நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
-
- 47 replies
- 3.4k views
-
-
எங்கள் பிள்ளை பாலச்சந்திரனைக் கொன்றது யார்?.... மார் 29, 2013 தமிழ் ஈழம் தான் இலக்கு - என்று உரக்க முழங்கும் எங்கள் மாணவப் பிள்ளைகளின் விஸ்வரூபத்தைப் பார்த்து வியந்துபோய், உலகெங்கிலுமிருந்து நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஈழத்து உறவுகள். நன்றிபாராட்ட அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களிடம் நேரடியாகப் போய்ச் சேரவேண்டியவை. ஏனென்றால், எங்கள் மாணவச் செல்வங்கள் எங்களைக் கேட்டோ, நாங்கள் சொல்லியோ போராடவில்லை. அவர்கள் சுயம்பு. சரியான தருணத்தில் தாங்களாகவே களத்தில் இறங்கியிருப்பவர்கள். மாணவர் போராட்டத்தின் தாக்கம் குறித்த புரிதலே இல்லாமல் பேசுபவர்கள், ஊடகங்களிலும் இருக்கிறார்கள். அவர்களில் யாரோ, மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியதால்தான் மத்திய அரசி…
-
- 3 replies
- 885 views
-
-
முத்தையா முரளிதரன்… ஒரு கிரிக்கட் வீரர். சிறந்த சுழற் பந்து வீச்சாளர். அது மட்டுமே அவருக்கான அடையாளம். அவர் தமிழர் என்பதால் சிங்களத்தால் கௌரவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, ஒரு டக்ளஸ் தேவானந்த போல்… ஒரு கருணா போல்… ஒரு கே.பி. போல்… தேவையின் நிமித்தம் சிங்களத்தால் அரவணைக்கப்பட்டவர். அதாவது, முற்று முழுதான சிங்கள கிரிக்கட் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முத்தையா முரளிதரன் தேவைப்பட்டார் என்பதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை. இலங்கைத் தீவில் இன முரண்பாடுகள் உச்ச நிலையில் இருந்த போதும் முத்தையா முரளிதரன் சிங்கள அணிக்காகப் பந்து எறிந்துகொண்டுதான் இருந்தார். யுத்தம் உச்சக்கட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களிலும் அவர் வாய் பேசாமல் பந்தை எறிந்துகொண்டு இருந்தார். சிங்களப் ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழக மாணவர் ஒருவருடன் அண்மையில் கதைத்த போது, அவர்கள் உண்ணாவிரதமிருக்க முடிவுசெய்து, மரியாதையின் நிமித்தம் அந்த நிறுவனத்தின் ஒரு பொறுப்பதிகாரியிடம் தமது முடிவை அறிவிக்க கும்பலாக சென்றபோது, அவர் மாணவர் போராட்டத்தை தடுக்க பல வழிகளில் முயன்றாராம். (அவர் காங்கிரஸ் அடிவருடி என்கிறார்கள் அந்த மாணவர்கள்). அவர்களின் உரையாடல் சுருக்கமாக (1) முதலில் அவர், இதை நீங்கள் 2009 மே இல் செய்திருக்க வேண்டும் - இப்ப செய்வதில் அர்த்தம் இல்லை, எனவே நீங்கள் அரசியல் நோக்குடன் செய்கிறீர்கள் - எனவே அனுமதிக்க முடியாது என்றாராம் மாணவர்கள் அப்ப செய்த தவறை இப்பவும் செய்ய விரும்பவில்லை என்றனராம் (2) அடுத்ததாக எமது நிர்வாக மேலிடம் இதை விரும்பவில்லை என்றாராம் அதற்கு மாணவர்கள், நீங்களும் தமிழன்…
-
- 0 replies
- 935 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5lobphqaWzY
-
- 0 replies
- 424 views
-
-
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்! இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது. கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை. தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன? *முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்! எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்…
-
- 0 replies
- 425 views
-
-
No Fire Zone Documentary and the debate that followed http://www.istream.com/news/watch/314811/No-Fire-Zone--Killing-fields-of-Sri-Lanka
-
- 0 replies
- 624 views
-
-
யுத்தம் முடிவடைந்த போதிலும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை மீது மீண்டும் உலகின் பார்வை திரும்பியுள்ளது. தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதேவேளை, ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் கொழும்புக்கு எதிராக அமெரிக்காவின் அனுசரணையுடன் தீர்மானம் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதுடில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் மனித உரிமை துஷ்பிரயோக, குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை ஒதுக்கப்பட்ட நாடாக வந்துகொண்டிருக்கிறதா? என்பது பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது போன்ற கேள்…
