Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. https://www.youtube.com/watch?v=WXNwfL6Az58

    • 0 replies
    • 373 views
  2. படத்தின் காப்புரிமை Getty Images பிரதமர் தெரீசா மேயின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின உறுப்பு நாடாக பிரிட்டன் தொடர வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார், இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு சில விதிகளையும், நிபந்தனைகளையும் உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு வாக்களித்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிராக 432 வாக்குகளையும், ஆதரவாக 202 வாக்குகளையும் பதிவு செய்தனர். …

  3. சுவரோவியங்கள் கூறும் கதை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 02:54 கோட்டாபய ராஜபக்‌ஷ, நவம்பர் 18 ஆம் திகதி, இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமானம் செய்யும் போது, தமிழ், முஸ்லிம் மக்களும் தமது வெற்றியில் பங்காளிகளாவர் எனத் தாம் நினைத்ததாகவும் ஆனால், அம்மக்கள் தமக்குப் போதியளவில் வாக்களிக்காததையிட்டு வருந்துவதாகவும் கூறினார். அதேவேளை, தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கு வாக்களிக்காவிட்டாலும் தாம், தமக்கு வாக்களிக்காத மக்களினதும் ஜனாதிபதி என்றும் அவர் அப்போது கூறினார். ஆனால், தமிழ், முஸ்லிம் மக்கள் ஏன் தமக்கு வாக்களிக்வில்லை என்பதை, அவர் உணர்ந்திருந்ததாக, அவரது அந்த உரையின் மூலம் விளங்கவில்லை. தாம், சகல இன மக்களினதும் ஜனாதிபதி என, அவர்…

  4. மெடமுலான வம்சம்” ; டொன் அல்வின் ராஜபக்சவின் நான்கு மகன்மாரும் மூன்று பேரப்பிள்ளைகளும்-1 டி.பி.எஸ் ஜெயராஜ் ………………………………… பசில் ரோஹன ராஜபக்ச ஜூலை 8, 2021 அவரது சகோதரர் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவினால் இலங்கை அரசாங்கத்தின் நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார். அந்த நியமனத்தை பெரிதும் பாராட்டிய பசிலின் ஆதரவாளர்கள் புதிய நிதியமைச்சரை, நாடு மூழ்கிக்கொண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து அதை விடுவிக்கப்போகும் ‘ மீட்பர் ‘ என்று வர்ணிக்கிறார்கள்.கோட்பாட்டு பிடிவாதத்தை குறைவாக கொண்டவரும் கூடுதலான அளவுக்கு நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பவருமான பசில் காரியங்களைச் செய்விப்பதில் வல்லவர் என்று புகழ் பெற்றவர் என்று கூறப்படுகிறது. அத்துடன் …

  5. வாட்ஸப்பில் கண்டது….. அனுராவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தமிழ் அதிகார வர்க்கத்தினர் பலர் சமூக வலைத்தளங்களின் பிதற்றுகின்றனர். உங்களுக்கு ரணில் நல்லவர் சஜித் நல்லவர், சரத் பொன்சேகா நல்லவர் ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு நல்லவர். ஆனால் அனுரா இனவாதி.வடக்கு கிழக்கை பிரித்த கட்சியைச் சேர்த்தவர். என்னங்கடா உங்கட நியாயம் . ரணில் சஜித்,சரத் பொன்சேகா ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு எல்லோரும் வடக்கு கிழக்கிலே தேனும் பாலும் ஓடவிட்டவங்களா ? விடுதலை புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை வைத்துக்கொண்டு ,அது தவறு என்பதை புலிகள் ஏற்றுக்கொண்ட பின்பும் இன்றளவும் புலிகள் எங்களை இன சுத்திகரிப்பு செய்தவர்கள் பயங்கர வாதிகள் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கு…

  6. சட்டத்தரணியும் அரசியல் விமர்சகருமாகிய ஜேதிலிங்கம் அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறார். இந்தக் கடிதத்தில் உள்ள நன்மையைவிட தீமையை உள்ளதாக சொல்கிறார். இங்கே அரைகுறையாக தெரிந்ததை எழுதுபவர்கள் இந்த காணொளியை கொஞ்சம் கேட்கலாம். நன்றி.

