நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
இது இன்னமும் யாழில் ஒருவராலும் இணைக்கப்படவில்லை என நினைக்கின்றேன். ------------------------------------------- சாணக்கியன்... கடந்த 13 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு சமர்களில் பங்கெடுத்தவர். ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை அத்தனை அவலங்களையும் கண்கூடாக அனுபவித்தவர். தற்போது தலைமறைவில் இருப்பவர், 'சாணக்கியன்’ என்ற புனைபெயரில் 'முள்ளிவாய்க்காலில் இருந்து... ஓர் அவலக் குரல்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு இருக்கிறார். இன்றைய இலங்கையை... இலங்கை அரசின் ஈன அரசியலை... இலங்கையை மையப்படுத்தி ஈழத் தமிழரின் ரத்தம் குடிக்கப் போட்டியிடும் உலக அரசியலைக் கண் முன் காட்சிகளாக விரியச் செய்கின்றன இவரது எழுத்துகள். ஈழத் தமிழர்களுக்காக உயிர் வாழ வேண்டி இர…
-
- 2 replies
- 624 views
-
-
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் பள்ளி ஒன்றில் சிறுவர்கள் இருவர் துப்பாக்கியுடன் நுழைந்து பல மாணவர்களை சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவை உறையச் செய்த இந்தக் கொலைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர் “பவுலிங் ஃபார் கொலம்பைன்” என்ற பட்த்தை இயக்கினார். அந்தப் படத்தில் சிறு அனிமேஷனாக அமெரிக்காவின் துப்பாக்கி வரலாற்றைச் சொல்லியிருக்கிறார். அதை உங்கள் பார்வைக்கு தருகிறோம். அமெரிக்காவின் வரலாறு இங்கிலாந்தில் இருந்த சட்ட திட்டங்களை மறுத்து ஒரு கூட்டம் அமெரிக்கா செல்கிறது. அங்கு அவர்களை வரவேற்கும் சிவப்பிந்தியர்களைப் “காட்டுமிராண்டிகள்” எனச் சுட்டுக் கொல்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் கொலைகளின் வரலாறு, பின்பு மனநோயாக பர…
-
- 0 replies
- 451 views
-
-
இரண்டாவது தடவையாக அமெரிக்க சனாதிபதியாகியுள்ள ஒபாமா தனக்கென்று சில முத்திரை பதிக்கும் திட்டங்களை முன்னெடுப்பார். அவரின் இராஜாங்க செயலாளர் தெரிவான ஜோன் கெரி உலக அரசியலில் எவ்வாறான செயற்பாட்டுக்களை எடுப்பார் என்பதில் இஸ்ரேலிய மற்றும் ஆசிய நிலவரங்கள் தங்கி உள்ளன. அமெரிக்க பெருளாதாரமே அமெரிக்கர்களின் பார்வையில் ஒபாமாவை பற்றிய விம்பத்தை உருவாக்கும்.
-
- 13 replies
- 914 views
-
-
ஜனவரி 1-ந் தேதி, ஆங்கிலப் புத்தாண்டாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது நிலவும் இந்த நிலை, காலம் காலமாக இப்படியே இருந்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங் களாகத்தான். அதற்கு முன், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆண்டின் முதல் நாள் மாறியது. 2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தன. மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதிதான் ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தன. இதற்கு காரணம், இயேசுவின் தாய் மேரிக்கு, தான் கர்ப்பமுற்றிருந்தது தெரிய வந்தது என்ற காரணத்தால…
-
- 2 replies
- 2.6k views
-
-
உலகின் மிகப் பெரிய சரக்குக் கப்பல் தனது கன்னிப் பயணத்தில் சீனாவில் இருந்து இங்கிலாந்து சௌதெம்ப்டன் துறைமுகம் வந்து அடைந்தது. 17,000 தொன் சரக்கு கொள்ளளவு கொண்ட இக்கப்பல், இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளிய கப்பலின் கொள்ளளவு 11,000 தொன். வீடியோ பார்க்க: http://bcove.me/3jf8a3cx
-
- 0 replies
- 715 views
-
-
