Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஆயுதப் போராட்டத்தினை சுயவிமர்சனம் செய்தலும் துரோகி அடையாளமும் Bharati May 23, 2020 ஆயுதப் போராட்டத்தினை சுயவிமர்சனம் செய்தலும் துரோகி அடையாளமும்2020-05-22T22:26:23+00:00Breaking news, அரசியல் களம் சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான மூன்று சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது. கடந்த வாரத்தில் போரின் முடிவினை நினைவுகூரும் செயன்முறைகள் இலங்கையில் வாழும் சமூகங்களினாலும், இலங்கைக்கு வெளியில் வாழும் புலம்பெயர் இலங்கையினராலும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்ப…

  2. ஆயுதப் போராட்டத்திற்கான அறம்:குட்டி ரேவதி ஆயுதப் போராட்டம் என்பது ஒரு வன்முறை என்று கூறுதலே ஒரு சமூக இயக்கத் தந்திரமாகவும் அதை ஒரு நாடு இராணுவத்தின் பெயரால் செயல்படுத்தும் போது அதுவே ஒரு ராஜதந்திரமாகவும் அர்த்தம் பெறுகிறது. ஆயுதம் என்றால் என்னவோ உலோகங்களாலும் இன்ன பிற ஆக்கங்களாலும் ஆக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. இது ஓர் ஒற்றைப் பரிமாணச் சிந்தனையே. ஒடுக்குமுறையைச் செயல்படுத்துபவர்கள் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் ஆயுதமாகப் பயன்படுத்துகையில் நாம் ஆயுதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துவது அறம் பிழைத்ததாகாது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுத இயக்கமும் ஆயுதப் போராட்ட வடிவங்களும் முன்னிலை வகுத்ததாலேயே அதை ஒரு வன்முறை இயக்கம் என்று கூறுதலும் அதன் அடிப்படைக் கோரிக்கைகளை ஒட்…

  3. ஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 03 புதன்கிழமை, பி.ப. 12:07 Comments - 0 தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில், இரா. சம்பந்தன் ஆற்றிய உரையில், ஒரு பகுதி கவனம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, “...(நாங்கள்) ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு குறித்து நீங்கள் (அரசாங்கம்) ஆக்கபூர்வமாகக் கருமங்களை ஆற்றுவீர்கள்; (எம்மிடம்) ஆயுதப் பலம் இல்லாவிட்டால், அதைக் கைவிடலாம் என்று நினைப்பீர்கள் என்றால், அதுவொரு தவறான நிலைப்பாடாகும்...” என்கிற பகுதி, ஊடகங்களில் பல்வேறு தொனியில் அர்த்தப்படுத்தப்பட்டு, செய்திகளாக வெளியாகி இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்று, “தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்…

  4. ஆயுதப் போராட்டமும் தமிழர் அரசியலும் ஒரு நேர்காணல் தொடர்பான சர்சைகளை முன்வைத்து… - யதீந்திரா ஆயுதப் போராட்டம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. அது சரியானதா அல்லது தவறானதா என்னும் வாதங்கள் முகநூல்களில் நிரம்பி வழிகின்றன. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் நேர்காணல் ஒன்றைத் தொடர்ந்துதான் இவ்வாறான வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுமந்திரனின் கருத்துக்கள் எவையும் புதியவையோ அல்லது ஆச்சரியமானவையோ அல்ல. அவர் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார். முன்னர் தமிழில் தெரிவித்ததை இப்போது சிங்களத்தில் தெரிவித்திருக்கின்றார். இது ஒன்றுதான் வேறுபாடு. ஆயுதப் போராட்டம் தொடர்பில் ஒருவரிடம் மாறுபட்…

    • 1 reply
    • 1.3k views
  5. [size=4]ஆய்வாளர்கள் உதவுவார்கள் என நம்பும் ஆய்வுகூடத் தவளைகள் நாம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-09-21 09:48:59| யாழ்ப்பாணம்][/size] [size=1] [size=4]வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் இலங்கைக்கும் வடபகுதிக்கும் அடிக்கடி விஜயம் செய்கின்றனர். போருக்குப் பின்பாக, வெளிநாட்டு இராஜ தந் திரிகளின் இலங்கைக்கான விஜயமும் வடபகு திக்கான வருகையும் பல தடவைகள் இடம்பெற் றுள்ளன. [/size][/size] [size=1] [size=4]வெளிநாட்டு இராஜதந்திரிகளின் வருகையின் நோக்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ் வாதாரங்கள் பற்றி அறிந்துகொள்வது என்ப தாக இருந்தால், போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அவர்களால் எங்கள் நிலைமைகளை உணர முடியவில்ல…

