Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெட்ரோல் விலை உயர்வும் - தி.மு.க.வின் அயோக்கியத்தனமும் - ஈழதேசம் செய்தி..! ஒரே நாளில் ரூபாய் 7.50 என்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு விலையை உயர்த்தி உள்ளது சோனியா அரசு. யாரும் ஏதுவும் கேட்க மாட்டார்கள் என்ற தையிரியம். அப்படியே கேட்டாலும் ஏதாவது ஒரு பதிலை அல்லது அறிக்கையை வெளியிட்டால் சரியாயிற்று என்ற ஒரு ஆணவம். திரு.சீமான் அவர்கள் சரியாக சொல்லி விட்டார். நடுத்தர மக்கள் மீது செலுத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட பொருளாதார அராஜகம் என்று. பெட்ரோல் விலை உயர்வை, மத்தியில் கூட்டணி அரசில் உள்ள தி.மு.க.தட்டிக் கேட்க வில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் கூறி விட்டன. பிருந்தா கரத் கோவை பொதுக் கூட்டத்தில் தி.மு.க. கட்சிக்கு தெரியாமல் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த …

    • 0 replies
    • 466 views
  2. இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் படுகொலைகளின் விளைவுகள் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ் August 6, 2024 பாலஸ்த்தீன இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் மேற்கொண்ட ஏவுகணைத்தாக்குதலில் 12 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக லெபனான் மீது பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் நிகழ்த்தலாம் என எதிர்பார்க் கப்பட்ட போதும் இஸ்ரேலின் எப்-35 ரக தாக்குதல் விமானங்கள் லெபனான் மீது மேற் கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பிராந்திய தளபதிகளில் ஒருவரான பேட் சுஹிர் கொல்லப்பட்டிருந்தார். இந்த தாக்குதல் இடம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் ப…

    • 1 reply
    • 466 views
  3. ஆங்கிலேயர் தார்வீதி அமைத்தார்கள், என்பதற்காக எமது விடுதலையை அடகு வைத்தோமா? என்று கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பினார். நேற்று வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சமவுரிமை கேட்டுப் போராடியதற்காக இலங்கை அரசாங்கம் எம்மீது தொடர்ந்தும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு எம்மினத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கி வருகின்றது. இதனால் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் இன்றைய இலங்கை அரசு அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி அவற்றிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றது. வடக்கு- கிழக்கில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவி, எம்மினத்தை அதற்குள் கரைத்துவிடும் நோக்கில் இனவொழிப்பு அடிப்படையிலான அரசின் அபிவிருத்த…

  4. இலங்கையில் உண்மையைக் கண்டறியும் பயணத்தை மேற்கொண்டு, ஆறு நாட்கள் அங்கு நின்றிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், இலங்கைத் தமிழர்களுக்கு நிகழ்ந்துள்ள கொடூரத்தை நேரில் பார்த்து உண்மைகளை அறிந்துகொண்டிருக்கின்றார். இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் சிங்களப் பேரினவாதத்தையே சீற்றம் கொள்ள வைத்திருப்பதன் மூலம் இது உறுதிப்படுகின்றது. ‘சிறீலங்காவின் பாதுகாப்பு அமைப்புகளால், மனித உரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளதாக’ குற்றம்சாட்டியுள்ள அவர், ‘சிறீலங்கா எதேச்சாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக’ தனது பயணத்தின் முடிவில் ஊடகங்களுக்கு வழங்கிய…

  5. ஊடகங்களின் உளறல்களும், பக்கசார்பான பதற்றங்களும் - இராஜவர்மன். தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறார். இருக்க வேண்டும். போராட்டத்தைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற அவா ஒவ்வொரு தமிழனின் மனதிலும் நிரந்தரமானதாகப் பதிந்ததோடு, பிரார்த்தனையாகவும் அமைந்துவிட்டது. அதுவே எனது பிரார்த்தனையும் கூட. ஆனால் உண்மை அதற்கு மாறுபட்டதாக துரதிஸ்டவசமாக அமைந்துவிட்டால் அதனை அவர் நியமித்த பிரதிநிதியே அறிவிக்கும் போது அதனை நேர்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வதில் என்ன தயக்கமிருக்கிறது என்பதே எங்களது தற்போதைய கேள்விக்குறி. தமிழீழத் தேசியத் தலைவரால், தமிழர்களின் தலைமையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட, அதிகாரபூர்வமுள்ள ஒரு தொடர்பாக தற்போது புலம்பெயர் தமிழர்களிற்கு உள்ளவர் திரு. கே.பி. பத்மாநதன…