-
- 0 replies
- 485 views
-
-
கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்டு , டெல்லியில் வளர்த்தவர் ஊடகவியலாளர் திரு ராஜேஷ் சுந்தரம் அவர்கள். ஜி டிவி, அல் ஜசீரா, ஹெட்லைன்ஸ் டுடே போன்ற பிரபல ஊடகங்களில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர். இலங்கையில் நடந்ததுபோர்க் குற்றம் என ஊடகங்கள் கூறி வந்த வேளையில், அங்கே நடப்பது ´இன அழிப்பு´ (genocide) என்கிற வார்த்தையை முதன்முதலாகப் பிரயோகப் படுத்திய நபர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவரது தலைமையின் கீழ் தான் ப்ரியம்வதா என்கிற பெண்மணி இலங்கைக்குள் துணிகரமாகச் சென்று, ரகசியமாகப் படப்பிடிப்பு நடத்தி அங்கே நிலவிய மனிதஉரிமை மீறல்களை ஹெட் லைன்ஸ் டுடே யில் ஆவணப் படமாக வெளியிட்டார். ஈழத்தமிழர் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க லண்டன் வந்த திரு ராஜேஷ் அவர்கள், இந்த வார இறுதி…
-
- 5 replies
- 593 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=3d-GTtjNSnk
-
- 0 replies
- 454 views
-
-
சிறீலங்கா அரசாங்கத்துக்கு அச்சத்தையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் ஏழ்மை, இன ரீதியிலான பாகுபாடு, ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவை காரணமாக ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல் குறித்தும், சம்பந்தப்பட்ட நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ; விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது. முக்கியமாக இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான விவாதம் மார்ச் மாதம் 20-ஆம் திகதி …
-
- 3 replies
- 611 views
-
-
அந்த மனிதர் வெறும் மனிதர் அல்ல.தோற்போம் என்று தெரிந்தும் சாவு கண் முன்னால் நிற்பது தெரிந்தும் சாவென்று அவர் சொன்னால் செத்துவிடலாம்..வெடி என்றால் வெடித்து விடலாம்..அடி என்றால் அடிக்கலாம் என்று ஆயிரக்கணக்கில் அவர் ஒருவருக்காக தான் வீழ்ந்தார்கள்.அத்தனை பேரும் முப்பதுகளை தாண்டாத இளைஞர்கள்.அதை தாண்டியவர்கள் உலகம் வியக்கும் போர்வல்லுனர்கள்.நூறு இராணுவ வீரனுக்கு ஒப்பான ஒவ்வொரு தளபதிகள். அத்தனை பேரும் வீழ்ந்தது அந்த ஒருவருக்காக தான்.அவர் ஒரு போதும் வார்த்தை தவறியதில்லை.முடியாது என்றால் முடியாது தான்.முடியும் என்றால் முடியும்.இது தான் அவர்.அதனால் தான் அத்தனை பேர் அவருக்காக மட்டும் வீழ்ந்தார்கள்.அவர்களுக்கு தெரியும்.எஞ்சியவர்களால் எதுவும் செய்ய முடியாது.எஞ்சியவர்கள் பேசிக்கொண…
-
- 0 replies
- 581 views
-
-
[ செவ்வாய்க்கிழமை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் - பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும் , 26 பெப்ரவரி 2013, 08:41 GMT ] [ நித்தியபாரதி ] "சிங்கள பௌத்தர்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இது ஒரு சிங்கள நாடாகும், சிங்கள அரசாங்கமாகும். ஜனநாயக மற்றும் பன்மைவாத விழுமியங்களும் கோட்பாடுகளும் சிங்கள இனத்தை அழிக்கின்றன" ஐக்கிய அரபுக் குடியரசு United Arab Emirates நாட்டினை தளமாகக் கொண்ட Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அக்கட்டுரையின் முழுவிபரம்: சிறிலங்காவில் நிலவும் பௌத்த தீவிரவாதம் ம…
-
- 1 reply
- 466 views
-
-
தைவானை ஒலிம்பிக்கில் ஒரு நாடாக அங்கீகரித்ததற்கு எதிராக மாவோ 1956யில் ஒலிம்பிக் வெறும் விளையாட்டு என்று விட்டுவிடாமல் சீனா புறக்கணிப்பதாக அறிவித்தார். அடுத்த 25 வருடம் அதே காரணத்திற்க்காக சீனா ஒலிம்பிக்கை புறக்கணித்தது. அதே 1956ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் ஹங்கேரி படையெடுப்பை கண்டித்து நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் புறக்கணித்தது. 1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்ப்பிக்கில் நிறவெறிக்காக தென்னாப்பிரிக்கா ஒலிப்பிக்கில் இருந்து தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு தான் அனுமதிக்கப்பட்டது.1976 ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக்கில் இனவெறி கொண்ட தென்னாப்ரிக்காவோடு ரக்பி விளையாடிய நீயுசிலாந்து பங்கேற்றதற்காக 26 ஆப்பரிக்க நாடுகள் புறக்கணித்தது. 1…
