac – that the incumbent in office looks powerless ether to carry forward her mandate for peace, or rescue her country being bogged down in war? The answer is simple. The one who is determining the political and military agenda in Colombo is nowhere in Colombo, hold…

  16. அம்மாக்களுக்கு அப்பாக்களுக்கு பயமில்லையா? அண்மைய நாட்களாக நீங்களும் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்… இளைஞர்கள் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணை, வழக்கு, அந்த இளைஞர்களுடைய அம்மாக்களின் வேதனை மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகளை. நானும் ஒரு தாய் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாகவும், இளைஞர்களை தேடியலையும் தாய்மார்கள் படும் வேதனை தொடர்பாகவும் ஊடகங்களில் ஏதாவது செய்தி வந்தால் வாசிப்பேன். எமது நாடு, எமது சமூகம், பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரு சில அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள் பற்றி உடம்பை நடுங்கவைக்கும் தகவல்கள் அந்தச் செய்திகளில் அடங்கியிருக்கும். கப்பம் பெறும் நோக்கில் 2008 கடத்திச்செல்லப்பட்ட 11 இளைஞர்களுள் …

  17. அம்மாக்களும் அப்புக்காத்துமாரும்- நிலாந்தன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் வவுனியாவில் தங்களுக்கிடையே மோதிக் கொண்டார்கள். ஆளுக்காள் அடிபட்டு, அதன் விளைவாக போலீஸ் நிலையம்வரை போயிருக்கிறார்கள். போலீசாரை சம்பவ இடத்துக்கு அழைத்ததும் அவர்கள்தான். எந்தப் போலீசுக்கு எதிராக இதுவரை காலமும் போராடினார்களோ, அதே போலீஸிடம் போய் ஆளுக்காள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இந்த மோதல் தொடர்பில் வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் மோதலைப் பற்றிய விளக்கம் உண்டு. ஆனால் அது முழுமையானதாக தெரியவில்லை. தமிழர் தாயகத்தில் உள்ள எல்லாச் …

  18. பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் ஜனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது என சின் பையினின் தலைமைத்துவம் தெரியப்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தின் 56% மக்கள் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றித்திற்குள் தொடர…

    • 0 replies
    • 578 views
  19. அயோத்தியில் இராமர் கோவில் விவகாரம்: சமரசத் தீர்வும் சந்திக்கப் போகும் தேர்தலும் எம். காசிநாதன் / 2019 மார்ச் 12 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:14 Comments - 0 1850களில் தொடங்கப்பட்ட அயோத்தியில், இராமர் கோவில் கட்டும் பிரச்சினை, சுதந்திர இந்தியாவில், பல பிரதமர்களைக் கண்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. பிரதமராக இருந்த நேரு, ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர் என்று தொடர்கதையாகி, பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது, ஒரு ‘வலுக்கட்டாயமான’ முடிவுக்கு வந்தது. அதாவது, அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது “க்ளைமாக்ஸ்” காட்சியை எட்டியது. பாரதிய ஜனதாக் கட்சியின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருக்கும் எல்.கே. அத்வானி, நாடு முழுவ…

  20. அய்மன் அல் ஜவஹிரியின் கொலையும் - புவிசார் அரசியல் தாக்கங்களும் By RAJEEBAN 26 AUG, 2022 | 04:25 PM By Sanjay Pulipaka and Shreyas D Deshmuk https://economictimes.indiatimes.com அல்ஹைதாவின் தலைவரானஅய்மன் அல் ஜவஹிரி ஜூலை மாதம் 31 ம் திகதி இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டார். செப்டம்பர் 11 தாக்குதல் உட்படஅமெரிக்காவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களில் ஒசாமா பி;ன்லேடனுடன் இணைந்து சூத்திரதாரியாக இவர் விளங்கினார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரி;க்கா படைகளை விலக்கி தலிபான ஆப்கானை கைப்பற்றி ஒருவருடத்தின் பின்னர் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. …

  21. அர­சி­யலில் சாணக்­கியம் எனும் வியூகம் தேவை வர்த்­த­கமோ, குடும்ப விவ­கா­ரமோ, யுத்­த­க­ளமோ, விளை­யாட்டோ, கைத்­தொழிலோ, விவ­சா­யமோ எது­வா­யினும் அதில் சாதனை புரிய வேண்­டு­மாயின் மதி­நுட்பம் தேவை. இதையே “வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வரா­விட்டால்” என்­பார்கள். இவை போன்றே அர­சி­ய­லிலும் சாணக்­கியம் எனும் வியூகம் அவ­சி­ய­மாகும். 1957 ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்­பந்தம் நிறை­வே­றா­விட்­டாலும் கூட ஒப்­பந்­தத்தின் அள­வுக்கு தந்தை செல்வா கொண்­டு­வந்­தி­ருந்தார். இது அர­சியல் வியூ­க­மாகும்.1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவின் பேரின யாப்பு இருந்தும் கூட அந்த யாப்பின் கீழ் நிகழ்ந்த பொதுத்­தேர்­தலில் 1977 ஆம் ஆண்டு சுய­நிர்­ணய தனி இறைமைக் கோரிக்­கைக்கு வடக்கு,…

