Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்னை தெரேசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26,1910. அன்னை தெரேசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26,1910. அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பதிவில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கூறியுள்ளேன். பிறந்தது யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரம். பிறந்த தேதி 26-08-1910 இயற்பெயர் : ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ (Agnes Gonxha Bojaxhin). செல்லப்பெயர் : கோன்ஸா தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ (Nikola Bojaxhin). தந்தையின் தொழில் பிரபலமான கட்டட ஒப்பந்தக்காரர் (யுகோஸ்லோவியாவின் ஸ்கோப்ஜி என்ற நகரின் மிக உயர்ந்த கட்டடங்கள் அவரது பெயரை அலங்கரித்துக் கொண்டு இருந்தன). தாயின் பெயர் திரானி பெர்னாய் (Drane Bernai) தாயின் தொழில் : வ…

    • 0 replies
    • 2.9k views
  2. இலங்கை போரில் காணாமல் போனோர் பற்றி அறிய ஆர்.டி.ஐ. உதவுமா? அருணா ராய் பதில் Aruna Roy ''நாட்டின் எந்தவொரு குடிமகனும் கேள்வி எழுப்பலாம். நெருக்கடி, சிக்கல்கள் நிறைந்த சூழ்நிலைகளில் கூட தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மிகவும் உதவுகிறது. ஜனநாயகம் எவ்வளவு முக்கியமோ (ஆர்டிஐ) அவ்வளவு முக்கியமானது. கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்.'' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து உறுதியாக பேசினார் இந்திய அரசியல் சமூக செயற்பாட்டாளர் அருணா ராய். சர்வதேச தகவல் அறியும் உரிமை தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அரச சேவை என்பது மக்களின் சேவையாக அறுதியிடப்படுகிறது. யார் வேண்டுமானாலும் கேள்வியை எழுப்பலாம். ஒட்டு மொத்த அரசாங்கமும் மக்களுக்கு பதில…

  3. நாளை மறுநாள் பிறக்கப்பபோகின்ற புதுவருமான மன்மத வருடப் பிறப்பு சுப நேரங்களை வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்கள் வெளியிட்டுள்ளன. வாக்கிய பஞ்சாங்கப்படி, புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ம் பாதம், திதி அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது. திருக்கணித பஞ்சாங்கப்படி, புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.47 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம், திதி, அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது, மேற்குறிப்பிட்ட இரு பஞ்சாங்க நிர்ணய புண்ணிய காலங்களில் சகலரும் சங்கற்ப பூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்க…

    • 3 replies
    • 1.3k views
  4. இதை மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌லும் ஊட‌க‌த்தில் கேட்டு இருக்கிறேன் .......அன்மையில் ஒரு விவாத‌த்தில்............அகண்ட பார‌த‌தேச‌த்தை உருவாக்க‌ இந்தியா திட்ட‌ம் போடுவ‌தாக‌ த‌க‌வ‌ல்!!!!!!! அதாவ‌து இல‌ங்கை . பாக்கிஸ்தான் . வ‌ங்கிளாதேஸ் நேபாள் . அப்கானிஸ்தான்.............இத்த‌னை நாடுக‌ளையும் இணைத்து அக‌ண்ட‌ பார‌த‌தேச‌த்தை உருவாக்குவ‌து தான் இந்தியாவின் திட்ட‌மாம் ..............இது உண்மையில் சாத்திய‌மாகுமா ................உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்😁................

    • 5 replies
    • 697 views
  5. சந்தியா கொலை போன்று உடல் துண்டாக்கப்பட்டு துப்பு துலங்கிய கொலை வழக்குகள்: 1- 1950களில் ஆட்டிப் படைத்த ஆளவந்தார் கொலை வழக்கு தூத்துக்குடி சந்தியாவின் கொலை வழக்கில் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உடல் பாகங்கள் குப்பையில் வீசப்பட்டது போன்றே சென்னையில் சில வழக்குகள் போலீஸாரைத் திணறடித்து பின்னர் விசாரணையில் சுவாரஸ்யமான விஷயங்களுடன் முடித்து வைக்கப்பட்டவை அதிகம். அதில் பர்மா பஜார் ஆளவந்தார் கொலை வழக்கு குறித்து இதில் அறியலாம். சென்னையில் இளம் தலைமுறையினருக்கு சந்தியா கொலை வழக்கு வித்தியாசமாக இருக்கலாம். தலை கிடைக்கா…