-
- 1 reply
- 495 views
-
-
பன்னிரண்டு வயது குழந்தை ஈழக்குழந்தை என்பதால் ஏன் எதற்கு கொல்லப்படுகிறேன் என்று அறியாமல் "கேட்பதற்கும் ஆளில்லாததால்" சல்லடையாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டான்! செய்தி மட்டும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க தக்க அமெரிக்க படத்துக்கிணையாக, ஆவணப்படமாக எட்டுத்திக்கும், இலவசமாக காட்டப்படுகிறது. ஆங்காங்கே அரசியல் இலாபத்திற்கென்றாலும், கண்டனங்களும், விமர்சனங்களும் சூடு பறக்க விவாதிக்கப்படுகின்றன. வில்லனாக, எட்டுக்கோடி தமிழர்களை தன்னகத்தே கொண்ட இந்தியா. சத்தமில்லாமல் தனது வேலையை செய்கிறது. "ராஜபக்ஷ, நிச்சியம் தண்டிக்கப்படலாம்", தமிழர்களுக்கு இந்தியா வில்லனாக இல்லாவிட்டால். சோனியாவின் ஒற்றனாக "தமிழகத்தில்…
-
- 1 reply
- 588 views
-
-
சுமார் 58 ஆயிரம் ரூபா பெறுமதியான பந்தொன்று சிறைச்சாலைக்குள் விழுந்துள்ளது. கண்டி, போகம்பறை சிறைச்சாலைக்குள்ளே இந்த டெனிஸ் பந்து விழுந்துள்ளது. இந்த பந்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள், பந்தை சிறைச்சாலைக்குள் வீசிய நபர் குறித்தும் அந்த பந்தை பிடிக்க தவறிய நபர் குறித்தும் விசாரித்து வருகின்றனர். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, போகம்பறை சிறைச்சாலைக்குள் இன்றுக்காலை டெனிஸ் பந்தொன்று விழுந்துள்ளது. அந்த பந்துக்குள் ஹெரோயின் பக்கற்றுகள் 196 இருந்துள்ளன. கைதிகளுக்கு விற்பனை செய்யும் வகையிலேயே இவ்வாறு சூட்சுமமான முறையொன்று கையாளப்பட்டுள்ளது. இந்த வியாபாரம் கையடக்க தொலைப்பேசியூடாகவே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவி…
-
- 0 replies
- 535 views
-
-
காந்தி–ஈழம் அன்புள்ள ஜெ, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்., அஜிதன் சுகம் தானே ?! இப்போது தான் உங்களது ‘காந்தியும் ஈழமும்’ வாசித்து முடித்து, தற்செயலாக முகப் புத்தகம் சென்றேன்., திரு.பிரபாகரன் அவர்களின் மகன் திரு. பாலச்சந்திரன் அவர்களை சிங்கள ராணுவம் சித்ரவதை செய்து கொலை செய்த புகைப்படம் பலரால் பகிரப்பட்டு இருந்தது. அதை நீங்களும் பார்த்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன். இனியும் அங்கு காந்திய வழிக்கான தேவை அவசியம் தானா ?! மணிப்பூர் இரோம் ஷர்மிளாவும் காந்திய வழியின் அருகில் தானே இருக்கிறார். ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லையே.. -ஹாரூன், சிங்கப்பூர் அன்புள்ள ஹாரூன், பாலச்சந்திரன் படத்தை ஒரு கணத்துக்குமேல் பார்க்க முடியவில்லை. உடனே ஒரு தந்தையாக என் மனம் ஓர் அ…
-
- 1 reply
- 647 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=B1Lic2uSdcU
-
- 17 replies
- 1.7k views
-
-
பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில் பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம் சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும் கருப்பேறிய அந்த துளைகளில் இருந்து வெளியாகி, உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் தணியாவெப்பம் இனி நடு நிசிகளில் விழிகளை மூட விடாத மூர்க்க புழுக்கமாய் பற்றி …
-
- 6 replies
- 756 views
-
-
வீரப்பன் வரலாறு - வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ???- வில்லன் போல் சித்தரித்த விபசார ஊடகங்கள் .............!!! இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர…
-
- 0 replies
- 953 views
-
-
ஒரு அமைப்பு சர்வதேச விதிமுறைகளை மீறின என்ற காரணத்தால் அதே விதிகளை பின்பற்றுவோம் என உலக சாசனங்களில் கையெழுதிட்ட நாடுகள் செய்யலாமா?? செய்தால் அவர்களும் பயங்கரவாதிகள் தானே?? அவர்களுக்கு என்ன தண்டனை? யார் தண்டனையை பெற்றுக்கொடுப்பது??