  6. ஆரம்பம் கடினமாக இருந்தாலும் முடிவு சிறப்பாக இருக்கும்- ஜனாதிபதி ரணில் கூறுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ‘ த எகானாமிஸ்ட்‘ ஆகஸ்ட் 14 அன்று கொழும்பில் நேர்காணலை மேற்கொண்டுள்ளது. அப்பேட்டியில் ஜனாதிபதி விக்கிரமசிங்க , பொருளாதார ரீதியில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இருபெரும் பலம் வாய்ந்த நாடுகளின் நலன்சார்ந்த விடயங்களை இலங்கை சமாளிக்க வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும் நாட்டை எதிர்காலத்தில் உயர்ந்த வருமானம் பெறும் நாடாக மிளரச்செய்வதற்கு மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விரிவாக உரையாடியுள்ளார். பேட்டி வருமாறு; த எகனோமிஸ்ட் : …

    • 0 replies
    • 264 views
  7. ஆரம்பிக்கும் தோல்விக்கான தேர்தல் பயம்! Editorial / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:38 Comments - 0 -இலட்சுமணன் தான் போகவே வழியில்லையாம் தவில்போல மத்தாப்புக் கேட்கிதாம் என்ற பழமொழி போல, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ‘நானும் ஜெயிலுக்குப் போறேன். நானும் ரவுடிதான் , நானும் ரவுடிதான்” என்ற தமிழ்த் திரைப்பட வசனம் அடிக்கடி ஞாபகத்துக்கு வருகின்ற சம்பவங்கள் போன்று தான் இலங்கையின் தமிழ் அரசியல் நிலைமையும் இருக்கிறது. ஐயோ என்று தலையில் கையைவைத்துக் குந்திக் கொள்ள வேண்டியும் ஏற்படுகிறது. கிழக்கில் மாத்திரமல்ல எல்லா இடங்களிலுமே அரசியல் போட்டி மிகப்பெரியதொரு போராட்டமாகவே மாறி வருகிறது. ஆனால், வழமைக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அ…

  8. ஆரிய உதடுகள் உன்னது. தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும் இந்திய துணைக்கண்டத்தின் அசைக்கவியலா இடதுசாரியும் சனநாயகத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிற நான்கு தூண்களில் மூன்றாவதோ, நான்காவதோ தூணான பத்திரிக்கைத் துறையின் ‘பிதாமகன்’களில் ஒருவருமான அவரைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சந்திக்கும் பாக்கியம்தான் அடியேனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அவரது தூணுக்கு ஒருமுறை தமிழக அரசால் ‘ஆபத்து’ வந்தபோது தமிழகத்துப் பத்திரிக்கையாளர்கள் பொங்கியெழுந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது கூட. இந்தத் தூண் ஈழத்தின் சகல தூண்களுக்கும் எவ்விதம் இன்னல்கள் விளைவித்தது என்பதை முதலில் எடுத்துச் சொன்ன பிறகே என்னால் பேச முடிந்தது. சுற்றி வளைப்பானேன்? அவ…

  9. ஆரிய பவுத்த சிங்கள பேரின வாதமும் தீர்வும் ராஜசங்கர் வெகு நாட்களாக என் மனதை அரித்த கேள்விகளான ஏன் ஒரு சாதாரண மனிதர்கள் கொடும் கொடூரச்செயலில் ஈடுபடவேண்டும் என்பதற்கான விடையை இக்கட்டுரை மூலம் தேடுகின்றேன். இலங்கையின் போர்க்குற்ற காணொளிகள் காட்டும் கொடூர காட்சிகள் மனதை பதற வைக்கும் இந்நேரத்தில் ஏன் அந்த சாதாரண சிங்கள் சிப்பாய்கள் இந்த கொடூரங்களில் ஈடுபடவேண்டும்? அவர்கள் வெறுமனே உத்தரவுகளை நிறைவேற்றினார்களா? அப்படி கொன்று சுகம் காண ஏது காரணம்? வெறுமனே சிங்களவர்கள் அனைவரும் காடையர்கள், இனவெறி கொண்ட மிருகங்கள் என்று ஒரு வரியில் பதில் சொல்லி தாண்டிப்போக என்னால் முடியவில்லை. மூன்றுவேளை உணவுக்கு உழைக்கும் சிப்பாய்களிடம் என்ன காரணம் இருந்துவிட முடியும்? அந்த காரணம் ஆரிய பவுத்…