  6. கூடிப்பேசும் (சம்பாஷணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

  7. அண்மைக்காலமாக எமது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களையடுத்து ,இக்குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் இம்முறை மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த மனித உரிமை அமைப்போ அல்லது மனித உரிமை ஆர்வலர்களோ கருத்து கூற முன் வரவில்லை இதற்குக்காரணம் அதிகரித்துச்செல்லும் துஷ்பிரயோகங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளவர்களில் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், மதகுருமார்கள் ,பிரபல வர்த்தகர்கள் என்போர் அடங்குகின்றனர். அதிகாரத்தையும் பணத்தையும் கையில் வைத்திருப்போர் தமக்கு இஷ்டப்படி எந்த சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடலாம் என…

  8. லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 02 பிற்பகல் 04.15) மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியை தழுவிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் அன்று கூட்டணி சேர்ந்து இருந்த கட்சிகளை விடவும் குறைந்த அளவான கட்சிகளைக் கொண்டு 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி இன்று கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சிகளில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ராதாகிருஷ்ணன் …

    • 1 reply
    • 223 views
  9. கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர். கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பொதுவான இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது. உலகளவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 4 சதவீதமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தரவுகள் கூறுகின்றன. பிரிட்டனில் மார்ச் 23ஆம் தேதிவரை இறப்பு விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஏனெனில், அனைத்து தொற்றுகளும் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுவதில்லை. யார் யாருக்கெல்லாம் பரிசோதனை செய்யவேண்டும் என்ற முடிவை அந்தந்த நாடுகளே எடுக்கின்றன. அதனால், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அந்நா…

    • 0 replies
    • 257 views
  10. ‘தமிழின நன்மைக்காகவே வழக்கை மீளப் பெற்றேன்’ டெனிஸ்வரன் செவ்வி (நேர்காணல்:- ஆர்.ராம்) தமிழினத்தின் நன்மையைக் கருத்திற் கொண்டே வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மீளப்பெற்றேன் என்று வட மாகாண சபையின் போக்குவரத்து, மீன்பிடி முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார் அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு: கேள்வி:- வட மாகாண சபையின் அமைச்சரவையிலிருந்து உங்களை நீக்கியமை தவறு என்று கூறும் நீங்கள் வழக்கை மீளப்பெற்றுள்ளீர்களே? பதில்:- 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தேன். வட மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் விக்கின…

  11. இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்கபோகிறது... ராஜபக்சே பேட்டி..

    • 1 reply
    • 1.9k views
  12. தமிழக மாணவர் ஒருவருடன் அண்மையில் கதைத்த போது, அவர்கள் உண்ணாவிரதமிருக்க முடிவுசெய்து, மரியாதையின் நிமித்தம் அந்த நிறுவனத்தின் ஒரு பொறுப்பதிகாரியிடம் தமது முடிவை அறிவிக்க கும்பலாக சென்றபோது, அவர் மாணவர் போராட்டத்தை தடுக்க பல வழிகளில் முயன்றாராம். (அவர் காங்கிரஸ் அடிவருடி என்கிறார்கள் அந்த மாணவர்கள்). அவர்களின் உரையாடல் சுருக்கமாக (1) முதலில் அவர், இதை நீங்கள் 2009 மே இல் செய்திருக்க வேண்டும் - இப்ப செய்வதில் அர்த்தம் இல்லை, எனவே நீங்கள் அரசியல் நோக்குடன் செய்கிறீர்கள் - எனவே அனுமதிக்க முடியாது என்றாராம் மாணவர்கள் அப்ப செய்த தவறை இப்பவும் செய்ய விரும்பவில்லை என்றனராம் (2) அடுத்ததாக எமது நிர்வாக மேலிடம் இதை விரும்பவில்லை என்றாராம் அதற்கு மாணவர்கள், நீங்களும் தமிழன்…