  6. போருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி Editorial / 2019 ஜனவரி 09 புதன்கிழமை, பி.ப. 05:03 - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா (படப்பிடிப்பு: யோஷிதா பெரேரா) முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் வடக்கின் ஏனைய சில பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், அப்பகுதிகள் மீதான தேசிய ரீதியிலான கவனத்தை அதிகரித்திருக்கின்றன என்று சொன்னால், மிகையாகாது. வெள்ளத்தின் நேரடிப் பாதிப்புகள் இப்போது குறைவடைந்து, அனர்த்தத்துக்குப் பின்னரான பாதிப்புகள் பற்றிக் கவனஞ்செலுத்த வேண்டிய நிலையில், அவ்வாறு கவனஞ்செலுத்த வேண்டிய முக்கிய விடயப்பரப்பாக, வைத்தியத்துறை காணப்படுகிறது. விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தமிழ் மிரர், டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகள், ஸ்ரீ …

  7. மழைக்குமிழிகள்: கரோனா களத்தில் மருத்துவர் குடும்பத்தின் அனுபவக் குறிப்புகள்! “படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித்- தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்”- நாலடியார் வீழ்கின்ற மழை நீரிலே தோன்றும் குமிழிபோலப் பலமுறை தோன்றி அழியும் ஒருவகைப் பொருள் இந்த உடம்பு எனக் கருதி, இப்பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்வோம் நாம் என்று உணர்ந்து, அதற்கான அறங்களைச் செய்யும் உறுதியான நல் ஞான முள்ளவரை இவ்வுலகில் காண இயலுமோ?? பல ஊரடங்குகளைச் சந்தித்த வேளையில் செய்கின்ற வேலை காரணமாக - முக்கிய உயிர் காக்கும் பணியில் உள்ள அரசு ஊழியர்களின் பயணங்கள் தொடர்கின்றன. மருத்து…

  8. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து பௌத்தத்துடன் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 அல்லது 14 அன்று இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புராதன அநுராதபுர நகரத்திற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுக்கட்டாயமாக திணித்தல் அல்லது பலத்தை பிரயோகித்தலுக்கு பதில் இந்தியா ஏனைய நாடுகளை கவரும் மென்மையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகின்றது என்பதை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. இலங்கை வரும் மோடி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். அநுராதபுரம் 4ம் நூற்றாண்டு முதல் 11 வரை …

  9. கொரோனா வைரஸ்: இளம் வயதினருக்கு இருக்கும் ஆபத்துகள் என்ன? Getty Images நீங்கள் வயது முதிர்ந்தவராக இருந்தால், கொரோனா வைரஸால் உங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்ல முடியாது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "கொரோனா வைரஸ் வயதானவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களை மட்டும்தான் தாக்கும் என்றில்லை" என பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் எம்.பி-யும் மருத்துவருமான டாக்டர் ரோசேனா அல்லின்-கான் பிபிசியிடம் தெரிவித்தார். பிரிட்டனில் இந்த வைரஸ் தொற்றால் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 30 மற்…

  10. முற்றிய மனநோயாளிகள்! லக்ஷ்மி சரவணகுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பொது இடங்களில் பெண்களின் மீது பாலியல் அத்துமீறல் செய்த வழக்கில் கைதானவர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் மனநிலையைப் புரிந்து கொள்கிறார். அவரது தீர்ப்பில் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ‘பெண்கள் குறித்தான எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமல் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு குறைந்தபட்சம் பெண்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே சிக்கலாய் உள்ளது. பதினைந்து நாட்களுக்கு கொடைக்கானல் மதர் தெரஸா பெண்கள் கல்லூரி வளாகத்தில் அவர்களோடு தங்கி நன்னடத்தை கடிதம் பெற்று வரவேண்டுமென.’…

  11. உலகின் வரலாற்றில் மக்கள் தாம் பிறந்த நிலப்பரப்புகளை விட்டு விட்டுப் பல விதங்களில் பிற நிலப்பரப்புகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் பெயர்தலில் அனேக நிலங்களிலிருந்து மக்கள் ஒரு நிலத்துக்குக் குடியேறியது என்பது சிறிதாவது வினோதமானது. இப்படிப்பட்ட குடிபெயர்தல் அமெரிக்காவிற்கு நேர்ந்தது. அமெரிக்கா எனும்போது யு.எஸ் என்று அறியப்படும் அமெரிக்கக் கூட்டமைப்பையே சொல்கிறோம். இப்போது வசிப்பவர்களில் மிகப் பெரும்பான்மையினர் வந்தேறிகளே. ஆதி குடிகள் மிகச் சிறு தொகையாகிப் போனார்கள். அந்த வன்முறை வரலாறு இன்னமுமே ஒழுங்காக அங்கீகரிக்கப்பட்டு சமூகப் பிரக்ஞையில் இறங்கவில்லை. இங்கு எந்தெந்த நாடுகளிலிருந்து என்ன காலகட்டத்தில் மக்கள் குடி பெயர்ந்தனர் என்பதை இய்க்கமுள்ள ஒரு…

