Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வவுனியாவில் அம்மாச்சி உணவகங்களை இலக்கு வைத்து அமைக்கப்படுகின்றதா மதுபானசாலைகள்? பழையன புகுதலும் புதியன புகுதலும் இயல்புதான். அந் நிலையில் இன்றைய பரபரப்பான சூழலிலே உணவிற்கும் அந்நிலை வரும்போது தான் நம் சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினை, சாமை என சிறுசிறு தானியங்கள் ஆதிக்கம் செலுத்திய காலமும் உண்டு. இத் தானியங்கள் நம் நாட்டு நிலத்தில் எம் மக்களுக்காக விளைவிக்கப்பட்டவையாகும். பின்னர் அரிசியின் வருகை ஏற்பட்டது. இதனால் சிறுதானியங்கள் அழிவை நோக்கி மெல்ல நகர்ந்தது. இதனால் அசைவ உணவுகளில் ஆடு, நாட்டுக்கோழி ,மீன் என உண்டு கழித்த மக்கள் இன்று வெளிநாடுகளிலிருந்து வரும் இரசாயனங்கலந்த உணவுகளிற்கு அடிமையாகும் நிலை உருவாகியிருக்கின்றது. நூடில்ஸ் , பீ…

  2. தமிழர் தரப்பின் ஜெனிவா வரைபில் சர்ச்சைக்குள்ளான இனப்படுகொலை!- நடந்தது என்ன? இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரை நோக்கி தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கி அனுப்பி இருந்தன. இதற்காக மூன்று தேசியக் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இணைந்து சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தன. இதில் முன்னதாக இனப்படுகொலை என்கிற வார்த்தையை பொது ஆவணத்தில் உள்ளடக்கப்படவில்லை என்கிற விடயம் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இது தொடர்பில் சிவாஜிலிங்கம் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் அவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். உண்மையில் என்ன தான் நடந்தது?

  3. இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப் பேரணி, கண்டனக் கூட்டமென வடக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில், நாளை என்ன நிகழும் என்பது பற்றிய கணிப்புக்களை வெளியிடுவதும் கடினமானது. இந்தப் பிரச்சினையின் ஆழத்தை மதிப்பிடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். தமிழ் அரசியல் பரப்பில் கடந்த இரண்டு வாரகாலமாக வடக்கு மாகாண சபை விவகாரமே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால், அமைச்சர்கள் மீதான விசாரணைதான் இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் போல் தெரியும். அதுதான் உண்மையான காரணமா? முதலில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்! ஒக்டோபர் 2013இல் வ…

    • 2 replies
    • 326 views
  4. சஜித் பொருத்தமானவரா? பேராசிரியர் மா.செ. மூக்கையா இலங்கையில் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் பெரும்பாலான மக்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த மாயைகளிலிருந்து அவர்களை விடுவித்து வெளிக் கொண்டு வருவதற்கும் வாக்காளர்களை தம் பக்கமாகக் கவருவதிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. சராசரி பொதுமக்கள் மத்தியில் நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள், நிலைமாற்றத்திற்கான நீதி, வெளிநாட்டுக் கொள்கைகள் என்பன பற்றி பெரும் அக்கறை காணப்படவேண்டும் என்றோ மற்றும் அவற்றின் உள் தாற்பரியங்கள் பற்றி சரியாக விளங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்றோ பெருமளவு எதிர்பார்க்க முடியாது. 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது மக்களிடம் தாம் நாட்டில் ஊழலற்ற…

  5. பாராளுமன்றத் தேர்தல்கள் ; வடக்கும் இராணுவமும் -பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சிரிய அரபுக்குடியரசு, இலங்கை, பெலாரஸ், மொண்டினீக்ரோ, ஈரான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் விரைவில் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), தேர்தல் முறைகளுக்கான சர்வதேச மன்றம் (International Foundation For Electoral System) போன்ற பல்வேறு முக்கியமான சர்வதேச அமைப்புகளை அங்கமாகக் கொண்ட தேர்தல் தகவல் வலையமைப்பினால் (Electoral Knowledge Network ) பெறப்பட்ட விபரங்களின்படி தேர்தல் செயன்முறைகளில் இராணுவத்தை மிகவும் சுருக்கமாகவே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இராணுவத்தை மட்டுப்படுத்திக்கொண்டு ஏனைய தேர்தல் செயன்…