டோனி மார்டின், இங்கிலாந்தின் ஒரு விவசாயி. இவர் பண்ணை வீட்டினுள் அடிக்கடி புகுந்து அவரது பொருட்களை திருடி கொண்டு போகும் திருட்டுப் பயல்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்து, ஒரு நாள் இரவு துப்பாக்கியுடன் காத்திருந்தார் அவர். நள்ளிரவு நேரம். மெதுவாக இரு கொள்ளையர்கள் வேலி மேலாக பாய்ந்து குதித்து உள்ளே வந்தார்கள். முதல் வெடியில் ஒருவர் காலி. அடுத்த வெடியில், வேலி மேலால் பாய்ந்து ஓட முயன்ற அவரது கூட்டாளி காலில் காயத்துடன் தப்பி விட்டார். (பின்னர் நிரந்தர ஊனம் அடைந்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டார்.) கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு டோனி மார்டின் நீதி மன்றில் நிறுத்தப் பட்டார். தனது சொத்தினை பாதுகாக்க முயன்ற டோனி மார்டினா, அல்லது 'இடர்' (risk) எடுத்து திரு…
-
- 2 replies
- 913 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=05v6z7AwhHA[/xml]
-
- 0 replies
- 485 views
-
-
பேய்கள் பின்தொடர்கின்றன. ஆமிக்குப் போன தமிழ்ப் பிள்ளையளுக்குப் பேய் பிடிச்சிட்டுதாம் இந்த வாரம் பரபரப்பான செய்திகளில் முதலிடத்தைப் பெற்றது மேற்குறித்த செய்திதான்."உலகம் 21 ஆம் திகதியுடன் அழியப்போகிறது''. என்ற வதந்தியைக் கூட பின்தள்ளி விட்டு, வடபகுதியின் வாய்கள் அத்தனையும் இந்த பேய்பிடிப்புக் கதைகளையே அதிகம் முணுமுணுத்துக்கொண்டன. மறத்தால் புலியை விரட்டிய தமிழ்ப் பெண்களின் வீரத்தை காலம் காலமாகவே செவி வழிக்கதைகள்,இலக்கியங்கள் என்பவற்றில் மட்டுமல்லாது நேரிலும் கண்டவர்கள் நாங்கள். தமிழர்களின் விடிவுக்காக போராடப் புறப்பட்ட இளைஞர்களுக்கு சரிசமமாக, ஆயுதத்தை தமிழ்ப் பெண்களும் தூக்கினர் இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டிக்கொண்டு, வரிச் சீருடையோடு களமாடி மகளிர் படையணிகள் பறித்…
-
- 1 reply
- 1.2k views
-
-
பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் ஒன்று கூடுவதற்கும், அரசியல் விவாதங்களை நடத்துவதற்கும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டது.போராடிய முன்னணி மாணவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சீர்த்திருத்த முகாம்களிலும், சிறைகளிலும் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஊடகங்களும், அரச ஆதரவாளர்களும் மாணவர்கள் சமூகத்தைச் சீர்குலைப்பதாகக் பிரச்சாரங்களை மேற்கொண்டன. இவையெல்லாம் நடந்தது இலங்கையின் வடக்கிலோ கிழக்கிலோ அல்ல. இன்று ஜேர்மனியில் அகதிகளாக தஞ்சம் கோரிய மக்கள் மட்டுமல்ல ஜேர்மனியர்கள் கூட அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்த பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே அரசு அவ்வாறு செயற்பட்டது. இன்றைய ஜேர்மனிய மக்களது சிந்தனையைத் தீர்மானிக்கும் போராட்டத்தை 60களில் நடத்திய பல்கல…
-
- 0 replies
- 631 views
-
-
ஒருவன் வாழ்ந்தான் எபதற்குச் சாடசியாக அமைவது அவனது மரணமும் அதன் பின்னரான நாட்களுமேயாகும். வாழ்தல் என்பதற்கும் உயிரோடு இருத்தல் என்பதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. வாழ்தல் என்பது மரணத்தின் பின்னரும் நிலைத்திருக்கும் மாண்பு கொண்டது. மரணம் உடலைச் சாய்த்த பின்னரும் மக்கள் மனங்கள் அவனது நினைவோடு லயித்திருப்பது அவனது வாழ்தலின் சாட்சியமாக உள்ளது. பாரிஸ் நகரில் பலிகொள்ளப்பட்ட பரிதி அவர்களது வாழ்தலும் உயர்ந்த பதிவுகளையும் பல நினைவுகளையும் அவர் வாழ்ந்த தளங்களிலும் அவர் நேசித்த மனிதர்கள் மனங்களிலும் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. பரிதி என்ற மாமனிதன் எதை எங்களிடம் விட்டுச் சென்றான்...? எதை எங்களிடமிருந்து கவர்ந்து சென்றான்...? தமிழீழ விடுதலை என்ற ஒற்றை இலட்சியத்தின் உயிரோடையாக…
-
- 1 reply
- 680 views
-
-
-
உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை. ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைக…
-
- 2 replies
- 427 views
-
-