  7. கோவிட்டின் மரபணு மாற்றம் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா? – ஆர்த்திகன் 120 Views இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸானது, பரம்பரை மூலக்கூறு மாற்றமடைந்த புதிய வகையாயானது எனக் கண்டறியப்பட்ட பின்னர், பிரித்தானியாவுடனான பயணத் தொடர்புகளை 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் இடைநிறுத்தியிருந்தன. ஆனாலும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட யப்பான், இந்தியா, கனடா போன்ற நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. அதாவது முடக்க நிலையில் இருந்து தாம் மீள முடியாதோ என்ற அச்சம் தான் அது. ஆனால் தமது தடுப்பு மருந்து புதிய வைரஸிற்கு எதிராகவும்…

  8. அடக்குமுறைக்கும் அடிமை வாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை. ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இலங்கைத்தீவிலே சிங்களமேலாதிக்கத்தால் தமிழர்கள் அடக்கியாளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டபோது அது உள்நாட்டு பிரச்சினை என்று உலகத்தில் யாரும் அதைக்கண்டுகொள்ளவில்லை ஏன் என்றுகேட்க யாரும் இல்லை என்ற காரணத்தினால் சிங்கள இனவெறியர்கள் அப்பாவித்தமிழர்களை படுகொலைசெய்து அவர்களின் சொத்துக்களைக்கொள்ளையடித்து கொடும் தாண்டவம் ஆடியபோது தம்மை தற்காத்துக்கொள்வதற்காக தமிழர்கள் …

  9. ஜெனீவாவில் இலங்கையின்நீதிக்கான நம்பிக்கைகள் மறைந்து போகின்றன “நியூயார்க் டைம்ஸ் முஜிப் மஷால் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் சிறியவீதியோரங்களில் அமர்ந்திருக்கின்றன அல்லது இலங்கையின் அழிவடைந்த வடக்கின் கிராமங்களில் தகவல்கள் அல்லது கருத்துக்களை திரட்டுகின்றன. , அவர்கள் நாட்டின் கொடூரமான உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோரின் புகைப்படங்களை அணைத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும், பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் அதிகாரிகளிடம் ஒரு கேள்வியைமட்டுமே கேட்கிறார்கள்: எங்கள் பிள்ளைகள் எங்கே? நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்ப்பாட்டங்கள் தடையின்றி தொடர்கின்றன, போரின் மனித இழப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கு ஒரு அரசாங்கத்தால் அ…

  10. சரியும் மானுடக் கனவு ‘அப்படியெல்லாம் நடந்துவிடாது’ என்ற பலரது நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது பிரெக்ஸிட் முடிவு ஜூன் 10 அன்று நான் லண்டனில் இறங்கியபோது, ஜூன் 23 அன்று நிகழவிருந்த ‘பிரெக்ஸிட்’ முடிவு இப்படியாகும் என்ற சூழல் ஏதும் இல்லை. என் நண்பர்கள் “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதெல்லாம் நடக்காத காரியம்” என்றனர். “மக்கள் பிரிய வேண்டுமென வாக்களித்தால்?” என்றேன். “வாக்களிக்க மாட்டார்கள். பிரிய வேண்டுமெனக் கேட்பவர்கள் மிகச் சிறிய ஒரு வலதுசாரிக் குழு. அவர்களுக்கு இங்கே பெரிய ஆதரவெல்லாம் இல்லை. அவர்களைத் தோற்கடித்து வாயை மூடவைப்பதற்காக இந்த வாக்கெடுப்பை நடத்துகிறார்கள்” என்றார்கள் அனைவருமே. …

  11. கும்பகர்ணர்கள் மொஹமட் பாதுஷா நாடாளுமன்றத்துக்கு செல்கின்ற நம்முடைய எம்.பி.க்களில் சிலர், எல்லா வரப்பிரசாதங்களையும் சிறப்புரிமைகளையும் உயர்ந்தபட்சமாக உபயோகப்படுத்துகின்ற போதிலும் சபையில் உரையாற்றுதல் என்ற சிறப்புச் சலுகையை மட்டும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த பொடுபோக்குத்தனம் எம்மில் பலருக்கு அதிகமாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தின் 'ஹன்சாட்' பதிவேடுகளைப் பரிசோதித்தால் - முஸ்லிம்களின் தேசிய தலைவர்களும் பிராந்திய தளபதிகளையும் எத்தனை தடவைகள் தத்தமது ஆசனங்களில் இருந்து எழுந்து மக்களுக்காக பேசியிருக்கின்றார்கள் என்ற புள்ளி விவரத்தை விலாவாரியாக அறிந்து கொள்ளலாம். நாடாளுமன்றம் என்பது சினிமா தியேட்டரோ, கருத்தரங்கு மண்டப…