    • 0 replies
    • 937 views
  13. புதிய தமிழ் நாடு என்ற தேசத்தை உருவாக்கிய பெரியாரின் நினைவு நாள்: சபா நாவலன் 12/25/2020 இனியொரு... பிரித்தானிய காலனியாதிக்க அரசு ஆசிய நாடுகளில் ஏற்றுமதி செய்து ஒட்டவைத்த முதலாளித்துவ ஜனநாயகம் முன்னைய நிலப்பிரபுத்துவத் அடிமை சமூக அமைப்பை முற்றாக அழித்துவிடவில்லை. அதிகாரவர்க்கத்தின் ஆதிக்க அமைப்புக்களில் பின் தங்கிய பண்பாட்டுமுறை மீண்டும் இறுக்கமாகக் குடிகொண்டது. சாதிய அமைப்பு முறை ஒட்டு ஜனநாயகத்திற்கு இசைவாக்கப்பட்டு அதிகாரத்தின் பிற்போக்குக் கூறுகளுக்குத் துணை சென்றது. பிரித்தானிய அரசின் காலனிய அதிகாரம் இந்திய பார்பனிய அதிகாரத்திற்கு மாற்றப்பட்டது. இந்திய ஜனநாயகம் சாதி என்ற சமூகப் பண்பாட்டு சட்டகத்தைப் பயன்படுத்தியே இந்தியாவிலும் ஏனைய தெற்காசிய…

  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வநாளேடு “விடுதலைப்புலிகள்” 2007 ஆண்டின் பின் இன்று 18.05.2013 அனைத்து நாடுகளிலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வநாளேடு “விடுதலைப்புலிகள்” 2007 ஆண்டின் பின் செந்நெருப்பு நாள் (18.05.2013) அன்று விடுதலைப்புலிகளின் கிளைகளினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. www.irruppu.com

  15. திருத்தப்பட்ட பிரேரணை இன்று ஜெனிவாவில் முன்வைக்கப்படுகின்றது – வாக்கெடுப்பு 22 இல் 3 Views இலங்கை குறித்த இணைத் தலைமை நாடுகளால் தயாரிக்கப்பட்ட பிரேரணையின் திருத்தப்பட்ட நகல் இன்று திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது. உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலுக்காகவே இந்த திருத்தப்பட்ட நகல் யோசனைகள் சமர்ப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு பேரவையின் கூட்டத் தொடரின் இறுதியில் – 22 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகளவு நிகழ்வுகளுக்கான நேர ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டியிருப்பதால், இலங்கை குறித்த வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பதையிட்டு இதுவரையில் தீ…

  16. வரலாற்றுத் தவறைப் புரிந்து கொள்ளாமல் பிராயச்சித்தம் செய்வது சாத்தியமாகுமா? "மரபுவழி இராணுவ யுத்தத்திலேயே இலங்கை அரசுக்கு வெற்றி கிட்டியிருக்கின்றது. ஆனால் நிரந் தர சமாதானத்தை எட்டுவதற்கு அது வெகு தொலை வில் உள்ளது" இவ்வாறு நினைவூட்டியிருக்கின்றார் நோர்வே அமைச்சரும், இலங்கை இனப்பிரச்சினைக் கான அமைதி முயற்சிகளின் போது நோர்வே சார்பில் பிரதான அனுசரணைப்பணி வகித்தவருமான எரிக் சொல்ஹெய்ம். "தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கான நீதி யான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை இலங்கை இனி முன்னெடுக்கத் தவறுமானால் தமது அபிலா ஷைகளை எட்டுவதற்கான தமிழர்களின் போராட்டம் புதிய வடிவம் எடுக்கும்." என்றும் அவர் எச்சரித்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலை…