நான்தான் கடவுளா..? - பூநகரான் [saturday, 2012-12-08 22:28:40] நான் பிறந்த நாள் மார்கழியில் வருகிறதாம். ஆனால் இந்த மாதத்திலேயே உலகம் நிறைவுறும் என்கிறார்கள். என்னால் திரும்பிப் பார்க்கக் கூடிய வரை , இந்த நாளை நோக்கி எனது நினைவுகளை திரும்பிப் பார்க்க முயல்கிறேன். அவற்றை இரை மீட்டுப் பார்க்க முயன்ற போதும் , ஏழு வயதிற்கு முந்திய எந்தச் சம்பவமும் என் மனதிற்கு எட்டுவதாக இல்லை. ஐந்து வயதாகிய பின்னரும் அதாவது , 'அருவரி' (இன்றைய கின்ரர் காடின்) வகுப்பிற்கு போகும் போதும் பால் குடித்து விட்டுத் தான் போனேனாம். அது மட்டுத் சற்று மங்கலாக என் மனத் திரையில் புலப்படுகிறது. அம்மாவின் மடியால் இறங்கிப் போனது ஏதோ கறுப்பு வெள்ளைப்படமாய் கலங்கலாகத் தெரிகிறது. ஒன்பத…
-
- 0 replies
- 664 views
-
-
புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற படம் புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்? கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது. 1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் …
-
- 13 replies
- 2k views
-
-
-
அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்களை தெரிவித்துக்கொள்கின்ற அதே நேரத்தில் அவர்களின் வளர்சிக்கு துணை நிற்போம் !
-
- 0 replies
- 1.9k views
-
-
[size=5]விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"[/size] [size=4]''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?'' இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:[/size] [size=3] [size=4]இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில், இருப்பவர்கள் கோர நரகத்தில். பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் இராணுவத்திற்குச் செய்தி போகிறது. அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது. கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உள…
-
- 0 replies
- 480 views
-
-
[size=2] சிறிலங்காவை அடுத்த பர்மாவாக மாற்ற பெரும் வேலைத்திட்டங்களில் ஈடுபடுகிறது இந்தியா # தமிழீழ மக்களுக்கு எச்சரிக்கை _ பகுதி 1 · [/size][size=2] அன்பான தமிழீழ உறவுகளே!! இது ஒரு அவசரமான எச்சரிக்கைப்பதிவு தயவு செய்து விழிப்பாய் இருப்பதுடன் இலட்சியம் தவாறாது இயன்ற வழிகளில் போராடுங்கள். சோர்ந்து கிடப்போரை தட்டி எழுப்புங்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தை சிதைப்பதற்கு ஏறத்ததாள பெருமளவு இந்தியர்கள் ஊடுருவிட்டார்கள். 1989ம் ஆண்டு பர்மா என்ற பெயரை மியான்மர் என்று மாற்றியது இராணுவ அரசு. முதலில் பர்மாவில் நிகழ்ந்த விடுதலைப்போராட்டங்கள் எப்பிடி நசுக்கப்பட்டு இன்று இராணுவ ஆட்சிக்கு அங்கிகாரம் அளிக்கபட்டிருக்கிறது என்பதை "சுருக…
-
- 1 reply
- 670 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மனப்பயத்தை உண்டுபண்ணும் போர் விரிவடைகிறது - அனலை நிதிஸ் ச. குமாரன் பயங்கரவாதச் செயற்பாடுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளில் அரச பயங்கரவாதம் மற்றும் அரசுகள் ஏவி விடும் பயங்கரவாதங்களை அரசாங்கங்கள் செய்கின்றன. இன்னொரு வகைப் பயங்கரவாதத்தைத் தனி நபர்களோ அல்லது குழுக்களோ தமது சுய நலன்களுக்காகவோ அல்லது தாம் சார்ந்த மக்களின் விடுதலைக்காகவோ செய்கின்றன. ஹிட்லர் செய்தது அரச பயங்கரவாதம். சிறிலங்கா அரசுகள் செய்து வந்ததும் தற்போதைய அரசு செய்து வருவதும் அரச பயங்கரவாதம் மற்றும் அரசு ஏவி விடும் பயங்கரவாதம். மனப் பயத்தை உண்டுபண்ணும் போரையே சிங்கள அரசு புலம்பெயர் தமிழ் மக்களிடம் செய்து வருகிறது. மனப்பயத்தை உண்டுபண்ணும் போரின் யுக்திகள் ப…
-
- 0 replies
- 563 views
-
-