  12. இலங்கை போடும் இரட்டை வேடம்! கடந்த 2015 அக்டோபரில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைக்கான தீர்மானத்தை அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை அரசு ஆதரித்தது. ஐநா மனித உரிமை கவுன்சிலின் 30-வது கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இதே இலங்கை அரசு, ஐநா மனித உரிமை கவுன்சிலில் முன்வைத்த தனது பொறுப்புகள், உறுதியளிப்புகள் மற்றும் கடமைகளை அமல்படுத்துவதிலிருந்து பின்வாங்குகிறது. போரின் கடைசிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களைப் பற்றி சர்வதேச நீதிபதிகள் விசாரிப்பது உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீட்டை அனுமதிப்பது என்று அந்தத் தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு மாறாக, உள்நாட்டு விசாரணையை…

  13. வடக்கு மாகாண சபை சாதித்தது என்ன? பதிவேற்றிய காலம்: Oct 4, 2018 வடக்கு மாகணா சபை­யின் ஆயுட்­கா­லம் முடி­வ­டை­ய­வுள்ள நிலை­யில் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக அது சாதித்­த­வற்றை ஒரு கணம் நினைத்­துப் பார்ப்­பது பய­னுள்­ள­தாக இருக்­கு­மென நம்­ப­லாம். 1987ஆம்­ஆண்டு கைச்­சாத்­தி­டப்­பட்ட இந்­தி­ய–­இ­லங்கை ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­மை­யில் மாகாண சபை­கள் அமைக்­கப்­பட்­டன. அந்த ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­கள் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டன. இரண்டு மாகா­ணங்­க­ளுக்­கும் பொது­வா­ன­தொரு மாகா­ண­ச­பையே அமைக்­கப்­பட்­டது. இத­னால் வட­ப­குதி மக்­கள் மாகாண சபை­யு­டன் தொடர்­பான தமது விட­யங்­க­ளைக் கவ­னிப்­ப­தற்கு திரு­கோ­ண­ம­லைக்­குச் செல்ல வேண்­டிய நிலை­யில் க…

  14. இந்திய-இலங்கை மீனவர் விவகாரம்: இழுவை மீன்பிடி படகுகளைப் பயன்படுத்த மூன்று நிமிடம் கூட தமிழக மீனவர்களுக்கு தர முடியாது இந்தியாவிடம் இலங்கை மீனவர்கள் தெரிவிப்பு 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இழுவை மீன்பிடி படகுகளைப் பயன்படுத்த தமிழக மீனவர்களுக்கு இனி மூன்று நிமிடம் கூட அவகாசம் தர முடியாது என இலங்கை மீனவர்கள் கூறியுள்ளனர். இந்திய − இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பில், இலங்கையின் வடப் பகுதி மீனவர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட…

  15. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா. வரவிருக்கும் தேர்தலை பா.ஜ.க எந்த பிரச்னையை முன்வைத்து சந்திக்கப் போகிறது? வேல் யாத்திரை வெற்றியா? ரஜினியின் வருகை பா.ஜ.கவின் வாக்கு வங்கியை பாதிக்குமா? தேசிய செயலர் பதவியை இழந்ததால் வருத்தமா? என்பது குறித்தெல்லாம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் எச். ராஜா. பேட்டியிலிருந்து. கே: தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்…

  16. இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்னும் சரியாக ஒரு மாதத்தில், வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எனினும், வடமாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் இன்னும் வேகம் பெறாத நிலைமையே பொதுவாகக் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு கூட்டம் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற முக்கிய கட்சியாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட எந்தக் கட்சியும் இன்னும் தமது கொள்கைகளை வெளிப்படுத்துகின்ற தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. ஆயினும் வேட்பாளர்களும், கட்சி முக்கியஸ்தர்களும் கிராமங்களில் சிறிய அளவில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் இந்தத் தேர்தல…

  17. மாத்தி யோசியுங்கள்.. சிறீதரன் அவர்களே.! கிழக்கு மாகாண சபையின் முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென சிவஞானம் சிறீதரன் எம் பி சாணக்கியனைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்துக்கு முதன் முதல் தெரிவாகும் தமது உறுப்பினர்களுக்கு கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட நேரம் வழங்குவது மரபு. ஆனால் அந்தத் தார்மீகக் கடமையைச் செய்யவில்லை. அப்படியிருந்தும் சுழித்துக்கொண்டோடிய சாணக்கியன் இந்த வலையில் வீழ்ந்து விடுவாரென நாம் நம்பவில்லை. இன்று கிழக்கில் மட்டுமல்ல நாடு முழுவதிலுமுள்ள தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஹீரோ சாணக்கியன்தான். பல அரசியல் வாதிகள், ஊடகவியலாளர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விடயம் இது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாந்தியெடுக்கிறார்கள். உ…