  6. - ஜனகன் முத்துக்குமார் மனித உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 10ஆம் திகதி அன்று சர்வதேச சமூகத்தால் அனுசரிக்கப்படுகிறது. இது 1948ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூர்கிறது. மனித உரிமைகள் தினத்தின் முறையான ஆரம்பம் 1950 முதல், பொதுச் சபை 423 (V ) தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், அனைத்து நாடுகளையும் ஆர்வமுள்ள அமைப்புகளையும் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 10ஆம் திகதியை மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொள்ளுமாறு அழைத்தது. பொதுச் சபை பிரகடனத்தை ஏற்றுக்கொண்டபோது, 48 நாடுகள் ஆதரவாகவும், எட்டு வாக்களிப்புகளில் பங்குபற்றாமலும், குறித்த தினம் "அனைத்து மக்களுக்கும் அனைத்து நாடுகளுக்கும் மனித உரிமை மேம்பாட்டுக…

  7. புலிகளின் போராட்டம் போர் குற்றம் என ஐநா ஆவணங்களில் கையெழுத்திடும் எம்பிக்களை தமிழர்கள் மன்னிப்பார்களா? நமது ஆயுதப் போராட்டம் உலகிற்கு எங்களின் சிறந்த வெளிப்பாடு. சிங்கள இன ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புக்கு தமிழர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அது காட்டியது. விடுதலைப் புலிகளின் போராட்டம் தமிழர்களுக்கு ஒரு துரும்பு. தமிழர்களுக்கு ஒரு சுதந்திர நாடு வேண்டும் என்பதை அது உலகிற்கு நினைவூட்டுகிறது. மேலும் எதிர்காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவால் நீதி கிடைக்காமல் போனால், விடுதலைப் புலிகள் எப்படி சிங்கள இனப்படுகொலையை கட்டுப்படுத்தினார்கள் என்பதை வருங்கால தமிழ் தலைமுறையினர் நினைவில் கொள்வார்கள். சிங்களச் சிறிலங்கா கொலை, …

  8. உத்தேச அரசியலமைப்பு: அக்கறையற்ற சமூகம் மொஹமட் பாதுஷா புறப்பட்டுப் போய்விட்ட பஸ்ஸுக்குக் கைகாட்டுகின்ற, அதற்குப் பின்னால் நெடுந்தூரம் ஓடிவிட்டுத் திரும்பி வருகின்ற ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்களை இலகுவாக அடையாளப்படுத்தலாம். பஸ் தரிப்பிடத்தின் அழகில் மயங்கி, அதற்குள் உறங்கி விடுவதன் மூலம், போகவந்த பயணத்தை மறந்துவிடுகின்ற ஓர் அனுபவமில்லா பயணியை போல, சின்னச் சின்ன விடயங்களில் திளைத்திருக்கின்ற காரணத்தால், பெரிய பெரிய சந்தர்ப்பங்களை முஸ்லிம் சமூகம் தவறவிட்டுக் கொண்டிருக்கின்றது. இப்போது, தேசிய அரசியலில் பல முக்கிய விடயதானங்கள் பேசப்படுகின்றன. அரசியலமைப்பு மீளுருவாக்கம், தேர்தல் முறைமை மறுசீரமைப்பு, வடக்கு - கிழக்கு இணைப்…