-
- 2 replies
- 674 views
-
-
சொன்னது: இலங்கையில் போருக்கு பிறகு இந்து கோவில்கள், தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மொழியின் ஆக்கத்தை மறைக்க இப்படி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதே போல்தான் தமிழகத்திலும் திருவரங்கம்- ஸ்ரீரங்கம் என்றும், திருவில்லிபுத்தூர்- ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும், திருப்பெரும்புதூர்- ஸ்ரீபெரும்புதூர் என்றும் இங்குள்ள இனப் பகைவர்களால் தமிழ்ப் பகைவர்களால் ஸ்ரீ என்ற வடமொழி புகுத்தப்பட்டது. அதே போல்தான் சிங்கள இனவெறியர்கள் தமிழ்ப் பெயரை அழித்திட தமிழர்களை அழித்திட முனைந்து வருகிறார்கள். அவனுக்கு பாடம் கற்பிக்கத்தான் தமிழகமே திரண்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் வேறு சில பகுதிகளிலும் போராட்…
-
- 0 replies
- 653 views
-
-
வடக்கில் உண்மையான சிவில் நிர்வாகம் துரித கதியில் இடம்பெறவில்லை: பிரிட்டனின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அலிஸ்ரெயார் இலங்கையில் மோதலுக்கான விடயங்கள் மங்கிச் சென்றாலும் அதற்கான அடிப்படைக் காரணங்கள் அழிந்துவிடவில்லையெனவும் வடக்கில் இராணுவத்தின் கடுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும் பிரிட்டனின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அலிஸ்ரெயார் பேர்ட் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் ஒரு சில படையினரே வீதிகளில் காணப்படுகின்றனர். ஆனால், பொதுமக்களின் வாழ்வில் பல விடயங்களில் இராணுவத்தின் பிரசன்னம் இப்போதும் காணப்படுகிறது. அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் பேசுவோரை இராணுவப் புலனாய்வு இப்போதும் விசாரணை செய்கின்றது என்று அலிஸ்ரெயார் பேர்ட் கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்…
-
- 2 replies
- 372 views
-
-
நியூயார்க்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர் ஆனந்த் ஜான், பாலியல் குற்றத்திற்காக அமெரிக்காவில், 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ள நிலையில் தன்மீதான ஒரு புகாரை அவர் ஒத்துக்கொண்டுள்ளார். புகழ் பூத்த பாடகர் ஜேசுதாஸ் தங்கை மகனான, கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் ஜான், 1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற பேஷன் டிசைனராக இருந்தவர். பிரபல நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தவரான ஆனந்த் ஜான் மீது, 2007 ஆம் ஆண்டு பாலியல் புகார் சுமத்தப்பட்டது. பேஷன் உலகில் மாடலாக வலம் வருவதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தங்களை பலவந்தப்படுத்தியதாக ஜான் மீது 7 பெண்கள் புகார் தெரிவித்தனர். இவர்களில் 14 வயது சிறுமியும் ஒருவர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜான் மீது 49 பிரிவுகளில் …
-
- 11 replies
- 1.2k views
-
-
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் பாலியல் வல்லுறவுகளும் அ.நிக்ஸன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்) பெண்கள் மீதான அடக்கு முறைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இலங்கை, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த நிலைமை காணப்படுகின்றது. இலங்கையின் போர் நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாலியல் வல்லுறவுகள் தற்போது படையினரால் மாத்திரமல்ல உறவினர்கள், அரச ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களினாலும் இடம்பெறுகின்றது. வடக்கு ,கிழக்கில் நாளொன்றுக்கு ஐந்து பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுகின்றனர். கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நாளொன்றுக்கு மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதன் எண்ணிக்கை அதிகம் என்றே பெண்கள் அமைப்புகள் கூறுகின்றன. கைவிடப்பட்ட நிலைமை இந்திய…
-
- 0 replies
- 1k views
-