  18. பத்மஜா வெங்கட்ராமன் பிபிசி மானிட்டரிங் தெற்காசிய நாடுகளுக்கு நிலையான தடுப்பூசி விநியோகத்தை உறுதிசெய்யப்போவதாக சீனா கூறியுள்ளது கோவிட் -19 பெருந்தொற்றின் பேரழிவுகரமான இரண்டாவது அலையில் இந்தியா தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், சீனா தனது பிராந்திய போட்டி நாட்டின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தெற்காசிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் பெரிய பங்கை வகிக்க முற்பட்டது. முன்னதாக, இந்த தெற்காசிய நாடுகள் தனது மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதில் இந்தியாவையே பெரிதும் சார்ந்திருந்தன. மில்லியன் கணக்கான தடுப்பூசி டோஸ்களை வழங்குவதிலிருந்து கொரோனா தொடர்பான வழக்கமான மறுஆய்வுக் கூட்டங்களை நடத்துவது போன்ற சீன அரசின் நடவடிக்கைகள், பாரம்பரியமா…

  19. புலம் பெயர் தமிழர்களைப் புலிகள் என்றும், புலிகளின் நிழல்கள் என்றும் சிங்கள ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தி வந்தார்கள். குறிப்பாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சியினர் இவ்விடயத்தில் கூர்மையாக இருந்தனர். ஆனால் நல்லாட்சிக் காலத்தில் புலம்பெயர் தமிழர்களை வெறுக்காமல் அவர்களுடனும் பேச வேண்டும் என்ற உண்மையை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் பிரதமர் மகிந்த தரப்பினர் அவர்களில் பலரையும், பல அமைப்புகளையும் தடை செய்வதில் அக்கறை காட்டினர் என கட்டுரையாளர் ஜி. ஸ்ரீநேசன் (முன்னாள் நா.உ , மட்டக்களப்பு) தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில், ஆனால் இவ்வாறு தடை செய்யப்பட்டவர்கள் புலம் பெயர் நாடுகளில் பயந்து பணிந்து கொண்டிருக்க…

  20. கலா­நிதி அமீ­ரலி, மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம், மேற்கு அவுஸ்திரேலியா இலங்­கை­யி­லுள்ள எந்­த­வொரு முஸ்லிம் தலை­வ­னுக்கோ கட்­சிக்கோ இக்­கட்­டு­ரை­யாளர் ஆத­ர­வா­ள­ரல்ல என்­பதை ஆரம்­பத்­தி­லேயே கோடிட்டுக் காட்­டி­யபின் இதில் சமர்ப்பிக்­கப்­படும் கருத்­துகள் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­தை­மட்டும் கரு­வா­கக்­கொண்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஏற்­பதும் தவிர்ப்­பதும் வாச­கரின் உரிமை. பௌத்த சிங்­கள பேரி­ன­வா­தத்தின் நீண்­ட­கால நோக்­கத்தை தமி­ழினம் புரிந்­து­வைத்­துள்ள அள­வுக்கு முஸ்­லிம்கள் புரிந்­துள்­ளார்­களா என்­பது சந்­தேகம். பௌத்த சிங்­கள பேரி­ன­வா­திகள் என்று குறிப்­பி­டும்­போது அது சாதா­ரண சிங்­கள மக்­க­ளையோ பௌத்த மக்­க­ளையோ குறிப்­பி­ட­வில்லை. உல­க…

  21. அதானியூடாக இலங்கைக்குள் அமெரிக்கா. மகிந்த வழியில் நெத்தன்யாகு. சீரடையுமா சீனப்பொருளாதாரம்? வேல்தர்மா நன்றி - யூரூப்

    • 0 replies
    • 368 views
  22. 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், KAILASA'S HDH NITHYANANDA PARAMASHIVAM / FB இந்துக்களுக்கு என்று 'கைலாசா' எனும் தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை சென்ற ஆண்டின் இறுதியில் வெளியிட்டார் நித்தியானந்தா. https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனியா தன்னாட்…

  23. மக்களுக்கு உள்ள தெளிவு அரசியல்வாதிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகெலைகளினதும் போரின் முடிவின் காரணமாகவும் மேலெழ இருக்கும் அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலை முற்றாக புறந்தள்ளி பூகோள – பிராந்திய அரசியலை கவனமாக உள்வாங்கி தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சாத்தியமான எதிர்ப்பு அரசியல் வடிவம் குறித்த உரையாடலை தொடாந்து பேணுவது குறித்தே தமிழர் தரப்பு சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக போரில் நாம் தோற்கடிக்கப்பட்ட முறைமையும் அதன் விளைவான அவலமும் எம்மை அரசியலே வேண்டாம் என்ற ஒரு நிலைக்கு தள்ளியிருந்தது இதன்விளைவாக சிங்கள நிகழச்சி நிரலை தெளிவாக வழி நடத்துபவர்களாக நாம் மாறியிருந்தோம். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.