    • 2 replies
    • 464 views
  12. இந்திய இழுவைப் படகு பிரச்சினை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 செப்டெம்பர் 22 ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, வடபுலத்து மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் ஏற்படும் சேதங்களையும் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீன்பிடியையும் எதிர்த்து, அமைதி வழியாலான போராட்டமொன்றை இந்த வாரம் முன்னெடுத்திருந்தார்கள். நீண்டகாலமாக முடிவற்றுத் தொடர்கின்ற பிரச்சினை இது. இந்த நெருக்கடி, பல்பரிமாணங்களைக் கொண்டது. அரசியல் ரீதியாக இரு நாடுகளும் பேசித் தீர்க்கக்கூடிய பிரச்சினை. ஆனால், அதற்கு இரண்டு நாடுகளும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியாவுடன் பேசித்தீர்க்கவேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளன. அந்த வரிசையில், இந்திய மீனவர்களால் வடபுலத்து …

  13. ஏ.ஆர்.ஏ.பரீல் கடந்த வாரம் கொழும்பில் நடை­பெற்ற ஊடக மாநா­டொன்றில் கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் குறித்து கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­வித்த முக்­கிய கருத்­து­களை தொகுத்து தரு­கிறோம். நமது நாட்டின் இன்­றைய நிலை தொடர்பில் நாம் மிகவும் கவ­லைப்­ப­டு­கிறோம். அதற்குப் பல கார­ணங்கள் உள்­ளன. எமது கடல் எல்­லையில் தீப்­பற்­றிய கப்பல் மாத்­திரம் பிரச்­சி­னை­யல்ல. இந்­நாட்டில் ஆட்­சி­யொன்று இருக்­கி­றதா? என்ற சந்­தேகம் எழு­கின்­றது. இலங்கை முக்­கிய கேந்­திர நிலை­யத்­தி­லுள்ள ஒரு நாடு. இந்­நாட்டை பாது­காப்­ப­தாக அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொண்­ட­வர்கள் நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் சென்­றுள்­ளார்கள். இது…

    • 0 replies
    • 464 views
  14. இலங்கையில் ராஜபக்ச வம்சத்தின் வீழ்ச்சி பற்றிய உள்வீட்டு தகவல்கள்? இரு வலுவான சகோதாரர்கள் மத்தியிலான உறவு எவ்வாறு முறிவடைந்தது-அவர்கள் எப்படி நாட்டையும் வீழ்ச்சி பாதைக்கு இட்டுச்சென்றனர் வோசிங்டன் போஸ்ட்- தமிழில் – ரஜீவன் – பிரதமருடன் காணப்பட்ட அவரது உறவினரான உதயங்கவீரதுங்கவும் குடும்ப உதவியாளரும் இராணுவத்தில் உள்ள கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வேண்டுமென்றே தங்களை காப்பாற்றுவதை தாமதித்தனர் ஆறு மணித்தியாலங்களின் பின்னரே வந்தனர் என வோசிங்டன் போஸ்டிற்கு தெரிவித்தனர். – மகிந்த குடும்பத்தினர் மன்றாடிய போதிலும் இராணுவத்தினர் இரவு 11 மணிவரை உதவிக்கு விரையவில்லை – இராணுவத்தினர் வேண்டுமென்றே உதவிக்கு வருவதை தாமதித்தனர் என்பதை மகிந்த புரிந்துகொண்டுள்ளார் என தெரி…

  15. கூட்டமைப்பின் உடனடிக் கடமை இன்றைய நிலையில் ஐதேக, சுக ஆகிய முக்கிய கட்சிகள் ஒன்று இனைந்துள்ள நிலை காணப் படுகின்றது. இந்த தேசிய அரசு அடுத்த 100 நாட்களுக்கு இருக்கப் போகிறது. அதன் பின்னர் பாழும் இனவாத அரசியல் புதிய தேர்தலுடன் ஆரம்பித்து விடும். ஆகவே இந்த 100 நாட்களுக்கு இடையே, தமிழர் பிரச்னை தீர்வு குறித்த, ஒரு அடிப்படை இணக்கம் காணப் பட வேண்டும். இல்லாவிடில் பழைய குருடி கதவைக் திறடி கதை தான். ஆகவே, மேற்குலகு, இந்தியா பார்த்துக் கொள்ளும் என்று இருக்காது, இப்போதே தேங்காயை அடித்து உடைக்க வேண்டும். தேனிலவு முடிவதற்க்கு முன்னர் தமிழர் பிரச்னை குறித்த விவாதம், நடாத்தப்பட வேண்டும். இல்லாவிடில் ஆறிய கஞ்சி பழைய கஞ்சி தான் என்றாகிவிடும்.