  17. நம்மிடம் நிலைத்த, வலிமையான, சர்வதேச சமூகத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தமிழ் ஈழம் அமைவதற்கான வாய்ப்பு கடந்த பத்தாண்டுகளாக கேட்பாரின்றி கிடந்தது. 'எமது துறைமுகங்களில்/நிலத்தில் உனக்கு எது/எவ்வளவு தேவையோ அதை நீ எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள். என் எதிரியை அழிக்க ஆயுதமும், பணமும் கொடுத்து , மற்ற நாடுகள் மனித உரிமை,ஜனநாயகம் என்று ஏதாவது சொன்னாலும் என்னை ஆதரி' என்பதே அது. நாம் அதை பயன்படுத்த தவறினோம். எதிரி பயன்படுத்திக்கொண்டான். அம்மாந்தோட்டையை சீனாவுக்கு தாரை வார்த்துகொடுத்தான். இந்தியாவுக்கு சுருக்கு கயிறு போடும் தன் திட்டம் நிறைவேறும் மகிழ்ச்சியில் சிங்களனே எதிர்பாராத அளவில் உதவிகளையும் ,ஆதரவையும் அள்ளி அள்ளி வழங்கினா…

    • 1 reply
    • 594 views
  18. இது மரணத்தோடு ஆடும் ஆட்டம் May 19, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிபயங்கரமாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் முதலாவது அலையின் போது உண்டான எச்சரிக்கை உணர்வையும் கட்டுப்பாட்டையும் இப்பொழுது காணமுடியவில்லை. உதவியளிப்புகளும் இல்லை. முதல் அலையின்போது ஏற்பட்டிருந்த கவனத்தினால் வறிய குடும்பங்களுடைய பொருளாதாரம் மற்றும் நாளாந்த உணவு,அடிப்படைத் தேவைகளுக்காக உள்ளுர் மட்டத்திலும் புலம்பெயர்ந்திருக்கும் உறவுகளிடத்திலுமிருந்து பல விதமான உதவிகள் செய்யப்பட்டன. அரசாங்கம் கூட வறிய குடும்பங்களுக்கு ஒரு தொகை உதவிப் பணத்தைக் கொடுத்தது. அத்துடன் பொருட்களின் விலையிலும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டு விலையிருந்தது. சில பொருட்களை சில வ…

  19. கொரோனா தோற்றம்: இயற்கையானதா? மனித உருவாக்கமா? – விவாதங்களும் சர்ச்சைகளும் July 22, 2021 ரூபன் சிவராஜா இதுவரை ஒரு சதிக்கோட்பாடாகவும் சர்ச்சையாகவும் திசை திருப்பலாகவும் மறுதலிக்கப்பட்டுவந்த கருத்தியல் மீண்டும் சர்வதேச விவகாரமாகியுள்ளது. இதற்கான முதன்மைக் காரணி அமெரிக்க ஜனாதிபதி புலனாய்வுத்துறையிடம் கோரியுள்ள விசாரணை அறிக்கை. ஆனால் அதனைவிடப் பல்வேறு துணைக்காரணிகளும் உள்ளன. கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவத்தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை உலகம் முழுவதுமாக 3,4 மில்லியன் வரையான மக்கள் அந்தக் கொடும் கிருமிக்குப் பலியாகியுள்ளனர் என்கின்றன உத்தியயோகபூர்வமான பதிவுகள். பதிவுக்கு உட்படாத (Unrecorded) இறப்புகளும் பாரிய எண்ணிக்கையில் உள்ளன. கொரோனா வைரஸ்…

  20. நேட்டோ ரஷ்யாவுக்கு எதிராக போருக்குச் செல்கிறது மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் போர்களின் இன்றியமையா காரணங்களும் நலன்களும் பொதுவாக முதலில் வெளிப்படையாக இருப்பதில்லை. அவை ஒரு பிரச்சாரப் பொழிவால் மறைக்கப்படுகின்றன. ஆனால், உடனடியாகவோ அல்லது சற்று தாமதமாகவோ, அந்த மோதலுக்கான மிகவும் ஆழமான உந்துச் சக்திகளும் முக்கியத்துவமும் வெளிப்படுகின்றன. உக்ரேன் மோதல் விஷயத்தில், இந்த போரின் தன்மை கணிசமான வேகத்தில் வெளிப்பட்டு வருகிறது. சாராம்சத்திலும் உண்மையிலும், நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒரு போரில் உக்ரேன் சரீரரீதியில் ஆரம்பப் போர்க்களம் மட்டுமே. 5-…