  22. அர­சி­யலைத் தாண்­டிய பொரு­ளா­தார அடா­வ­டித்­தனம் உலக ஒழுங்கை மீறி பொரு­ளா­தா­ரத்தை அபா­யத்தில் தள்ளும் ட்ரம்ப் சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை உலக வல்­ல­ரசின் ஜனா­தி­பதி பதவி. அந்தப் பத­வியை அலங்­க­ரிப்­பவர் சற்று நிதானம் தவ­றி­ய­வ­ராக இருந்தால் போதும். ஒட்­டு­மொத்த உல­கமும் பாது­காப்­பற்­ற­தாக மாறி விடும். இன்­றைய அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனல்ட் ட்ரம்ப். தாம் மன­நல ஆரோக்­கி­யத்­துடன் இருப்­பதை உள­வியல் மருத்­துவ சோத­னைகள் மூலம் நிரூ­பிக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட தலைவர். உலக நலன் கரு­திய மரபு சார்ந்த சிந்­த­னை­களைத் தாண்டி, வல்­ல­ரசு மனப்­பான்­மை­யுடன் முதலில் அமெ­ரிக்கா(America First) என்ற கொள்­கையை முன்­னி­றுத்­தி­யவர். அதன் அடிப்…

  23. அர­சியல் சூழ்­நிலை மாறு­கி­றதா? மன­மாற்றம் ஏற்­ப­டு­கி­றதா? : சிந்­தி­யுங்கள் தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக ஏற்­பட்­டு­வரும் சூழ்­நிலை மாற்­றத்­தையும் சிங்­கள மக்­க­ளி­டையே ஏற்­பட்­டு­வரும் மன­மாற்­றத்­தையும் நாம் மிகவும் கவ­ன­மாக கருத்தில் கொள்­ள­வேண்டும். அதேவேளை, தமிழ்­பேசும் மக்­களின் அர­சியல் தீர்வை முன்­னெ­டுத்­து­வரும் த.தே.கூட்­ட­மைப்பு தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா சம்­பந்தனுக்கு ஆட்­சி­யா­ளரும் சிங்­கள அர­சியல் கட்சித் தலை­வர்­களும் வர­வேற்­ப­ளிப்­பதும் மற்­றுமோர் சாத­க­மான சூழ்­நி­லை­யாகும். தலைவர் சம்­பந்தனின் அர­சியல் அணு­கு­முறை, அர­சியல் அனு­பவம், இரா­ஜ­தந்­திரம் அவரை தமிழ் மக்­களின் பெரும் தலை­வ­ராக மதிக…

  24. அர­சியல் தீர்வின் முக்­கி­யத்­துவம் நாட்டில் புரை­யோடிப் போயி­ருக்கும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான உட­னடி அவ­சியம் தொடர்பில் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற சூழலில் அதனை உணர்ந்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுப்­பதில் அவ­சரம் காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் வர­லாறு முழு­வ­துமே தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் இழுத்­த­டிப்­புக்­க­ளையே செய்து வரு­கி­றது. தமிழ் பேசும் மக்கள் வாழ்நாள் முழு­வதும் தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­ற­னரே தவிர அந்த விட­யத்தை எவரும் ஆர்­வத்­துடன் அணு­கு­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை. அதே­வேளை…

  25. அரகலய தாக்குப் பிடிக்குமா? எதிர்காலம் என்ன? Photo courtesy of Anoma Wijewardene கொழும்பின் புறநகரில் தொடங்கிய சிறிய, உள்ளூர்மயமாக்கப்பட்ட போராட்டத்திலிருந்து, அரகலய அல்லது போராட்டம், நூலகம், முதலுதவி மையம், சினிமா, சட்ட உதவி அலுவலகம், பல்கலைக்கழகம், மறுசுழற்சி மையம் ஆகியவற்றுடன் கோட்டா கோ கம (GGG) என்ற சிறிய கிராமமாக வளர்ந்துள்ளது. சமூக சமையலறை (Community Kitchen)மற்றும் கலைக்கூடம். காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் நடப்பட்டுள்ளன, இது கிராம மக்கள் நீண்ட காலமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறிய கூடாரங்கள் மரத்தாலான பலகைகள் மற்றும் மெல்லிய மெத்தைகளுடன் ஆன படுக்கைகளை கொண்டுள்ளன…

    • 0 replies
    • 315 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.