  10. ஆரியகுள புனரமைப்பும் காழ்ப்பு அரசியலும் புருஜோத்தமன் தங்கமயில் ஆரியகுளம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்தது முதல் தோற்றுவிக்கப்பட்ட குழப்பங்களைக் காணும் போது, தமிழ்த் தேசிய அரசியல் காழ்ப்புணர்வுக் கூட்டத்தாலும் அயோக்கிய சிந்தனையாளர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதோ என்று அச்சப்பட வேண்டியிருக்கின்றது. யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் முப்பதுக்கும் மேற்பட்ட குளங்கள், பல்லாண்டு காலமாகப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படாமல், குப்பை கூழங்களால் நிரம்பிக் காணப்படுகின்றன. சில குளங்கள், இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டன. அப்படியான நிலையில், யாழ். நகரின் மத்தியில், பிரதான வீதிகளுக்கு அருகில் அமைந்திருக்கின்ற ஆரியகுளத்தைப் புனரமைத்து, மகிழ்வூட்டும் திடலாக மாற்று…

    • 2 replies
    • 432 views
  11. ஆரியகுளமும் தமிழ்த் தேசிய அரசியலும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan யாழ்ப்பாண நகரிலுள்ள ஆரியகுளம், துப்புரவு செய்யப்பட்டு, அழகாகக்கப்பட்டு, ஒரு மகிழ்வூட்டும் திடலாக உருப்பெற்றிருக்கிறது. இதனை யாழ்ப்பாண மாநகர சபை செய்திருக்கிறது. அதுவும், தனியார் அறக்கட்டளையொன்றின் நிதி உதவியுடன் இது நடந்தேறி இருப்பதாக அறியக்கிடைக்கிறது. யாழ்ப்பாண நகரத்திலிருந்த குளமொன்று புனரமைக்கப்பட்டு, பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருப்பது அரசியல் பேசுபொருளாகி இருக்கிறது; விவாதப்பொருளாகி இருக்கிறது என்பது, தமிழ்த் தேசிய அரசியலின் வங்குரோத்துப் போக்கை சுட்டிக்காட்டி நிற்கிறது. ஒரு புறத்தில், ஸ்ரீ …

  12. ஆரோக்கியமற்ற அரசியல் தளம்: புஷ்வாணமாகும் கோரிக்கைகள் Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:10 Comments - 0 -க. அகரன் சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகிப்போயிருக்கும் தீர்வு விடயங்களில், முன்னேற்றம் காணப்படுகிறதா என்பது சந்தேகம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. தமிழர்கள் கோரி நிற்கும் தீர்வு, அவர்களது அபிலாஷைகள், யுத்தத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அநீதிகளுக்கான தீர்வு என்பனவற்றை நிவர்த்திக்கும் வகையிலானதாக அமைதல் என்பது, தென்னிலங்கை அரசியல்ப் போக்கைப் பொறுத்தவரையில் சாத்தியமானதொன்றாக அமைய முடியுமா என்ற கேள்வி நிறைந்தே உள்ளது. ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கை தேசத்தில் பல தரப்பாலும் முன்னெடுக்கப்படும் நிலையில், இதன் விழுமியங்களைக் க…

  13. ஆரோக்கியமான ஊடகச் சூழலின் அவசியம் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலக பத்திரிகைச் சுதந்திர தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மே 3ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் இத்தினம், இவ்வாண்டும் வந்து போயிருக்கிறது. மகளிர் தினம், சிறுவர் தினம், விசேட தேவையுடையோர் தினம் போல, இதுவும் ஒரு தினம். ஆண்டின் ஒரு நாளில், அத்தினம் குறித்த கலந்துரையாடல்கள் மட்டுப்படுத்தப்படும் ஒன்றாக மாறிவிடக்கூடாது. இவ்வாறான தினங்கள் மூலம், அவற்றைப் பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் அவை தொடர வேண்டும். ஜனநாயகத்தின் 4 பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில், நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என, 4ஆவது இடத்தி…

  14. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : ஜனநாயகத்துக்கு தலைகுனிவு என்ன நடக்­கு­மென்று எதிர்­பார்க்­கப்­பட்­டதோ அதுவே தற்­போது தமி­ழ­கத்தில் நடந்­தி­ருக்­கி­றது. சென்னை ஆர்.கே.நகர் சட்­டப்­பே­ரவைத் தொகு­திக்கு நடை­பெ­ற­வி­ருந்த இடைத்­தேர்தல் இரத்துச் செய்­யப்­பட்­டு­விட்­டது. வாக்­கா­ளர்­க­ளுக்கு அதி­க­ள­வி­லான பணம் விநி­யோகம் செய்­யப்­பட்­டமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, இறுதி நேரத்தில் தேர்தல் ஆணையம் தேர்­தலை இரத்துச் செய்­து­விட்­டது. இந்த விட­யத்தைப் பற்றி கடந்த வாரம் இந்தப் பந்­தியில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. ஆர்.கே. (ராதா­கி­ருஷ்ணன்) நகர் தொகு­திக்­கான இடைத்­தேர்தல் வாக்­க­ளிப்பு கடந்த 12 ஆம் திகதி (புத­னன்…