  9. சகலரும் மனிதர்கள், சகலரும் சமமானவர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினம் மார்கழி 10. December 10, 2021 மனித உரிமைகளின் வரலாறு மனித உரிமைகளின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கியது எனலாம். மனித உரிமை பற்றிய கருத்துக்கள் 1789ல் ஏற்பட்ட பிரான்சிய புரட்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பிரான்சிய அரசியலமைப்புக்குள்ளும். அமெரிக்க புரட்சியுடன் முன்வந்த தோமஸ் ஜெபர்சனினால் வரையப்பட்ட 1776-7ல் அங்கீகரிக்கப்;பட்ட அமெரிக்க சுதந்திர சாசனத்தினுள்ளும், மனித உரிமைகள் உரிமைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே போல், பிரித்தானியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘மக்னாகாட்டா’ ஒப்பந்ததும், சிரேஸ்ட சுதந்திர கருத்தியல்வாதியான ஆப்ரஹாம் லிங்கனினால் முன்வைக்கப்பட்ட ச…

  10. மனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது? ஹெலன் பிரிக்ஸ்பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVELIZAR SIMEONOVSKI பரிணாம வளர்ச்சி குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? முதன் முதலாக இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது, எப்படி என்று அறிந்து கொள்ளும் …

  11. இன ஐக்கியத்தை பாதுகாக்க எம்.எஸ் உதுமாலெப்பை கூறும் யோசனை என்ன? நேர்காணல்: எம்.எம்.ஏ.ஸமட் கல்­முனை வடக்குப் பிர­தேச செய­லக விவ­கா­ரத்தைப் பேசித் தீர்க்­காது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும், முஸ்லிம் காங்­கி­ரஸும் மௌனம் காத்து காலம் கடத்­தி­யதன் விளைவே இப்­பி­ரச்­சி­னையில் பேரி­னவாத சக்­திகள் மூக்கை நுழைக்கக் கார­ண­மா­யிற்று. தமிழ், முஸ்லிம் உறவை பாது­காக்க கல்­முனை விவ­கா­ரத்­துக்கு பேச்­சு­வார்த்தை மூலமே தீர்வு காணப்­பட வேண்­டு­மென 'வீர­கே­சரி' நாளி­த­ழுக்கு வழங்­கிய விஷேட நேர்காணலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்­சரும் கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணி­ய­கத்தின் தவி­சா­ள­ரு­மான எம்.எஸ். உது­மா லெப்பை தெரி­வித்தார். அந்நேர்கா­ணலின் முழு விப­ரம…

  12. சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர் விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது. விமானம் தாக்கப்பட்டதும் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் விமானத்தின் அவசரகால வாசல் மூலம் பாராசூட் பயன்படுத்தி தப்பியதாகவும், அவர்களில் ஒருவரை சிரியா கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றதாகவும் செய்தி பரவிவருகிறது. மேலும் கிளர்ச்சியாளர் அதற்கான ஆதாரத்தையும்…

  13. “இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன? Feb 20, 2023 07:00AM IST ராஜன் குறை இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் சென்ற வாரம் ஒன்றிய அரசின் வருமான வரித்துறை சோதனையிட்டது கடுமையான விமர்சனங்களுக்கும், கண்டனங்களும் உள்ளாகியுள்ளது. இது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். திடீரென சென்று சோதனை செய்யுமளவு பிபிசி என்ன அதானி நிறுவனம் போல லட்சம் கோடிகளில் புரளும் நிறுவனமா என்ன? அது குறைந்த அளவே இந்தியாவில் செயல்படும் ஒரு சர்வதேச ஊடக நிறுவனத்தின் கிளை. அதனுள் சென்று ஊழியர்களின் செல்பேசிகளைப் பறிமுதல் செய்து முற்றுகையிட்டு விசாரிக்கும் அளவு அது என்ன ப…