[size=4] தமிழ் மக்களை சோகத்திலும், வேதனையிலும், கோபத்திலும் ஆழ்த்திய கேணல் பரிதியின் படுகொலை தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சியானவையாக உள்ளன. ஆரம்பத்தில், கொலையாளிகள் என பிரஞ்சுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின்படி பரிதி அவர்களின் படுகொலைக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்குமிடையேயான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. இந்த இரு சந்தேக நபர்களிடமிருந்தும் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.[/size][size=4] கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பதனால் அல்ல. ஏற்கனவே இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், குற்றப் பின்னணி உடையவ…
-
- 0 replies
- 709 views
-
-
இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். [size=2][size=4]150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது? இந்தியாவின் இரு முக்கிய மதத்தினருக்கு இடையில் நம்பிக்கையின்மை பரவியிருப்பதற்கு என்ன காரணம்? இன்று, முஸ்லிம்கள் இந்துக்களின் இல்லங்களில் வாடகைக்கு வீடு கிடைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தியாவி…
-
- 1 reply
- 829 views
-
-
[size=4] தெற்கு ஆசியாவில் தமிழிழம் என்ற புதிய நாடும் ஆசியத் தூரகிழக்கில் மின்டானோ (Mindanao)என்ற இன்னொரு புதிய நாடும் தோன்றலாம் என்று சிஐஏ உளவமைப்பு கால் நூற்றாண்டிற்கு முன்பு அறிக்கை இட்டது நினைவில் இருக்கலாம். மின்டானோ சுதந்திரப் போராட்டம் தமிழீழப் போராட்டம் போல் நெடிய வரலாற்றைக் கொண்டது.[/size][size=4] மின்டானோ மதத்தை அடிப்படையாகக் கொண்டதொரு பிரச்சினை. தமிழீழம் மண்ணுக்கும் மொழிக்குமான சுதந்திரப் போராட்டம். மின்டானோ என்பது பிலிப்பீன்ஸ் (Phillipines) நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தீவின் பெயராகும். பிலிப்பின்ஸ் நாட்டின் மூன்று தீவுக் கூட்டங்களில் ஒன்றின் பெயராகவும் மின்டானோ இடம்பெறுகிறது.[/size][size=4] கிறிஸ்தவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு ஆசிய நாடு…
-
- 0 replies
- 824 views
-
-
Health-care checkup: Why can’t newly graduated specialist doctors in Canada find jobs? Health-care Checkup: In partnership with the online magazine Healthydebate.ca, the Star delves into pressing issues facing Ontarians. The third story in a six-week series looks at a troubling new trend: highly-trained specialist doctors who increasingly cannot find jobs after graduation. At noon Thursday, visit thestar.com for a live chat on the issue. Dr. Suthaharan Vimalendran studied and trained for nine years to become a kidney specialist. When the 36-year-old Scarborough doctor completed his training this June at the University of Toronto, his professors voted him t…
-
- 3 replies
- 1.2k views
-
-
கம்புயூட்டர்களை தாக்கும் வைரசுகளை தடுக்கும் மென்பொருள் நிறுவனமான McAfee யின் ஸ்தாபகர் John McAfee, நண்பர் ஒருவர் கொலை தொடர்பில் மூன்று நாட்களாக தலைமறைவு. பெலிஸ் நாட்டு போலீஸ் தீவிர தேடல். இவரது கதை சிறு சோகமானது. தனது நிறுவனத்தினால் உழைத்த $100 மில்லியன் தொகைபணத்தினை துரதிஸ்டமாக, மாண்டு போன Lehman Brothers Holdings Inc நிறுவனத்தில் முதலீடு செய்து இழந்து போன சோகத்தில் போதை பொருள்களுக்கு ஆளானர். அவரது நிறுவனத்தினை குறைந்த விலைக்கு வாங்கியோர், பின்னர் 2010 இல் $7.7 பில்லியன் தொகைக்கு Intel Corp நிறுவனத்திற்க்கு விற்பனை செய்தார்கள். அமரிக்காவின் மிகப் பெரிய corporate acquiation ஆக இருந்த இந்த விற்பனையில் அவருக்கு ஒரு வருமானமும் இல்லை. ஆக கையில் மிஞ்சி இ…
-
- 0 replies
- 671 views
-
-
http://youtu.be/FXgLN2_F4T0 [size=5](14-11-12)» கிடைக்குமா நியாயம் என்ற தலைப்பில் ஜிடிவியில் இடம்பெற்ற கருத்துப்பகிர்வு நிகழ்வு..[/size]
-
- 2 replies
- 618 views
-