  15. ஆர்ஜென்டீனா: அம்மம்மாக்களின் உறுதி மரணம் என்பது கொடுமையானது. காணாமல் போவதென்பது மிகவும் கொடுமையானது. அது நிச்சயமின்மைகளையும் எதிர்பார்ப்பையும் ஒருங்கே கிளறிவிடும் அபத்தத்தை எளிமையாகச் செய்துவிடும். காணாமல் போதல்கள் உலகெங்கும் தொடர்ந்து நடக்கின்றன. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் துயரமும் அவலமும் சொல்லி மாளாது. அண்மையில் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகள், இக்கட்டுரையை எழுதத் தூண்டின. முதலாவது, ஆர்ஜென்டீனாவில் பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம், குற்றவாளிகளுக்கு விடுப்பு அளித்தமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இளவயது மற்றும் வயதுமுதிர்ந்த பெண்கள் வீதிகளில…

  16. ஆர்ப்பாட்ட இடமும் புலிகேசிச் சிந்தனைகளும் என்.கே. அஷோக்பரன் இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி என்றொரு, கற்பனை வரலாற்று, அரசியல் நையாண்டித் திரைப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதில், மக்கள் கூட்டங்களிடையே தினம் தினம் நடக்கும் ஜாதிச்சண்டைகளுக்குத் தீர்வு தர விளையும் மன்னர் புலிகேசி, ‘வீணாக வீதிகளில் சண்டையிட்டு அரசாங்கச் சொத்துகளுக்குச் சேதத்தை விளைவிப்பதை விட, ஒரு மைதானம் அமைத்து, அதில் சண்டையிட்டு, அதற்கொரு வரியை விதித்தால், இந்த நாட்டுக்கு நிறைய வருமானம் வரும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம்’ என்று காரணம் சொல்லி, ஜாதிப் பிரிவினைகளால் உண்டாகும் சண்டைகள் இடம்பெறுவதற்கென்று ‘ஜாதிச்சண்டை மைதானம்’ என்று ஒன்றை அமைத்து, அத…

  17. ஆர்ப்பாட்டம் ஒரு ஜனநாயக உரிமை என்.கே. அஷோக்பரன் இலங்கையில், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்த 1992ஆம் ஆண்டு காலப்பகுதி. 1977 இலிருந்தே ஐக்கிய தேசிய கட்சிதான் தொடர்ந்து ஆட்சியிலிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது. எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்துவிட, அவர்கள் பகீரதப் பிரயத்தனத்தை முன்னெடுத்த காலகட்டம் அது. இதன் ஒரு படியாக, அதிகரித்து வரும் விலைவாசி, ஊழல், தனியார்மயமாக்கல், அதிகரிக்கும் கடத்தல்கள், படுகொலைகள் உள்ளிட்ட காரணங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒரு புதுவிதமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. அதுதான் ‘ஜன கோஷா’. அரசாங்கத்துக்கு தன…

  18. ஆறாத சோகம் தீராத துயரம் அது,ஆறாத சோகம். தீராத துயரம். அந்த இழப்­புக்கள் ஆழமானவை. மிக­மிக ஆழ­மா­னவை. அந்த சோகத்­தையும், துயரத்தையும் இழப்புக்களையும் மீட்­டுப்­பார்க்க நெஞ்சம் பதைபதைக்கும். அந்தப் பதை­ப­தைப்பு அடி மனம் வரையும் பாய்ந்து அப்­ப­டியே உலுக்கி எடுக்கும். முள்­ளி­வாய்க்­காலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நிலைமை இதுதான். முள்­ளி­வாய்க்கால் பேர­வலம் நடந்து பத்து வரு­டங்கள் ஓடிவிட்டன. அந்தப் பாதிப்­புக்கள் குறித்து பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மீட்­டுப் பார்க்­கவே விரும்­பு­வ­தில்லை. ஆனால் அந்த நினை­வுகள் நன­வு­க­ளாக எந்­தெந்த சந்­தர்ப்­பங்­களில் மேலெ­ழுந்து மெய்நடுங்கி மனம் நோகச் செய்யும் என்­பது அவர்கள் எவ­ருக்­குமே தெரி­யாது. கதைப் போக்கில் முள்­…