  14. மன்­னார் நகர்ப் பகு­தி­யில் சதோச வளா­கத்­துக்­கான கட்­ட­டம் அமைப்­ப­தற்­காக நிலம் தோண்­டப்­பட்­டது. அந்த இடத்­தைத் தோண்­டி­ய­தில் மனித எலும்பு எச்­சங்­கள் தென்­பட்­டன. அங்கு தொடர்ந்து எலும்பு எச்­சங்­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை போர்க்­கா­லத்­தில் இரா­ணு­வத்­தால் கொன்று புதைக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் எலும்­புக்­கூ­டு­கள் என்று கரி­சனை கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்கை இரா­ணு­வத்­துக்­கும், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கும் 2009ஆம் ஆண்டு நடந்த இறு­திப் போரில் ஏரா­ள­மான தமிழ் மக்­கள் கொல்­லப்­பட்­ட­தாக முறைப்­பா­டு­கள் எழுந்­தன. இறு­திப்­போ­ருக்கு முன்­ன­ரும் வடக்கு மாகா­ணத்­தில் ஏரா­ள­மான தமி­ழர்­களை இரா­ணு­வம் கொன்று குவித்­தி­ருந்­தத…

  15. தூக்குத் தண்டணை நிறைவேற்றப்பட வேண்டும் வித்­தி­யாவை மிகக் கொடு­மை­யாக வன்­பு­ணர்வு செய்து கொலை செய்த நபர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பது மிகவும் சந்­தோஷமான விடயம். ஆனால் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லையே. ஏன் மரண தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும்? எமது நாட்டில் சட்­டங்கள் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் குற்­றங்கள் கூடிக் கொண்­டேதான் இருக்கும். எமது நாட்டில் தற்­பொ­ழுது கொலைகள் அள­வுக்­க­தி­க­மாக நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. பாலியல் வன்­கொ­டு­மைகள் அள­வுக்­க­தி­க­மாக அரங்­கேறி வரு­கி­றன. இதை எப்­போது இந்த நல்­லாட்சி அர­சாங்கம் நிறுத்தப் போகி­றது? பொது மக்கள் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாத பட்­சத்தில் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் எதற்க…

  16. எழுக தமிழை ஆதரிக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகும் ஒரு மக்கள் இயக்கம் என்னும் வகையில், தமிழ் மக்கள் பேரவையானது, 2016இல் வடக்கிலும் கிழக்கிலும் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் எமது மக்களை, ஓர் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் அணிதிரளச் செய்ததில் எழுக தமிழ் நிகழ்வுகளுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. ஏனெனில், இறுதி யுத்தத்தின் விளைவுள் ஏற்படுத்திய அச்சம், பதட்டம் மற்றும் தாழ்வு மனப்பாண்மை என்பவற்றால் எமது மக்கள் வெறுமனே தேர்தல்கால வாக்குறுதிகளுடன் கட்டுண்டு கிடந்த ஒரு சூழலில்தான், ”எழுக தமிழ்’ இடம்பெற்றது. இந்த எழுச்சியானது, தமிழ் புலம்பெயர் சமூகத்திற்குள்ளும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த…

  17. இனி­யும் வேண்­டாமே பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம்!! பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­ட­மா­னது இலங்­கை­யில் மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்­குத் துணை­போ­யி­ருக்­கி­றது என்று சாடி­யி­ருக்­கின்­றது, அனைத்­து­வி­த­மான அநீ­தி­கள் மற்­றும் இன­வா­தங்­க­ளுக்கு எதி­ரான பன்­னாட்டு இயக்­கம். அதி­லும் குறிப்­பாக தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இந்­தச் சட்­டம் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என்­ப­தை­யும் அது குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது. பயங்­க­ர­வா­தத் தடைச்ச ட்டத்­தின் ஊடா­கத் தன்­னிச்­சை­யான கைது­கள் மற்­றும் தடுத்து வைத்­தல்­கள் இடம்­பெற்­றுள்­ளன, சித்­தி­ர­வ­தை­கள் இடம்­பெற்­றுள்­ளன, சட்­டத்­த­ர­ணி­யின் துணை இன்­றிப் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் ஒப்­பு­தல் வாக்­கு­மூ­ல…