  21. Published by T. Saranya on 2022-03-25 15:02:53 தற்போதைய மலினமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம் என்று கேட்டால் கொரோனாவையும் உக்ரைன் போரையும் காரணம் காட்டுவார்கள். உலகம் எங்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்டிருக்கும் போது ஏனைய நாடுகளில் ஏற்படாத பொருளாதார வீழ்ச்சி இலங்கையில் எவ்வாறு ஏற்பட்டது? கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏரோபிளேன் ஓட்டுமாம். வீடாக இருந்தால் என்ன நாடாக இருந்தால் என்ன கடனில் மூழ்கிருப்போர் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டுமானால் திறமையான இல்லத்தரசிகள் பயன்படுத்தும் அடிப்படை பொருளாதார உபாயத்தை பயன்படுத்த வேண்டும். அதாவது வருமானத்தை மேலும் மேலும் அதிகரிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் செலவுகளை கட்டுப்படுத்துவதே வீட்டையும் நாட்டைய…

  22. 3. நாடு கடந்த அரசியல் கோட்பாடு ஈழத் தமிழரின் புலப்பெயர்வும் புலம்பெயர்வும் அவர்களுக்கு நாடு கடந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறது. மரபார்ந்த நாடு-தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து ‘நாடு கடந்த தேசியம்’ என்ற புதிய நிலையை அவர்கள் எட்டியுள்ளனர். நாடு கடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக, பொருளியல், அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைக்கும் வழிமுறையாகும். உலகமயமாக்கல் நடைமுறையின் ஒரு விளைவான நாடு கடந்த தேசியம் என்பது உலகமயமாக்கலின் சந்தைகளினை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டுக்கும் அப்பாற் சென்று அரசியல் மற்றும் சமூக இயக்கங்களினை உலகந் தழுவிய நிலையில் ஒருங்கிணைக்கும் செயன்முறையாக உருவாக்கம்…

    • 0 replies
    • 477 views
  23. இந்தியா விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல: ஈழத்தமிழர்களுக்கும் எதிரானதே! இந்திய நாளிதழ் குற்றச்சாட்டு http://tamilaustralian.com/ போர் முடிவடைந்து ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையில், அங்கு தமிழர்களின் இருப்பையே அடியோடு பிடுங்கி எறியும்வகையில் காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்கூட, இந்திய அரசு இது அன்னிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. "விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல' என்று சொன்னதெல்லாம் பொய்தானே? இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறது தமிழகத்திலிருந்து வெளியாகும் தினமணி நாளிதழ். அந்த நாளிதழின் இன்…

    • 0 replies
    • 739 views
  24. CTR வானொலி போகும் போக்கு மண்ணையும் மனங்களையும் மறந்த மக்களின் ஊடகமாக உருவெடுக்குமா?? * இவ் விடயம் 02. 06. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 12:04க்கு பதிவு செய்யப்பட்டது புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல் சர்வதேசத்தில் ஒலிக்கும் புலம் பெயர் தமிழரின் உரிமைக் குரலை முழுமையாக நசுக்குவதற்கு சிறிலங்கா அரசு எத்தனித்து வரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் ஊடகங்கள் தமது வீச்சான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய ஒரு தருணத்தில் கடந்த சில தினங்களாக கனடாவின் தமிழ் தேசிய ஊடகங்கள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகள் தமிழ் ஆர்வலர்களை விசனமடைய வைத்துள்ளதுடன் சினங் கொள்ளவும் செய்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் (31-05-2010) CTR வானொலியில் அடிக்கடி மீள் ஒளிபரப்புச் செ…

    • 11 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.