  19. ஆறு கட்சிகளின் கடிதமும் அரசியல் பொய்களும் - யதீந்திரா ஜனநாயக அரசியலில் பொதுவாக ஒரு கூற்றுண்டு. அதாவது கீரைக் கடைக்கும் எதிர்கடை வேண்டும். அதாவது, அரசியலில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் இடம்பெறும் தவறுகளை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால் விமர்சனங்கள் என்னும் பெயரில் பொய்கள் பரப்பப்படுமாக இருந்தால், அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இயங்கும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் அளவுக்கதிகமாகவே, பொய்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. 13வது திருத்தச்சட்ட எதிர்ப்பு என்னும் பெயரில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) குறித்த கடிதம் தொ…

  20. ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம் எம். காசிநாதன் / 2019 ஏப்ரல் 08 திங்கட்கிழமை, மு.ப. 11:31 Comments - 0 தேர்தல் கூட்டணிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில், இரு கூட்டணிகள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும், நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன் போன்றோரும் களத்தில் தனியாக, உதிரிக்கட்சிகளின் கூட்டணியுடன், தமிழக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். “ராகுல் காந்தி பிரதமர்” என்று அறிவித்து, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு எட்டு இடங்களைக் கொடுத்து, அ.தி.மு.க - பா.ம.க கூட்டணியை முதலில்…

  21. ஆறுமாதத்தில் நடந்த அதிரடி மாற்றம்! இடையில் நடந்தது என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பின் வினோத அணுகுமுறைகள் ஏற்படுத்தும் பாரதூரமான அரசியல் விளைவுகளை மக்களே முகம் கொடுக்க நேர்கிறது.

  22. ஆற்றைக் கடப்பதற்கான தேர்தல் கூட்டு ‘ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவு’ என்று சொல்வார்கள். இது அரசியலுக்கு மிகப் பொருத்தமானதாக அமைவதுண்டு. அந்தவகையில், இப்போது தேர்தல் ஒன்று நடைபெறப் போகின்றது என்ற அனுமானத்தில், எல்லாக் கட்சிகளும் ‘தேர்தல் கூட்டு’ பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும், இவ்வாறான கூட்டுகள்,தேர்தல் என்ற ஆற்றைக் கடந்து போவதற்கு மட்டுமான, பரஸ்பரம் இருதரப்புகளுக்கும் இலாபமளிக்கும் உறவாகவே, அமைவது வழக்கம். ‘நல்லாட்சி’ என்ற மதிப்புமிக்க பொதுப் பெயரில், மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டரசாங்கம் அழைக்கப்பட்டாலும், இனிவரும் தேர்தல்களில், மைத…

  23. ஆளப்போறான் தமிழன் இக்கட்டுரை தமிழ் தேசியத்தைப்பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளாத தமிழ்நாட்டு மக்களுக்காக எழுதப்பட்டது. அறிமுகம் ‘……ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைப்பதிலென்ன குறை………….‘ என்கிறார் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன். வடவேங்கடம் தொட்டு ஈழம் வரை பரந்து விரிந்து கிடக்கிறது தமிழ்நாடு. தற்போது வடமாலவன் குன்றமென்னும் வேங்கடாசலபதியின் திருப்பதிப் பிரதேசம் தமிழ் நாட்டைவிட்டுப் பறித்தெடுக்கப்பட்டு விட்டது. கடல் கோளால் அழிந்து போன தென் குமரிக் கண்டத்தில் ஈழம் தமிழனுக்காக எஞ்சியிருக்கிறது. மிகுதி சிங்கள சிறீலங்காவாக மாறிவிட்டது. தமிழனுக்கான …

    • 0 replies
    • 852 views
  24. ஆளுங்கட்சியும், வடநாட்டுக் கட்சிகளும் தமிழினத்திற்கு எதிராக ஒரே நிலையில்... த‌.தே.பொ.க. / வெள்ளி, 22 மார்ச் 2013 11:24 நாட்டு மக்களுக்கு உறுதியளித்தவாறு ஒரு மெல்லிய திருத்தத்தைக் கூட சேர்க்க முனையாமல் எற்கெனவே தான் நீர்த்துப்போகச் செய்த அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்தது. இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்ற போதிலும் அந்த மன்றத்தில் கூட இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்றோ, இப்போதைய தேவை 2008-2009 இறுதிகட்ட போரின் போது நடைபெற்ற மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் மீது தற் சார்பான பன்னாட்டுப் புலன் விசாரணை என்றோ ஒரு தீர்மானம் நிறை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.