  18. தொடர்ந்து தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சினிமாத்துறையின் நோக்கம் என்ன? – அருட்தந்தை ஜெகத் கஸ்பர் June 2, 2021 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் ஒரங்கட்டும் நோக்கத்துடன் தமிழர்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவணங்களைத் தயாரிக்கும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதற்கான ஆதரவுகளை வழங்குவதில் இந்திய சினிமாத் துறை முன்னணி வகிக்கின்றது. அதிலும் குறிப்பாக வேற்று மாநில கலைத் துறையினர் தொடர்ந்து இவ்வாறான இழிவான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியே தற்போது அமசோனில் வெளிவரவுள்ள Family man -2 (பமிலி மான்- 2) என்ற தொடர் நாடகம். இது தொடர்பில் ‘இலக்கு’ ஊடகத்தி…

  19. அவலங்களைக் காட்சிப்படுத்தல்: சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது பற்றி... Editorial / 2019 மே 09 வியாழக்கிழமை, பி.ப. 12:22 Comments - 0 அண்மைய குண்டுவெடிப்புகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் இலங்கையர் ஒவ்வொருவரது மனத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர காலமெடுக்கும். அந்த அவலங்கள் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை ஒருபுறம் பிரசாரக் கருவிகளாகின்றன. இன்னொருபுறம், உணர்ச்சிகளைக் கிளறுவதற்கான வாய்ப்பாகின்றன. இலங்கை அரசியலின் கேடுகெட்ட பக்கங்கள், இப்போது இந்த அவலங்களை அறிக்கைப்படுத்துவதன் ஊடாகத் தொடர்கின்றன. கடந்த மூன்று வாரங்களில் அறிக்கையிடப்பட்ட படங்கள், காணொளிகள் பற்றி ஒருக…

  20. நெடுமாறனின் அறிவிப்பினால் யாருக்கு பயன்? February 24, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கடந்த வாரம் கூறியது நிதானமாக சிந்திக்கக்கூடிய எவரையும் பரபரப்புக்கோ குழப்பத்துக்கோ உள்ளாக்கியிருக்க முடியாது. இதற்கு முன்னரும் சில தடவைகள் அவர் அவ்வாறு கூறியிருந்தார். கடந்த திங்கட்கிழமை தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நெடுமாறன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்புக்கு பிறகு இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது அவர் 2010 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் செய்தியாளர்கள் மத்தியில் முதற்தடவையாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாக க…

  21. கேலிக் கூத்தாக இருக்கும் PTA சீர்திருத்தங்கள் - அம்பிகா சற்குணநாதன் December 31, 2019 Photo: Dinuka Liyanawatte/ Reuters, IRISHTIMES கடந்த பல தசாப்தங்களாக, ஆட்சியில் எந்த அரசாங்கம் இருப்பினும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயலுமாக்கிய துஷ்பிரயோகங்கள் ஒரு போதும் நிறுத்தப்படவில்லை. அவை ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் தன்மைக்கு ஏற்ப குறைவடைந்தன அல்லது அதிகரித்தனவேயன்றி நிறுத்தப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கூட இச்சட்டத்தின் கீழான கைதுகள் மற்றும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீதான சித்திரவதைகள் இடம்பெற்றன. எனினும், அவை குறைந்த அளவிலேயே காணப்பட்டன. கடந்த சில தசாப்தங்களாக இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது மேற்கொள்…

  22. தம்புள்ள பள்ளிவாசலை இடித்தழிக்கும் நோக்குடன் பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தவர்கள் மேலும் கோபம் கொண்டுள்ளனர். இவ்வாறு வளைகுடா நாட்டை தளமாகக்கொண்டு வெளிவரும் Gulf News ஆங்கில ஊடகத்தில் பத்தி எழுத்தாளர் *Tariq A. Al Maeena எழுதியுள்ள சிறப்பு கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட வன்முறை மிக்க, மிகப் பயங்கரமான உள்நாட்டு யுத்தமானது பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்து, அவர்களின் சொத்துடைமைகளை நாசம் செய்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் வாழும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.