  16. மட்டக்களப்பு மாவட்டம் ஏறா வூரைச் சேர்ந்த பஷீர் சேகுதாவூத், ஈரோஸ் ஆயுதப் போராட்ட இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளி என்பதோடு, அந்த இயக்கம் சார்பில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பயணத்தை ஆரம்பித்தவருமாவார். அதனால், தமிழ் ஆயுத இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட தனது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் பெரிதும் அறிந்திருந்தார். படத்தின் காப்புரிமை Facebook Image caption பஷீர் சேகுதாவூத் எழுதிய பேஸ்புக் பதிவு சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை முஹம்மட் நஸார் என்பவர், 1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர் என்ற…

    • 0 replies
    • 464 views
  17. குருந்தூர் மலையை விரைவில் மீட்போம்; அதற்காக விரைவில் வழக்குத் தொடரப்படும் – ரவிகரன் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில், தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையினை விரைவில் மீட்போம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவ்வாறு குருந்தூர் மலையை மீட்பதற்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடன் இணைந்து வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும், அவ்வாறு வழக்குத் தொடர்வதற்கான ஆயத்தக்கட்டப்பணிகளில் பெரும்பாலான பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், எனவே க…

  18. இலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ், கொழும்பிலிருந்து 10 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைOLEKSII LISKONIH / GETTY நவம்பர் 16ஆம் தேதி இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்கள் அந்நாட்டிற்கும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலா…

  19. மீண்டுமொரு புலிப்பூச்சாண்டி ப.தெய்வீகன் இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள் மற்றும் ஊடகங்களுக்கு, யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி கடந்த வாரம் சரளமான செய்திக்களமாக மாறியிருக்கிறது. அங்கு படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கையின்போது மீட்கப்பட்ட கிளைமோர் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பான செய்தி, அரசியல்வாதிகள்வரை பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தையும் செய்தியையும் ஒவ்வொரு தரப்பினரும் தமக்கேற்றவாறு பயன்படுத்திக்கொண்டாலும், உண்மை நிலைவரத்தை உரைகல்லாக வைத்து, இதன் பின்னணியை ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கம். போர் முடிந்து ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையில், இலங்கைப் படையினர் நாடு…

  20. இந்திய - இலங்கை அரசுகள் தமிழர்கள் பக்கம் நிற்காது - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விசேட செவ்வி இனப்பகை அரசியலை முன்னெடுக்கும் இந்திய இலங்கை அரசுகள் ஒருபோதும் தமிழர்கள் பக்கம் நிற்கப்போவதில்லை புரிந்து கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்பதற்காகவே கால அவகாசம் வழங்கப்படுகின்றதென நடிகர் சங்கத்துணைத்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா புறப்படுவதற்கு முன்னர் வீரகேசரிக்கு வழங்கிய விசேடசெவ்வி செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கைக்கு வருகைதந்து ஈழத்தமிழர்களின் விடயங்களை நேரில் அவதானித்துச் ச…

  21. Watch the live and exclusive interview in Athirvu with Hon. Rishad Bathiudeen (Minister of Industry & Commerce, Resettlement of Protracted Displaced Persons & Co-operative Development)

  22. முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் அல்­லது அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா என்­பதே தற்­போ­தைய அர­சியல் சூழலில் அனைத்து தரப்­பி­ன­ராலும் பேசப்­பட்டு வரும் விட­ய­மாக உள்­ளது. நாட்டின் அர­சியல் வர­லாற்றில் முதல் தட­வை­யாக முஸ்லிம் பிர­தி­நி­திகள் இல்­லாத அமைச்­ச­ர­வை நாட்டில் தற்­போது காணப்­ப­டு­கின்­றது. சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலை­மையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அண்­மையில் எடுத்த அர­சியல் தீர்­மானம் அதிர்ச்சி வைத்­தியம் கொடுப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது. இந்­நி­லையில் இந்த முடிவின் பார­து­ரத்­தன்மை அதன் விளை­வுகள் எதிர்­கால நகர்­வுகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீமை கேசரி சார்பில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். அதன…

    • 4 replies
    • 463 views
  23. விஜயகலா கைது ஒரு அரசியல் நாடகமா? Gokulan இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சட்டத்தரணிகளுடன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.